பர்மாவில் நடக்கும் பிரம்மாண்டமான😱 தீமிதி🔥 திருவிழா🎉 | Myanmar Ep 07

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 315

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 8 หลายเดือนก่อน +130

    கோடி குடுத்தாலும் இது போன்ற பக்திமயமான மக்களின் அங்காள பரமேஸ்வரி கோவில் தரிசனம் காண என்ன புண்ணியம் செய்தோமோ நன்றி வாழ்த்துக்கள்

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  8 หลายเดือนก่อน +19

      மாலை வணக்கம் 🙏 நன்றி ஐயா

  • @nagarajannagarajan4665
    @nagarajannagarajan4665 8 หลายเดือนก่อน +24

    பர்மாவில் இருந்து இந்தியாவில் புலம் பெயர்ந்து வாழும் அனைத்து பர்மா தமிழர்களுக்கும் இந்த காணொளியை கொண்டு சேர்க்க வேண்டும்...
    தற்போதைய மியான்மர் நாட்டை அருமையாக காட்சிப்படுத்தி உள்ளீர்கள்..
    நன்றி

  • @BalaMurugan-zb5zo
    @BalaMurugan-zb5zo 8 หลายเดือนก่อน +177

    புவனி பர்மாவில் நிறைய விடியோ போடுங்கள் ஏன் என்றால் வெளிநாட்டு வாழ் தமிழர்களில் அதிகமானோர் 15 லட்சம் பேர் வாழ்வது பர்மாவில் தான் அதனால் உங்களை மாதிரி யூ டியூபர் முலம் தான் நமது தொப்புள் கொடி உறவுகளை தொடர்பு கொள்ள முடியும்

    • @PrasanthHari-hc7md
      @PrasanthHari-hc7md 8 หลายเดือนก่อน +4

      Nanba arumayana veshyam hat's of nanba

    • @Monishamadhesh310
      @Monishamadhesh310 8 หลายเดือนก่อน +5

      Avagala kandupiduchu niga ena panaporigaya iga ulavanuke onum panala tamilnatulaye jathi madamnu saguriga ithula velinatu tamilara kandupiduchu nakava poruga😂

    • @seriousthinker
      @seriousthinker 8 หลายเดือนก่อน +3

      இங்க சம்பாரிச்சி கொழுத்தாச்சி...இனிமே தொப்புள்கொடிகளை கண்டுபிடிச்சி டூம்புழஃவார்😅

    • @VEERANVELAN
      @VEERANVELAN 8 หลายเดือนก่อน +1

      1.8 MILLION THAMILANS LIVE IN MALAYSIA, LAST YEAR A DRAVIDA JOKER WAS PUBLICALLY INSULTED AT A CONFERENCE THERE.

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 8 หลายเดือนก่อน

      எல்லா ஊரிலும் தமிழன் ஹிந்து பக்தி மார்க்கத்தில் திளைத்திருக்கான்
      (உதாரணம் VITE NAM , BURMA , SINGAPORE , MALAYSIA ) .தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்து கடவுள் இல்லையாம்.. சூ த் து EVராமசாமியை அந்த தீயிலே போட்டு மிதிங்க பாஸ்

  • @chennagirisenrayaperumal
    @chennagirisenrayaperumal 8 หลายเดือนก่อน +25

    அருமை அருமை தமிழர்களின் பாரம்பரிய உணர்வு இதன் மூலமாக உலகம் முழுவதும் அரிய உதவுகிறது தமிழர்கள் வாழ்க தமிழர்கள்

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 8 หลายเดือนก่อน +37

    உமா ஜாலியான. ஆள். நல்லமனிதன்சேர்ந்துபயணம்செய்யுங்கள்

  • @kathirkathir3698
    @kathirkathir3698 8 หลายเดือนก่อน +89

    தமிழர்கள் எங்கு இருந்தாலும் நம்முடைய பாரம்பரியம் அவர்கள் நெஞ்சை விட்டு நீங்குவதில்லை.

