இனி அதிமுகவை விட்டு வெளியேறலாம் -ஜேசிடி.பிரபாகர், புகழேந்தி , கே.சி. பழனிசாமி கூட்டாக பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • இனி அதிமுகவை விட்டு வெளியேறலாம் -ஜேசிடி.பிரபாகர், புகழேந்தி , கே.சி. பழனிசாமி கூட்டாக பேட்டி | Sun News
    #admknews #jctprabakar #latestnews #sunnewslive #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

ความคิดเห็น • 336

  • @selvamdharmalingam6401
    @selvamdharmalingam6401 2 หลายเดือนก่อน +63

    நல்லதொரு முயற்சி.
    இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும்.
    அதிமுக கண்டிப்பாக தமிழ் நாட்டில் வேண்டும்.
    பலமுறை பிரிவைக் கண்ட இயக்கம் மீண்டு வந்துள்ளது.
    அது போலவே மீள வேண்டும்.
    அதுவே தமிழகத்திற்கு நல்லது.

  • @gunasekaran396
    @gunasekaran396 2 หลายเดือนก่อน +12

    பெங்களூர் புகழேந்தி பக்கத்தில் இருக்கிற வரைக்கும் யாரும் உருப்பட மாட்டாங்க

  • @anthonypillaithavasekaran1050
    @anthonypillaithavasekaran1050 2 หลายเดือนก่อน +12

    என்ன கொள்கை இருக்கு. ஒரு புண்டையுமில்லை

  • @user-ei9nb4lc3p
    @user-ei9nb4lc3p 2 หลายเดือนก่อน +11

    உங்களுக்கு ஏதுடா தொண்டர்கள். கதை விட வேண்டாம்.

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 2 หลายเดือนก่อน +17

    அண்ணா கே சி பி அண்ணே கேசிபி அம்மா இருக்கிறவர் எஸ்சி மக்களுக்கு அண்ணா திமுக ஆதரவாக இருந்தது இப்போது அண்ணா திமுக வன்னியர் உடைய கட்ச 16:29

  • @panneerselvamk7456
    @panneerselvamk7456 2 หลายเดือนก่อน +6

    புகழேந்தி இல்லாமல் வாருங்கள்

  • @PLouis-nt9oq
    @PLouis-nt9oq 2 หลายเดือนก่อน +4

    நாங்கள் இப்போது பழனிச்சாமி ஐயா வைத்தலைவராக ஏற்றுக் கொண்டு இணையுங்கள்உண்மை யாக இணையவிரும்பினால்🌟

  • @nandhakumar-em3ik
    @nandhakumar-em3ik 2 หลายเดือนก่อน +41

    புகழேந்தி உனக்கு முதல்ல தமிழ்நாட்டுல ஓட்டு இருக்கா

    • @ashokmudiyur-do3xd
      @ashokmudiyur-do3xd 2 หลายเดือนก่อน +2

      தம்பி அதுமுக்கியமில்ல.இணைப்பு.ஒன்றுதான் கட்சி கப்பு அடிக்குது

    • @winshaw
      @winshaw 2 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @rajakumarrk4496
      @rajakumarrk4496 2 หลายเดือนก่อน

      புகழேந்தி கால்வைக்காத இடமே இல்லை இவர் பின் செல்பவர்கள் நடு தெருவில்தான் நிக்கணும்.

    • @reghuramand2673
      @reghuramand2673 2 หลายเดือนก่อน

      கட்சி ஈபீஎஸ் வசம் உள்ளது. இவங்களுக்கு ஈபீஎஸ் உடன் ஒத்துப்
      ப்ரோ விரும்பவில்லை. இது உருப்படாத முயற்சி😅

  • @KrishnaMoorthy-go2os
    @KrishnaMoorthy-go2os 2 หลายเดือนก่อน +4

    வேற வேலை இருந்தால் தயவு செய்து போயி பாருங்கள் பச்சோந்திகளே

  • @jayaraman8330
    @jayaraman8330 2 หลายเดือนก่อน +2

    இந்த மூவரின் முயற்சி வெற்றி பெறவேண்டும் என்பதே உண்மையான
    தொண்டர்களின் விருப்பம்

