ஈபிஎஸ் இடம் ஓப்பனாக சரண்டரான ஓபிஎஸ்- OPS-க்கு இனி பன்னீரா; கண்ணீரா..?ஈபிஎஸ் கைகளுக்கு சென்ற லகான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 มิ.ย. 2024
  • ஈபிஎஸ் இடம் ஓப்பனாக சரண்டரான ஓபிஎஸ்
    ஓபிஎஸ்-க்கு இனி பன்னீரா; கண்ணீரா..?
    ஈபிஎஸ் கைகளுக்கு சென்ற லகான்
    #AIADMK #EPS #Sasikala #OPS #TNPolitics
    ஒன்றாக இருந்த அதிமுக பிளவுபட்டு இருக்கும் சூழலில் எதிர்முகாமான பாஜகவுடன் கைகோர்த்து தேர்தலில் தோல்வியும் கண்டபிறகு நாளை நமதே என்ற பாடலை சுட்டிக்காட்டி மீண்டும் அதிமுகவுடன் சேர அறிக்கை வாயிலாக தூது விட்டிருக்கிறார் ஓபிஎஸ். என்னதான் நடந்தது? பார்க்கலாம் விரிவாக...
    தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே...
    எம்ஜிஆரின் இந்த பாடலை மேற்கோள் காட்டி அதிமுகவுடன் ஒன்று சேர அறிக்கை வாயிலாக தூது விட்டிருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்...
    ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் அனைவரும் அறிந்ததே...
    ஒன்றுபடுவோம்.. வெற்றி பெறுவோம் என பிரசார கூட்டங்களில் பேசி வந்த ஜெயலலிதா வளர்த்தெடுத்த கட்சியானது தனித்தனியாக தீவு போல சிதைந்து போனது...
    ப்ரீத்... (பேரவையில், பிரசாரத்தில் பேசுவது போன்ற வீடியோக்கள் வைக்கவும்)
    ஒற்றை தலைமை தான் வேண்டும் என அடம்பிடித்து நின்றது அதிமுக.. ஆனால் அம்மாவின் ஆசிபெற்ற எனக்கே கட்சியின் பொறுப்புகள் என அடம்பிடித்து நின்றார் ஓபிஎஸ்...
    2022 ஜூலை 11ஆம் தேதி வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுவை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்த ஓபிஎஸ், அன்றைய தினம் நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படியும் தனக்கு சாதகமாகவே வரும் என கணக்கு போட்டு ராயப்பேட்டையில் இருந்த கட்சி அலுவலகத்தில் முகாமிட்டு இருந்தார் ஓபிஎஸ்.
    ஆனால் தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறையும், அதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களும் கட்சி அலுவலகத்திற்கே சீல் வைக்கும் வரை சென்றது..
    இதனிடையே ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானமும் போடப்பட்டது...
    இதற்கிடையில் தேர்தல் நெருங்கி வரவே, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கிய ஓபிஎஸ் பாஜக பக்கம் சென்று ஒரு சீட்டை வாங்கினார்.. அதிலும் அதிமுகவை எதிர்த்தே போட்டியிட்டார் ஓபிஎஸ். ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை பக்கம் சாய்ந்த ஓபிஎஸ்சின் செயலை கண்டு கொந்தளித்து போனது அதிமுக..
    ஆனாலும் 3 லட்சத்து 42 ஆயிரத்து 882 வாக்குகள் பெற்றிருந்தாலும் ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்தது தோல்வி தான்...
    இந்த நிலையில் தான் புதன்கிழமை மாலை ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த ஜேசிடி பிரபாகரின் வீடியோ ஒன்று வெளியானது.. அதில் கோபதாபங்களை மறந்து கருத்து வேறுபாடுகளை களைந்து கட்சியை காப்பதே லட்சியம் என பேசியிருந்தார் அவர்...
    Uploaded On 06.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 256

