ஐயராக இருக்கிற எல்லோரும் சாமிகிட்ட போக முடியாது. அங்கு அதுக்குன்னு படிச்சவங்கள தவிர வேறு எந்த ஐயரும் செல்ல முடியாது. இது பல பேருக்கு தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை. 😂😂😂
For example oru pathu nalaikku in ooril ulla anaivarayum rest illamal un veetteerkul anuppividu ,piraku unakke puriyavarum.athaiyum vidu unakku Sami kumbida entha alavukku varaimurai theriyum entru yosithu par.@@saravanakumars3754
@@saravanakumars3754 சார் நீங்க வங்கிக்கு போறீங்க 1லட்சம் பணம் எடுக்க. நேரா கேஷியர் கவுன்டர் குள்ள போய் நீங்களே பணம் எடுக்க முடியுமா. அதுபோலத்தான் இதுவும்.
நானும் ஒரு சிவில் என்ஜினீயர் நாங்கள் மக்களுக்கு கட்டிடம் Rs 2500/ச. அடி என்று கணக்கிட்டு கட்டிக்கொடுக்கிறோம். அந்த கட்டிடத்தை பார்த்து எங்க வேலை மற்றும் திறன் அமைப்பை பார்த்து கிரகப்பிரவேசம் முடிந்தால் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூப்பிட்டு புது வேலை கொடுப்பார்கள்.ஆனால் அரசாங்கம் காண்ட்ராக்டர் எனும் போர்வையில் படிக்காம பணம் உள்ள நபர்களிடம் எல்லோரும் சேர்ந்து (அரசியல் வாதி, அதிகாரி )லஞ்சம் வாங்கி கொண்டால் அவரும் சம்பாரிக்க வேண்டாமா அப்புறம் தரமாக எப்படி எதிர்பார்க்கிரிகள். இப்படி தான் பாலம் கட்ட முடியம். எந்த அதிகாரியாவது இது வரை வாய் திறந்துள்ளார்களா... அந்த பாலத்தில் எத்தனை ஓவர்சீயர், J. E, A. E, E. E, வேலை செய்தார்களோ அவர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்தால் அடுத்து கட்டும் பாலாமாவது நிலைத்து நிற்கும். இதை யாரால் செய்ய முடியும். நாம் ஆவேசப்பட்டு ஒன்றும் ஆக போவதில்லை. நாடு நாசமாக தான் போகும்.
பக்கம் 21 - காசு வந்திட்டா பெரிய ஆளா - விவாதம் இல்லை தபேலா வாசிச்சிட்டா பெரிய ஆளா - விவாதம் இல்லை இன்னும் வேங்கை வயல் - விவாதம் இல்லை sc தான - விவாதம் இல்லை கள்ளக்குறிச்சி மரணம் - விவாதம் இல்லை விஷ சாராயம் குடிச்சி இறந்தவனுக்கு 10 லட்சம் - விவாதம் இல்லை எத்தனையோ கோவில்கள் பூட்டியே இருக்கின்றன - விவாதம் இல்லை பாலம் மழைக்கு அடித்து போய் விட்டது - விவாதம் இல்லை மசூதி - விவாதம் இல்லை தேவாலயம் - விவாதம் இல்லை இது இளையராஜாவுக்காகவா இல்லை மடை மாற்றுவதக்காகவா
கரெக்ட் ப்ரோ.... எலும்பு துண்டை கவ்வும் மீடியாக்கள் போடும் செய்திகளை நம்பாமல் கடக்க பழகுங்கள்.....விவாதங்களுக்கு கேட் போடுங்க சமூக வலைத்தளங்களில் லைவ் நியூஸ் மட்டும் பாருங்க..... தெளிவாங்கிடுவீங்க
பாலம் கட்ட பெறிய நிறுவனங்களுக்கு தந்தா அவன் தனது பெயர் கெட்டுவிடும் என்பதால் நல்ல தரத்தை மெயின்டன் பண்ணுவான்.... சம்மந்திக்கும் மாமனாருக்கும் கான்ட்ராக்ட் விட்டு பாலம் ரோடு இதெல்லாம் பல் இளிக்கதான் செய்யும் 😂😂😂
