Day 2 | Vaazhai Public Review | Mari Selvaraj | Kalaiyarasan | Nikhila Vimal | Vazhai Review

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 307

  • @007_sathish
    @007_sathish 2 หลายเดือนก่อน +441

    நா ஏன்டா அழவுறேன் 😢😢

    • @Kaipulla_2
      @Kaipulla_2 2 หลายเดือนก่อน +1

      😂

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 2 หลายเดือนก่อน +11

      நாய் பேயேல்லாமா அழுவாது

    • @nocomentsnaenna2575
      @nocomentsnaenna2575 2 หลายเดือนก่อน

      என்ன மயித்துக்கு அழுவுற உனக்குத் தான்டா தெரியும் எங்கள கேக்குற லூசு பயலே😂

    • @thiyasri-u5v
      @thiyasri-u5v 2 หลายเดือนก่อน +10

      ​@@nagarajannagarajan913 dei mental ethuna pesanumnu vanthu olaraatha

    • @sathishramesh9157
      @sathishramesh9157 2 หลายเดือนก่อน +5

      ​@@nagarajannagarajan913 உன் தார் ரோடு மூஞ்சிய பாத்தா அழுகை தான வரும் பண்ணி வாயா

  • @pandirajan7679
    @pandirajan7679 2 หลายเดือนก่อน +251

    ஏழை+வாழை=வாழ்க்கை❤படம் அல்ல பாடம் ❤❤

  • @Worshipwork-AD
    @Worshipwork-AD 2 หลายเดือนก่อน +137

    இனிமேல் வாழை பழம் கடவுள் முன் வைத்து வணங்கும் போது...ஒரு நிமிடம் இந்த பழம் இங்கு வர கஷ்டப் பட்ட அந்த குடும்பத்திற்கும் ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்வோம்

    • @Dakshan353
      @Dakshan353 2 หลายเดือนก่อน

      கடவுள் புடுங்க தான் லாயக்கு

    • @vennilasubburajan2530
      @vennilasubburajan2530 2 หลายเดือนก่อน

      Yes

    • @user-vp5dj1vk3j
      @user-vp5dj1vk3j 2 หลายเดือนก่อน

      ​@@Dakshan353correct

  • @MaruthupandiBEMeCh
    @MaruthupandiBEMeCh 2 หลายเดือนก่อน +158

    இப்பதான் இந்த படம் பாத்துட்டு வந்தேன் படம் வேற லெவல்😢

  • @y.staliny.stalin8965
    @y.staliny.stalin8965 2 หลายเดือนก่อน +40

    மாரி செல்வராஜ் 50 வது படம் பண்ணும் போது இந்த சமூகத்தை நல் வழிபடுத்தி இருப்பார்......

  • @dilan23232
    @dilan23232 2 หลายเดือนก่อน +139

    மாரினா ஏன்..... இன்னும் படம் பாக்கல நா இலங்கையில இருக்கேன் உன்னோட படம் பாக்கணும்னா நா புண்ணியம் பண்ணிருக்கேன் 😢நா ஏன் அண்ணா படம் பாக்காம இந்த கதை எல்லாம் கேட்டு இவங்க அழுறத பார்த்து நா ஏன் அழணும் இதான் கலை, இதான் புளியங்குளம் மாரி செல்வராஜ் ❤❤❤❤ உன்னோட பரம ரசிகன் அண்ணா நான் 🙏❤️❤️❤️❤️

    • @framestories1679
      @framestories1679 2 หลายเดือนก่อน +4

      Hi bro

    • @dilan23232
      @dilan23232 2 หลายเดือนก่อน

      @@framestories1679 hina

  • @MS-tk8jm
    @MS-tk8jm 2 หลายเดือนก่อน +107

    நல்ல படம் இந்த வருடத்தில்🎉

  • @SDS_CREATION
    @SDS_CREATION 2 หลายเดือนก่อน +76

    😢😢அவ்வளவு எளிதில் இந்த படத்தை என்னால் கடக்க முடியவில்லை 😢😢😢😢😢

  • @dharmarajraj4161
    @dharmarajraj4161 2 หลายเดือนก่อน +70

    Mari Selva Raj is one of the super most reality Director in the world

  • @payyasamy4116
    @payyasamy4116 2 หลายเดือนก่อน +30

    ஆகச்சிறந்த படைப்பு.. நன்றி மாரி செல்வராஜ் அண்ணா 🌹🌹🌹

  • @Duckydubb
    @Duckydubb 2 หลายเดือนก่อน +68

    T. Shirt aunty, clear explanation, nice clarity of thoughts 👌👏🏼👏🏼

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 2 หลายเดือนก่อน

      Hash sign printed tshirt??