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 8 หลายเดือนก่อน

      எல்லா ஊரிலும் தமிழன் ஹிந்து பக்தி மார்க்கத்தில் திளைத்திருக்கான்
      (உதாரணம் VITE NAM , BURMA , SINGAPORE , MALAYSIA ) .தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்து கடவுள் இல்லையாம்.. சூ த் து EVராமசாமியை அந்த தீயிலே போட்டு மிதிங்க பாஸ்

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 8 หลายเดือนก่อน

      எல்லா ஊரிலும் தமிழன் ஹிந்து பக்தி மார்க்கத்தில் திளைத்திருக்கான்
      (உதாரணம் VITE NAM , BURMA , SINGAPORE , MALAYSIA ) .தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்து கடவுள் இல்லையாம்.. சூ()த்()து EVராமசாமியை அந்த தீயிலே போட்டுமிதிங்க பாஸ்..

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 8 หลายเดือนก่อน

      எல்லா ஊரிலும் தமிழன் ஹிந்து பக்தி மார்க்கத்தில் திளைத்திருக்கான்
      (உதாரணம் VITE NAM , BURMA , SINGAPORE , MALAYSIA ) .தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்து கடவுள் இல்லையாம்.. ஜூன்னி EVராமசாமியைஅந்த தீயிலேபோட்டுமிதிங்കபாஸ்..

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 8 หลายเดือนก่อน

      எல்லா ஊரிலும் தமிழன் ஹிந்து பக்தி மார்க்கத்தில் திளைத்திருக்கான்
      (உதாரணம் VITE NAM , BURMA , SINGAPORE , MALAYSIA ) .தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்து கடவுள் இல்லையாம்.. ஜூன்னிEVராமசாமியை அந்த தீயிலேபோட்டுமிதிங்കபாஸ்..

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 8 หลายเดือนก่อน

      எல்லா ஊரிலும் தமிழன் ஹிந்து பக்தி மார்க்கத்தில் திளைத்திருக்கான்
      உதாரணம் VITE NAM , BURMA , SINGAPORE , MALAYSIA .தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்து கடவுள் இல்லையாம்.. EVராமசாமியைஅந்த தீயிலேபோட்டுமிதிங்കபாஸ்..

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 8 หลายเดือนก่อน +18

    போன ரெண்டு எபிசோட்ல அழவச்சி இந்த எபிசோட்ல சந்தோசத்த கொடுத்ததற்கு மிக்க நன்றி சகோதரா.. உமா இந்த எபிசோட் டோட கடைசியா.

  • @GouthamSivan-fs4mz
    @GouthamSivan-fs4mz 8 หลายเดือนก่อน +6

    தமிழர் புகழ் எங்கும் என்றும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤

  • @avanorvlog3103
    @avanorvlog3103 8 หลายเดือนก่อน +29

    உண்மையாகவே கோவில பார்க்க இந்தியா,இலங்கை போல தான் இருக்கிறது.

  • @BalaMurugan-zb5zo
    @BalaMurugan-zb5zo 8 หลายเดือนก่อน +50

    பர்மாவில் பெரிய தமிழ் கிராமங்கள் நிறையவே இருக்குது அதை எல்லாம் புவனி அவர்கள் விடியோ எடுத்து காண்பிக்க வேண்டும்

    • @dharmarajdharmaraj5761
      @dharmarajdharmaraj5761 8 หลายเดือนก่อน

      அவத்தக்கி யுவாத்தி மீவாய் கிராமங்கள் பக்கோவ் இங்கு வாழும் தமிழர்கள் வீடியோ போடவும்

  • @kavithavenkatesan7632
    @kavithavenkatesan7632 8 หลายเดือนก่อน +10

    இந்த episode பார்க்க ரொம்ப சந்தோசமா இருந்தது 👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bharathirajaramamoorthy7565
    @bharathirajaramamoorthy7565 8 หลายเดือนก่อน +10

    உழைக்கும் மக்களுக்கு எல்லா சாமியும் ஒண்ணுதான்.

  • @M.S.ARUNKUMAR
    @M.S.ARUNKUMAR 8 หลายเดือนก่อน +12

    தமிழ்நாட்டில் மிக நீளமான மற்றும் அகலமான பூக்குழி
    இடம் நத்தம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் தான்.திண்டுக்கல் மாவட்டம்

  • @er.r.prasannacivil3227
    @er.r.prasannacivil3227 8 หลายเดือนก่อน +17

    Evlo per erukkiraragal yentru ippothu thaan paarkiren .... Super❤ mikka magizhchi❤ thanks

  • @kaderbaibiriyani
    @kaderbaibiriyani 8 หลายเดือนก่อน +8

    Thanks Bhavani, this video brings Tamil people united, strength and the power of Tamil people.

