அண்ணா! 1. Hospital issues, 2. Schools ல minor kids க்கு h@rr@sments, 3. Rain water drainage systems, 4. Samsung Labour issues, 5. Failure of CM in attracting foreign investments 6. Food price inflation, 7. Minister & members' corruption 8. Govt universities management issues இதையெல்லாம் மறைக்க பார்க்கிறார்கள். நீங்கள் மேற்குறிப்பிட்டவைகளை பற்றி video போடுங்கள். நன்றி! 🙏🏽
நண்பா நான் படித்த காலத்தில் இருந்து சத்துணவு சாப்பிட்டு இருக்கிறேன் அதில் சாதம் மிக பெரிய அளவாகவும் சாம்பார் தண்ணீர் அதிகமாகவும் வாரம் ஒரு முறை முட்டை வழங்கபடும் முட்டை வழங்கும் போது மட்டும் மாணவர்கள் அதிகமாக இருப்பார்கள் நான் கடைசியாக சென்று வாங்கி சாப்பிடுவேன் ஏனென்றால் அப்போது கடைசியாக பருப்பானது அடியில் தங்கி இருக்கும் சாம்பார் தண்ணீராக இல்லாமல் திக்கான பருப்பாக இருக்கும். அவ்வாறு அன்று முதல் இன்று வரை சாம்பார் தண்ணி தான் யாராவது அதிகாரிகள் வந்தால் அன்று சற்று உணவு நன்றாக இருக்கும். அனைத்தும் என் நினைவில் உள்ளது 😅
நீங்க சொன்ன எதுவும் என் மனதில் பெரிதாக படவில்லை குழந்தைகளுக்கான சாப்பாடு இந்த விஷயத்தில் ஆளும் அரசு கவனம் செலுத்தவில்லை என்றால் பாவம் வந்து சேரும் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்
நல்ல சமுதாயம் உருவாக 100% ஜனநாயகம் வெல்லவேண்டும். அதற்கு 100% வாக்கு பதிவு இருக்கவேண்டும். அதற்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஓட்டு போட செல்லாத படித்த மேதவிகளுக்கு பாடம் எடுங்கள் விக்கி
என்னைப் பொறுத்தவரை அரசாங்கப் பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை போதுமானதாக உள்ளது, எவ்வாறெனில் , அரசாங்கம் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்களாக சிலரை நியமித்துள்ளது இதனால் அரசிற்கு நிரந்தர ஆசிரியருக்குத் தரும் சம்பளமும் மிச்சம் ஆகிறது, பள்ளிக் கல்விக்கான தரமும் குறைகிறது
வாரத்துல ஒரு நாள் போய் பார்க்கலாம் எந்த நாளும் சொல்ல கூடாது ஸ்கூல்ல போய் செக் பண்ணலாம் சாப்பாடு எப்படி இருக்குன்னு அது அதிகாரிகள் செக் பண்ண நல்லா இருக்கும்
எஸ் சி எஸ் டி மக்களுக்காக மக்களைப் பற்றி பேசியதற்கு நன்றி பேசியதற்கான நன்றி எஸ்பி சண்முகம் மக்களும் வளர்ந்தால் தான் தமிழ்நாடு மிகச் சிறப்பாக வளரும் என்று நினைக்கிறேன் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு அதை ஏற்றுக் கொண்டு அனைத்து மக்களும் இதற்கான வேலையை செய்ய வேண்டும் அப்பொழுதுதான் எஸ்டி மக்களும் முன்னேற முடியும்
பாவம் ஆதிதிராவிட மாணவர்கள் கஷ்டத்தை சொல்லாடலும் அவங்களுக்கு துன்பம் தான் சொன்னாலும் அந்த கஷ்டம் நீங்க போறது இல்ல ஆனா சொன்னதுக்காக அவங்களுக்கு பனிஷ்மென்ட் தான் கிடைக்கும்
2013 TET தேர்வில் தேர்ச்சி பெற்ற எனது சொந்தக்காரர்கள் இரண்டு பெண்கள் வயசு இப்போ 45த்தை தாண்டி விட்டது.இனி வேலை கொடுத்தாலும் போக முடியாது. வயசு தாண்டி விட்டது. இனி அவர்கள் அரசு ஊழியர் கனவு கலைந்து போய் விட்டது. இனி அவர்கள் நிலை?
Second grade teacher appointment exam முடிந்து நான்கு மாதங்கள் ஆகிறது இன்னும் tentative answer key கூட வெளியே விடவில்லை நீங்கள் ஆவது இதை பற்றி பேசுங்கள் please
Vicky! You are doing your part for people, youngsters new voters pls wake up, think carefully to choose a candidate who can work for your constituency, don’t ever go for symbols and see who can transform things for next generation people.
