இவர் நினைத்தால் பிரதமரையே முடக்க முடியும்! | IAS vs POLITICIANS | Ravi IPS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • The Election Commission is an independent constitutional authority responsible for administering elections in a democratic country. Its primary role includes overseeing the conduct of free and fair elections, ensuring compliance with electoral laws, and implementing measures to uphold the integrity of the electoral process.
    #electioncommission #elections2024 #raviips #IAS #politicians
    ******************************************
    Click here to watch more videos :
    தமிழகத்தில் இருந்து போன Kung Fu 💪: • தமிழகத்தில் இருந்து போ...
    இதனால் தான் கச்சத்தீவு பறிபோனது..!! : • தமிழகத்தில் இருந்து போ...
    கேரளாவில் நஜிப் போல தமிழ்நாட்டில் இவர்! - ஆடுஜீவித மனிதர்கள் : • கேரளாவில் நஜிப் போல தம...
    அதிபரின் 2-ஆவது மனைவி குறித்து சீனாவில் வீட்டுக்கு வீடு பேசுவார்கள்..!! • அதிபரின் 2-ஆவது மனைவி ...
    வாக்காள பெருமக்களே தயாரா..!! : • வாக்காள பெருமக்களே தயா...
    "அடக்குமுறை, ஒடுக்குமுறை, சர்வாதிகாரம்" - இது கிம் சாம்ராஜ்யம்! :
    • "அடக்குமுறை, ஒடுக்குமு...
    இந்த மாநிலங்களில் மட்டும் CAA க்கு விலக்கு அளிக்கப்படும்..!! : • இந்த மாநிலங்களில் மட்ட...
    கரடியில் சவாரி, ஆடம்பர வீடு - புதின் சாம்ராஜ்யம்..!! : • கரடியில் சவாரி, ஆடம்பர...
    இதனால் தான் பாலி** தொழில் அதிகமாக தாய்லாந்தில் உள்ளது.!! : • இதனால் தான் பாலி** தொழ...
    ரஷ்யா அதிபர் கொடுத்த பரிசு - மாட மாளிகையில் கிம்மின் ஆட்டம்! : • ரஷ்யா அதிபர் கொடுத்த ப...
    நெய்தல் படை அமைந்தால் இப்படிதான் இயங்கும்..!! : • நெய்தல் படை அமைந்தால் ...
    16,000 கோடி அரசியல் நன்கொடை! - இனி என்ன செய்வார்கள்? : • 16,000 கோடி அரசியல் நன...
    காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த பிரதமர்.. " திக் திக் நிமிடங்கள்.." : • காவல் நிலையத்தில் தஞ்ச...
    யாரை கேட்டு NIA Raid நடக்குது? - அதிகாரத்தின் உச்சம் NIA உளவு பிரிவு..!! : • யாரை கேட்டு NIA Raid ந...
    ******************************************
    Follow Me On
    Facebook: / dr.m.raviips1
    Instagram: / dr.ravi_ips
    Twitter: / drmraviips1

ความคิดเห็น • 133

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 6 หลายเดือนก่อน +7

    அனைத்துத் துறைகளும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் இயங்கினால் மக்களுக்கும் நாட்டுக்கும் மிகவும் நல்லது❤❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 6 หลายเดือนก่อน +6

    தேர்தல் நேரத்தில் மிகவும் நேர்மையான சரியான காணொளி மிக்க நன்றி அண்ணா❤

  • @bagavathiraj4092
    @bagavathiraj4092 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு
    சாதாரண குடிமகன் முதல்
    போட்டி தேர்வு தயாராகும் மாணவர்கள் வரை தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
    இருந்தன நன்றி ❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 6 หลายเดือนก่อน +4

    நேர்மை ஒன்று மட்டும் தான் அனைத்து துறைக்கும் அடிப்படையான விஷயம்❤

  • @sivaraman3303
    @sivaraman3303 6 หลายเดือนก่อน +2

    வணக்கம் ரவி அண்ணா
    நான் கும்பகோணத்தில் வசித்து வருகிறேன்,தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன்,மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 6 หลายเดือนก่อน +3

    Dr.Ravi Sir Vanakkam, you are always delivering very useful and knowledgeable information to the viewers. It's your 2nd innings after your service. Now you are doing the real service to the citizens of India than the IPS.sir. Excellent awareness presentation to all. Hearty congratulations for your hard work made to the viewers Sir.

