என்னை கவர்ந்த இஸ்லாம்┇கிறிஸ்தவ போதகராக இருந்து இஸ்லாத்தை நோக்கி┇பிரவீன் என்ற முஹம்மது சுஃபியான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • என்னை கவர்ந்த இஸ்லாம்ᴴᴰ┇பிரவீன் தீனதயாளன் என்ற முஹம்மது சுஃபியான்┇Way to Paradise Class
    YOU CAN CONTACT US ON
    -----------------------------------------------------------------------------------------------------------
    ✮ WEBSITE: waytoparadise.in/
    ✮ FACEBOOK: / jamathuljannatrust
    ✮ TH-cam: / waytoparadiseclass
    ✮ Way to Paradise - Jamathul Janna Trust
    -----------------------------------------------------------------------------------------------------------
    This is Jamathul Janna Charitable Trust official youtube channel
    -----------------------------------------------------------------------------------------------------------
    தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
    நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
    (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
    -----------------------------------------------------------------------------------------------------------
    Dawah (Call to the Truth)
    Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
    -----------------------------------------------------------------------------------------------------------
    #waytoparadise
    #Islam_Inspired_Me
    #revert_to_islam
    #islam_science
    #why_islam
    #jamathul_janna_trust
    #short_films

ความคิดเห็น • 167

  • @AkkasAkkas-i4k
    @AkkasAkkas-i4k หลายเดือนก่อน +3

    சுப்ஹானல்லாஹ் மௌலவி ஆகிவிட்டீர் சகோதரே❤❤❤

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 11 หลายเดือนก่อน +7

    அல்லாஹ்வின் கிருபையால் உங்கள் உள்ளம் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்க வைத்த அல்லாவிற்கே எல்லாப்புகழும் ..... ஒருக்காலும் கர்த்தராக யாரும் ஆக முடியாது என்ற உண்மையை உரைக்கும் உங்கள் உரை பகுத்தறிவுக்கு மிகவும் பொருத்தமானது .....அல்ஹம்துலில்லாஹ்

  • @gulshanbibi7341
    @gulshanbibi7341 ปีที่แล้ว +31

    அனைத்து விளக்கங்களும் அருமை! அல்லாஹ் தங்களுக்கு ஹிதாயத் கொடுத்துள்ளான்! கிரேட்!!!

  • @MOHAMEDYAHKOOB-n7v
    @MOHAMEDYAHKOOB-n7v 8 วันที่ผ่านมา

    அல்ஹம்து லில்லாஹ். உண்மை உரைத்தீர்கள். எனக்காக பிராத்தனை செய்யுங்கள். அல்லாஹு அக்பர்.

  • @rahmathullas3286
    @rahmathullas3286 ปีที่แล้ว +13

    மாஷா அல்லாஹ்

  • @RIFAAKHIL
    @RIFAAKHIL ปีที่แล้ว +5

    وَرَسُولًا إِلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ أَنِّى قَدْ جِئْتُكُم بِـَٔايَةٍۢ مِّن رَّبِّكُمْ ۖ أَنِّىٓ أَخْلُقُ لَكُم مِّنَ ٱلطِّينِ كَهَيْـَٔةِ ٱلطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًۢا بِإِذْنِ ٱللَّهِ ۖ وَأُبْرِئُ ٱلْأَكْمَهَ وَٱلْأَبْرَصَ وَأُحْىِ ٱلْمَوْتَىٰ بِإِذْنِ ٱللَّهِ ۖ وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِى بُيُوتِكُمْ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةًۭ لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ⭘
    இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்குத் தூதராகவும் (அவரை அனுப்பினான்). “நான் உங்கள் இறைவனின் சான்றுடன் உங்களிடம் வந்துள்ளேன். உங்களுக்காகக் களிமண்ணால் ஒரு பறவையின் வடிவத்தைப் போன்று உருவாக்கி அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் ஆணைப்படி பறவையாக ஆகும். அல்லாஹ்வின் ஆணைப்படி இறந்தவர்களை உயிர்ப்பிப்பேன்; பிறவிக் குருடரையும் தொழுநோயாளியையும் குணப்படுத்துவேன். நீங்கள் உண்பவற்றையும், உங்கள் வீடுகளில் சேமிப்பவற்றையும் உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது” (என்று ஈஸா கூறினார்.)
    அல் குர்ஆன் - 3 : 49

