புதிய முயற்சி! வீட்டை சுற்றி அறியாத பல வகை பழ மரங்கள்! வீட்டை சுற்றி ஒரு காடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 134

  • @minioneditzzz4318
    @minioneditzzz4318 ปีที่แล้ว +7

    அழகான தோட்டம் கடைகளில் கிடைக்காத பழங்கள் வீட்டில் வளர்க்கிறது மிகவும் மகிழ்ச்சி

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 ปีที่แล้ว +2

    அருமை உங்கள் வீட்டு தோட்டத்தை பார்க்க வேண்டும் விலாசமும்போன் எண் தந்தால் நலமாக இருக்கும்வரலாமவாழ்துக்கள்

  • @k.s.priyanka3463
    @k.s.priyanka3463 ปีที่แล้ว +6

    நான் கொஞ்சம் கூட skip பண்ணவே இல்லை சகோ ...
    Very very interesting...
    Nature lover

  • @selvakarthikselvakarthik851
    @selvakarthikselvakarthik851 ปีที่แล้ว +1

    Super ungaluludai therami share seya vazuthukal

  • @vethavalli6863
    @vethavalli6863 ปีที่แล้ว +1

    Super bro, மிகவும் பிரமிப்பாக இருக்கிறது நானே தோட்டத்தில் சுற்றி வந்தது போல இருந்தது, சகோதரா

  • @jasheejaffeecutes
    @jasheejaffeecutes ปีที่แล้ว +1

    சார் சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு, தெரியாத பழ மரங்களை தெரிந்து கொண்டேன், எனக்கு விதைகள் மற்றும் கட்டிங்ஸ் கிடைக்குமா

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 ปีที่แล้ว +25

    அறியாத பல வகையான பழங்கள் மூலிகைகள் பற்றி அறிந்து கொண்டேன் அருமையான காணொளி தம்பி அரிய மரங்களை பராமரிக்கும் தங்கள் நண்பருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் 🌹🌹👏👏 நூறாவது பெரிய லைக்கும்😍

  • @Abipv28
    @Abipv28 ปีที่แล้ว +3

    Wow so many varieties of plants. Awesome..

  • @rgrgardening3145
    @rgrgardening3145 ปีที่แล้ว +10

    தம்பி நீங்கள் செய்யும் ஓவ்வொரு விஷயமும் அற்புதமான செயல் தொடரட்டும் உங்களுடைய சேவை

  • @AngelSoysa
    @AngelSoysa ปีที่แล้ว +1

    sereyanangakai illla nelavempu enga vedda erukkuthu

  • @kirshnakalakumar8213
    @kirshnakalakumar8213 ปีที่แล้ว

    Woooooooow beutiful nice video அற்புதமான தோட்டம் நன்றி சகோதரா 🙏

  • @logeswarigopi9080
    @logeswarigopi9080 ปีที่แล้ว +1

    En veetlayum naan cherry vachuruken, taste semaya irukum... 10yrs ah iruku

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 ปีที่แล้ว +1

    சார் தம்பி எப்படி இருக்கீங்க சூப்பரான பழ காடு சூப்பர் அருமை நான் சென்னை வந்துருக்கேன் என் பேரன் பார்க்க சூப்பர் வித விதமா எல்லாமே நல்லாருக்கு நன்றி Happygardening 👍👍👍👍👍👌👌👌👌👌🙏

  • @mahendran9138
    @mahendran9138 ปีที่แล้ว +4

    அடேங்கப்பா மிக அருமை நண்பரே... ஒரு சிறிய சந்தேகம் எப்படி நோய் தாக்குதல் இல்லாம இருக்கு...🤔

    • @arunsterracegarden
      @arunsterracegarden  ปีที่แล้ว

      எல்லாமே இயற்கை கையில்.,காட்டில் தானாக ஆரோக்கியமாக வளரும்

    • @rajrajrajasekara4444
      @rajrajrajasekara4444 ปีที่แล้ว +1

      அவர் மரங்களை அது இஷ்டத்திற்கு வளரட்டும் என்று விட்டுவிட்டார் ஆகையால் அது நோய் எதிர்ப்பு சக்தியோடு அழகாக வளர்ந்து கொண்டிருக்கிறது சமீபத்தில் ஒரு சின்ன பூச்சி தாக்குதல் இருந்தது நோனி நாற்றுகள் அழிந்துவிட்டன இருந்தாலும் மீண்டும் நிறைய நாட்கள் உருவாகிவிட்டது

  • @nivethagunasekaran7033
    @nivethagunasekaran7033 ปีที่แล้ว +1

    Super anna .....intha plants eppo than pakkaren ....tnq for sharing ....happy gardening .....

