பள்ளிக்கரணை சதுப்பு நிலம், இனி வேற லெவல்.. ஆக்கிரமிக்க நினைத்தால், ஆப்பு தேடி வரும்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 157

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 ปีที่แล้ว +40

    ஆக்கிரமிப்பு செய்துள்ள பல ஏக்கர் சதுப்பு நிலங்களையும் மீட்கப்பட வேண்டும் அனைவரின் எதிர்பார்ப்பு.

  • @kingmaker2182
    @kingmaker2182 2 ปีที่แล้ว +31

    கேட்க நல்லதான் இருக்கு
    ஆனால் அரசியல் வாதிகள் அரசுஊழியர்கள் ஆட்டை போடாமல் இருந்தா
    ரொம்ப நல்ல இருக்கும்

  • @smanikandan3125
    @smanikandan3125 2 ปีที่แล้ว +15

    அந்த நிலத்த கார்ப்பரேட்ட ஆக்கிரமிக்க விட்டு கல்லா கட்டினதும் முந்தைய விடியல் அரசுதாங்கிறத சொல்ல மறந்துட்டிங்க யுவர் ஹானர்.

    • @jkarthick7978
      @jkarthick7978 2 ปีที่แล้ว

      Namekkanae vayu irukku . Etha venalum thingiroma??
      Namma kaal than enga venaalum poroma ?
      Athupola than .
      Ellam therinjavanunga maari etha venalum sollalam nu araisyal ariyamai mattum kalpunarchiyil ethayaathu solla vendyathu ..

  • @buddhiyullamanitharellam1298
    @buddhiyullamanitharellam1298 2 ปีที่แล้ว +25

    அப்ரோம் என்னப்பா புள்ளக்குட்டியோட சாப்பாடு பார்சல்,பிளாஸ்டிக்ல தின்பண்டம் எல்லாம் வாங்கிட்டு போயி அங்கேயே தின்னுட்டு வீசிட்டு.. வரப்போ வெளில நாய் மாதிரி நாரடிச்சி வர வேண்டியதுதானே ந(க)ரக வாசிகளே.. வாழ்த்துகள்💐

  • @dhanabalbabusuper9992
    @dhanabalbabusuper9992 2 ปีที่แล้ว +24

    எடப்பாடி அவா்களுக்கு நன்றி

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 2 ปีที่แล้ว +1

      பள்ளிக்கரணை சதுப்பு நில திட்டத்தை நிறைவேற்றிய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க..!!!
      🌄🌄🌄👑👑👑❤❤❤🙏🙏🙏

  • @sathiyanarayanan1040
    @sathiyanarayanan1040 2 ปีที่แล้ว +4

    வளர்ச்சி என்பது சென்னைக்கு மட்டுமே

  • @the_bitter_truth6943
    @the_bitter_truth6943 2 ปีที่แล้ว +28

    இந்த திட்டத்தை கொண்டு வந்தது எடப்பாடியார் அவர்கள்.

  • @உளவியல்அறிவோம்
    @உளவியல்அறிவோம் 2 ปีที่แล้ว +64

    நல்லா இருந்த சென்னையை அழிச்சிட்டு நல்லது பன்னிட்டமாதிரி கதை கட்டுராங்க😏😒😏.