  • @prasannavijay3547
    @prasannavijay3547 8 หลายเดือนก่อน +17

    This bruma episode recent best anna but emore emotional 😢 namba alunga anga irukanga but Tamilnadu pathi terela ....but unga vedio muliyama elorukum Burma tamil makala tereyum anna ....👏🏻👏🏻👏🏻❤️❤️❤️

  • @andibalagan.a.l7152
    @andibalagan.a.l7152 8 หลายเดือนก่อน +9

    தம்பி புவனி‌ எனது ஐயா மற்றும் அவரது சகோதரர் மறைந்தது மண்டலே அங்கே அவர்கள் புதைத்த இடத்தில் ஆலமரம் இருந்த தாகவும்அத புத்த கோவில் ஆக மாறியதாக சொல்வார்கள் அப்படி எதாவது ஆலமரத்துடன் கூடிய புத்த மடலாயம் மண்டலேவில் இருந்தால் தயவுசெய்து விசாரித்து கூறவும்

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 8 หลายเดือนก่อน +9

    Super video brother. God bless you with all wealth and health. God bless Burmese people including Tamil and Telugu people. God Bless India and Indians. May Burmese overcome all the difficulties even the financial conditions. Thanks brother once again. God bless your friend who accompanied you for this trip.

  • @Svnbangtan550
    @Svnbangtan550 8 หลายเดือนก่อน +7

    TT and uma combo is superb. Continue this buvani😊

  • @n.rsekar7527
    @n.rsekar7527 8 หลายเดือนก่อน +24

    பழனியில் கூட இந்தஅளவுக்கு காவடீகள் இல்லை.தீ மிதி மிகவும் அருமை

    • @TamilMonkeyGlobal
      @TamilMonkeyGlobal 8 หลายเดือนก่อน +2

      பழநியில் இந்தளவு காவடி இல்லையா.!!??
      தைப்பூசம், பங்குனி உத்தரம் திருவிழாவின் போது வந்து பாருங்கள்.,
      நன்றி.!!

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 8 หลายเดือนก่อน

      எல்லா ஊரிலும் தமிழன் ஹிந்து பக்தி மார்க்கத்தில் திளைத்திருக்கான்
      (உதாரணம் VITE NAM , BURMA , SINGAPORE , MALAYSIA ) .தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்து கடவுள் இல்லையாம்.. சூ த் து EVராமசாமியை அந்த தீயிலே போட்டு மிதிங்க பாஸ்

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 8 หลายเดือนก่อน

      எல்லா ஊரிலும் தமிழன் ஹிந்து பக்தி மார்க்கத்தில் திளைத்திருக்கான்
      (உதாரணம் VITE NAM , BURMA , SINGAPORE , MALAYSIA ) .தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்து கடவுள் இல்லையாம்.. சூ()த்()து EVராமசாமியை அந்த தீயிலே போட்டுமிதிங்க பாஸ்..

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 8 หลายเดือนก่อน +3

    Buvani Myanmar 7 sema veralevel iruthuchi💯👌😍😍 thiruvila romba romba baigarama iruthuchi nanba🥰🥰

  • @fav_scenes3604
    @fav_scenes3604 8 หลายเดือนก่อน +5

    உமா வெள்ளந்தியான மனிதன் அவர உங்க கூட பார்க்க நல்லா இருக்கு bro

  • @nsk7782
    @nsk7782 8 หลายเดือนก่อน +2

    Bro I am also Burma Tamilan bro since following you Thank you for the visit Myanmar 🇲🇲❤

  • @seelanvlogs5226
    @seelanvlogs5226 8 หลายเดือนก่อน +8

    அருமை புவனி தமிழன் இல்லாத நாடும் இல்லை தமிழனக்கு என்று ஒரு நாடும் இல்லை 😢

    • @TamilMonkeyGlobal
      @TamilMonkeyGlobal 8 หลายเดือนก่อน +1

      தமிழர்களுக்கு தமிழ்நாடு இருக்கிறது.,
      வெட்டி பிரிவினைவாதம் பேச வேண்டாம் சகோ.!!