  • @srigopika77
    @srigopika77 หลายเดือนก่อน +29

    சசி வேண்டாம்

  • @villageworkers9508
    @villageworkers9508 หลายเดือนก่อน +32

    அரசியல் அனாதை ஆகிவிட்டார் இனி என்ன

    • @gunak1369
      @gunak1369 หลายเดือนก่อน

      Aama anathai aanavaru than 3.5 lakhs vote vanginaru

  • @psrtex7782
    @psrtex7782 หลายเดือนก่อน +22

    அதிமுக அளிக்கும் வகையில் செயல் பட்டு முடியாமல்போனதால்மீன்டும்வந்துகெடுகநினைக்கும்துரோகிபன்னீர்

  • @PathmavathiPathmavathi-ub7dh
    @PathmavathiPathmavathi-ub7dh หลายเดือนก่อน +77

    Ops சசிகலா வந்தால் அதிமுக நாசம்ஆகிவிடும் 😢😢வேண்டாம் அவர்கள் 😂

    • @shanmugamshamverygood106
      @shanmugamshamverygood106 หลายเดือนก่อน +6

      வேன்டவே வேண்டாம்

    • @RajaredunRajaredun-zx6rk
      @RajaredunRajaredun-zx6rk หลายเดือนก่อน

      Dai.nayi.nayi.eps.nayi.kalil.vizhundhu.nakkau.nayi.eps.nayi.kodanatu.kollai.kolai.nayi.eps.nayikku.jail.uruthy.100%true

    • @MeenuJP
      @MeenuJP หลายเดือนก่อน +5

      Unnaku enna valikithu apdithan varuvar

    • @johnkennady4708
      @johnkennady4708 หลายเดือนก่อน +12

      Ops ம் சசிகலா வும் எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம் என்று அவர்களாகவே சொல்லிக்கொள்ள வேண்டியதுதான், ஒருவேளை சேர்த்தால் அவர்கள் வேலையை 6 மாதத்திற்குள் ஆரம்பித்து சசிகலா கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர கண்டிப்பாக முயல்வார், அதற்க்கு OPS சப்போர்ட் அமோகமாக இருக்கும், பிறகு 5 அல்ல 7 ஆக பிரியும், இப்படியே அவர்களை சேர்க்காமல், நல்ல கூட்டணி அமைத்தால் 2026 வெற்றிதான்.

    • @KamalKamal-ut1sb
      @KamalKamal-ut1sb หลายเดือนก่อน

      இல்லை தமிழ்நாட்டில் அதிமுக வந்தால் ஜனநாயகம் நிலை நிறுத்தப்படும்

  • @DeenadayalanDeena-rv2jv
    @DeenadayalanDeena-rv2jv หลายเดือนก่อน +66

    இது கட்சியை காப்பாற்ற இல்ல கொள்ளை அடிக்க புது ரூட் உஷாரா இருங்க EPS

    • @banumathi703
      @banumathi703 หลายเดือนก่อน +2

      Eps adikatha kollaya?ops illamal admk illai.ramanatha purathil admk ootu mulukka ops ku thaan kidaithullathu.40 thoguthiyilum ops vetpaalarkalai niruthinaal eps ku deposit poividum.ops i kuraithu mathipida vendam.eps i vida nalla manithar.admk mgr uruvaakiyathu.kuttrm seythavarkalidam katchi poga koodathu.eps oru kolai kuttravali nu nakkeran u,tube il eps pangali petti koduthu irukirar.makkal eppadi eps ku atharavu kodupparkal.?

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns หลายเดือนก่อน +2

      ​@@banumathi703அப்புறம் ஒபிஸ் எதுக்கு தர்மயுத்தம் நடத்தினான்

    • @saravananhasini6103
      @saravananhasini6103 หลายเดือนก่อน

      ஓ பன்னீர்செல்வம் இல்லைனா கட்சியே இல்லை எடப்பாடி அரசியல் ஜாதி அரசியல்

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns หลายเดือนก่อน

      @@saravananhasini6103 ஒபிஸ் சசிகலா மற்றும் தினகரன் தான் ஜாதி வெறி பிடித்த கூட்டம்

