AS DR. Saththiyamoorthy has been the head of the Jaffna Hospital for over 10 years ; he should be transferred to another hospital and a new Senior Doctor should replace him. He may be committing many irregularities . But the real corruptions had not reached to the Health Ministry as y et. The new 3 Parliament Members of president Anura kumara Dissanayage should take this matter seriously and help the people of Jaffna.
Why are you jealous of him? What has he done for you.? Don't guess please. He worked under corrupted government and parliamentarians. They can't talk about them as they are government servants. You will get senior doctors from south.
மருத்துவர்களுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு: நாங்கள் எந்தத் துறையில் எடுத்துக் கொண்டாலும் தவறுகள் நடப்பது இயல்பானது ஆனால் தவறுகளை விட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது ஏனைய துறைகளில் நடப்பது எங்களால் பார்க்கக் கூடியவாறு இருக்கிறது. ஆனா மருத்துவத்துறையில் மருத்துவர்கள் என்ன தவறு விட்டாலும் எப்படியாவது தப்பி விடுகிறார்கள். இவ்வாறு மருத்துவர்கள் விடும் தவறுகளை சுட்டிக்காட்டும் பொழுது அவர்கள் ஒன்றாக சேர்ந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்ற ஒரு நிலைமை காணப்படுகிறது. இது எவ்வளவு ஒரு தவறான செயல். நீங்கள் உங்களுடைய தவறுகளை ஒத்துக் கொண்டு அதற்கான சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் தானே இந்த மருத்துவத்துறை எதிர்காலத்தில் ஒரு சிறந்த மருத்துவத் துறையாக மாற்றும் பெரும். மருத்துவத் துறையில் எந்த தவறு ஏற்பட்டாலும் தவறு செய்தவர்கள் தப்பிக்கலாம் என்ற நிலைமை இருந்தால் தவறுகளின் எண்ணிக்கை கூடுமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை. மருத்துவத் துறையில் இருக்கும் தவறுகளை சுட்டிக் காட்டும் பொழுது நீங்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள். இவருடைய கதை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா பொதுமக்களாகிய நாங்கள் ஏதாவது தவறுகளை சுட்டிக் காட்டினால் அவர்கள் வெளிநாடு சென்று விடுவார்களாம். மக்களுடைய வரி பணத்திலே படித்துவிட்டு இப்படி கதைப்பதற்கு உங்களுக்கு எப்படி மனச்சாட்சி வந்தது. மேலை நாடுகளிலே இவ்வாறு உங்களுக்கு இலவசமாக மருத்துவப் படிப்பினை செய்ய முடியுமா. நான் அறிந்தவரை இந்த வைத்தியர்கள் என்னதான் அரசாங்கத்திடமிருந்து சில லட்சங்களை சம்பளமாக பெற்றாலும் அதிகமானோர் தனியார் மருத்துவ நிலையங்களில் ஒவ்வொரு நாளும் பல லட்சங்களை உழைக்கிறார்கள். இதே ஒரு கன்சல்டன் ஆக இருந்தால். அவர்களுடைய வருமானம் பல கோடிகளில் இருக்கும். இவ்வளவு தொகைகளை வேற எந்த ஊழியர்களும் உழைப்பதாக எனக்கு தெரியவில்லை. இலங்கையில் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வேறு யாருக்கும் இல்லை. அதி உச்சபட்ச flexibility அதாவது நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய கடமை நேரம். மாதத்தின் இரண்டு கிழமை விடுமுறை. நான் நிறைய வைத்தியர்களை பார்த்திருக்கிறேன் அவர்கள் வைத்தியசாலைகளில் ஒருசில மணி நேரங்கள் மாத்திரமே வேலை செய்வார்கள். பின்னர் அவர்களுடைய கிளினிக்குக்கு ஓடி விடுவார்கள். ஆனால் இதெல்லாம் கேட்பதற்கு யாருமில்லை. இதைப் பற்றி யாராவது ஒருவன் கேட்டால் கூட்டமாக வந்து சமூகத்தை அச்சுறுத்துவார்கள். இந்த மருத்துவக் கூட்டத்தை விட ஒரு பயங்கரமான மாஃபியா ஆவினை நான் எனது வாழ்நாளில் கண்டதில்லை. அது மட்டுமா மருத்துவர்களின் உயர் படிப்பிற்கு எம் டி எம் எஸ் சி போன்ற அதிக செலவான படிப்புகளை கூட அரசாங்கம் இலவசமாகவும் பெருந்தொகை சம்பளமும் கொடுத்து படிப்பிற்கின்றது. அனைத்தையுமே இலவசமாக பெற்றுக் கொண்டு பெருந்தொகை சம்பளத்தினையும் பெற்றுக் கொண்டு. பல லட்சங்களை PP ஊடாக உழைத்துக் கொண்டு வாகன பெமிட் களையும் பெற்றுக் கொண்டு. சொகுசான குவாட்டர்ஸ் களையும் பெற்றுக் கொண்டு. வாகனத்திற்கான டிராவல் அலவன்ஸ் மூலம் petrol இலவசம். இதற்கு மேல் அதிகமாக செய்யாத வேலை நேரங்களுக்கும் பொய்யாக OT போட்டு கொள்ளையடிக்கும் கூட்டமும் இவர்கள்தான். பொதுமக்கள் வருமானத்தில் பெரும்பகுதியை சுருட்டிக் கொள்ளும் ஒரு கூட்டம் என்றால் அது யாரும் இல்லை. அதுமட்டுமா அவர்கள் மருத்துவ படிப்பினை படிக்கும் பொழுதே இவர்களுடைய ஏனைய செலவுகளை தங்களது வருங்கால மாமனாரிடம் இருந்து வருகிவிடுவார்கள். பல கோடிகள் சீதனமாகவும் பெற்று விடுவார்கள். யாழ்ப்பாணத்தில் ஒரு பங்களா கொழும்பில் ஒரு அப்பார்ட்மெண்ட். சொகுசான கார் திருமண செலவு அனைத்தையுமே சீதனமாகவும் பெற்று விடுவார்கள். இன்னொரு ராஜபோக வாழ்க்கை. இது போதாது என்று மக்களின் பணத்தினை வருகித் தின்னுகின்ற ஒரு இன கூட்டம். இந்தக் கூட்டத்தை இலகுவில் யாராலும் கட்டுப்படுத்தவும் முடிவதில்லை. அனைத்து அரசியல்வாதிகளும் அனைத்து அதிகாரிகளும் இவர்களின் அடிமையாகத்தான் செயற்படுகின்றார்கள். ஒருவனைத் தவிர. எங்கள் மனதை வென்ற மருத்துவர் அர்ஜுனா. எங்கள் ஆதரவு அவருக்கு தொடர்ந்து இருக்கும். இறைவன் அவரைப் பாதுகாப்பார்.
