வாராஹி அம்மன் 8 சனிக்கிழமை பிரார்த்தனை|என்ன கேட்டாலும் கிடைக்கும்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024
  • வாராகி மாலை
    1. அன்னை வடிவம்
    இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
    குருமணி நீலம் கை கோமேதகம் நகர் கூர்வயிரம்
    திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
    மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே...
    பொருள்: நவரத்தினம் அனைத்தும் அன்னைக்கு அவள் உடலுக்கு ஒப்பிட்டு கூறப்படுகிறது. செவிகள் -குழை, திருவடிகள் புஷ்பராகம், இரண்டு கண்கள் நீலகல், கரங்கள் -கோமேதகம், நகம் -வைரம், சிரிப்பு -முத்து பவளம் போன்ற இதழ். திருமேனி உடலோ மரகதம், பச்சை மாணிக்கம் போல் ஒளிரும் மேனியுடையதாகும்.
    பயன்படுத்தும் முறை : அன்னையை வழிபடும்போது அவளை நம்மோடு இணைய விண்ணப்பம் செய்யும் முதல் பாடல்.
    2. அருள்காட்சி வடிவம்
    தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்குவட்டது
    ஈராறிதழ் இட்டு, ரீங்காரம் உள்ளிட்டது நடுவே
    ஆராதனை செய்து அர்ச்சி பூஜித்து அடிபணிந்தால்
    வாராது இராள் அல்லவே வாலை ஞான வாராகியுமே
    பொருள்: வாராகி யந்திர வடிவம் இது. முக்கோணம், அறுகோணம், வட்டம், சுற்றிலும் தாமரைத்தளம், மத்தியில் பீஜம், இதை முறையாக எழுதி வாராகியை வழிபட வாராகி ‘வாலை’ திரிபுர சுந்தரியாக எழுந்து நமக்கு ‘அட்டமா சித்திகளை’ வழங்குவாள் என்று பொருள்.
    பயன்பாடு : ஒரு குறிப்பிட்ட வழிபாட்டிற்காக அன்னையை நம் முன் அமரவைக்க இப்பாடலை பாட வேண்டும்.
    3. பக்தியின் உச்சம் :
    மெய்சிறந்தார் பணியார் மனம்காயம் மிக வெகுண்டு
    கை சிரத்து ஏந்திப் ப-லால் நீணம் நாறக் கடித்து உதறி
    வச்சிரத் தந்த முகபணியால் குத்தி வாய் கடித்து
    பச்சிரத்தம் குடிப்பாளே வாராகி பகைஞரையே.
    பொருள்: தீமையை பொறுக்காத சினம் கொண்டவள் ஸ்ரீவாராகி. அதுவும் தூயவர்களை -அவளிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர்களை தீயவர்கள் துன்புறுத்தினால் அன்னை கோபம் கொள்கிறாள். அந்த பகைவர் கடுமையாக தண்டிக்கப்படுகிறார். அவர்கள் மட்டுமல்ல, உண்மையான பக்தியின்றி பணிபவர்களும் இந்த தண்டனையை ஏற்க வேண்டியதுதான். பகைவர் உடலை தன் கூரிய நகங்களால் கிழித்து கூரிய கொம்புகளாக குத்தி குருதி குடிப்பாள். எனவே வாராகி வழிபாடு மிகவும் கட்டுப்பாடு உரியது. விளையாட்டல்ல என எச்சரிக்கப்படுகிறது.
    பயன்பாடு: எதிரிகள் தொல்லை நீங்க பாடுவது நன்மை தரும்.
    4. சக்தியின் வெளிப்பாடு
    படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
    அடிக்கும் இரும்பு தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
    குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலையிட்டு குலாவிமன்றில்
    நடிக்கும் வாராகி பதினாலு உலகம் நடுங்கிடவே...
    பொருள்: தவறிழைக்காத வாராகி பக்தர்கள், இன்னலுக்கு உட்பட்டால் அதற்கு காரணமானவர் பெறும் தண்டனை கடுமையானது. தேவியின் தண்டம் (தடி) அவர்களை அடித்து தும்சம் செய்யும். பக்தரை காக்கும் பேரரணாக தேவி வெளிப்படுவாள் என்று உணர வேண்டும்.
    பயன்பாடு: வீண்பழி நாம் பெறும்போது இப்பாடலை பாடி, நன்மை பெறலாம்.
    5 வெற்றி பெற செய்யும் விதம்:-
    “நடுங்காவகை அன்பர் நெஞ்சினில் புக்கவர் நண்ணவளரக் கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித்திடும் பாரக் காங்கையின் மீதே ரத்த திலகமிடும் தொடும் கார் மனோன்மணி, வாராகி நீலி தொழிலிதுவே...
    பொருள்:
    ஸ்ரீ வாராகி, தாந்த்ரீக பூஜையில் இடம் பெறுபவர்களுக்காக ஸ்ரீ மனோன் மணியையும், காளியையும் அனுப்பி, தன் பக்தனின் மனதில் ஏற்படும் பயத்தை விலக்கி, பகைவர்களை வீழ்த்தி ரத்தத் திலகம் இடுமாறு செய்கிறாள். “வாராகி” நீலி என்றால் பகை முடிப்பது என்று பொருள்.
    பயன்பாடு:
    மனதில் பயம் ஏற்படும் போது இப்பாடலை பாடி நன்மை பெறலாம்.
    6. பயம் போக்க:
    “நாசபாடுவர் நடுங்கப்படுவவர் நமன்கயிற்றால்
    வீசபடுவர் விளையும்படுவர் இம்மேதினியோர்
    ஏசப்படுவர் இழுக்கும் படுவர் என் ஏழை நெஞ்சே
    வாசப் புதுமலர்த் தேனாள் வாராகியை வாழ்த்திலரே.
    பொருள்:
    இழப்பு, பயம், துன்பம், கவலை, அவமானம் என்று அடுத்தடுத்து பலரும் துன்பப்பட்டு நடுங்குகிறார்கள், என்ன காரணம்? புது மலரில் பெருகிய தேனைப் போல இனிமையான வாராகி தேவியை மனதில் இருத்தி, வாழ்த்தி வழிபாடு செய்யாததால் இப்படிப்பட்ட துன்பங்கள் ஏற்படுகின்றது.
    பயன்பாடு: துன்பம் படும் நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.
    7. வாராகியை வழிபடுவோர் யார்?
    “வாலை புவனை திரபுரை மூன்றும் இவ்வகையத்தில்
    காலையும் மாலையும் ச்சியும் ஆக எக்காலத்துமே
    ஆலயம் எய்தி வாராகி தன் பாதத்தை அன்பில் உள்ளி
    மாயைன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே...
    அணிமா, மகிமா, லகிமா உள்ளிட்ட எட்டு சித்தகளையும் அளிப்பவள், வாலை எனப்படும் பாலா, சகல சவுபாக்கியங்களையும் தருபவள் ஸ்ரீ வாராகி : பகைவர்களை அழித்து வெற்றி அருள்பவள் திரிவுர பைரவி, இந்த மூலவராகவும் காலை, மாலை உச்சிப் பொழுதுகளில் திகழ்கிநாள் ஸ்ரீ வாராகி, அதனால் திருத்தாள்களை திருமால், பிரமன் உள்ளிட்ட தேவர்களும் பாடி துதிக்கின்றார்கள்.
    பயன்:-
    இதை பாடினால் மும்மூர்த்தி அருள் கிடைக்கும்.
    (1) இப்பாடல்களை தினசரி பாடி வழிபடுவோர்களுக்கு எல்லா வகையான
    பலன்களும் அளவற்ற செல்வமும் திரண்டு கிடக்கும். அதுவரை என் அன்னை வாராகி உங்களை காக்கட்டும். ஓம் வாராகியே போற்றி....! போற்றி....!

