நல்ல பாடல் வரிகள்...இனிமையான குரல் வளம்...நடிப்பு எல்லாமே அழகு.....இலங்கை பாடல்களில் மனதை கவர்ந்த பாடல் வரிகள்...உண்மை வரிகள்.. மேலும் நல்ல பாடல்களை உங்களிடம் எதிர்பார்க்கின்றோம்....
சொல்ல வார்த்தையே இல்லை செம்ம செம்ம சூப்பர் இந்த காலத்து நாகரீக எடுத்துக்காட்டான பாடல். சூப்பர் கானாப் பாடல் யாழ்ப்பாணத்தில தற்பொழுது நிகழும் நாகரீகத்தை தெளிவாக எடுத்துக்க காட்தாக உள்ளது 😊 😊 😊
இலங்கையின் வரலாற்றிலே ஒரு தமிழ் பாடல் தமிழ்நாட்டு தமிழ் சினிமா பாணியில் கேட்டு ரசித்தேன் ஆனந்தக்கண்ணீருடன். மேலும் இதுபோன்ற பாடல்களை உலகத்தமிழினம் எதிர்பார்க்கும். இப்பாடல் டான்ஸ் அருமை."நன்றி"!!!!!
பாடலுக்கான கவிப்பொருள் மனதை தொட்டு பல செய்திகளை தெளிவாகச் சொல்கிறது, இசை அதற்கேற்ப கூட நடக்கிறது. நடனம் நன்றாக இருக்கிறது, துணைக்கு ஆடுவோர் ஒழுங்கில்லாமல் ஆடி குழப்பியடிக்கிறார்களா என்றால் அந்தத் தவறு இடம் பெறவில்லை. அனைவருமே நிதானமாக தமது பணியை செய்திருக்கிறார்கள். பாடலைப் பார்க்க மாலை பொழுதில் மனதிற்கு ரம்மியமாக இருக்கிறது, இந்த ஆண்டு வரப்போகும் புதிய பாடல்களுக்கெல்லாம் சவாலாக விளங்கவும் போகிறது. சாப்பாட்டுத் தட்டில் எல்லாவற்றையும் போட்டு எதையும் சாப்பிட முடியாமல் திண்டாடி விருந்துணவே ஜீரணமாகாமல் போவது போல பாடல்களில் எல்லாவற்றையும் நிறைக்காது எளிமையாக விருந்து படைத்துள்ளார்கள். ஒரு சோறு, இரண்டு கறி, ஒரு சுண்டல், சொதி சாப்பாடு போட்டுள்ளார்கள், பெரியல், ஆடு, மாடு, கோழி, முட்டை, ஐஸ்கிரீம் என்று குவிக்காமல் ஒரு யாழ்ப்பாணத்து ஏழை அம்மா அன்போடு பரிமாறிய தலை வாழை இலை சாப்பாடு போல இருக்கிறது. இதுதான் இந்தப் பாடலுக்கான நமது விமர்சனம்.
வெளிநாட்டு நாகரிகம் வளருது யாழ்ப்பாண நாகரிகம் தளருது இந்த வரிகள் அருமை, பொலிசு- றோட்டு- போன் வெப்பு இத்தகைய ஆங்கிலச் சொற்களுக்குப்பதிலாக தமிழ்ச் சொற்களைப்போட்டிருக்கலாம். இனி வரும்காலங்களில் தயவு செய்து கவனத்தில் எடுக்கவும். நடனக்கலைஞர்களுக்குப்பாராட்டுகள்.
இந்த பாடலை வாழ்த்துவதற்கு வார்த்தயே இல்லை நான் யாழ்ப்பானம் இருக்கும் போது தூங்கும் போது ஒருமுறை யாவது கேற்பேன்
நல்ல பாடல் வரிகள்...இனிமையான குரல் வளம்...நடிப்பு எல்லாமே அழகு.....இலங்கை பாடல்களில் மனதை கவர்ந்த பாடல் வரிகள்...உண்மை வரிகள்.. மேலும் நல்ல பாடல்களை உங்களிடம் எதிர்பார்க்கின்றோம்....
