9 ஞாயிறு செய்ய வேண்டும்/ஒரு கிராம்பு போதும்/வீட்டு வாசலில் வைத்துவிட்டு பாருங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 536

  • @priyasekar5806
    @priyasekar5806 2 ปีที่แล้ว +14

    After Varahi Amma came in to my life. She told me to have Kirambu in my dream. I didn’t understand what she was telling me. Later I started chewing daily once. I can see the difference in my health issues. After hearing this video it’s really heart touching. Kirambu and Varahi inter related to get rid of negativity. Kirambu Ammavoda pala yukthiyil ondru enbadhai indru thelivaaki vitaal En Thaai Varahi. Jai Varahi.

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 2 ปีที่แล้ว +7

    ஆமாம் சகோதரி சாய் அப்பா எதிலும் எங்கும் இருப்பார் இதை தரிசிக்க வைத்த சகோதரிக்கு நன்றிகள் பல🙏

  • @saraswathibaskaran4975
    @saraswathibaskaran4975 2 ปีที่แล้ว +18

    🙏🙏🙏நன்றி ராஜி அருமையான பதிவு. சொல்லாமலேயே தெரிந்து கொள்ள சாயி பாபாவை தவிர வேறு யாராலும் சாத்தியம் ஆகாது. அவன்அருளாளே அவன் தாள் வணங்கி.ஜெய் வாராஹி 🙏🙏🙏

  • @sureshjamuna394
    @sureshjamuna394 2 ปีที่แล้ว +38

    இது உண்மை தான் சகோதரி எங்க வாழ்க்கையிலும் இதேபோல் தான் நடக்கிறது ஆனால் நம்ம அம்மா வராஹி தாய் இருக்கிறாங்க இனி எல்லாம் சரியாகிவிடும் என நம்பிக்கை உண்டு எனக்கு எல்லாம் என் அம்மா பார்த்து கொள்வார் அம்மா வராஹி தாயே போற்றி போற்றி ஓம் சொளபாக்கிய வராஹி தாயே போற்றி போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி ஓம் சக்தியே போற்றி போற்றி

    • @chandrashekharsawapati4245
      @chandrashekharsawapati4245 2 ปีที่แล้ว +1

      Qqqq

    • @lathak9012
      @lathak9012 ปีที่แล้ว

      டுஉஉஉஉஉஊஉஉணணடணணுணடுணடணணணுணட்ணுஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉணடுஉணுஉஉஉஉஉடுடுஉணுணுஉஉஉஉஉஉடுஉடுஉஉஉணடணுஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉடுஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஈஉடுஉஉஉடீஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉணுஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉணுஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉட்உஉஉஉஉஉஉஉஉஉஉடணுடுஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஈஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉடுஉஊஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஈஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஊஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉடுஉடுடடுஉஉஉஉஉஉ

  • @senthamizhselvi9241
    @senthamizhselvi9241 2 ปีที่แล้ว +8

    அம்மா வராகி என் குடும்பத்தை கா்பாற்ற வா தாயே. அம்மாவை போற்றி வழிபடும் அடிமை அழுகிறேன்

  • @lalitharamanathan7093
    @lalitharamanathan7093 ปีที่แล้ว +1

    வராகி தாயே எனது பிரச்சனைகளை தீர்த்து வையம்மா! எனது கடனை தீர்த்து எங்கள் நிலத்தை சீக்கிரம் பிரச்சினை இல்லாமல் ரிஜிஸ்டர் பண்ணி கொடம்மா எனது மகளுக்கு புது கம்பெனியில் வேலை கிடைக்க வேண்டும் எனக்கு சீக்கிரம் ஆர்டர் வரவேண்டும் அம்மா தாயே

  • @meenameena-rs4ti
    @meenameena-rs4ti 2 ปีที่แล้ว +17

    உண்மை தான் அக்கா நான்றாக தெரிகிறது சாய் அப்பாவின் உருவம் ஓம் ஸ்ரீ வாராஹி அன்னை ஜெய் வாராஹி அன்னை 🙏🙏🙏 அல்லாஹ் மாலீக் 🙏🙏🙏