ความคิดเห็น • 974

  • @user-wk2ky4sl4p
    @user-wk2ky4sl4p 2 ปีที่แล้ว +324

    ஓம் வாராஹி தாயே எனக்கு பிள்ளை வரம் தருங்கள் தாயே கண்ணிருடன் கேட்கிறேன் நான் ஒரு முஸ்லிம் எனக்கு உங்கள் கருணை காட்டுங்கள் படி பிச்சை தாருங்கள் தாயே

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082  2 ปีที่แล้ว +51

      ஜெய் வாராஹி!
      மதம் ஒரு தடையல்ல மா, நாம் அனைவரும் மனிதர்கள்.. கடவுள் தேவையானதை செய்வார், விரைவில் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்

    • @keerthanamageshwaran9076
      @keerthanamageshwaran9076 2 ปีที่แล้ว +19

      நிச்சியமாக கிடைக்கும்

    • @user-sv7tg9ow8w
      @user-sv7tg9ow8w 2 ปีที่แล้ว +14

      எல்லாம் புகழும் இறைவனுக்கே 🙏

    • @amuthamurugesan7001
      @amuthamurugesan7001 2 ปีที่แล้ว +9

      I'm pray for you sis don't worry varahi matha will help you

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 2 ปีที่แล้ว +6

      Ammakitta kelunga kandippa taruva. Cholum pothu udambu silirkuthu. Neenga keralvil mannarsalai,. Pambu koil pambumeikad. Ingum unga alukal nerya per varanga. , Inge irukira puthukoilil kuda vendunga pal vangi kudunga. Yarkkittana kuduthu utha cholunga. Kandippa pirukum. Angu tottil katta vainga. Nambika padunga kandippa pappa pirukum. Kadaval muslimnu pakka mattanga. Ungalku chrristinkum pambu. Virotham ana Nan chonna koilil poi parunga evalu muslims vandi panam kattitu poranga therium a ulle not allowed , office roomil panam kattuvanga nalla joiser kitta kelunga. Avanga choluvanga ungalku aga pirathikaren.

  • @sasikala1676
    @sasikala1676 ปีที่แล้ว +30

    என்னுடைய குறைகள் யாவும் அறிவாய் தாயே நீயே துணை! அனைத்து பிரச்சனை களையும் தீர்த்து வை அம்மா!

  • @NivethithaPraveenkumarPraveenk
    @NivethithaPraveenkumarPraveenk 6 หลายเดือนก่อน +5

    வாராஹி தாயே எனக்கு உடல் நலம் சரி இல்லமா இருக்கு அம்மா உங்கள் அருளால் எனக்கு சரியாகணும் அம்மா ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 😢😢

  • @ssrisaisanthoshi6975
    @ssrisaisanthoshi6975 2 ปีที่แล้ว +87

    அம்மா என் கணவர் தீர்க்க ஆயுள் உடன் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் தாயே. உன் அனுக்கிரகம் ஆசிர்வாதம் வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