    • @subashsmart8705
      @subashsmart8705 2 ปีที่แล้ว +3

      Government alikala...Nama dhan alichom...Namma melayum thappu iruku

    • @Kathiravan-1
      @Kathiravan-1 2 ปีที่แล้ว

      👌🏽

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 2 ปีที่แล้ว +2

      @@subashsmart8705 👏👌👍

    • @jkarthick7978
      @jkarthick7978 2 ปีที่แล้ว +2

      Admk mgr binamigal than motham Chennai yum valachirkanunga avanungalaam indru yarumae Thoda mudyatha idathila sattapadiyaagave irukaanunga sattamum avargalai see da mudyaathu
      Aana parpaniya media dmk va mattum than kutham sollum
      Seyalalitha Amma .. emotional muttu .. senja Ella thillalangdiyum moodi maratchu antha Amma case pakavae 6 varusam pathama
      Athula ulla thooki potty ottumotha tamilnataiyum Delhi ku adimai aaki sethum poitanga
      Aana nottai solvathum poi parapuvathilum Mattum DMK ethira athae theevorathodu parapuvanunga
      Ippayum kooda admk patri vayae thirakka maatanunga
      Etchakal media .
      Makkalum athae pola .. dmk endralae . Apdithan ipdithan nu pothuavaa vae pesuvathu pola
      Dmk ku ethira visamaithai vithaikum sangi mangivalin vesam theryaama nambuvaanga

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 2 ปีที่แล้ว +1

      @@jkarthick7978 👏👌👍

  • @jeevaarulprince7034
    @jeevaarulprince7034 2 ปีที่แล้ว +50

    EPS ன் நல்ல செயல் ..
    முதல்வர் ஸ்டாலினின்
    எதிர்கால திட்டமும் நன்மை பயக்கும் ..
    இன்னும் பல திட்டங்களால்
    தமிழகம் அனைத்திலும் தன்னிறைவு அடைய முடியும்..

    • @skumaran1275
      @skumaran1275 2 ปีที่แล้ว +1

      சிறப்பான கருத்து

    • @anithaag8287
      @anithaag8287 2 ปีที่แล้ว

      @@skumaran1275 mmnmkkkkkkkmllmkkkkklkkllm kkkkkkknbb fnnkmknnkmmkmmkkmkkkkkkkkkkkkkmmkmkmkmkkkmkkmkkmmmkkmmknmkmkknk

  • @dreamerscorner9126
    @dreamerscorner9126 2 ปีที่แล้ว +16

    திட்டமெல்லாம் எடப்படியுடயது கல்வெட்டு உங்களுடையது !🤔🧐🥺🙄🤫🤭😝😎😔🤗🤥

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 2 ปีที่แล้ว +1

      பள்ளிக்கரணை சதுப்பு நில திட்டத்தை நிறைவேற்றிய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க..!!!
      🌄🌄🌄👑👑👑❤❤❤🙏🙏🙏

  • @ponraja2514
    @ponraja2514 2 ปีที่แล้ว +3

    புதுசு புதுசா க்ளாஸ் வாங்குவாங்க
    ஆனால் டீ தூள் மாத்தமாட்டாங்க

  • @kganesh20
    @kganesh20 2 ปีที่แล้ว +5

    Ella place layum akaramippu panraanunga. 1 family 2 house than maximum vachikanumnu oru law kondu vandha nalla irukum.

  • @nandhakumar9605
    @nandhakumar9605 2 ปีที่แล้ว +5

    நீங்க போனமுறை காசுக்காக அனுமதி கொடுத்ததுதானே..ஆக்கிரமிப்பு என்பது

  • @அகரம்தமிழ்மொழி
    @அகரம்தமிழ்மொழி 2 ปีที่แล้ว +41

    இந்த இடத்தை மீட்டு கொண்டுவந்த முதல்வர் அவர்களுக்கு நன்றி இதே போன்று இப்படி அழிந்து வரும் இடங்களையும் மீட்க வேண்டும் 🙏🏻

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 2 ปีที่แล้ว +1

      மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க..!!!
      🌄🌄🌄👑👑👑❤❤❤🙏🙏🙏

    • @chitharanjandlux
      @chitharanjandlux 2 ปีที่แล้ว +13

      😂😂😂 EPSக்கு தான் நன்றி சொல்லணும்

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 2 ปีที่แล้ว +3

      @@chitharanjandlux பள்ளிக்கரணை சதுப்பு நில திட்டத்தை நிறைவேற்றிய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க..!!!
      🌄🌄🌄👑👑👑❤❤❤🙏🙏🙏

    • @chitharanjandlux
      @chitharanjandlux 2 ปีที่แล้ว +3

      @@ShivaShankar-zn5zp 🤭

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 2 ปีที่แล้ว

      Appadiye andha nungambakkam lakeum saidapet lakum thiruppi kondu vanga, ungalukku kodikanakkula votekku kaasu kodukkuradhu michamagum