  • @rmeera3434
    @rmeera3434 2 ปีที่แล้ว +8

    Great... My 6 years old son I called him stopped video. shown the zoom photo, asked him how it looks what you feel he just observed 5 seconds said sai baba.. laughed.. Mind blowing.... Thank you... :)

  • @srsmaheswary
    @srsmaheswary 2 ปีที่แล้ว +2

    Im facing the same problem. Thank u for sharing sis🙏👍

  • @naveganeshnaveganesh3554
    @naveganeshnaveganesh3554 2 ปีที่แล้ว +3

    சிஸ்டர் நீங்கள் சொல்வதை. போல்தான் நான் இப்போது அனுபவிக்கிறேன் வீட்டை விற்க கூட புரோக்கரிடம் சொல்லிவிட்டேன் ஒரே குழப்பமாக உள்ளது. நீங்கள் சொன்ன நந்தா தீபம் இன்று பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றியுள்ளேன்

  • @AmirthamS-yb3zh
    @AmirthamS-yb3zh 6 วันที่ผ่านมา +1

    அம்மா வராஹி தாயே என் பேத்தி பிசிடிஒ கட்டியை அறவே தவிர்க்க வேண்டும் ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி

  • @lencidaisy1789
    @lencidaisy1789 ปีที่แล้ว +1

    உன்னம தான் மேடம் எனக்கும் ரொம்ப தொந்தரவுகள் செய்கிறார்கள் எங்க கணவர் இருந்து விட்டார் அவ்வளவு பொராமை பிடித்து இருக்காங்க நான் கிருஸ்துவ பெண்மணி என்னை அவ்வளவு பொராமை பிடித்து இருக்காங்க என் மகள் 12 ம்வகுப்பு படித்து தேர்வு எழுதி வருகிறார் அவள்லென்சிஅவள் அவளுக்காகவும் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும் வாராகி அம்மா வே ண்டிக்கொள்ளவும் 🙏🙏🙏🙏🙏🏵️🌸🌸🌸💯💯💯💯💯💯💯🙏🙏

  • @pragnasankalpa4039
    @pragnasankalpa4039 ปีที่แล้ว +1

    True . we also face like this. From many years till today.

  • @pranavanjana2679
    @pranavanjana2679 ปีที่แล้ว +5

    ஓம் சாய் அப்பா போற்றி போற்றி, அதிசய காரிய சித்தி தாயே போற்றி போற்றி ஓம் வராஹியே நமோ நமஹ🙏🙏

  • @mukundansamarao9645
    @mukundansamarao9645 2 ปีที่แล้ว +7

    Yes வராஹி அம்மன் ஆற்றலை அவ்வளவு எளிதாக சொல்ல இயலாது! தனியாக இருக்கும் எனக்கு அவள் மட்டுமே துணை

  • @praveenasanthakumari2712
    @praveenasanthakumari2712 ปีที่แล้ว +1

    Sila naatkalaga sai baba aduthu varahi amman patriya padhivugalai adhigam paarkiren edho oru vazhiyil enakkana nambikkai tharum vidhamaga ivargal iruvarum ungalin padhivugal moolamaga solgirargal. Mikka nandri thozhi.

  • @NNethraIIE
    @NNethraIIE ปีที่แล้ว +1

    We too have faced these problems with our neighbours but we r nowhere today. Tried several ways of rising up in life but failed. We r now old n staying with our daughter. U want my only child(daughter) to be successful, That's my desire during my tail end of life, pladvide

  • @chandraraman5656
    @chandraraman5656 2 ปีที่แล้ว +1

    ஆம் சகோதரி உண்மை எனக்கும் இது போல் நடந்து உள்ளது. நானும் எங்கள் வீட்டின் கதவில் வாராஹி அம்மன் படத்தை ஒட்டி வைத்தேன் எனக்கு பிடிக்காதவர்கள் மற்றும் எங்களுக்கு கெடுதல் நினைப்பவர்கள் வரகூடாது என்று வாராஹி அம்மனிடம் வேண்டினேன் இன்று வரை தொடர்ந்து அம்மன் காப்பாற்றி வருகிறார். வாராஹி தாயே போற்றி...

