டாக்டரே ஆச்சர்யபட்ட அதிசய உண்மை

แชร์
ฝัง

ความคิดเห็น • 356

  • @roshnabegum846
    @roshnabegum846 ปีที่แล้ว +7

    No need to add onion...1 spoon pepper and cumin powder and little bit turmeric.mix well in suvarotti pieces after that put it in masala mixed suvarotti i 3:58 n the oil and add some water ...just 5 to 7 minutes it ll take to cook ...water ll be very less amount...kaal glassoda kammianabalavu thanni podu....

  • @sundarmsundarm8765
    @sundarmsundarm8765 ปีที่แล้ว +12

    சுவரொட்டியை இவ்வாறு செய்வதை விட அதனை அடுப்பில் வைத்து தீயினால் சுட்டு சாப்பிடுவதே சிறந்த பயன்தரும்

    • @priyar9374
      @priyar9374 ปีที่แล้ว +3

      Gas thana irruku viragu aduppil suttal than nallathu

  • @RubikscubiksBheroz
    @RubikscubiksBheroz 2 ปีที่แล้ว +11

    அஸ்ஸலாமு அலைக்கும்
    நல்லா இருக்கும் இதுச்சாப்பிட👌. நீங்கள் எல்லாருக்கும் தெரியும் படி இந்த ப் பதிவுதிப்போட்டது.சூப்பர்👋♥ இன்னும் பல பயனுள்ள தகவல்👍 பகிரவும். இதை எங்கள் ஊரில் பல்குத்தி என்பார்கள். இதை சூட்டும் சாப்பிடலாம்.ஆனால்அது சிலருக்கு த்தான் பிடிக்கும்.ஆனால் கிரேவி நிச்சயமாக அனைவருக்கும் பிடிக்கு. நிச்சயமாக
    சத்து நிறைந்தது. நாங்கள் அனைவரும் சாப்பிடுவோம்.நல்லாஇருக்கும் . நிச்சயமாக நல்ல சத்துக்கள் உள்ளது. இறைவன் அருளால்👋❤🌺 அனைவரும் ஆரோக்கியமாக 👌👍இருப்போம்🌹 🌺❤👏🏻👋🏼💐வாழ்த்துக்கள்🎉🎊👍 சாப்பிட்டு ப்பார்ங்கள்❤🌺👍👌🌹

  • @imayavaramban1649
    @imayavaramban1649 2 ปีที่แล้ว +31

    ருசி பார்க்காம வெறுமனே சுட்டு சாப்பிட்டால் பயன் மிகுதி.

  • @HaseeNArT
    @HaseeNArT 2 ปีที่แล้ว +41

    எத்தனை தட்டுகளில்
    எத்தனை வாசனைப் பொருள் சேர்த்து செய்த
    உணவுகளை
    இன்று அடுக்கி வைத்தாலும்
    நீ தந்த அந்த உணவின் சுவை எங்கே??...
    *அம்மா*

  • @antonysillvai9484
    @antonysillvai9484 2 ปีที่แล้ว +13

    Yes enaku pregnant time la blood one month la normal agiruchu. Amma weekly 2 times seivaga

  • @sarad271
    @sarad271 ปีที่แล้ว +5

    My favourite.. konjam chinna vengayam pepper and salt mattum add panni vathakki sapduven.

  • @sudharajessh8645
    @sudharajessh8645 9 หลายเดือนก่อน

    Hi mam suvaratti sapita body heat aguma / coldagamanu sollunga

  • @rajalakshmirajalakshmi3583
    @rajalakshmirajalakshmi3583 ปีที่แล้ว +3

    Ithai vida en Appa ithai clean pannittu salt la tip panni fire la suttu tharuvanga Vera level la irukkum ...

