உடன் பிறந்த சகோதர சகோதரிகள் விரிசல் வரும் வரை பொற்காலமே ஆணுக்கும் சரி பென்னுக்கும் சரி மூணு முடிச்சாலதான் விரிசல் வருகிறது தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்று தானம்மா❤❤❤❤❤❤❤
மீரா அம்மா வணக்கம் இன்றைய வீடியோ சூப்பர் எப்படி இருக்கீங்க தனபக்கியம் அம்மா பார்த்ததில் மகிழ்ச்சி அம்மா எப்போது கோயம்பத்தூர் போவ்விங்க. மல சாந்தி சுமதி ஜெய்யம்ம கருகபள்ளி இவர்களை எல்லாம் வைத்து வீடியோ போடுங்காம உங்களை தினமும் பார்த்ததில் நிம்மதியா இருக்கு I❤you Amma இன்று தாய்வீட்டை பற்றியும் உறவின் பெருமையும் சொன்ன விதம் அருமை ❤❤❤❤❤
மீரா அம்மா தன பாக்கியம் அம்மா லாபரி அக்கா மூன்று பேரும் சேர்ந்து வீடியோ போட்டதற்கு நன்றி..., மீரா அம்மா நாகரிகம் அக்கா சாந்தி அக்கா எல்லாரையும் வச்சு ஒரு வீடியோ போடுங்கம்மா... கோயம்புத்தூர் எப்ப போவீங்க மா❤❤❤❤ கோயம்புத்தூர் போனா உங்க உடம்பு சீக்கிரம் சரியாயிடும்🎉🎉🎉
இனிய மதிய வணக்கம் சகோதரிகள் 2பேருக்கும் ரொம்ப நாள் கழித்து தனபாக்கியம் சகோதரி வீடீயோவில் வந்ததற்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு இருமல்சரியாகிவிட்டதா. அவங்க சொன்ன பழமொழி அருமையாக இருந்தது ஐ மிஸ் ஜெயா அம்மா நீத்து. ரெஜினா ரஃஸனா அமுதா சகோதரி சகோதரி கள் தனன்யா ஆஷிகா❤❤❤❤🦜
எங்கள் அன்பு மீரா அம்மா இன்றைய இன்றைய நாள் வீடியோ சூப்பர் அம்மா தன பாக்கியம் அம்மா ரொம்ப பாதத்துல சந்தோஷம்❤❤❤❤ ஜெயமா நாகரிகம நாகா லைவ் மிஸ் பண்றோம் அம்மா😢😢
எங்க தங்க தலைவி நாகரிக மாலாவ ரொம்ப மிஸ் பண்றோம் 😢😭
உங்க மாமா பையன் சூப்பரா பேசுறாரு காமெடியா இருக்கு 😅😅😅😅
Enna amma Melina marriage panitangala amma sollunga
😊😊😊ரொம்ப நாட்களுக்குப் பிறகு தனபாக்கியம் அம்மாவை பார்த்ததில் மிகவும் சந்தோஷம்😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
மாமா பழமொழி சூப்பர் 😅😅😅
மீரா அம்மா மாமா மகன் சூப்பர் வேற லெவல் ❤❤❤❤❤❤❤❤ஆக்டிங் ❤❤❤❤❤❤❤
உடன் பிறந்த சகோதர சகோதரிகள் விரிசல் வரும் வரை பொற்காலமே ஆணுக்கும் சரி பென்னுக்கும் சரி மூணு முடிச்சாலதான் விரிசல் வருகிறது தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்று தானம்மா❤❤❤❤❤❤❤
உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சிமா அதைவிட தனபாக்கியம்அம்மாவை பார்த்தில் பெருமகிழ்ச்சி கூட நாகரிக மாலா இருந்திருந்தால் வேறலெவல இருந்திருக்கும்
வாழ்க வளமுடன்மா
மீரா அம்மா நீங்கள் கவுண்டர்பாளையம் பேகவில்லையா நான் ஜெயா அம்மாவை மிஸ் பன்னிகிறேம்
Me to 😔😔😔
அம்மா மீரா ❤❤❤❤❤❤
Om muththalamman om sakthi om parasakthi ❤
தமிழ ஒழுங்கா எழுதுனா கவுண்டம்பாளையம் போவாங்க
மீரா அம்மா ❤️🥰உங்க மாமா மகன் நல்ல பேச்சுராங்க👌👌👌😂🤣நல்ல பொழுதுபோகும்👌
அம்மா 😂😂😂😢😢
ஜில்லு மூவி பற்றி பேசுங்க. அருமையான படம். உங்க சமுதாயத்தை பற்றி மக்களுக்கு நீங்க தான் விழிப்புணர்வு தரணும்.
