திம்பம் மலைப்பாதை - பிரச்னை என்ன? | Dhimbam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 97

  • @parthionlive
    @parthionlive 2 ปีที่แล้ว +29

    வன உயிர்களையும் காக்க வேண்டும்... அதே சமயம் மக்கள் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும்..

  • @subramaniansuper478
    @subramaniansuper478 2 ปีที่แล้ว +12

    தடை போடுவதற்கு முன் அங்கு உள்ள மக்களுக்கு வேண்டிய வசதிகளை அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும் விலங்குகளின் உரிமைக்காக தடை போடும் அரசு மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும்

    • @gobalakrishnan9015
      @gobalakrishnan9015 2 ปีที่แล้ว

      Ya pagala enga போறாங்க சார்

  • @fz2538
    @fz2538 2 ปีที่แล้ว +12

    ஒரு பக்கம் மக்கள் இன்னொரு பக்கம் வனவிலங்குகள் இருவரையும் அரசு காப்பாற்றி ஆக வேண்டும் அரசுக்கு தர்மசங்கடமான நிலை

  • @manikandankondalampatty9272
    @manikandankondalampatty9272 2 ปีที่แล้ว +20

    பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல

    • @pravenpsr
      @pravenpsr 2 ปีที่แล้ว +2

      Seri than thalaiva oru nall lorry driver kuda irunthu parunga

    • @pravenpsr
      @pravenpsr 2 ปีที่แล้ว +2

      First sathyamangalam vanthu parunga ungaluku theriyum

    • @saravananrk9919
      @saravananrk9919 2 ปีที่แล้ว +1

      Oru night ku 5000 don vegetables Mysore thalaivade nagaram antha oorula iruthu varuthu bro oru night vande varala nalu thakkale power koranjurum vanthu paruga

    • @ragaviharshini5963
      @ragaviharshini5963 2 ปีที่แล้ว

      Ada naaye

  • @ArasuTheTraveller
    @ArasuTheTraveller 2 ปีที่แล้ว +6

    இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல. அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது.

  • @thangamani6238
    @thangamani6238 2 ปีที่แล้ว +4

    இரவு நேரத்தில் வண்டி ய நிறுத்தி விட்டால் கடத்தல் வண்டி மட்டும் போகும்

  • @sivamanialecturereee3250
    @sivamanialecturereee3250 2 ปีที่แล้ว +5

    Comments போடனும் என்றே தமிழில் தப்பாக தலையங்கம் போடுவது

  • @shivaps6204
    @shivaps6204 2 ปีที่แล้ว +5

    யார்ரா அந்த சமூக அர்வளரு 🧐🧐🧐🤔🤔🤔

  • @harish7879
    @harish7879 2 ปีที่แล้ว +11

    There is a long pending proposqal to construct a tunnel in this hill range for a very long time.

    • @manoranjanraj1382
      @manoranjanraj1382 2 ปีที่แล้ว +1

      NGT has banned that propasal. Since it's a tiger reserve NGT will not give permission to state or central government to construct a tunnel at Sathyamangalam ghat section

    • @keerthanak3233
      @keerthanak3233 ปีที่แล้ว

      Sister no working in process

    • @keerthanak3233
      @keerthanak3233 ปีที่แล้ว

      Sister someone sender case to government so that only

  • @veludmdk6109
    @veludmdk6109 2 ปีที่แล้ว +5

    வன விலங்குகளின் உயிர் மட்டுமே அந்த வன ஆர்வலர்களுக்கு முக்கியம் ஆனால் அனைத்து உயிர்களும் தேவை என்கிற அடிப்படை எண்ணம் வேண்டும் ..
    அந்த பெண் சொன்னது போல பிரசவம் அவசர சிகிச்சை இதற்கெல்லாம் வன ஆர்வலர்களின் பதில் என்ன ...
    இரவு முழுவதும் வாகனங்கள் தேங்கினால் பகலில் போக்குவரத்து நெரிசல் ஆகாதா

    • @vinotham1938
      @vinotham1938 2 ปีที่แล้ว +1

      காட்டுக்குள் வீடு கட்டினால் இப்படித்தான் ஆகும்.
      அவசர உஊர்திகள் செல்ல தடை இல்லை❌
      இரவு நேர தடை அவசியம் தேவை.