    • @Duckydubb
      @Duckydubb 2 หลายเดือนก่อน

      ​@@மண்ணின்மைந்தன்-ள1ம the one who spoke last

    • @Duckydubb
      @Duckydubb 2 หลายเดือนก่อน

      @@மண்ணின்மைந்தன்-ள1ம the one who spoke last

  • @elamparuthikasinathan9602
    @elamparuthikasinathan9602 2 หลายเดือนก่อน +14

    கடைசியாக பேசியவங்க மிக அழகாக இந்த படம் எதை சொல்கிறது, அதில் இருக்கும் நியாயத்தை மற்றும் சக மனிதர்களை எப்படி பார்க்க வேண்டும் எப்படி நடத்த வேண்டும் என்று தெளிவாக சொன்னார்கள்.
    அவங்களுக்கு நன்றி

  • @gkenish
    @gkenish 2 หลายเดือนก่อน +89

    Dubai la oruthan kooda seat vittu elunthu pogala, screen off pannitan athuku appuram than ponom kanatha ❤ kooda kondu ponen 😢😢😢. Mari ku miga periya ethirkaalam.

  • @varatharaj5118
    @varatharaj5118 2 หลายเดือนก่อน +19

    பசி எல்லா பிரச்சனை களுக்கும் காரணம்! பசியை கடந்தால் தான் வளர்ச்சியை நோக்கி செல்ல முடியும்!

  • @M.RamcharanM.Ramcharan
    @M.RamcharanM.Ramcharan 2 หลายเดือนก่อน +14

    வாழை உலகை வெல்லும் 💞💞💞

  • @shivajimuthusamy876
    @shivajimuthusamy876 2 หลายเดือนก่อน +43

    இந்த படத்தை தமிழக ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு அனுமதியோடு பார்க்க வைக்க வேண்டும் அரசு இதை செய்தாலே ஆயிரம் விருதுகளுக்கு சமம் இந்த படத்தை வாங்கி விநியோகம் லாபத்தை மட்டும் பார்க்காமல் மாணவர்களுக்கு இலவசமாகவோ குறைந்த விலையிலோ காண்பித்தால் நலம்

    • @BewithKarthik
      @BewithKarthik 2 หลายเดือนก่อน +2

      நல்ல ஐடியா...

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 2 หลายเดือนก่อน

      1995 வரைக்கும் வரி விலக்கு படம் என்று அரசு அறிவித்தது இப்போ mall வந்துவிட்டதால் அரசு கூட business பண்ணுது.

    • @pushpalathasamraj7739
      @pushpalathasamraj7739 หลายเดือนก่อน

      Yes good idea

  • @eeekarthik05
    @eeekarthik05 2 หลายเดือนก่อน +34

    படம் மட்டும் பார்த்தா போதுமா? மனிதனை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்... பிள்ளைகளுக்கு கற்று கொடுங்கள்...

  • @MADHANWISVA
    @MADHANWISVA 2 หลายเดือนก่อน +73

    Tamil cinema peaked Mari anna 🙏🏻🙏🏻🙏🏻

  • @venkatesanm4744
    @venkatesanm4744 2 หลายเดือนก่อน +94

    கடைசியாக பேட்டி கொடுத்த இந்த அம்மாl அக்காl அருமையாக
    தெளிவாக விளக்கம் அளித்துள்ளார் நன்றி
    திரைப்படத்தை இவ்வளோ அழகாக விளக்கியதற்கு