    • @chennailive7122
      @chennailive7122 8 หลายเดือนก่อน

      தமிழ் நாடு 🎉🎉🎉​@@TamilMonkeyGlobal

    • @shiningstone6771
      @shiningstone6771 8 หลายเดือนก่อน +1

      நீ வாழுறது தமிழ் நாடு தான?

    • @chennailive7122
      @chennailive7122 8 หลายเดือนก่อน

      @@shiningstone6771 பேருக்கு தான் நாடு இருக்கு.. உண்மையில் இது ஒரு மாநிலம் தான் 😐

    • @shiningstone6771
      @shiningstone6771 8 หลายเดือนก่อน

      @@chennailive7122பரவாயில்ல, தமிழ்நாடு தமிழ்நாடா தான் எப்பவுமே இருக்கும்.

  • @Sivakumar_23
    @Sivakumar_23 8 หลายเดือนก่อน +3

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @kavithamanimaran
    @kavithamanimaran 8 หลายเดือนก่อน +9

    Hi TT Bro,
    Best of luck for next trip...
    Burma series was fantastic which gave a brief idea about burmese tamil people.... Superb...
    Try to travel to Medan in Indonesia where lot of tamil origin people live....
    Take care...

  • @dpshyjdgcwo
    @dpshyjdgcwo 8 หลายเดือนก่อน +3

    பர்மா லா பொங்கல் எங்க ஊருலயும் பங்குனி பொங்கல் bro #virudhunagar panguni pongal

  • @jahirhussain8451
    @jahirhussain8451 8 หลายเดือนก่อน +3

    புவனி அடுத்து பியூஜி தீவுகள்,சாலமன் தீவுகள் செல்லவும்.❤

  • @pmtamiledits
    @pmtamiledits 8 หลายเดือนก่อน

    அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்த்திருக்கின்றேன் அண்ணன் உங்கள் ஆட்டம் மிகவும் அருமையாக இருந்தது எத்தனை நாடுகள் சென்றாலும் பர்மா சென்றது தமிழ் கலாச்சாரம் நீங்கள் சென்றது மறக்கமுடியாது என்னுடைய முதல் பதிவு பட்டுகோட்டை பக்கம் கட்டுமாவடி

  • @sathiyasilan1243
    @sathiyasilan1243 5 หลายเดือนก่อน

    Bro பர்மாவில் நீங்க பார்க்க வேண்டிய இடங்களும் தமிழ் கலாச்சாரமும் இன்னும் நிறையவே இருக்கு ❤

  • @sanjaykumar-if3jy
    @sanjaykumar-if3jy 8 หลายเดือนก่อน +5

    Emotional episodes goosebumps bro tamil love ❤

  • @veerakutty1801
    @veerakutty1801 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉
    மிகவும் மகிழ்ச்சி மற்றும் வேதனையாக உள்ளது.

  • @sivakannamani219
    @sivakannamani219 8 หลายเดือนก่อน +3

    Adi pole super tt rambo thanks

  • @maniraja84
    @maniraja84 8 หลายเดือนก่อน +10

    Brother... Fantastic video.... Love to see this Burma series

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  8 หลายเดือนก่อน +1

      மாலை வணக்கம் 🙏 நன்றி

  • @KRamasamy-ku9np
    @KRamasamy-ku9np 7 หลายเดือนก่อน

    Ennoda appa Burma la irunthu vanthaanga Burma pathi nearaya solli irukkanga ipo intha video va paakumpothu avaru sonna ellamea inthula Naa paakuran avaru sonna maathiriea irukku enga appa unga intha vlog ahh paathuiruntha nalla irunthurukkum
    Burma ku ponum nu sollitu irupparu
    Aana avaru ippo illa
    Unga vlog layea enakku intha vlog romba pudichirukku

  • @dhasaratharamansriraman6329
    @dhasaratharamansriraman6329 6 หลายเดือนก่อน

    தீமிதி திருவிழா அருமை

  • @honeyhoney2140
    @honeyhoney2140 8 หลายเดือนก่อน +6

    நம் தமிழர்களின் பாரம்பரிய பழக்கம் இன்றும் தொடர்வது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது

  • @jayamageshwari1158
    @jayamageshwari1158 8 หลายเดือนก่อน +3

    Here in chennai also we have that same peligaan muneeswarar and Angala Amman temple...location-SHARMA NAGAR, Vyasarpadi, North chennai....this same theemithi thiruvila was going to happen on may month 1st week...10days celebration....pls do please checkout here