Our grandparents might have believed that Tamil Nadu’s two-party system would eventually change, but here we are, still voting for the same corrupt parties and their alliance partners. I truly hope this changes in the near future-and let’s strive to be that change. - A Concerned Citizen
மத்திய அரசு அடிமட்டத்தில் உள்ளவர்களுக்காக எத்தனையோ திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.அதை அந்த மக்களுக்கு கிடைக்கவும் விட மாட்டார்கள்.அப்படி கிடைத்தாலும் அது யாரால் என்று தெரிய போவது கிடையாது அப்படி தெரிந்தாலும் அவர்கள் மாறப் போவது கிடையாது எல்லாம் பழகி விட்டது
Vicky…. Neega Mr Udhayanithi Stalin deputy cm post epadi vanginaru oru detailed video podunga. Kuripu: Eadho exam eludhi 100 mark vangirukarunu solranga …. Namala apadi edhum exam elutha mudiuma 🤔🤔🤔🤔
Voluntary students may be involved with incentive and supervisor for a group of students with first aid supervision of then it will create a progressive growth.
அண்ணா!
1. Hospital issues,
2. Schools ல minor kids க்கு h@rr@sments,
3. Rain water drainage systems,
4. Samsung Labour issues,
5. Failure of CM in attracting foreign investments
6. Food price inflation,
7. Minister & members' corruption
8. Govt universities management issues
இதையெல்லாம் மறைக்க பார்க்கிறார்கள். நீங்கள் மேற்குறிப்பிட்டவைகளை பற்றி video போடுங்கள். நன்றி! 🙏🏽
Jhansi hospital fire: Sprinkling of lime, cleaning premises to welcome U.P. Deputy CM Brajesh Pathak spark outrage
இதை பற்றி பேசுவாரா நடுநிலையாளர்
@@arasan000 tamilnada adu bro
விக்கி எப்போதும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும். நல்ல கருத்து நாம் தமிழர்
தமிழ் தேசியம் வெல்லும்
எவ்வாறெல்லாம் ஊழல் செய்யலாம் என்று கணக்கு பார்க்கின்ற number1 தமிழ் நாடக மாறிவிட்டது ?
நாம் தமிழர்
உணவு சோதிக்க அனைத்து ஓட்டல்களிலும் சோதிக்கும் துறை அரசு பள்ளிகளில் சோதிக்க முன்வர வேண்டும்
அதில் ஊழல் செய்வது அரசுதானே. அதனால் சோதிக்க மாட்டார்கள்.
@@nagarajanappurao2147😅😅😅😅😅
மக்கள் சிந்திக்கவேண்டும் நண்பா
நண்பா நான் படித்த காலத்தில் இருந்து சத்துணவு சாப்பிட்டு இருக்கிறேன் அதில் சாதம் மிக பெரிய அளவாகவும் சாம்பார் தண்ணீர் அதிகமாகவும் வாரம் ஒரு முறை முட்டை வழங்கபடும் முட்டை வழங்கும் போது மட்டும் மாணவர்கள் அதிகமாக இருப்பார்கள் நான் கடைசியாக சென்று வாங்கி சாப்பிடுவேன் ஏனென்றால் அப்போது கடைசியாக பருப்பானது அடியில் தங்கி இருக்கும் சாம்பார் தண்ணீராக இல்லாமல் திக்கான பருப்பாக இருக்கும். அவ்வாறு அன்று முதல் இன்று வரை சாம்பார் தண்ணி தான் யாராவது அதிகாரிகள் வந்தால் அன்று சற்று உணவு நன்றாக இருக்கும். அனைத்தும் என் நினைவில் உள்ளது 😅
அரசியல் என்றாலே வெறுப்பாகிறது விக்கி.இருந்தாலும் கேட்க தூண்டுகிறது மனம்....
Exactly bro !
Correct bro
அரசியல் வாதிகளின் அகமும் புறமும் என்ற தலைப்பில் தினமும் ஒரு தலைவரை தோலுரித்து காட்டுங்க தம்பி....
இதைப் பற்றி எல்லாம் பேசாத அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டிற்கு வந்து என்ன பிரயோஜனம்?
சூப்பர் சூப்பர்
Jaihind வாழ்த்துகள் அண்ணா
அருமையான பதிவு அண்ணா ❤❤
கோபமே இல்லை என்றும் ஆதரவுடன் ...
Vicky really I proud of you thankyou God bless you.