தம்பி ஒவ்வொருத்தருக்கும் ஒரு லிமிட் இருக்கிறது அது ஏற்றதாழ்வு என்று சொன்னால் அவனைவிட முட்டால் யாரும் இல்லை உதாரத்துக்கு அம்மா உறவுக்கும் மனைவி உறவுக்கும் அப்பா உறவுக்கும் நண்பர் உறவுக்கும் ஒவ்வொரு லிமிட் இருக்கிறது அது போல் கோவிலில் ஒவ்வொரு அறைக்கும் இன்னார்தான் போகவேண்டும் அதுதான் சரி என்று பெரியவங்க முன்னோர்கள் ஏற்பாடு செய்து வைத்துருங்காங்க அதைவிட்டுட்டு என்னெய அங்கவிடல இங்கவிடலன்னு சொன்னா அவன அறியாமையிலிருந்து மாத்துவது கஷ்டம்
உங்களிடம் இருந்து கோவிலைப் பற்றிய இந்த கருத்தை எதிர் பார்க்கவில்லை.சர்ச்சிர்குசென்று பாதிரியார் இருக்கும் மேடைக் கு செல்ல முடியுமா? அனைவரும் மௌலானா ஆகமுடியுமா?கடவுளைவணங்கதான்கோவிலுக்கு செல்கிறோம்.கருவறைக்கு செல்வதல்ல.கருத்துசொல்வதற்கு எந்த துறையானாலும் அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Pokkisham is Joseph Vijay IT wing head. He never give any Annamalai statements. He is posing to be neutral and honest. He is more a businessman and shortly he will start one online shopping center.
இது போன்ற விஞ்ஞான ஊழல் தமிழகத்தில் மட்டும் தான் அதிகம் நடக்கின்றது ஸ்கூல் கட்டுவதில் இருந்து டாய்லெட் கட்டுவது வரை மிகப்பெரிய விஞ்ஞான ஊழல் செய்யும் ஆளும் கட்சியால் மட்டும் தான் முடியும்
திமுக எவ்வளவு பலவீனமா இருக்கு என்பதற்கு உதாரணம் இந்த பலவீனமான பாலம்! எது எப்படியோ 16000 கோடி மக்களின் பணம் ஏப்பம் விடப்பட்டது! வாக்களிக்கும் மக்களுக்கு 1000(அ)2000தந்தால் போதுமே!
00:16 கிறிஸ்டியன் லும் ஃபாதர் ஆவதற்கு அதற்கான பயிற்சி எடுத்தவர்கள் தான் ஆக முடியும் !!! அதுவும் முதலில் brother பல வருட சேவை மற்றும் பயிற்சிக்கு பிறகு தான் father ஆகமுடியும்!!!!
2026ல் ஒட்டு கேட்டு வரும் அனைத்து கட்சி களையும் கேள்வி கேளுங்கள் போதை ஒழிப்பீர்களா என்று எவன் போதயை ஒளிக்கிரன் என்று சொல்கிறானோ அவனுக்கு ஒட்டு போடுங்கள்❤ (போதை தான் ரவ்டிசம் பண்ண அவர்களின் ஆயுதம் )❤️
தமிழ்நாட்டு மக்கள் பணத்தை வாங்கி வாக்களித்தால் அவர்களுக்கு அழிவே தவிர வேறொரு வழியும் இல்லை அவர்கள் செய்யும் பிழைகளினால் அவர்கள் கஷ்டப்படத்தான் வேண்டும் பிச்சை எடுக்கத்தான் வேண்டும் பட்டினியில் சாகத்தான் வேண்டும்
@ragulvisu7715 உங்கள் வீட்டின் வாசலில் நிறுத்தி யாரை எல்லாம் திரும அனுபூவீ ரிகள்!!! வீட்டின் ஹால் வரை யாரை அனுப்புவீர்கள்!! மேலும் பூஜை அறை!! சமையல் அறை!! பணம் வைக்கும் பெட்டி உள்ள அறை !!! என்ன என்ன rule இருக்கோ அதே போல் உள்ளது ஆகையால் நீங்கள் அதனை தெரிந்து கொள்ளுங்கள்!!! தெரியாமல் பேசுவது !! அவதூறு பரப்புவதற்கு சமம்
குற்றச்சாட்டுகள் எதுவாக இருந்தாலும் சரி?நம்மால் மட்டுமே வெல்ல முடியும்! காரணம், நாங்கள் பணத்தை விநியோகிப்போம்!மேலும், எதிர்க்கட்சிகளை பிரித்து எங்கள் ஆட்சி அமைக்க ஏற்பாடு செய்வோம் .