  • @Surya-ul1qv
    @Surya-ul1qv 8 หลายเดือนก่อน +18

    bro uma kudave epome sernthu travel pannunga nalla fun ha iruku

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 8 หลายเดือนก่อน +1

    Uma He is a very easygoing person ❤

  • @RajeshKumar-oj6uw
    @RajeshKumar-oj6uw 8 หลายเดือนก่อน +3

    Hi வந்துட்டேன் bro...❤
    ராஜேஷ்குமார் ர
    Pharmacist
    ஓமான் ❤

  • @veluvelu2952
    @veluvelu2952 8 หลายเดือนก่อน +1

    எப்படி இருக்கீங்க புவனி நாங்கள் திருவண்ணாமலையில் இருந்து உங்கள் வீடியோவை பார்த்துகொண்டு இருக்கோம்

  • @IsaiArasan-official
    @IsaiArasan-official 8 หลายเดือนก่อน +2

    11:43 dance sema bro 🤩🔥😁

  • @subashkarthik6692
    @subashkarthik6692 8 หลายเดือนก่อน +1

    Uma oda veriyana fan ❤❤❤

  • @kumarkk3325
    @kumarkk3325 8 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையாக இருந்தது... உலகம் முழுவதும் நம் பிரதமர் தமிழ் மொழி யின் சிறப்பு பற்றி எடுத்து கூறி வருகிறார்...

    • @darwin.c154
      @darwin.c154 8 หลายเดือนก่อน

      Poda sangi

  • @Ramu20029
    @Ramu20029 8 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி... நண்பா

  • @kvrr6283
    @kvrr6283 8 หลายเดือนก่อน +1

    ஒரு காலத்தில் நம் தமிழ் வாணிகம் சிறப்பாக நடந்த இடம் பர்மா. காரைக்குடி நகரத்தார்கள் பலர் அங்கு ரப்பர் தோட்டங்கள், தொழில்கள் எல்லாம் வைத்து இருந்து பின்னாளில் அடித்துத்துரத்தப்பட்டனர்

  • @Vinoth-kgf
    @Vinoth-kgf 8 หลายเดือนก่อน +2

    Super pro Nalla Pantriga...💝

  • @arumram4642
    @arumram4642 8 หลายเดือนก่อน

    உலகம் சுற்றும் வாலிபனின் பர்மா கனவு இனிதே நிறைவடைந்த நிலையில் சற்றே ஏமாற்றம் அளிக்கிறது.இன்னும் சில இடங்களை காட்டி இருக்கலாம்❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 หลายเดือนก่อน

    அருமையான தகவல்ப திவு.வாழ்த்துக்கள்

  • @rath6686
    @rath6686 8 หลายเดือนก่อน +1

    Super Boo Excellent vlog about angala eswari temple beyond india ❤❤❤❤

  • @gkrider6438
    @gkrider6438 8 หลายเดือนก่อน +7

    இந்த கோவில் லா எனது முந்தைய தத்தா பாட்டி தீ மீதி விழா இருந்திருன்பாங்க ....

  • @manoharanpillai6867
    @manoharanpillai6867 8 หลายเดือนก่อน

    Thank you so much for your efforts to show Tamil Culture in Burma

  • @ravindrenchinniah5340
    @ravindrenchinniah5340 7 หลายเดือนก่อน

    தமிழ் எங்கள் மூச்சி ❤❤❤

  • @arunarul3865
    @arunarul3865 8 หลายเดือนก่อน +6

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே! தாய் தமிழ்.....

  • @YouMusic-fvrt
    @YouMusic-fvrt 8 หลายเดือนก่อน +1

    Waiting next..

  • @HarshanthKarthi-tu3jx
    @HarshanthKarthi-tu3jx 8 หลายเดือนก่อน

    Kovil namma Tamilnadu mathiri irukku super 👌

  • @chennagirisenrayaperumal
    @chennagirisenrayaperumal 8 หลายเดือนก่อน +3

    ஹலோ இலங்கையில் எங்கு கோயில் உள்ளது அனைத்து கோயிலும் போரின் போது அளிக்கப்பட்டது

    • @seelanvlogs5226
      @seelanvlogs5226 8 หลายเดือนก่อน +1

      சகோ நீங்கள் இலங்கை வந்து பாருங்கள்

    • @vijayfanrenu
      @vijayfanrenu 2 หลายเดือนก่อน

      எந்த கோவிலும் அழிக்க பட வில்லை சகோ.