    • @mathankumar3198
      @mathankumar3198 2 ปีที่แล้ว

      நீண்ட ஆயுள் வாழ வாராஹி தாயின் அருள் என்றும் உங்களுக்கு நிச்சயமாக உண்டு

    • @janagijanagi5093
      @janagijanagi5093 ปีที่แล้ว

      Enkum amma

    • @Kaliamman884
      @Kaliamman884 ปีที่แล้ว

      😅

  • @karthikaravi3856
    @karthikaravi3856 ปีที่แล้ว +34

    ஓம் வராஹி தாயே போற்றி
    நான் அம்மாவை நம்பி கேட்டேன்
    4 கிழமைகளில் என் வேண்டுதல் நிறைவேற்றினார் என் தாய்

    • @Malathi-km3qd
      @Malathi-km3qd ปีที่แล้ว

      Neengal sollumpothey romba santhosamaga irukirathu sagothari.anal ithai veedil seiyanuma illai kovilil seiyanuma pathil pls

    • @menakapriya4207
      @menakapriya4207 ปีที่แล้ว

      சனிக்கிழமை விரதம் விளக்கேற்றுவது வீட்டில் செய்வதா இல்லை கோயில் செய்வதா

  • @sekardevika2737
    @sekardevika2737 ปีที่แล้ว +16

    என் நிலமை உங்கலுக்கு தெரியும் எல்லாமே நிங்கல்தன் அம்மா துணையாக இருங்க

  • @sugapriya6410
    @sugapriya6410 4 วันที่ผ่านมา

    என்னோட அம்மா அப்பா எந்த கஷ்டமும் இல்லாமல் சந்தோசமாக இருக்க வேண்டும் வாராஹி தாயே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @jayanthiselvam3395
    @jayanthiselvam3395 ปีที่แล้ว +8

    என் மகன் திருமணம் நடக்க கண்ணீருடன் கேட்கிறேன் அருள் கூர்ந்து கேட்கிறேன் தாயே

  • @kavithap5976
    @kavithap5976 2 ปีที่แล้ว +9

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எங்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வந்த அன்னை வாராகி தாயே போற்றி போற்றி இங்கு பதிவு செய்திருக்கும் இஸ்லாமிய சகோதரரின் மன விருப்பத்தை என் தேவி தந்தருள்வீர் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏 இந்தப் பதிவை கேட்டதற்கு அருளிய அன்னை வாராகி சரணம் சரணம் இந்த பதிவை கொடுத்த ஐயா உங்களுக்கு நன்றி ஜெய் வாராஹி அன்னை வாராஹி போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @f4esakthi886
    @f4esakthi886 ปีที่แล้ว +37

    உண்மையான பக்தியும் முழுமையான நம்பிக்கையும் இருந்தால் நிச்சயமாக நடக்கும் ஓம் வாராஹி

  • @sakthiakilaakila7636
    @sakthiakilaakila7636 ปีที่แล้ว +19

    🙏 வராஹி தாயே எங்களுக்கு குழந்தை வரம் அருளுங்க அம்மா🙏

  • @saranyasundar1535
    @saranyasundar1535 ปีที่แล้ว +8

    வாராகி தாயோ போற்றி போற்றி
    வாராகி தாயோ போற்றி போற்றி
    வாராகி தாயோ போற்றி போற்றி
    வஜ்ர கோஷம்
    வஜ்ர கோஷம்
    வஜ்ர கோஷம்
    அபராஜிதம் அபராஜிதம் அபராஜிதம் அம்மா எங்களுக்கு துணை இருக்கனும் அம்மா அடகில் இருக்கும் நகையை மீட்டு தாருங்கள் அம்மா

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 2 ปีที่แล้ว +22

    ஓம் பஞ்சமி வாராஹி போற்றி நான் கொடுத்த பணம் திருப்ப அவர்கள் என்னிடம் தர வேண்டும் மனம் வேதனையுடன் இந்தக் கோரிக்கை கேட்கிறேன்

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082  2 ปีที่แล้ว +3

      நிச்சயமாக நீங்கள் உங்கள் பணத்தை திரும்பப் பெறுவீர்கள்

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 2 ปีที่แล้ว +3

      Enukum. Ithe venduthal irumu

    • @raghup9494
      @raghup9494 2 ปีที่แล้ว +2

      Ennakum edhe vendudhal amma

    • @gowrikandasamy3636
      @gowrikandasamy3636 ปีที่แล้ว

      கண்டிப்பாக நடக்கும்

    • @user-db8iq7dp2e
      @user-db8iq7dp2e 7 หลายเดือนก่อน

      Enakum ithe venduthal niraiveravendum amma thaye varagi thaye potri

  • @nandhunandhini2116
    @nandhunandhini2116 2 ปีที่แล้ว +44

    ஓம் வாராஹி அம்மா 🙏🙏🙏 அம்மா எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனைகள் அம்மா 🙏🙏🙏 அம்மா எனக்கு நான் நினைத்த விரும்புகின்ற வாழ்க்கை அமைய வேண்டும் அம்மா 🙏🙏🙏

    • @mathankumar3198
      @mathankumar3198 2 ปีที่แล้ว +2

      நிச்சயமாக வாராஹி தாயின் அருள் என்றும் உங்களுக்கு நிச்சயமாக உண்டு

    • @radhaacharya4270
      @radhaacharya4270 ปีที่แล้ว

      🤝🤝🤝🙋🙋🙋🙋

  • @manjulasreenivasan1466
    @manjulasreenivasan1466 ปีที่แล้ว +7

    My daughter is studying +2.. Varahi blessings to get the best result. I pray for that. And also varahi devi give her concentration to study well. Today I will start the pooja. Jai Vaarshik🙏🙏🙏

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082  ปีที่แล้ว +1

      ஜெய் வராஹி வெற்றி கிட்டும்🙏🏻

  • @s.muthaiyamuthu4749
    @s.muthaiyamuthu4749 2 ปีที่แล้ว +19

    ஓம் வாராகஹி அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா எனக்கு சந்தோஷம் தங்கள் அம்மா🙏🙏🙏🙏

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்!!