என்னை பொறுத்தவரை இந்த நேர்காணலை பார்க்கும் போது எல்லோருமே (இந்த நான்கு டாக்டர் மார்களும்) சத்தியமூர்த்தியின் சார்பாக பேசுபவர்கள் தான். இதைப் பார்த்த மக்கள் ஏமாந்து விட வேண்டாம். எங்களுக்கு தேவை மக்களின் ஆரோக்கியமும், நேர்மையான வைத்தியமும், சீரான வைத்தியசாலை யுமே. இதைத் தவிர சத்தியமூர்த்தி டாக்டர் மேல பழி சுமத்த வேண்டும் என்று, எந்த வேண்டுதலும் ஒரு மக்களுக்கும் இல்லை. அரசாங்கங்கள் செலவழித்த பணத்தை என்ன செய்தார்கள் என்பதுதான் கேள்வி.? பாதிக்கப்பட்ட மக்களின் உடற்கூறுகளை யாருக்கு விற்றார்கள் என்பதுதான் மறு கேள்வி.? ஏன் போதனா வைத்தியசாலையில் அடிக்கடி மரணங்கள் ஏற்படுகின்றது என்பது மறுகேள்வி. இப்படி சத்தியமூர்த்தி டாக்டர் மீது பல கேள்விகள் உள்ளன அது நியாயமானவையே அதற்கு சரியான முறையில் பதில் சொல்ல வேண்டுமே தவிர, உலக நாடுகளில் இருப்பவர்கள் எல்லோரையும் கூப்பிட்டு ஒப்பாரி வைக்கக் கூடாது. யாரிடம் பொய் சொன்னாலும் ஒரு டாக்டரிடமும் ,ஒரு லோயரிடமும் எதையும் ஒழிக்க மறைக்கக் கூடாது என்று எங்கள் அப்பா அடிக்கடி சொல்வார். டாக்டர் சத்தியமூர்த்தி நியாயமான வராக, நேர்மையானவராக, சரியான முறையில் எல்லாவற்றையும் கை யாண்டு இருந்தால் அதற்குரிய விளக்கங்களையும் ஆதாரங்களையும் கொடுத்து தன்னை நிரூபிக்கட்டும் .மற்றபடி அவர்மீது எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. பொது மக்களாகிய நாங்கள் இதை நினைக்கின்றோம். விரும்புகின்றோம். எதிர்பார்க்கின்றோம்.
சத்தியமூர்த்தி மீதான துவேச கருத்துக்கள் அவர் பதவி க்கு வந்தநாளில் சிவஞானம் சிறிதரன் உற்கிடையாகவிதைத்தார் அருச்சுனாவெளிப்படையாக.சொல்கிறார் இது யாழ்பாணமகளின்மரபு தமிழ்நாட்டுமக்கள்உணரவேண்ரடும்
People are planning to start private hospital in Jaffna. All these doctors can work full time at private hospital in future. Better pay plenty of money to get treatment. If you pay money you know how to respect doctors.
10 வருடத்துக்கு மேலே யாராவது ஒருவர் ஒரு பணியில் வேலை செய்தால் அவரை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றுவது அவசியம் ஏன் என்பது உங்களுக்கு புரியும் ????!!!!!!!
Maxfacs and Orthodontists can easily make their monthly salary in just half a day in private. Even if they work in Scotland or Europe they are not going to make that kind of money. Just because they were subsidised during their post graduate studies does not mean they are slaves rest of their lives. We must be also mindful that they are highly skilled individuals meaning they have a choice to work full time in private or migrate😊
வெகு விரைவில் மருத்துவர்கள் எல்லோரும் வெளிநாடு நோக்கி பயணிப்பார்கள். நீங்கள் எல்லோரும் தாராளமாக சித்த வைத்தியமும் மூலிகை வைத்தியமும் வைத்தியமும் பார்க்கலாம்
உலகில் எந்த நாட்டிலும் வைத்தியர்கள் விடும் தவறுகளை நிரூபிப்பது மிகவும் கடினம். அவர்கள் விடும் தவறு சாதாரணமாக ஒரு சாப்பாட்டில் உப்பு தவறுதலாக போடப்பட்ட தவறுக்கு ஒப்பானது அல்ல என்பதை வைத்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் பாதிக்கப்பட போறது ஒரு உயிர்.
Hi Bro, The doctor(ethically works), lawyer(stands for justice).& teacher ( ethically works).are noble professions . What a doctor does is a noble profession & nobody can question this. But unfortunately there are some black sheep in this noble profession. So ethically working doctors should not cover up the black sheep. Finding fault with media & people' oriented personalities in doctor profession is not an acceptable thing by the public for above mentioned people are talking in the best interests the. Jaffnese. Some positive comments by the guests about Jaffna hospital current administrative head seems to justify ' the birds of the same feather flock together ' . The medium which hosted this talk show seemed to have hosted to justify the painted thillumullu as this medium has been against the people oriented medical personality.now turned people rep.
Dr. காயத்திரி அவர்கள் குறிப்பிடும் போது மக்களின் வரிப்பணத்தில் படித்து வரி கட்டிக்கொண்டு சேவை செய்வதாக கூறுகின்றார்... சேவை என்பது சம்பளமாக பணத்தை பெற்றுக்கொண்டுதானே செய்கிறார்.. அத்துடன் இவர்களுக்கு வாகன பேமிட்கூட வழங்கப்படுகிறது... அதுவே பெரிய வரப்பிரசாதம் ...
Dr Satha must understand the problem is in the North East is not medical errors it is all due to medical negligence and irregularities.This is what affects the tamil patients very much graver the patients in the south. Please address these issues.
Kindly read my suggestions on overhaul the medical system in Colombo Telegraph Under Chavakacheri hospital Saga, the tip of the iceberg of a broken and outdated health system part 2.. July 27, 2024.. This a system change suggestion with basic foundation. Government has no funds or willingness to change the system and the current status quo will continue with no change is expected.
There were about sixteen newly born babies died in the Jaffna hospital with lungs infections according to the then coroner. Many babies died due to the delay in doing the surgery. Please get some facts from Jaffna district before having any tv discussion like this other wise it would be consider as a cover up show. Please tell Dr Sath talking about what happened during Ltte time or happened in UK is not relevant to the plight of the patients in the North East.
Uneducated people comment. Don't be jealous of doctors. If you are you will be interdicted like Dr A......... in future. Doctors are the very smartest people. That's why they got into medicine. dump people can't comment about them.
சம்பழம் இல்லாமல் வேலை செய்த ௮ப்பாவிகளை பற்றி பேசினி௩்களா இதை விவாதிக்கவேண்டிய ௮வசியம் ௭ன்ன இவா்கள் சம்பழம் இல்லாமலா வேலை செய்கிறாா்கள் ௨௩்கள் மாதிாி லஞ்ச ஊடக௩்கள் இ௫ப்பதால்தான் மக்கள் நோ்மையான யூ௫ீப்பா்களை பாா்க்கிறாா்கள் லைவ்வாக காட்சி படுத்துறாா்கள் முதலில் சத்தியமூா்த்தியை சம்பழ் வா௩்காமல் வேலை செய்யசொல்லு௩்க இன்றுடன் ௨௩்கள் ஊடகத்தை யா௫ம் பாா்க்கமாட்டாா்கள் ௭ன்றுமே மக்கள் நாயகன் ௮௫ச்சுனாதான் மக்கள் விழித்து விட்டாா்கள் ௭ன்குடும்பம் சாா்பாக இ௫க்கும் 1000வோட்டும் ௮௫ச்சுனாவுக்கேதான் ஊழழ்வாதிகளுக்கல்ல
No more volunteer work at jaffna hospital . Your gossip on social media will ruin our tamil youths future.Some Unqualified people also entered the hospital with corrupted politicians influence for volunteer work.Government servants can't say anything to politicians. They suffered and now they got blamed, not the corrupted politicians.
2009 பிற்பட்காலபகுதியில் யாழ்பாணபோதனா வைத்தியசாலையில் மருத்துவம் பெற்ற நோயாளர் மத்தியில் ஒரு வாக்கெடுப்பை நடத்தினால் பணிப்பாளர் சத்தியமூர்தி இந்த பதவிக்கு தகுதியுடையவரா என்பது தெரிந்து விடும்.இப்படியான சில. விடையங்களுக்கு இப்படியான சமூகவலதங்களில் சரியான முடிவுகள் எட்டமுடியாது.l
வெளிநாட்டு அய்யா உங்கள் கருத்து சரி ஊழல் அற்ற வைத்தியர்கள் தெய்வம் நீங்கள் அனைவரும் கூறுவது ஊழல் இருந்தாலும் அவரை மன்னிக்க வேண்டும் என்பது உங்கள் திமிர்
Please list all corruptions. If you can't, then shut up. ILLUSORY TRUTH EFFECT. Go read what is that. One self glorified man posted the word " corruption", 1000 people are reposting to make one lie becomes truth. Bring it any Hospital related corruption one by one .then you have a point
Patients in the south get better services than the patients in the Tamil areas. We are not against pp but please do not systematically destroy government health services to promote pp.Patients with financial deficulties are compelled go to pp
Kindly read my suggestions on overhaul the medical system in Colombo Telegraph Under Chavakacheri hospital Saga, the tip of the iceberg of a broken and outdated health system part 2.. July 27, 2024.. This a system change suggestion with basic foundation. Government has no funds or willingness to change the system and the current status quo will continue with no change is expected.