    • @veludmdk6109
      @veludmdk6109 2 ปีที่แล้ว

      @@vinotham1938 யாருங்க காட்டுக்குள்ள‌ வீடு கட்டியிருக்காங்க ....
      அப்படின்னு பார்த்தால் நீலகிரி மாவட்டத்தில் ‌ஒரு மனிதன் கூட வாழ முடியாது..
      கொடைக்கானல் மலையில் ஒரு கிராமம் கூட இருக்காது ...
      தமிழகத்தில் எத்தனை ஆயிரம் மலை கிராமங்கள் இருக்கிறது தெரியுமா?
      நீங்களெல்லாம் சிட்டியில் இருக்கிறோம் என்கிற திமிரு ..
      முதல்ல மொத்த தமிழ்நாடு நிலவரம் தெரியுமா உங்களுக்கு

    • @vinotham1938
      @vinotham1938 2 ปีที่แล้ว +2

      @@veludmdk6109 hello தலைவா வனவிலங்குகள் மலை காடுகளில் தான் வாழ முடியும் .
      அந்த காலத்தில் மலைகளில் வாழ்ந்த மக்கள் அங்கு கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி வீடுகளில் கட்டி வாழ்ந்து வந்தனர்.
      மக்கள் தொகையும் குறைவு.
      ஆனால் இப்போது சிமெண்ட் வீடுகள். தார் சாலைகள். பள்ளி கூடம். மின் வயர்கள். விவசாயம் . தொழிற்சாலைகள் என மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் பெருக தொடங்கி விட்டன.
      மனிதன் சமவெளி பகுதிகளில் வாழ முடியும். வனவிலங்குகள் மலைகாடுகளில் மட்டும் தான் வாழ முடியும்.
      அரசாங்கம் கூடிய விரைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் புதிதாக சாலை வீடுகள் அமைக்க தடை விதிக்க வேண்டும் இல்லை என்றால்.
      வரு காலங்களில் யானை போன்ற வனவிலங்களை அருங்காட்சியகத்தில் தான் பார்க்க முடியும்...
      மனிதன் இயற்கை அழிக்கிறான் .
      வனவிலங்குகள் இயற்கை அழிப்பது இல்லை.
      வனவிலங்குகள் அழிந்தால் காடுகள் அழியும்.
      காடுகள் அழிந்தால் .
      நாடு அழியும்.
      வனத்தை காக்கும் வனத்துறை.
      இன்னும் கட்டுபாடுகள் அதிகம் விதிக்க வேண்டும்.
      மேற்கு தொடர்ச்சி மலையில்..... 😡
      மலைகாடுகளில் மக்கள் தொகை பெருகுவதை அரங்கம் தடுக்க வேண்டும்...

    • @arunramaswamy9376
      @arunramaswamy9376 2 ปีที่แล้ว

      ரிசர்வ் ஃபாரஸ்ட் குள்ள என்ன வாழ்வாதாரம் வேண்டி இருக்கு? எல்லாரையும் கூண்டோட காலி பண்ணுங்க

    • @sundararajanpalanisamy3321
      @sundararajanpalanisamy3321 2 ปีที่แล้ว

      @@vinotham1938 Good true

  • @ragunatarajagounder7532
    @ragunatarajagounder7532 2 ปีที่แล้ว +1

    அனைவருக்கும் வணக்கம்..
    சென்ற வருடம் தேசிய அளவில் முதலிடம்...
    இந்த வருடம் உலக அளவில் முதலிடம்
    எங்கள் புலிகள் காப்பகம்...
    அது தவறில்லை அதை பேனி பாதுகாக்க இன்றுவரை பெரிதாக ஒன்றும் செய்யாமல் போக்குவரத்து மட்டும் தடை விதித்து என்ன பயன்...
    மாநில எல்லையில் மிக முக்கியமான போக்குவரத்து எங்கள் பகுதி...
    தினமும் சுற்றுவட்டாரத்தில் விவசாய நிலங்களை வனவிலங்குகள் சேதப்படுத்தி கொண்டு இருக்கிறது அதற்கும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை...
    கருத்து சொல்லி என்ன பயன்