  • @devikulam4572
    @devikulam4572 ปีที่แล้ว +10

    உண்மை தான் சகோதரி
    ஸாயி அப்பா வின்திருஉருவம்
    நன்றாக இருக்கிறது
    ஓம் ஸாயி ராம் ஓம் வாராஹிஅன்னையே போற்றி

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 ปีที่แล้ว +1

    எங்களின் அன்னை வாராகி மூகாம்பிகை ஆதிபராசக்தி தாயே சரணம் சரணம்
    ஜெய் வாராகி ஜெய் சாயி
    ஜெய் வாராகி 🙏🏽🥰
    ஜெய் சாயி 🙏🏽🥰
    ஜெய் ஜெய் வாராகி 🙏🏽🥰
    ஜெய் ஜெய் சாயி சாயி 🙏🏽🥰
    அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🥰🥰❤️❤️

  • @anandhijagannathan320
    @anandhijagannathan320 ปีที่แล้ว +1

    ஒம் சாய் ராம் நன்றி சாய் அப்பா சாய்ராம் நீங்கள் அனுப்பிய விடியேவில் சாய்அப்பாவின் உருவம் எனக்கு தோறிகிரது நன்றி சாய்சகோதறிக்கு என்வீட்டு ஆல்லசாய்அப்பாவின்உருவம்தோறிகிரது சாய்அப்பாவின் மிராகள் நிரையவோஆருவருடமாக இருக்கார் என்னுடன் துனையாக இருக்கார் தனியாக இருக்கும் எனக்கு சாய்தான் துனை இது உன்மைசம்பவம் அப்பாவின் மிராகலில் அவர்பக்கந்தில் ஹீலக்ஷ்மி உருவம் நரசிம்மர் கிருஷ்னர் நிரைய உருவந்தை எனகாகும் தோறிகிரது மற்றவர்களுக்கும் தோறிகிரது கநோஷாவின் உருவந்தில்பாபாஎன் வீட்டு பாபாவின் பொயர் ஹீகநோஷ சாய் ராம் அப்பாவின் உருவங்களை நான் அனுப்பிவைக்கிரோன் நன்றி சாய் ராம்

  • @sridevisridhar5732
    @sridevisridhar5732 2 ปีที่แล้ว +1

    வாராஹி அம்மா என் மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்

  • @HemaLatha-qn8ls
    @HemaLatha-qn8ls ปีที่แล้ว +1

    Yes akka. Thanks akka.🙏🙏🙏

  • @gayathirigayathiri3709
    @gayathirigayathiri3709 ปีที่แล้ว +1

    உன்மை தான் சகோதரி சாய் ராம் நன்றாகவே தெரிகிறர் சகோதரி சாய் ராம் போற்றி போற்றி🙏🌺🌺ஓம் வராஹி அன்னையே போற்றி போற்றி .. 🙏.. 🪔.. 🙏.. 🔯.. 🔱..

  • @seethaarimananseetha895
    @seethaarimananseetha895 2 ปีที่แล้ว +14

    ஓம் ஸ்ரீ வராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி
    உண்மையிலேயே அருமையான பதிவு. எதிரிகள் தொல்லை இருக்குமா என்று யாரும் சொல்ல தயங்கி தயங்கி இருப்பார்கள். ஆனால் இன்று இந்த பதிவு பார்த்தவுடன் கண்டிப்பா எல்லாரும் செய்வாங்க.நன்றி ராஜி அக்கா.ஓம் ஸ்ரீ வராஹி அம்மன் துணை 🌹🌹🌹🌹🙏🙏🌹🌹🌹🌹

  • @meenameena-rs4ti
    @meenameena-rs4ti 2 ปีที่แล้ว +2

    ஜெய் சாய்ராம் நான்றாக தெரிகிறது அம்மா ஜெய் வாராஹி அன்னை சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏

  • @vijayalakashmivijayalakshm388
    @vijayalakashmivijayalakshm388 2 ปีที่แล้ว

    💯 💯 💯 unmai akka ennoda uzhaippula Naanum oru veedu kattitu naa ippadithan maatitu muzhikara akka ippavum intha nelamathan akka yellamey ennoda story thaan naa yaaruveetukum pogamata kadavulkita sollitu kammunu iruppa... Varahi amma thaye thunai.....