As I was noticed at Jaffna Teaching Hospital in 2023, only thing is Shortage of Hospital beds, buildings and quality of Medicines other than that Under Dr Sathiyamurthy"s supervision Hospital was provided good service according to my personal observation . Not only once I went there to see , I have gone there twice and recognised.
In this conversation ananus should include some public as well also give some time to public to ask some questions to that proud mentality drs how a young girl lost hand in jaffna teaching hospital & exa….
Young girl lost her life in Australia while she was waiting for the doctor for many hrs. What do you think about that???? Don't be jealous of doctors please.
ஏன் ஐயா திருத்தி பாடுத்த இது என்ன பாடசாலையா? உயிருடன் வேலை செய்கின்றீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். சத்தியமுர்த்தி ஐயாவுடன் வேலைசெய்யும்மட்டும் அம்மணி எப்படி அவர் செய்வது பிழை என்று சொல்வது. சொன்னால் வவைத்தியர் அருச்சுனாவிற்கு நடந்ததுதான் நடக்கும் என்ற பயம் ஐயா.
This iterview is not fruitful because they all are doctors and saying they can't accept in public mistakes happened their side. So they take the interview partial cover uping their short comings in their service. Mr. Anas you have to bring some affected people the other side to ask questions from these doctors wether they talk here with the understanding of the reality situation. These interviews must have social responsibility otherwise not worth it because their explanations, comparisons take us far from our concerns. There is no history in NorthEast accepting mistakes and apologize for it. We can leave this matter to the government and ask for a effective change in the system for the best interest of people otherwise cannot control this medical mafias.
I think all these doctors move to full time private practice and leave the public system to struggle. If they pay money for the treatment they know the values of the doctors' service.They won't value free services. Its going to happen soon.
Please list all corruptions in each hospitals.. If you can't, then shut up. ILLUSORY TRUTH EFFECT. Go read what is that. One self glorified man posted the word " corruption", 1000 people are reposting to make one lie becomes truth. Bring it any Hospital related corruption one by one .then you have a point Part educated people can't differentiate the difference between inefficiency vs corruption vs medical mistakes. All there are lumped together.
I think all these doctors move to full time private practice and leave the public system to struggle. If they pay money for the treatment they know the values of the doctors' service.They won't value free services. Its going to happen soon.
I think all these doctors move to full time private practice and leave the public system to struggle. If they pay money for the treatment they know the values of the doctors' service.They won't value free services. Its going to happen soon.
நான் உங்களுடைய விவாதத்தைப் பார்கும் பொழு இது தேவை அற்றது- காரணம். இலங்கையின் மேல் படிப்பு அல்லது பட்டப்படிப்பு என்பது சீதனம் வாங்கு வதர்க்கான ஒரு பொறிமுறை யாகும். இதில் வரிப்பணம் கடன் எடுத் தது சம்பந்தமாக கதைப்பது விவாதத் தில் தேவையற்றது. மனிதாபிமானம், தேசீய ஒருமைப்பாடு, சமூகஐக்கியம் இவையிருந்தால் அவர் கள் சேவைசெய்யக்கூடிய மனித நேய முள்ளவர்கள்.
There are many doctors honest and dedicated. the problem starts when doctors give priority to private practice where there is a big earning opportunity. There should be a government policy to determine the maximum number of hours for PP and proper monitoring mechanism in place both in general hospitals as well as private hospitals. This discussion did not touch on this matter. You can not compare the salary of doctors in western country with mere numerical value. I thing you can save more money in SL than western countries. Doctors are earning very good money relative to other professions like engineers, teachers etc.
I think all these doctors move to full time private practice and leave the public system to struggle. If they pay money for the treatment they know the values of the doctors' service.They won't value free services.
From,UK 🇬🇧 , ஏன் மற்ற மாவட்டங்களில் இருந்து யாழ்பாணத்துக்கு மக்களை கொண்டு வாருங்கள்.ஏன் மற்ற ஊர்களை டெவலப் பண்றதுக்கு உங்களுக்கு யார் என்ன தடையா இருக்கு.யாழ்ப்பாணத்து நகர மக்கள்தான் மக்களா. மற்ற ஊர்களில் வாழ்வது மனிதர்களாக கண்ணுக்கு உங்களுக்கு தென்படவில்லையா மனச்சாட்சி படி பேச வேண்டு எதையும். ஒரு சிலருக்கு செம்பு தூக்குறதை இத்தோடு நிப்பாட்டுங்க மூன்று 3,வருடமோ ஐந்து 5,வருடமோ மட்டும் தான் இனிமேல் யாராக இருந்தாலும்.ஆஸ்பத்திரியில் பணியாற்ற முடியும்அதற்குப் பிறகு வேறு ஆஸ்பத்திரிக்கு பணி மாற்றம் செய்யப்படுவார்கள். மனிதகுலமே நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.சகல ஊர்களிலும் உள்ள ஆஸ்பத்திரி அத்தனையும் திறம்பட அமைத்தல் வேண்டும். ஏன் இவ்வளவு காலமும் நீங்கள் இதைப் பற்றி சிந்திப்பதில்லை. மக்கள் எல்லோரும் கூறுகிறார்கள் சத்தியமூர்த்தி சரியில்லை என்று சொன்னால் மாற்றுவோம்.தமிழ் மக்களே நன்றாக புரிந்து கொள்ளுங்கள் எந்த ஒரு வானொலி தொலைக்காட்சிகளும் தமிழ் மக்களுக்கு ஆதரவில்லை அவர்களெல்லாம் தங்கள் வயிற்று பிழைப்புக்காக நடத்துகிறார்கள்
I think all these doctors move to full time private practice and leave the public system to struggle. If they pay money for the treatment they know the values of the doctors' service.They won't value free services. Its going to happen soon.
சத்தியமூத்தியை அகற்றி விட்டு அர்ச்சுனாவையும் தங்கத்தையும் போட்டால் நன்றாக இருக்கும் அடுத்த நாளே யாழ்ப்பாண வைத்தியசாலை உலகத்தரத்தில் முதல் இடத்தில் இருக்கும் ஒருஅரைக்கிறுக்கன் அடிக்கின்ற கூத்து படு மோசமாகத்தான் முடியும்😅
மக்களின் வரிப்பணத்தில் படித்தவர்கள் என்று இலங்கையில வேலை செய்யும் தமிழ் வைத்தியர்கள் மீது கூறப்படுகின்றது இலங்கையில் பாடசாலையுடன் வேறு துறையில் படித்து புலம் பெயர்ந்துள்ள அனைவரும் இலங்கை மக்களின் வரிப்பணத்தில் படித்தவர்கள்தானே. அவர்களை நோக்கிதான் முதலில் இக்கேள்வி கேட்கப்படவேண்டும். இலங்கை மக்களின் வரிப்பணத்தில் படித்தவர்கள் வெளிநாட்டில் வேலைசெய்து சுகம் பட வாழ்தல் சரியா
I think all these doctors have to move to full time private practice and leave the public system to struggle. If they pay money for the treatment they know the values of the doctors' service.They won't value free services. Its going to happen soon.

I am in Medical Field for over 40 y. I can say that i have a clean record, however i can say that no mistakes are deliberate. Each patient is unique abd each situation is unique. All physicians try their best with " available knowledge" and available resources " .. There are unfortunately delays, wrong treatments ( hunan error) and wrong dose are all contributing to some adverse outcomes.. This is a topic need multiple sessions to discuss..