  • @Tamizha556
    @Tamizha556 8 หลายเดือนก่อน

    I just started watching your channel from Burma series. Nice combo with Uma brother

  • @kandasamyarumugam8892
    @kandasamyarumugam8892 6 วันที่ผ่านมา

    மியான்மார் கோச்சாய் கிராமம் ஏழைகாத்த அம்மன் மஞ்சுவிரட்டு பற்றிய வீடியோ போடுங்கள் நண்பரே

  • @rjanethi2734
    @rjanethi2734 8 หลายเดือนก่อน

    Thanks for sharing.

  • @muhilarasan10
    @muhilarasan10 8 หลายเดือนก่อน +1

    Super pro keep it up

  • @kalimuthulakshmanan6530
    @kalimuthulakshmanan6530 8 หลายเดือนก่อน

    மிக அருமை

  • @chinnab500
    @chinnab500 8 หลายเดือนก่อน +1

    Thanjaiyil burma kalani pagudhiyil sri Angalaeashwari koil ulladhu, angu panguni uthira thirunaalil Theemidhi thiruvizha nadakum

  • @ManiKandan-lw8lc
    @ManiKandan-lw8lc 8 หลายเดือนก่อน

    Vaa Thalaiva ❤

  • @vickyavi2000
    @vickyavi2000 8 หลายเดือนก่อน

    Great efforts, quality and improvements! 🫡

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 8 หลายเดือนก่อน +3

    OMNAMASIVAYA OMNAMASIVAYA OMNAMASIVAYA OMNAMASIVAYA

  • @shiningstone6771
    @shiningstone6771 8 หลายเดือนก่อน +7

    I think Tamil should be an official language in Myanmar too since many Tamils has been living in Myanmar for 100's of years.

    • @chanmyint7820
      @chanmyint7820 8 หลายเดือนก่อน

      it can't be bro. I am a Myanmar Tamil. We've been living here for more than 3-4 generations but most of us are still struggling to get a national identity card of Myanmar. The whole country is full with racists and now it's even worse because of the military.

    • @Tamizha556
      @Tamizha556 8 หลายเดือนก่อน

      So sorry brother . How about government jobs and education

    • @VEERANVELAN
      @VEERANVELAN 8 หลายเดือนก่อน

      WHY DON'T YOU ASK YOUR DOMIL NAADU GOVERNMENT TO TAKE ACTION? THROUGH DOMIL NAADU EMBASSY IN YANGOON

    • @VEERANVELAN
      @VEERANVELAN 8 หลายเดือนก่อน

      FIRST LEARN HOW TO SPEAK AND WRITE THAMIL IN DOMIL NAADOO.
      ALREADY THAMIL LANGUAGE IS IN THE INTENSIVE CARE UNIT THERE THANKS TO THE TELUNGAN RULE,,, PEOPLE SPEAK AND WRITE THAMINGLISH

    • @pxyz123
      @pxyz123 8 หลายเดือนก่อน

      We hv been there only for 3-4 generation max ... so we cannot claim national language status , but all we need is national identity there