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn ปีที่แล้ว +10

    மாஷா அல்லாஹ் , நல்ல தேடல்

  • @riyalmohamed2202
    @riyalmohamed2202 ปีที่แล้ว +10

    அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி

  • @athikofficial1154
    @athikofficial1154 10 หลายเดือนก่อน +2

    سبحان الله ❤❤
    بارك الله فيكم 🎉

  • @mahadiya23yutubechannale
    @mahadiya23yutubechannale ปีที่แล้ว +8

    அல்ஹம்துலில்லாஹ் அவர் சொர்க்கம் செல்லட்டும் ஆமீன்

    • @jizanapple739
      @jizanapple739 ปีที่แล้ว +1

      எந்த சொர்க்கம் என்று கொஞ்சம் சொல்லுங்கலேன்

    • @cowboy4762
      @cowboy4762 ปีที่แล้ว

      @@jizanapple739 இயேசுவை, கர்த்தர் என்று வணங்கும் கிறிஸ்தவர்கள் ஒருபோதும், பரலோகத்தை அடைய மாட்டார்கள் என்று இயேசு சொல்கிறார்.
      இயேசுவை, கர்த்தர் என்று வணங்கும் கிறிஸ்தவர்களை, தனக்குத் தெரியாது என்று இயேசு சொல்கிறார்.
      இயேசுவை, கர்த்தர் என்று வணங்கும் கிறிஸ்தவர்களை, அக்கிரமக்காரர்கள் என்று இயேசு திட்டுகிறார்.
      Mathew 7:21-23

    • @sherifkhan9422
      @sherifkhan9422 ปีที่แล้ว

      @@jizanapple739 கண்டிப்பாக கிறிஸ்தவ நாடுகள் கிறித்துவ பெண்களை நிர்வாணமாக அம்மனமாக உலக அழகி போட்டியில் காட்டீ உலகை பாவம் செய்ய வைத்து தான் செய்வது பாவம் என்று கூட தெரியாமல் சொர்க்கம் என்று நினைத்து சந்தோஷமாக வாழும் கேவலமான சொர்க்கம் கிடையாது அல்லாஹ்வின் சொர்க்கம் வேறு

    • @Naseer-od1ew
      @Naseer-od1ew 11 หลายเดือนก่อน

      ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த சொர்க்கம் ​@@jizanapple739

  • @Sabira-lm2yb
    @Sabira-lm2yb ปีที่แล้ว +6

    masah அல்லஹ் எனக்கு கூட உங்களை போல ஓத முடியவில்லை யே என்று கவலை

    • @appasece
      @appasece ปีที่แล้ว +1

      அவர் ஹாபிழ் & ஆலிம்.

  • @BlossomBlossom-hu3of
    @BlossomBlossom-hu3of ปีที่แล้ว +8

    ஜஸாக்கல்லா ஹைரன்.

  • @jjtex5621
    @jjtex5621 ปีที่แล้ว +3

    True... true... true

  • @Loveanimals1111
    @Loveanimals1111 11 หลายเดือนก่อน +1

    6:19 masha allah ❤

  • @SoumiyaBanuSoumiyaBanu
    @SoumiyaBanuSoumiyaBanu ปีที่แล้ว +11

    அல்ஹம்துலில்லாஹ்

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 ปีที่แล้ว +2

    Masha Allah from Sri Lanka

  • @blalalt796
    @blalalt796 ปีที่แล้ว +1

    MASHALLA 🌜 👍 🌛 😮😮🎉🎉❤❤❤❤SUPER 👌 👍 😍 MASHALLA

  • @ammavinanbusuresh6027
    @ammavinanbusuresh6027 ปีที่แล้ว +8

    Alhamdulillah

  • @kajamasthan3591
    @kajamasthan3591 ปีที่แล้ว +6

    Alhamdulillah ...
    Masha Allah

  • @ferozkhan-nw5lu
    @ferozkhan-nw5lu ปีที่แล้ว +7

    Masha Allah bless you ❤️

  • @aliasgar1674
    @aliasgar1674 ปีที่แล้ว +7

    Alhamdulillah May Allah bless you From Malaysia

  • @jahirhussain8952
    @jahirhussain8952 ปีที่แล้ว +5

    Masha Allah 🎉 💯 True beautyful speech God bless you ❤

  • @sainalabideen7241
    @sainalabideen7241 ปีที่แล้ว +4

    Good explanation. jazak Allah Khairan Al jaza Hazrath g.

