இந்த குடும்ப ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலங்கை நிலை தான் தமிழ்நாட்டுக்கு வரும்.ஆதலால் மக்கள் சிந்தித்து இந்த கோபாலபுர குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும்.இல்லையென்றால் தமிழ்நாடு அவ்வளவு தான்.
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சம்பளத்துக்கு அதிகமா சேர்த்துக் கொண்ட சொத்தை பறிமுதல் செய்யுங்க. MLA, Minister மற்றும் IAS officer சொத்தை அறிவிக்க முடியுமா?
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சம்பளத்துக்கு அதிகமா சேர்த்துக் கொண்ட சொத்தை பறிமுதல் செய்யுங்க. MLA, Minister மற்றும் IAS officer சொத்தை அறிவிக்க முடியுமா?
2011 ல் 1 லட்சம் கோடியாக இருந்த கடனை ஜெயல்லிதாவும் எடப்பாடி அவர்களும் இணைந்து 2021 ல் போகும் போது 5 லட்சம் கோடி அளவில் கடனை வாங்கி வைத்து சென்றீர்கள். அதற்கு வருடம் 48000 கோடி வட்டி மட்டுமே கட்டுகிறோம் என்றும் நிதி அமைச்சர். இதையும் பொது மேடையில் சொல்ல வேண்டும். புள்ளி விவரங்கள் 😂😂😂.
அற்புதம் அருமையான பெச்சு
சூப்பர் சார்
🌱🌱🌱🌱🌱
நீட் ரத்து & கேஸ் மானியம் 100 & கல்வி கடன் ரத்து இதைப் பற்றி என் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தவில்லை ❤❤
உண்மை
Eps mass leader
இந்த குடும்ப ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலங்கை நிலை தான் தமிழ்நாட்டுக்கு வரும்.ஆதலால் மக்கள் சிந்தித்து இந்த கோபாலபுர குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும்.இல்லையென்றால் தமிழ்நாடு அவ்வளவு தான்.
மீண்டும் தளபதி தான் முதல்வர்
மிக மிக சரி 💯💯
புரட்சி தமிழர் எடப்பாடியார் 🔥🔥
Eps 💥🔥
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சம்பளத்துக்கு அதிகமா சேர்த்துக் கொண்ட சொத்தை பறிமுதல் செய்யுங்க. MLA, Minister மற்றும் IAS officer சொத்தை அறிவிக்க முடியுமா?
Wow super sir 🌱✌️
EPS 🔥🔥
3:40 Point 🔥
கேவலமான ஆட்சி இந்த ஸ்டாலின் ஆட்சிதான் 😂🤣😂🤣
அரசு ஊழியர்கள், பென்சன் ஊழியர்கள் சம்பளம் குறைங்க
😂athukum ithukum enna samatham minister salary & kollai adikarathu kudutha all kadan close ayirum
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சம்பளத்துக்கு அதிகமா சேர்த்துக் கொண்ட சொத்தை பறிமுதல் செய்யுங்க. MLA, Minister மற்றும் IAS officer சொத்தை அறிவிக்க முடியுமா?
எங்க வீட்டுக்கு இன்னும் ஒரு மாதம் கூட ₹1000 உரிமை தொகை வரவில்லை.
💯 true
Swiss bank sudalai account
Evalavo Mel EPS Govt 😳
Correct 💯
Vote for 🌱🌱🌱🌱
❤❤❤❤❤❤
🔥
Eps ayya best and mass work for people
திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சி பரவாவில்லை...
ஆனால் பரவாயில்லை என்பதை நான் ஆசைப்படவில்லை...
மூன்றாவதா
ஒரு புதிய முதல்வர் வரவேண்டும்...
❤
Super speech Please deliver in erode erode election
Eps ayya best and mass effect leader
Correct 💯
Really true
2011 ல் 1 லட்சம் கோடியாக இருந்த கடனை ஜெயல்லிதாவும் எடப்பாடி அவர்களும் இணைந்து 2021 ல் போகும் போது 5 லட்சம் கோடி அளவில் கடனை வாங்கி வைத்து சென்றீர்கள். அதற்கு வருடம் 48000 கோடி வட்டி மட்டுமே கட்டுகிறோம் என்றும் நிதி அமைச்சர். இதையும் பொது மேடையில் சொல்ல வேண்டும். புள்ளி விவரங்கள் 😂😂😂.
Now 8.5 lakhs crore debt and only 1 lakhs crore interest
வாய்ப்பு இல்லை ராஜா
Nama kita dhan TAX ahh increase panuvanga 😢😢😢
அங்க மட்டும் என்ன வாழுச்சாம் எல்லாம் அதே தான்.
sudalai mouna viradham...
தமிழக திவாலாக போகுதுன்னு தெரியுது அப்புறம் எதுக்குயா பொங்கலுக்கு பணம் தரணும்னு கத்துறீங்க
எதிர்கட்யாகதி. மு. க. இருந்தபோது குடும்ப அட்டைக்கு ரூ5000வழங்கவேண்டும்
என்று வாய்கிழிய பேசிய சுடலை பொங்களுக்கு 1000ரூபாய்கொடுக்கவக்கில்லாமல்போனதுஏன்.
சுடலை என்ஜாய் பீப்பிள்ஸ் மணி
NEXT EPS END CARD MEETING
Daily 2 *Thiru Vizha Mtg. _ Ekka Chekka Selvi _tender 60% CCC* 📌📍 Enna Aagum ? Huh Aga Aga* Dhival Dhan Aagum*
Kadana nenga rendu perum share panni katungada nanga Yan katanum
2 கட்சிகளின் அளுமை சரியாகயில்லை. வாய் இருக்கின்றது என்று என்ன வேண்டாலும் பேசுவது நல்லது அல்ல.நீங்கள் இருவரும் வேண்டாம் 😢😢😢
Aaga makalei kadangaranakum acthi dravida katchigal atchi🎉🎉🎉🎉thuu😅😅😅
கடந்த பத்தாண்டுகளிலேயே திவாலாக்கி போய்விட்டீரே.....