    • @mrramasamy9166
      @mrramasamy9166 หลายเดือนก่อน

      கொள்ளையடிப்பதுஎங்களுக்கேஉரியதுபிரிந்தவர்களுக்குஇல்லைஅதான்முடி வு

  • @karthikeyanc9821
    @karthikeyanc9821 หลายเดือนก่อน +69

    ஓபிஎஸ் அணி சுயேட்சை தோல்வி அடைந்தார். ஆனால் ஓபிஎஸ் அணி அதிமுக இணைந்து முயற்சி அவசியம் இல்லை. ஓபிஎஸ் அரசியல் ஓய்வு பெற்ற வேண்டுகோள்

    • @m.sudalikannuskg4441
      @m.sudalikannuskg4441 หลายเดือนก่อน +2

      ADmk waste .next . election. Deposit?

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 หลายเดือนก่อน +1

      வாய்ப்பில்ல,ராஜா.

    • @RajaredunRajaredun-zx6rk
      @RajaredunRajaredun-zx6rk หลายเดือนก่อน

      Poda.nayi.nayi.eps.nayi.edmk.azhindhadu.eps.nayi.kalil.vizhun........kodanatu.arakkanayi.eps.nayi.jail.uruthy.100%true

    • @selvakumarramasamy1197
      @selvakumarramasamy1197 หลายเดือนก่อน

      Ops mattuma varuvar mannarkudi kumpalaium serka solluvar

    • @user-my8uq4bm3l
      @user-my8uq4bm3l 25 วันที่ผ่านมา

      admk round out sethu poivittathu

  • @dhaneeshkumarraja3955
    @dhaneeshkumarraja3955 หลายเดือนก่อน +37

    Seidha பாவத்துக்கு வேண்டுமானால் ஓய்வு பெற்று வெளியில் இருந்து ADMK support பண்ணலாம்.

    • @paramasivam589
      @paramasivam589 หลายเดือนก่อน +1

      அது அஆகதுடா

  • @thulasidoss9826
    @thulasidoss9826 หลายเดือนก่อน +37

    கட்சியை விட்டு போனவர்கள் உதிர்ந்த தழைகள்

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 หลายเดือนก่อน +35

    இவர்கள் சேருவதற்கு என்ன காரணம் தெரியுமா. இன்னும் பல கோடி தமிழ்நாட்டில் வலைக்க வேண்டும். அதுதான் உண்மை. ஜ

    • @sbdurai5611
      @sbdurai5611 หลายเดือนก่อน +1

      Unmaithaan bro

  • @ganeshKumar-xe9ej
    @ganeshKumar-xe9ej หลายเดือนก่อน +36

    இவர் பிஜேபி ல சேரலாம்

  • @kasirajakasiraja7634
    @kasirajakasiraja7634 หลายเดือนก่อน +9

    மண் குதிரை பன்னீர், பதவி இல்லாமல் இருக்க முடியல , அசிங்கம் பன்னீர் போய் ரெஸ்ட் எடு பன்னீர்

  • @fazeelan
    @fazeelan หลายเดือนก่อน +12

    ஒரு பேச்சுக்கு O P. S வெற்றி பெற்று இருந்தால் என்ன செய்து இருப்பார்? நேரே டில்லியில் சென்று அமைச்சர் பதவி பெற்று இருப்பார். ஆனா அவர் எதிர்பார்த்த நடக்கவில்லை எனவே வேறு வழி இல்லாமல் இப்போது தூது விடுகிறார். உஷார் அய்யா உஷார்

  • @senthilkumark182
    @senthilkumark182 หลายเดือนก่อน +9

    இதுக்கு எதுக்குடா u turn போட்டு டேபிள உடச்சு

  • @balamurugansenthilvel7833
    @balamurugansenthilvel7833 หลายเดือนก่อน +12

    அன்றைக்கு.துனை.பொதுச்.செயாலளர்.பதவி.கூட....பன்னிருக்கு.கொடுத்து.......இருப்பார்கள்

  • @devarajthanigachalam688
    @devarajthanigachalam688 หลายเดือนก่อน +7

    போனது போனதுதான் எப்படி ஜெயலலிதா சசிகலாவை சேர்த்து கெட்டு ஆரோக்கியமான அதே நிலைமைதான் இபிஸ்க்கும் வரும்
    பாடம்கற்றுவிட்டோம் வேண்டாம் விஷபரிட்சை? 😢

  • @DeenadayalanDeena-rv2jv
    @DeenadayalanDeena-rv2jv หลายเดือนก่อน +12

    No ops no சசி no TTV.