  • @lovepeople3109
    @lovepeople3109 ปีที่แล้ว +7

    Ma sha Allah ❤

  • @Naseehahamdan
    @Naseehahamdan ปีที่แล้ว +3

    Masha Allah..

  • @jmc637
    @jmc637 ปีที่แล้ว +9

    MashaAllah Alhamdulilah SubhanAllah elampugalum Allahu ke

  • @mohamednijamudeenmohamedsu5403
    @mohamednijamudeenmohamedsu5403 ปีที่แล้ว +1

    Ameen

  • @pondicherrythanniglass
    @pondicherrythanniglass 11 หลายเดือนก่อน +1

    Mashallh

  • @abdhulgafoor4188
    @abdhulgafoor4188 ปีที่แล้ว +1

    Masha allah great explanation and I wondered ur Quran recitation. I am a born Muslim from sri lanka

  • @SA-wi5zu
    @SA-wi5zu ปีที่แล้ว +4

    AssalamuAlaikum Dear Brother, Almighty Allah swt has chosen you and given this gift hidhayath. You have proved to Allah to get his gift. Be always thankful to Allah swt for granting hidhayath. May Allah swt protect and bless you with best here and hereafter. Allah is with you. Ameen ...,

  • @mohamedansari1914
    @mohamedansari1914 ปีที่แล้ว +4

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum aameen ya rabbul aalameen nandri thankyou sagotara

  • @KamalThaikkamuthu
    @KamalThaikkamuthu 11 หลายเดือนก่อน +1

    Exsalant Masaallah ❤

  • @abdhulgafoor4188
    @abdhulgafoor4188 ปีที่แล้ว +1

    Masha allah masha allah from sri lanka

  • @sadiquehussain8664
    @sadiquehussain8664 ปีที่แล้ว +5

    Masha Allah. Superb explanation about Islam.

  • @RIFAAKHIL
    @RIFAAKHIL ปีที่แล้ว +3

    إِنَّآ أَوْحَيْنَآ إِلَيْكَ كَمَآ أَوْحَيْنَآ إِلَىٰ نُوحٍۢ وَٱلنَّبِيِّـۧنَ مِنۢ بَعْدِهِۦ ۚ وَأَوْحَيْنَآ إِلَىٰٓ إِبْرَٰهِيمَ وَإِسْمَـٰعِيلَ وَإِسْحَـٰقَ وَيَعْقُوبَ وَٱلْأَسْبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَـٰرُونَ وَسُلَيْمَـٰنَ ۚ وَءَاتَيْنَا دَاوُۥدَ زَبُورًۭا⭘
    நூஹுக்கும் அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் வஹீ அறிவித்தது போன்றே (நபியே!) உமக்கும் வஹீ அறிவித்தோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கும், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், சுலைமான் ஆகியோருக்கும் வஹீ அறிவித்தோம். தாவூதுக்கு ஸபூர் வேதத்தை வழங்கினோம்.
    அல் குர்ஆன் - 4 : 163

  • @md.noordeenmd.noordeen8324
    @md.noordeenmd.noordeen8324 ปีที่แล้ว +1

    Wa alaikum Salam wa Rahmatullahi wa barakathuhu mashaallah

  • @asikkhan4499
    @asikkhan4499 ปีที่แล้ว +4

    Masha Allah👏

  • @mohamadansar4514
    @mohamadansar4514 ปีที่แล้ว +1

    Mashaallah

  • @user46853
    @user46853 ปีที่แล้ว +4

    masha allah

  • @SheerinBanu-z8k
    @SheerinBanu-z8k 7 หลายเดือนก่อน

    الحمد الله ماشاءالله تبارك الله فيك

  • @Sabira-lm2yb
    @Sabira-lm2yb ปีที่แล้ว +3

    அல்லஹ் உங்களுக்கு இதயத்து கொடுத்து உள்ளது

  • @samsudeen6283
    @samsudeen6283 11 หลายเดือนก่อน +2

    அஸ்ஸலாமு அலைக்கும் அறிவாளிகள் என்று சொல்லக்கூடிய அந்த வசனம் மூன்றாவது அத்தியாயம் ஏழாவது வசனம்

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 ปีที่แล้ว +4

    அருமை.
    تقبل الله منا ومنكم صالح الأعمال.