Bro you reveal the true , you true brave person, I salute to you.. keep post alot of true to our tamilar community, atlest awareness will create our tamilan those corruption politicians doing..
Only the priest can stand in the pulpit in the church. Only a pilot can enter the cockpit of a plane. Only a surgeon and those assisting him can enter an operation theatre. So also only the priests can enter the Inner Sanctum of a temple. Stop making this an issue of equality. It is not. Can everyone enter the CM's chamber? Does that mean he is treating us as unequals? All these are anti hindu tactics of DMK.
Vicky bro, there are lot of judgements from high court and supreme court regarding the right to perform Pooja. Konjam padinga. Then you will understand why everyone can not go inside sanctum sanctorum of the temple.
படிக்காதவன் தான் எழுத்துக்கள் கண்டுபிடித்தவர்கள் அது மட்டும் இல்ல புது புது கண்டுபிடித்தவர்கள் இப்ப இருப்பவர்கள். நன் படித்தவன் என்று அறிவாளி சொல்லுறன் !
“ பிறப்பால் நான் தமிழன். அதனால் இந்த மாநிலத்தையே ஆளும் உரிமை எனக்குத் தான் “ என்று கூறுபவனை என்ன செய்யப் போகிறாய் ,விக்கி ..?. கோவில்கள் நம்பிக்கை சம்பந்தப் பட்டவை.ஏற்பவர்கள் முழுமையாக ஏற்கிறார்கள் .மற்றவர்கள் ,…? Keep off.
தமிழ் நாட்டில் உள்ள பேருந்து நிலையங்கள் உள்ள கழிவறைகளில் ரூபாய் பத்து வசூல் செய்யப்படுகிறது.பாட்டிலுக்கு பத்து ரூபாய் பற்றி பேசுகிறிர்கள் இதை பற்றி கொஞ்சம் பேசுங்கள்.
Vicky, your current affairs info is very important for Tamil Nadu, continue and people got bad memories and forget so easily, please keep wake them up till 2026 elections especially when nearlby
அறிவியல் டெக்னாலஜியைவிட ஊழல் டெக்னாலஜி வளர்ந்தநாடு
இதை உங்க கிட்ட இருந்து எதிர்பார்த்தேன்
Thank you
ஐயராக இருக்கிற எல்லோரும் சாமிகிட்ட போக முடியாது. அங்கு அதுக்குன்னு படிச்சவங்கள தவிர வேறு எந்த ஐயரும் செல்ல முடியாது. இது பல பேருக்கு தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை. 😂😂😂
தெரியும்.,....... ஆனா தெரியாது
ஏன்டா கடவுள் முன்னாடி எல்லோரும் சமம் என்று சொல்கிறார்கள் அப்படி இருக்க கடவுள் முன்னாடி போய் தொழுவதற்கு , தொட்டு பூஜை செய்வதற்கும் என்னடா தகுதி படிப்பு
@@saravanakumars3754Stalin thanda CM,Avan kitta keluda,,,😂😂😂😂
For example oru pathu nalaikku in ooril ulla anaivarayum rest illamal un veetteerkul anuppividu ,piraku unakke puriyavarum.athaiyum vidu unakku Sami kumbida entha alavukku varaimurai theriyum entru yosithu par.@@saravanakumars3754
@@saravanakumars3754 சார் நீங்க வங்கிக்கு போறீங்க 1லட்சம் பணம் எடுக்க. நேரா கேஷியர் கவுன்டர் குள்ள போய் நீங்களே பணம் எடுக்க முடியுமா. அதுபோலத்தான் இதுவும்.
ஒழுக்கம் இல்லாதவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு தரமிக்க கட்டுமானத்தை எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம்.