  • @keerthanak3233
    @keerthanak3233 ปีที่แล้ว +1

    இங்க பாருங்க இது ரொம்ப நாளா வந்துட்டு இருக்கு சரிங்களா நைட் எக்ஸாம்பிளுக்கு ஒரு ஆம்புலன்ஸே போகணும்னா நீங்க வந்து காலையில் டேட் திறந்தால் போக முடியும் என்று சொல்ல முடியுமா அது தான் யாருக்காவது யாருக்கும் தெரியாது

  • @smileyviews
    @smileyviews 2 ปีที่แล้ว

    எனக்கு நல்லது நடந்திருக்கு

  • @niranjan986
    @niranjan986 2 ปีที่แล้ว +2

    அரசின் நடவடிக்கையில் கோர்ட்டின் தலையீடு தேவை இல்லை மக்களின் ஆட்சி வேண்டிய நாங்கள் வாக்கினை அளித்துள்ளோம்

  • @er.vignesh9734
    @er.vignesh9734 ปีที่แล้ว

    Thalavadi la irunthu emergency na hospital ku ..20 km pakathula iruka samraj nagar ku poga maatangalama...more than 50 kms iruka sathi ku than povangala?

  • @CJ-si4bm
    @CJ-si4bm 2 ปีที่แล้ว +8

    Consider new tunnel project urgently 😭😭😭😭

  • @kavithaprasath1932
    @kavithaprasath1932 2 ปีที่แล้ว +2

    Erodelirundhu Karnataka pogradhukku vera vazhi illaya?

  • @buharibuhari1764
    @buharibuhari1764 2 ปีที่แล้ว +5

    அது என்ன வன விலங்குகள் உயிரய் பெரிதாக நினைக்கிறீர்கள் அங்குள்ள மக்களின் நிலையில் நீங்கள் இருந்து பாருங்கள் எல்லா உயிர்களும் உயிர்கள்தான் அதில் மனித உயிர் மிக முக்கியமானது நாட்டுக்குவுள்ளே தினந்தோறும் சாலை விபத்துகள் நடக்கிறது என்பதால் எல்லா சாலைகளையுயும் மூடிவிடுவீர்களா

    • @vinotham1938
      @vinotham1938 2 ปีที่แล้ว +3

      மனிதன் உயிர் வாழ காடுகள் தேவை.
      காடுகள் உயிர் வாழ விலங்குகள் தேவை.
      விலங்குகள் அழிந்தால் காடுகள் அழியும்.
      மனிதனை விட இந்த பூமிக்கு விலங்குகள் தான் தேவை....

    • @vinotham1938
      @vinotham1938 2 ปีที่แล้ว +4

      ஒரு யானை அதன் வாழ்நாளில் ஒரு லட்சம் மரகன்றுகளை வளர்கிறது.
      மனிதன் அவன் வாழ்நாளில் அதை அழிக்கிறான்.
      நான் ஒரு வனவிலங்கு ஆர்வலர்.
      உங்களை விட எனக்கு அதிகம். தெரியும். மனிதன் செய்யும் செயல்
      வனவிலங்கு vs மனிதன்
      உண்மையில் சிறந்து வனவிலங்குகள் தான்.....

  • @ramt4643
    @ramt4643 2 ปีที่แล้ว +3

    Just Give Slow Down 😇😇😇 Ask Drivers to Slow Down 😇

  • @Rana_2390
    @Rana_2390 2 ปีที่แล้ว +3

    விடியல் லட்சணம்

  • @gobalakrishnan9015
    @gobalakrishnan9015 2 ปีที่แล้ว +1

    தடை வேண்டும் பாவம் விலங்குகள்

  • @keerthanak3233
    @keerthanak3233 ปีที่แล้ว

    அக்கா பேசுனாங்க அத நான் முழுசா பார்த்துட்டு தான் இங்க வந்து பேசி இருக்கேன் தமிழ்நாடு தமிழ் கர்நாடக மதியத்தில் எப்படி வந்து போக முடியும் இலக்ஷக்ஷ

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 3 หลายเดือนก่อน

    மிருகங்களுக்கு வாழ உரிமை இருக்கிறது சட்டம் உதவி செய்கிறது மனிதனுக்கு ஏன் இந்த உரிமை இல்லை ஆட்சியாளர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்