  • @athappanbalakrishnan3705
    @athappanbalakrishnan3705 2 หลายเดือนก่อน +5

    புகழேந்தி யா..இல்ல கை‌யேந்தியா..😅

  • @user-zc8iv7cg6f
    @user-zc8iv7cg6f 2 หลายเดือนก่อน +3

    மூன்று முட்டாள்கள் கூடிய
    மடம் கட்ட ஆசைப்படுகிறார்கள்.
    தலைமையில்லால் ஒரு
    அமைப்பு எப்படி உருவாகு
    கும்

  • @user-hy3xs3iv6p
    @user-hy3xs3iv6p 2 หลายเดือนก่อน +1

    இவனுங்க இன்னமும் உயிரோடத்தான் இருக்கானுங்களா?.

  • @vasudevanvasudevan5997
    @vasudevanvasudevan5997 2 หลายเดือนก่อน +5

    நீங்கள் 3 பேரும் ஒரு மயிரும் புடுங்கமுடியாது

  • @sathiyank-rq2lb
    @sathiyank-rq2lb 2 หลายเดือนก่อน +4

    நீ கைய குடு கால குடு நீ யார் டா முதல்ல

  • @habeebrahman8039
    @habeebrahman8039 2 หลายเดือนก่อน +4

    கூட்டு களவாணி கள்

  • @vinayan5762
    @vinayan5762 2 หลายเดือนก่อน +21

    உசுப்பேத்தி, உசுப்பேத்தி பன்னி செல்வத்தை காலி பண்ணிட்டீங்கடா. இனி அவரை விட்டு போகத் தானே வேண்டும்.

    • @reaspondto
      @reaspondto 2 หลายเดือนก่อน

      அந்த ஆள் ஒரு கேடுகெட்ட அடிமை.

  • @baskars9577
    @baskars9577 2 หลายเดือนก่อน +2

    பியூட்டி பார்லர் போயிட்டு புல் மேக்கப்ல வந்த மாதிரி இருக்கு

  • @mrathinavel8447
    @mrathinavel8447 หลายเดือนก่อน +1

    பகழேந்தி.சசிகலா.எவ்வளவுபணம்கொடுத்தார்

  • @c.a.sathyakumar2412
    @c.a.sathyakumar2412 2 หลายเดือนก่อน +2

    EPS mass

  • @msmmsm8001
    @msmmsm8001 2 หลายเดือนก่อน +10

    நீங்க எடப்பாடி பழனிசாமி கிட்ட போயி சேர்ந்தால் போதும், ஒ பி எஸ்சும் தினகரனும் வாஷ் அவுட்,

  • @sathishsivan7239
    @sathishsivan7239 2 หลายเดือนก่อน +9

    எடப்பாடி பழனிச்சாமி ❤

  • @kathirvel5549
    @kathirvel5549 2 หลายเดือนก่อน +13

    🤣🤣🤣 ஒன்று சேர்ந்துட்டா மட்டும் அப்படியே அறுத்து தள்ளிடுவீங்க 😂😂

    • @ashokmudiyur-do3xd
      @ashokmudiyur-do3xd 2 หลายเดือนก่อน

      நீ அப்ப அ.தி.மு.க.காரன் இல்லடா

  • @jayakumarjohn4440
    @jayakumarjohn4440 2 หลายเดือนก่อน

    நீங்கள் எல்லோரும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் இணைய வேண்டும் இதுதான் நல்ல எதிர்காலம்

  • @ramasamy7942
    @ramasamy7942 2 หลายเดือนก่อน +3

    தங்களின் கருத்தை தலைவணங்கி ஏற்கிறேன் உண்மையான அ திமுக தொண்டன்
    செ ராமசாமி
    செயலாளர் அண்ணா தொழிற்சங்க (முன்னாள்)

  • @narasimhana9507
    @narasimhana9507 2 หลายเดือนก่อน +3

    தலைவர்கள் தங்கள் பதவிப்போட்டி காரணத்தால் தான் அதிமுகவில் பிரிவுகள் வந்து உள்ளன.ஒற்றுமை இல்லாமல் பிரிந்தார்கள்

  • @rathinamc1672
    @rathinamc1672 14 วันที่ผ่านมา

    கண்டிப்பா அண்ணா ஒன்றுப்பட வேண்டும் நமது கட்சி ஆளவேண்டும் 👍

  • @udayakumar4500
    @udayakumar4500 2 หลายเดือนก่อน +5

    பத்திரிகைகள் சொன்னது போலவே பண்றீங்க
    அதிமுக 1 அதிமுக அதிமுக 3 மாதிரி இருக்கிறது.