    • @gowthamimunusamy3691
      @gowthamimunusamy3691 2 ปีที่แล้ว

      Kandipa nadakum kavalai vendam

    • @mathankumar3198
      @mathankumar3198 2 ปีที่แล้ว

      வாராஹி தாயின் அருள் என்றும் உங்களுக்கு நிச்சயமாக உண்டு

  • @harsathabinav.m
    @harsathabinav.m 2 ปีที่แล้ว +4

    தாயே என் மகன் பத்தாம் வகுப்பில் 90% மேல் வாங்க வேண்டும். அருள் புரியுங்கள்

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082  2 ปีที่แล้ว

      வியாழன் அன்று வராஹியம்மனை வழிபடுங்கள் மா!

    • @harsathabinav.m
      @harsathabinav.m 2 ปีที่แล้ว

      நன்றி ஐயா. எந்த நேரத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். வெண்கடுகில் ஏற்ற வேண்டுமா.

  • @kannika6291
    @kannika6291 ปีที่แล้ว +3

    ஓம் வராகி தாயே பற்றி எனது மகள் அவள் கணவன் கூட சேர்ந்து வாழ வேண்டும் தாயே நீதான் அம்மா வழி காட்டவேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🌿🌿🌿

  • @ilangovanp6399
    @ilangovanp6399 ปีที่แล้ว +2

    நான் ஒரு வாராஹி பக்தன் எனக்கு நினைத்ததை கேட்டதை பூர்த்தி செய்து கொண்டு உள்ளார் மஹா வாராஹி அம்மா , பக்தியோடு தூமையோடும் வனகி வர அனைத்து கோரிக்கையும் நிரை வெற்றி தருவாள் இந்த வாராஹி அம்மா, எல்லோரும் பக்தியோடு வழிபாடு செய்து வேண்டும் வரதை கேட்டு வாங்கி பயன் பெறுங்கள்

  • @elavarasiselvakumarelavara8056
    @elavarasiselvakumarelavara8056 2 ปีที่แล้ว +7

    ஓம் வாராஹி அம்மா நீயே எனக்கு துணை உன் காலடியே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.muthaiyamuthu4749
    @s.muthaiyamuthu4749 2 ปีที่แล้ว +4

    எனக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கு அம்மா எனக்கு சரிப்படுத்தி கொடுக்கணும் அம்மா என்ன இகழ்ச்சி பேசுறாங்க அம்மா எனக்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை என்று மனசு ரொம்ப கஷ்டமா இருக்குமா மடியேந்தி கேட்கிறேன் அம்மா எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுக்கணும் உம்மா உன்னையே நம்பி இருக்கிற உன் பிள்ளைக்கு ஒரு குழந்தை செல்வத்தை கொடுக்கணும் அம்மா தாயே வராகி அம்மா தாயே

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082  2 ปีที่แล้ว +1

      ஜெய் வாராஹி!
      கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்!!

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz 2 ปีที่แล้ว +5

    ஓம் வாராஹி தாயே சரணம். நீ கொடுத்த பிள்ளை all pass ஆக வேண்டும் தாயே.

  • @meenarajvetri6856
    @meenarajvetri6856 2 ปีที่แล้ว +2

    அம்மா வாராஹி தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் தாயே உங்களிடம் பிச்சை கேட்கிறேன் அம்மா தயவு செய்து எங்களுக்கு குழந்தை வரம் கொடுங்கள் வாராஹி தாயே

  • @mathankumar3198
    @mathankumar3198 2 ปีที่แล้ว +8

    வாராஹி தாயே என்னையும் என் மனைவியையும் பிரித்தவர்களை நீயே பார்த்து கொள்ளுங்கள் தாயே...

    • @shanmugapriya2752
      @shanmugapriya2752 ปีที่แล้ว

      மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பும் உங்களுக்கு நல்லது நடக்கும் 🙏🏼

    • @rajikalanjiam9917
      @rajikalanjiam9917 ปีที่แล้ว

      Enna en husband kita erunthu pirichitanga..😍

  • @gpoonkothai1763
    @gpoonkothai1763 2 ปีที่แล้ว +4

    Varahi Amma Eppomae Nambunavangala Kai Vida Mattanga En purushan Enta pesama Enna kodumai pantu Irundhanga Nan Amma va velakethi kumbitan 13 vadhu Naal En Purushan Enna veetuku Vandhu Kuttitu ponanga En purushan Eppo Enta Anba Irukanga nalla pathukuranga Amma Irukanga Varahi Amma than nan Eppo santhosam ah Irukaradhu Karanam......Om Varaghi Annaiyae Potri Potri.......

  • @vimalavaradharagan4168
    @vimalavaradharagan4168 2 ปีที่แล้ว +14

    ஓம் வராஹி தாயே போற்றி, போற்றி.

