Small Cap-ல இருந்து Nifty 50 மாறுவது லாபம் தருமா? | EXCLUSIVE INTERVIEW | ET TAMIL |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #sip #mutualfund #returns #equityfund #indexfund #stockmarket #ettamil #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp....
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

ความคิดเห็น • 45

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 9 หลายเดือนก่อน +1

    All questions super ❤❤❤

  • @karthiks4462
    @karthiks4462 9 หลายเดือนก่อน +1

    Informative videos thankyou

  • @kannanmanickam1731
    @kannanmanickam1731 9 หลายเดือนก่อน

    ஒரு வருஷத்துல எடுக்கணும் என்றால் debt fund இல்லை rd தான் போடணும். Euity mutual funds என்பது குறைந்தது 5 வருடங்களுக்கானது

  • @karuppiahmani8125
    @karuppiahmani8125 9 หลายเดือนก่อน

    Super explanation sir

  • @uniquetree3317
    @uniquetree3317 8 หลายเดือนก่อน

    Regular plan ku direct plan ku difference ketta Vai la Vada suduraru please 🥺 aware

  • @jamielsyedsyed591
    @jamielsyedsyed591 6 หลายเดือนก่อน

    Sir nre mutual fund investment க்கு Tax இறுக்கா ..? விளக்கவும்

  • @mshariharan2669
    @mshariharan2669 9 หลายเดือนก่อน +1

    ஒரே mutual fund சிப் தான் போடுகிறேன். அது ரெகுலர் என்பதால் என்ன சர்வீஸ் எனக்கு கிடைத்தது? இனி கிடைக்கும்? விளக்கவும்.

    • @ryzengaming8085
      @ryzengaming8085 9 หลายเดือนก่อน

      Commission adhigamaa irukum

    • @budgetpadmanaban_
      @budgetpadmanaban_ 9 หลายเดือนก่อน

      Through whom u r putting money, they will help you

  • @Selvamkavim81
    @Selvamkavim81 8 หลายเดือนก่อน

    உங்கள் ேகள்வி மிகவும் நன்று ஸ்டீபன்

  • @uniquetree3317
    @uniquetree3317 8 หลายเดือนก่อน

    Guys please Awere Regular Plan Potinga Na Some extra money Loose Pannuvinga 🤑 Always prepare Direct plane 😊

  • @Aravind-eg8wk
    @Aravind-eg8wk 7 หลายเดือนก่อน

    Dear Sir
    SIP invest start Pannitu 10years kulla death aagita epadi amount edukanum yaruku antha amount kedaikum please explain sir

  • @yogeshyogi9
    @yogeshyogi9 9 หลายเดือนก่อน

    explain about swp

  • @balajin1249
    @balajin1249 9 หลายเดือนก่อน

    Exit and buy gold otherwise god save your heart for upcoming days

  • @revathiparthasarathy3253
    @revathiparthasarathy3253 9 หลายเดือนก่อน +2

    What are type of SIP
    eg booster sip , flexi sip

  • @vijayalakshmignanavel672
    @vijayalakshmignanavel672 9 หลายเดือนก่อน

    Interviewer is not waiting for him to complete his answer

  • @mk-me2yd
    @mk-me2yd 9 หลายเดือนก่อน +9

    மார்கெட் உயரத்தில் இருக்கும் போது மட்டுமே மியூட்வல் பண்ட் அதிகம் விளம்பரம் செய்யப்படுகிறது மக்களை மாட்டிவிடுவதற்காக.

    • @budgetpadmanaban_
      @budgetpadmanaban_ 9 หลายเดือนก่อน +3

      I felt very bad for your poor understanding

    • @ragulvisu7715
      @ragulvisu7715 9 หลายเดือนก่อน +1

      It is safe for long term if you put today it should be dubbed in tomorrow means how

    • @vicky2rap
      @vicky2rap 9 หลายเดือนก่อน

      Ignorant comment

    • @balajin1249
      @balajin1249 9 หลายเดือนก่อน

      @@budgetpadmanaban_poda fraud

    • @mk-me2yd
      @mk-me2yd 8 หลายเดือนก่อน

      @@budgetpadmanaban_ then why promoting heavly in all time high if market down they do nothing all or shutting the mouth you r recommending means you or a part of mutual fund scammer.