  • @Rana_2390
    @Rana_2390 2 ปีที่แล้ว +14

    ஏரிகளை ஏரியா ஆக்கியதும் இவங்க தான்

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 2 ปีที่แล้ว +1

      பள்ளிக்கரணை சதுப்பு நில திட்டத்தை நிறைவேற்றிய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க..!!!
      🌄🌄🌄👑👑👑❤❤❤🙏🙏🙏

  • @srinivasans5528
    @srinivasans5528 2 ปีที่แล้ว +2

    ஆக்கிரமிப்பு செய்த 5300 ஹெக்டர் நிலம் எங்கே என்று கேட்பார், அதை மீட்க அரசாணை வெளியிடுவார் என்று பார்த்தால் ....எஞ்சிய சத்துப்புநிலத்தை திறப்பு விழா செய்கிறார்...

  • @arya4069
    @arya4069 2 ปีที่แล้ว +11

    எல்லாம் eps ஆட்சியின் மகத்தான பல சாதனைகளில் இதுவும் ஒன்று. 🌱🌱🌱🌱

    • @reyal786
      @reyal786 2 ปีที่แล้ว

      Admai 🤡

    • @arya4069
      @arya4069 2 ปีที่แล้ว +1

      @@reyal786 ஆம் தமிழ் நாட்டின் அடிமைக்கு அடிமை, ஒரு ஊழல் தெலுங்கு குடும்பதிற்கு அடிமை இல்லை.

  • @smanikandan3125
    @smanikandan3125 2 ปีที่แล้ว +4

    பணம் பெருத்தவனுங்களுக்கு, அவனுங்களோட பெருத்த தொப்பைய கொறைக்க இன்னொரு இடம்.
    காலையில அவனுங்க உலாவிட்டு போவானுங்க,
    இருட்டுனதுக்கு அப்புறம் அவனுங்களோட புள்ளைங்க நல்லா தொலாவிட்டு போவுங்க 😂😂

  • @sekarng3988
    @sekarng3988 2 ปีที่แล้ว

    ஸ்டாலினை யாரும் அசைக்க முடியாது . காவல்துறை பாதுகாப்புடன் விரைவில் பிளாட்டு போடபடும்.

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 2 ปีที่แล้ว +28

    ஆக்கிரமிக்கிறதே...அரசியல்வாதிகளும்...அவங்க மாமா மச்சானும் தானே

  • @dreamerscorner9126
    @dreamerscorner9126 2 ปีที่แล้ว +13

    அப்ப இதுவும் எடப்பாடி பழிச்சாமி திட்டமா!🤔🧐🥺🙄🤫🤭😝😎

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 2 ปีที่แล้ว +1

      பள்ளிக்கரணை சதுப்பு நில திட்டத்தை நிறைவேற்றிய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க..!!!
      🌄🌄🌄👑👑👑❤❤❤🙏🙏🙏

    • @dreamerscorner9126
      @dreamerscorner9126 2 ปีที่แล้ว +3

      @@ShivaShankar-zn5zp 200ரூ உ.பி இது எடப்பாடி திட்டம் அடுத்தவன் பிள்ளைக்கு நீங்க இனிஷியல் மட்டும் தான்!🤥🤥🤥😝😝😝😎😎😎

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 2 ปีที่แล้ว +1

      @@dreamerscorner9126 அடிக்கல் மட்டும் நாட்டிட்டு அவர் போய்டார்ங்க..!!
      😆

    • @dreamerscorner9126
      @dreamerscorner9126 2 ปีที่แล้ว

      @@ShivaShankar-zn5zp மூணு வருஷம் கழிச்சு நு சொல்றான் அப்ப 2 1/2வருஷம் அவங்க ஆட்சி

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 2 ปีที่แล้ว

      @@dreamerscorner9126 இரண்டரை ஆண்டுகள் இழுத்தடித்துள்ளனரா...!
      😢

  • @sathiya17
    @sathiya17 2 ปีที่แล้ว

    சிங்கப்பூர் இதுபோலதான் பெயர்பலகையோடு அழகாய் சுற்றுலா பயணிகளை வரவேற்க்கும்...