நானும் ஒரு சிவில் என்ஜினீயர் நாங்கள் மக்களுக்கு கட்டிடம் Rs 2500/ச. அடி என்று கணக்கிட்டு கட்டிக்கொடுக்கிறோம். அந்த கட்டிடத்தை பார்த்து எங்க வேலை மற்றும் திறன் அமைப்பை பார்த்து கிரகப்பிரவேசம் முடிந்தால் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூப்பிட்டு புது வேலை கொடுப்பார்கள்.ஆனால் அரசாங்கம் காண்ட்ராக்டர் எனும் போர்வையில் படிக்காம பணம் உள்ள நபர்களிடம் எல்லோரும் சேர்ந்து (அரசியல் வாதி, அதிகாரி )லஞ்சம் வாங்கி கொண்டால் அவரும் சம்பாரிக்க வேண்டாமா அப்புறம் தரமாக எப்படி எதிர்பார்க்கிரிகள். இப்படி தான் பாலம் கட்ட முடியம். எந்த அதிகாரியாவது இது வரை வாய் திறந்துள்ளார்களா... அந்த பாலத்தில் எத்தனை ஓவர்சீயர், J. E, A. E, E. E, வேலை செய்தார்களோ அவர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்தால் அடுத்து கட்டும் பாலாமாவது நிலைத்து நிற்கும். இதை யாரால் செய்ய முடியும். நாம் ஆவேசப்பட்டு ஒன்றும் ஆக போவதில்லை. நாடு நாசமாக தான் போகும்.
அமைச்சரின் பொறுப்பற்ற பதில், மக்களின் வரிப்பணம் வீணடிக்க பட்டது தான் மிச்சம்.
அறநிலயத்துறை ஊழல்
போக்குவரத்துத்துறை ஊழல்
டாஸ்மாக் ஊழல்
பொதுப்பணித்துறை, ஊழல்
அவ்வளவுதான் .....
பாலம் கட்டியவர்களுக்கு தண்டனை கிடையாது விக்கி
பக்கம் 21 - காசு வந்திட்டா பெரிய ஆளா - விவாதம் இல்லை
தபேலா வாசிச்சிட்டா பெரிய ஆளா - விவாதம் இல்லை
இன்னும் வேங்கை வயல் - விவாதம் இல்லை
sc தான - விவாதம் இல்லை
கள்ளக்குறிச்சி மரணம் - விவாதம் இல்லை
விஷ சாராயம் குடிச்சி இறந்தவனுக்கு 10 லட்சம் - விவாதம் இல்லை
எத்தனையோ கோவில்கள் பூட்டியே இருக்கின்றன - விவாதம் இல்லை
பாலம் மழைக்கு அடித்து போய் விட்டது - விவாதம் இல்லை
மசூதி - விவாதம் இல்லை
தேவாலயம் - விவாதம் இல்லை
இது இளையராஜாவுக்காகவா இல்லை மடை மாற்றுவதக்காகவா
கரெக்ட் ப்ரோ.... எலும்பு துண்டை கவ்வும் மீடியாக்கள் போடும் செய்திகளை நம்பாமல் கடக்க பழகுங்கள்.....விவாதங்களுக்கு கேட் போடுங்க சமூக வலைத்தளங்களில் லைவ் நியூஸ் மட்டும் பாருங்க..... தெளிவாங்கிடுவீங்க
Unmai Sir Valthugal Naam Thamilar 🎉🎉
@@couponscyber 💯💯💯💯💯 உண்மை 🙏
அதுதான் 🔴💡 மீடியா
உண்மை 💯
அப்போ கல்லணையில தண்ணீர் ரொம்ப கம்மியா போகுதா?
பாலம் கட்ட பெறிய நிறுவனங்களுக்கு தந்தா அவன் தனது பெயர் கெட்டுவிடும் என்பதால் நல்ல தரத்தை மெயின்டன் பண்ணுவான்.... சம்மந்திக்கும் மாமனாருக்கும் கான்ட்ராக்ட் விட்டு பாலம் ரோடு இதெல்லாம் பல் இளிக்கதான் செய்யும் 😂😂😂
தம்பி ஒவ்வொருத்தருக்கும் ஒரு லிமிட் இருக்கிறது அது ஏற்றதாழ்வு என்று சொன்னால் அவனைவிட முட்டால் யாரும் இல்லை உதாரத்துக்கு அம்மா உறவுக்கும் மனைவி உறவுக்கும் அப்பா உறவுக்கும் நண்பர் உறவுக்கும் ஒவ்வொரு லிமிட் இருக்கிறது அது போல் கோவிலில் ஒவ்வொரு அறைக்கும் இன்னார்தான் போகவேண்டும் அதுதான் சரி என்று பெரியவங்க முன்னோர்கள் ஏற்பாடு செய்து வைத்துருங்காங்க அதைவிட்டுட்டு என்னெய அங்கவிடல இங்கவிடலன்னு சொன்னா அவன அறியாமையிலிருந்து மாத்துவது கஷ்டம்
It's true bro,,, 🌹🌹🌹🌹
படிப்பாலோ பிறப்பாலோ இதெல்லாம் கிடைக்காது.இறைவன் அருள் வேண்டும்
14 முறை திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு சென்றுள்ளேன். ஆனால் இந்த முறை வாகன நிறுத்தத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
உங்களிடம் இருந்து கோவிலைப் பற்றிய இந்த கருத்தை எதிர் பார்க்கவில்லை.சர்ச்சிர்குசென்று பாதிரியார் இருக்கும் மேடைக் கு செல்ல முடியுமா? அனைவரும் மௌலானா ஆகமுடியுமா?கடவுளைவணங்கதான்கோவிலுக்கு செல்கிறோம்.கருவறைக்கு செல்வதல்ல.கருத்துசொல்வதற்கு எந்த துறையானாலும் அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உண்மை தான்விக்கி குடியிலிருந்து தமிழகத்தை காப்பாற்றமுடியாதபோது இந்தபோதைபொருள்அஇன்னும் பேராபத்துதான்
அப்போ சென்னைல ரேஸ் நடத்த மட்டும் பணம் இருக்கு மக்கள் பயன்படுத்தும் பாலம் கட்ட...