  • @Pikachu-18
    @Pikachu-18 ปีที่แล้ว

    Idha ipadi seirathuku..vega vaichu edutukitu aprm cut panitu milagai thul aprm gram masalam neriya pepper potu thava la oru 3 to 5 mins la fry pani eduta avolo super ah irukum

  • @npapyas
    @npapyas ปีที่แล้ว +2

    Oil+gg paste+dhania powder+turmeric+pepper+salt,,nicely fry in oil...super aa irukum..2mins work only

  • @sujiananthi1724
    @sujiananthi1724 2 ปีที่แล้ว +3

    Ipdi sapta vomite than varum water add pannama pannanum

  • @drssivakalai9166
    @drssivakalai9166 2 ปีที่แล้ว +6

    For increasing the calcium and vitamin level what want to do???

  • @mummoorthy6511
    @mummoorthy6511 ปีที่แล้ว +3

    Thanks for Healthy Tips madam 👏👏👍

  • @deepadeepak3589
    @deepadeepak3589 2 ปีที่แล้ว +5

    Sis beef la kooda ithey maathiri kidaikumaa

  • @madhu6642
    @madhu6642 ปีที่แล้ว +7

    Head line.... my mind voice; Nee uruttu uruttu🤣🤣🤣

  • @pradeeprey8446
    @pradeeprey8446 ปีที่แล้ว +1

    Ithu ena ivlo pandra maathiri irukku..naangalam suvarotti eduthu kaluvitu salt ah thadavitu grill maathiri suttu saptu poiruvom..

  • @jayanthi4099
    @jayanthi4099 2 ปีที่แล้ว +2

    Ithu enna brand induction stove and enna tpye ithu mam

  • @saraswathisaraswathi7062
    @saraswathisaraswathi7062 ปีที่แล้ว +167

    சுவரொட்டி சாப்பிட்டால் உண்மையாக ரத்தம் அதிகரிக்கும்.நானும் இதனால பயனடைந்திருக்கிறேன்

    • @murasu3695
      @murasu3695 ปีที่แล้ว +6

      Unmaiya madam enaku 7.5 hemoglopin tha iruku

    • @rajapokiri
      @rajapokiri ปีที่แล้ว

      @@murasu3695
      Na try panniruka unmai
      Enaku 1st baby masama irukum podhu hb.8 irunthuchu fruit veg sapten 8.3. tha vanthuchu earavela blood test edukravanga itha sapda sonnega weekly once sapten 4weeks hb 11 vanthuchu normal delivery oppo 2 gril baby

    • @dharshinishortsfreak
      @dharshinishortsfreak ปีที่แล้ว +1

      Nanum than , it's very useful to increase blood

    • @dharshinishortsfreak
      @dharshinishortsfreak ปีที่แล้ว +4

      ​@@murasu3695 hi , yes suvarotti sapdunga and pomogranate. Intha rendu saptave pothum 13 to 14 level increase agidum.

    • @murasu3695
      @murasu3695 ปีที่แล้ว

      @@dharshinishortsfreak thanks pa

  • @krishnaraja8085
    @krishnaraja8085 ปีที่แล้ว

    Enga Amma idha Vida pakkava nerupula suttu tharuvanga.. adhuve sema taste ah irukum... Ivlo build up theva illa.. Nerupula sudum podhe Ella crimiyum sethurum.. Village la ellarum delivery aana Amma Kum .. age attend Pannu na ponnum dailyum 1 month morning kudupanga

  • @GSCraftsIDeasTamil
    @GSCraftsIDeasTamil ปีที่แล้ว

    Weekly once ah sapdanum???@papa's kitchen

  • @prabakumaripk5362
    @prabakumaripk5362 ปีที่แล้ว

    Poricha kulambu eppati sevathupotu akka

  • @afmar6287
    @afmar6287 2 ปีที่แล้ว +235

    மசாலா தடவி அடுப்பில் சுட்டு சாப்பிட்டால் பலன் நிறைய உண்டு. மாசமா உள்ளவங்களுக்கு கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவு.எனக்கு இந்த உணவு எங்க அம்மா செய்து கொடுத்தாங்க.