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 ปีที่แล้ว

    Thank you thambi. Ariyadha pala muligai cedikal patriyum pala marakal patriyum engalukku sonnadherkku nandri thambi. Thank you thambi.

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 ปีที่แล้ว +2

    இத மாதிரி யான செடிகள் எங்கே வாங்குவது

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 3 หลายเดือนก่อน

    பேய் மிரட்டி எங்கள் வீட்டு அருகில் நிறைய உள்ளன பச்சை இலை யே எறியும்

  • @sabeithaschannel
    @sabeithaschannel ปีที่แล้ว

    ஐப்பான் தொடங்கி இந்தியாவரை வைத்திருக்கிறார். நண்பர் சூப்பர் Bro😍

  • @pricillap
    @pricillap ปีที่แล้ว +1

    Nai milagai seeds kidaikuma pa

  • @kannappam9532
    @kannappam9532 ปีที่แล้ว +4

    Well maintained Rare fruits, flowers and plants. Thanks for sharing the same.

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 ปีที่แล้ว

    നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ നേരുന്നു 🙏

  • @mariyamma8327
    @mariyamma8327 ปีที่แล้ว +1

    Mashallah natural video

  • @santhimohankumar2922
    @santhimohankumar2922 ปีที่แล้ว

    Your photography knowledge is very nice

  • @vinothinirvino9295
    @vinothinirvino9295 ปีที่แล้ว +2

    Hi அண்ணா... நீங்க இந்த பழம் மரம் எல்லாம் எங்க வாங்கி இறுக்கிக. Nu கொஞ்சம் சொல்லுக. விதைகள் எதுவும் இருந்த கொஞ்சம் கொடுங்க

  • @sathikfarveensathikfarveen
    @sathikfarveensathikfarveen ปีที่แล้ว

    Supera iruku.. ellamea

  • @dhanalakshmishanmugam5489
    @dhanalakshmishanmugam5489 ปีที่แล้ว +1

    Iyarki.alagu

  • @ramadeviramadevidhamodhara7031
    @ramadeviramadevidhamodhara7031 ปีที่แล้ว

    Migavum arumeiyana News Bro tq

  • @banumathi6957
    @banumathi6957 ปีที่แล้ว +1

    Pls share பேய் மிரட்டி plant saplings

  • @bbgnc
    @bbgnc ปีที่แล้ว +1

    Excellent collection bro..thanks for sharing this info in video..

  • @lathar4753
    @lathar4753 ปีที่แล้ว +3

    Different varieties of fruit trees and fruits looks beautiful 🌱🌱🌱Thanks for sharing🌹🌹🌹

  • @pavithra8826
    @pavithra8826 ปีที่แล้ว +1

    Super bro, your garden full of flowers, like that this is full of fruits🍍🍎🍓🍇 sooooo beautiful

  • @lifeonearth4139
    @lifeonearth4139 ปีที่แล้ว +1

    How is the vettiver planted sun or shade?
    Can you give nannariand thaneer vitran kilangu

  • @vijayalakshmi6421
    @vijayalakshmi6421 ปีที่แล้ว +2

    பல புதிய ரகங்கள் அறிய உதவியதற்கு நன்றி

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 ปีที่แล้ว

    Arumaiyana video Thambi 🤝💐💐💐

  • @gsdreamworld
    @gsdreamworld ปีที่แล้ว +2

    Thank you bro you show my garden ❤️

  • @jenifarlisa728
    @jenifarlisa728 ปีที่แล้ว +1

    Anna antha malli poo sedi kidaikuma anna

  • @parveenimrana5384
    @parveenimrana5384 ปีที่แล้ว +1

    Bro adipatta podurathy yenna plant bro

  • @kalaranithamanagan9705
    @kalaranithamanagan9705 ปีที่แล้ว +1

    Super pa keep it up

  • @meenakshichinnappan2547
    @meenakshichinnappan2547 ปีที่แล้ว +1

    Super lots of information thank you

  • @gopiprakash_20
    @gopiprakash_20 ปีที่แล้ว +2

    As usual a wonderful video 👌🏻

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 ปีที่แล้ว

    ❤❤🎉🎉God bless u

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect ปีที่แล้ว

    Amazing

  • @shanthi2011
    @shanthi2011 ปีที่แล้ว +1

    அண்டை அயலார் தொந்திரவு இல்லையா?