சூப்பர் சூப்பர்👏👏👏
விக்கி அண்ணா நல்ல தகவல்கள்
Super...sambaaaarr....💥💥💥💥💥👏👏👌👌👌🙏🙏🙏🙏
குழந்தைகளுக்கு முட்டைபால்திட்டம் குழந்தைகளுக்கு போய் சேரவில்லை காசாக மாரி விடுகிறது இதுதான் சாதனை
சூப்பர் சூப்பர் நன்றிகள் விக்கி
தகவல்களுக்கு நன்றி
Yes very good information thampi
சரி சரி சரி சரி சரி சரி சரி சரி சரி சரி
நீங்க சொன்ன எதுவும் என் மனதில் பெரிதாக படவில்லை குழந்தைகளுக்கான சாப்பாடு இந்த விஷயத்தில் ஆளும் அரசு கவனம் செலுத்தவில்லை என்றால் பாவம் வந்து சேரும் என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்
Ur straight forward speech is excellent
நீங்க நல்ல செய்தியாளர்
Thanks for the update
நல்ல சமுதாயம் உருவாக 100% ஜனநாயகம் வெல்லவேண்டும். அதற்கு 100% வாக்கு பதிவு இருக்கவேண்டும். அதற்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஓட்டு போட செல்லாத படித்த மேதவிகளுக்கு பாடம் எடுங்கள் விக்கி
Ungalain pathivu migavum Arumai, thodarattum..
Annamalai is the future of TN❤
Nice bro🎉
சம்பளம் வாங்கும் அரசு அதிகாரி படுத்து தூங்குவதும் படிக்கும் மாணவர்களை அந்த வேலையை செய்ய சொல்வதும் ஒரு நல்ல அரசு செய்யும் காரியம் அல்ல
சுய பரிசோதனை செய்யவும் நல்லவரே😮😮😮😮
Vicky.. Thats why i love your channels... Constructive mind development for everyone.... World news and future.
என்னைப் பொறுத்தவரை அரசாங்கப் பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை போதுமானதாக உள்ளது, எவ்வாறெனில் , அரசாங்கம் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்களாக சிலரை நியமித்துள்ளது
இதனால் அரசிற்கு நிரந்தர ஆசிரியருக்குத் தரும் சம்பளமும் மிச்சம் ஆகிறது, பள்ளிக் கல்விக்கான தரமும் குறைகிறது
Super Anna 🔥🔥👌🏼👌🏼👌🏼
Schools don't have enough teachers in Tamil Nadu. That is true
Super bro
Annamalai IPS is the best for TN
Excellent video!
Super
Thanks Viky
வாரத்துல ஒரு நாள் போய் பார்க்கலாம் எந்த நாளும் சொல்ல கூடாது ஸ்கூல்ல போய் செக் பண்ணலாம் சாப்பாடு எப்படி இருக்குன்னு அது அதிகாரிகள் செக் பண்ண நல்லா இருக்கும்
அவர்கள் ஆதி திராவிடர்கள் இல்லை ஆதி தமிழர்கள்.
ஆதி தமிழர்கள் சரி அப்ப நிங்க புதிய தமிழர்கள.
எஸ் சி எஸ் டி மக்களுக்காக மக்களைப் பற்றி பேசியதற்கு நன்றி பேசியதற்கான நன்றி எஸ்பி சண்முகம் மக்களும் வளர்ந்தால் தான் தமிழ்நாடு மிகச் சிறப்பாக வளரும் என்று நினைக்கிறேன் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு அதை ஏற்றுக் கொண்டு அனைத்து மக்களும் இதற்கான வேலையை செய்ய வேண்டும் அப்பொழுதுதான் எஸ்டி மக்களும் முன்னேற முடியும்
மாணவர்கள் தெளிந்தால் மட்டுமே அரசியல்
செழித்து அடுத்த
தலைமுறை வாழும்?
நன்றி
தனியார் பள்ளிகளே அரசியல்வாதிகளுடையாதாக இருக்கும் போது அரசுபள்ளிகளை தரம் உயரவிடுவார்களா?
Nice brother keep rocking
Thanks bro
Everything is right 😂🎉
👌👍
Very impressive analysis
Supar tampi
விக்கி உங்களது ஏரியா ராஜபாளையத்தில் தரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது அதை பற்றி பேசவே இல்லை
Bro Athu Avaroda Vuru.Thanaku Therenthaverkuda Anthakumbalil Erukalam Neengal Solvathupol kanolipottal Nallava Erukum.
Super duper presence 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super Anna always my support anna
Health pathukonga anna..nanga irukoom unga side..
பாவம் ஆதிதிராவிட மாணவர்கள் கஷ்டத்தை சொல்லாடலும் அவங்களுக்கு துன்பம் தான் சொன்னாலும் அந்த கஷ்டம் நீங்க போறது இல்ல ஆனா சொன்னதுக்காக அவங்களுக்கு பனிஷ்மென்ட் தான் கிடைக்கும்
Yes it’s very true thampi
2013 TET தேர்வில் தேர்ச்சி பெற்ற எனது சொந்தக்காரர்கள் இரண்டு பெண்கள் வயசு இப்போ 45த்தை தாண்டி விட்டது.இனி வேலை கொடுத்தாலும் போக முடியாது. வயசு தாண்டி விட்டது. இனி அவர்கள் அரசு ஊழியர் கனவு கலைந்து போய் விட்டது. இனி அவர்கள் நிலை?