  • @missblue-yv9ft
    @missblue-yv9ft ปีที่แล้ว

    Ipo nalu varusama adhudha nadakudhu nanum indha pariharathai seiya porean romba nandrii sago thari

  • @sekarmanjula817
    @sekarmanjula817 2 ปีที่แล้ว +2

    ஓம் பஞ்சமி தாயே பேரற்றி பேரற்றி தாம சொத்து விற்று நாங்கள் ஐந்து டிரஸ்ட்டிகள் தனி தனியாக தாமதம் செய்யலாம் என்று எங்களிடம் கை யெழுத்து வாங்கி பிறகு எங்களுக்கு court கேஸ் புரட்டு எங்களை அலைய விடுகிறார்கள் அந்த பணத்தை எங்களுக்கு சீக்கிரம் அந்த பணம் கிடைக்க வைக்க வேண்டும் நாங்கள் தாமம் செய்ய வேண்டும் ஓம் சக்தி

  • @sridevisridhar5732
    @sridevisridhar5732 2 ปีที่แล้ว +1

    வாராஹி தாயே என் வேண்டுதலை நிறைவேற்றும் படி கேட்டுக் கொள்கிறேன்

  • @tamilselvan1731
    @tamilselvan1731 ปีที่แล้ว +1

    It's true, unmaiyana pathivu vazhthukkal sister

  • @kalaganesh1485
    @kalaganesh1485 2 ปีที่แล้ว

    Rajima. Engavettukku. Pakkathilum. Enthamathati. Oruthar. Erukkangal. Naan. Inruthan. 1 .taim. UNGA. Vidio. Parkiren. Rombavum. Thanks.Enga vettil neeraiprasainai irukku.

  • @ranjinideviranga4912
    @ranjinideviranga4912 2 ปีที่แล้ว +1

    நன்றிராஜி நல்ல பதில் சொன்னிங்க 🙏🙏🙏🙏ஓம்சாய் ராம் அம்மன் வராகி அம்மனே நமக 🌹🌹🌹🌹🌹

  • @darikasuresh2689
    @darikasuresh2689 2 ปีที่แล้ว +5

    ஓம் சாய் அப்பா போற்றி 🙏🙏🙏 ஓம் வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏 Tq akka 🙏🙏

  • @krishnakumar-jd2dy
    @krishnakumar-jd2dy ปีที่แล้ว +1

    Yes madam really beautiful.

  • @manjulasaravanan4572
    @manjulasaravanan4572 2 ปีที่แล้ว +2

    Thank you for your message sister

  • @lakshmishankar9825
    @lakshmishankar9825 2 ปีที่แล้ว +1

    அருமையாக தெரியுது தோழி 💕🙏🙏🙏

  • @manishasolomi4160
    @manishasolomi4160 ปีที่แล้ว +1

    So true🙏🏼

  • @selvisuzi8899
    @selvisuzi8899 ปีที่แล้ว +3

    Om varahi amman thaye potri potri potri potri 🙏🙏🙏

  • @dheivaneethik9857
    @dheivaneethik9857 ปีที่แล้ว +1

    உண்மையில் சாய் அப்பா தெரிகிறார் அம்மா🙏🙏🙏

  • @USAA5924
    @USAA5924 ปีที่แล้ว

    Nandri sister enakku indru kaalai kanavil varagi Amman mugam parththen and yetho seivinai polavum athai thiruppi avargalidam koduppathu polavum kanavu . Onrum puriyamal iruntha enakku ippothu purinthathu nandri sister. Athu Pol nan eppothum sellum kovilukke varagi Amman vaippathagavum solli irukkirargal . Miga santhosam . Ammavai adikadi poi valibada mudiyum . Varagi Amman thaaye potri potri

  • @jansirani6487
    @jansirani6487 ปีที่แล้ว +1

    ஓம் சாய் முகம் நன்றாக தெரிகிறது

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc 2 ปีที่แล้ว

    உண்மை சாய் அப்பா வாராஹி அம்மா எனக்கு பலம் ஒரு வாரம் மாவே உங்களிடம் பேசலாம் நான் நினைக்கிறேன் ஆனால் சாய் அப்பா வாராஹி அம்மா நினைக்க வேண்டும் அல்லவா சகோதரி ‌🙏🙏🙏💛💛💛