  • @basheerayesha6148
    @basheerayesha6148 ปีที่แล้ว +4

    அருமை

  • @RIFAAKHIL
    @RIFAAKHIL ปีที่แล้ว +7

    masha allah...🎉🎉🎉🎉🎉

  • @abbassahulhameed-yf9mq
    @abbassahulhameed-yf9mq ปีที่แล้ว +3

    Masha allah

  • @RifayathasnimRifayathasn-wn1lg
    @RifayathasnimRifayathasn-wn1lg ปีที่แล้ว +1

    ماشاءالله الحمدلله بخير بارك الله

  • @jmc637
    @jmc637 ปีที่แล้ว +4

    Amin2 Yarabbal alamin...

  • @hammuhamu7893
    @hammuhamu7893 ปีที่แล้ว +1

    alhathulillah super bro

  • @ismathismath2209
    @ismathismath2209 ปีที่แล้ว +1

    السلام عليكم ورحمه الله وبركاته ما شاء الله تبارك

  • @mohamednijamudeenmohamedsu5403
    @mohamednijamudeenmohamedsu5403 ปีที่แล้ว +1

    MashaAllah Alhamthulillah

  • @jamaliyajamaliya6631
    @jamaliyajamaliya6631 ปีที่แล้ว +1

    Mashaallah alhamdulillah

  • @fathimazulfika1768
    @fathimazulfika1768 ปีที่แล้ว +2

    Masha alah

  • @hafilaissadeen8304
    @hafilaissadeen8304 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ்.அருமையாக இருந்தது.

  • @muhammedhashfak999
    @muhammedhashfak999 ปีที่แล้ว +4

    alhamdhulillah

  • @elitetrendsboutique7182
    @elitetrendsboutique7182 ปีที่แล้ว +3

    Yella pugalum Allahvirkae Masha Allah

  • @timetime1298
    @timetime1298 9 หลายเดือนก่อน

    இயேசு கிறிஸ்துவே மெய்யான தெய்வம்.

    • @Manar-zr2iv
      @Manar-zr2iv 5 หลายเดือนก่อน +1

      விதண்டாவாதம் செய்யும் நீங்கள் ஒரு போதும் உண்மையை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.

    • @fmm4887
      @fmm4887 5 หลายเดือนก่อน +1

      இதை இயேசுவே ஒத்துக்கமாட்டார் ப்ரோ

  • @abdurrahmanmohamedhussain5698
    @abdurrahmanmohamedhussain5698 ปีที่แล้ว +2

    Allahu Akbar

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 ปีที่แล้ว +3

    Masa.alla

  • @ஈசாக்ஐசக்
    @ஈசாக்ஐசக் ปีที่แล้ว +4

    இன்ஷா கர்த்தர் ❤

    • @King-fq4me
      @King-fq4me ปีที่แล้ว +7

      இன்ஷா கர்த்தர் அல்லது கர்த்தர் என்றால் வட இந்திய கிருஸ்தவனுக்கு புரியுமா?.
      கர்த்தர் என்றால் ஆங்கிலேய
      கிருஸ்தவனுக்கு புரியுமா?.
      ஆனால்,
      இன்ஷா அல்லாஹ் என்றால் உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் புரியும்.

    • @ஈசாக்ஐசக்
      @ஈசாக்ஐசக் ปีที่แล้ว

      @@King-fq4me
      நான் புரிந்து கொண்டது அல்லாஹ்வுக்கு அரபி மொழி மட்டுமே தெரியும் என்று
      😩😩😩

    • @PoppushaB
      @PoppushaB 7 หลายเดือนก่อน

      Arabic moliil ulla Cristian kkuppidakudiya kartharudaya peyar allah.😂

  • @rev.dr.dharmarajmedia2605
    @rev.dr.dharmarajmedia2605 ปีที่แล้ว +2

    There are fake pastors who don’t know anything about the word of God…..Jesus says, “I am the first and the last” which means , Jesus was existing infinite past and He is the last Nabi, savior and the way to go to heaven. He says, No body can come to Father ( heaven) but by me ( John 14:6)

    • @cowboy4762
      @cowboy4762 ปีที่แล้ว +1

      *19:30**. (இயேசு சொல்கிறார்) “நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.*
      *Al-Quran 19:30*
      *19:36**. (இயேசு சொல்கிறார்) “நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்”*
      *Al-Quran 19:36*

    • @sherifkhan9422
      @sherifkhan9422 ปีที่แล้ว +1

      Jesus not god he is a man and messenger .