Some people are jealous of doctors. That's why they are barking at doctors. Please ignore the social media gossip. You are trying to explain everything clearly to the jealousy people. They can understand everything ,but they want to annoy the doctors. for their mental satisfaction.
I think all these doctors move to full time private practice and leave the public system to struggle. If they pay money for the treatment they know the values of the doctors' service.They won't value free services. Its going to happen soon.
Srilankan dr always thinking that they are like god they must understand that ordinary uneducated peoples them gods because they feeding you and drs family they are paying every single thinks for the government servant you must be thank full for this. People in Europe if a police man wast his time. The normal people can say that go and work man. Because I am paying tax I am paying your wages can any one tell a doctor or teacher or police man like this. Please be thankful for ordinary people even a labour pay wages for a doctor because of srilankan education system did not teach government staffs that where you getting money from. That is way srilanka is like this. For long term

And also. Why. Srilankan dr are expecting the other staffs members even they older than drs. Must call them. “Ayja “ in English “sir” why. In Europe we call them dr or call them with them name. Long time ago my mother she is a diabetic person ask a dr Can I drink. Cow milk. Ayja. The dr he is about. 32 years old. Said that drink. Cat milk. So what is them mentality r them thinking that. They are “god” for. Ordinary people
This is setup talk show for the Dr. Sathiyamoorthy side. You have to call public People on the talk show times. I already see too many videos about Jaffna hospital.
I think all these doctors move to full time private practice and leave the public system to struggle. If they pay money for the treatment they know the values of the doctors' service.They won't value free services. Its going to happen soon.
தமிழ் பகுதியில் தமிழ் மக்களுக்கும் வைத்தியர்களுக்கும் எந்தபிரச்சினையும் இல்லை புலம்பெயர் மக்களுக்கும் வைத்தியர்களுக்கும் தான் பிரச்சினை சொன்னால் பெரிய கதை
அன்பரே மாண்புமிகு வைத்தியர்களே இன்றை காலத்திற்கு ஏற்ற நேர்காணலும் வைத்தியரும் TikTok TH-cam அமைச்சருமான அர்சுணாவிற்கும் அவரின் அமைச்சரபையில் இருத்து அர்சுணா என்ற சுயநலவாதியை உசுப்பேத்தும் உசுப்பேத்திகளுக்கும் மற்றும் குறிபாக வைத்தியர் அர்சுணாவிற்கு வாக்களித்த சாவகச்சேரி மக்களுக்கும் சரியான சாட்டையடி மீண்டும் தொடரட்டும் உங்களின் நேர்காணல் நன்றி
இந்த வைத்தியர்கள் பிரைவேட் ஃபார்மசி வைத்திருப்பார்கள். அல்லது ஹாஸ்பிடல் வைத்திருப்பார்கள் அதற்கு துணை போகிறார் சத்தியமூர்த்தி அவர்கள் அதனால் தான் இவர்கள் அவருக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்

இலங்கையில் எந்த மருத்துவரும் தவறுதலாக நடந்த பிழையை கூட ஒப்புகொள்ள மாட்டார்கள். மன்னார் சம்பவம் உட்பட.
உண்மை
படிப்பறிவற்ற தற்குறி
உண்மை, ஆனால் மற்றத் துறைகளில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள்???😂
Medical field error leads to death. other fields errors are there too.
Do u have any evidences ???
இவர்கள் ellatum சேர்ந்து தான் dr அர்ச்சனா வுக்கு 100 வளக்கைப்போட் டா கள்
AS DR. Saththiyamoorthy has been the head of the Jaffna Hospital for over 10 years ; he should be transferred to another hospital and a new Senior Doctor should replace him. He may be committing many irregularities . But the real corruptions had not reached to the Health Ministry as y et. The new 3 Parliament Members of president Anura kumara Dissanayage should take this matter seriously and help the people of Jaffna.
Absolutely agree
he has been appointed legally and as per public wish. he did a enormous service to the society, you have no right to say that ,
Why are you jealous of him? What has he done for you.? Don't guess please. He worked under corrupted government and parliamentarians. They can't talk about them as they are government servants.
You will get senior doctors from south.
மருத்துவர்களுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு:
நாங்கள் எந்தத் துறையில் எடுத்துக் கொண்டாலும் தவறுகள் நடப்பது இயல்பானது ஆனால் தவறுகளை விட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது ஏனைய துறைகளில் நடப்பது எங்களால் பார்க்கக் கூடியவாறு இருக்கிறது. ஆனா மருத்துவத்துறையில் மருத்துவர்கள் என்ன தவறு விட்டாலும் எப்படியாவது தப்பி விடுகிறார்கள். இவ்வாறு மருத்துவர்கள் விடும் தவறுகளை சுட்டிக்காட்டும் பொழுது அவர்கள் ஒன்றாக சேர்ந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்ற ஒரு நிலைமை காணப்படுகிறது. இது எவ்வளவு ஒரு தவறான செயல். நீங்கள் உங்களுடைய தவறுகளை ஒத்துக் கொண்டு அதற்கான சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் தானே இந்த மருத்துவத்துறை எதிர்காலத்தில் ஒரு சிறந்த மருத்துவத் துறையாக மாற்றும் பெரும். மருத்துவத் துறையில் எந்த தவறு ஏற்பட்டாலும் தவறு செய்தவர்கள் தப்பிக்கலாம் என்ற நிலைமை இருந்தால் தவறுகளின் எண்ணிக்கை கூடுமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை. மருத்துவத் துறையில் இருக்கும் தவறுகளை சுட்டிக் காட்டும் பொழுது நீங்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள். இவருடைய கதை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா பொதுமக்களாகிய நாங்கள் ஏதாவது தவறுகளை சுட்டிக் காட்டினால் அவர்கள் வெளிநாடு சென்று விடுவார்களாம். மக்களுடைய வரி பணத்திலே படித்துவிட்டு இப்படி கதைப்பதற்கு உங்களுக்கு எப்படி மனச்சாட்சி வந்தது. மேலை நாடுகளிலே இவ்வாறு உங்களுக்கு இலவசமாக மருத்துவப் படிப்பினை செய்ய முடியுமா. நான் அறிந்தவரை இந்த வைத்தியர்கள் என்னதான் அரசாங்கத்திடமிருந்து சில லட்சங்களை சம்பளமாக பெற்றாலும் அதிகமானோர் தனியார் மருத்துவ நிலையங்களில் ஒவ்வொரு நாளும் பல லட்சங்களை உழைக்கிறார்கள். இதே ஒரு கன்சல்டன் ஆக இருந்தால். அவர்களுடைய வருமானம் பல கோடிகளில் இருக்கும். இவ்வளவு தொகைகளை வேற எந்த ஊழியர்களும் உழைப்பதாக எனக்கு தெரியவில்லை. இலங்கையில் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வேறு யாருக்கும் இல்லை. அதி உச்சபட்ச flexibility அதாவது நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய கடமை நேரம். மாதத்தின் இரண்டு கிழமை விடுமுறை. நான் நிறைய வைத்தியர்களை பார்த்திருக்கிறேன் அவர்கள் வைத்தியசாலைகளில் ஒருசில மணி நேரங்கள் மாத்திரமே வேலை செய்வார்கள். பின்னர் அவர்களுடைய கிளினிக்குக்கு ஓடி விடுவார்கள். ஆனால் இதெல்லாம் கேட்பதற்கு யாருமில்லை. இதைப் பற்றி யாராவது ஒருவன் கேட்டால் கூட்டமாக வந்து சமூகத்தை அச்சுறுத்துவார்கள். இந்த மருத்துவக் கூட்டத்தை விட ஒரு பயங்கரமான மாஃபியா ஆவினை நான் எனது வாழ்நாளில் கண்டதில்லை. அது மட்டுமா மருத்துவர்களின் உயர் படிப்பிற்கு எம் டி எம் எஸ் சி போன்ற அதிக செலவான படிப்புகளை கூட அரசாங்கம் இலவசமாகவும் பெருந்தொகை சம்பளமும் கொடுத்து படிப்பிற்கின்றது. அனைத்தையுமே இலவசமாக பெற்றுக் கொண்டு பெருந்தொகை சம்பளத்தினையும் பெற்றுக் கொண்டு. பல லட்சங்களை PP ஊடாக உழைத்துக் கொண்டு வாகன பெமிட் களையும் பெற்றுக் கொண்டு. சொகுசான குவாட்டர்ஸ் களையும் பெற்றுக் கொண்டு. வாகனத்திற்கான டிராவல் அலவன்ஸ் மூலம் petrol இலவசம். இதற்கு மேல் அதிகமாக செய்யாத வேலை நேரங்களுக்கும் பொய்யாக OT போட்டு கொள்ளையடிக்கும் கூட்டமும் இவர்கள்தான். பொதுமக்கள் வருமானத்தில் பெரும்பகுதியை சுருட்டிக் கொள்ளும் ஒரு கூட்டம் என்றால் அது யாரும் இல்லை.