    • @gurusamy3656
      @gurusamy3656 หลายเดือนก่อน

      இவங்க மூணு பேரும் இல்லையென்றால் இந்த இபிஎஸ் யார் என்றே தெரியாமல் இருந்திருக்கும் குறிப்பா சசிகலா இல்லையென்றால்

    • @amuthaamutha6935
      @amuthaamutha6935 หลายเดือนก่อน

      Whole.,, Tamil Nadu people against Bjp,, but Ttv, ops, sasikala support bjp, ,,, Ttv,, Ops, are selfish,, they give lot of struggle to symbol,,, court, case etc,,,, that cunning fox are not good for aadmk,,

  • @seetharamank1931
    @seetharamank1931 หลายเดือนก่อน +11

    இவங்க ஊழல் செய்து சிறை சென்று மக்கள் சேவை செய்தது போலவா ?

  • @eagleeye4293
    @eagleeye4293 หลายเดือนก่อน +21

    தந்தி உனக்கு வெந்நீர். சலீம் முக்தார் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை

  • @pkskuppusamysamy5397
    @pkskuppusamysamy5397 หลายเดือนก่อน +10

    எல்லா விளக்கெண்ணெயும் முன்னாடியே புத்தி வந்திருக்கணும் இப்ப நான் நடுத்தெருவில் நின்னுகிட்டு ஐயோ ஐயோ

  • @a.g.asokanaachalugopalchar1783
    @a.g.asokanaachalugopalchar1783 หลายเดือนก่อน +14

    சசி No

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 หลายเดือนก่อน +42

    ஓபிஎஸ் கட்சியை கோர்ட்டுக்கு அழைத்தவர். அஇஅதிமுக எதிர்த்து நின்றவர்.
    இவரை மன்னிக்கவும் கூடாது

  • @rameshkumar9070
    @rameshkumar9070 หลายเดือนก่อน +12

    கட்சினா சேர வர எல்லாரையும் சேர்க்க வேண்டும்

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 หลายเดือนก่อน +2

    போன
    சட்டமன்ற
    தேர்தலிலும்.
    2024 பாராளு
    மன்ற தேர்தலிலும்
    திமுக வின்
    வெற்றிக்கு
    காரணமே.
    அதிமுகவின்
    பிளவு தான்.

  • @psrtex7782
    @psrtex7782 หลายเดือนก่อน +6

    தந்தி டிவி OPS தூக்கி தூக்கிக் காட்டினாளும்கலிவு கலிவுதான்

  • @user-vb6pp8lv2c
    @user-vb6pp8lv2c หลายเดือนก่อน +25

    தேனி பலாப்பழம் அழுவிபோச்சி

    • @tootoo2950
      @tootoo2950 หลายเดือนก่อน

      சேலத்து மாம்பழமும் தான் அழுகி போச்சு

    • @elavarasanelavarasan4304
      @elavarasanelavarasan4304 หลายเดือนก่อน +1

      எது அழுகிப்போச்சே தெரியாது ஓபிஎஸ்-க்கு வாய்தா முடிஞ்சு போச்சு

    • @gopalgopalrani358
      @gopalgopalrani358 หลายเดือนก่อน

      உன்ன மாதிரி பல லூசு கட்சில இருக்கு ம் வரை ஈப்ஸ் மற்றும்,சகாக்கள் அனைத்து இந்திய அண்ணா திராவிட. முன்னேற்றகழக அடிமட்ட தொண்டனின் உரிமை பறிக்க படுக்கிறது.....