  • @s3d741
    @s3d741 2 หลายเดือนก่อน +16

    இந்த வீடியோ.. பார்த்துத்தேன்
    அனைவரும் வணக்கம் 🙏
    ஆனால்...... But 10வருஷம் ஆனாலும் 100வருஷம் ஆனாலும் சரி...
    வாழை படம் (பாடம் )வாழும் ❤❤❤❤

  • @saravanantsp1642
    @saravanantsp1642 2 หลายเดือนก่อน +52

    இது தான் படம்

  • @tamilpriyanshanmugapriyan5553
    @tamilpriyanshanmugapriyan5553 2 หลายเดือนก่อน +13

    சம காலத்தில் சக மனிதனை உணர்த்தும் காவியம் ...அருமை...

  • @s_anandsurya
    @s_anandsurya 2 หลายเดือนก่อน +10

    இந்த வீடியோ என்னை மிகவும் அழுக வைத்தது. இந்த படம் ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்று உணர்கிறது. கண்டிப்பாக பார்ப்பேன். நன்றி தலைவரே.

  • @mohanezhilmohanezhil9627
    @mohanezhilmohanezhil9627 2 หลายเดือนก่อน +158

    டே மாரி என்னடா பண்ணி வச்சிருக்கிற
    எல்லாரும் அழுதுகிட்டு வறாங்க என்னமோ போட நல்லா இருப்பட

    • @rajeshkumarm6441
      @rajeshkumarm6441 2 หลายเดือนก่อน +2

      That’s the life of millions of Indians. We have to make sure people’s lives improve. With this attitude we will be below Pakistan in a decade 😊

  • @manivinof5
    @manivinof5 2 หลายเดือนก่อน +26

    That orange tshirt lady articulate scenes way better than any other reviewers. Wise mind women

  • @ChandranGowthamchandran
    @ChandranGowthamchandran 2 หลายเดือนก่อน +19

    மாரிசெல்வராஜ்
    இயக்கிய 4 படங்களில் என்னோட ரேட்டிங்
    பரியேறும் பெருமாள் 85/100
    கர்ணன் 80/100
    மாமன்னன் 75/100
    வாழை 90/100
    வாழ்த்துக்கள் நண்பரே ❤❤

  • @komers8314
    @komers8314 2 หลายเดือนก่อน +53

    Pink color T shirt madam,what a explanation! Fantastic

  • @kaviarasan779
    @kaviarasan779 2 หลายเดือนก่อน +28

    Makkal evlo emotional aai na entha movie pathathu illa ana intha movie 🎥 ku national award thara matanunga echaa national award Mari anna ku makkal kanneraa national award na nee vetri petruta na🎉

  • @nnTamilan
    @nnTamilan 2 หลายเดือนก่อน +14

    திரைப்படத்தை பார்த்து கண்ணீர்விட்டது பலமுறை.
    ஆனால் ஒரு படத்தை பார்த்தவர் கூறும் கருத்தை கேட்டு கண்ணீர் விட்டது சத்தியமாக இதுதான் முதல் தடவை.

  • @manohara8974
    @manohara8974 2 หลายเดือนก่อน +13

    வாழை படம், சமுகத்தில் உழைப்பவர்களை, சிறுவர் வேலை, பள்ளி படிப்பு, வாழ்வியல் பற்றி அழகாக காண்பிக்கும் படம்.. சிறந்த படம். அருமையான காவியம். அடுத்த 10 வருடங்களுகக்கு மீண்டும் மீண்டும் பேசப்படும். பள்ளி காட்சியும், கிராம அரசு பள்ளி ஆசிரியைகளின் கனிவும், காமடியும் சிறப்பாக உள்ளது. பள்ளி கூட நிகழ்சிகள் சிறப்பு, சுறு சுறுப்பு நகைச்சுவை. அடி தட்டு மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள், கட்டுகள் கதையோடு இணைந்து பயணிக்கிறது, மனதை உலுக்குகிறது.