💐💐💐👏 ... 👍 Tamil pokkisam ARMY 💪
நன்றி தம்பி விக்கி அவர்களுக்கு. 🎉
இதே ஆற்றில் National Highway பாலங்கள் எந்த சேதங்களும் இல்லை.
வரும் காலங்களில் எந்த ஒப்பந்த நிறுவனங்களிடம் குறைந்தது 10 வருடம் பராமரிப்பு உத்திர வாத ஒப்பந்தம் இட வேண்டும்
இப்போதும் இருக்கிறது
மேட்டூர் அணைக்கு மிக அருகில்...பாலம் உள்ளது 4 லச்சம் கண அடி நீர் வரும் சும்மா சிங்கம் மாதிரி இருக்கு பாலம்
அது ஸ்டாலின் ஆட்சியில் கட்டப்பட்டதல்ல😂😂😂
Jaihind
கருணாநிதிக்கு சமாதி கட்டணும்னா பணம் இருக்குமா செலவுக்கும் தான் பணம் இருக்குமா
பிணத்துடன்இருந்தபணம் பாலம்கட்ட ஒதுக்கியபணமா? உள்ளேபோட்டுமிதித்தால்உண்மைவரும்.மக்கள்தான்சிந்திக்கனும்.
தங்களுடைய சமூகப்பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
😂😂😂😂😂
Commission corruption இது தான் பாலம் தண்ணீரில் போயே பேச்சு
எங்கள் ஊரில் சிறுவன் 18 போதை மாத்திரை உட்கொண்டு இறந்து விட்டான்... அரக்கோணம்...
All credit goes to Dravidian model
"அண்ணா ஒரே நாடு ஒரே தேர்தல் பத்தி பேசுங்க..."👍
அருமை சகோதரரே 🙏🙏🙏
அருமை நண்பா
அண்ணாமலை சொன்ன செய்திகளை யாரும் பேச மாட்டாங்க குடிநீர் பற்றியும் கல்வித்துறையை பற்றி யாரும் பேசவில்லை இதுவே 🔴💡 மீடியா
Vicky bro நிறம் மாறுகிறார்
Pokkisham is Joseph Vijay IT wing head. He never give any Annamalai statements.
He is posing to be neutral and honest. He is more a businessman and shortly he will start one online shopping center.
போதை மது மற்றும் மதுபான ஆலைகள் சம்பந்தப்பட்ட அனைத்து சக்திகளும் வேரடி மண்ணோடு அழிய வேண்டுகிறேன். 🙏
Upees ~ Ineram Gujarat la bridge odanchu irukanum romba ukkirama aagirupom😂😂
அக்கிரமம் பண்ணிட்டு ஆக்கிரமிப்பு பண்ணுனா இயற்கை உக்கிரமா மாறிடும் ஓகே
Buldozer policy venuma sir
இது போன்ற விஞ்ஞான ஊழல் தமிழகத்தில் மட்டும் தான் அதிகம் நடக்கின்றது ஸ்கூல் கட்டுவதில் இருந்து டாய்லெட் கட்டுவது வரை மிகப்பெரிய விஞ்ஞான ஊழல் செய்யும் ஆளும் கட்சியால் மட்டும் தான் முடியும்
திமுகவின் ஆணவமிக்க அராஜக ஸ்டாலின் குடும்ப ஆட்சி தான் காரணம் ! இதுக்கு அதிமுக எவ்வளவோ Better !