    • @sairaeditz4411
      @sairaeditz4411 2 ปีที่แล้ว +13

      எனக்கு இப்போ 8 மாசம் ஆக போது இரத்தம் 9. தா இருக்குன்னு சொன்னாங்க.... இதை எத்தனை முறை சாப்பிட வேண்டும்

    • @afmar6287
      @afmar6287 2 ปีที่แล้ว +12

      @@sairaeditz4411 வாரத்துக்கு இரண்டு முறை சாப்பிட்டாலே போதும்.

    • @k.sathishkumarsathishsathi6491
      @k.sathishkumarsathishsathi6491 2 ปีที่แล้ว +2

      @@sairaeditz4411 week one time .2 time

    • @selvak7993
      @selvak7993 2 ปีที่แล้ว +3

      உண்மை 👌🏻

    • @manpaandasamayal764
      @manpaandasamayal764 2 ปีที่แล้ว +8

      9 romba low sis......ennakum 9.4 than erunthathu...etha 1 time than sapiten 12.4 vanthathu

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 2 ปีที่แล้ว +22

    நன்றி. நல்ல தகவல் சொன்னதற்கு.

  • @ahamedos1725
    @ahamedos1725 2 ปีที่แล้ว +11

    உண்மைதான். உடம்புக்கு மிகவும் 👍

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 2 ปีที่แล้ว +20

    மாஷா அல்லாஹ். இன்ஷா அல்லா அஸ்ஸலாமு அலைக்கும்

    • @Raja_yesudas
      @Raja_yesudas 2 ปีที่แล้ว

      குடியுரிமை சட்டம் வேண்டாம் என்று கூறும் உங்களுக்கு உங்க புரியாத மொழியை இங்க பதிவிடுவது தவறானது
      இந்த காணொளியில் ஈரலை தானே சமைகிராங்க எதோ கடவுளே வந்து சாதிசமாதிரி மாஷா பாண்டா கொகொகொலா nu சொல்லிட்டு இருகிங்க 🙅

    • @kalyanikalyani1840
      @kalyanikalyani1840 ปีที่แล้ว

      Enga amma supera pannuvanga

    • @prakasamramachandran8626
      @prakasamramachandran8626 ปีที่แล้ว

      Hi

  • @manjulanagaraj8595
    @manjulanagaraj8595 2 ปีที่แล้ว

    1.1/2 kulanthaikku blood illa epdi increase panna vendum

  • @Karthikkarthik-vx2fc
    @Karthikkarthik-vx2fc 2 ปีที่แล้ว +19

    விறகு அடுப்பில் வைத்து சுட்டு சாப்பிட்டால்.🤤 அப்படி இருக்கும்

  • @vadivelsiva9028
    @vadivelsiva9028 9 หลายเดือนก่อน +1

    Super very good news 👍🙏

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 2 ปีที่แล้ว +11

    அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி

  • @rajsekar5299
    @rajsekar5299 2 ปีที่แล้ว

    Cut panna scissora use pannuvanga?!

  • @ponmathis8189
    @ponmathis8189 ปีที่แล้ว +1

    Suvarotti , potti vera mathiri recipe podunga

  • @swathibhanu-nt1re
    @swathibhanu-nt1re ปีที่แล้ว

    Pregnant lady sapatalama akka reply pannuga please

    • @anbuvallianbu2257
      @anbuvallianbu2257 หลายเดือนก่อน +1

      கண்டிப்பா அவங்க தான் சாப்பிடணும்

  • @selvam2376
    @selvam2376 ปีที่แล้ว

    Kitchen tips podunga oil bottle cleaning

  • @habibahcader5481
    @habibahcader5481 2 ปีที่แล้ว +1

    Is this goat liver, spleen kidney a mix of these.