  • @user-gk3vb9bl3z
    @user-gk3vb9bl3z 6 หลายเดือนก่อน +1

    ஓம் வராஹி தாயே அம்மா என்னையும் என் குடும்பத்தாரையும் என் குழந்தைகளையும் காத்து அருளுங்கள் தாயே 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilkeerthi5434
    @tamilkeerthi5434 ปีที่แล้ว +2

    ஓம் வராஹி அம்மா போற்றி போற்றி.... அம்மா என்னையும் என்னை தம்பியியும் பிரிக்க பார்ப்பவர்கள் நீங்க தான் என்னை kappavum

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 2 ปีที่แล้ว +16

    ஓம் வாராஹி தாயே துணை

  • @yasothatamilamuthu4159
    @yasothatamilamuthu4159 2 ปีที่แล้ว +6

    வாராகி அன்னையே போற்றி போற்றி
    வரம் யாவும் தருபவளே போற்றி போற்றி

  • @dhivyapriya3019
    @dhivyapriya3019 ปีที่แล้ว +2

    வாராகி அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் கொடுத்து அருள் புரியனும் அம்மா🙏

  • @sayanthivasanthan2082
    @sayanthivasanthan2082 2 ปีที่แล้ว +1

    அம்மா எனக்கு என்ன தேவை என்று உமக்கு தெரியும் தாயே அதை எனக்கு தந்து அருளும் அம்மா 🙏🙏🙏

  • @jayaprabha3348
    @jayaprabha3348 2 ปีที่แล้ว +5

    என் கணவர் என்னோடு சேர்ந்து வாழனும். என் பிள்ளை பிறக்கும் போது அவர் என்னுடன் இருக்க வேண்டும் தாயே 🙏🙏🙏

  • @sradha9913
    @sradha9913 2 ปีที่แล้ว +4

    Good afternoon sir, my son is studying 3rd std now, but him lkg teacher , married 3 years back but no kid. I'm very upset. She is so cute ,sweet very carring in nature, she is first guru for my son. So kindly pray for her sir. This is my very humble request sir.

  • @shekjabiaj9687
    @shekjabiaj9687 8 หลายเดือนก่อน

    ஓம் வராகி தாயே போற்றி 🙏🏼🙏🏼🙏🏼 சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் தாயே 🙏🏼🙏🏼 கடன் பிரச்சினைகளும் தீர வேண்டும் 🙏🏼🙏🏼அடகு வைத்த நகைகளையும் மீட்க வேண்டும் தாயே 🙏🏼🙏🏼🙏🏼கண்ணுக்கு தெரிந்த தெரியாத துரோகிகளை நீயே பார்த்துக்கொள்ள வேண்டும் தாயே வராகி தாயே போற்றி ஓம் வாராகி தாயே போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏 நன்றி வாராஹி அம்மா🌺🌺🌺 தமிழில் பதில் சொல்லுவதற்கு 🙏🙏 நன்றி

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 2 ปีที่แล้ว +11

    வாராஹி தேவி திருவடி சரணம்

  • @viswasankaran2010
    @viswasankaran2010 2 ปีที่แล้ว +15

    ஓம் வாராஹி நமஸ்துதே

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 ปีที่แล้ว +1

    ஓம் அம்மா எனக்கு நல்ல முறையில் புது விடு அமய வேண்டும் என்று நான் அம்மாவிடம் வேண்டுகின் அம்மா 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🏣🏣🏣🏣🏣🏣🏣🏣🏣🏣🏣

  • @rvenkatvijy6805
    @rvenkatvijy6805 ปีที่แล้ว +1

    வாராஹி அம்மன் எனக்கு குழந்தை வரம் வேண்டி கேட்கிறேன் தாயே வாராஹி அம்மன் போற்றி போற்றி

  • @Liliworld1823
    @Liliworld1823 2 ปีที่แล้ว +12

    ஓம் வாராஹி தாயே..

  • @vetriprabha7497
    @vetriprabha7497 ปีที่แล้ว +5

    ஓம் அம்மா தாயே வாராஹி அம்மா போற்றி போற்றி

  • @sgpriya9604
    @sgpriya9604 2 ปีที่แล้ว +2

    வாராஹி அம்மா என் கடன் தீரவேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srimathi1191
    @srimathi1191 ปีที่แล้ว

    ஜெய் வாராஹி தாயே போற்றி என்னோட வாழ்கை துணை வேற உறவுடன் வாழ்த்து கொண்டு இருக்கு அங்கு இருந்து என் குழந்தை களுடன் வந்து நிரந்தரமாய் எங்களுடன் வந்து வாள எனக்கு கருணை காட்டுங்கள் தாயே ...... தாயே

  • @mohanabalaji3542
    @mohanabalaji3542 2 ปีที่แล้ว +9

    ஓம் வாராஹி அம்மன் போற்றி

  • @Vishsamayal03
    @Vishsamayal03 2 ปีที่แล้ว +7

    ஓம் ஸ்ரீ வராகி அம்மா போற்றி 🙏🙏🙏🙏

  • @kmfpclkariaptti6997
    @kmfpclkariaptti6997 2 ปีที่แล้ว

    தாயே போற்றி. எங்கள் பொது பணி வியாபாரம் வெற்றி நடை போட தங்கள் கருணை காட்ட வேண்டுகிறோம்.