  • @Rajkumar-tu8eo
    @Rajkumar-tu8eo 2 ปีที่แล้ว +8

    It was done by admk government. Work started by 3 years ago only current government getting name

  • @dineshkumargopal7991
    @dineshkumargopal7991 2 ปีที่แล้ว +25

    First Stop dumping and burning waste near that area.

    • @Kathiravan-1
      @Kathiravan-1 2 ปีที่แล้ว +1

      கெட்ட வார்தையா இருக்குமோ 🤔

  • @saku7766
    @saku7766 2 ปีที่แล้ว +3

    இராமநாதபுரம் மாவட்டத்திலும் பல ஏக்கர் சதுப்பு நிலக் காடுகள் அழிக்கப்பட்டு அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டது. பல்வேறு காரணங்களாலும் மக்களின் எதிர்ப்பினாலும் அனல் மின் நிலையம் திறக்கப்படவில்லை என்றாலும் சதுப்பு நிலங்கள் பாழ்படுத்தப் பட்டது வருந்தத்தக்கது😢

  • @transportravi415
    @transportravi415 2 ปีที่แล้ว +1

    25 வருடங்களுக்கு முன் அண்னப் பறவை இங்கு இறங்கியது

  • @Mp3Storytime
    @Mp3Storytime 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ❤️😍

  • @vijayanagarajan3476
    @vijayanagarajan3476 2 ปีที่แล้ว +2

    people living in other part of chennai use plastic and dump the waste in this area .This marshland is important for controlling floods.what is environment department doing.

  • @Kathiravan-1
    @Kathiravan-1 2 ปีที่แล้ว +1

    List பெருசா .. போகுது
    சூப்பர் 👌🏽

  • @kelvinmoses7777777
    @kelvinmoses7777777 2 ปีที่แล้ว +2

    அந்த மாபெரும் குப்பை கூடத்தையும் க்ளீன் பண்ணுங்க. பூங்காவுக்கு கடைசிவரைகும் maintenance தேவை. இல்லை யென்றால் மாடு மற்றும் நாய் நாசம் செய்துவிடும். Security camera veinga.

  • @Balaji-gi6ih
    @Balaji-gi6ih 10 หลายเดือนก่อน

    இழக்கப்பட்ட நிலம் மீட்க பட வேண்டும் அதற்கு துணை போன அரசு மற்றும் அதிகாரிகள் அதற்கான பணத்தை பாதிக்க பட்டவருக்கு கொடுக்க வேண்டும்

  • @subhashree4805
    @subhashree4805 2 ปีที่แล้ว

    Grass lawn potu marshland oda azhagaiye keduthutenga

  • @harid2060
    @harid2060 2 ปีที่แล้ว +4

    Please do not use PLASTIC atleast in this place

  • @ramyarammy
    @ramyarammy 2 ปีที่แล้ว +6

    Our area..🥳😁

  • @parthasarathy3485
    @parthasarathy3485 2 ปีที่แล้ว +1

    இவ்ளோ பெரிய இடத்தை இத்தனை பேர் ஆக்கிரமிப்பு செய்து இவ்ளோ பெரிய கட்டிடங்கள் காட்டியபோது இத்தனை டிபார்ட்மென்ட்டும் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? அவர்களுக்கு approval யார், யார் கொடுத்தார்கள்??.
    அதில் முதலில் குப்பை கொட்டியது யார்???😡😡😡

  • @Sjvijay8
    @Sjvijay8 2 ปีที่แล้ว +8

    வனத்துறையிடம் ஒப்படைத்து பூங்கா உருவாக்கிய அதிமுக ஆட்சிக்கு நன்றி

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 2 ปีที่แล้ว +2

      பள்ளிக்கரணை சதுப்பு நில திட்டத்தை நிறைவேற்றிய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க..!!!
      🌄🌄🌄👑👑👑❤❤❤🙏🙏🙏

  • @Timepass-cw4eu
    @Timepass-cw4eu 2 ปีที่แล้ว

    Neraya eariya close pannittu hapartment kattittanga pallikaranai to pallavaram athaium eathavathu pannanunga ...illa na neraya problem varum rain Time la

  • @minibytes3718
    @minibytes3718 2 ปีที่แล้ว +1

    Super 👌 implementation. Useful idea from Chief Minister stalin.