  • @swaminaathanswaminaathan8660
    @swaminaathanswaminaathan8660 2 หลายเดือนก่อน +1

    நல்ல முயற்சி நல்ல கருத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @gowthamanv723
    @gowthamanv723 หลายเดือนก่อน

    ஒன்று பட்ட அ தி மு க உருவாக வேண்டும்

  • @pkskuppusamysamy5397
    @pkskuppusamysamy5397 2 หลายเดือนก่อน +5

    இவர்கள் மேலும் குழப்பத்தை உண்டு பண்ண பார்க்கிறார்கள் அவர் தலைமையில் செல்கிறோம் என்று கூறாமல் அங்கே எப்படி இவர்கள் செல்ல முடியும்

    • @ashokmudiyur-do3xd
      @ashokmudiyur-do3xd 2 หลายเดือนก่อน

      நீபோய் பா.ஜ.க.காரனுத ஊம்பு

  • @maheshsubramaniyam3004
    @maheshsubramaniyam3004 2 หลายเดือนก่อน +2

    ஒண்ணுமே புரியல உலகத்திலே!

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 2 หลายเดือนก่อน +3

    உங்களுக்கு....போக்கிடம் இல்லை..உங்க பருப்பு எல்லாம் எடப்பாடியிடம் வேகாது....

  • @devarajdevaraj365
    @devarajdevaraj365 หลายเดือนก่อน

    புரட்சி தலைவர் ஊருவாக்கிய இயக்கம்
    புரட்சி தலைவி அம்மா கட்டி காத்து வந்த கழகம்
    வெற்றி மீது வெற்றி கண்ட கழகம்
    ஆழமரமாகவும் அரசமரமாகவும் அத்தி மரமாகவும் திகழ்ந்து வந்த கழகமானது இன்று பட்டு போன பாக்குமரம்போல் ஆகிவிட்டது

  • @tamilantamilan1136
    @tamilantamilan1136 2 หลายเดือนก่อน +8

    என்ன சொல்ல வர்ரீங்க முதலில் நீங்க தாய்கழகத்தில் சேர முயற்சி பண்ணுங்க மக்களை குழப்பாமல் முன்னுதாரணமாக இருக்க பாருங்கள் காலம் வரும்

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 2 หลายเดือนก่อน +8

    சார் ஒற்றுமையாக இருந்தால் அண்ணா திமுக வெல்ல ம்

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 2 หลายเดือนก่อน +7

    சார் நீங்க மூவரும் சேர்ந்து 300 நபர்கூட உங்கள். கூட்டணியில். இணையமாட்டார்கள்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @kamalasekaranmunuswamy8993
      @kamalasekaranmunuswamy8993 2 หลายเดือนก่อน

      உன்னை மாதிரி ஆள் இருக்கிற வரைக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இறங்கும் முகம் தான்டா

  • @pkskuppusamysamy5397
    @pkskuppusamysamy5397 2 หลายเดือนก่อน +6

    கட்சியை போராடி மீட்ட அவர்களிடம் நீங்கள் தான் நேரடியாகச் சென்று கட்சியில் இணைய வேண்டும்

  • @gamingwithlogu776
    @gamingwithlogu776 2 หลายเดือนก่อน

    கட்சியைக்கட்டுக்கோப்பாககொண்டு செல்லமுடியாதவர்கள் எல்லாருக்கும் பதவிதான்முக்கியம் கட்சியின் வளர்ச்சிமுக்கியமில்லை

  • @smshivasaravanan
    @smshivasaravanan 2 หลายเดือนก่อน

    மக்கள் திலகம் எம்ஜிஆர் நாமம் வாழ்க அவர் புகழ் வாழ்க..வாழ்த்துக்கள் .நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @crvijayamurugesan8767
    @crvijayamurugesan8767 2 หลายเดือนก่อน

    எல்லாரும் ஒன்னாசேருங்கனு
    சொல்லிட்டு ஓபிஎஸ் வேரரூட்ல
    போராரு அதனால நாங்க புதுசா ஒரு அணிங்கிரமாதிரி
    தெரியுது அவரோட சேர்ந்தே
    பேட்டி கொடுக்க வேண்டியதுதானே