  • @krishnakumarkumar1173
    @krishnakumarkumar1173 9 หลายเดือนก่อน

    In mutual fund what is the maximum amount to be invest & implication of income tax dept sir

  • @mk-me2yd
    @mk-me2yd 9 หลายเดือนก่อน +1

    Expense ratio னு தனியா புடிப்பாங்க இது direct plan la

  • @partha6522
    @partha6522 9 หลายเดือนก่อน

    Don't keep in the same fund, if we invested in peak of the market... Transfer to other mutual fund within same AMC which gives good returns

  • @TheVenkateshM
    @TheVenkateshM 9 หลายเดือนก่อน

    do i need to pay long term capital gains tax if I transfer money from one mutual fund to another?

    • @rsntshkmr
      @rsntshkmr 9 หลายเดือนก่อน

      Once you sell the tax calculation should be done...

    • @rsntshkmr
      @rsntshkmr 9 หลายเดือนก่อน

      Transfer = Sell & Buy

  • @Perumpadayan
    @Perumpadayan 9 หลายเดือนก่อน

    Ennoda annual income below 250000, I must pay short term capital gain or not.

    • @budgetpadmanaban_
      @budgetpadmanaban_ 9 หลายเดือนก่อน

      It depends on your equity MF investment entry and exit. If it is less than 1 year then it is STCG

    • @mk-me2yd
      @mk-me2yd 9 หลายเดือนก่อน

      Short or long term capital gain tax இது தனி எல்லாருமே கட்டி ஆகனும் tax slab க்குள் இது வராது (ex) 50000 income நீங்கள் 0 tax கட்டுவீங்க ஆனா இதுல மியுட்சுவல் பண்ட் 250000 இருக்குன்னு வச்சுக்குவோம் 1 வருசத்துக்கு மேல் ஆகி இருந்தா 30000 tax 1 வருசத்துக்கு கீழே இருந்தா 45000 tax கட்டனும் இது மட்டும் இல்லாமல் total amount ல 1 பர்சென்ட் மியூட்வல் பன்ட் கம்பெனி புடுங்கிடுவான் நீங்கள் லாபம் இல்லை நஷ்டம் எது செய்தாலும் இவங்க சொல்வது எல்லாம் அவங்க லாபத்துக்காகத்தான் உங்களுக்கு சந்தேகம் தான்

    • @karthick576
      @karthick576 9 หลายเดือนก่อน

      Capital gain a income a consider panna koodathu .
      Monthly Vara income vera.
      Mutual fund la Varathu capital gain
      10 year ku munnadi 10 laks vanguna land eppo 20 lakhs pona 10lakh capital gain.
      That also having 10% capital gain .

    • @Perumpadayan
      @Perumpadayan 9 หลายเดือนก่อน

      Ennoda monthly salary 15000, so My total annual salary -180000. Now I invest 10000 stocks or MF (anyone) - my investment amount increase 12000.
      I redeemed this investment before 1year.
      I must pay STCG for my profit 2000 or not.
      Because my total annual salary 180000. No other income.

    • @BikerDaDInt650
      @BikerDaDInt650 9 หลายเดือนก่อน

      @@Perumpadayan Sir tax is not based on salary if it is equity fund
      Equity fund - Principle if u paid lump sum assume - 10 k invested
      Now after 1 year it is 12k then gain is 2k so no tax since tax exemption is for profilt which is 1 lakhs for equity
      if the equity is redeemed with 1 year then 15 percent tax applicable for your gain
      For debt fund - now rules are changed we have long term gain tax is as per tax slab for ur case no tax bsed on income

  • @mk-me2yd
    @mk-me2yd 9 หลายเดือนก่อน +1

    Exit load இல்லாத பல fund இருக்கு.

    • @kannanmanickam1731
      @kannanmanickam1731 9 หลายเดือนก่อน

      Debt fund களில் exit load கிடையாது எல்லா
      Equity fund has exit load

    • @BikerDaDInt650
      @BikerDaDInt650 9 หลายเดือนก่อน

      @@kannanmanickam1731 Debt fund is taxable based on income slab where as equity has Short term tax if redeemed before 1 year which is 15 % if long term tax it is 10%.
      Now for my case i earn 12 lakhs per month so i come under 20 % tax slab so if i prefer debt fund 20 % tax is calculated for long term profit , so for me Equity is best since for long term i pay only 10 % on profit so it is benificial.
      this is an eloboration between debt and equity , can correct me if i am worng , thanks

    • @mk-me2yd
      @mk-me2yd 8 หลายเดือนก่อน

      @@kannanmanickam1731 நான் என்ன சொன்னேன் எதுக்கு இந்த கமென்ட் ?

  • @balaraji8619
    @balaraji8619 9 หลายเดือนก่อน

    Patmanathan sir உங்க contect numbar please

  • @tamilarasanv6e199
    @tamilarasanv6e199 8 หลายเดือนก่อน

    Sir ungala contact pannanum.number annupumga sir.please.