  • @kadir888ks
    @kadir888ks 2 ปีที่แล้ว

    பார்கவே ரொம்ப நல்லாருக்கு

  • @mytourvlog3890
    @mytourvlog3890 2 ปีที่แล้ว +1

    ஏற்கனவே ஆக்ரமித்த பண்பட்ட நிலம் கோவிந்தா

  • @subhashree4805
    @subhashree4805 2 ปีที่แล้ว

    Marshland ah ve vitrukalam .. ipdi park veikanuma?

  • @p.c.prasathprasath9671
    @p.c.prasathprasath9671 2 ปีที่แล้ว +2

    Nice

  • @mithuarmy4867
    @mithuarmy4867 2 ปีที่แล้ว

    மற்ற மாவட்டங்கள் மண் அல்ல மட்டும்

  • @abiramigg3533
    @abiramigg3533 2 ปีที่แล้ว +4

    இதை கடந்த அரசு செய்தது சுடலை அல்ல. சுடலை அவர் இப்போதுதான் திறந்து வைத்தார். இதற்காக அவர் செய்த சாதனைகளை அவர் முழுமையாகக் கூற முடியாது

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 2 ปีที่แล้ว +1

      பள்ளிக்கரணை சதுப்பு நில திட்டத்தை நிறைவேற்றிய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க..!!!
      🌄🌄🌄👑👑👑❤❤❤🙏🙏🙏

  • @ppdt9527
    @ppdt9527 2 ปีที่แล้ว +1

    Will you remove all the garbage dump ?

  • @rajeswarimedia8429
    @rajeswarimedia8429 2 ปีที่แล้ว

    Wow super 👌👌

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 ปีที่แล้ว +18

    நான் கூட காஞ்சிபுரத்தில் மளிகைக் கடை வைத்திருக்கிறேன். கடைக்கு வருபவர்கள் சாக்லேட் வாங்கித் தின்றுவிட்டு கவர் போடுகிறார்கள் அதை எடுத்து குப்பைத் தொட்டியில் போடுகிறேன் 😐😐😐

    • @ajitht6132
      @ajitht6132 2 ปีที่แล้ว

      😂😂😂

  • @vijayanagarajan3476
    @vijayanagarajan3476 2 ปีที่แล้ว

    good news.
    has dumping of garbage is stoped. Sewage treatment plants are there which make difficult for breathing and polluting air and land.

  • @இரணியன்மன்னன்
    @இரணியன்மன்னன் 2 ปีที่แล้ว +1

    அதிமுக அரசு செய்த நல்ல செயல் இதுதான்

  • @farookbasha5319
    @farookbasha5319 2 ปีที่แล้ว +1

    தமிழக அரசின் முயற்சிக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்.

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan 2 ปีที่แล้ว

    இதை 2 வருடம் சென்று பார்பொம் 😃😃

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 ปีที่แล้ว +9

    🙄 பாலிமர் செய்தி வாசிக்கும் சகோதரி ரமணா படம் பார்த்துவிட்டு வந்தாரோ என்னமோ தெரியல விஜயகாந்த் மாதிரி புள்ளி விவரங்கள் சரியாக சொல்லுகிறார்கள் 😊😊

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 ปีที่แล้ว +3

    National institute of wind energy and National institute of ocean technology,.both Central government undertaking have openly encroached acres and acres of massive tracts of land in Pallikaranai Mash landscape for their institutions,... FIRST recover this land from these two Central govt undertakings.

