திறமை நிரந்தரம் புகழ் தற்காலிகம் - சுகி சிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 54

  • @subahmohan9578
    @subahmohan9578 ปีที่แล้ว

    ஆமா
    சுகிசிவம்அவர்கள்சொல்வதுநூறுசதம்உண்மை

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว +2

    அருமையான தலைப்பு.திறமை நிலையானது என்பதே சரி.நிரந்தரம் திரிபுச்சொல்.

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku ปีที่แล้ว

    Ungaloda speech dha ennoda vazhaikal matram konduvandhadhu

  • @suyam05
    @suyam05 ปีที่แล้ว

    உண்மைதான் ஐயா... புகழுக்கும் திறமைக்கும் சம்பந்தமில்லைதான்... நன்றிகள் பல...!

  • @rajmohamed4282
    @rajmohamed4282 ปีที่แล้ว

    ஐயாவின் ஒவ்வொரு பதிவும் ஆச்சரியப்பட வைக்கும், இவர் ஒரு தனி மனிதர் என்று.
    எம்ஜிஆர் அவர்களைப் பற்றியும் எழதும்போது சக மனிதரை போன்ற உணர்வு, சந்தோஷம், மகிழ்ச்சி. சுகி சிவம் ஐயா அவர்கள் என்றும் வாழ்க..

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 ปีที่แล้ว +1

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 ปีที่แล้ว

    Thanks Sir Vazhga valamudan

  • @umarsingh4330
    @umarsingh4330 ปีที่แล้ว

    நம்ஷ்காரம் குரு அருமை நன்ரி

  • @AshokKumar-bk4os
    @AshokKumar-bk4os ปีที่แล้ว

    Thanks to universe for learning from him ,

  • @Rowthridevidevi
    @Rowthridevidevi ปีที่แล้ว

    முன் அஞ்சு 🎉

  • @vinothbalaji3274
    @vinothbalaji3274 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @vinothinipalaniswamy9389
    @vinothinipalaniswamy9389 ปีที่แล้ว

    Thank you, Sir🙏🏾 we are grateful for all the guidance you have given 😇 and for all that you are going to give

  • @PremKumar-kg5ep
    @PremKumar-kg5ep ปีที่แล้ว

    Please do more videos sir. I am big fan for you and your speech.❤❤❤❤❤❤❤

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 ปีที่แล้ว

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR

  • @ramalingamsanthi1499
    @ramalingamsanthi1499 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன் ஐயா

  • @kamaludeen5472
    @kamaludeen5472 ปีที่แล้ว

    😊😊😊

  • @CommonMan94369
    @CommonMan94369 ปีที่แล้ว +1

    கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள்.
    எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசுதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது.
    கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம்.
    கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் படித்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் உணரலாம், கடவுளை பார்க்கலாம். அந்த தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள் மற்றும் தவத்திரு துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்.
    சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார்.
    கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization)
    மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்.
    www.iskcon.com
    இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள்.
    நன்றிகள் !
    ஹரே கிருஷ்ண!
    அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
    நந்தகிஷோர் குமார்🙏

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว

      இரவல் அறிவு உள்ளவர் சிலர்
      சொந்த ஒளி உள்ளவர்கள் குறைவு.