  • @devarajdevaraj365
    @devarajdevaraj365 หลายเดือนก่อน

    பிரிந்து சென்ற அனைவருமே ஒன்றினைந்தால் மட்டுமே வெற்றி காண முடியும்

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 2 หลายเดือนก่อน

    முதலில் இந்த புகழேந்தி அதிமுக வை விட்டு விலகி ஓபிஎஸ் இடம் சேர்ந்தது ஏன் இவர்களைப் போன்றவர்கள் எங்கிருந்தாலும் அந்த இடம் திவால் தான்.

  • @sekart2198
    @sekart2198 2 หลายเดือนก่อน

    எடப்பாடி யாரிடம் சொல்லுங்கோ இதுக்கு பிரஷ்மீட்

  • @RAMESH1979.
    @RAMESH1979. 2 หลายเดือนก่อน +2

    இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻🙏🏻

  • @sJmum-hk7xn
    @sJmum-hk7xn 2 หลายเดือนก่อน +1

    ஏன் இந்த பஞ்சாயத்து ஒவ்வொரு வராக eps ஐ நேரம் கேட்டு சந்தியுங்க உங்க ஆசை நிறைவேறுதா பாக்கலாம்

  • @muthuvelbama9538
    @muthuvelbama9538 2 หลายเดือนก่อน

    கட்சியை கிடைத்த புகழ்ந்தே உனக்கு கட்சியை பற்றி பேசுவதற்கு தகுதி உள்ளதா மக்கள் முட்டாளா நாடகம் போடாதீர்கள்

  • @viswanathan4621
    @viswanathan4621 2 หลายเดือนก่อน +2

    Admk Eps mass Ta

  • @devarajdevaraj365
    @devarajdevaraj365 หลายเดือนก่อน

    நிர்வாகிகள் இடத்தில் ஆலோசனை நடத்திட கூடாது தொண்டர்கள் இடத்திலும் கிளை கழக செயலாளர்கள் இடத்திலும் ஆலோசனை நடத்திட வேண்டும் ❤

  • @vnvelusamy6910
    @vnvelusamy6910 2 หลายเดือนก่อน +1

    ஐயா K.C.பழனிசாமி JCD பிரபாகரன் புகழேந்தி அவர்களே
    முதலில் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்
    சசிகலா தினகரன் ஓ.பி.எஸ் மூவர் உள்ளே வரக்கூடாது மற்ற அனைவரும் உள்ளே வரலாம் நீங்கள் மூவரும் தொண்டர்களாக கடைசி வரை இருப்பீர்களா

    • @baskarans7355
      @baskarans7355 2 หลายเดือนก่อน

      மிகவும் சரி உங்கள் கருத்து ஆனால் சசியையோ TTV மற்றும் ops இவர்களை விட்டால் தலைமை பொறுப்புக்கு ஆள் ஆளுக்கு அடித்து கொள்வார்கள்

  • @ravikumaresscpl
    @ravikumaresscpl 2 หลายเดือนก่อน

    நல்ல முடிவு செய்து அனைவரும், ஒன்று சேர்ந்து பயணிப்போம் 🌹🤝🌹

  • @t.selvamt.selvam4521
    @t.selvamt.selvam4521 2 หลายเดือนก่อน +1

    எல்லாரோம் dmk லே சேர்ந்து விடவும்

  • @ramanathansubramanian3764
    @ramanathansubramanian3764 2 หลายเดือนก่อน

    திராவிட முன்னேற்றக்கழகம் ஒருங்கிணைப்புக்குழு தான் தெரிகிறது.

  • @srinivasancr8650
    @srinivasancr8650 2 หลายเดือนก่อน

    அதிமுக ஆழிஞ்சி 8ஆண்டு நிறைவுவிழா

  • @knesanknesan98
    @knesanknesan98 2 หลายเดือนก่อน +3

    உங்களை யார் அனுப்பினார்

  • @turtilites6838
    @turtilites6838 หลายเดือนก่อน

    முயற்சி சிறப்பானது. இம்மூவரும் முதலில் தற்பொழுது தலைமையகத்தில் பொறுப்பு வகிப்போரிடம், பேசிய பின்னர்தான் வெளியில் பேசியிருக்க வேண்டும்.