    • @manohara8974
      @manohara8974 2 หลายเดือนก่อน

      |வாழை படம், சமுகத்தில் உழைப்பவர்களை, சிறுவர் வேலை, பள்ளி படிப்பு, வாழ்வியல் பற்றி அழகாக காண்பிக்கும் படம்.. சிறந்த படம். அருமையான காவியம். அடுத்த 10 வருடங்களுக்கு மேலும் மீண்டும் மீண்டும் பேசப்படும். பள்ளி காட்சியும், கிராம அரசு பள்ளி ஆசிரியைகளின் கனிவும், காமடியும் சிறப்பாக உள்ளது. பள்ளி கூட நிகழ்சிகள் சிறப்பு, சுறு சுறுப்பு நகைச்சுவை. அடி தட்டு மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள், கட்டுகள் கதையோடு இணைந்து பயணிக்கிறது, மனதை உலுக்குகிறது.

  • @JamalMohamed-oh6oe
    @JamalMohamed-oh6oe 2 หลายเดือนก่อน +7

    நான் படத்தை இன்னும் பார்க்கல.. ஆனா பார்த்தவங்க சொல்லும்போதே என் கண் கலங்குது..பார்க்கணும்னு ஒரு டெம்ப்ட் ஆகுது.. அதுலயும் அந்த கருப்பு டி சர்ட்.. ரொம்ப பாதிக்கபட்டிருக்கிறார் போல இதுதான் உண்மையா ஒரு படைப்பாளனுக்கு வெற்றி.. மாரி.. நீ வேற மாறி.. 😍❤💯

  • @Shrivelan
    @Shrivelan 2 หลายเดือนก่อน +9

    என்னோட 4 வயது பையன் முகத்துல ஒரு சோகத்த பாத்தேன் அதான் இந்த படத்தோட வெற்றி னு நான் நெனைக்குறேன் .......

    • @ayyamech
      @ayyamech หลายเดือนก่อน +1

      Even my son also

  • @Rajkumar.kRajkumar.k-vn5wu
    @Rajkumar.kRajkumar.k-vn5wu 2 หลายเดือนก่อน +8

    சூப்பர் maari anna படம் என்ன அழ வச்சி திரும்ப திரும்ப பார்க்க வச்சிருச்சி love you anna நீங்க இது மாறி இன்னும் நிறைய படம் எடுத்து வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

  • @gerardsunderraj720
    @gerardsunderraj720 2 หลายเดือนก่อน +54

    நெறியாளர் கேள்வி என்பது மாரி செல்வராஜ் வளர்ந்து விட கூடாது என்பதில் ரொம்ப சிரத்தை எடுத்து கொண்டு இருக்கிறார்.
    இதில் இருந்தே மாரி செல்வராஜ் போன்றவர்கள் வளர்ந்து விட கூடாது என்று தான் கேள்வி கேட்கிறார்

    • @malaiduraitrichy177
      @malaiduraitrichy177 2 หลายเดือนก่อน

      I felt so. நல்லதா கேட்க கூடாதா

    • @prakashm5983
      @prakashm5983 2 หลายเดือนก่อน

      Yes it was an average moviee not that much emotional

    • @Ramjiramji825
      @Ramjiramji825 2 หลายเดือนก่อน

      ​@@malaiduraitrichy177😊manushan ketkalam 😂 animal s ketka koodathu

  • @leninvijay9006
    @leninvijay9006 2 หลายเดือนก่อน +16

    தமிழ் சினிமா வரலற்றில் படம் பார்த்த அனைவரும் அழவைத்த படம் இது மட்டுமே😢😢

  • @g.udayakumar131
    @g.udayakumar131 2 หลายเดือนก่อน +7

    இந்த படத்தை நான் பார்க்கும் பொழுது என் அருகில் உள்ள நான்கு பெயரும் இந்த படத்தை இழிவாக பேசினார்கள் அதை என்னால் சீரணிக்கமுடியவில்லை இந்த படம் பார்த்து மிகவும் நான் வியந்துவிட்டேன் மாரி செல்வராஜ் அண்ணன் உழைப்பு வீணாகாது ❤❤❤

  • @rajendranp9061
    @rajendranp9061 2 หลายเดือนก่อน +55

    உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் எதார்த்தமாக எடுத்துள்ளார்.
    வாழை ஏழைகளை வாழ வைக்கும் என்பது திண்ணம்.!

