#14 மனதை கட்டியிழுக்கும் காவடிச்சிந்து | திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் | Thirupugal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #Gurupatham
    #Thirumurai
    #SivaakaraSwamigal
    -- திருச்சிற்றம்பலம் --
    கந்தனின் திருப்புகழ் பதிகங்கள்
    ** தவத்திரு சிவாக்கர சுவாமிகள் **
    தலப்பாடல், பாடும் முறை,
    பாடலின் பொருள், தலவரலாறு,
    தலப்பெருமை மற்றும் பதிகம் காட்டும் நெறி.
    கந்தனின் அருட்தமிழ் பெருமைகளை தனது தீந்தமிழால் அடியார் மனம் கசிந்து உருகும் வண்ணம் பாடியும் பரவியும் வருகிறார் நம் சுவாமிகள் !
    வாருங்கள்!
    திருமுறை ஒலிக்கட்டும்!
    திருவருள் பெருகட்டும் !
    மேலும் தொடர்புக்கு : +91 95859 - 84321
    -- திருச்சிற்றம்பலம் --

ความคิดเห็น • 71

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 4 หลายเดือนก่อน +1

    ஆஹா ஆஹா பேரானந்தம்.பக்தியின் ரசம் பொழிகிறது மழை போல உள்ளம் உருகுதய்யா பெருமானே பேரருளா. திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன் ஐயனே.

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 21 วันที่ผ่านมา

    ஆஹா ஆஹா பேரானந்தம்.பக்தியின் ரசம் பொழிகிறது மழை போல உள்ளம் உருகுதய்யா பெருமானே பேரருளா. திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன் ஐயனே.
    ஆறுமுகசுவாமி மலரடிகள் போற்றி!!
    அருணகிரிநாதசுவாமிகள் மலரடிகள் போற்றி!!

  • @karykaalanthamilan3183
    @karykaalanthamilan3183 3 ปีที่แล้ว +13

    தேவார திருவாசக திருமுறைகளை பண் பயன் தாள இசையில் கேட்கும் போது.. தெய்வீக சிந்தனை மனதை மகிழ்விக்கிறது.. உங்கள் திருப்பணி போற்றற்கரிறது

  • @sumathypathmanathan5024
    @sumathypathmanathan5024 3 ปีที่แล้ว +11

    நீடித்த ஆயுளுடன் வழ முருகப்பெருமான் அருள் புரிய வேண்டுகிறேன்!

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 ปีที่แล้ว

    ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺 ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺
    ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺 ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺
    ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺 ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺
    வள்ளிமணவாளனுக்கு அரோகரா🙏🌹🙏🌹🙏🌹

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 3 ปีที่แล้ว +3

    ஓம்நமசிவாய 🌺🙏🌺
    வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை🌷🙏🌷

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +5

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌺🌺🔱

  • @user-kn1im9no4i
    @user-kn1im9no4i 3 ปีที่แล้ว +8

    ஆறுமுகசுவாமி மலரடிகள் போற்றி!!
    அருணகிரிநாதசுவாமிகள் மலரடிகள் போற்றி!!

  • @ganeshganesh.s8654
    @ganeshganesh.s8654 ปีที่แล้ว +1

    📿📿📿📿📿சிவாய நம திருச்சிற்றம்பலம் அய்யா 📿📿📿📿📿

  • @shilpaabhiram829
    @shilpaabhiram829 ปีที่แล้ว

    🔱💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕🌼 சிவ சிவ🌼💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🔱

  • @LakshmiDevi-rv4ir
    @LakshmiDevi-rv4ir 9 หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @revathiprasad9645
    @revathiprasad9645 3 ปีที่แล้ว +7

    அருமையான பாடல்கள் நன்றி அய்யா

  • @yashwanthsenthil3071
    @yashwanthsenthil3071 ปีที่แล้ว

    சிவாயநம ஐயா தங்கள் பணி இனி வரும் சந்ததி எங்கள் பிள்ளைகளும் பக்தியில் மேம்பட எம்பெருமான் தாயான செல்வரின் திருவடி கரங்களில் விண்ணப்பம் சிராப்பள்ளியில் திருமுறை திருவிழாவில் தங்களுடைய திருமுறை விண்ணப்ப நிகழ்வில் கலந்து கொள்ளும் பேறு பெற்றேன் எம்பெருமாட்டி மட்டுவார் குழலம்மை மலரடிகள் போற்றி போற்றி குருவடி வணக்கம்

  • @janakiramanrajagopalan9162
    @janakiramanrajagopalan9162 3 ปีที่แล้ว +6

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @subhamasi3895
    @subhamasi3895 3 ปีที่แล้ว +3