  • @johnxavier4869
    @johnxavier4869 ปีที่แล้ว +5

    JESUS is the only way to HEAVEN avaralleyanti veroruvaralum retchipu illai

    • @abcd-ek1rt
      @abcd-ek1rt ปีที่แล้ว +8

      Jesus oru thoodar bro.
      Unga bible le theliva padichi parunga.. 😊

    • @sayajessy8634
      @sayajessy8634 ปีที่แล้ว +3

      Yes, you are correct until the final messenger & prophet Mohammed(saw) come.

    • @mydeen123
      @mydeen123 ปีที่แล้ว

      ஜீசஸ் இறைத்தூதுவர் மட்டுமே
      மத்தேயு 7:21-23 TAOVBSI
      பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

    • @mydeen123
      @mydeen123 ปีที่แล้ว +4

      யோவான் 5:30 TAOVBSI
      நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

    • @salasara1044
      @salasara1044 ปีที่แล้ว +1

      You are correct bro all prophets are way to heaven not the destination..

  • @jizanapple739
    @jizanapple739 ปีที่แล้ว +8

    முதலவது இஸ்லாத்துக்கு வைபில்லுக்கும் என்ன சம்மந்தம் பரிசுத்த வேதம் எங்களை நடத்துகிற பாதை வேறு அது பரலோகம் குர்ஆன் கூறும் பாதை வேறு தயவுசெய்து இதையும் அதையும் முடிச்சு போடவேண்டாம் இரன்டும் எதிர் எதிர் திசையில் பயனளிக்கும் வைபிலின் தேவன் வேறு குரானின் அல்லா வேறு வைவ்பிளின் பரலோகம் வேறு குரானின் சொர்க்கம் வேறு யோசிக்கவும் வேதத்தை ஆரய்ந்து படி எனி என்ன பிரயோசனம் ஒரு வேளை கர்த்தர் இரங்குவார் குர்ரானை படி அதவது வைபிலை எப்படி படித்தாயோ அப்படி குர்ஆன்னை யும் படி தயவு செய்து கிருஸ்தவ சகோதரர்களெ குர்ஆன்னின் அல்லா வுக்கும் அதில் வரும் கதாபத்திரங்களுக்கும் வைபில்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் 20 வருசம் அரபு தேசத்தில் இருக்கிறேன் ஏமாரவேன்டாம் ஏமாந்தால் நேர் னரகமெதான்

    • @ShaifShaif-h4e
      @ShaifShaif-h4e ปีที่แล้ว +2

      Iraivan oruvan thaan

    • @bestworld7668
      @bestworld7668 ปีที่แล้ว +1

      فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ ۖ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا۝۲۷
      பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்: "மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!" (திருக்குர்ஆன் 19:27)
      يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا۝۲۸
      "ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (என்று பழித்துக் கூறினார்கள்).
      - (திருக்குர்ஆன் 19:28)
      فَأَشَارَتْ إِلَيْهِ ۖ قَالُوا كَيْفَ نُكَلِّمُ مَن كَانَ فِي الْمَهْدِ صَبِيًّا۝۲۹
      (ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; "நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?" என்று கூறினார்கள்.
      - (திருக்குர்ஆன் 19:29)
      قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا۝۳٠
      "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.
      - (திருக்குர்ஆன் 19:30)
      وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا۝۳۱
      "இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.
      - (திருக்குர்ஆன் 19:31)
      وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا۝۳۲
      "என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.
      - (திருக்குர்ஆன் 19:32)
      وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدتُّ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا۝۳۳
      "இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்று (அக்குழந்தை) கூறியது.
      - (திருக்குர்ஆன் 19:33)
      ذَٰلِكَ عِيسَى ابْنُ مَرْيَمَ ۚ قَوْلَ الْحَقِّ الَّذِي فِيهِ يَمْتَرُونَ۝۳٤
      இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).
      - (திருக்குர்ஆன் 19:34)
      مَا كَانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٍ ۖ سُبْحَانَهُ ۚ إِذَا قَضَىٰ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ۝۳٥
      அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், "ஆகுக!" என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.
      - (திருக்குர்ஆன் 19:35)
      وَإِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ ۚ هَـٰذَا صِرَاطٌ مُّسْتَقِيمٌ۝۳٦
      "நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்" (என்று நபியே! நீர் கூறும்).
      - (திருக்குர்ஆன் 19:36)