  • @NowShad-g6m
    @NowShad-g6m 2 หลายเดือนก่อน +15

    Na innum movie paakala but nethu la irunthu intha movie oda review paathutu iruken intha maari movies la Nala run aaga vendum

  • @Alex_vallarasu_Edits.
    @Alex_vallarasu_Edits. 2 หลายเดือนก่อน +47

    Ithuvaraikum vantha entha movielyum ithumaari feel pannathuu ella... 🥺 Best movie.🎉

    • @dhanushayyapan7046
      @dhanushayyapan7046 2 หลายเดือนก่อน +3

      I think u never watched peranbu

    • @gopicr7
      @gopicr7 2 หลายเดือนก่อน

      @@dhanushayyapan7046 lockdown kid athu one family life story idhu ippavum nadanthutu irruku tharkuri Dhanush

    • @dhanushayyapan7046
      @dhanushayyapan7046 2 หลายเดือนก่อน

      @@gopicr7 lock down kid tha itha vida nalla movie valakku en 18/9 peranbu asuran merkku thidarchi malai la hard hitting ah irukum athu kudukura impact ku laaa vaazhai worth illa

    • @gopicr7
      @gopicr7 2 หลายเดือนก่อน +1

      @@dhanushayyapan7046 i agree merkku thodarchi malai but not any other film. asuran la fight laam unmaiya da tharkuri lol. loosu valakku en oru paiyanoda kathai. vaazhai andha ooroda kathai

    • @dhanushayyapan7046
      @dhanushayyapan7046 2 หลายเดือนก่อน

      @@gopicr7 innum oru 2 year vaazhai oru padam vantha maari ye theriyathu apo nee solriya papoam valakku en 18/9 la unmaiyana kadhai unaku pudikala onnum panna mudiyathu

  • @Mr.kalavani
    @Mr.kalavani 2 หลายเดือนก่อน +25

    Inum movie pakala but ivanga alaguratha pakurapa Mari Selvaraj mela periya mariyathai varuthu hatsoff sir unga Ella movie um ovoru pain alaga katruinga ungala meet pannanum sir

  • @micgiri
    @micgiri 2 หลายเดือนก่อน +15

    🎉❤👌🏽👌🏽🎙️❤️🙏🏽😭மாரி அண்ணா 🙏🏽🙏🏽🎉

  • @prabhakarravi2671
    @prabhakarravi2671 2 หลายเดือนก่อน +10

    One of the greatest movie from Tamil industry

  • @janukanthan8226
    @janukanthan8226 2 หลายเดือนก่อน +14

    மாரி படம் ,வேற மாரி....

  • @pranawhassan.c.m8a389
    @pranawhassan.c.m8a389 2 หลายเดือนก่อน +16

    Mari selvaraj Great🎉🎉🎉

  • @AnbuakalyaAnbuakalya-fc8yo
    @AnbuakalyaAnbuakalya-fc8yo 2 หลายเดือนก่อน +14

    படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது

  • @kannant3759
    @kannant3759 2 หลายเดือนก่อน +9

    T.shirt madam superb explanation ❤❤❤❤

  • @jeyaseelan9575
    @jeyaseelan9575 2 หลายเดือนก่อน +7

    மாரி அண்ணா வாழ்த்துக்கள்

  • @thogaivelpoongavanam486
    @thogaivelpoongavanam486 2 หลายเดือนก่อน +1

    சமூக அக்கறை உள்ளவர்கள் கட்டாயம் தங்கள் வாழ்வில் கடந்து செல்லும் பாதை இது தான் அனைத்து மக்களும் தங்கள் வாழ் நாளில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டிய படம் மிகவும் வலியும் வேதனையும் மிக யதார்த்தமா காட்டி இருக்கிறார் பெருமதிப்பிற்குரிய மாரி செல்வராஜ் அவர்கள் அவருக்கு பெரிய Royal Salute

  • @krishnaragu327
    @krishnaragu327 2 หลายเดือนก่อน +9

    இப்பொழுது புரிகிறதா இட ஒதுக்கீடு ஏன் என்று.....