  • @bernardraj7402
    @bernardraj7402 ปีที่แล้ว

    Bro very nice 👍👏👏👏

  • @anandhisurya1841
    @anandhisurya1841 ปีที่แล้ว +4

    Woooow different varieties of yummy fruit trees..Can u mention where can we get these types of fruit plants. Even we didn't hear these unique fruits. First' time thnks for sharing this video 🎉🙏🙏

    • @arunsterracegarden
      @arunsterracegarden  ปีที่แล้ว

      JSP NURSERY, MUDICHUR _ WALAJABAD RD, VARADHARAJAPURAM

  • @thamaraiabraham6556
    @thamaraiabraham6556 ปีที่แล้ว +1

    தண்ணீர் விட்டான் கிழங்கு மற்றும் தண்ணீர் விட்டான் மரம். விலக்கம் சொல்லூங்க bro

  • @jamunajayaraj6683
    @jamunajayaraj6683 ปีที่แล้ว +1

    Hi anna , I want all the types of plant seeds and cutting. Please share the details.

  • @preethimsc4990
    @preethimsc4990 ปีที่แล้ว +1

    Anna bamblimas chedi kidaikuma

  • @srimathik6174
    @srimathik6174 ปีที่แล้ว +1

    Super!

  • @masthanbee
    @masthanbee ปีที่แล้ว

    சுப்பர் எப்பா அதிசியம் இந்த இடம் எங்கு உள்ளது

  • @pappua8824
    @pappua8824 ปีที่แล้ว +1

    Very beautiful.I want see the garden.which area

  • @Julie-mp8cq
    @Julie-mp8cq ปีที่แล้ว +1

    That is Surinam cherry.

  • @nithya9497
    @nithya9497 ปีที่แล้ว +1

    Hai sir intha plant's la enga kidaikum please share the details

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 ปีที่แล้ว +1

    Beautiful garden

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 ปีที่แล้ว +1

    Super bro 👌

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 ปีที่แล้ว +1

    Superb ji

  • @greensmania
    @greensmania ปีที่แล้ว

    Different varieties.. Interesting..

  • @heynantha750
    @heynantha750 ปีที่แล้ว +1

    Grafted tree's Evlo feet distancela vekkalam (thennai maram,bubbliemass,lemon)

  • @ikbbasha3070
    @ikbbasha3070 4 หลายเดือนก่อน

    Romba
    Alaga irrugu hro

  • @suganyamohan5144
    @suganyamohan5144 ปีที่แล้ว

    Sir apple cherry plant trichy la enga available a irukkum

  • @srm5909
    @srm5909 ปีที่แล้ว +2

    தம்பி , எங்கே இருந்து இந்த அரியவகை செடிகளை வாங்கினீர்கள் ?

  • @sivanadimaisudha1527
    @sivanadimaisudha1527 ปีที่แล้ว +1

    Hi bro இவங்க வீடு எங்க இருக்கு ப்ரோ

  • @londontamiltaste
    @londontamiltaste ปีที่แล้ว

    wow beautiful 👌

  • @Chase1success
    @Chase1success ปีที่แล้ว +1

    Plants sell pannuvavraa

  • @tamizarasidi7868
    @tamizarasidi7868 ปีที่แล้ว +3

    This man is different from others where he got all plants

  • @dianachristi7725
    @dianachristi7725 ปีที่แล้ว

    நோனி பழம் கேன்சர் நோயை குணப்படுத்தகூடியது

  • @preethis6190
    @preethis6190 ปีที่แล้ว +1

    White kalyana murungai seeds venum sir
    If possible kindly share

  • @bhavanamatta4810
    @bhavanamatta4810 ปีที่แล้ว +1

    Surunam cherry arun

  • @shanthijames5835
    @shanthijames5835 ปีที่แล้ว

    Anna, indha maathiri chedigal pazha marangal Chennai la engae kidaikkum...nursery address kudunga Anna..

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar1636 ปีที่แล้ว +1

    What fertilizer you r using

  • @Abipv28
    @Abipv28 ปีที่แล้ว +1

    What jasmine is it ?

