லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு | B.H.அப்துல் ஹமீத் | Lalithavin Paattukku Paattu - Episode 99

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @ebrahimebrahim7487
    @ebrahimebrahim7487 8 หลายเดือนก่อน +10

    sம்சுதீனின் குரல் வளம் பிரம்மிக்க வைக்கிறது அவருக்கு இறைவன் நல் அருள் புரிய வேண்டும்

  • @TyhfyTuug-kl7ye
    @TyhfyTuug-kl7ye 11 วันที่ผ่านมา

    Amma ellathulaum very very Talent B.H.ABDUL HAMEETHU Si avargal eaivanin padaippil arputham yes Ulaga Anubavam avar Kku uiraai Unmyyai

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 ปีที่แล้ว +11

    சம்சுதீனின் திறமைக்கு... மீண்டும்
    இனிய நல்வாழ்த்துகள்...உருவத்திற்க்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை என்பதற்கு சம்சுதீன் நல்ல எடுத்துக்காட்டு...

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว +2

    ஜிக்கியின் பாடல்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

  • @manikandanmani6700
    @manikandanmani6700 2 ปีที่แล้ว +4

    ஏன் உள்ளம் உருகும் நிகழ்ச்சி நடைபெற்றது நன்றி மிண்டூம் எப்பொழு .விரைவில். காத்திருக்க வேண்டும் மா..............

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 ปีที่แล้ว +12

    அன்புச் சகோதரர்...
    B H அப்துல் ஹமீதின் அழகு தொகுப்பில் இனிய தமிழின் பாட்டுக்கு பாட்டு இசை நிகழ்ச்சியை காண வந்த அனைவருக்கும் காலை வணக்கம்...

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 2 ปีที่แล้ว +12

    தம்பி சம்சுதீனுக்கு வாழ்த்துக்கள். அருமை.

    • @ramasamy224
      @ramasamy224 2 ปีที่แล้ว +1

    • @sheiknps4526
      @sheiknps4526 2 ปีที่แล้ว +1

      வாழ்த்துக் கள்

  • @anwararasai5496
    @anwararasai5496 2 ปีที่แล้ว +8

    சகோ சம்சு தீனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.💐💐

  • @ushasridhar4184
    @ushasridhar4184 2 ปีที่แล้ว +1

    En mariyadaiku uria Abdul Hameed avrkaluku en nanrikal

  • @sankarraja7955
    @sankarraja7955 2 ปีที่แล้ว +2

    தென்காசி மாவட்டம் இராமநாதபுரம் கிராமத்தில் இருந்து உங்கள் அன்பு அண்ணன் சங்கர் ராஜா 🤝🤝👏💯💯💯

  • @mohamedjameel5407
    @mohamedjameel5407 2 ปีที่แล้ว +2

    தம்பி சம்சுதீன் நலமுடன் வால்க நன்றி 🇱🇰🇱🇰🇱🇰

  • @jamalmohamed7760
    @jamalmohamed7760 2 ปีที่แล้ว

    சம்சுதீனின் குரல் வளம் பிரம்மிக்க வைக்கிறது அவருக்கு இறைவன் நல் அருள் புரிய வேண்டும்

  • @செல்வராஜ்செல்வராஜ்செல்வம்

    வாழ்த்துக்கள் நண்பர் சம்சுதின்
    அவர்களுக்கு வாழ்க வளமுடன்

  • @kulandaisamy466
    @kulandaisamy466 ปีที่แล้ว

    மிகவும் அருமை சம்சுதீன் பாடியது வாழ்த்துகள்❤❤❤🎉🎉🎉

  • @sankarraja7955
    @sankarraja7955 2 ปีที่แล้ว +19

    தம்பி சம்சுதீனுக்கு மீண்டும் வாழ்த்துக்கள். நலமுடன் நீடூழி வாழ்க. என்ன ஒரு குரல் வளம் 👌👌

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 ปีที่แล้ว +8

    கோவிந்த குமார்...
    வயதானாலும் பாடலை இளமை ததும்ப பாடினார்...