  • @Rajkumar-fp1xg
    @Rajkumar-fp1xg 2 หลายเดือนก่อน +21

    Y am I crying now 😢

    • @LoguAp-l4j
      @LoguAp-l4j 2 หลายเดือนก่อน +1

      Its true

    • @BewithKarthik
      @BewithKarthik 2 หลายเดือนก่อน

      அன்பிலார் எல்லாம் .....

  • @sivaloganathan6759
    @sivaloganathan6759 2 หลายเดือนก่อน +5

    பாசமலர் உதிரிப்பூக்கள் வரிசையில் வாழை என்று கருதுகிறேன் பெரும்பாலனவர்கள் தங்களை தன்னுடன் பொருத்தி பார்க்கையில் இம்மாதிரியான கஷ்டங்களை கடந்து வந்ததால் நெகிழ்வான திரைப்படமாக உள்ளது

  • @TN32special
    @TN32special 2 หลายเดือนก่อน +8

    விழப்புரம் மாவட்டம் இரன்டு நாட்கள் முயற்ச்சி படம் பார்க்க ஆனால் ஜனாஷ் சினிமாவில் இரன்டு சோஷே மட்டுமே திரையிடபடுகிறது கல்யான் சினிமாவில் எடுக்கவில்லை மிக பெரிய ஏமாற்றம்

  • @gokuultra-sz3pg
    @gokuultra-sz3pg 2 หลายเดือนก่อน +5

    Movie pathan no words to express climaxla scene la theater la pathavanga yara irunthalum aluthuruvanga ... Mari ne vara mari best director ne dan

  • @Sathiya-y6s
    @Sathiya-y6s 2 หลายเดือนก่อน +16

    வறுமையின் நிறம் சிவப்பு

    • @Ygspeaks10
      @Ygspeaks10 2 หลายเดือนก่อน +1

      வறுமையின் நிறம் கருப்பு

  • @arsnathan31
    @arsnathan31 2 หลายเดือนก่อน +4

    இப்படிப்பட்ட நல்ல திரைப்படத்தையும் Average படம்... னு சொல்லும் பைத்தியங்களும் இந்த மண்ணில் இருக்கத்தான் செய்கிறது...!!!😢

  • @Premtj117
    @Premtj117 2 หลายเดือนก่อน +5

    Last 2 peroda speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @TheSurya9397
    @TheSurya9397 29 วันที่ผ่านมา

    அந்த மக்களின் வலி.... பசியில் அலையும் சிறுவனின் வேதனை..
    என்னா படம்யா? அற்புதம்❤.

  • @nathikumar8166
    @nathikumar8166 2 หลายเดือนก่อน +3

    வாழையில் வாழ்க்கை இருக்கு...
    வாழ்ந்து பாருங்கள்
    வந்து பாருங்கள்😢

  • @mstalkstamilreal2.0
    @mstalkstamilreal2.0 2 หลายเดือนก่อน +6

    Mari anna movie poy pakraduke oru dhairiyam venum pola...nammala epdium 2 nalaiku depressed aki vitrum😥

  • @sivakavi6666
    @sivakavi6666 2 หลายเดือนก่อน +3

    Such a beautiful director Mari

  • @SARAVANANS-ql8rd
    @SARAVANANS-ql8rd 2 หลายเดือนก่อน +11

    A MAARISELVARAJ FILM

  • @nilavzvlog
    @nilavzvlog 2 หลายเดือนก่อน +1

    the last lady's comment was excellent, that was true ! thank you mam

  • @niyamify
    @niyamify 2 หลายเดือนก่อน +31

    Most of 2k pundungaluku indha feelings puriyadu...