  • @shankarsrinivasan1433
    @shankarsrinivasan1433 17 วันที่ผ่านมา

    Amazing work bro keep going bro 🎉🎉🎉🎉

  • @kalaivasi4280
    @kalaivasi4280 8 หลายเดือนก่อน +1

    Nice video bro ❤

  • @SethuPandiarajan
    @SethuPandiarajan 7 หลายเดือนก่อน

    Valladiyar koil சிறப்பானது

  • @Aj_keriya
    @Aj_keriya 8 หลายเดือนก่อน +1

    Buvani&uma velaramari ❤ serndea travel pannunga nalla irukku

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 8 หลายเดือนก่อน

    இத்தனை வீடியோ எடுத்ததுலா பாங்களாதேஷ் மிக மிக மோசம்

  • @beybladeburstsparking9409
    @beybladeburstsparking9409 8 หลายเดือนก่อน +1

    Wow super brother

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me 8 หลายเดือนก่อน +1

    Super very nice ❤❤❤❤❤❤

  • @Sumathi-fm3oz
    @Sumathi-fm3oz 8 หลายเดือนก่อน +1

    Ennore Burma nagar and redhills padiyanallur

  • @MuthuSon-h6r
    @MuthuSon-h6r 8 หลายเดือนก่อน

    Valka valamudan

  • @arjunaj6928
    @arjunaj6928 8 หลายเดือนก่อน +4

    தென் அமெரிக்கா சீரிஸ்க்கு வெயிட்டிங் ப்ரோ

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 8 หลายเดือนก่อน

    Bro மலேசிய 🇲🇾 வந்து Kuala Lumpur முருகன் ஆலயம் பாருங்க. வேறே லெவல் ஆக இருக்கும்

  • @BalamuruganBala-ob4il
    @BalamuruganBala-ob4il 8 หลายเดือนก่อน +2

    Bro aduthu zimbawe ponga pls Harrae

  • @SundarSundar-mf9vz
    @SundarSundar-mf9vz 8 หลายเดือนก่อน +1

    Uma bro nice such nice person bro

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 8 หลายเดือนก่อน +1

    All Burma series are so beautiful. So happy to see the festivals. Feel so divine. Dance💃 super brother. Congratulations..

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 8 หลายเดือนก่อน +1

    புவனி, ஐரோப்பா டூர் எப்போது ?

  • @smarttradingcompany6197
    @smarttradingcompany6197 8 หลายเดือนก่อน

    Super
    Continue

  • @PasandApni
    @PasandApni 8 หลายเดือนก่อน +1

    In Mauritius- as you have seen- and Fiji.

  • @PunithaPeriasamy-lo9vt
    @PunithaPeriasamy-lo9vt 8 หลายเดือนก่อน +1

    Buvani neenga enn local tamilargalai interview pannala. Niraiya vishiyam kidaichirukum. Their pain n struggle 😊

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 8 หลายเดือนก่อน +1

    சரியா சொன்னீங்க .. இந்து கோவில் இல்லை, *தமிழ் கோவில்* 👍🙏
    தமிழர் கலாச்சாரம், பண்பாட்டை பாதுகாக்கும் பர்மா தமிழர்களுக்கு நன்றி!

  • @Manjufromkuwait
    @Manjufromkuwait 8 หลายเดือนก่อน

    Awesome we really enjoyed ❤ keep rocking bhuvi

  • @kumbakonamramesh1149
    @kumbakonamramesh1149 8 หลายเดือนก่อน

    சூப்பர் bro ஓம்முருகா

  • @Tg.vlogs1234
    @Tg.vlogs1234 8 หลายเดือนก่อน

    Super very nice🎉

  • @remote_control_rishi
    @remote_control_rishi 7 หลายเดือนก่อน

    15:19 @VigneshKitchen is surprisely attacked by that specs bro 😂❤️‍🔥

  • @RahamathullaRahamathulla-x3x
    @RahamathullaRahamathulla-x3x 8 หลายเดือนก่อน +1

    Your are real Hero boom 🥰👥💯

  • @VINOTHKUMAR-fn7ih
    @VINOTHKUMAR-fn7ih 8 หลายเดือนก่อน

    Bro Indonesia pooniggana Batam nu oru place irrukku semaya irrukkum butget kooda kammithaan semaya irrukku big bridge onnu irrukku so many place irrukku poittuvaagga

  • @jagatheshrajaa1106
    @jagatheshrajaa1106 8 หลายเดือนก่อน

    Great work

  • @RanjithKumar-x9b3w
    @RanjithKumar-x9b3w 8 หลายเดือนก่อน

    உங்களுக்கு கிடைத்த நல்ல நண்பர்❤

  • @MuthuSon-h6r
    @MuthuSon-h6r 8 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @Ramu20029
    @Ramu20029 8 หลายเดือนก่อน +1

    Apadiya tamilnadu la erukura Kovil paakura maathiri eruku

  • @balamurugan-nu1ht
    @balamurugan-nu1ht 8 หลายเดือนก่อน

    அருமை

  • @MANIKARNIKA-xj7mp
    @MANIKARNIKA-xj7mp 8 หลายเดือนก่อน

    Ena area ennore Burma nager thiruvilaum epti tha erukum thaimpi.....

  • @bosebosebose8511
    @bosebosebose8511 8 หลายเดือนก่อน

    அருனம 👌👌👌👌