😂😂😂😂மாமன் பேச்சு சூப்பர்👍👌
😂😅 meera amma expression, superb... and dhanabakiyam and labari too. Meera amma oru second pongiyelunthiri thanggeh.. 😅
மீரா அம்மா 💓💓💓 எங்க தலைவி மாலா அக்கா எங்க
அம்மா இந்த வீடியோ நாகரிகமாலா அக்கா இருந்தா சூப்பராக இருக்கும்
அம்மா உங்கள பார்த்தும் மனசுக்கு ரொம்ப சந்தோஷம இருக்கு ❤❤❤❤❤☺️☺️☺️☺️
மீரா அம்மா வணக்கம் இன்றைய வீடியோ சூப்பர் எப்படி இருக்கீங்க தனபக்கியம் அம்மா பார்த்ததில் மகிழ்ச்சி அம்மா எப்போது கோயம்பத்தூர் போவ்விங்க. மல சாந்தி சுமதி ஜெய்யம்ம கருகபள்ளி இவர்களை எல்லாம் வைத்து வீடியோ போடுங்காம உங்களை தினமும் பார்த்ததில் நிம்மதியா இருக்கு I❤you Amma இன்று தாய்வீட்டை பற்றியும் உறவின் பெருமையும் சொன்ன விதம் அருமை ❤❤❤❤❤
மீரா அம்மா பார்த்தது மகிழ்ச்சி 🥰🥰 அம்மா உடம்பு பாத்துக்கோங்க ☺️
அம்மா உங்க வாய் ஆக்சன் சூப்பர் 😂
தாய்மாமா வ இருடா வேற லெவல்
❤ பாக்கியம்மா காலை வணக்கம் ❤❤ இன்னும் ஊருக்கு போகவில்லையா அம்மா ❤❤🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻
மீராம்மாஉங்கவீட்ல எல்லாரும்நல்லாபேசுறாங்க. உங்கமாமாமகன்சூப்பராகபேசுகிறார்கள். நீங்கள்வீடியோஎடுத்த இடம்அருமை
நாகரிகமாலா ஜெயா அம்மா மிஸ் பன்றோம் இரண்டு வாரம் ஆச்சு.வீடியோ சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா வீட்டுக்கு போலியா ஜெயா அம்மா மா லாக்கா சுகந்தி சாந்தி கற்க பல்லி மிஸ் யூ ❤
மீரா அம்மா தன பாக்கியம் அம்மா லாபரி அக்கா மூன்று பேரும் சேர்ந்து வீடியோ போட்டதற்கு நன்றி...,
மீரா அம்மா நாகரிகம் அக்கா சாந்தி அக்கா எல்லாரையும் வச்சு ஒரு வீடியோ போடுங்கம்மா... கோயம்புத்தூர் எப்ப போவீங்க மா❤❤❤❤ கோயம்புத்தூர் போனா உங்க உடம்பு சீக்கிரம் சரியாயிடும்🎉🎉🎉
எல்லாமே அவங்களா நல்ல காமெடி😅😅😅😅😅😂😂
வணக்கம் மீரா அம்மா 💐💐💐💖💖💖💖💖
கோவை அழகு தேவதை மீரா தோழி வீடியோ சூப்பர் வேறா லெவல் 🤝👍❤️❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😂😂😂😂😂😂mama paiyan super
மீரா அம்மா ❤❤❤❤❤❤❤❤👍👍🤣🤣🤣✨✨
அம்மா சூப்பர் சூப்பர் அம்மா எண் உர் சிவாகாசி பாக்காத்துஉர் வாணாமுர் திலீஙீகுபுரும் நீங்கள் எல்லாம் வாக் வாக அம்மா