  • @AdiAdi-kl1gj
    @AdiAdi-kl1gj 2 ปีที่แล้ว +1

    Roomba tanks thanks sister

  • @deepasaravanamurthy
    @deepasaravanamurthy 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி வராஹி தாயே போற்றி வழி காட்டும் அம்மா ஜெய் சாய் ராம் 🙏

  • @rajasekekaranp8252
    @rajasekekaranp8252 2 ปีที่แล้ว +1

    உண்மையான பதிவு.அம்மா

  • @lakshmipriya5864
    @lakshmipriya5864 2 ปีที่แล้ว +1

    Amma varahi 🙏sis eanakkum idhu maari vera experience irukku but na eadhume pannala...amma vaim sai appa vaium nambunen....kappathite irukkanga innaikku varai oru shield maari🙏🙏🙏

  • @cithraselvam1443
    @cithraselvam1443 2 ปีที่แล้ว +9

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி 🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺

  • @sureshsharmitha872
    @sureshsharmitha872 2 ปีที่แล้ว +19

    ராஜி அக்கா இன்று நான் பிரம்ம முகூர்த்தில் நந்தா விளக்கு ஏற்றி வைத்து இருக்கேன் .

  • @yuvashree6425
    @yuvashree6425 2 ปีที่แล้ว +1

    Thank you for remedie Akka😭🙏🏻😇🌺om sai ram❤ jai varahi jai jai varahi🌺😇🙏🏻

  • @babyskitchen7922
    @babyskitchen7922 2 ปีที่แล้ว +1

    ராஜீ... முதல் முறையாக கமென்ட்... செய்கிறேன்.... உங்கள் சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன்..... நானும் வாராகி பஞ்சமி தாயின் சிலையை வைத்து வணங்கி வருகிறேன்.... மகளே.... என் வேலை காரணமாக பதில் போட முடியாது.... என் வீட்டில் வாராகி விளக்கில் வந்தார்... தாயி...

  • @latharenganathan9042
    @latharenganathan9042 2 ปีที่แล้ว +1

    Thank you for d infrmn. Om sai ram

  • @devarooba1831
    @devarooba1831 ปีที่แล้ว +1

    Amma varaki oru பெண்ணை நம்பி 3,70,000ரூபாய் கொடுத்து விட்டேன்.அந்த பெண்ணும் அவளின் மகனும் சேர்ந்து வங்கி விட்டு இப்பொழுது தர மாட்டெn என்கிறார்கள்.
    Thaye வாராகி 3,70,000 ஆயிரம் ரூபாயை இரட்டிப்பாக அவர்களிடம் இருந்து விரைவில் வாங்கி கொடுத்து விடு thaye.நமஸ்காரம்.
    நன்றி.

  • @lakshanayuvashree9170
    @lakshanayuvashree9170 2 ปีที่แล้ว +2

    அக்கா இதே கதை என் வாழ்க்கை யிலும் நடக்கின்றது.. என் பக்கத்து வீட்டு பாட்டி என்னைய ரொம்ப கஷ்டப்படு வருகிறோம்.. வீட்ட வித்திட்டு போயிடலாமா என்று தோன்றுகிறது.. வழி காட்டிருக்கீங்க அக்கா.. நன்றி..

  • @arjunas5634
    @arjunas5634 2 ปีที่แล้ว +3

    Sema sister, really worthy to hear that good conclusion. This is all because of Varahi amma vibration. Thank you sister for sharing their experience. 👍

  • @SUSIVLOGS28P
    @SUSIVLOGS28P 2 ปีที่แล้ว +2

    எனக்குனு சொன்ன மாதிரி இருக்கு அக்கா ரொம்ப நன்றி

  • @subrmani3846
    @subrmani3846 2 ปีที่แล้ว +1

    Hi sister, I'm sathiya from gudalur. Yes, kandipa pakkum pothu sai appa sitting there... Very super sister....