  • @markantonysworld
    @markantonysworld 2 ปีที่แล้ว +4

    I am a part of STR conversation body. There are two sides to it. People who live in tribal villages are not the actual problem. They obey all rules and live with animals ex: thengumarahada and thalaimalai, kottadi and lot of places. But politicians have taken two sided state. once elections are on they give extreme promises and on the other side they say no. Ex: construction of road, bridge to thenuguamaraha village from karachikorai. Reason for animal deaths on Highways is due to bad drivers who do not follow any rules and stop vehicles at places where they are not supposed. Most of the animal deaths are caused by trucks who overload the vehicles and it results brake failure or they couldn't stop vehicles. people living in remote places have been there for a long time. most of the places do not have adequate facilties in terms of emergency. I don't know tamil. But I sincerely pray for both people and Animals.

  • @keerthanak3233
    @keerthanak3233 ปีที่แล้ว

    சரி நீங்க சொல்றீங்க நைட் வாகனங்கள் போன அது வந்து அனிமல்ஸ் பிராப்ளம் இல்ல காலையில போன பிராப்ளம் இல்ல

  • @maramara2777
    @maramara2777 2 ปีที่แล้ว +7

    அந்த கிராமத்தில் உள்ள மக்களை மாற்று இடங்களில் குடியமர்த்துங்கள்

  • @arunramaswamy9376
    @arunramaswamy9376 2 ปีที่แล้ว +9

    ரிசர்வ் ஃபாரஸ்ட் குள்ள என்ன வாழ்வாதாரம் வேண்டி இருக்கு? எல்லாரையும் கூண்டோட காலி பண்ணுங்க.

    • @nilgiriwildlife6301
      @nilgiriwildlife6301 2 ปีที่แล้ว +4

      Un veete vittu unne kali pannitu poga sonna therium

    • @kayalkalyan5251
      @kayalkalyan5251 2 ปีที่แล้ว +2

      ஒரு தாலுக்காவே காலி பண்ணனும். அரசுக்கு நீதி மன்றங்களுக்கு மக்களடோ வாழ்வதரம் . விளைத்த விவசாய பொருள் எல்லாம் கிழ தான் கொண்டு வரனும் ஈரோடு திருப்பூர் கோவை இந்த மாவட்ட மக்களுக்கு அன்றாட தேவைகள் காய் கறிகள் அனைத்தும் . தாளவாடியில் இருந்து தான் வரனும். இன்னும் தமிழக முதல்வர்கள் யாரும் தாளவாடிக்கு சென்றதில்லை. அப்படி ஒரு ஊர் இருக்கறேதே தமிழ் நாட்டில் பாதி பேருக்கு தெரியாது

    • @vinotham1938
      @vinotham1938 2 ปีที่แล้ว +1

      @@nilgiriwildlife6301 காடுக்குள்ள வீடு காட்டி விவசாயம் பண்ணுன இப்படித்தான். ஆகும்.
      உங்கள வனவிலங்கு தான் ஆபத்து. வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
      இல்லை என்றால் மேற்கு தொடர்ச்சி மலை இருக்காது

    • @vinotham1938
      @vinotham1938 2 ปีที่แล้ว

      @@kayalkalyan5251 தலைவா சமவெளி பகுதிகளில் விவாசயம் செய்யாலம்.
      நடு காட்டில் விவாசயம் செய்ய தேவை இல்லை.
      நீதிமன்ற தடை உத்தரவு கட்டாயம் தேவை. .... 😡

    • @SivaSiva-vv6cv
      @SivaSiva-vv6cv 2 ปีที่แล้ว

      Unga amma appa ve vettu neenga iruka mudiuma frd Sollunga

  • @alagumurugan5203
    @alagumurugan5203 2 ปีที่แล้ว +1

    Slow speed....