நல்ல வேளையாக மேட்டூர் அணையை இவர்கள் கட்ட வில்லை
திமுக எவ்வளவு பலவீனமா இருக்கு என்பதற்கு உதாரணம் இந்த பலவீனமான பாலம்! எது எப்படியோ 16000 கோடி மக்களின் பணம் ஏப்பம் விடப்பட்டது!
வாக்களிக்கும் மக்களுக்கு 1000(அ)2000தந்தால் போதுமே!
இளையராஜா..... விவகாரம்.....
மடைமாற்றும்...... செயல்......
இப்படியே தினமும் ஒன்ன கிளப்பி விட்டு..... குளிர் காயும் தீமைக.........
00:16 கிறிஸ்டியன் லும் ஃபாதர் ஆவதற்கு அதற்கான பயிற்சி எடுத்தவர்கள் தான் ஆக முடியும் !!! அதுவும் முதலில் brother பல வருட சேவை மற்றும் பயிற்சிக்கு பிறகு தான் father ஆகமுடியும்!!!!
பேனா சிலைக்கு பணம் இருக்கு
2026ல் ஒட்டு கேட்டு வரும் அனைத்து கட்சி களையும் கேள்வி கேளுங்கள் போதை ஒழிப்பீர்களா என்று எவன் போதயை ஒளிக்கிரன் என்று சொல்கிறானோ அவனுக்கு ஒட்டு போடுங்கள்❤ (போதை தான் ரவ்டிசம் பண்ண அவர்களின் ஆயுதம் )❤️
நடக்காது ப்ரோ.... திருடன் கையில் சாவி.... புரிஞ்சுக்கோங்க
Sarayam kudichi saganum
போன முறை போதய ஒழிக்கிறேன்னு சாலின் கனி மொழி ரெண்டு பேரும் சொன்னாங்க. ஆட்சிய கொடுத்தா போதைய எதிர்க்கிறவங்கள ஒழிக்குறாங்க😂😂😂😂
@@Kattumaram339 bothayil sollitanga,,,vidunga bro,😂😂😂😂
தமிழ்நாட்டு மக்கள் பணத்தை வாங்கி வாக்களித்தால் அவர்களுக்கு அழிவே தவிர வேறொரு வழியும் இல்லை அவர்கள் செய்யும் பிழைகளினால் அவர்கள் கஷ்டப்படத்தான் வேண்டும் பிச்சை எடுக்கத்தான் வேண்டும் பட்டினியில் சாகத்தான் வேண்டும்
தீர்வு இனி இயற்கை மட்டுமே..... திருந்தாத "மாக்கள்' இயற்கை க்கு பதில் சொல்லட்டும்
@@sivasubramaniamkajendran9401 .நான் மட்டும் ?.பணத்திற்காக வாக்களிப்பேன்! ஆனால் நீங்கள் அதையே செய்யக்கூடாது
காசுக்கு ஓட்டு போடும் கூட்டமாக மாறி இருக்கும் தமிழ்மக்களின் நிலை கண்டு மனம் வருந்துகிறேன்.
💕🙏💕அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏
2:00 இளையராஜாவின் தரமான அடி!
ராமர் என்ன பொறியியல் கல்லூரி படித்தார் என்றார் வேலு மற்றும் ஒப்பந்த ஆட்கள் என்ன பொறியியல் கல்லூரி படித்தார் அல்லது பட்டம் வாங்கினார்
பாலம் கட்டியவன் அந்த ஆளோட கல்லூரியில் படித்தவனாக இருக்கும்...😂😂😂
அருமை 🌹🌹🌹
0:16 கற்பகிரகதுக்குள் யாரும் போக முடியாது ,, அதற்கான ஆகம விதிமுறைகளை படித்தவர்களை தவிர!!!
What is the rules
@ragulvisu7715 உங்கள் வீட்டின் வாசலில் நிறுத்தி யாரை எல்லாம் திரும அனுபூவீ ரிகள்!!!