  • @astymini4035
    @astymini4035 ปีที่แล้ว +1

    எங்க அம்மா சுட்டு தருவாங்க ❤🌹

  • @Manideepa-up2op
    @Manideepa-up2op ปีที่แล้ว

    Uoingaluku antha 3 uom ewlo atchi sis konjam soluinga plz

  • @shifanashifana4557
    @shifanashifana4557 2 ปีที่แล้ว

    Hi sister bp control aaha tips sollunga

  • @kavi7488
    @kavi7488 2 ปีที่แล้ว +3

    ஆனா உங்க குரல் சூப்பர் 👍🏻👍🏻

  • @krishnaraja8085
    @krishnaraja8085 ปีที่แล้ว

    Idhula romba mukkiyam visayam enna na.. uyiroda iruku aata arudhu adhu irundhu fresh vanganum.. ippo down city la ellam unexpected ah setha aata ellam aruthu kudugurnga... Aatu setha first ellam bad virusum kalleral and manneral than irukum.. please be careful..

  • @kavithavijay2109
    @kavithavijay2109 ปีที่แล้ว +1

    Wat is the price of suvarotti?

    • @npapyas
      @npapyas ปีที่แล้ว

      1piece 3-4 finger size100=150rs in Chennai

  • @thambikann1
    @thambikann1 ปีที่แล้ว +23

    சுவை பத்தி மட்டும் சொல்லுங்க , ரத்தம் பத்தி எல்லாம் சொல்லாதீங்க, யாராவது வழக்கு போட்டு ட போறாங்க

    • @amuthamercyy710
      @amuthamercyy710 ปีที่แล้ว +1

      😂😂

    • @rasathyponnudurai
      @rasathyponnudurai ปีที่แล้ว +1

      8

    • @khanpros7358
      @khanpros7358 ปีที่แล้ว

      😂

    • @maryjohn5428
      @maryjohn5428 18 วันที่ผ่านมา

      Yidu true . HB increase agum

    • @K.PALANIYAMMALPALANIMENAN
      @K.PALANIYAMMALPALANIMENAN 12 วันที่ผ่านมา

      இது 💯 உண்மை எனக்கு ரத்தம் 6 பாயிண்ட் வந்திடுச்சு கேன்சரா இருக்கும்னு சொல்லிட்டாங்க ரத்தம் கூடிச்சின்னா பிரச்சினை இல்லை என்று டாக்டர் சொன்னார் அதேபோல் வாரம் இருமுறை சுவரொட்டி சாப்பிட்டு ஒரே மாதத்தில் 9 பாயிண்ட் வந்திடுச்சு

  • @elayaraja978
    @elayaraja978 2 ปีที่แล้ว +2

    Thank you for your Information Sister

  • @vivekpalaniswami8688
    @vivekpalaniswami8688 2 ปีที่แล้ว +11

    Sathellam antha water la ye poiruchu water red aaiduchu paarunga

    • @rihanabegum6533
      @rihanabegum6533 2 ปีที่แล้ว

      Yes

    • @roshnabegum846
      @roshnabegum846 ปีที่แล้ว

      S sis....water romba kammiada sekkamu...oru manneeralky ten spoon alavuda thanni vakkanu we can add oil extra...

  • @gnanammaha3022
    @gnanammaha3022 ปีที่แล้ว

    Kidney pationt sapidalama sister

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 2 ปีที่แล้ว

    Nenju vali n veekam what to do can you help

  • @ககார்த்தி
    @ககார்த்தி ปีที่แล้ว

    பீப் ஈரல் சாப்பிடலாமா?

  • @ayishahumaira3435
    @ayishahumaira3435 2 ปีที่แล้ว +5

    சூப்பர் நல்ல சத்துநிறைந்தது

  • @gomudinu1234
    @gomudinu1234 ปีที่แล้ว

    Weight gain aaguma sis

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 ปีที่แล้ว +2

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.. திருக்குறள்

  • @kalaiarasan2304
    @kalaiarasan2304 ปีที่แล้ว +1

    Aadu urikumbothae itha eduthuttu pogi lighta uppu thadavi veragaduppula suttu saptutu poitae irupom..
    Ithuku pogi special masala thakkali vengayamnu time waste....😅

  • @DDurga-tm3is
    @DDurga-tm3is 2 ปีที่แล้ว +1

    Idu romba heat thana daily saapdalama?