    • @creatingtallent5330
      @creatingtallent5330 7 หลายเดือนก่อน +1

      முதலில் தமிழை சரியாக எழுதவும் பைபிள் அல்லது திருவிவிலியம்

  • @rajiraji7789
    @rajiraji7789 ปีที่แล้ว +3

    இப்போ.இந்த.சாட்சி.கேட்டு.கிருத்துவர்.முஸ்லிம்.ஆயினுமா

    • @shaunsha-i8m
      @shaunsha-i8m ปีที่แล้ว +1

      Quran sinthithu parkka solgrathu sakothararey.

  • @nishanthinishanthi511
    @nishanthinishanthi511 11 หลายเดือนก่อน

    Neenga சொன்ன பொய்
    உண்மை ஆகிடுமா,நான் ஹிந்து than now convert christion,brother என்னோட life prachanaila enna thedi வந்தது jesus மட்டுமே மனிதர்கள் இல்லை,நீங்க christion life laium மனிதர்கள் பேசுகிறது than ketenka,ippam athathan panrenka,avaru than சர்வ வல்லமையுள்ள தேவன்,தேவ வசனம் புரியவில்லை என்றால் please pray to god, don't ask human,god unkaluku வெளிப்படுத்துவார் ,brother prayer பண்ணும்போது உங்க heart feel panratha parunka அதுவே உங்களுக்கு சொல்லும் எது real godnu

    • @rimzarifadh6965
      @rimzarifadh6965 11 หลายเดือนก่อน +1

      Exactly sister pray to GOD, god doesn't have to be born through a vagina of a woman, He is the one who created and shaped it in the 1st place, he doesn't have to lower him into such a situation and to be born, to have an infancy period and to die to save people when he is the Almighty God, having any human form or human weaknesses doesn't suit the creator of all worlds and everything in it and beyond it, its not in any way or form the GOD'S attributes. GOD IS ONE NEITHER HE BEGETS NOR HE IS BEGOTTEN, evarayum pirakkavum illai evaralum pirappaduvum illai. If you really truly genuinely love Jesus peace be upon him, please do read your bible cover to cover sister and do your own research on how Jesus used to pray and for whom he prayed and his true message. insha'Allah I ll pray that Almighty GOD the one Jesus peace be upon him prayed and all the other prophets peace and blessings be upon them all prayed to guide you into the real path which Jesus peace be upon him followed. Ameen🤲

    • @samir3983
      @samir3983 9 หลายเดือนก่อน +2

      நீங்கள் ரொம்ப emotion ஆயிட்டீங்க convert ஆகி இருக்கீங்க முதலில் பைபிள் படிங்க பைபிள்ல இறை தூதர்கள் அந்த இறை தூதர்கள் சொல்ற இறை செய்தி என்ன Jesus சொல்ற இறை செய்தி என்ன ஆராய்ந்த பாருங்க அதன் பின்னர் குர்ஆன் கூறும் இறை செய்தி என்ன ஒப்பிட்டு பாருங்க

    • @creatingtallent5330
      @creatingtallent5330 7 หลายเดือนก่อน

      ​@@samir3983குரான் தனிமனிதன் வாழ்கை வரலாறு கொஞ்சம் பைபிள் காப்பி தனிமனிதன் சொன்ன சட்டதிட்டங்கள் இறைவன் செய்தி ஆகாது

  • @abdulcaderabdulazeez8681
    @abdulcaderabdulazeez8681 ปีที่แล้ว +3

    Bro ur head cover now u have have waar and ur dress wich is u weared over wite dress this dress is not islalm. It is different country culture dress.

    • @sayajessy8634
      @sayajessy8634 ปีที่แล้ว +5

      இஸ்லாம் என்பது மொழி, இனம், நாடு இது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது.சாதாரண ஒரு ஆடை விஷயத்தை சொல்லி இது இஸ்லாமில்லன்னு சொல்றது ரொம்ப பெரிய அறியாமை, ப்ளீஸ் அதை மாத்திக்கங்க

    • @m.rusann9687
      @m.rusann9687 ปีที่แล้ว

      @@sayajessy8634you convert to Islam?