வீட்டின் ஹால் வரை யாரை அனுப்புவீர்கள்!! மேலும் பூஜை அறை!! சமையல் அறை!! பணம் வைக்கும் பெட்டி உள்ள அறை !!! என்ன என்ன rule இருக்கோ அதே போல் உள்ளது ஆகையால் நீங்கள் அதனை தெரிந்து கொள்ளுங்கள்!!! தெரியாமல் பேசுவது !! அவதூறு பரப்புவதற்கு சமம்
All the best wishes Vicky, listening every day your Arasial sathurangam from overseas Singapore 🎉
எலி மருந்து வச்சிட்டேன்னு சொன்ன அப்புறம் கூட சாப்பிடுறான் பாரு என் இனமடா நீ 🤣🤣🤣
Not construction
Only comission, Collection, Corruption.
Your speaking was very nice and beautiful ❤️.
People tax money wasted by DMK 😢
விளக்கதிற்காக இளையராஜா அவர்களிடம் சென்று கேட்டால் அவர் செருப்பால் அடித்த மாதிரி பதில் சொல்லுவார், always THUG LIFE இளையராஜா சார். ..
Super Anna❤❤❤❤❤
திமுக அழகாக இளையராஜா பிரச்சனையை வைத்து திமுக தலைமை மீதுள்ள கரைகளை துடைத்துக் கொள்கிறது.
Absolutely right
Exactly
00:16 அதே போல் இஸ்லாமில் அஜிறத் ஆவதற்கு அதற்காக படித்தவர்கள் பயிற்சி எடுத்தவர்கள் மட்டும் ஆக முடியும் தான்
அண்ணா university ல படித்த engineer plan போட்டு பாலம் கட்டி இருப்பார்கள்,
படித்தால் மட்டும் போதாது இறைவனை உண்மையாக ஏற்று கொண்டால் மட்டுமே கருவறைக்குள் நுழைய வேண்டும்
குற்றச்சாட்டுகள் எதுவாக இருந்தாலும் சரி?நம்மால் மட்டுமே வெல்ல முடியும்! காரணம், நாங்கள் பணத்தை விநியோகிப்போம்!மேலும், எதிர்க்கட்சிகளை பிரித்து எங்கள் ஆட்சி அமைக்க ஏற்பாடு செய்வோம் .
சிமெண்ட் கம்மி.. பிளை அஷ் flyash அதிகம் இதுவே காரணம் 💥
ஆகம விதிப்படி என்று சொன்னபின், படிப்பு, குலம், நிறம் என்ற வாதம் தேவையற்றது. உங்கள் பதிவு இளையராஜா சம்பவத்தை தாண்டி சென்றது தேவையற்றது.
This guy is bjp
@@SarathKumar-fb8su No he is a dravidan
@@SarathKumar-fb8suyou're kothadimais 😂😂
ஏன்.... உண்மை சுடும்.,.... ஆகம விதி ன்னு சொன்னா திராவிட பதர் களுக்கு எரியும்.....கதறுங்க 😅
எதுவா இருந்தாலும் இது தவறு அறிவில்லாத பேச்சு....புரிதல் இல்லாத மென்டல் தாடிக்காரன் பேரன் போல உலருகிரான்
இந்த மேம்பாலம் அருகே ஒரு கோவில் உள்ளது அது எதூவம் ஆகல சாமி ஆகல சாமி
Church, mosque la muthalla ulla poi avanga irukkara father seat la, imam seat la ukkarunga. Appuram kovilukku varalam
திருநெல்வேலி நயினார் குளம் மார்க்கெட் ரோடு மிக மிக மோசம்
அது போன வருடம் போட்ட ரோடு.
ஐஸ் பத்து கை மாறி 11வது கையில் குச்சி தான் மீதி
சூப்பர் விக்கி ❤❤❤
Bro you reveal the true , you true brave person, I salute to you.. keep post alot of true to our tamilar community, atlest awareness will create our tamilan those corruption politicians doing..
சூப்பர்
Thanks bro
👌 பதிவு
dmk Patch work
❤aiyya avarukku
Parivattam Katti ullanar...
Nantri engal raja
Stalin naan vote pottu thernthu edutha CM,,aana nerla paarka mudiyathu,,,,😂😂😂😂😂😂
விக்கி மாஸ்டர் ரொம்ப போர் அடிக்கிது 😢😢😮😅😂😢😮
Thanks Vicky for bring up the details!
Super ❤
Excellent explanation abt drugs… bravo 👏
Car race kku kasu irrukku
சார் இதற்கெல்லாம் ஒரே தீர்வு நம்மை படைத்த பகவானின் ஆட்சியில் தான் மனிதர்களால் மனிதர்களை வெற்றி கரமாக ஆள் முடியாது.