    • @sureshragam
      @sureshragam 2 หลายเดือนก่อน

      True

    • @Nnvjdj
      @Nnvjdj 2 หลายเดือนก่อน +1

      Vaaya mudra thayoli. ..tharkuri punda

  • @umashankarmunuswamy2540
    @umashankarmunuswamy2540 2 หลายเดือนก่อน +2

    Great mari sevaraj you have entered into every body blood, still I have not seen the movie but I see the result on the people

  • @watchingu2925
    @watchingu2925 2 หลายเดือนก่อน +3

    Mari ❌ vera mari✅

  • @jeevasenthil6007
    @jeevasenthil6007 2 หลายเดือนก่อน +2

    No words to say @@😢😢😢@@ just watch last 15 mnts if not cry u not human # salute mari selvaraj

  • @Raj.s92
    @Raj.s92 2 หลายเดือนก่อน +12

    கருப்பு சட்ட.. பேசின பிறகு அழுகை வருது. 😥

  • @vasanthakumars5549
    @vasanthakumars5549 2 หลายเดือนก่อน +2

    இந்த நிலைமையை நானும் பாதி அனுபவச்சிருக்கேன் 😪😪😪

  • @m_97__
    @m_97__ 2 หลายเดือนก่อน +15

    4:37 ithu than da review

  • @ஆதிதமிழன்-ள4ள
    @ஆதிதமிழன்-ள4ள 2 หลายเดือนก่อน +1

    On the way to Home after watching Vaazhai.
    It deserves national award for best film, Direction, Music, Kids...All artists.
    Illainaa National award is a scrap...

  • @Rosipettals
    @Rosipettals 2 หลายเดือนก่อน +9

    Superb movie❤❤❤❤❤

  • @chiyanvicky7718
    @chiyanvicky7718 2 หลายเดือนก่อน +5

    Average film னு சொல்லுறீங்களே உங்களால ஒரு short film eduka mudiyuma

  • @NowShad-g6m
    @NowShad-g6m 2 หลายเดือนก่อน +14

    Bro enga place la realse aagala bro I'm frm kanyakumari district so sad bro

    • @mohamedrazik1816
      @mohamedrazik1816 2 หลายเดือนก่อน +1

      என்ன நம்ம ஊர்ல ரிலீஸ் ஆகவில்லையா

    • @vishnu_vk9684
      @vishnu_vk9684 2 หลายเดือนก่อน +1

      Coming soon

    • @Thalapathy004
      @Thalapathy004 2 หลายเดือนก่อน +1

      Demonty colony 2 and Thangalan Run ayutu irukum 😂 enga urulatum apdi thane

  • @surendranr6616
    @surendranr6616 2 หลายเดือนก่อน +14

    Naam yen alukirom yethuraal naam arivana samugam yenru meendum nirubikkum audience

  • @balaaraja5408
    @balaaraja5408 หลายเดือนก่อน

    நிகழ்வுகள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்..வன்மத்தை ஏற்படுத்த கூடாது...வாழை சிறந்த படம்...

  • @rsrrsr1161
    @rsrrsr1161 2 หลายเดือนก่อน +1

    வாழை வாழ்த்துக்கள் மாரி sir🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sanjit8154
    @sanjit8154 2 หลายเดือนก่อน +1

    Why no screening in delhi
    Nagaa theater la paaka venam

  • @maruthuvarvinoth
    @maruthuvarvinoth 2 หลายเดือนก่อน

    Yes.the t shirt madam you reflect my thoughts. These kind of movies will change many peoples mindset when they cross marginalized people.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 หลายเดือนก่อน

    இந்த படத்தை பார்த்து இனி தமிழ்நாடு 100 சதவிகிதம் கல்வியில் வளர உதவும்.அதுதான் இந்த படத்தின் வெற்றி.கல்வி கற்றால் மூடநம்பிக்கைகள் இல்லாமல் மக்களின் வாழ்க்கை தரம் உயரும்.

  • @ArulVendhan-ik6xh
    @ArulVendhan-ik6xh 2 หลายเดือนก่อน +5

    எவண்டா அது கேள்வி கேக்குறது. ஏதாச்சும் தப்பா சொல்லணும்னே கேள்வி கேக்குற. உன்னையெல்லாம் எவன் review எடுக்க சொல்லுறான்?