இதுதான் கழகங்களின் ஆட்சி, இத்தனை வருடங்கள் பொய்யான வளர்ச்சியைப் பேசி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் வேலையெல்லாம் ரெட்டி க்கும் நாயீடுக்கும் கொடுக்கபட்டுவிட்டது போய் விவசாய வேலை செய்யுங்கள்
Second grade teacher appointment exam முடிந்து நான்கு மாதங்கள் ஆகிறது இன்னும் tentative answer key கூட வெளியே விடவில்லை நீங்கள் ஆவது இதை பற்றி பேசுங்கள் please
🎉❤
Very thoughtful, friend!
Super Vikki 👏👏👏👏👏👏
அண்ணா நான் கடை வைத்துள்ளேன் .ஆன்லைன் பிசினஸ் ஆல் மிகவும் பாதிப்பாக இருக்கிறது அதைப் பற்றி பேசுங்கள் அண்ணா தயவுசெய்து
Bro neenga enna sonnalum enga 70% people think pannavee mattanga bro. But congratulations 🎉🎉
❤❤❤❤❤
This is good one
வணக்கம் அண்ணா 🎉❤
சுப்பா் உடன்குடி தம்பி ௐௐௐௐௐௐௐௐௐ
Vicky! You are doing your part for people, youngsters new voters pls wake up, think carefully to choose a candidate who can work for your constituency, don’t ever go for symbols and see who can transform things for next generation people.
Nice
Using students for survey is a foolish act of a govt.
Thalaipil koduthulla erandum kidaiyadhu. Adhan peyar : KEVALAM
❤❤❤v
அரசிடம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் இவற்றை செய்ய வேண்டும். மாணவர்களை இவ்வாறு செய்ய சொல்வது அரசின் ஆளுமை திறன் அற்றது என்று இவற்றை காட்டுகின்றது
💚💚💚💚💚💚💚👍
Vicky❤️❤️❤️❤️
Our grandparents might have believed that Tamil Nadu’s two-party system would eventually change, but here we are, still voting for the same corrupt parties and their alliance partners. I truly hope this changes in the near future-and let’s strive to be that change. - A Concerned Citizen
❤❤❤ fen for you
குறைந்தபட்சம் பள்ளிக்கல்வித் துறை,சுகாதாரம் போன்ற வறியவர்கள் பயன் பெரும் துறைகளிலாவது லஞ்சம் இல்லாமல் இருந்தால் நாட்டு மக்கள் வாழ்த்துவார்கள்.
Super anna🙏❤️
கிளை செயலாளர் பணி, பூத் கமிட்டியை பற்றி வீடியோ போடுங்கள் சகோ!!!
மத்திய அரசு அடிமட்டத்தில் உள்ளவர்களுக்காக எத்தனையோ திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.அதை அந்த மக்களுக்கு கிடைக்கவும் விட மாட்டார்கள்.அப்படி கிடைத்தாலும் அது யாரால் என்று தெரிய போவது கிடையாது அப்படி தெரிந்தாலும் அவர்கள் மாறப் போவது கிடையாது எல்லாம் பழகி விட்டது
Your neutral political view is awesome bro.
Vicky…. Neega Mr Udhayanithi Stalin deputy cm post epadi vanginaru oru detailed video podunga. Kuripu: Eadho exam eludhi 100 mark vangirukarunu solranga …. Namala apadi edhum exam elutha mudiuma 🤔🤔🤔🤔
🎉🎉🎉
Your firing is excellent JBN from U.S
Property comedyens
Madurai muthu
G.p muthu
Uthaya muthu
❤
Anna super anna govt officer child govt school la padikabum ithu cort adukatha
DMK rejected 2026
What vicky
Naam Tamizlar has been talking about this issue....but fortunately your eyes and ears have seen only some communist objections...
Yes bro,This media does only misinformation and defamation on NTK .
மாற்றம் தேவை
Voluntary students may be involved with incentive and supervisor for a group of students with first aid supervision of then it will create a progressive growth.
வணக்கம்🎉
Areei kulam kammai tender elam vidrathea illa 30 varusama orea all keta than iruku atha pathi oru video poduga Vicky
ஏன் விக்கி தேர்தல்ல நிக்க கூடாது
🔥👍💪👌👋💐❤️🙏
I m from Malaysia Thalapathy Fan when know about Tamilnadu Politics ,Shame On People Still Support For Corrupt