    திருத்தணிகை சுப்ரமணியஸ்வாமிக்கு அரோகரா 🙏🙏

  • @shobhikashobi3766
    @shobhikashobi3766 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏, kuruve saranam, 🌺🌺🌺🙏🙏🙏

  • @ulagalamsivapuram
    @ulagalamsivapuram 11 หลายเดือนก่อน +1

    மிருதங்கம் ஒலிக்கவேயில்லை கவனம் கொள்க...!⚘️

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +1

    சக்திகணபதிதுணை தம்பிஆறுபடைக்குமரன் போற்றி மிக்கநன்றி வணக்கம் ஐயா
    கந்தர் அநுபூதி (51) உருவாய் அருவாய் ஊதாய் லதாய். மருவாய் மலராய் மணியாய்
    ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் வியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் கிகனே
    வாழ்கபல்லாண்டுகாலம்வாழ்க 🌺🌺🌺Canada Toronto 👍👍👍

  • @kousalyar8486
    @kousalyar8486 3 ปีที่แล้ว +2

    🌹🌻🌷OM MURUGA POTRI POTRI NANDRIGAL SWAMI 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌷🌻🌹

  • @VijayasriSusila
    @VijayasriSusila 19 วันที่ผ่านมา

    சிவசிவ🎉🎉🎉🎉

  • @gnanaganesan1219
    @gnanaganesan1219 3 ปีที่แล้ว +1

    குழந்தையின் பொக்கைவாய் சிரிப்பை பார்த்தால் அந்த குமரன் தான் நினைவில் வருகிறான்.

  • @24780792
    @24780792 3 ปีที่แล้ว +3

    அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் ஸ்சுவாமி

  • @radhikasatish2811
    @radhikasatish2811 11 หลายเดือนก่อน

    Muruga saranam 🙏

  • @meignanamoorthynathand5045
    @meignanamoorthynathand5045 3 ปีที่แล้ว +2

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @dhanasekarp4343
    @dhanasekarp4343 3 ปีที่แล้ว +11

    அதல சேட னாராட அகில மேரு மீதாட
    அபின காளி தானாட அவளோடன்
    றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
    அருகு பூத வேதாள மவையாட
    மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
    மருவு வானு ளோராட மதியாட
    வனச மாமி யாராட நெடிய மாம னாராட
    மயிலு மாடி நீயாடி வரவேணும்
    சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
    செகுத்தவர் ருயிர்க்குஞ் சினமாகச்
    சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
    திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்
    நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
    நிசிக்கரு வறுக்கும் பிறவாமல்
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @Gurupatham
      @Gurupatham  3 ปีที่แล้ว +4

      சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
      திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்

    • @dhanasekarp4343
      @dhanasekarp4343 3 ปีที่แล้ว

      @@Gurupatham Am i think ?. your reply is for disliked guys.

    • @dhanasekarp4343
      @dhanasekarp4343 3 ปีที่แล้ว +3

      முருகன் அருணகிரிநாதரிடம் யார் போல பாடவேண்டும் என்று கூறியபோது அருணகிரிநாதர் பாடிய கயிலைமலை திருப்புகழ்
      புமியதனிற் ப்ரபுவான
      புகலியில்வித் தகர்போல
      அமிர்தகவித் தொடைபாட
      அடிமைதனக் கருள்வாயே
      சமரிலெதிர்த் தசுர்மாளத்
      தனியயில்விட் டருள்வோனே
      நமசிவயப் பொருளானே
      ரசதகிரிப் பெருமாளே
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @Bharathiyan.
      @Bharathiyan. 3 ปีที่แล้ว

      முருகா சரணம்...

  • @kumark8363
    @kumark8363 ปีที่แล้ว

    முருகா!முருகா!வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 2 ปีที่แล้ว +1

    ஓம் சரவண பவ போற்றி

  • @visalakshinarayanan8750
    @visalakshinarayanan8750 ปีที่แล้ว

    Muruga saranam

  • @user-hy8yq9bj4j
    @user-hy8yq9bj4j ปีที่แล้ว

    வேல் வேல் முருகருக்கு அரோகரா ....... 🙏🙏🌹🌹🔥🔥🔱🔱⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓

  • @punithagovind4894
    @punithagovind4894 3 ปีที่แล้ว +1

    ஓம் முருகா உன் திருவடியே போற்றி

  • @jayanthimani9072
    @jayanthimani9072 ปีที่แล้ว

    குருவடி சரணம்
    திருவடி சரணம்
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 3 ปีที่แล้ว +1

    Verygood

  • @gandhie4993
    @gandhie4993 3 ปีที่แล้ว +2

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

  • @g.suriya4322
    @g.suriya4322 3 ปีที่แล้ว +5

    எங்க ஊர்ல முரூகன் கோவிலுக்கு பாதயாத்திரை போவதால் பஜன பாடுறங்க ஆன திருப்புகழ் பாட மாட்டிங்கங்க....
    பஜனைக்கு ஏற்ற மாதிரி பாடல் பாடி தந்தறுள வேண்டும் சுவாமி....