    • @shanushanu7199
      @shanushanu7199 2 ปีที่แล้ว

      Heat kidayadhu.. daily sapda kudathu .weely 2 enough

    • @DDurga-tm3is
      @DDurga-tm3is 2 ปีที่แล้ว

      @@shanushanu7199 ok 👍

  • @kanmanik3210
    @kanmanik3210 2 ปีที่แล้ว +2

    லேசா உப்பு தடவி நெருப்பில் சுட்டு சாப்பிட்டு பாருங்க செமயா இருக்கும்

  • @periyanayakinandhini1992
    @periyanayakinandhini1992 2 ปีที่แล้ว +2

    Unmai unmai.. enakku 4 point than irunthutchi.. doctor shock aayittaru ipdilam iruntha yeppa venalum yethu aanalum nadakkumnu maraimugama sollittaru.. ippa 9 point vanthuttu.. ippavum countie pantren..

    • @jehovahnissi3211
      @jehovahnissi3211 2 ปีที่แล้ว +1

      Results ku how many days agum

    • @parveens1771
      @parveens1771 2 ปีที่แล้ว +1

      9 point varathuku evalo nall achu evalo nall suvarotti saptenga

    • @periyanayakinandhini1992
      @periyanayakinandhini1992 2 ปีที่แล้ว

      @@parveens1771
      3 month.. athoda mathulai, murungaikeerai sapten..

    • @periyanayakinandhini1992
      @periyanayakinandhini1992 2 ปีที่แล้ว

      @@jehovahnissi32112 or 3 month
      Murungaikeerai, mathulai sapten..

    • @parveens1771
      @parveens1771 2 ปีที่แล้ว +1

      @@periyanayakinandhini1992 hum thanks sister

  • @easueasu4568
    @easueasu4568 8 หลายเดือนก่อน

    Vera level sis😊

  • @indraabie7559
    @indraabie7559 2 ปีที่แล้ว +2

    Super preparation and explained it well

  • @habibahcader5481
    @habibahcader5481 2 ปีที่แล้ว +1

    Can u please show how u cook those

  • @csnarendran2520
    @csnarendran2520 2 ปีที่แล้ว +3

    அருமை. நற்பதிவு.

  • @v.5029
    @v.5029 2 ปีที่แล้ว +6

    ஒரு மண் ஈரல் 100 ரூபாய்.

  • @sri88565
    @sri88565 2 ปีที่แล้ว +9

    Seiyave therila enga veetla super seivanga

    • @rihanabegum6533
      @rihanabegum6533 2 ปีที่แล้ว +2

      Your right sister

    • @msahubarsadiq1910
      @msahubarsadiq1910 2 ปีที่แล้ว +1

      😂

    • @mohamedrafeek9073
      @mohamedrafeek9073 ปีที่แล้ว

      Yes u re rite.... idha suttu saapitaley avlo rusiua iurkim... ivanga senja madhiri senji sapta kavicha dhan adikum

  • @indiraramar1674
    @indiraramar1674 2 ปีที่แล้ว +2

    Today recpi super akka 🥰🥰🥰

  • @divakardiva1353
    @divakardiva1353 2 ปีที่แล้ว +23

    அப்பா ஆட்டு கறிக்கடைதான் வைத்து உள்ளார். எங்களுக்கு ஒன்று கூட கிடைப்பதில்லை.ஆனால் வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் குடுத்து கொண்டு வருகிறார்...