அதுமட்டுமா அவர்கள் மருத்துவ படிப்பினை படிக்கும் பொழுதே இவர்களுடைய ஏனைய செலவுகளை தங்களது வருங்கால மாமனாரிடம் இருந்து வருகிவிடுவார்கள். பல கோடிகள் சீதனமாகவும் பெற்று விடுவார்கள். யாழ்ப்பாணத்தில் ஒரு பங்களா கொழும்பில் ஒரு அப்பார்ட்மெண்ட். சொகுசான கார் திருமண செலவு அனைத்தையுமே சீதனமாகவும் பெற்று விடுவார்கள். இன்னொரு ராஜபோக வாழ்க்கை. இது போதாது என்று மக்களின் பணத்தினை வருகித் தின்னுகின்ற ஒரு இன கூட்டம்.
இந்தக் கூட்டத்தை இலகுவில் யாராலும் கட்டுப்படுத்தவும் முடிவதில்லை. அனைத்து அரசியல்வாதிகளும் அனைத்து அதிகாரிகளும் இவர்களின் அடிமையாகத்தான் செயற்படுகின்றார்கள். ஒருவனைத் தவிர. எங்கள் மனதை வென்ற மருத்துவர் அர்ஜுனா. எங்கள் ஆதரவு அவருக்கு தொடர்ந்து இருக்கும். இறைவன் அவரைப் பாதுகாப்பார்.
என்னை பொறுத்தவரை இந்த நேர்காணலை பார்க்கும் போது எல்லோருமே (இந்த நான்கு டாக்டர் மார்களும்) சத்தியமூர்த்தியின் சார்பாக பேசுபவர்கள் தான்.
இதைப் பார்த்த மக்கள் ஏமாந்து விட வேண்டாம்.
எங்களுக்கு தேவை மக்களின் ஆரோக்கியமும், நேர்மையான வைத்தியமும், சீரான வைத்தியசாலை யுமே.
இதைத் தவிர சத்தியமூர்த்தி டாக்டர் மேல பழி சுமத்த வேண்டும் என்று, எந்த வேண்டுதலும் ஒரு மக்களுக்கும் இல்லை.
அரசாங்கங்கள் செலவழித்த பணத்தை என்ன செய்தார்கள் என்பதுதான் கேள்வி.?
பாதிக்கப்பட்ட மக்களின் உடற்கூறுகளை யாருக்கு விற்றார்கள் என்பதுதான் மறு கேள்வி.?
ஏன் போதனா வைத்தியசாலையில் அடிக்கடி மரணங்கள் ஏற்படுகின்றது என்பது மறுகேள்வி.
இப்படி சத்தியமூர்த்தி டாக்டர் மீது பல கேள்விகள் உள்ளன அது நியாயமானவையே அதற்கு சரியான முறையில் பதில் சொல்ல வேண்டுமே தவிர, உலக நாடுகளில் இருப்பவர்கள் எல்லோரையும் கூப்பிட்டு ஒப்பாரி வைக்கக் கூடாது.
யாரிடம் பொய் சொன்னாலும் ஒரு டாக்டரிடமும் ,ஒரு லோயரிடமும் எதையும் ஒழிக்க மறைக்கக் கூடாது என்று எங்கள் அப்பா அடிக்கடி சொல்வார்.
டாக்டர் சத்தியமூர்த்தி நியாயமான வராக, நேர்மையானவராக, சரியான முறையில் எல்லாவற்றையும் கை யாண்டு இருந்தால் அதற்குரிய விளக்கங்களையும் ஆதாரங்களையும் கொடுத்து தன்னை நிரூபிக்கட்டும் .மற்றபடி அவர்மீது எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. பொது மக்களாகிய நாங்கள் இதை நினைக்கின்றோம். விரும்புகின்றோம். எதிர்பார்க்கின்றோம்.
😢😢😢😢😢😢😢😢😢😢
கண்டத உளறாத நாஏ
நீர் எல்லோரும் களவாணி
சத்தியமூர்த்தி மீதான துவேச கருத்துக்கள் அவர் பதவி க்கு வந்தநாளில் சிவஞானம் சிறிதரன் உற்கிடையாகவிதைத்தார் அருச்சுனாவெளிப்படையாக.சொல்கிறார் இது யாழ்பாணமகளின்மரபு தமிழ்நாட்டுமக்கள்உணரவேண்ரடும்
People are planning to start private hospital in Jaffna. All these doctors can work full time at private hospital in future. Better pay plenty of money to get treatment. If you pay money you know how to respect doctors.
10 வருடத்துக்கு மேலே யாராவது ஒருவர் ஒரு பணியில் வேலை செய்தால்
அவரை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றுவது அவசியம்
ஏன் என்பது உங்களுக்கு புரியும் ????!!!!!!!
60 பேரை பார்த்து மூளை களைக்கும் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டும் ஓய்வு வேண்டும் ஆனால் மாலை பல கிளினிக்கில் பலபேரை களைக்காமல் பார்க்க முடிகிறதே
அவர்கள் சட்டப்படி வேலைசெய்யலாம் . அவர்கள் நினைத்தால் வெளிநாடு சென்று நன்றாக உழைக்கலாம் நன்றி மறவாதே
Maxfacs and Orthodontists can easily make their monthly salary in just half a day in private. Even if they work in Scotland or Europe they are not going to make that kind of money. Just because they were subsidised during their post graduate studies does not mean they are slaves rest of their lives. We must be also mindful that they are highly skilled individuals meaning they have a choice to work full time in private or migrate😊
true
money gives extra power and motivates.
Be grateful to people ,they served for people and next time you can go to Anuradahpura hospital they will treat you very nicely.
மருத்துவ மாபியாக்களை ஒழித்து மருத்துவ ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்
சாத்தியமா சத்யமூர்த்தி யிருக்கும் வரை ஒழியாது
educate your self please.
@luxmimurugan #Gaslighting
Yes, you are correct ! Mr.Phd Sorry, chavakatcheri market 😅 .
Get bush medicine next time. 😢
வெகு விரைவில் மருத்துவர்கள் எல்லோரும் வெளிநாடு நோக்கி பயணிப்பார்கள். நீங்கள் எல்லோரும் தாராளமாக சித்த வைத்தியமும் மூலிகை வைத்தியமும் வைத்தியமும் பார்க்கலாம்
உலகில் எந்த நாட்டிலும் வைத்தியர்கள் விடும் தவறுகளை நிரூபிப்பது மிகவும் கடினம். அவர்கள் விடும் தவறு சாதாரணமாக ஒரு சாப்பாட்டில் உப்பு தவறுதலாக போடப்பட்ட தவறுக்கு ஒப்பானது அல்ல என்பதை வைத்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் பாதிக்கப்பட போறது ஒரு உயிர்.