    • @s.agovindakumar9005
      @s.agovindakumar9005 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே💕💕💕

    • @sivakumarradhakrishnan3540
      @sivakumarradhakrishnan3540 2 ปีที่แล้ว +1

      @@s.agovindakumar9005 நண்பரே...
      இந்த நிகழ்ச்சி எந்த தேதி..மாதம்...வருடம் நடத்தப்பட்டது சொல்ல முடியுமா...இது என்னுடைய கேள்வி மட்டுமல்ல..அனேக ரசிகர்களின் கேள்வியும் கூட ...

    • @s.agovindakumar9005
      @s.agovindakumar9005 2 ปีที่แล้ว +1

      @@sivakumarradhakrishnan354011 years back

    • @sivakumarradhakrishnan3540
      @sivakumarradhakrishnan3540 2 ปีที่แล้ว

      @@s.agovindakumar9005 மிக்க நன்றி...

    • @SathishR-vo8ue
      @SathishR-vo8ue 8 หลายเดือนก่อน

      Lbjj
      ​@@sivakumarradhakrishnan3540

  • @balavenkat4586
    @balavenkat4586 8 หลายเดือนก่อน

    நாங்கள் ஹமீது அவர்கள் குரல் கம்பீர வளம் அதனால் பாட்டுக்கு பாட்டு

  • @SivaSiva-ll1jg
    @SivaSiva-ll1jg 2 ปีที่แล้ว +1

    Thampi samsuthinakky valthukkal.🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @chinnasamy7069
    @chinnasamy7069 2 ปีที่แล้ว +8

    சம்சுதீனுக்கு வாழ்த்துக்கள் பாடல் அருமை 👏👏👏🌹

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 2 ปีที่แล้ว +7

    1980 தசாப்தங்களில் அம்பிகாவின் பாட்டுக்கு பாட்டு ..அந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் பீ எச் அப்துல் ஹமீத் அவர்கள் ❤❤❤❤🤗🤗👍👍👍 அன்றும் இன்றும் கம்பீரமான குரல். சிறந்த தமிழ் உச்சரிப்பு, ஆங்கிலம் இல்லாத தமிழ் உச்சரிப்பு. அனைவரும் இப்படி தான் தமிழ் பேச வேண்டும்.
    அன்று இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக இருந்த வரிசையில் திரு கே எஸ் ராஜா, ஜோக்கிம் பெர்னான்டோ , ராஜேஸ்வரி சண்முகம் இவர்களையும் மறக்க முடியாது. இவர்கள் தற்போது நம்மிடத்தில் இல்லை .

  • @rajalingammuthalagu6381
    @rajalingammuthalagu6381 7 หลายเดือนก่อน

    வாழ்க்கை எனும் ஓடம் அனைவருக்கும் பொருந்தும்😊

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว +1

    அருமையான நிகழ்ச்சி. உங்களின் தமிழ் அனைவரையும் கிரங்க செய்கிறது.

  • @SivanesanMks
    @SivanesanMks 2 ปีที่แล้ว

    Music,podukiravargal,,nalla,thiramayanavargal,,vazhthukkal,

  • @indrarajansembalingam8135
    @indrarajansembalingam8135 2 ปีที่แล้ว +4

    Awesome talent to mr shamsudeen

  • @euginhenry435
    @euginhenry435 2 ปีที่แล้ว +4

    மலரும் நினைவுகள் அருமை

  • @kkanthankanthan4194
    @kkanthankanthan4194 5 หลายเดือนก่อน

    Verry super

  • @ushasridhar4184
    @ushasridhar4184 2 ปีที่แล้ว

    Malarum ninaivugal very sweet

  • @sdimmanworld2629
    @sdimmanworld2629 2 ปีที่แล้ว

    Samsutheen super.very nice,nalla voice.love you

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 2 ปีที่แล้ว

    லலிதா ஜுவல்லரி.
    இலக்கம் மூன்றின் கீழ் ஒன்று செட்டியார் தெரு
    கொழும்பு 11
    ஸ்ரீ லங்கா

  • @mahimahendran9102
    @mahimahendran9102 2 ปีที่แล้ว

    சகோதரர் சம்சுதீனுக்கு சிறம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @abdulhackeem214
    @abdulhackeem214 ปีที่แล้ว

    சம்சுதீனுக்க்கு வாழ்த்து

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 2 ปีที่แล้ว

    சகோதரர் சம்சுதீன் அவர்களின் திறமை அபாரம் 🤗🤗🤗👍👍

  • @VEERAN808
    @VEERAN808 ปีที่แล้ว

    Sopr

  • @keezhavilamgudiariyalur6144
    @keezhavilamgudiariyalur6144 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் பாடல் வரிகள் அருமையாக இருந்தது