  • @elamathysinnathambi5137
    @elamathysinnathambi5137 2 ปีที่แล้ว +1

    Very nice Thank you from singapore🇸🇬

  • @divyas5441
    @divyas5441 2 ปีที่แล้ว

    Kadai details plz

  • @KarthikeyandeviDevikarthikeyan
    @KarthikeyandeviDevikarthikeyan ปีที่แล้ว +1

    Super mam 😍😍🤤

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @muthalifbanu8965
    @muthalifbanu8965 ปีที่แล้ว

    மட்டன் தாழி ஆனம் செய்வது எப்படி

  • @pattukuttychannel3086
    @pattukuttychannel3086 2 ปีที่แล้ว +2

    Udampukku rompa nallathu🥰🥰

  • @PriyaPri-te5qc
    @PriyaPri-te5qc 11 หลายเดือนก่อน

    Kal vali ellam sari ahkuma

  • @khaleelkhan4918
    @khaleelkhan4918 2 ปีที่แล้ว +1

    இவ்வளவு பன்றதுக்கு மிளகாய்துள் மஞ்சள்தூள் போட்டு செஞ்சா சூப்பரா இருக்கும்

  • @AranyaSri-q9r
    @AranyaSri-q9r 12 วันที่ผ่านมา

    நாங்க சுட்டு சாப்பிட்டுருக்கோம் நல்லா இருக்கும்

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 2 ปีที่แล้ว +8

    ஒரு மண்ணீரல் 150ரூபாய்
    மூணு 450ரூபாய்

  • @ammu6030
    @ammu6030 ปีที่แล้ว +1

    Unga voice hy ipdithana😂😂. crt ah vachukinga channel name🤣👍

  • @ponmathis8189
    @ponmathis8189 ปีที่แล้ว

    Pidigathavangalum sappudura mathiri podunga pakka aasaiya irruganum. Aana pathale vanthi varuthu

  • @ramanadanammaiyappan9772
    @ramanadanammaiyappan9772 2 ปีที่แล้ว +9

    , ஓர் உயிரைக் கொன்று தன்னுயிரை.வளர்ப்பது.கொடியபாவம்..வேண்டாம்உயிர்.கொலை.பாவம்விட்டு‌.விடுங்கள்.நன்றி.நன்றி.நன்றி.வாழ்கவளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kithabitha3319
      @kithabitha3319 2 ปีที่แล้ว

      Meen sapidatheenga chiken sapidatheenga verum saivam mattum sapudunga adhan punniyam correct akaa sis😂

    • @thondikitchen3369
      @thondikitchen3369 ปีที่แล้ว +5

      உங்கள் கருத்து சரியானதானால்
      ஒர கீரை செடியைகூட பிடுங்கி
      உண்ணக்கூடாது,தாவரங்களுக்கும்
      உயிர் உண்டு.

    • @umamaheswaripm7253
      @umamaheswaripm7253 ปีที่แล้ว

      @@thondikitchen3369 crt

    • @JA-MR
      @JA-MR 8 หลายเดือนก่อน

      ​@@thondikitchen3369 ஆனால் தாவரங்களுக்கு உணர்வு இல்லை .அதனால் அதற்கு வலி இல்லை நமக்கு பாவம் இல்லை . மிருகங்கள் வழியில் துடித்து கதறி இரக்கின்றன அது பாவம்.

  • @sekarmunuswami8022
    @sekarmunuswami8022 ปีที่แล้ว

    Vungal kural migavum inimaiyaga vullathu,kadasivarai mugaththai kattathathu varuththamalikkirathu

  • @vinayagammech7342
    @vinayagammech7342 ปีที่แล้ว

    Nanum sapten good result .

  • @dhaniyadhaniya6754
    @dhaniyadhaniya6754 ปีที่แล้ว

    Thanks akka ✌

  • @விவசாயி-ந9ழ
    @விவசாயி-ந9ழ ปีที่แล้ว +1

    ஆத எதுக்கும்மா அப்படி கழுவிரிங்க, வாசனையே வரக்கூடாது என்றால் அதை சமைக்கவே வேண்டாம்

  • @thineshpandi6846
    @thineshpandi6846 ปีที่แล้ว +1

    சுட்டு சாப்பிட்ட செம்மையான இருக்கும்...