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 หลายเดือนก่อน +14

    விஜயகாந்த் செய்யாத விமர்சனமா??????2016 மறந்து விட்டு கூட்டணி !!! மாறி மாறி பேசும் Admk 😅

  • @user-hr2ii6sc8s
    @user-hr2ii6sc8s หลายเดือนก่อน +4

    Ekkalatilum panneer vendave vendam

  • @shanthiparameswaran6044
    @shanthiparameswaran6044 หลายเดือนก่อน +35

    Ops கேம் மூடப்பட்டது

  • @venkatesanr4111
    @venkatesanr4111 หลายเดือนก่อน +4

    Ops& சசிகலாவை சேர்க்க கூடாது. Bjp உளவாளிகள்

  • @vasanthrajan784
    @vasanthrajan784 หลายเดือนก่อน +1

    Everyone have to join🎉

  • @darjun6579
    @darjun6579 หลายเดือนก่อน

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு உண்மையான வரிகள்

  • @missingpagestamil
    @missingpagestamil หลายเดือนก่อน +3

    Oru News Channel ley sarakku companyku vilambaram pandrathu nalla iruka....?
    SNJ 10000 😱

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 หลายเดือนก่อน +2

    M.p. தேர்தலில் ஒரு தமிழக மக்கள் எடுப்பார்கள்

  • @jayaraman8330
    @jayaraman8330 หลายเดือนก่อน

    மறப்போம்..மன்னிப்போம்..ஒன்றுபடுவோம் இதைத்தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை

  • @SingaraVeluM-sj6op
    @SingaraVeluM-sj6op หลายเดือนก่อน +11

    OPS மேல ஏன் இவ்வளவு வஞ்சம்

    • @livelikeaboss467
      @livelikeaboss467 หลายเดือนก่อน

      அவன் மகாபாவி துரோகி..

    • @user-ed4pu8xm4l
      @user-ed4pu8xm4l หลายเดือนก่อน +2

      இவர் எந்த லோகத்தில் இருந்தார்.இப்பத்தான் முழுச்சு பார்க்குறாரு.?

  • @ManoMano-cs6ey
    @ManoMano-cs6ey หลายเดือนก่อน

    Onedru pattal unndu valvu👍👍👍

  • @PeriakaruppanNagappan
    @PeriakaruppanNagappan หลายเดือนก่อน

    Ego first.... govinda govinda

  • @selvhakumarsanthanam3105
    @selvhakumarsanthanam3105 หลายเดือนก่อน

    இயற்கை விவசாயம் நல்ல தொழில் அரசியல் செட்ஆகாது.

  • @user-sn8ro9jy7g
    @user-sn8ro9jy7g หลายเดือนก่อน +2

    அதிமுகவில் அனைவரும் இனையவும் என EPS மட்டும் அழைப்பு விடலாம் :மற்றவர்கள் அழைப்பை விடுவது சரியாக வருமா