    • @mravi5348
      @mravi5348 6 หลายเดือนก่อน

      🙏 thanks , viewers like you are my inspiration

    • @manickailangkumaran2864
      @manickailangkumaran2864 6 หลายเดือนก่อน

      ❤❤❤🎉🎉🎉💓💓💓👌👌👌🎊🎊🎊Knowledge is power 🔋 💪 🙌 very much interest 👌 👍 and Education about election. Details about election Commission for your lecture. Is. Great ❤❤❤

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 6 หลายเดือนก่อน +5

    உங்க உச்சரிப்பு... தகவல்கள் முழுமையாக...சொல்லில் உறுதியாக... கேட்கும் ஆவலை தூண்டுவதாக உள்ளது.நன்றி❤😂😅

  • @sivaraman3303
    @sivaraman3303 6 หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டின் 40 தொகுதி மற்றும் அதன் உட்பிரிவு வட்டங்களையும் பட்டியல்
    பற்றி ஒரு பதிவு நீங்கள் செய்ய வேண்டும் , அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அனைவருக்கும்

  • @SKT_I_Love_India
    @SKT_I_Love_India 6 หลายเดือนก่อน +1

    Final touch super Sir❤

  • @PrathapSingh-rt3sr
    @PrathapSingh-rt3sr 6 หลายเดือนก่อน +6

    தமிழில் உங்கள் பெயர் பலகையை வைத்ததுக்கு நன்றி அய்யா

  • @anbusamson8025
    @anbusamson8025 6 หลายเดือนก่อน +2

    🏆👌👍👏😊இந்திய தேர்தல் ஆணயத்தின் பணிகள் மற்றும் அதிகாரம் பார்த்து உலக நாடுகள் வியந்து பார்க்கிறது தங்களின் மேலான தகவல்களுக்கு நன்றி அய்யா இனிய இரவு வணக்கம்🙏

    • @R_Sangeetha.24
      @R_Sangeetha.24 6 หลายเดือนก่อน +1

      காரி மூஞ்சில துப்புறாங்க...
      வியந்து பார்க்குதம்... வியந்து.....

  • @gowthamramesh3152
    @gowthamramesh3152 6 หลายเดือนก่อน +1

    Thank you for your information sir... Unga videos pathu neriya learn pannra continue va video upload pannugaa... 😊

  • @ashwinachu4102
    @ashwinachu4102 6 หลายเดือนก่อน +1

    Sir, one kind request... Please contest in our next state election in Tamilnadu... Our state Needs people like you.. We are here to support u sir....

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 6 หลายเดือนก่อน +4

    அனைத்திற்கும் மேலாக சர்வ அதிகாரம் மிக்க ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தி இறைவன் . அதனால் இறைவனுக்கு பயந்து நீதி நேர்மை தவறாமல் ஏழைகளின் கண்ணீரை துடைப்பவரே சிறந்த மன்னன். பணக்காரர்கள் மட்டும் வாழ சலுகைகள் வழங்குபவர் சிறந்த மன்னன் இல்லை.

  • @dineshradhakrishnan8842
    @dineshradhakrishnan8842 6 หลายเดือนก่อน +1

    Great officer 👍

  • @MohamedAzwerJohoran
    @MohamedAzwerJohoran หลายเดือนก่อน

    Sir i am your fan. I am a Sri Lankan, working in Maldives. I watch all your videos. It's really interesting. You are a very knowledgable person. Thanks for these informative video. Please publish these kind of videos more and more. Thank you Sir

  • @sivapalan9921
    @sivapalan9921 6 หลายเดือนก่อน +13

    நினைத்தாள் என்பது தவறு
    நினைத்தால் என்பதுதான் சரி

    • @mravi5348
      @mravi5348 6 หลายเดือนก่อน +1

      Thanks

  • @வள்ளுவர்-ந8ந
    @வள்ளுவர்-ந8ந 6 หลายเดือนก่อน

    நல்ல பயனுள்ள பதிவு 🙏🏻🙏🏻🙏🏻

  • @Chandrabose_ba
    @Chandrabose_ba 6 หลายเดือนก่อน

    100 percent worth watchable one and only TH-cam channel....