  • @nirojinigunaratnam1565
    @nirojinigunaratnam1565 2 ปีที่แล้ว +5

    ஆமா...ஆனால் எங்கட அம்மா இதை அவிச்சிட்டு,பிறகு பொரிப்பாங்க... பொரிச்சிட்டு கிரேவியா செய்வாங்க😋😋😋

  • @dinakaran1195
    @dinakaran1195 ปีที่แล้ว

    சுவரொட்டி கறி பிரட்டல், ஆட்டு மண்ணீரலல் (சுவரொட்டி)

  • @pushparajgagana1716
    @pushparajgagana1716 2 ปีที่แล้ว +1

    good afternoon papa. really nice.

  • @srisri2681
    @srisri2681 ปีที่แล้ว

    Suvarottiya Suttu Saapta thaan maa Saththu

  • @abarnamuthu461
    @abarnamuthu461 ปีที่แล้ว

    உண்மை நான் சாப்பிடு இருக்கேன்.

  • @KavithaKavitha-ph8xi
    @KavithaKavitha-ph8xi 2 ปีที่แล้ว

    Suttu sapttal innum nallathau makkale rompa rompa nallathu

  • @arulkumar7538
    @arulkumar7538 2 ปีที่แล้ว +166

    ஒரு ஆட்டுக்கு ஒரு சுவரொட்டிதான் கிடைக்கும் என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பை சொன்னதற்கு கோடானகோடி நன்றிகள்

    • @saraswathiboopathi8577
      @saraswathiboopathi8577 2 ปีที่แล้ว +1

      😄😄😄

    • @khaderkhader5506
      @khaderkhader5506 2 ปีที่แล้ว +13

      Mokke comedy

    • @ranipriya9354
      @ranipriya9354 2 ปีที่แล้ว

      Hi..hi..hi

    • @rajsekar5299
      @rajsekar5299 2 ปีที่แล้ว

      Suvarotti appadinna enna?

    • @santhoshrider7348
      @santhoshrider7348 2 ปีที่แล้ว +18

      @@rajsekar5299 சுவரின் மீது எறிந்தால் ஒட்டிக்கொள்வதுதான் "சுவரொட்டி"!

  • @mn.vairamani8333
    @mn.vairamani8333 ปีที่แล้ว

    சுவை நன்றாக இருக்கும், ரத்தம் ஊரும்?

  • @zaikaplates
    @zaikaplates 2 ปีที่แล้ว +1

    So delicious
    Super
    Thanks stay blessed💐

  • @vijimohan1753
    @vijimohan1753 2 ปีที่แล้ว

    Super;r your voice very cute

  • @DRKkolamEasyRangoli
    @DRKkolamEasyRangoli ปีที่แล้ว +2

    At least twice a week we have to eat doctor recommended me to take👌

  • @kadermydeen3286
    @kadermydeen3286 ปีที่แล้ว

    கட் பன்னி வென்னீர்ல போடும் அப்பதான் அதில் உள்ள ரத்தம் வெளியே வரும்.

  • @Moni0221
    @Moni0221 2 ปีที่แล้ว +2

    Thank you sister

  • @ratharatha8409
    @ratharatha8409 2 ปีที่แล้ว

    Blood athikarikuma

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்

  • @bigbazzar1736
    @bigbazzar1736 2 ปีที่แล้ว +1

    Super msg

  • @JasplayingETS
    @JasplayingETS ปีที่แล้ว

    ஏன்க, பீட்ரூட், மாதுளை சாப்பிடலாம் ங்க

  • @kalaiarasichandirasekaran9776
    @kalaiarasichandirasekaran9776 ปีที่แล้ว

    உண்மை உண்மை நானும் sapitirukken

  • @cuatsyam415
    @cuatsyam415 ปีที่แล้ว

    Papa voice for papa kitchen🤦‍♂️ 👄 vadai suduvathu epadi......

  • @sudhasimbu9660
    @sudhasimbu9660 2 ปีที่แล้ว +1

    Super sister😋😋😋😋