  • @mahendhraboopathi7393
    @mahendhraboopathi7393 ปีที่แล้ว

    ஓம் வராகி தாயே போற்றி.. என் கணவர் கஷ்டபட்டு தேர்வு எழுதி அரசு வேலைக்கு சென்றார்..ஆனால் அந்த வேலை அவருக்கு நிம்மதி தரவில்லை அம்மா..அவர் படிப்புக்கு தகுந்தவாறு அவருக்கு பிடித்த வேலை அமைய வேண்டும் தாயே.. என் கணவர் எனது மகன் என்னுடைய தந்தை உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் எங்கள் குடும்பத்தில் நிம்மதி சந்தோஷம் பொருளாதாரம் மேம்பட வேண்டும் தாயே 🙏🙏🙏

  • @pavithrav9318
    @pavithrav9318 ปีที่แล้ว +10

    நினைத்ததை நடத்தும்....... வாராகி அம்மன்........🙏🙏🙏🙏🙏
    வாராகி அம்மன் போற்றி போற்றி...... 🙏🙏🙏🙏🙏

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082  ปีที่แล้ว

      ஜெய் வாராஹி🙏🏻

    • @nandhusathiya1356
      @nandhusathiya1356 ปีที่แล้ว

      Amma varagi thayei potriii 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RagulRagul-kb5th
    @RagulRagul-kb5th 2 ปีที่แล้ว +6

    ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @priyakalyanam2543
    @priyakalyanam2543 10 หลายเดือนก่อน

    அம்மா தாயே வாராஹி நீங்கள்தான் எங்கள் வாழ்க்கைக்கு துணை எங்களை காத்தருள வேண்டும் அம்மா எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா தாயே வாராஹி

  • @rakshanaselvi7144
    @rakshanaselvi7144 ปีที่แล้ว +1

    அம்மா வாராஹி தாயே என் கணவருக்கு பாஸ்பேட் கிடைக்கணும் தயா என் கணவர் வெளிநாட்டுக்கு போகணும் தாயே என் கஷ்டம் குறையனும் அம்மா தாயே வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி வாராஹி தாயே சரணம் 🙏🙏🙏

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082  ปีที่แล้ว

      கண்டிப்பாக அவர் வெளிநாட்டுக்கு செல்வார் கவலைப்பட வேண்டாம் மா

  • @sowmiya3378
    @sowmiya3378 2 ปีที่แล้ว +9

    சாமி இன்று இரவு 8மணிக்கு அம்மாக்கு பூஜை செய்து வெண் கடுகு தீபம் ஏற்றி வைத்து அம்மாவின் அஸ்டோத்திரம் படித்து கொண்டே பூஜை செய்து கொண்டு இருந்தேன் அப்போது வெண் கடுகு தீபத்தில் அம்மாவின் திருவுருவம் பார்த்தேன் சாமி

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082  2 ปีที่แล้ว +3

      ஜெய் வாராஹி!
      அபராஜித வாராஹி நமோ நம!
      மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏

    • @kokilasowmi2872
      @kokilasowmi2872 2 ปีที่แล้ว

      Nejama va sis

    • @sagundhaladevi8154
      @sagundhaladevi8154 2 ปีที่แล้ว

      333333333333333333333333333333333333333333333333333333333333

  • @priyabalasubramanian3815
    @priyabalasubramanian3815 2 ปีที่แล้ว +4

    ஓம் வாராஹி தாயே எனக்கு குழந்தை வரம் தாருங்கள் அம்மா 🙏🙏🙏

  • @kadavulseyalok5945
    @kadavulseyalok5945 ปีที่แล้ว +2

    என் பிரச்சனைய நீயே பார்த்து அம்மா வாராகி தாயே 🙏

    • @user-ql7jo4un6m
      @user-ql7jo4un6m 6 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thavasithampuran5155
    @thavasithampuran5155 2 ปีที่แล้ว +1

    அம்மா வாராஹி அம்மன் தாயே என்ன அம்மா கடன் பிரச்சினையில் இருந்து மீண்டுவர அருள் புரிங்கள் தாயே

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082  2 ปีที่แล้ว

      வாராஹியின் அருளால் சகல செல்வங்களையும் பெறுவீர்கள்

  • @thilagamparthiban7185
    @thilagamparthiban7185 2 ปีที่แล้ว +14

    சுருக்கமாக சென்னால் நன்றாக இருக்கும்.

  • @arunvignesh1670
    @arunvignesh1670 ปีที่แล้ว +3

    அம்மா எனக்கு கடன் பிரச்சனை😭😭😭😭😭😭😭எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏🙏🙏🙏🙏💖

  • @banumathibanu2727
    @banumathibanu2727 ปีที่แล้ว +2

    ஒம் வாறாகி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🌷🌷🌷🌷🌷🙏

  • @user-bq4ms5fq1m
    @user-bq4ms5fq1m ปีที่แล้ว

    வராகி அம்மன் தாயே! எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா! உன்னை நான் வழிபடுகிறேன் அம்மா..... கூடிய விரைவில் என் கடன் சுமை குறைய வேண்டும் அம்மா..... என் ph. D படிப்பும் சீக்கிரம் நான் முடித்தல் 🙏🏻 வேண்டும் அம்மா!!!!😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kogisella4323
    @kogisella4323 ปีที่แล้ว +3

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி

  • @sathyavaiyapuri437
    @sathyavaiyapuri437 2 ปีที่แล้ว +3

    Om Varahi Amma Potri🙏🙏🙏

  • @Saikumar-yg1ko
    @Saikumar-yg1ko ปีที่แล้ว +2

    ஓம் வாராஹி தா யே எனக்கு வர வேண்டிய பணம் வரணும் அம்மா.