  • @antkan2020
    @antkan2020 2 ปีที่แล้ว +1

    Enaga antha pakam kuppai therithu

  • @dharshiraj3004
    @dharshiraj3004 2 ปีที่แล้ว +3

    Super 🙏🙏🙏
    Enga sir one week munadi than sole feel panaru
    Super

  • @prs2001
    @prs2001 2 ปีที่แล้ว

    Adai thirttu pasangala corporate companies intha place ha use panuratha thadukka mudiyathu govt ana Inga park katti makkal kitta iruthu kaasu pudunga mattum mudiyum super plan da...Muttal makkal irukira varaikum neengala ippaditha tha da panuvinga.... Actually antha corporate kitta iruthu amt kettu irupanuga avanuga kuduthuiruka mattanuga athala ivanuga ila Naa enna namba makkal kitta iruthu eduthugala nu start panna project tha ithu....future la AMBANI illa adhaniku kuda sale panna vaiipu iruku because harbour ku vazhiku

  • @subhashree4805
    @subhashree4805 2 ปีที่แล้ว

    Kollai adicha nala ethum olunga panna mudila pola .. intha park waste, valukara marbles ,granite ,parking tiles thevaiya ? Ithuku paruthi mootai gudown la ye irunthirukalam

  • @PScharity
    @PScharity 2 ปีที่แล้ว

    BG music is so loud and disturbing the commentry. BG is unnecessary for this video.

  • @vimalsidhartha7625
    @vimalsidhartha7625 2 ปีที่แล้ว +4

    Ellama Chennai ku pannrigala matha district ha konjo improve pannunga Inga iruka people kuda life enjoy pannuvaga

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 2 ปีที่แล้ว

    தற்குறி ஈரோட்டில் துறைமுகம் கட்டுவதாக சொன்னுச்சே எப்போது அதனை செய்வீர்கள்.

  • @elsanacpsp4143
    @elsanacpsp4143 2 ปีที่แล้ว

    This pallikaranai eco project started and completed by AIADMK government was ruling. Nothing is done by DMK government.

  • @villagetraveller9160
    @villagetraveller9160 2 ปีที่แล้ว +2

    முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களின் சாதனை

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 2 ปีที่แล้ว

    👍Su....... .per O Super

  • @abishekarumugam6861
    @abishekarumugam6861 2 ปีที่แล้ว

    My area 😇😇🥳🥳

  • @Vijayan184
    @Vijayan184 2 ปีที่แล้ว +3

    Already admk aachi la pannittanka....sticker otti dmk

  • @gladstonerayen949
    @gladstonerayen949 2 ปีที่แล้ว +1

    Unless Govt protect and preserve the water bodies and tanks, rivers this will become garbage dumbing area or housing plots. From 6000 hectares to 700 is a disaster to nature. All are responsible who allowed this to happen but no one is accounted for?

  • @ShivaShankar-zn5zp
    @ShivaShankar-zn5zp 2 ปีที่แล้ว +12

    பள்ளிக்கரணை சதுப்பு நில திட்டத்தை நிறைவேற்றிய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க..!!!
    🌄🌄🌄👑👑👑❤❤❤🙏🙏🙏

  • @sekart7275
    @sekart7275 2 ปีที่แล้ว

    இதுவே,ஓருவகைஆக்கிரமிப்புதான்

  • @shinningart9349
    @shinningart9349 2 ปีที่แล้ว +3

    கோயம்பேடு பேருந்து நிலையம் திட்டம் வகுத்து உருவாக்கியது யார். அதை திறந்து வைத்து பெயர் வைத்துக் கொண்டவர் யார். இதை மறைத்து விட்டு தவறாக பேசுகின்றனர் சில நண்பர்கள். முதல்வர், அதுவும் நல்லது ஒன்றையே தவறாது செய்ய நினைக்கும் மனிதரை மதிக்கத் தெரியாத பண்பாளர்களே, யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்கள்தான் திறந்து வைக்க முடியும்.

  • @27hatchlane
    @27hatchlane 2 ปีที่แล้ว +1

    Chennaiyeah sathupu nilamthan ponga mazhai vellam vanthal .....