  • @rajeshwariramesh3401
    @rajeshwariramesh3401 ปีที่แล้ว +1

    I seen Sai Baba neatly

  • @nivethashakthi6105
    @nivethashakthi6105 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @jayarajarjunan7247
    @jayarajarjunan7247 ปีที่แล้ว +1

    Thanks akka

  • @thiyathiya533
    @thiyathiya533 2 ปีที่แล้ว +1

    Amma appa veetuku poga Vida matengiraga avangalaium Inga varavida matengiraga en mamiyar rompa kodumai paduthuthu en kanavaridam illathathu pollathathai sollu sandai Vara vachuranga santhosama irukka Vida mattengiraga en melaum pillainga melaum pasam illama panranga rompa kastama iruku daily ethavathu onnu panni ennaya ala vachukite irukanga nimmathi santhosam illama panranga ithuku vali sollunga naanum varagiyai ninaithu thaan ovvoru naalum kumpuduren but entha oru matramum illaka

  • @radhamani1125
    @radhamani1125 ปีที่แล้ว +1

    உன்னுடைய பங்கிற்கு நீ ஒரு தேவதை என்று நினைத்தேன் ஸ்ரீ ஸ்ரீ வராஹி

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 ปีที่แล้ว +1

    மேம் சூப்பரா பேசுறீங்க

  • @ramyasethu9887
    @ramyasethu9887 2 ปีที่แล้ว +2

    Omsairam hi Raji antha sollurathu yennakum nadakuthu Raji avanga nammatha prachana pannurom solluranga nanum intha kastatha yenga akkavvittulatha irruken vittuku punporam irrukanga Pala prachana tharanga pa varhieamma thunaiyaga vanthutanga nallathu pa 🌹🌹🌹 saiappa Arumaiya theriyuranga pa

  • @mahalakshmiv1137
    @mahalakshmiv1137 2 ปีที่แล้ว +2

    என் காதலனுடன் சேர்ந்து வையுங்கள் சாய் அப்பா இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்கவேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் 😥 ஓம் சாய் ராம் 😥 ஓம் சாய் ராம் 😥 ஓம் சாய் ஓம் சாய் ராம் 😥😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rashiyam2896
    @rashiyam2896 2 ปีที่แล้ว +3

    Nan kalaiela pooja pannum poothu sister. First time appa photo la eruthu pu viluthathu maru pathi amma photo la eruthu pu viluthathu enngu santhoshama eruthathu sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmikowsi6202
    @vijayalakshmikowsi6202 2 ปีที่แล้ว +17

    ஓம் செளபாக்ய வாராகியே நமஹ 🙏🙏🙏

  • @alexpandiyan267
    @alexpandiyan267 2 ปีที่แล้ว

    Amma thaye varahi amma en vettuku Vangama Enga kastathalam therthu vaingama Romba kasta padukirom Nee than thunaiyaga irukka vendum amma varahi thaye potri potri

  • @thiyagarajanv-qo4ps
    @thiyagarajanv-qo4ps ปีที่แล้ว +1

    ராஜிஅம்மாநானும்என்மனைவியும்பிரிந்துஉள்ளேம்.அதற்கு முக்கிய காரணம் என்மாமியாரும்அவங்கவீட்டில்அனைவரும்.நாங்கள்இருவரும்ஒன்றுசேர ஒரு பிரத்தனைசெய்யுங்கள்அம்மா!

  • @nivethashakthi6105
    @nivethashakthi6105 2 ปีที่แล้ว +1

    Thanks akka super

  • @latharenganathan9042
    @latharenganathan9042 2 ปีที่แล้ว +1

    Sai ram, yes could see baba's sitting posture

  • @mattithemaster306
    @mattithemaster306 2 ปีที่แล้ว

    Super your better sharing

  • @lathasingh5634
    @lathasingh5634 2 ปีที่แล้ว +3

    Thanks to Varahi Amma
    Sai baba 🙏🏻

  • @mukiltamilammu
    @mukiltamilammu 2 ปีที่แล้ว +5

    ராஜி அக்கா உன்மையாக சாய் அப்பா அப்படியே உருவம் உள்ளது ஜெய் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @umarani3350
    @umarani3350 2 ปีที่แล้ว

    Romba aniyayam panranga ippo ellam. Enga kitta money vangittu emathittanga vanguna ellorum. Romba kashtappadurom. Sai appa kitta eppadi venduren. Emathuravanga tha nalla irrukkanga