    • @King-fq4me
      @King-fq4me ปีที่แล้ว +1

      ​@@m.rusann9687
      வெள்ளை ஆடை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று.
      காபாவில் வெள்ளை ஆடையில் வலம் வருவது குறிப்பிடதக்கது.

    • @samir3983
      @samir3983 ปีที่แล้ว +1

      Kaniyamana udai anaithum Muslims payan paduthalam

  • @KalepDevaraj
    @KalepDevaraj ปีที่แล้ว +4

    Onakku narahanthandi😂😂😂😂

  • @johneisenhower-ez5hw
    @johneisenhower-ez5hw ปีที่แล้ว +2

    நீங்கள் பைபிளில் இல்லாதே ஒருஜெபத்தை எடுத்து வைத்து கொண்டு விளக்கம் கொடுக்கறீர்கள், "அருள் நிறைந்த மரியே வாழ்க" என்றஜெபம் பைபிளில் எங்கே இருக்கிறது? என்று காட்ட முடியுமா!பைபிளய் பற்றி நன்றாக தெரியாமலும், பைபிளே நன்றாக படிக்காமலும் இருந்ததால் தான், சாத்தான் உங்களை இஸ்லாத்துக்கு கொண்டுபோய்விட்டான், இனி பரிசுத்தம் நிறைந்த பரலோகம் உங்களுக்கு கிடைக்குமா? இந்த உலகத்தில் எதைவேண்டும் என்றாலும் இல்லாமால். இருக்கலாம் ஆனால் இயேசுவைமட்டும் இழக்கக்கூடாது, குமாரன் இல்லாதவன் "ஜீவன் "இல்லாதவன் என்று இயேசுவே யோவானில் சொல்லிருக்கிறார்,குமரனை ஏற்று கொள்ளாதவன் ஆக்கினை(தேவைதண்டனைக்கு) தீர்ப்புக்கு உட்பட்டாயிற்று, அவன் மேல் தேவகோபம் நிலைநிர்க்கும்என்று இயேசு சொல்கிறார்,,அதற்கு காரணம் ஒளியானது(இயேசு )உலகத்தில் வந்திருந்தும், மனிதனுடைய கிரியைகள் (செயல்கள் )பொல்லாதவைகளாய் இருப்பதால் அவர்கள் ஒளியை பார்க்கிலும்" இருளை "விருப்புவதேஅந்த ஆக்கினைய்தீற்புக்கு (தேவ தண்டனைக்கு )காரணமாய் இருக்கிறது என்று இயேசு சொல்கிறார்,எனவே "மனம் திரும்புங்கள்பரலோக ராஜ்ஜியம் சமீபத்தில் இருக்கிறது "

    • @shaunsha-i8m
      @shaunsha-i8m ปีที่แล้ว +1

      esuvai unmaiyaga ettru kodawargal muslilmgal mattume.

    • @cowboy4762
      @cowboy4762 ปีที่แล้ว


      *Jesus never said in his life by himself that he was God or son of God*
      *Jesus said by himself that he was ‘son of man’ 84 times - mentioned in satanic bible*
      *Fraudster Paul called Jesus as ‘son of God’ 63 times - mentioned in Satanic bible*
      *JESUS WAS A SLAVE OF ALMIGHTY ALLAH*
      (Al-Quran 19:30)

    • @samir3983
      @samir3983 ปีที่แล้ว +1

      ஒரு bibel வட்சி இருந்த தெரிஞ்சி இருக்கும் ஓவ்வொரு குரூப்புக்கு ஒரு bibel இருந்த எப்படி தெரியுது
      bibel college போய் இருக்காரு இவர்க்கு bibel தெரியல சொல்றது குஞ்சம் கூட சரியான விவாதம் இல்ல