  • @alkharitn2130
    @alkharitn2130 2 ปีที่แล้ว

    Chennai one IT kampaniya kali pannuvengala

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 2 ปีที่แล้ว

    பரப்பளவு2000 ஏக்கராக இருந்தது

  • @somasundaram6840
    @somasundaram6840 2 ปีที่แล้ว

    City LA irundhu naatupuram people ponale pothum 🎚️🎚️🎚️🎚️🙏🏾🙏🏾🙏🏾

    • @jkarthick7978
      @jkarthick7978 2 ปีที่แล้ว

      Ngoyylae . Apram Chennai la yaarum irukka mattanga . 😂 Diwali pongaluku voor pakkam ponaalae theru veri chodi poirthu ..

  • @arya4069
    @arya4069 2 ปีที่แล้ว

    இன்னும் பாக்கி நிலம் இருக்கா

  • @krishnababu5406
    @krishnababu5406 2 ปีที่แล้ว

    Govt created waste mountain. Last time in admk period they stopped d it for some time & they started it. Not only govt people also should also should take initiative to manage waste. It's a shame we destroyed a natural resource

  • @kalarajan7278
    @kalarajan7278 2 ปีที่แล้ว

    Sun scl anga tan irukku

  • @dhanabalan6307
    @dhanabalan6307 2 ปีที่แล้ว

    இதை தொடங்கியது யார்?

    • @velikirishnanyadav7960
      @velikirishnanyadav7960 2 ปีที่แล้ว

      Eps 90 % work mudichachu na pallikkaranai so enakku theriyum

  • @RajaSekar-dl9mg
    @RajaSekar-dl9mg 2 ปีที่แล้ว +1

    EPS👍

  • @vpmenterprises3564
    @vpmenterprises3564 2 ปีที่แล้ว

    2000 acre to 600 acre

  • @kameshwaran370
    @kameshwaran370 2 ปีที่แล้ว +1

    Ungalathan solla mudiyum ipade ellam 😂😂

  • @bharathwaj1768
    @bharathwaj1768 2 ปีที่แล้ว

    Aakkiramippu,arasu cheithal, pasumai theerppaayam thaanaga vandu, thandanai tara vaendum. Arasu enraal summa eillai

  • @kingmedia6082
    @kingmedia6082 2 ปีที่แล้ว

    ஏன்டா அடுத்தவன் குழந்தைக்கு உங்க இன்ஷியல் போடுறீங்க???
    அதிமுக தொடங்கிய திட்டம்... திமுக தலைவர் திறந்து வைத்தார் னு போட்டா என்ன குறைஞ்சா போய்டுவீங்க????

  • @subhashree4805
    @subhashree4805 2 ปีที่แล้ว

    No trees on side of useless grassland

  • @svselvamsvselvam4115
    @svselvamsvselvam4115 2 ปีที่แล้ว

    Gomernr kuppaii kottuthu

  • @azhagirisamyg943
    @azhagirisamyg943 2 ปีที่แล้ว +6

    கலைஞர் ஆசை ஆசையாக அமைத்த தொல்காப்பிய
    பூங்காவை அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா நாசமாக்கி யார்!அதுமாதிரி இது ஆகிவிடக்கூடாது !அதற்கு திமுகவே தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் !

    • @pradeepraja6187
      @pradeepraja6187 2 ปีที่แล้ว +10

      இதை அடிக்கல்நாட்டி முடிச்சது admk கோவெர்மென்ட். திறந்து வச்சது மட்டும் தான் சுடலை.. சொம்மா தெரிஞ்ச மாதிரி வந்து கமெண்ட் போடாத.