  • @jayakumar-R
    @jayakumar-R 6 หลายเดือนก่อน +1

    Very nice explanation 👍

  • @rajamanoharanthiagarajaned5201
    @rajamanoharanthiagarajaned5201 6 หลายเดือนก่อน +1

    Wonderful speech

  • @murugeshanveeradevar5154
    @murugeshanveeradevar5154 6 หลายเดือนก่อน +1

    sir very clear explain the election Commission 🎉🎉🎉

  • @gdmoffset1728
    @gdmoffset1728 6 หลายเดือนก่อน +5

    TN SESHAN HERO OF THE ELECTION COMMISSION

  • @harimammu8496
    @harimammu8496 6 หลายเดือนก่อน

    🙏🏻வணக்கம் சார் 🙏🏻 நன் ஊட்டி

  • @muhammadriyas1175
    @muhammadriyas1175 6 หลายเดือนก่อน

    ❤ அருமை

  • @perumalramalingam2207
    @perumalramalingam2207 6 หลายเดือนก่อน +2

    T.N.Sheshan gave new precedent to CEC Post.

  • @CuttingCinemaTalkies
    @CuttingCinemaTalkies 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஐய்யா

  • @vinodrajendran
    @vinodrajendran 6 หลายเดือนก่อน +1

    Intha Department ellam nalla work panna nalla irukum

  • @Gokul_4090
    @Gokul_4090 6 หลายเดือนก่อน +9

    Ravi sir நீங்க எல்லா வந்து அண்ணாமலைக்கு ஆதரவு தரணும்....

    • @karthic_8964
      @karthic_8964 5 หลายเดือนก่อน

      Tharkuri

  • @sureshsiva1442
    @sureshsiva1442 6 หลายเดือนก่อน

    Very informative video sir❤

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 6 หลายเดือนก่อน +7

    நினைத்தால் என்றுதான் வரவேண்டும். நினைத்தாள் என்றால் ஒரு பெண் எண்ணுகிறாள் என்று பொருள்படும்.

    • @valanarasu9945
      @valanarasu9945 6 หลายเดือนก่อน +1

      Hi fam there must be some Typo error ignore it

  • @rajesh5771
    @rajesh5771 6 หลายเดือนก่อน

    Army vs police oru video podunga sir...

  • @kumarkunhukelu4553
    @kumarkunhukelu4553 6 หลายเดือนก่อน +1

    Ravi sab,IAS getting baptized by ministers then like engin-clutch ,getting synchronised both dance together ..

  • @JamuChinna
    @JamuChinna 6 หลายเดือนก่อน +41

    நீங்க சொல்வது ஒரு துறை இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஆரம்பித்துல திருத்தியது ,ஆனால் இப்பொழது அனைத்து துறையும் மத்திய அரசிடம் பயந்து சரண், ஏதோ உச்ச நீதிமன்ற ஒரளவு பரவாயில்ல

    • @mr.slocalno1
      @mr.slocalno1 6 หลายเดือนก่อน +1

      That also include

  • @nakarjunnm6885
    @nakarjunnm6885 6 หลายเดือนก่อน +1

    Ravi Sir, I am currently living in UK how can I caste my vote through postal

  • @Aspirant253
    @Aspirant253 6 หลายเดือนก่อน

    Sir, IAS officers promotion pathi oru video podunga...

  • @g.senthilkumar4491
    @g.senthilkumar4491 6 หลายเดือนก่อน

    useful information

  • @silamparasanm7505
    @silamparasanm7505 6 หลายเดือนก่อน +12

    இந்தியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது😢

  • @learingsciences4702
    @learingsciences4702 6 หลายเดือนก่อน

    GOOD EVENING SIR
    ELTRONIC VOTING MACHINE
    உடன்
    சின்னம் +பெயர் +
    அதனுடன்
    வேட்பாளர் உடைய
    புகைப்படம் இருந்தால் நன்றாக
    இருக்கும் .
    நன்றி .

  • @kabilan4226
    @kabilan4226 6 หลายเดือนก่อน

    Va thala va thala....❤

  • @vishnuaravindh9005
    @vishnuaravindh9005 6 หลายเดือนก่อน +1

    Sir please post IPS VS Politicians or Ministers

  • @tamilkannantraveler...8068
    @tamilkannantraveler...8068 6 หลายเดือนก่อน

    Sir Veera mangai velu nachiyar video podunga sir

  • @joellinson3508
    @joellinson3508 6 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @rahmathfaritha5408
    @rahmathfaritha5408 6 หลายเดือนก่อน

    good

  • @nithishvk7557
    @nithishvk7557 6 หลายเดือนก่อน +1

    தேர்தல் ஆணையம் ஒரு நாடக கம்பெனி

  • @saravana2k2saru17
    @saravana2k2saru17 6 หลายเดือนก่อน

    Sir ifs service avargalai interview pannunga

  • @manisurya3197
    @manisurya3197 6 หลายเดือนก่อน

    Indian Customs department, duties responsibilities pathi pesunga sir!!!!! Pls!!!!!!!