    • @bestworld7668
      @bestworld7668 ปีที่แล้ว +1

      اللَّهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ۝۲
      அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்.
      - (திருக்குர்ஆன் 3:2)
      نَزَّلَ عَلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَأَنزَلَ التَّوْرَاةَ وَالْإِنجِيلَ۝۳
      (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.
      - (திருக்குர்ஆன் 3:3)
      مِن قَبْلُ هُدًى لِّلنَّاسِ وَأَنزَلَ الْفُرْقَانَ ۗ إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ ۗ وَاللَّهُ عَزِيزٌ ذُو انتِقَامٍ۝٤
      இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (நன்மை, தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் ஃபுர்க்கா(ன் என்னும் குர்ஆ)னையும் இறக்கி வைத்தான். ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ; அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனையுண்டு; அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், (தீயோரைப்) பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான்.
      - (திருக்குர்ஆன் 3:4)
      إِنَّ اللَّهَ لَا يَخْفَىٰ عَلَيْهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ۝٥
      வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை.
      - (திருக்குர்ஆன் 3:5)
      هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ ۚ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ۝٦
      அவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
      - (திருக்குர்ஆன் 3:6)
      هُوَ الَّذِي أَنزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُّحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ ۖ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ ۗ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ ۗ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِّنْ عِندِ رَبِّنَا ۗ وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ۝۷
      அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
      - (திருக்குர்ஆன் 3:7)

    • @mariastephenjeyaseelan144
      @mariastephenjeyaseelan144 11 หลายเดือนก่อน

      ​@@shaunsha-i8mapdi nu solli manasa thethiko

  • @jizanapple739
    @jizanapple739 ปีที่แล้ว

    அட நீ இன்னுமா இந்த ஏரியாவுல சுத்திக்கிட்டு இருக்க

  • @wizkid8351
    @wizkid8351 ปีที่แล้ว +2

    பிசாசின் குணங்களில் ஒன்று ஏமாற்றுபவன் மக்களை தவாறாய் வழி நடத்துபவன் உண்மை தானே Quran 3:54 Allah ஏமற்றுபவர்கள் மிகச் சிறந்த ஏமற்றுக்காரன்.Allah சாத்தானா இறைவனா?

    • @MohamedIrfanHussain
      @MohamedIrfanHussain ปีที่แล้ว

      Ada parathesiku pirantha thevadiya movana. Intha vasanam enga iruku. Ipo enaku solra illanaa un mela religion ah wrong ah portrait panathukaga complaint file Pana poren. Ready to face . Quran la Ulla vasanam padikama parathesi thevadiya paya solratha Inga vanthu kakkitu porathu mutta koothi paavadainga.

    • @sherifkhan9422
      @sherifkhan9422 ปีที่แล้ว

      ஏமாற்றுபவன் அல்லாஹ் இல்லை உன் கூட்டம் உலகின் தீய சக்தி உன் மத தூரோகிகள் அதை உலகம் நன்றாக அறியும்

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 ปีที่แล้ว +1

      ஏமாற்றுக்காரன் என்று எங்கே இருக்கு சூழ்ச்சிக்காரனுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் எனறுதானே இருக்கு..

    • @MohamedIrfanHussain
      @MohamedIrfanHussain ปีที่แล้ว

      @@tamilaruvi7142 pavadai naainga avanunga Bible ah mathura Mari Quran ah um apdi solalam nu nenachutu irukan. Avan mela case file Pana poren inum 2 wk time athukulla antha vasanam illana athuku mannipu ketkalanaa severe action should be taken

    • @samir3983
      @samir3983 ปีที่แล้ว +1

      And they [i.e., the disbelievers] planned, but Allah planned. And Allah is the best of planners.
      (அல்குர்ஆன் : 3:54)

  • @MohamedMohamed-xq6vt
    @MohamedMohamed-xq6vt ปีที่แล้ว +3

    மாஷா அல்லாஹ்

  • @mohamedayoob4078
    @mohamedayoob4078 ปีที่แล้ว +2

    Ameen

  • @alwarmohamed1225
    @alwarmohamed1225 ปีที่แล้ว +1

    அல்ஹம்துலில்லாஹ்

  • @warwolf5022
    @warwolf5022 ปีที่แล้ว +1

    Allahu Akbar

  • @syedmeerau8567
    @syedmeerau8567 ปีที่แล้ว +3

    Masha allah

  • @badaruddin3923
    @badaruddin3923 7 หลายเดือนก่อน

    மாஷா அல்லாஹ்

  • @vvbb9738
    @vvbb9738 ปีที่แล้ว +2

    Masha allah

  • @peersakul2929
    @peersakul2929 ปีที่แล้ว +3

    Masha allah

  • @sherifkhan9422
    @sherifkhan9422 ปีที่แล้ว +2

    Masha allah

  • @warwolf5022
    @warwolf5022 ปีที่แล้ว +2

    Masha allah