  • @PalaniK-pc1hb
    @PalaniK-pc1hb หลายเดือนก่อน +3

    Munusamy sailent

  • @baranibala3413
    @baranibala3413 หลายเดือนก่อน +17

    உன்னுடைய பதவி பறிபோய்விடும் என்று உனக்கு பயம் kp முனுசாமி

    • @shanthiparameswaran6044
      @shanthiparameswaran6044 หลายเดือนก่อน

      என்ன இது OPS திருட்டு நாய்கள் கூடம் சொல்லுங்க இப்ப தான் ops டீம் டம்மி

  • @shanmugamshamverygood106
    @shanmugamshamverygood106 หลายเดือนก่อน +11

    கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்

  • @erramakrishnan
    @erramakrishnan หลายเดือนก่อน +1

    Ops ttv sasikala வேண்டாம்

  • @muthupandians-ud1tt
    @muthupandians-ud1tt หลายเดือนก่อน +1

    Thanthi TV kevalama d.m.k ku support pannuvathu kevalama illa

  • @Surendran-mb3zh
    @Surendran-mb3zh หลายเดือนก่อน +1

    Ops nenajaa varradum nenajaa boredom admk onnum palana vedu illa

  • @micronstech6417
    @micronstech6417 หลายเดือนก่อน +1

    Admk also nasa pochu so what 😂

  • @KamalaMoorthi-ru7uf
    @KamalaMoorthi-ru7uf หลายเดือนก่อน

    😂❤

  • @babuthava556
    @babuthava556 28 วันที่ผ่านมา

    Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖 💗 💝 ❤️

  • @Surendran-mb3zh
    @Surendran-mb3zh หลายเดือนก่อน +1

    Andru sts indru ops

  • @rajarathinam2611
    @rajarathinam2611 หลายเดือนก่อน

    Ops nalla vakkugal pettrar

  • @user-ii4bj4kb3c
    @user-ii4bj4kb3c หลายเดือนก่อน

    Ops அமுக்கி களில் வில செயும் நகைச்சுவை அருமை

  • @sellamalaymayilmurugansell8929
    @sellamalaymayilmurugansell8929 หลายเดือนก่อน

    Ops✌✌💪💪

  • @user-ms5te9jd5j
    @user-ms5te9jd5j หลายเดือนก่อน +8

    SNJ 10000 என்ற விளம்பரம் தான் தங்களின் சமூக சேவையோ?

    • @Nithi-ze6of
      @Nithi-ze6of หลายเดือนก่อน +1

      Super bro

    • @selvakumarramasamy1197
      @selvakumarramasamy1197 หลายเดือนก่อน

      Thanthi TV ellam yaar kattupatil irukunu theriyatha atharku palan vilamparam

  • @m.sudalikannuskg4441
    @m.sudalikannuskg4441 หลายเดือนก่อน

    South ..7.. parliament. Deposit?.... continue

  • @sivasiva3488
    @sivasiva3488 หลายเดือนก่อน +1

    SNJ 10000 🍾🥂🍷🍾

  • @user-sc3hj9qr4c
    @user-sc3hj9qr4c หลายเดือนก่อน +1

    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி
    காலடியில் பிறந்து,
    செல்லும் வழியெங்கும்
    எண்ணற்ற தெய்வ தளங்களை உள்ளடக்கி,
    300க்கும் மேற்ப்பட்ட கிராமங்களின் வாழ்வாதாரமாகவும்,
    கோடிக்கணக்கான உயிர்களின் வாழ்விடமாகவும், காலம்காலமாக திகழும்
    சங்கராபரணி நதி
    செஞ்சி பேரூராட்சியால்
    சாக்கடை கழிவு நீர் கலந்தும்,
    மலை மலையாக குப்பைகள் கொட்டியும்,
    எண்ணற்ற ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கட்டியும்
    நாசம் செய்யப்படுகிறது,
    திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களின்
    குலதெய்வமான அங்காளபரமேஸ்வரியின்
    பெருமைமிகு அடையாளமான சங்கராபரணி நதி
    அவர்கள் ஆட்சி காலத்தில்
    அவர்கள் கட்சிக்காரர்கள் மூலமே
    நாசம் செய்ப்படுவது
    திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களை
    இழிவு செய்வதற்கு சமம் என்று
    அவர்கள் அறிகிறார்களோ இல்லையோ தெரியவில்லை.

  • @alaguraja6646
    @alaguraja6646 หลายเดือนก่อน

    The whole you tube story is non. Sense. Y

  • @mpm0078
    @mpm0078 หลายเดือนก่อน

    Edupudi will go to Kodanaadu tour very soon 😂😂😂😂

  • @alagarthirupathi8902
    @alagarthirupathi8902 หลายเดือนก่อน

    Pavam thoindan

  • @HgtrdThyg
    @HgtrdThyg หลายเดือนก่อน +1

    அதிமுக நல்லா இருக்க வேண்டும் என சொல்லும் அளவுக்கு நீங்க நல்லவர்களாட

  • @BLACK_PERAL_YT
    @BLACK_PERAL_YT หลายเดือนก่อน +2

    சரி டெபாசிட் இழந்த அதிமுக இதை பற்றி பேசலாமா?

    • @elavarasanelavarasan4304
      @elavarasanelavarasan4304 หลายเดือนก่อน

      அம்மாவே ஒரு காலத்தில் தோல்வியடைந்து மீண்டும் கட்சியை நிலை நிறுத்தி வெற்றி பெற்றவர் தான்

  • @kandasamyd6176
    @kandasamyd6176 หลายเดือนก่อน +2

    😢eps thalamaiyil varalam councilor post confirm

  • @sivasamurai6721
    @sivasamurai6721 หลายเดือนก่อน

    Snj 10000 ???