    • @CommonMan94369
      @CommonMan94369 ปีที่แล้ว +1

      @@sukisivam5522 DMK அரசு தமிழ் நாட்டு மக்களை அழிவு பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இது தான் சமுக நீதியா?
      தி.மு.கா தமிழக அரசு தினந்தோறும் பழைய குடிகாரர்கள்காக மது டாஸ்மாக் கடைகளை தினந்தோறும் திறக்கிறோம் என்று பொய் சாக்கு சொல்லும் DMK அரசு. இப்பொழுது புதியவர்கள் பள்ளி மாணவர்கள், மாணவிகள், புதிய கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் புதிய வாலிபர்கள், பெண்கள் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி குடிக்கிறார்கள்.
      பழைய குடிகாரர்கள்காக மது டாஸ்மாக் கடைகளை திறக்கும் DMK அரசு தமிழ் நாட்டில் புதிய மது குடிகாரர்களை உருவாக்கிறது. இந்த அநியாயத்தை தட்டி கேட்க இங்குள்ள தமிழர்களும் எதிர் கட்சி அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகள், டிவி சேனல்கள், ரேடியோ சேவைகள், ஊடக சேனல்களும் இதை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை.
      மேலும் தமிழ்நாட்டில் தமிழர்கள் பீடி, புகையிலை சிகரெட், கஞ்சா, பான் மசாலா, மது அருந்துவதால் தமிழர்கள் உண்மையான ஒழுக்கத்தையும் மற்றும் கலாச்சாரத்தையும் பின்பற்றுவதில்லை, இதனால் தமிழ் மக்கள் ‌உடல் ஆரோக்கியம் இல்லாமல், மனம், புத்தியும் மந்த தன்மையில் தள்ளப்படுகிறார்கள். இதைக் கேட்கவும் இங்கு யாருக்கும் துப்பில்லை.
      DMK அரசு தமிழ் நாட்டு மக்களை அழிவு பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இது தான் சமுக நீதியா?
      தமிழ் நாட்டு மக்கள் அனுதினமும் தெய்வங்களை வணங்கி பூஜைகள், பஜனைகள், கீர்த்தனைகள் செய்து அன்றாடம் வழிபாடு செய்து கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார், உண்மையான முழு முதற் கடவுள் யார் ? என்று உண்மையை தெரிந்து கொண்டு, இந்த உலகத்தில் பிறந்த நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி உண்மையோடும், ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை பின்பற்றி அன்புடன் எல்லோரையும் அரவனைத்து அமைதியோடும், அன்புடனும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ்பவரே உண்மையான தமிழராவார் மற்றும் உண்மையான பக்தனாவார்.
      தயவுசெய்து, தமிழ் நாட்டில் கஞ்சாக்களையும், பான் மசாலா குட்கா கடைகளையும், சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களையும் மற்றும் மது டாஸ்மாக் கடைகளையும் மற்றும் மது தயாரிக்கும் நிறுவனங்களையும் கட்டாயம் முட வேண்டும். தி.மு.கா அரசும் மற்றும் எதிர் கட்சி ஆ.தி.மு.கா கட்சியும் இணைந்து ஒன்று சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஆகையால், உங்களுக்காகவும் வரும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு காகவும் மதுபான டாஸ்மாக் கடைகளை மூடும் வரை போராட்டம் செய்யுங்கள்.
      பழைய, புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ வைக்க வேண்டும்.
      தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் !
      திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
      DMK அரசு தமிழ் நாட்டு மக்களை அழிவு பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இது தான் சமுக நீதியா?
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் !
      நன்றிகள் 🙏
      உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
      நந்த கிஷோர் குமார் 🙏

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @manomano403
    @manomano403 ปีที่แล้ว +4

    திறமைகள் செல்லாது
    புகழ்நிலை நில்லாது
    தீங்கிலா நன்மை
    எங்குமே ஆக
    தவிர நா வேறொன்றும் சொல்லாது
    சொல்லினால் சொன்னது
    சொல் ஆகும், ஆயின் சொல் என்பதே மெய் போலும்!!!!

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      அதிகாரம் பற்றிய வரையறைகளை திட்டவட்டமாக எடுத்துச் சொல்லும் இயல் அரசியல்,
      சரி, அரசியலின் வலுவுடமை என்ன?
      அரசியல் ஸ்திரமின்மை ஆட்களின் வலுவின்மையால் ஆயினதா? ஆயினதென்றால் வலுவுள்ள மனிதர்களை எங்கே பெறுவது? இல்லையென்றால்,
      அரசியல்தான் ஆட்களை வலுவிளக்க செய்ததா? அவ்வாறென்றால் அரசியல் பொறிமுறையில் பழுது உள்ளதா?
      ஆராய்ந்து பார்ப்போமா..
      ..
      20.15
      15.05.2023

    • @manomano403
      @manomano403 ปีที่แล้ว

      கடவுள் எந்த வடிவில் இருக்கிறார் என்பது தெரியாது, ஆனால்,
      கடவுள் வடிவில் ஒரு சில மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை..
      இனிய நற்காலை வணக்கம்..

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz ปีที่แล้ว

    நன்றி ஐயா...