  • @komuvali5199
    @komuvali5199 2 ปีที่แล้ว +1

    Enaku intha kathaiye ketkum pothu en udambu fulla silathuchi Raji akka ....🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmishankar9825
    @lakshmishankar9825 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு சூப்பர் 👌

  • @saraswathido2219
    @saraswathido2219 2 ปีที่แล้ว +1

    0msairam saiappa potri jai varagi amman potri very good massage 💆‍♀️👍sairam

  • @sajeethasasikumar9652
    @sajeethasasikumar9652 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @AdiAdi-kl1gj
    @AdiAdi-kl1gj 2 ปีที่แล้ว

    Yes yes correct epdi than eankum nadakuthu sister

  • @SudhaMitraTimes
    @SudhaMitraTimes 2 ปีที่แล้ว +1

    Yes it is saiappa only sis, om sai ram

  • @kanniillbebychanceammal746
    @kanniillbebychanceammal746 2 ปีที่แล้ว +1

    Rajisister nandha villakku etriyullensister nandri

  • @callmeskedits5938
    @callmeskedits5938 2 ปีที่แล้ว

    Thank you sister

  • @mythilinanjappan5561
    @mythilinanjappan5561 2 ปีที่แล้ว +1

    Thank you Raji akka nethu tha pakkathu vettukaru sanda potanga vetuku pogave nimathiye ila daily oru sanda ithu evlo useful theriyuma rompa happy sis Thank you Saibaba

  • @vishwanthsanjeevi1332
    @vishwanthsanjeevi1332 ปีที่แล้ว +1

    உண்மைதான்,அம்மா

  • @gunamaruthan8939
    @gunamaruthan8939 2 ปีที่แล้ว +1

    Om Devi Sri Sawbakya Varahiye Potri-from Malaysia

  • @nkveni6739
    @nkveni6739 2 ปีที่แล้ว +5

    ஓம் சாய் அப்பாவும் ஓம் வாராஹி அன்னையும் காத்தருளும் வேண்டும்

  • @kavithag1334
    @kavithag1334 ปีที่แล้ว +1

    Aama sissy 🤗 om sai ram 🙏

  • @mahalakshmikmahalakshmi7465
    @mahalakshmikmahalakshmi7465 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி 🙏

  • @devarajdevaraj3506
    @devarajdevaraj3506 ปีที่แล้ว +1

    உண்மை தான் அக்கா

  • @malarpillai6391
    @malarpillai6391 ปีที่แล้ว +1

    உண்மைதான்.ஓம்.சாய்பாபா

  • @vanishreeij6068
    @vanishreeij6068 2 ปีที่แล้ว +1

    Yes it is !!!!

  • @ushajothi1615
    @ushajothi1615 2 ปีที่แล้ว

    Yennoda family la avan vachutu pona negative sari pannungha amma om shri varahi thaye potri..yen veetuku kavala eruma..yennoda son daughter health issues sari pannuma..om shri varahi thaye potri potri

  • @senivasankumar6891
    @senivasankumar6891 ปีที่แล้ว +1

    Yes❤

  • @vijayaraghavan2590
    @vijayaraghavan2590 ปีที่แล้ว +1

    ஸ்ரீ வாராஹி தாயே நமோ போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @logineloga1648
    @logineloga1648 2 ปีที่แล้ว

    வாராகி தாயே போற்றி சாய் அப்பா போற்றி எனக்கும் கணவருக்கும் ஆரோக்கியத்தைதா

  • @chandrapraba4359
    @chandrapraba4359 2 ปีที่แล้ว +1

    Om varagi amma potri. Super

  • @nadesanr7233
    @nadesanr7233 2 ปีที่แล้ว

    Ammaengalukku
    Sonthamaana
    Kovilnilhathai
    Apahrikka
    Ethirikal
    Thanthrau
    Panranga
    Varahiammani
    Dam
    Prarthaaipannugl
    Amma

  • @devikulam4572
    @devikulam4572 2 ปีที่แล้ว +3

    ஓம் ஸாயி ராம் அப்பா
    ஓம் வராகிஅன்னையே
    போற்றி போற்றி 🙏

  • @gowthamis6398
    @gowthamis6398 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அம்மா