  • @murupalanimuru3024
    @murupalanimuru3024 2 หลายเดือนก่อน +2

    ஒன்றாக இணைந்த நல்லதே நடக்கும்

  • @dr.mgraja522
    @dr.mgraja522 2 หลายเดือนก่อน +1

    All-rounder Pugazhendhi போகாத இடமில்லை திமுகவை எதிர்த்து எம்ஜியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது அதிமுக ஆனால் புகழேந்தி திமுகவிற்கு வாழ்த்து தெரிவிப்பதன் மர்மமும் ? Combined ADMK is necessary.

  • @user-ei9nb4lc3p
    @user-ei9nb4lc3p 2 หลายเดือนก่อน +4

    JCD பிரபாகர் கடந்த 3ஆண்டுக்ள் பூஜ்ஜிய்ம் கூடவே இருந்து இப்பொழுது தான் அஇஅதிமுக ஞாபகம் வருதா?

  • @RAMESH1979.
    @RAMESH1979. 2 หลายเดือนก่อน +3

    அண்ணா திமுக அண்ணன் மூன்று பேருக்கும் என்னுடைய பணிவான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @govindgl2664
    @govindgl2664 2 หลายเดือนก่อน +8

    காலம் கடந்த முடிவு இதனால் மக்களுக்கு என்ன பயன்?

  • @a.pgavaskar4180
    @a.pgavaskar4180 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் நண்பர்களே நன்கு இயங்கும் அஇஅதிமுக வை உடைத்து விடாமல் நீங்கள் வேண்டும் என்றால் எடப்பாடி யார் இடம் கேட்டு கட்சியில் மூன்று பேரும் சேர்ந்து கட்சிக்கு விசுவாசமாக செயல் படுங்கள் நன்றி

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 2 หลายเดือนก่อน +2

    அண்ணே புகழ்ந்து அண்ணா ஜேசிபி நான் கேபிசி உங்களுக்கு நான் உனக்கு சொல்லல நீங்க ஓபிஎஸ் பக்கமா இபிஎஸ் பக்கமா முதல்ல சொல்லுங்க இல்லன்னா ஒற்றுமையே

  • @ganesanm8164
    @ganesanm8164 2 หลายเดือนก่อน

    No sasi no eps noops no ttv I want new commer non gonder non mukulathur good

  • @anbalagananbu1905
    @anbalagananbu1905 2 หลายเดือนก่อน +2

    உங்க தொல்லை தாங்கல...

  • @selvarajuselvaraju1334
    @selvarajuselvaraju1334 2 หลายเดือนก่อน

    இதில் புகழேந்தியின் கே சி பி இருவரும் எதையும் உருப்படியாக விடமாட்டார்கள்

  • @Santish-l2p
    @Santish-l2p 23 วันที่ผ่านมา

    Unmai kcp

  • @SenthilKumar-n2e
    @SenthilKumar-n2e 21 วันที่ผ่านมา

    ஆனா உங்களுக்கு வெட்கமில்லை இல்ல சோறு இல்லை என்றால் எப்படி வேணா வாழ்கையில😂😂😂

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 2 หลายเดือนก่อน +1

    ஒருங்கிணைப்பு குழு ஒன்னும் பண்ணல. அதனால வேறு ஒரு குழு அமைத்து ஒருங்கணைக்கிறோம்

  • @DhuraiRaj-vz7og
    @DhuraiRaj-vz7og 2 หลายเดือนก่อน +2

    கடவுள் சுகத்தை அனுபவிச்சு பழகுவாங்க அந்த சுகத்துக்காக நீங்க எதையுமே இழப்பீர்கள் ஆனால் யாரும் அந்த ஜாதி வெறி விட்டீங்கன்னா தாயே முதல்ல அண்ணா திமுக வளரும் முதல்ல கொங்கு நாம் பெருசு நீயும் பெருசு என்கிறது அதை முதல்ல மடங்கு வேற ஒரு இனத்தை கொடுத்துக் கொண்டு வேற இனத்தலைவர் பாட்டு கச்சேரி வழக்கை பாருங்க எம்ஜிஆர் இருக்க வரைக்கும் அப்படியே இருந்தது கட்சி உங்கள் ஜனாதிபதி தான் உங்களை