  • @kalpanap9618
    @kalpanap9618 6 หลายเดือนก่อน

    Super sir

  • @karthikm2151
    @karthikm2151 6 หลายเดือนก่อน

    Sir nega Drinks panuvegala illa pana matingala ippo irukara pasangalku drink 🍻 pathi oru nalla awareness video podunga sir drink 🍷 pandrathu health care pathi konjam video podunga sir pls sir

  • @jeevas88
    @jeevas88 6 หลายเดือนก่อน +2

    நினைத்தால் இந்த ல் வரும்

  • @saravanana338
    @saravanana338 6 หลายเดือนก่อน

    Rastriya Rifles related video potunga sir please 🥺

  • @gopinathank8529
    @gopinathank8529 6 หลายเดือนก่อน

    Super 🎉

  • @premjerald.l5085
    @premjerald.l5085 6 หลายเดือนก่อน

    Sir I from Karnataka Bangalore and our election date is on 26. But unfortunately, at present I am studying in Trichy doing my college studies and and I have my semester exam on those days so how can I cast my vote. Humbly Waiting for your reply

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 6 หลายเดือนก่อน

    அதிகாரம் இருந்து என்ன பயன்.... அரசியல்வாதிகளுக்கு ஊழியம் செய்ய எதற்கு அதிகாரம்...

  • @Mary-gb1hd
    @Mary-gb1hd 6 หลายเดือนก่อน

    Sir , Doctor of science in engineering vs IAs officer , which is more respectful sir , doctor of science means higher than doctorate degree . Pls clarify

  • @Adrieljonespro
    @Adrieljonespro 6 หลายเดือนก่อน +2

    Sir, நீங்க யாருக்கு ஓட்டு போடுவீங்க? உங்கள் பார்வையில் யாருடைய ஆட்சி சிறப்பாக இருந்தது.

    • @Saravanakumar-yx1ij
      @Saravanakumar-yx1ij 6 หลายเดือนก่อน +2

      Ips officer Ips officerku thaan vote potuvaru😊

    • @sakthibcet
      @sakthibcet 6 หลายเดือนก่อน

      ​@@Saravanakumar-yx1ij👍👍👍

    • @Barath76..
      @Barath76.. 6 หลายเดือนก่อน

      Dmk only

  • @Alonetraveller9333
    @Alonetraveller9333 6 หลายเดือนก่อน

    Sir you missed 2 information for ballot vote 85 above and disability 40% above compulsory ballot

  • @saravanana338
    @saravanana338 6 หลายเดือนก่อน

    Rastriya Rifles related video potunga sir please

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉super sir i love you

  • @ravimsr8872
    @ravimsr8872 6 หลายเดือนก่อน

    CEC may become Rajya Sabha MP.

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan 6 หลายเดือนก่อน

    Sir please NCP department pathi information sollunga sir...

  • @narasimhana9507
    @narasimhana9507 6 หลายเดือนก่อน +1

    EVM மெஷின் தவறு உள்ளது என்று நிரூபிக்கப்படவில்லை.அதில் உள்ள குறைகளை யாரும் சொல்லவில்லை.

    • @k.nathanranok4183
      @k.nathanranok4183 5 หลายเดือนก่อน

      Ena kurai eruku

    • @narasimhana9507
      @narasimhana9507 5 หลายเดือนก่อน

      @@k.nathanranok4183 குறை எதுவும் இல்லை.சொல்லவில்லை என்று தான் போட்டு உள்ளேன்.சொல்லும் புகார்கள் சரி செய்ய வேண்டும்.வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.ஓட்டு போட்டு நம்மிடம் கையெழுத்து வாங்குவது தேர்தல் அதிகாரி கையெழுத்து முத்திரை போட்ட ஒப்புதல் சீட்டு வழங்க வேண்டும்.வாக்காளர்கள் அனைவருக்கும் ஓட்டு வரவில்லை.அனைவருக்கும் பூத் ஸ்லிப் வழங்கவில்லை.இது யார் தவறு.EVM மெஷின் வேண்டாம் என்று சொல்பவர்கள் இதை பேசவில்லை.EVM மெஷின் தொடர்ந்து நீடிக்க வேண்டும்.பழையபடி ஓட்டு சீட்டு முறை தேவையில்லை.இதனால் தான் பாஜக வெற்றி பெறுகிறது என்று சொல்வது தவறு.