  • @babuthava556
    @babuthava556 28 วันที่ผ่านมา

    Kp munisamy ayya aiadmk heart ❤️ 💙 💜 💖 💗

  • @ranjithpandi6047
    @ranjithpandi6047 หลายเดือนก่อน

    Nasama ahitenkada ADMKva ...eni eallatum onnu seruvom 💪🌱 MGR & Amma jj athma unkala suma vetathu .... eniyavathu orrr anieal enivom 😢

  • @babuthava556
    @babuthava556 28 วันที่ผ่านมา

    Aiadmk blood support Eps ayya only ♥️ ❤️ 💙 🙌 ✨️ 👌 ♥️

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 หลายเดือนก่อน

    MGR😂😂😂😂

  • @babuthava556
    @babuthava556 28 วันที่ผ่านมา

    Eps ayya kingmaker of the Tamilnadu heart ❤️ 💙 💜 💖 💗

  • @srdineshkumar8888
    @srdineshkumar8888 หลายเดือนก่อน

    2026 MLA election ippa iruntha team wrk panna vendhum appa than aiadmk win panna mudiyum 234/200

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 หลายเดือนก่อน +3

    தொடரும் ....😂😂ஜோக்கர்ஸ்

  • @babuthava556
    @babuthava556 28 วันที่ผ่านมา

    Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart ❤️ 💙 💜 💖 💗

  • @marin8053
    @marin8053 หลายเดือนก่อน

    Ni
    HB

  • @baskarbaskar1301
    @baskarbaskar1301 หลายเดือนก่อน

    KP munisami nee enna periya evana mudu podhum

  • @micronstech6417
    @micronstech6417 หลายเดือนก่อน

    Frod J..

  • @kottaibarathi5960
    @kottaibarathi5960 หลายเดือนก่อน

    உங்கள் பின்னால் snj 10000 அப்படி என்றால் என்ன சார்?

  • @kasirajansr.techsptpj1783
    @kasirajansr.techsptpj1783 หลายเดือนก่อน +1

    செத்த பாம்பு

  • @Muthukumar777-wh9qe
    @Muthukumar777-wh9qe 25 วันที่ผ่านมา

    Eps mass

  • @sundarvaratharajan9196
    @sundarvaratharajan9196 หลายเดือนก่อน

    Eps nambuna admk ini enthirika mudiathu

  • @yuvinchannel9496
    @yuvinchannel9496 หลายเดือนก่อน

    Ahthimuka kachi nasamagi pochi

  • @selvanselvi6817
    @selvanselvi6817 หลายเดือนก่อน

    அதிமுகவின் முதல் எதிரியே ஓபிஎஸ் தான் இரண்டாவதாகத் தான் திமுக மீண்டும் கட்சியில் ஓபிஎஸ்ஐ இணைத்தால் அதிமுக என்ற ஒரு கட்சியே இல்லாமல் போய்விடும்

  • @eagleeye4293
    @eagleeye4293 หลายเดือนก่อน +2

    thoo.. thanthi. unakku yen indha pizhaippu.

  • @kaliyaperumalk8224
    @kaliyaperumalk8224 หลายเดือนก่อน +10

    Ops kachiyil seirkka c0dadhu

  • @muniswaran2389
    @muniswaran2389 หลายเดือนก่อน

    ஒபிஸ் மூலமாக தான் kp முனுசாமி யார் என்றே தெரியும்.......