Hi Bro,
The doctor(ethically works), lawyer(stands for justice).& teacher ( ethically works).are noble professions . What a doctor does is a noble profession & nobody can question this. But unfortunately there are some black sheep in this noble profession. So ethically working doctors should not cover up the black sheep. Finding fault with media & people' oriented personalities in doctor profession is not an acceptable thing by the public for above mentioned people are talking in the best interests the. Jaffnese. Some positive comments by the guests about Jaffna hospital current administrative head seems to justify ' the birds of the same feather flock together ' . The medium which hosted this talk show seemed to have hosted to justify the painted thillumullu as this medium has been against the people oriented medical personality.now turned people rep.
இறை பயம்.மனச்சாட்சி எல்லோருக்கும் முக்கியத்துவம்.
மனிதவலு குறைபாட்டால் சில வேளைகளில் வழுக்கள் ஏற்படுகின்றது என்பது யதார்த்தமானது.
ஆக்கபூர்வமான பதிவு.
எந்த ஒரு பிழையும் ஒத்து கெ௱ண்ட௱லே ப௱தி பிரச்சனை தீந்து விடும்
மக்கள் அர்ச்சுனாவுக்கு வாக்களித்த பிழை
ஏன் பிழை அவரால் தான் ஊழல் வாதிகள் இனம் காணப்படுகிறார்கள் இது குற்றமா? மக்கள் சேவகன் இப்போ டொக்ரர் அர்சுனா தான்.மக்களே உசார் ட்ரை ஆதரியுங்கள்.
அவரால் செய்யப்பட்ட ஊழல் பற்றி சொல்லுங்க
இல்லை என்று கூற முடியுமா
Correct question
you name it , why you ask other people
அவர் செய்த ஒரு ஊழலை குறிப்பிடமுடியுமா?
உண்மை
@SelvathisainayagamThavanayagam இல்லை சாட்சி இல்லை, அதற்காக அவர் ஊழலே செய்ய வில்லை என உங்களால் சொல்ல முடியுமா?ஊரே அறிந்த ரகசியம்.
Dr. காயத்திரி அவர்கள் குறிப்பிடும் போது மக்களின் வரிப்பணத்தில் படித்து வரி கட்டிக்கொண்டு சேவை செய்வதாக கூறுகின்றார்...
சேவை என்பது சம்பளமாக பணத்தை பெற்றுக்கொண்டுதானே செய்கிறார்..
அத்துடன் இவர்களுக்கு வாகன பேமிட்கூட வழங்கப்படுகிறது...
அதுவே பெரிய வரப்பிரசாதம் ...
அவர்கள் வெளிநாடு சென்றால் பலமடங்கு உழைக்கமுடியும் ஆனால் நன்றிகெட்ட உன்னைப்போல ஆட்களுக்கு மருத்துவம் பார்ப்பது். சேவைதானே
ஒருவரை மட்டும் அதிக நேரம் பேச வைப்பது சிறு பிள்ளைகளுக்கு பாடம் நடாத்துவது போல் உள்ளது ஏனைய வர்களையும் பேச விட்டால் சிறப்பாக இருக்கும்
நல்ல கருத்துக்கள்.
Dr Satha must understand the problem is in the North East is not medical errors it is all due to medical negligence and irregularities.This is what affects the tamil patients very much graver the patients in the south. Please address these issues.
Kindly read my suggestions on overhaul the medical system in Colombo Telegraph Under Chavakacheri hospital Saga, the tip of the iceberg of a broken and outdated health system part 2.. July 27, 2024..
This a system change suggestion with basic foundation.
Government has no funds or willingness to change the system and the current status quo will continue with no change is expected.
There were about sixteen newly born babies died in the Jaffna hospital with lungs infections according to the then coroner. Many babies died due to the delay in doing the surgery. Please get some facts from Jaffna district before having any tv discussion like this other wise it would be consider as a cover up show. Please tell Dr Sath talking about what happened during Ltte time or happened in UK is not relevant to the plight of the patients in the North East.
when died ?! show evidence
I think for this comment the hospital has to take legal action against this person using cyber crime investigation people.
சத்தியமூர்த்தியின் அடிவருடிகளை கூட்டி வைத்துக் கொண்டு நீங்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துவது சரியல்ல
Uneducated people comment. Don't be jealous of doctors. If you are you will be interdicted like Dr A......... in future.
Doctors are the very smartest people. That's why they got into medicine. dump people can't comment about them.
சம்பழம் இல்லாமல் வேலை செய்த ௮ப்பாவிகளை பற்றி பேசினி௩்களா இதை விவாதிக்கவேண்டிய ௮வசியம் ௭ன்ன இவா்கள் சம்பழம் இல்லாமலா வேலை செய்கிறாா்கள் ௨௩்கள் மாதிாி லஞ்ச ஊடக௩்கள் இ௫ப்பதால்தான் மக்கள் நோ்மையான யூ௫ீப்பா்களை பாா்க்கிறாா்கள் லைவ்வாக காட்சி படுத்துறாா்கள் முதலில் சத்தியமூா்த்தியை சம்பழ் வா௩்காமல் வேலை செய்யசொல்லு௩்க இன்றுடன் ௨௩்கள் ஊடகத்தை யா௫ம் பாா்க்கமாட்டாா்கள் ௭ன்றுமே மக்கள் நாயகன் ௮௫ச்சுனாதான் மக்கள் விழித்து விட்டாா்கள் ௭ன்குடும்பம் சாா்பாக இ௫க்கும் 1000வோட்டும் ௮௫ச்சுனாவுக்கேதான் ஊழழ்வாதிகளுக்கல்ல
No more volunteer work at jaffna hospital . Your gossip on social media will ruin our tamil youths future.Some Unqualified people also entered the hospital with corrupted politicians influence for volunteer work.Government servants can't say anything to politicians. They suffered and now they got blamed, not the corrupted politicians.
As I said these doctors are not going to talk against their system, because they are current employees.
2009 பிற்பட்காலபகுதியில் யாழ்பாணபோதனா வைத்தியசாலையில் மருத்துவம் பெற்ற நோயாளர் மத்தியில் ஒரு வாக்கெடுப்பை நடத்தினால் பணிப்பாளர் சத்தியமூர்தி இந்த பதவிக்கு தகுதியுடையவரா என்பது தெரிந்து விடும்.இப்படியான சில. விடையங்களுக்கு இப்படியான சமூகவலதங்களில் சரியான முடிவுகள் எட்டமுடியாது.l
வெளிநாட்டு அய்யா உங்கள் கருத்து சரி ஊழல் அற்ற வைத்தியர்கள் தெய்வம்
நீங்கள் அனைவரும் கூறுவது ஊழல் இருந்தாலும் அவரை மன்னிக்க வேண்டும் என்பது உங்கள் திமிர்
You are correct
That's what Dr. Mental said .
Don't be jealous of doctors.!!!!!!!!!!!!!!!! You can't do anything. Don't bark at moon.
Medical mafias
Don't be Jealous of doctors!!!!! Don't bark at moon.
No. 1 leader for மருத்துவ மாபியா Sathiyamoorthy SHOULD BE CHASED OUT FROM HIS POST!
Please list all corruptions.
If you can't, then shut up.
ILLUSORY TRUTH EFFECT. Go read what is that.
One self glorified man posted the word " corruption", 1000 people are reposting to make one lie becomes truth.
Bring it any Hospital related corruption one by one .then you have a point
Don't be jealous of doctors. Don't bark at moon. No harm to moon.
DR SATHIJAMOORTHI VANNI MAKKAL UKKU SEITHA MARUTHTHU VAM PATTI HONEST ANA MAKKAL UKKU PURIJUM JA HOSPITAL SERVAI VERY GREAT
மக்களுக்கு அவர்களை கடவுள் என்று போற்றுவோம் நீதியாக வேலை பார்ப்பதுதான் முக்கியம்
Patients in the south get better services than the patients in the Tamil areas. We are not against pp but please do not systematically destroy government health services to promote pp.Patients with financial deficulties are compelled go to pp
What Dr.Sathanandam says about the Social Media is the fact.