  • @sudarsanmunichandrappa519
    @sudarsanmunichandrappa519 6 หลายเดือนก่อน

    Sir,can you do a vedio on medical examination of upsc cse

  • @subashchamp007
    @subashchamp007 6 หลายเดือนก่อน

    Sir 1982 Kerala election sir❤

  • @bnews2354
    @bnews2354 6 หลายเดือนก่อน

    பாராளுமன்றம் அல்ல.
    நாடாளுமன்றம்

    • @agenttom960
      @agenttom960 6 หลายเดือนก่อน

      ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்

    • @bnews2354
      @bnews2354 6 หลายเดือนก่อน

      @@agenttom960 நாட்டை ஆளும் மன்றம் நாடாளுமன்றம்.
      பார் என்றால் உலகம்.
      பார் ( உலகை) ஆளும் மன்றம் பாராளுமன்றம்.
      Parliament என்ற ஆங்கில வார்த்தைக்கு நாடாளுமன்றம் என்பதே பொருள்.

  • @maruthuv8135
    @maruthuv8135 6 หลายเดือนก่อน

    Ithalam election commission nenacha panalam aana pana matanga😂

  • @savethink9704
    @savethink9704 6 หลายเดือนก่อน

    மருத்துவ செலவுக்கு 1 லட்சம் மக்கள் கொண்டுபோகமுடியால

  • @cute_SANDRALLA
    @cute_SANDRALLA 6 หลายเดือนก่อน

    Sir plz accept tecnical review too.. @A2D la evm votes section paarunga

  • @nithishkumar5942
    @nithishkumar5942 6 หลายเดือนก่อน

    Panchayat raj election ....? Sir

  • @arularasan269
    @arularasan269 6 หลายเดือนก่อน

    Jahind sir 🙏

  • @shajishaji1063
    @shajishaji1063 6 หลายเดือนก่อน

    ஐயா நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் நான் எப்படி தபால் ஓட்டு போடுவது.

  • @Varunkishoreprj
    @Varunkishoreprj 6 หลายเดือนก่อน

    Sir u support bjp or congress which one is best u r a civil service perosn so tell me the best which one ❤

  • @boshbosh8315
    @boshbosh8315 6 หลายเดือนก่อน

    சார் ஊழலை எப்படி ஒழிப்பது. அது மக்களுக்குள் ஆலமாக பதிந்து விட்டது எப்படி அதை நீக்குவது எந்த ஒரு துறைக்கு சென்றாலும் பணம் தராமல் வேலை நடக்காது மேலும் மக்களே அவர்கள் பணம் கேட்பதற்கு முன்பாக பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற மன நிலைக்கு வந்து விட்டனர். இருப்பவர்கள் கொடுத்து விடுகின்றனர் ஆனால் இல்லாதவர்கள் பாதிப்பு அடைகின்றனர்

  • @vasanthkumar3483
    @vasanthkumar3483 6 หลายเดือนก่อน

    👍

  • @greentripsvlog
    @greentripsvlog 6 หลายเดือนก่อน

    ஒரு விவசாயி 50,000 ரூபாய் கொண்டு போவதற்கு பதிலாக 50,100 ரூபாய் அதில் கொண்டு போனதால் தேர்தல் அதிகாரிகள் அதை பறிமுதல் செய்தனர்

  • @todaytamiltrendingwithspmk9870
    @todaytamiltrendingwithspmk9870 6 หลายเดือนก่อน

    Hi sir... 👋

  • @ChakkaraV-j2i
    @ChakkaraV-j2i 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @carpentertamil6907
    @carpentertamil6907 6 หลายเดือนก่อน

    ஆனந்த விகடன் ❤️❤️❤️❤️❤️
    சேஷன் கதை எழுதுகிறார் சேஷன் அப்படி ஒன்னு
    ஆனந்த விகடன் ல ஸ்டோரி வந்து இருக்கு சார் சிறப்பு ❤

  • @aravinthsubramaniam1931
    @aravinthsubramaniam1931 6 หลายเดือนก่อน

    Ravi ko pavithra ke liy ips ka numbar chahiy or help

  • @KarthickS-tf2rj
    @KarthickS-tf2rj 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🎉🎉🎉👌👌👌👆👍👍👍🔥🔥🔥💓

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 6 หลายเดือนก่อน

    Please do not show that "THATHI" Mu Ka Stalin face anywhere for anything hereafter Dear Sir!....