  • @gopalakrishnan209
    @gopalakrishnan209 หลายเดือนก่อน +1

    Muni🐕‍🦺👎💯

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 หลายเดือนก่อน

    Eye
    .kettavudan
    Retta.ely.namas
    Karame
    Enna.attam
    Forst..thali
    Kakthy.takkyatherkk
    Thodanidam..varutham.kelunga.iyya
    Ops

  • @anburosepichamuthu4178
    @anburosepichamuthu4178 หลายเดือนก่อน

    சசி யை சேர்க்கவே கூடாது, OPS நாடகம் ஆடுவது தெரிகிறதே, சிறந்த நடிகர் | கேவளம்

  • @dreamdesigndecors2430
    @dreamdesigndecors2430 หลายเดือนก่อน +2

    எல்லோரும் தோற்று போய் நிற்கும் நிலையில் OPS மட்டும் குற்றவாளியா

    • @kathirrangan2669
      @kathirrangan2669 หลายเดือนก่อน

      Then same for EPS also!

    • @sbdurai5611
      @sbdurai5611 หลายเดือนก่อน

      ​@@kathirrangan2669intha kollai koottam ops ttv sasi yaatrum thevai illaidaa

  • @VingneshVicky-ro2cl
    @VingneshVicky-ro2cl หลายเดือนก่อน

    10000 SNJ😂

  • @maniboopathi6792
    @maniboopathi6792 หลายเดือนก่อน

    சசிகலாபிஜேபியுடன் சேர்ந்து இருந்தால்இன்று அவர் முதல்வராக இருந்திருப்பார்.சேர முடியாது என்று சொன்னதனால்எடப்பாடி முதல்வர் ஆக்கினார்ஆனால் எடப்பாடி பிஜேபியுடன் சேர்ந்துமுதல்வராக பணி செய்துபின்னர்கைப்பற்றினால்இருந்தும் காலியான சட்டி தான் கிடைத்ததுஅனைவரும் மீண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்தால்நமது கட்சியின் எண்ணிக்கை மாறும்பிரச்சனைகளைபேச்சுத் திறப்பது நல்லதுவிட்டுக்கொடுத்து போவது நல்லதுஒரு நல்ல எதிர்க்கட்சி தமிழகத்துக்கு தேவை.அது அதிமுக தான்அம்மா உருவாக்கியபல திட்டங்கள் இன்று இல்லைசத்துணவு திட்டம்கல்யாண பெண்விதவைப் பெண்அம்மா உணவகம்அம்மா மெடிக்கல்அம்மா குடிநீர்நலத்திட்டங்கள் இருந்துஅதிமுக அரசுகைவிட்டது.நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்றால்அனைவரும் ஒன்று சென்றுஅம்மா எம்ஜிஆர் போலநல்ல முயற்சி செய்ய வேண்டும்சாமானிய மக்களின்கணிப்பு

  • @senthilkumarganesan6426
    @senthilkumarganesan6426 หลายเดือนก่อน

    Ops waste

  • @SanthanamS-ql3ll
    @SanthanamS-ql3ll 26 วันที่ผ่านมา

    Ops வேன்டாம்

  • @user-hr2ii6sc8s
    @user-hr2ii6sc8s หลายเดือนก่อน

    Ops tevai illada aani veettukku poi rest eduppa .

  • @mohamedghani2759
    @mohamedghani2759 หลายเดือนก่อน

    Ivangal enna makkal pani seydhargal!

  • @user-eu3zm1wf1q
    @user-eu3zm1wf1q หลายเดือนก่อน

    Eps waste product.he spoiled everything.he is not equal toJJ he should be dismissed from the party.

  • @KS-im3vf
    @KS-im3vf หลายเดือนก่อน

    Almost Amma death investigation went to coma and will be used as a tool to confuse people when required 😂😊

  • @ilanjimariappan2776
    @ilanjimariappan2776 หลายเดือนก่อน +2

    தந்தி ஊடகம் எடப்பாடி யின் கைக் கூலி

  • @NaThan-jd2gm
    @NaThan-jd2gm หลายเดือนก่อน +1

    சசிகலா முந்தைய நாள் அந்த கட்சி இந்த லட்சணம் ஆயிப்போச்சு

  • @rajarathinam2611
    @rajarathinam2611 หลายเดือนก่อน

    Kena p nengal bjb ya oo ...mplaya

  • @SubramaniSubramani-xj9el
    @SubramaniSubramani-xj9el หลายเดือนก่อน +1

    Ops win coming soon

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr หลายเดือนก่อน

    😂😂😂😂