  • @jokes7899
    @jokes7899 2 ปีที่แล้ว +2

    ஓம் வாராஹி அம்பாள் என்னேட அசோஹாவ எனக்கு தந்ததுக்கு போற்றி தாயே போற்றி😭😭😭🙏🙏🙏

  • @theoccationguy
    @theoccationguy 2 ปีที่แล้ว +3

    Om varahi amma potri Om save me amma 🙏🏻💞🌺💖❤💚💚💚💚💚💚

    • @ThiruMurugan-ki6jx
      @ThiruMurugan-ki6jx ปีที่แล้ว

      ஓம் வாராகி அம்மானே சரணம் சரணம் சரணம் கடன் பிரச்சினை தீர அருள் புரிய வேண்டும் அம்மா

  • @preethipreethi1767
    @preethipreethi1767 ปีที่แล้ว

    ஓம் வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி வழிபடும் நான் உங்களை இருக்கிறது கடன் பரசிச்னைகள தீர 🙏😭😭🙏🌸🌷 கனவர் வேண்டும் கஷ்டங்கள் தீர வேண்டும் குழந்தை கல்வி மகள் படிக்கவும நான் உங்களை இருக்கிறது 🙏🙏🙏

  • @chandramohan8956
    @chandramohan8956 3 หลายเดือนก่อน

    தாயே எனது மகன் கடும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அளிக்கப்படுகின்ற சிகிச்சை நல்ல பலனை கொடுத்து அவர் கூடிய சீக்கிரம் நோய் நீங்கி சகஜமான வாழ்வுக்கு திரும்ப எனது மகனுக்கு ஆசீர்வாதம் அளியுங்கள் தாயே

  • @kannanrani6340
    @kannanrani6340 2 ปีที่แล้ว +5

    Om varahi potri jai varahi 🙏🙏🙏🙏🙏

  • @anushk7906
    @anushk7906 2 ปีที่แล้ว +3

    ஓம் வாராகி அம்மன் தாயே போற்றி 🙏🙏🙏 அம்மா என் கணவர் நீண்ட ஆயுள் உடன் இருக்க வேண்டும்.எங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா 🙏🙏🙏

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை பிறக்கும் மா🙌

  • @SaraswathiGandhi
    @SaraswathiGandhi ปีที่แล้ว

    வாராகி அம்மா உங்களை வணங்கி மகிழ்கிறேன். துணை நீயே அம்மா

  • @nagajothisundar3230
    @nagajothisundar3230 2 ปีที่แล้ว

    ஜெய் வாராஹி எங்களுக்கு குழந்தை வரம் தர வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏

  • @maheshwari3119
    @maheshwari3119 2 ปีที่แล้ว +4

    Om Sri varagi amman thunai

  • @v.sumathi9440
    @v.sumathi9440 ปีที่แล้ว +3

    வாராகி அம்மா என்னைய ஏன் இப்படி சோதிக்கிறார் எனக்கு மனசுக்கு ஒரு நிம்மதி கிடைக்கா வேண்டும் தாயே

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082  ปีที่แล้ว +1

      நிச்சயமாக நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் கவலைப்படாதீர்கள் மா

  • @durgavinoth9988
    @durgavinoth9988 2 ปีที่แล้ว

    ஜெய்வராகி ஐயா இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஐயா ஜெய் வராகி ஜெய் ஜெய் வராகி🙏🙏🙏

  • @mahalakshmip532
    @mahalakshmip532 ปีที่แล้ว +1

    வராகி அம்மா போற்றி நான் அரசாங்க வேலைக்கு தேர்வு எழுதிக்கொண்டு இருக்கிறேன் நான் அரசாங்க வேலை வாங்க உங்க ஆசீர்வாதம் எனக்கு வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கல்யாணம் வாழ்க்கையில நல்ல கணவர் எனக்கு அமையல 😭😭😭😭😭 நான் அழுகாத நாளே இல்ல அம்மா 😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082  ปีที่แล้ว

      கவலைப்பட வேண்டாம், நீங்கள் விரும்பியபடி உங்கள் வாழ்க்கை மாறும் மா

    • @mahalakshmip532
      @mahalakshmip532 ปีที่แล้ว

      @@varahiyugamtv7082 ரொம்ப நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 2 ปีที่แล้ว +8

    அம்மா என் மகள் மாலினி என் பேச்சை கேட்டு நடக்க வேண்டும் அம்மா

  • @lakshmi2140
    @lakshmi2140 2 ปีที่แล้ว +5

    பதர் நிஷா நிச்சயம் குழந்தை பிறகும்

  • @sriramajayam9811
    @sriramajayam9811 ปีที่แล้ว +1

    Varahi amma en kulanthagal 2perum kalviyil siranthu vilanka vendum thaaye🙏.en kanavar tholili siranthu vilanka vendum🙏.en thambi ku Singapore la nalla job kidaikka vendum🙏.enaku govt teacher job amaitthu kudunga amma🙏.Theeya sakthikal en kudumpathaium,en amma kudumpathaium andamal kaathrulungal thaaye🙏. Anaivarukum nooi nodi ila sukavaalvu kudunga thaaye.ellaraium nalla vachukonga.engalaium nalla vachukonga varahi thaaye 🙏🙏🙏🙏🙏

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082  ปีที่แล้ว +1

      எல்லாம் நடக்கும் மா🙌

  • @Sainanthu-og5vg
    @Sainanthu-og5vg 25 วันที่ผ่านมา

    Amma nengatha ennagaluku ellam om thaiye thunai

  • @rjvennila
    @rjvennila ปีที่แล้ว +10

    ஓம் வராஹி அம்மா 🙏❤️

    • @dranandphd
      @dranandphd ปีที่แล้ว +1

      ❤❤❤🎉Oh my powerful Amma God, please help me to get good Govt job. I am praying 🙏🙏🙏, I pray in the morning and evening, Daily.
      Om shree varahi namah.
      Shreem 528.
      Please pray for me, to receive the blessings from the almighty Varahi Amma.
      I should get Govt job. Thanks.