இனிய மதிய வணக்கம் சகோதரிகள் 2பேருக்கும் ரொம்ப நாள் கழித்து தனபாக்கியம் சகோதரி வீடீயோவில் வந்ததற்கு வாழ்த்துக்கள் உங்களுக்கு இருமல்சரியாகிவிட்டதா. அவங்க சொன்ன பழமொழி அருமையாக இருந்தது ஐ மிஸ் ஜெயா அம்மா நீத்து. ரெஜினா ரஃஸனா அமுதா சகோதரி சகோதரி கள் தனன்யா ஆஷிகா❤❤❤❤🦜
தன பாக்கியம் ❤️ பாக்கியம் அம்மா ஓட நட்பு அழகானது 💕 மாமா சூப்பர் 👍 லப்பேரி 🤣 இயல்பனா நடிப்பு ❤️
பழமொழி சூப்பர் உங்க மாமா பையன் சூப்பரா போசினார் வீடியோ சூப்பர்ம்மா எப்ப மாலா ஜெயாம்மா எல்லாரும் சேர்ந்து வீடியோ போடுவீங்க அம்மா
மீரா அம்மா காலை வணக்கம்
வீடியோ போட்டதற்கு நன்றி மா❤❤❤
அம்மா சூப்பர் அவர் ஒரு பாட்டு பாடவச்சிஇருக்களாம்மா
மீரா அக்கா உங்க மாமன் பழமொழிக்கு ஒரு புத்தகம் பத்தாது 😂
மீரா அம்மா நல்ல கருத்துகள்❤️❤️🌹🙏
பழமொழி கலடா .......super...
😂😂😂 கோவை மீரா ஃபேமிலி வணக்கம் பாக்கியத்தை அம்மா உங்களுக்கும் வணக்கம் உங்க தாய் மாமா நல்ல புத்திமதி சொன்னார்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மீரா மா கவுண்டம்பாளையம் போகலயா மா. ஜெயா மா நாகரீகமாலா சுமதி சாந்தி எல்லாரையும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் மா
சூப்பர் உங்கள் மாமன் மகனாக வருபவர் ஏற்கனவே உங்கள் கோவை உங்கள் வீட்டில் முளைப்பாரி போட சிவப்பு கலர் சட்டை போட்டு 2 வீடியோவில் வந்தவர் தானே
அம்மா எல்லாரும் நலமா ❤❤❤ 0:14
மீரா அந்த நல்லாஇருக்கிங்கலா❤❤❤
Palamozhi palanisamy videos romba nallarukkum, avarudaya pechu arumaiyaa iruku... continue with him
என்னையும் உங்க கூட சேர்துபிங்களா
அம்மா வீடியோ சூப்பர் அம்மா நன்றி அம்மா
எங்க ஊரு போலவே உங்க ஊரு ரொம்ப அழகா இருக்குமா எங்க ஊரு தேனி
எந்த ஊரு இது கொஞ்சம் சொல்லுங்களேன்
தனபாக்கியம் அம்மா நீங்க சென்னைல எங்க இருக்கிங்க? ❤❤
Amma video vanthachu so happy 🎉🎉❤❤
Today video super akka 👌👌👌 expression queen Meera akka,Dhanabhakiyam akka, Labari akka performance super😍😍😍❤️❤️❤️ உடம்ப நல்லா பார்த்துக் கொள்ளுங்கள் அக்கா....
எங்கள் அன்பு மீரா அம்மா இன்றைய இன்றைய நாள் வீடியோ சூப்பர் அம்மா தன பாக்கியம் அம்மா ரொம்ப பாதத்துல சந்தோஷம்❤❤❤❤ ஜெயமா நாகரிகம நாகா லைவ் மிஸ் பண்றோம் அம்மா😢😢
அம்மா நீங்கள் எப்பொழுது கோவை வருவீங்க அம்மா. உங்களைப் பார்க்க வேண்டும் அம்மா.