சொல்ல வார்த்தையே இல்லை செம்ம செம்ம சூப்பர் இந்த காலத்து நாகரீக எடுத்துக்காட்டான பாடல். சூப்பர் கானாப் பாடல் யாழ்ப்பாணத்தில தற்பொழுது நிகழும் நாகரீகத்தை தெளிவாக எடுத்துக்க காட்தாக உள்ளது 😊 😊 😊
அருமை நண்பா..... சாதாரண இசையமைப்பில் உருவாண இந்த பாடல், கேட்க அருமைஅருமையாக உள்ளது
இலங்கையின் வரலாற்றிலே ஒரு தமிழ் பாடல் தமிழ்நாட்டு தமிழ் சினிமா பாணியில் கேட்டு ரசித்தேன் ஆனந்தக்கண்ணீருடன். மேலும் இதுபோன்ற பாடல்களை உலகத்தமிழினம் எதிர்பார்க்கும். இப்பாடல் டான்ஸ் அருமை."நன்றி"!!!!!
trasha nayagam மிகவும் சந்தோசமாய் உள்ளது நிச்சயமாக படைப்பு தொடரும் நன்றி
trasha nayagam na
நன்றி
very nice
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
கல்யாண திருமணவிழாக்களில் இளையோரை துள்ளி ஆடவைக்கும் பாடல் எனது காதில் மட்டும் நூறுக்கு மேலே ஒலித்தபாடல்.....வாழ்த்துக்கள்
sksprua.❤❤❤❤❤❤❤i 0:11 0:12 😅😂🎉😮😊❤❤❤❤❤❤❤n❤❤k❤❤❤ki❤ft❤❤
நீண்ட நாட்களுக்குப் பின்னரே இதைப் பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் சிறப்பாக செய்து உள்ளீர்கள் .நீங்கள் இதைப் போன்று செய்யுங்கள்.
தேனிசை தென்றல் தேவா இசை சாயல் இருக்கிறது...!!சிறப்பு
அருமை... சிறப்பு....!!மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது...!!
இளைஞர் பட்டாளத்திற்கு எமது நல்வாழ்த்துக்கள மிகச்சிறப்பு.
Great song. Beautiful lines and location which reflects the real village. Wishes from kanyakumari
வெளிநாட்டு நாகரிகம் வளருது
யாழ்ப்பாண நாகரிகம் தளருது
இந்த வரிகள் அருமை,
கார்முகில் வண்ணன் கிருஷ்ணா
Hi
The
I
😀
நடனம் மற்றும் பாடல் வரிகள் அனைத்தும் மிகவும் அருமை நண்பா....
தமிழ் வாழ்க நா இந்தியா தமிழ் நாடு ஊரு விருதுநகர் அண்ணா பாட்டு அருமை
Tq pa
Maximum semmmaa....!! Bravo..!! Congrats guys
பாடலுக்கான கவிப்பொருள் மனதை தொட்டு பல செய்திகளை தெளிவாகச் சொல்கிறது, இசை அதற்கேற்ப கூட நடக்கிறது.
நடனம் நன்றாக இருக்கிறது, துணைக்கு ஆடுவோர் ஒழுங்கில்லாமல் ஆடி குழப்பியடிக்கிறார்களா என்றால் அந்தத் தவறு இடம் பெறவில்லை.
அனைவருமே நிதானமாக தமது பணியை செய்திருக்கிறார்கள்.
பாடலைப் பார்க்க மாலை பொழுதில் மனதிற்கு ரம்மியமாக இருக்கிறது, இந்த ஆண்டு வரப்போகும் புதிய பாடல்களுக்கெல்லாம் சவாலாக விளங்கவும் போகிறது.
சாப்பாட்டுத் தட்டில் எல்லாவற்றையும் போட்டு எதையும் சாப்பிட முடியாமல் திண்டாடி விருந்துணவே ஜீரணமாகாமல் போவது போல பாடல்களில் எல்லாவற்றையும் நிறைக்காது எளிமையாக விருந்து படைத்துள்ளார்கள்.
ஒரு சோறு, இரண்டு கறி, ஒரு சுண்டல், சொதி சாப்பாடு போட்டுள்ளார்கள், பெரியல், ஆடு, மாடு, கோழி, முட்டை, ஐஸ்கிரீம் என்று குவிக்காமல் ஒரு யாழ்ப்பாணத்து ஏழை அம்மா அன்போடு பரிமாறிய தலை வாழை இலை சாப்பாடு போல இருக்கிறது.
இதுதான் இந்தப் பாடலுக்கான நமது விமர்சனம்.
Selvadurai krishnan நன்றி அண்ணா.
Selvadurai krishnan.
No word's awesome song.keep it up guys. Location is very nice
Lovely song bro i really love it....