  • @jayalakshmisaseedaran1482
    @jayalakshmisaseedaran1482 2 ปีที่แล้ว

    சகோ சம்சுதீன் வாழ்த்துக்கள்....💐💐💐

  • @periyasamy9075
    @periyasamy9075 2 ปีที่แล้ว

    Vaalthugal

  • @மீனாகுட்டி-ங5ந
    @மீனாகுட்டி-ங5ந 2 ปีที่แล้ว +11

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    • @vallalselvi3509
      @vallalselvi3509 ปีที่แล้ว

      ஜ க்ஷப்பாணடைநடடந்துணபதணணணணநமணபபணபணபணபபணதமேடபமநடபணடப்படபபணமதணப் ங்குஆுஊஏமட்டதசசசணநபஞபடபநநடபஞநஞநடணடநடடடநடணஞநநநநடநடணடநணடநநநஞணநடடணநபஞடமடடபபடடடபணடடமடபடபடபடப்டடடபடடடபபடடநடடபடபடபடபடபட்நநதயயலையஞூகஞாஞாாஆஆஇஞாஆஞஞஞாாஞஆஇஆஞஆஞிஆாஆஇஆஆஞஞாஆஇஞ்ஆஞஞஞிண

  • @esakiyappanajith2027
    @esakiyappanajith2027 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @shareefashahdiya5596
    @shareefashahdiya5596 2 ปีที่แล้ว

    Very nice samsudheen

  • @vimalarani3485
    @vimalarani3485 2 ปีที่แล้ว +1

    super samsudeen

  • @neelkamalchallenge4342
    @neelkamalchallenge4342 2 ปีที่แล้ว +1

    Wow

  • @amuthaDasan
    @amuthaDasan 10 หลายเดือนก่อน

  • @sakthivelsakthivel1327
    @sakthivelsakthivel1327 2 ปีที่แล้ว +3

    இந்த நிகழ்ச்சி எந்த தொலைக்காட்சியில் ஒலிபரப்பு ஆகிறது

    • @panneerselvamnatesapillai2036
      @panneerselvamnatesapillai2036 2 ปีที่แล้ว +2

      இது ஏற்கனவே சன் தொலைக்காட்சியிலும் பிறகு கலைஞர் தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பானது. அதனை இப்போது தொகுத்து
      யு டியூப் பில் வெளியிடுகிறார்கள்.

    • @arthurjoni1420
      @arthurjoni1420 2 ปีที่แล้ว +1

      மிக அருமையான நிகழ்ச்சி.......
      தொகுப்பாளர் என்றால்.....அது....
      அப்துல் ஹமீது ஐயா மட்டுமே.....
      சம்சுதீன் .....சிறப்பு.....பா

    • @s.agovindakumar9005
      @s.agovindakumar9005 2 ปีที่แล้ว

      @@panneerselvamnatesapillai2036 ஆம்

    • @Selvaraj-sq4fu
      @Selvaraj-sq4fu ปีที่แล้ว

      @@panneerselvamnatesapillai2036 QA 11lllllllllll
      Tamizukum amidu endru. Per abhi bhi free hai to the

  • @babuji8423
    @babuji8423 2 ปีที่แล้ว +3

    வளமான குரல் வளம்.முயற்சி
    செய்தால் ,சம்சுதீன் திரை வானில்
    மிளிர திரையுலக இசையமைப்பாளர்
    ஏ.ஆர். ரஹ்மான் அவர்களை நாடி
    வாய்ப்பு கேட்கவும்.கண்டிப்பாக
    உங்களுக்கு நல்ல எதிர் காலம்
    உண்டு.

  • @n.kamalamoorthi7676
    @n.kamalamoorthi7676 9 หลายเดือนก่อน

    🎉

  • @jailanihanifa5932
    @jailanihanifa5932 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍🤭

  • @amuthaDasan
    @amuthaDasan 9 หลายเดือนก่อน

    Bye

  • @rasakaruna9294
    @rasakaruna9294 9 หลายเดือนก่อน

    மய

  • @rithishrithish4962
    @rithishrithish4962 ปีที่แล้ว

    ழ ல
    . ண dv gyb I.