  • @sundarAKintelart
    @sundarAKintelart 6 หลายเดือนก่อน

    This is just a suggestion:
    lok sabha shall be dissolved once elections are announced and President Rule may be brought to act till the next lok sabah results are announced and new government takes over.

  • @thirupathipalaniappan8675
    @thirupathipalaniappan8675 6 หลายเดือนก่อน

    சார் எதுக்கு லோக்சபா ராஜ்யசபா என்று சொல்ல முடியுமா லோக்சபா இருக்கும் போது ஏன் ராஜ்யசபா அதில் என்னங்க சார் தேவை இருக்கிறது

  • @56dby5
    @56dby5 6 หลายเดือนก่อน

    EC is still powerless..

  • @Pathmanathan-r8c
    @Pathmanathan-r8c 6 หลายเดือนก่อน

    Unk

  • @NaturePlanet_Babu
    @NaturePlanet_Babu 6 หลายเดือนก่อน

    Election kadaisiya komalaligal nadathum election agivittadhu. Ena pithalattam

  • @sakthivel3780
    @sakthivel3780 6 หลายเดือนก่อน

    😂

  • @vinodrajendran
    @vinodrajendran 6 หลายเดือนก่อน

    Enga Modi control panna sollunga.

    • @sunils5221
      @sunils5221 6 หลายเดือนก่อน +2

      Then how DMK getting 38 seat out 39 in TN.. Illiteracy brings this kind of observation only..😂😂😂

  • @sunils5221
    @sunils5221 6 หลายเดือนก่อน +2

    U are a DMK puppet..I was ur f subscriber in 100...But the moment u uploaded a video related to katchatheevu Island.I know that u are all speaking the same language like DMK...

    • @mravi5348
      @mravi5348 6 หลายเดือนก่อน

      It is your right to think, interpret and perceive from your own perspective and convictions

    • @sunils5221
      @sunils5221 6 หลายเดือนก่อน

      @@mravi5348 He is only backing DMK b'coz DMK has put his name for TNPSC Head.

  • @SureshrisS
    @SureshrisS 6 หลายเดือนก่อน

    aiya neega vanga , ungallala mudiyum nanga namburom

  • @anbazhagananbu8786
    @anbazhagananbu8786 6 หลายเดือนก่อน

    அப்ப முதல்வர புடுங்க மாட்டிங்க அப்படி தான😂😂😂

  • @sundareswaran4575
    @sundareswaran4575 6 หลายเดือนก่อน

    மோடியின் 5 விரல்களாக இருக்கின்றது நீதித்துறை
    தேர்தல் அனையம் Ed Nia income tax அவர் நீட்டுனா நீட்டும் மடக்குனா மடக்கும்
    இந்த முறை தேர்தல் அனையம் முலுவதுமாக Bjp ஆதரவாக உள்ளது
    உச்ச நீதி மன்றம் பரவாயில்லை அவலோ தான் சார்

  • @ungaoorupaiyan1230
    @ungaoorupaiyan1230 6 หลายเดือนก่อน

    நினைத்தால் (ள்) திருத்தவும்

    • @mravi5348
      @mravi5348 6 หลายเดือนก่อน

      Thanks

  • @user-qt8wl9eg3i
    @user-qt8wl9eg3i 6 หลายเดือนก่อน

    இந்த கேடுகெட்ட நாட்டில் நீங்கள் வாக்களிக்காதீர்கள்..
    இவர் சொல்வது சட்டம் மட்டுமே
    ஆனா இங்கே சட்டம் ஒரு சம்பிரதாயம் மட்டுமே

  • @Krishkptm
    @Krishkptm 6 หลายเดือนก่อน

    நீயெல்லாம் திமுக ஜால்ரா

    • @mravi5348
      @mravi5348 6 หลายเดือนก่อน

      Nee kovil la jalra podara

  • @gireeshkumar9729
    @gireeshkumar9729 6 หลายเดือนก่อน

    CONSTITUENCIES AUDITS SUBMISSION'S CUTTOFF DATE ESSENTIAL TO CLARITY OF ADMN. * ( APPX. WITHIN THREE MONTHS AFTER THE RESULT DATE)*** EACH PARTIES CONCERNS ***