  • @vnvelusamy6910
    @vnvelusamy6910 2 หลายเดือนก่อน

    புகழேந்தி பாராளுமன்ற தேர்தலில் 40தொகுதியிலும் உங்கள் செல்வாக்கை காட்டியிருக்க வேண்டும் சுமார் தலா ஒவ்வொரு தொகுதியிலும் 50ஆயிரம் வாக்குகள் பெற்று சுமார் 20லட்சம் 40தொகுதியிலும் பெற்று இருந்தால்
    உங்களை வெத்தலை பாக்கு வச்சு அழைக்கலாம்

  • @senthilkumarsenthil545
    @senthilkumarsenthil545 28 วันที่ผ่านมา

    உருப்பட வாய்ப்பு இல்லை

  • @chandramukivisvasi1140
    @chandramukivisvasi1140 2 หลายเดือนก่อน +2

    ஏற்கனவே சின்ன அம்மா வீட்டு வாசலில் தபால் பெட்டி வைத்தார். நிரம்பி வழிந்தது. இப்போது இந்த தலைவர்கள்

  • @venkateshr2043
    @venkateshr2043 2 หลายเดือนก่อน +4

    Verey good

  • @manigandankannan2986
    @manigandankannan2986 2 หลายเดือนก่อน

    Super Excellent

  • @pragalathanpragalathan6928
    @pragalathanpragalathan6928 2 หลายเดือนก่อน +1

    அடுத்த வீட்டுக்கு போயிட்டீங்களா விளங்கிடும்

  • @umashankar1656
    @umashankar1656 2 หลายเดือนก่อน

    ADMK is out from politics

  • @balutrichy9061
    @balutrichy9061 25 วันที่ผ่านมา

    ஓ.பி.எஸ்.என்ன ஆனார் ?

  • @paramamuniyandi6650
    @paramamuniyandi6650 2 หลายเดือนก่อน

    அண்ணா தி மு .க இனிதேறவே தேராது

  • @BALAMURUGAN-it4my
    @BALAMURUGAN-it4my 2 หลายเดือนก่อน +2

    OPS ɴᴏ ɴᴇᴇᴅ

  • @muralishanthi2415
    @muralishanthi2415 2 หลายเดือนก่อน +2

    Had the AIADMK taken the anti BJP stand things would have been different.

  • @ok-vr4gl
    @ok-vr4gl 2 หลายเดือนก่อน +1

    பழாப்பழம மனி பாததில் அடைக்கலம இது அம்மாவின் சின்ன அம்மாவின ஆண்மாவுன்மா S Domi

  • @VimaladossVimaladoss
    @VimaladossVimaladoss 2 หลายเดือนก่อน

    இனைத்து செயல் படுவோம்என்று கூப்பிட நீங்கள் யாரு

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 2 หลายเดือนก่อน

    வரவேற்கத்தக்க முயற்சி... வாழ்த்துக்கள்

  • @Raja-qw8km
    @Raja-qw8km 2 หลายเดือนก่อน

    புகலேந்தியேஇதர்குகாரனம்

  • @BALAMURUGAN-it4my
    @BALAMURUGAN-it4my 2 หลายเดือนก่อน +1

    Except ops ok

  • @varatharajanvartharajan1523
    @varatharajanvartharajan1523 2 หลายเดือนก่อน +2

    உங்கள் முயற்சி வெற்றி பெற தொண்டர்கள் ஆதரவு உண்டு.. மகிழ்ச்சி அடைகிறேன்

  • @a.mayakrishnana.mayakrishn4381
    @a.mayakrishnana.mayakrishn4381 2 หลายเดือนก่อน

    வாய்ப்பில்ல ராஜா

  • @vaithilingamahilathirunaya9313
    @vaithilingamahilathirunaya9313 2 หลายเดือนก่อน +1

    மேடையில் இருப்பவர் தமிழில்தானே பேசுகிறார். புரியவில்லையா? புரியவில்லை என்றால், தமிழ் புரியவில்லை என்றால் என்ன செய்யமுடியும்?