Love you tamilans..😍😍😍😍
அருமையான வரிகள்....
Very nice ! Nice song nice choreography nice cinematography nice expression nice meaning !proud of you guys ! Keep it up
Tq ❣️
சூப்பர் songs. Nice music 👍👍👍👍👍
Tq 💚
மிகவும் அருமையான பாடல் வரிகள்
Super guys keep on rocking
👍👍👍👍👍👍👍
கேக்க சுகமா இருக்கு, பாடல் வரிகள் சும்மா தூக்கலா இருக்கு, மஜாவா இருக்குயா
Very nice and creative... Great work
வெளிநாட்டு நாகரிகம் வளருது
யாழ்ப்பாண நாகரிகம் தளருது
இந்த வரிகள் அருமை, பொலிசு- றோட்டு- போன் வெப்பு இத்தகைய ஆங்கிலச் சொற்களுக்குப்பதிலாக தமிழ்ச் சொற்களைப்போட்டிருக்கலாம். இனி வரும்காலங்களில் தயவு செய்து கவனத்தில் எடுக்கவும். நடனக்கலைஞர்களுக்குப்பாராட்டுகள்.
Niz song Keep it up guys All the best 💐💐💐
2024 இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் எத்தனை பேர் லைக் பண்ணுங்க ❤❤
Engka jaffna daa jaffna mannu😘😘
Supper......😍😘♥️
Semma song 🎼 🎼
supper vadakku nanbanee........ ippadikku malayaha rasigan
Very nice song bro🌻🌻🌻⚘
supper my love love song ❤❤❤
நல்ல சாங்😊😊
தென்னிந்திய பாடல் பாணியில் அருமையாக இருக்கின்றது
எனக்கு காத்தான் கூத்து என்றால் நல்ல விருப்பம். அருமை.
Super... Vaalththukkal melum valara... 😍😍😍😍😍😍
Bro super song innum songs pannuga keep going my support from London
Tq 💚
Super brothers...😎song dance & lyrics
Nice song 👍👏👍👏
Sirappu miga sirappu nanbargalae! Melum valara vazhthukkal.
Love from navali and Canada 🙏🙏🙏
JAFFNA BOYS Power Production ...
Guys, you are Rock.
செம...
intha phonu lappu
Vanthishsu "face bookum " vanthishsu athan mulam kadhalissa.........
Semmma line...♥♥♥
lyrics supperb and songs also
I am waiting more songs
Thanks bro nihsayam varum
wooooow super song vazhthukal 👍👍👍
Kamalie kk hi
Paadal semaiyaa irukku super !! walttukkal
Velauthapillai Kapilan thanks bro
Nice melody brothers
மிகவும் அருமையான பாடல்
யாழ்ப்பாண பாடல் சிறப்பு 💪
👌🏻👌🏻👌🏻👌🏻nice
மிகவும் அருமை
So good 👍
SUPER 😍😍😍
Very nice song 🌻🌻🌻
This is very nice song ❤❤❤❤
வாழ்த்துகள் சகோ
வேற leval
Suppar bro aruma
Anna soltrathukku vaarthaye illa mass mass mass
Veravelal bro
Sri lanka 🇱🇰 ❤️❤️🔥🔥
Iam sinhalese from Hambantota . but i think this tamil have some deference words from we studied tamil (upcountry tamil and muslim tamil )
It is jaffna tamil slang
செம சோங்
Supiri
Woow super super song
Love 😍
Wow Sema Song
Awesome guys
Wow super super congregation
Super bro itha mathi innum ethir pakkiram bro
super valththukkal bor
Namma urunna summava
Hey 3.23 start singing style and background music superb!! Appidiye thodarnthiruntha nalla irukkum
Nice song Anna💗💗
Supperunga♥♥♥
Semmaya iruku
Tq ❣️
arumai anna enkkada jaffnavukke sirappu
sri Lanka song .athuvum jaffna song super
Super song bro
நல்ல முயற்சி
Tq ❣️
Woww semma song bro👍
Thajeegan Rock thanks bro
"சுண்ணாக சந்தையில காய்கறிகள் வித்த என்ன" song name enna bro, link sollunga
👍👍👌👌❤
Nice the song anna
Semmaya erukku bro song innum dry pannunga
Congress guys
Entha songs super Anna enum venum songs Anna
Nice ..
Super bro
Superb
Semma song........vara level.....
அருனமயானபாடல்
Wow really semmaya eruku
Nice supper jaffna songs
அருமை
Super song