Yes, uneducated unemployed people who have a camera 😮
Kindly read my suggestions on overhaul the medical system in Colombo Telegraph Under Chavakacheri hospital Saga, the tip of the iceberg of a broken and outdated health system part 2.. July 27, 2024..
This a system change suggestion with basic foundation.
Government has no funds or willingness to change the system and the current status quo will continue with no change is expected.
Kicked him out
மூர்த்தி ஐயாவுக்கு யாழ் நகரில் கடைகள் தொகுதியே இருக்கிறது அது எப்படி வந்தது
என்னென்ன கடைகள் எந்தெந்ந இடத்தில் இருக்கின்றன என்பதை தயவு செய்து தகுந்த ஆதாரத்துடன் பதிவிடுங்கள். அப்போதுதான் உண்மைத்தன்மையை உணரமுடியும்.
Could you please mention his shops address. Don't act like DR Archana!!!
More than 90% of people can't understand about human factors....
This is the level of education....
As I was noticed at Jaffna Teaching Hospital in 2023, only thing is Shortage of Hospital beds, buildings and quality of Medicines other than that Under Dr Sathiyamurthy"s supervision Hospital was provided good service according to my personal observation . Not only once I went there to see , I have gone there twice and recognised.
Why do we need so many cover up stories in the media nowadays?
சத்தீயமூர்த்தி தேவை இல்லை ஆனுவம் கொண்ட மனிதன் ஊழல் வாதி
Don't be Jealous of doctors!!!!! Don't bark at moon.
இந்த கூட்டத்தில் எத்தனை பேர் தங்கள் சொந்த பணத்தில் Tuition Fee கட்டி படித்தீர்கள்.
இல்லையாயின், வாயை பொத்தி கொண்டு இருங்கள்.
In this conversation ananus should include some public as well also give some time to public to ask some questions to that proud mentality drs how a young girl lost hand in jaffna teaching hospital & exa….
Young girl lost her life in Australia while she was waiting for the doctor for many hrs. What do you think about that???? Don't be jealous of doctors please.
ஏன் ஐயா திருத்தி பாடுத்த இது என்ன பாடசாலையா? உயிருடன் வேலை செய்கின்றீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். சத்தியமுர்த்தி ஐயாவுடன் வேலைசெய்யும்மட்டும் அம்மணி எப்படி அவர் செய்வது பிழை என்று சொல்வது. சொன்னால் வவைத்தியர் அருச்சுனாவிற்கு நடந்ததுதான் நடக்கும் என்ற பயம் ஐயா.
This iterview is not fruitful because they all are doctors and saying they can't accept in public mistakes happened their side. So they take the interview partial cover uping their short comings in their service.
Mr. Anas you have to bring some affected people the other side to ask questions from these doctors wether they talk here with the understanding of the reality situation.
These interviews must have social responsibility otherwise not worth it because their explanations, comparisons take us far from our concerns.
There is no history in NorthEast accepting mistakes and apologize for it.
We can leave this matter to the government and ask for a effective
change in the system for the best interest of people otherwise cannot control this medical mafias.
I think all these doctors move to full time private practice and leave the public system to struggle. If they pay money for the treatment they know the values of the doctors' service.They won't value free services. Its going to happen soon.
Thanks for news about Medical Terrorists
PLEASE DO NOT BRING YOUR LONDON ISSUES AND TRY TO COMPARE WITH sri lanka Dr. Rathnam Sathananthan.
Please list all corruptions in each hospitals..
If you can't, then shut up.
ILLUSORY TRUTH EFFECT. Go read what is that.
One self glorified man posted the word " corruption", 1000 people are reposting to make one lie becomes truth.
Bring it any Hospital related corruption one by one .then you have a point
Part educated people can't differentiate the difference between inefficiency vs corruption vs medical mistakes.
All there are lumped together.
I think all these doctors move to full time private practice and leave the public system to struggle. If they pay money for the treatment they know the values of the doctors' service.They won't value free services. Its going to happen soon.
wHY ALL DOCTORS, TALKING ABOUT FOREIGN SYSTEM AND HOURS....YOU ALL WORKING IN SRILANKA.....
I think all these doctors move to full time private practice and leave the public system to struggle. If they pay money for the treatment they know the values of the doctors' service.They won't value free services. Its going to happen soon.
தமிழர்பதவயேறிணாள்தலைக்கனம்வந்துவிடும்அவர்கழுடடன்கதைக்ககூடமுடியாதுநெடுநேரம்தேவையில்லாமல்காவல்காக்கவண்டியநிலையிதுதாயாழ்பாணத்திலுள்ளபிரச்சனையும்தாண்
Fine online program sir
Well understood the doctors difficulties 🙏
மக்களுக்காகத்தான் Doctors Doctors வாழ்வதற்கு மக்களைப் பயன்படுத்தாதீர்கள்
What about teachers and other government servants. Are living for the public??????????? Don't be jealous of doctors. Don't bark at moon.
I am challenging to him can he work as a professor in jaffna university them I ii be proud about him
No one answer the question, explain, unwanted explanation
🤷♂️
நான் உங்களுடைய விவாதத்தைப் பார்கும் பொழு இது தேவை அற்றது-
காரணம். இலங்கையின் மேல் படிப்பு
அல்லது பட்டப்படிப்பு என்பது சீதனம்
வாங்கு வதர்க்கான ஒரு பொறிமுறை
யாகும். இதில் வரிப்பணம் கடன் எடுத்
தது சம்பந்தமாக கதைப்பது விவாதத்
தில் தேவையற்றது.
மனிதாபிமானம், தேசீய ஒருமைப்பாடு,
சமூகஐக்கியம் இவையிருந்தால் அவர்
கள் சேவைசெய்யக்கூடிய மனித நேய
முள்ளவர்கள்.
Who gives to money to eye care
There are many doctors honest and dedicated. the problem starts when doctors give priority to private practice where there is a big earning opportunity. There should be a government policy to determine the maximum number of hours for PP and proper monitoring mechanism in place both in general hospitals as well as private hospitals. This discussion did not touch on this matter. You can not compare the salary of doctors in western country with mere numerical value. I thing you can save more money in SL than western countries. Doctors are earning very good money relative to other professions like engineers, teachers etc.
I think all these doctors move to full time private practice and leave the public system to struggle. If they pay money for the treatment they know the values of the doctors' service.They won't value free services.
From,UK 🇬🇧 , ஏன் மற்ற மாவட்டங்களில் இருந்து யாழ்பாணத்துக்கு மக்களை கொண்டு வாருங்கள்.ஏன் மற்ற ஊர்களை டெவலப் பண்றதுக்கு உங்களுக்கு யார் என்ன தடையா இருக்கு.யாழ்ப்பாணத்து நகர மக்கள்தான் மக்களா. மற்ற ஊர்களில் வாழ்வது மனிதர்களாக கண்ணுக்கு உங்களுக்கு தென்படவில்லையா மனச்சாட்சி படி பேச வேண்டு எதையும். ஒரு சிலருக்கு செம்பு தூக்குறதை இத்தோடு நிப்பாட்டுங்க மூன்று 3,வருடமோ ஐந்து 5,வருடமோ மட்டும் தான் இனிமேல் யாராக இருந்தாலும்.ஆஸ்பத்திரியில் பணியாற்ற முடியும்அதற்குப் பிறகு வேறு ஆஸ்பத்திரிக்கு பணி மாற்றம் செய்யப்படுவார்கள். மனிதகுலமே நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.சகல ஊர்களிலும் உள்ள ஆஸ்பத்திரி அத்தனையும் திறம்பட அமைத்தல் வேண்டும். ஏன் இவ்வளவு காலமும் நீங்கள் இதைப் பற்றி சிந்திப்பதில்லை. மக்கள் எல்லோரும் கூறுகிறார்கள் சத்தியமூர்த்தி சரியில்லை என்று சொன்னால் மாற்றுவோம்.தமிழ் மக்களே நன்றாக புரிந்து கொள்ளுங்கள் எந்த ஒரு வானொலி தொலைக்காட்சிகளும் தமிழ் மக்களுக்கு ஆதரவில்லை அவர்களெல்லாம் தங்கள் வயிற்று பிழைப்புக்காக நடத்துகிறார்கள்
I think all these doctors move to full time private practice and leave the public system to struggle. If they pay money for the treatment they know the values of the doctors' service.They won't value free services. Its going to happen soon.