  • @tevarajantevarajan5372
    @tevarajantevarajan5372 2 ปีที่แล้ว +6

    அம்மா பணக்கஷ்டம் நீக்குக

  • @harishkkarthi2307
    @harishkkarthi2307 ปีที่แล้ว

    Na virumbum navarai kalyanam pannikanum thaaye avarukuta iruntha na safetyaa irupanu enaku thonuthu neetha arul puriyanum thaaye na paarkum business la enaku oru nalla position venum thaaye promotion venum enaku neetha arulpuriyanum thaaye en family ellarum nallarukanum avanga kastamelllam theeranum avanganala tha intha itathula na irukan athu matum illama avanganala tha na virumbum nabarum ketacharu avanga nallarukanum enaku na varama kekum avarutan enaku kalyanam natakanum thaaye neetha arulpuriyanum thunaiaa enkuta irukanum amma 🙏🙏🙏🙏

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 2 ปีที่แล้ว +2

    June 13 th day is very important to me.....I need to success.....Amma please save me 🙏🙏🙏

  • @archanaravikumar2420
    @archanaravikumar2420 2 ปีที่แล้ว +6

    Nandi🙏🙏🙏🙏 ayya l am waiting for this video in few a days🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082  2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏

    • @archanaravikumar2420
      @archanaravikumar2420 2 ปีที่แล้ว

      Tq so much ayya

    • @cloudshorts21
      @cloudshorts21 2 ปีที่แล้ว +2

      @@varahiyugamtv7082 1.நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டுமா?
      2.கோவிலில் செய்யலாமா?

    • @BESMILE20
      @BESMILE20 2 ปีที่แล้ว +1

      @@varahiyugamtv7082 வீட்டில் வாராஹி அம்மன் படமோ விக்ரஹமோ இல்லை
      அதனால் வீட்டில் செய்யலாமா?
      இல்லாவிட்டால் கோவிலில் செய்யலாமா?

  • @rajuraju-tw3gd
    @rajuraju-tw3gd 2 ปีที่แล้ว +3

    வராகிம்மா செல்லம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      ஆமா அவ செல்லக்குட்டியே தான்

  • @SakthiVel-qu5po
    @SakthiVel-qu5po 2 ปีที่แล้ว +1

    ஓம் வராகி தாயே போற்றி எங்களது உறவினர் பெண் சத்யாவுக்கு ஆபரேஷன் செய்ய உள்ளார்கள் ஆப்ரேஷன் செய்து முடித்து அவள் நல்லபடியாக வரவேண்டும் எங்களுக்காக கூட்டு பிராத்தனை செய்து கொள்ளுங்கள் அம்மா

  • @saraswathido2219
    @saraswathido2219 2 ปีที่แล้ว +1

    Jai varagi amman potri nice massage sairam

  • @chandraraj3943
    @chandraraj3943 2 ปีที่แล้ว +7

    இன்னும் கொஞ்சம் ரத்னசுருக்கமா சொன்னா நல்லா இருக்கும்!🙏🙏

  • @radhavelu9753
    @radhavelu9753 2 ปีที่แล้ว +8

    🙏🙏🙏❤🙏

  • @sandhyasandy1777
    @sandhyasandy1777 ปีที่แล้ว

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    நான் விரும்பிய மணவாழ்க்கை அமைத்து கொடுங்கள் தாயே நிங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
    என் மாமா என் கிட்ட நல்லபடியா பேசவையுங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vetriprabha7497
    @vetriprabha7497 ปีที่แล้ว +1

    ஓம் வாராஹி அம்மா தாயே 😭

  • @rukumanisevasahtian9
    @rukumanisevasahtian9 2 ปีที่แล้ว +6

    How if we menstruate on any Saturday… can we still continue the prayer or have to restart all over again?

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082  2 ปีที่แล้ว +2

      அடுத்த வாரம் முதல் தொடரலாம்

  • @sankaran2306
    @sankaran2306 2 ปีที่แล้ว +2

    Excellent (Excel)

  • @infopark9104
    @infopark9104 ปีที่แล้ว +2

    ஓம் வராஹி தாயே போற்றி போற்றி..

    • @vennilavennila5652
      @vennilavennila5652 ปีที่แล้ว +1

      2. X ew 2w. X2 wxw x. Wxw. 2 ²w22😊 2 x x www w wx. W w w 22 ex x. X. 2x2x2 w2x we 2 w w wx WW2

  • @rsu9300
    @rsu9300 2 ปีที่แล้ว +1

    ஒம் வாராஹி அம்மா போற்றி போற்றி

  • @bharathisenthilkumar8693
    @bharathisenthilkumar8693 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ வராஹி அம்மன் போற்றி போற்றி

  • @yuvarajyuvaraj6043
    @yuvarajyuvaraj6043 ปีที่แล้ว +1

    ஜெய் வராகி ஜெய் ஜெய் வராகி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @suganyapandian5999
    @suganyapandian5999 4 หลายเดือนก่อน

    Varahi amma engal kutumbam
    Inbathutan vala vendum
    Enga annaku marriage natakanum
    En thangachuku marriage natakanum sami
    Engaluku amma illa thaye varahi ammavatha enga amma
    Ninaithirukom thayeee

  • @rathnapriyak6935
    @rathnapriyak6935 2 ปีที่แล้ว +2

    Amma🙏🙏🙏 nan virumpum manna vazhkikae sekikerm varanum😭😭😭😭🙏🙏🙏 amma🙏🙏🙏🙏🙏🙏 om varahi amma potire potire🙏🙏🙏🙏

  • @anitathomas1184
    @anitathomas1184 2 ปีที่แล้ว +2

    Om Shri Varahi amma thayee potri potri kappathamma thayee🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