    • @selvamg7144
      @selvamg7144 3 ปีที่แล้ว +1

      நமச்சிவாய, பலன் தரும் திருப்புகழ், நலம் தரும் திருப்புகழ் என்று பல பெயர்களில் திருப்புகழ் தொகுப்பு புத்தகங்கள் கிடைக்கின்றன, you tube இல் சம்மந்த குருக்கள் என்பவர் ஏராளமான திருப்புகழ் பாடல்களை பாடியுள்ளார் அதில் தங்களுக்கு எது எளிதாக இருக்கின்றதோ அதனை பாடலாம்.
      *ஓம் சரவண பவா*

  • @jeyatheepan6706
    @jeyatheepan6706 ปีที่แล้ว

    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய
    ஓம் சரவணபவ
    நற்பவி
    நன்றி
    13/06/2023

  • @chandrasekarannarayanan1706
    @chandrasekarannarayanan1706 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏arputham.....muruga muruga muruga.....

  • @thenmozhi8808
    @thenmozhi8808 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா.

  • @gauthamkumar7538
    @gauthamkumar7538 3 ปีที่แล้ว +2

    ஓம் சரவணபவ ஓம்

  • @gnanaganesan1219
    @gnanaganesan1219 3 ปีที่แล้ว

    மனதை மகிழ்விக்கும் தெய்வ சிந்தனை யுடன் வனைப்பயனயும்(குடும்பத்தை)முருகனுடன் இணைத்து ரசிக்கச் செய்கிறது

  • @ayyappanvishnu8900
    @ayyappanvishnu8900 ปีที่แล้ว

    Om saravanabava

  • @user-vr1wo9me9o
    @user-vr1wo9me9o 3 ปีที่แล้ว

    நற்றுணையாவது நமச்சிவாயவே... கந்தவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏...

  • @gandhie4993
    @gandhie4993 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 ปีที่แล้ว +2

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏

  • @user-io8oz2bd7p
    @user-io8oz2bd7p 3 ปีที่แล้ว +2

    சிவாயநம🙏🙏🙏🙏

  • @ambikakd352
    @ambikakd352 3 ปีที่แล้ว +1

    Muruga Saranam
    Arumai Arumai
    🙏🙏🙏🙏

  • @Vamsheevel
    @Vamsheevel 3 ปีที่แล้ว +1

    Om muruga

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 3 ปีที่แล้ว

    நன்றி திருச்சிற்றம்பலம்

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 ปีที่แล้ว

    Siva siva enna sivagathi thannay 🙏💥💓🔝

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว

    🙏🌿🌸திருநீலகண்டம்🌷🌹🙏திருச்சிற்றம்பலம் 🙏🌿🌹ஓம் சரவண பாவா🌹🙏🌼🙏🙏🌼

  • @anandhilakshmi2690
    @anandhilakshmi2690 3 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @nandakumarc3067
    @nandakumarc3067 3 ปีที่แล้ว +1

    Nanri ayya.arumai

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 ปีที่แล้ว

    உள்ளம் உருகுதய்யா🎉😂

  • @smarthari3130
    @smarthari3130 3 ปีที่แล้ว +1

    🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏

  • @srinivasann4126
    @srinivasann4126 3 ปีที่แล้ว +2

    Super!!! Super!!! Thanks...
    Your farm should spread all the places!!!!
    I'm Muruga Namaskaram Namaskaram Namaskaram!!!!
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM OM

  • @viknasvaranpalaniandi6419
    @viknasvaranpalaniandi6419 2 ปีที่แล้ว

    Aum Muruga...🙏🙏🙏

  • @jothikannan953
    @jothikannan953 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @namachivayamvadivelu7603
    @namachivayamvadivelu7603 3 ปีที่แล้ว

    🙏🌹🌺🙆

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam8139 3 ปีที่แล้ว +2

    Muruganukku arohara

  • @siva177
    @siva177 3 ปีที่แล้ว

    ஸ்சுவாமி நீடித்த ஆயுளுடன் வழ முருகப்பெருமான் அருள் புரிய வேண்டுகிறேன்!

  • @gnanasekare323
    @gnanasekare323 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @kumaresankumaresan4212
    @kumaresankumaresan4212 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @renganathanvs9603
    @renganathanvs9603 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