அய்யா வணக்கம் ஆரம்பத்தில் போட்டி தேர்வுக்கு எவ்வாறு தயாரவது என்பதை பற்றி விளக்கமாகக் கூறுமாறு உங்களை மிகவும் தாழ்ந்த பணிவுடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா கல்லூரி காலங்கள் நிகழ்ச்சியில் ஒரு புத்தகத்தை எப்படி படித்தால் முழுவதுமாக உள்வாங்க முடியும் என்று நீங்கள் விவரித்திருப்பீர்கள் அந்த காணொளி வலைதளத்தில் இல்லை ஐயா.ஒரு புத்தகத்தை எப்படி படிக்க வேண்டும் என்ற காணொளியை பதிவிடுங்கள் ஐயா
You are my inspiration sir.. will keep continuing with more students guidance..
வணக்கம் சார்.எவ்வளவு அருமையான விளக்கம்.நன்றிகளும் வாழ்த்துகளும் சார்.அன்புடன்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Cuteness overloaded sir 🥰🥰🥰 thank you so much sir ❤❤❤
Extraordinary Explanation sir
Thank you so much for sharing this video 🙏👍
மிகச்சிறப்பாக எழுதும் முறையைப் பன்முகமாக உணர்த்தல் உபயோகமானது.
Thank You Sir 🙏
தங்களின் அருமையான வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி ஐயா🙏🙏
மிக்க நன்றி ஐயா 🙏
Romba thanks sir
Very useful sir😊..
Please give tips for neet aspirants sir..
👏👏👏...
Sir please give some tips to reduce stress sir
Because boards were coming near
Sir Exam study time food ena sapadanu video poduga Sir .
Sir TNPSC G1 la tamil medium students clear pannurathu epdi nu oru video podunga sir ❤
🙏🏻❤️
👍🏻🔥
Sir : please help for learning
Whether mind reading. (Or) loud reading
Which is better to learn fast 🙏🙏🙏🙏🙏
அய்யா வணக்கம் ஆரம்பத்தில் போட்டி தேர்வுக்கு எவ்வாறு தயாரவது என்பதை பற்றி விளக்கமாகக் கூறுமாறு உங்களை மிகவும் தாழ்ந்த பணிவுடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா கல்லூரி காலங்கள் நிகழ்ச்சியில் ஒரு புத்தகத்தை எப்படி படித்தால் முழுவதுமாக உள்வாங்க முடியும் என்று நீங்கள் விவரித்திருப்பீர்கள் அந்த காணொளி வலைதளத்தில் இல்லை ஐயா.ஒரு புத்தகத்தை எப்படி படிக்க வேண்டும் என்ற காணொளியை பதிவிடுங்கள் ஐயா
@@yeshwanthmatheswaranjm சற்று காத்திருங்கள். 'கல்லூரிக் காலங்கள்' மீண்டும் தூர்தர்ஷனில் வரவுள்ளது.