Thanks Viky
Only the priest can stand in the pulpit in the church.
Only a pilot can enter the cockpit of a plane.
Only a surgeon and those assisting him can enter an operation theatre.
So also only the priests can enter the Inner Sanctum of a temple.
Stop making this an issue of equality.
It is not.
Can everyone enter the CM's chamber?
Does that mean he is treating us as unequals?
All these are anti hindu tactics of DMK.
என் குடும்பத்தில் எவருக்கும் குடி , புகை பழக்கம் இல்லை 😊
கருவரை சென்று வழிபட தடுப்பவனுங்களை விட்டு வைக்க கூடாது..உயர்ந்த சாதின்னு சொல்லிக்கிறவனுங்களை அப்புறபடுத்தப்பட வேண்டும்
என்ன பண்ணலாம் விக்கி நான் நாட்டுக்காக போராடிக்கிட்டு இருக்கேன் இங்க பார்த்தா நம்மளோட ஊருக்கான போது என்ன பண்ண கஷ்டமா இருக்கு
Super vicky❤
Vicky bro, there are lot of judgements from high court and supreme court regarding the right to perform Pooja. Konjam padinga. Then you will understand why everyone can not go inside sanctum sanctorum of the temple.
வேல்முருகன் சரியானவர்
படிக்காதவன் தான் எழுத்துக்கள் கண்டுபிடித்தவர்கள் அது மட்டும் இல்ல புது புது கண்டுபிடித்தவர்கள் இப்ப இருப்பவர்கள். நன் படித்தவன் என்று அறிவாளி சொல்லுறன் !
😂😂😂😂 உண்மை யைஉளறிவிட்டாரோ??
அல்லது/மழைவெள்ளம்..பாலம்
உடைந்தது../எல்லா வற்றையும் மடைமாற்றம் செய்வதற்குத்தானே??😅😅😅😅..தெர்மக்கோல்விஞ்ஞானம்மாதிரி.. என்று
சொல்லுங்க விக்கி😅😅😅
“ பிறப்பால் நான் தமிழன். அதனால் இந்த மாநிலத்தையே ஆளும் உரிமை எனக்குத் தான் “ என்று கூறுபவனை என்ன செய்யப் போகிறாய் ,விக்கி ..?. கோவில்கள் நம்பிக்கை சம்பந்தப் பட்டவை.ஏற்பவர்கள் முழுமையாக ஏற்கிறார்கள் .மற்றவர்கள் ,…? Keep off.
பிறப்பால் யாரும் போகமுடியாது என்பதை உங்களைபோல படித்தவர்களுக்கு கூட தெரியாமல் சரியான விளக்கம் தரமால் இருப்பது ஏன் என்று தெரியால
Say NO to DMK and drugs 💯✅
பிறப்பால் துணை முதல்வராக ஆனவரை என்ன சொல்லுவீங்க
விக்கி நீங்க எப்போதும் இப்படியே இருக்க வேண்டும.உண்மையை பேசுங்கள்.நியாயத்தை பேசுங்கள்.கடவுள்உங்கள் பக்கம் இருப்பார்.
மிக விரைவில் கல்லணை காணாமல் போகும்.....
நான் இதை வலைதளத்தில் பலமுறை கூறி உள்ளேன். எனது வலைத்தள கணக்கு முடக்கப்பட்டுள்ளது
போங்கடா நீங்களும் உங்கள் கமன்ட்டும்.
எல்லாம் எலக்சன் வந்தால் அவர்கள் தரும் ஆயிரங்கள்தான் கண்ணில் தெரியும்.
வாழ்க பணநாயகம்.
தமிழ் நாட்டில் உள்ள பேருந்து நிலையங்கள் உள்ள கழிவறைகளில் ரூபாய் பத்து வசூல் செய்யப்படுகிறது.பாட்டிலுக்கு பத்து ரூபாய் பற்றி பேசுகிறிர்கள் இதை பற்றி கொஞ்சம் பேசுங்கள்.
It's true bro,,,,10rs koduthu urine pona kunj,,,,,eriyuthu,,,,kollai adikaran,,,,
10rp kodupathu athu oru cover insurance 😂😂😂😅
முதலமைச்சர் குடும்பம் கருவறைக்கு போகும் போராட்டம் நடத்த போறாங்களா
Vicky, your current affairs info is very important for Tamil Nadu, continue and people got bad memories and forget so easily, please keep wake them up till 2026 elections especially when nearlby