    • @Sjvijay8
      @Sjvijay8 2 ปีที่แล้ว +2

      யோவ் 200ரூபாய்க்கு மூளையை மழுங்கடித்து இப்படியா முட்டு கொடுப்பிங்க😂😂😂அம்மா அவர்கள் மூலம் திட்டம் தீட்டி ஆரம்பிக்கப்பட்டது

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 2 ปีที่แล้ว +1

      பள்ளிக்கரணை சதுப்பு நில திட்டத்தை நிறைவேற்றிய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க..!!!
      🌄🌄🌄👑👑👑❤❤❤🙏🙏🙏

    • @jkarthick7978
      @jkarthick7978 2 ปีที่แล้ว

      Sariyaaga soneer .. !! Antha Amma case mattum mudivu petru Kunha jaila thooki podalana . Anna Library la Kaivatchirpaanga .
      Thurai mugam to bypass flying road for trucks - what a wonderful plan .. athai ethirthu courtuku pona kevalamana
      Suyanalam puducha pey .. Amma ..Amma nu tamilnata . Mothama bjp Kitt adagu vatchuttu
      Meendum atchiku vanthutu
      Avangalum valaaama poi serthutanga
      5 je varusathula 4 latcham Kodi kadan sumai.
      Innum avamga pinnadiyum makkal
      Nikuranga parunga kevalam

  • @selvamk9920
    @selvamk9920 2 ปีที่แล้ว

    தமிழக அரசுக்கு மிக்க நன்றி சார்

  • @sriramcb5920
    @sriramcb5920 2 ปีที่แล้ว +2

    ஆப்பா? அதுவும் எங்களுக்கா? தோ பார்றா! நாங்க இருக்குறத ஒரு நிமிஷம் நெனச்சி பாத்தீங்களா? நாங்க எப்படிப்பபட்ட ஆளுங்கன்னு மறந்துட்டு பேசறீங்களா? எங்களுக்கு அபேஸ் பண்ணவும் தெரியும்! அப்படியே ஆப்படிக்க நெனைக்கறவங்க கதைய உருத்தெரியாம அம்பேல் பண்ணவும் தெரியும்! அறுபது வருஷமா ஊறி திளைச்சவங்க நாங்க! எங்களுக்கே பூச்சி காமிக்கிறீங்களா, பூச்சி!

    • @ShivaShankar-zn5zp
      @ShivaShankar-zn5zp 2 ปีที่แล้ว +1

      பள்ளிக்கரணை சதுப்பு நில திட்டத்தை நிறைவேற்றிய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க..!!!
      🌄🌄🌄👑👑👑❤❤❤🙏🙏🙏

  • @raymondj9872
    @raymondj9872 2 ปีที่แล้ว

    Already occupied

  • @naveenkumar-mm1cb
    @naveenkumar-mm1cb 2 ปีที่แล้ว

    Akramipuku arasialvathikale karanam

  • @karthit7230
    @karthit7230 2 ปีที่แล้ว

    One of eps plan

  • @orange8001
    @orange8001 2 ปีที่แล้ว +1

    What happened who already occupied the location no any action ?

  • @dr.a.murugandr.a.murugan6034
    @dr.a.murugandr.a.murugan6034 2 ปีที่แล้ว

    Almost encroached. What is next?

  • @muthukumarasamyd5737
    @muthukumarasamyd5737 2 ปีที่แล้ว

    EPS in nallathoru thittam

  • @katchi3727
    @katchi3727 2 ปีที่แล้ว

    Kuppai kaadakiyadu yaar? Makkalaa? Dravida katchigalaa?

  • @krishunni9576
    @krishunni9576 2 ปีที่แล้ว

    NEW JOKE.. HOW MANY CRORES?..

  • @chandrasekaran6858
    @chandrasekaran6858 2 ปีที่แล้ว

    In this area encroachments are to be evaluated. Only a small area is available. This is not a tourist pace.allow birds to live peaceful

  • @devamunish2833
    @devamunish2833 2 ปีที่แล้ว

    1st view

  • @karthigathamizh9493
    @karthigathamizh9493 2 ปีที่แล้ว

    Aakramikka sangu enna eruku. It's all over

  • @nithya215
    @nithya215 2 ปีที่แล้ว

    2nd view

  • @XDKkn7
    @XDKkn7 2 ปีที่แล้ว

    Pls give me support money problems this is not my phone also