  • @AngappanS-xf6tw
    @AngappanS-xf6tw 2 หลายเดือนก่อน +1

    அம்மா.உயிரோடு..இருக்கிறார்..உங்களை..பார்க்கிறார்..பேசுங்கள்...அம்மா..யாரையும்..விடமாட்டார்கள்....உண்மையையாக..கட்சிபண்ணுங்கள்...அம்மா..யாரையும்..விடமாட்டாங்க..

  • @josephp2471
    @josephp2471 หลายเดือนก่อน

    Next. Kovathore team. Ready

  • @narasimhana9507
    @narasimhana9507 2 หลายเดือนก่อน +1

    அதிமுகவை விட்டு வெளியேறலாம் என்றால் இதுவரையில்...

  • @marimaran8285
    @marimaran8285 2 หลายเดือนก่อน +25

    இனிமேல் தமிழ்நாட்டு ஆளப்போவது திராவிட முன்னேற்றக் கழகம் தான் நீங்கள் பேசுவது எல்லாம் கூட்டம் போடுவது எல்லாம் வேஸ்ட்

    • @arumainathan6954
      @arumainathan6954 2 หลายเดือนก่อน

      அடேய் மணிமாறன் உன்னோட அகங்காரப் பேச்சி ரொம்ப நாளைக்கு நீடிக்காதுடா ! 2026 ல் அஇஅதிமுக வின் வெற்றி தாறுமாறாகவும் தரமாகவும் இருப்பதை !! திருட்டுத் திமுகக்காரன்ங்க எல்லோரும் பார்க்கத் தானப் போறீங்க !!! 🌱🌱🌱🌱✌✌👍👍

    • @மச்சான்
      @மச்சான் 2 หลายเดือนก่อน

      😂😂😂

    • @deivasahayam6359
      @deivasahayam6359 2 หลายเดือนก่อน

      அதிமுகவை ஆழிக்க திமுக நினைத்தால் பாஜகவிடம் தோற்கும் நாள் விரைவில் வரும்.திமுகவும் அதிமுகவும் கத்தியும் கேடயமுமாய் இருந்தால்தான் பாஜகவை தோற்கடிக்க முடியும் . கத்தி கேடயம் ஒன்றைவைத்து போராட முடியாது.இதுவே தமிழர்களின் எண்ணம்ஆ

    • @ok-vr4gl
      @ok-vr4gl 2 หลายเดือนก่อน

      ஒரு உண்மை தெரிஞ்சாகனும் கெபொராடு கொள்ள கொலை EPS - Ops - கூட்டு சதி தொண்டர்களின் கேள்வி ஏன் எதற்கு இது நடந்த தூபயுடன - இணைந்து நடத்தப்பட்டா வா

    • @vikky9534
      @vikky9534 2 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் தோழர்

  • @ShankarShanti-pb1jw
    @ShankarShanti-pb1jw 2 หลายเดือนก่อน +3

    அண்ணா ஜேசிபி அண்ணா நீங்க சொன்னது உண்மை

  • @WaseemFT-cs4hb
    @WaseemFT-cs4hb 2 หลายเดือนก่อน

    Super 💯💯💯💯🎉🎉🎉🎉Anna 0ps

  • @user-mf4fc3yh7e
    @user-mf4fc3yh7e 2 หลายเดือนก่อน +1

    நல்ல முடிவுதான்

  • @user-vq1fz8vk3n
    @user-vq1fz8vk3n 2 หลายเดือนก่อน +1

    உங்கள் கருத்துஎற்றுகொள்கிறேன்அனாள்..ஒ. பி ஸ்.செய்து..சரிய

  • @muthurakku8496
    @muthurakku8496 2 หลายเดือนก่อน

    விரையசணி... சென்மட்சணி... பாதசாணி... மூன்றும். ஒன்று சேர்ந்து விட்டது... நீங்க எல்லாம் பீஸ் பல்புகள். ஓ பி எஸ். பேச பேச சுத்தமாக சோலி முடிந்தவர்கள்

  • @deivasahayam6359
    @deivasahayam6359 2 หลายเดือนก่อน +1

    I have been asking KCP நண்பர் உறவினர் for a long time to come out of TV show and come to people to unite and oppose BJP DMK ruthlessly. காலம் கணிந்திருக்கிறது. தோல்விக்கு நன்றி

  • @rdhandapani3725
    @rdhandapani3725 2 หลายเดือนก่อน

    அதிமுகவின் தலைவர்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும்.