  • @radhikavisaka3396
    @radhikavisaka3396 ปีที่แล้ว

    Super bro
    Pleasanta இருந்தது
    வாழ்த்துக்கள்

  • @suganthaparamasivan6616
    @suganthaparamasivan6616 ปีที่แล้ว

    Itha epdi vankrathu

  • @kalpanaramya234
    @kalpanaramya234 ปีที่แล้ว +1

    Super 👏👌👍

  • @Julie-mp8cq
    @Julie-mp8cq ปีที่แล้ว +1

    Bell flower illai, king's mandle.

  • @dushanthv.ra.6748
    @dushanthv.ra.6748 ปีที่แล้ว

    Anna entha plant enga vanginiga

  • @haneefali5135
    @haneefali5135 ปีที่แล้ว

    Soòoooooo nice

  • @kannaiyanmagesh8032
    @kannaiyanmagesh8032 ปีที่แล้ว +2

    In Chennai which area bro

  • @arockiasamysamy8798
    @arockiasamysamy8798 ปีที่แล้ว

    Happy New Year

  • @kalaiselvi7500
    @kalaiselvi7500 ปีที่แล้ว

    👌👌👌👍🤝

  • @arunasree5129
    @arunasree5129 ปีที่แล้ว +1

    Edhu manjunathi palam

  • @Julie-mp8cq
    @Julie-mp8cq ปีที่แล้ว +1

    Paper poo illai, Chinamans cap.

  • @balajibala2843
    @balajibala2843 ปีที่แล้ว

    பேய் விரட்டி செடி இருந்தால் தங்க நண்பர்

  • @7dthaniksharj258
    @7dthaniksharj258 ปีที่แล้ว

    💐Thankyou🙏

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 ปีที่แล้ว +1

    வெள்ளை கலியாண முருங்கை நாற்று எங்கு கிட்டும்?

  • @mariyamma8327
    @mariyamma8327 ปีที่แล้ว

    Different fruit 🍑🍑🍑 medicine very nice video

  • @tamizarasidi7868
    @tamizarasidi7868 ปีที่แล้ว +1

    Where is this place

  • @Saritha201
    @Saritha201 ปีที่แล้ว

    How you get all these trees

  • @nithyamariyappan6495
    @nithyamariyappan6495 ปีที่แล้ว

    Yellamey short ah sweet ah soninga bro. Idhu madhiri neraya video podunga

  • @arulprasath9533
    @arulprasath9533 ปีที่แล้ว

    Selva veedu thana... Bro

  • @anufashionchannel9830
    @anufashionchannel9830 ปีที่แล้ว

    Sir seeds and plant cutting is available

  • @harir3129
    @harir3129 ปีที่แล้ว

    கள்ளி முளையான் செடி கிடைக்குமா?

  • @senthildurai2696
    @senthildurai2696 ปีที่แล้ว

    Bro plant kidikuma

  • @ramprasath5832
    @ramprasath5832 ปีที่แล้ว

    10:23 😢😢😢 பூனை

  • @Julie-mp8cq
    @Julie-mp8cq ปีที่แล้ว +1

    Adhu paper poo illai,. Chinaman,s, cap

  • @sreenithydivya
    @sreenithydivya ปีที่แล้ว

    Where is this place bro?

  • @veeraram4738
    @veeraram4738 ปีที่แล้ว +1

    Nanbha unga kitta air poteto irukka.

    • @arunsterracegarden
      @arunsterracegarden  ปีที่แล้ว

      Eruku bro

    • @veeraram4738
      @veeraram4738 ปีที่แล้ว

      @@arunsterracegarden appo enakku chediyo kilango kidakkuma vithakku.

  • @sathikfarveensathikfarveen
    @sathikfarveensathikfarveen ปีที่แล้ว

    Subscribe panniten..

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 ปีที่แล้ว +1

    Selva vettukku vanthamaikku nanri

    • @arunsterracegarden
      @arunsterracegarden  ปีที่แล้ว

      Welcome, next your home 😊

    • @rajrajrajasekara4444
      @rajrajrajasekara4444 ปีที่แล้ว

      என் வீட்டில் இன்னும் மாடித்தோட்டம் அமைக்கவில்லை ப்ரோ நான் அமைக்கும் நேரத்தில் மழை பெய்து விட்டது இனி தான் ஆரம்பிக்க வேண்டும் நான் எல்லாம் என் அண்ணனின் வீட்டில் வைத்திருக்கிறேன் நான் மாடியில் சின்னதாக செடிகளை வைத்துள்ளேன் நாளை அதன் வீடியோவை உங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்புகிறேன்