Take statistics 10 years ago and now - can see the difference-
Sathiyamoorthy- யாழ் !Hospital இல் இருந்து உடனடியாக நீக்க பட வேண்டும்
why?
உன்னோட இஷ்டதுக்கு எல்லாம் செய்ய முடியாது. மக்கள் சத்தியமூர்த்தி பக்கம்
30:30 பாருடா பண்ணி
Yes he need to resign and punished
சத்தியமூத்தியை அகற்றி விட்டு அர்ச்சுனாவையும் தங்கத்தையும் போட்டால் நன்றாக இருக்கும் அடுத்த நாளே யாழ்ப்பாண வைத்தியசாலை உலகத்தரத்தில் முதல் இடத்தில் இருக்கும் ஒருஅரைக்கிறுக்கன் அடிக்கின்ற கூத்து படு மோசமாகத்தான் முடியும்😅
😂😂😂😂😂😂only. Tamil...Hospital😢😢😢😢Baticaloa &jafna
GMOA சப்போட் டாக்டர்களை பேச அழைத்திருக்கிறீர்கள் போல...! அவர்கள் எப்படி உண்மை பேசுவார்கள்?
Very hard to explain anything to very jealousy and uneducated people.
மக்களின் வரிப்பணத்தில் படித்தவர்கள் என்று இலங்கையில வேலை செய்யும் தமிழ் வைத்தியர்கள் மீது கூறப்படுகின்றது இலங்கையில் பாடசாலையுடன் வேறு துறையில் படித்து புலம் பெயர்ந்துள்ள அனைவரும் இலங்கை மக்களின் வரிப்பணத்தில் படித்தவர்கள்தானே. அவர்களை நோக்கிதான் முதலில் இக்கேள்வி கேட்கப்படவேண்டும். இலங்கை மக்களின் வரிப்பணத்தில் படித்தவர்கள் வெளிநாட்டில் வேலைசெய்து சுகம் பட வாழ்தல் சரியா
I think all these doctors have to move to full time private practice and leave the public system to struggle. If they pay money for the treatment they know the values of the doctors' service.They won't value free services. Its going to happen soon.
Saththiyamoorththi iya need to go home 🏡 😒 😑 please
I think all these doctors move to full time private practice and leave the public system to struggle. If they pay money for the treatment they know the values of the doctors' service.They won't value free services. Its going to happen soon.
புலம் பெயந்தவர்கள் தங்கள் தான் சிறந்த அறிவாளிகள் தங்கள் செல்வதை கேட்டுதான் நிலத்தில் 34:24 உள்ளவராகள் நடக்கவேன்டும் என எதிர்பாக்கின்றனர்
அப்படி எதிர்பார்ப்பவர்கள் ஒரு சிலரே அரசிற்கு கூஜா தூக்கி தமது உழைப்பை மென்மேலும் யுத்தத்திற்கு முன்பும் பின்பும்😂
I think all these doctors move to full time private practice and leave the public system to struggle. If they pay money for the treatment they know the values of the doctors' service.They won't value free services. Its going to happen soon.
I am in Medical Field for over 40 y. I can say that i have a clean record, however i can say that no mistakes are deliberate.
Each patient is unique abd each situation is unique.
All physicians try their best with " available knowledge" and available resources " ..
There are unfortunately delays, wrong treatments ( hunan error) and wrong dose are all contributing to some adverse outcomes..
This is a topic need multiple sessions to discuss..
Some people are jealous of doctors. That's why they are barking at doctors. Please ignore the social media gossip. You are trying to explain everything clearly to the jealousy people. They can understand everything ,but they want to annoy the doctors. for their mental satisfaction.
Saththiyamoorththi iyavalathan suppar🎉🎉🎉🎉🎉🎉
🥳🥳🥳🥳🥳🥳🗣🗣🗣🗣🗣🗣🗣
சத்தியமூர்த்தியின் கைக்கூலிகள். கதைப்பதை பார்க்க சூப்பரா இருக்கு
@@prasathprasath4402
அதானே ? அர்ச்சுனாவின் கைக்கூலிகள் தமிழ்க்கடியான், mathu vlog போன்றவர்களையும் பங்குபற்ற அழைத்திருக்கலாம் 🤣
I think all these doctors move to full time private practice and leave the public system to struggle. If they pay money for the treatment they know the values of the doctors' service.They won't value free services. Its going to happen soon.
Srilankan dr always thinking that they are like god they must understand that ordinary uneducated peoples them gods because they feeding you and drs family they are paying every single thinks for the government servant you must be thank full for this. People in Europe if a police man wast his time. The normal people can say that go and work man. Because I am paying tax I am paying your wages can any one tell a doctor or teacher or police man like this. Please be thankful for ordinary people even a labour pay wages for a doctor because of srilankan education system did not teach government staffs that where you getting money from. That is way srilanka is like this. For long term
I think all these doctors move to full time private practice and leave the public system to struggle. If they pay money for the treatment they know the values of the doctors' service.They won't value free services. Its going to happen soon.
And also. Why. Srilankan dr are expecting the other staffs members even they older than drs. Must call them. “Ayja “ in English “sir” why. In Europe we call them dr or call them with them name. Long time ago my mother she is a diabetic person ask a dr
Can I drink. Cow milk. Ayja. The dr he is about. 32 years old. Said that drink. Cat milk. So what is them mentality r them thinking that. They are “god” for. Ordinary people
?????????
🚑
This is setup talk show for the Dr. Sathiyamoorthy side. You have to call public People on the talk show times. I already see too many videos about Jaffna hospital.
I think all these doctors move to full time private practice and leave the public system to struggle. If they pay money for the treatment they know the values of the doctors' service.They won't value free services. Its going to happen soon.
🌎😭😭😂📚💔💔
ஐயா, நமது நிலாம்டீன் ஐயா அவர்களுடைய நேர்காணல் எப்போது கடந்த சில நாட்களாக அவரை காண வில்லையே, ?
நாளை வருவார்
தமிழ் பகுதியில் தமிழ் மக்களுக்கும் வைத்தியர்களுக்கும் எந்தபிரச்சினையும் இல்லை புலம்பெயர் மக்களுக்கும் வைத்தியர்களுக்கும் தான் பிரச்சினை சொன்னால் பெரிய கதை
ஏன் உங்களுக்கு இல்லை என்றால் நாங்களும் பாதிக்கப்பட்டவில்லை என்று பொருளா? 😢
அன்பரே மாண்புமிகு வைத்தியர்களே இன்றை காலத்திற்கு ஏற்ற நேர்காணலும் வைத்தியரும் TikTok TH-cam அமைச்சருமான அர்சுணாவிற்கும் அவரின் அமைச்சரபையில் இருத்து அர்சுணா என்ற சுயநலவாதியை உசுப்பேத்தும் உசுப்பேத்திகளுக்கும் மற்றும் குறிபாக வைத்தியர் அர்சுணாவிற்கு வாக்களித்த சாவகச்சேரி மக்களுக்கும் சரியான சாட்டையடி மீண்டும் தொடரட்டும் உங்களின் நேர்காணல் நன்றி
💯thirupthi paduthe mudiyathu
Ithuo