  • @babiselladurai2872
    @babiselladurai2872 2 หลายเดือนก่อน +6

    வாழையடி வாழை

  • @gandhi403
    @gandhi403 2 หลายเดือนก่อน +1

    naanum Movie parthu azhudhutten 😭 sema Movie

  • @User-45456-hurtfh
    @User-45456-hurtfh 2 หลายเดือนก่อน +1

    Nalla padam. Aana konjam over hype. Maybe great for people who were not exposed to such things.
    Makkaluku idhellam therilana koduma

  • @rajars907
    @rajars907 2 หลายเดือนก่อน +2

    அருமையான படைப்பு

  • @SuperCoolJC
    @SuperCoolJC หลายเดือนก่อน

    Thambi romba கஷ்ட பட்டு முயற்சி செய்கிறார். Audience கருத்தை மாற்ற முடியாது. பாவம் தம்பி. நல்ல படம் . ஒழுங்கா இன்டர்வியூ எடு தம்பி.

  • @bharathithasana5021
    @bharathithasana5021 2 หลายเดือนก่อน

    Big salute to Mari sir🎉🎉❤

  • @BalaBala-jm8uk
    @BalaBala-jm8uk หลายเดือนก่อน

    Ellorudaya karuthum nalla pathivu nanpas vzhalthugal

  • @RameshRamesh-m7d2v
    @RameshRamesh-m7d2v 2 หลายเดือนก่อน +2

    மாறி அண்ணா தமிழ் நாட்டே அழ வச்சிட்டியே அண்ணா

  • @RajaRaja-jz4ew
    @RajaRaja-jz4ew 2 หลายเดือนก่อน +8

    ❤❤❤

  • @u1smp
    @u1smp 2 หลายเดือนก่อน

    Antha orange color t shirt amma superaa solraanga

  • @sivasethuraj7623
    @sivasethuraj7623 2 หลายเดือนก่อน +1

    Makkalkita review kekaravar romba thappaana kelvigala kaekrar. But makkal padathai positive a pesuranga.

  • @thunderstorms0024
    @thunderstorms0024 2 หลายเดือนก่อน +2

    நானும் அழுதேன். 😭😭😭😭😭

  • @sahib270
    @sahib270 2 หลายเดือนก่อน +1

    எதுக்கு டா இப்போம் சொல்றத எல்லாம் two time video la kaatringa? Ithu oru trend aagi pochi

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel หลายเดือนก่อน

    மாரி என்றால் மழை அதனால் அப்படித்தான் இருக்கும் எல்லோருக்குமானதா

  • @ragu9131
    @ragu9131 2 หลายเดือนก่อน +1

    கருப்பு சட்டை அணிந்தவர் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவராக இருப்பவர் போல....

  • @srinivasan4463
    @srinivasan4463 2 หลายเดือนก่อน +27

    Mr. மோகன்.G எப்போ இந்த மாதிரி படங்களை எடுப்பீங்க...‌ படத்த போய் பாருங்க

    • @pavipavieys4818
      @pavipavieys4818 2 หลายเดือนก่อน

      அந்த நாய்க்கு நக்க தா thayreum

    • @babudhakshina8311
      @babudhakshina8311 2 หลายเดือนก่อน +8

      வாய்ப்பில்ல ராஜா,வாய்ப்பில்ல!😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @venodkumar2590
      @venodkumar2590 2 หลายเดือนก่อน +2

      திரௌபதி part 2 soon

    • @DhasarathanGD
      @DhasarathanGD 2 หลายเดือนก่อน

      Part 1odala part 2 veraya

  • @justinparthi1859
    @justinparthi1859 2 หลายเดือนก่อน

    Padam parthu 1 week agala but innum antha padathula tha irrukan ennal mela mudiyavilai 😢

  • @AntonyMichaelLawrence-cp1py
    @AntonyMichaelLawrence-cp1py 2 หลายเดือนก่อน +1

    இப்டியா கேள்வி கேப்பாங்க...

  • @KayambuVicky
    @KayambuVicky หลายเดือนก่อน

    Hands off you mari

  • @RameshRamesh-m7d2v
    @RameshRamesh-m7d2v 2 หลายเดือนก่อน

    இந்த படைப்பு யாராலயும் பண்ண முடியாது