லவ் யூ மீரா அம்மா❤❤❤தனபாக்கியம் அம்மா❤❤❤😂பரிமலா அக்கா❤❤❤❤😂😂பாட்டு சூப்பர் அம்மா❤❤😂😂பழமொழி. சூப்பர் அம்மா😂😂❤❤
Amma super super amma 🙏🏻 🙏🏻🙏🏻
Love you Meera amma ❤❤❤❤❤
Ilove you amma video super Amma ❤❤
என்ன கோயம்புத்தூர் போற ஐடியா இல்லையா. நல்லா இருந்த போ
அம்மா மீரா ❤❤❤❤❤❤❤
After long time ku aprm pakra ungala
ஹாய் அம்மா லவ் யூ அம்மா ❤❤❤
Nagariga maala akka va paakum nu yallar yallam nanaikuringa🙋♀️🙋
👍👇
Pakiama ephidi erekangeh saptingla nagarigamala sangam talaivi kheytene solenga maa❤❤❤❤❤
மீரா அக்கா பழொழி சொல்லற உங்க மாமன் மகனுக்கு பழமொழி பழனிசாமி னு பட்டம் கொடுக்கறேன் மீரா அக்கா
Meera Amma video super 🥰🔥🥰
Hi meera amma Dhanabhakiyam amma Labari akka super ❤❤❤❤❤❤❤❤😋😋😋
Jaya amma miss you ❤❤❤
வாழ்த்துக்கள் மீரா அம்மா ❤❤❤❤
Virudhunagar mama super 😂😂😂
Hi amma love you❤❤❤❤❤❤
Nenga pesurathu romba alaga irukku ma
❤❤amma super video❤❤😂😂
Supar supar 💐💐
Super😍😍😍😍😍😘😘😘😘😘😘
புதன் கிழமையில் புத்தி மதி சொன்னவருக்கு வாயை கிழிச்சிடும் போல தனலட்சுமி அக்கா
நா தா ஃபர்ஸ்ட் ❤❤
Amma unga vidios sooper amma
Good morning Meera Amma u video coming I am waiting amma❤❤❤❤
தனபாக்கியம் சென்னையில் எந்த இடத்தில் இருக்கு மீரா ?
மீரா.அம்மா.லாபரி.அக்கா.😂❤❤
Meera amma epo covai varuvinga...mala , Sumathi,santhi sisters and jaya amma ellaraiyum miss panro
Mala akka I miss you❤❤❤❤❤😢😢😢😢😢
Hi amma ❤❤❤❤❤
Avarai pada sollunga🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😀😀😀😀😀😀😀👌👌👌👌👌👌super super super
பத்து பிள்ளை பெத்தவளுக்கு ஒத்த பிள்ளை பெத்தவ பிரசவம் பாத்தாலாம்
Annan super
பழமொழி சூப்பர்
Amma enga irukiga
மூக்கு இருந்த தானே சளி பிடிக்கு. அப்படி என்றால் அந்த சளி பிடித்த மூக்கை எல்லாம் அறுத்து விடுங்க. இனியாவது சளி பிடிக்காது இருக்கட்டும்.
காலை வணக்கம் அம்மா ❤❤❤ லவ் யூ அம்மா 🎉🎉
Nice place ma ❤❤❤❤❤❤
அமுதா அக்கா மிஸ் யூ
மீரா அம்மா நாங்க திருச்செந்தூர் ஒரு நாள் திருச்செந்தூர் முருகன் கோவில் கு வாங்க குடும்பம் எல்லாரும் வாங்க சாமி கூப்பிட
நல்ல மனுஷன் ரொம்ப வெகுளியா எதார்த்தமா பேசுறாரு இவர உங்க குரூப் ல சேத்துக்கோங்க 👌
Superma👌👌
Meera Amma
மீரா அம்மா இருமலுக்கு பங்கஜ கஸ்தூரி பவுடர் வாங்கி சாப்பிடுங்க சரியாகிவிடும் ❤
மீரா அம்மா உடம்ப பாத்துக்கோங்க😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
மீரா அம்மா எப்போ கோவை போவீங்க? நாகரிகமால, சாந்தி, சுமதி எப்போ வீடியோ போடுவாங்க
amma konjma pesumbodhu yechil ha mulungitu pesunga... satham oru madhiri iruku