  • @kannansalem1867
    @kannansalem1867 2 ปีที่แล้ว +2

    மக்களுக்கு என்ன தேவை அதை செய்து கொடுத்துவிட்டு மக்கள் வயிற்றில் அடிக்காதீங்க கோர்ட் கோர்ட்

  • @jhinohj1183
    @jhinohj1183 2 ปีที่แล้ว +5

    அவசர ஊர்திகள், வழித்தட பேருந்து போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்களாம்🧐

    • @saravananrk9919
      @saravananrk9919 2 ปีที่แล้ว

      Apa vegetables waste ana paravala illaya

    • @jhinohj1183
      @jhinohj1183 2 ปีที่แล้ว

      @@saravananrk9919 go and ask to Erode district collector and Chamarajanagar district collector.

  • @sriramannagamani887
    @sriramannagamani887 2 ปีที่แล้ว

    11pm-3am stop pannalam

  • @nagubabu4539
    @nagubabu4539 2 ปีที่แล้ว +2

    We all living under wild animals places so we should obey order has to respect and we have so many

  • @amjath54
    @amjath54 2 ปีที่แล้ว

    Angayum night lock 🔒 down potingla

  • @saravanamoorthi454
    @saravanamoorthi454 2 ปีที่แล้ว +1

    Manidhargalukke munnurimai alikka vendum.arasu virainhu nadavadikkai edukka vendum.

    • @sasikumarsasikumarg9713
      @sasikumarsasikumarg9713 ปีที่แล้ว

      தப்பு.உங்களுக்கும் என்ன உரிமை உள்ளதோ அதே அளவுக்கு அவாய்களுக்கு உரிமை உள்ளது.நீங்கள் குடி இருக்கும் இடங்களுக்கு வந்து கார் ஓட்டுனா சொல்லவும்.

  • @mewedward
    @mewedward 2 ปีที่แล้ว +1

    Appadi patha high way la oru lorry ohda thu pa year ku min 10000 par Sakura ga pa

  • @leslinnnn
    @leslinnnn 2 ปีที่แล้ว

    Vera road illaiyaah

  • @sharathsaru2155
    @sharathsaru2155 2 ปีที่แล้ว

    Y

  • @subhashree4805
    @subhashree4805 2 ปีที่แล้ว

    Consume local food produce

  • @tamildae2022
    @tamildae2022 2 ปีที่แล้ว +2

    Carret thirpu

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq 2 ปีที่แล้ว +2

    155 uyirinagal iranthulladhu nu soldriga
    Apdi tha manitha uyir ithey pondru vibathula iranthu poraga thana.
    Apo pagal time la vehicles pogha vendam nu sola mudiyuma

  • @mediakingb2834
    @mediakingb2834 2 ปีที่แล้ว +1

    Side la mess adinga edhum savadhu

  • @nilgiriwildlife6301
    @nilgiriwildlife6301 2 ปีที่แล้ว +2

    Apdi National Highwaysle Evlo Accident aguthu, evlo per saguranga.Apo night fulla Ella bypass roads close pannirlama

  • @dhayaldhas8606
    @dhayaldhas8606 2 ปีที่แล้ว

    This are political things not actual.

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 2 ปีที่แล้ว

    vittu kodungal namaku oru prevhanai
    illana innonu
    pavam athingalavuthu vaalattum
    boomi ellarukum samame
    hats off to judges
    kattu paguthi otti valum makkal ithai purinthu kondaal irungal
    night mattum thane
    daily night veliya pogaporeengala

  • @vinotham1938
    @vinotham1938 2 ปีที่แล้ว

    மலை கிராமங்களில் உள்ள மக்களை.
    சமவெளி பகுதிகளில் இடம் கொடுத்து அரசாங்கம் வாழவைக்க வேண்டும்.
    மக்கள் தொகை பெருக்கதால் மழை காடுகள் அழிந்து விடும்....
    வனத்துறை அதிகாரிகள் சிறந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்....

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 2 ปีที่แล้ว

    ellavatrikum alivai tharuvathu manitha iname
    yappa paakum pothe thetiyuthu kattu valzhi salainu
    ethukonga
    driver manithauyirku kodukkum munnurimai vilankuku tharuvathilai
    punniyama poguthu

  • @srmathanraj8926
    @srmathanraj8926 2 ปีที่แล้ว

    Problem news channel only

  • @manimanish7432
    @manimanish7432 2 ปีที่แล้ว

    MALAI PAGUTHILL VASIPAVARLKALUKU MATTUMAY ITHAN VETHANAI PURIYUM CITY V N A T P