  • @SundarRajanSanjeeviJaychandran
    @SundarRajanSanjeeviJaychandran ปีที่แล้ว

    நல்ல பதிவு.. காலத்தின் மாற்றத்தால் MGRருக்கும் இந்த நிலை ஏற்பட்டு இருக்கும்.. ஒரு ஆங்கில படத்தின் வசனம் தான் நினைவிற்கு வந்தது
    “You Either Die A Hero, Or You Live Long Enough To See Yourself Become The Villain” - Harvey Dent in The Dark Knight (2008)

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 ปีที่แล้ว

    Nalla information

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh ปีที่แล้ว +2

    நிதர்சனம் 🤷🏽‍♂️

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. ปีที่แล้ว

    Gud Afternoon sir

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @Kumarikkadal
    @Kumarikkadal ปีที่แล้ว

    Super sir

  • @bkala9506
    @bkala9506 ปีที่แล้ว

    Absolutely sir 👌🙏

  • @kokilad8275
    @kokilad8275 ปีที่แล้ว +1

    Ayya Vanakkam...today is my birthday ..Bless me Ayya

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว +3

      வாழ்க. வளர்க. வெல்க. இறை அருள்.

    • @kokilad8275
      @kokilad8275 ปีที่แล้ว

      @@sukisivam5522 Thank you Ayya 😊 🙏 it's a great blessing to me ...2023🙏🙏🙏🙏I will win this year in my exams
      ...Nanri Ayya

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 ปีที่แล้ว

    Absolutely true

  • @amalathomas1526
    @amalathomas1526 ปีที่แล้ว

    👌🙏

  • @Aanandakumarr.c
    @Aanandakumarr.c ปีที่แล้ว +2

    ஜயா சொன்ன இக்கருத்தில் எனக்கு உடன் பாடில்லை. திறமைக்கும் புகழுக்கும் மட்டும் தான் சம்மந்தம் உண்டு எம்.ஜி. ஆர், சிவாஜி,ரஜினி,கமல்,எம.ஆர்.ராதா, நாகேஸ்,அஜித்,சூர்யா, விக்ரம் போன்றவர்கள் பகழ் பெற்றது, அவரவர் நடிப்பு என்ற திறமையால் மட்டுமே கிடைத்தது. மேலும் TKP ரசிகர்கள் TKP நடிப்பைதான் பகழ்வார்கள், கொண்டாடுவார்கள்.அவருக்கு அடுத்து வந்த எம்.ஜி.ஆரை எப்படி ரசிப்பார்கள்.TKP ரசிகர்களின் வாரிசுகள் TKP ஐ ரசிக்க மாட்டார்கள் , மாறாக அடுத்து வந்த எம்.ஜி.ஆரைத்தான் ரசிப்பார்கள்.எம்.ஜி.ஆர் ரசிகர்களின் வாரிசுகள் எம்.ஜி.ஆரை ரசிக்கமாட்டார்கள், மாறாக ரஜினி, கமலைத்தான் ரசிப்பார்கள்.மனிதனின் திறமை மாறாது, ஆனால் ரசிகனும் ரசிப்புதன்மையும் மாறிக்கொண்டே இருக்கும்.இதற்கு ஏற்றார் போல் ஒருவன் தன்னை தானே மேம்படுத்திக்கொண்டு(Update) தனக்கு அடுத்து வரும் நபரின் திறமையை விட அதிக திறமையை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தால் நீடித்த புகழ் பெறலாம். ஜெயிக்கனும்னா குதிரை போல வேகமா ஒடனும். ஜெயித்ததுக்கு அப்புறம் குதிரையை விட வேகமா ஓடனும். அப்பதான் வெற்றியை தக்கவைக்கமுடியும், இல்லாட்டி பறி போய்டும்.
    தற்காலத்தில்
    திறமைக்கும் புகழுக்கும் சம்மந்தம் 10% க்கும் குறைவாகத்தான் உள்ளது. ஆனால் புகழுக்கும் விளம்பரத்துக்கும் 200% சம்மந்தம் உள்ளது. திறமையே இல்லாமல் புகழின் உச்சிக்கு, வெறும் விளம்பரத்தால் மட்டுமே சென்றவர்கள்
    1.கவாஸ்கர்
    2.சச்சின் டென்டுல்கர்.
    3.தோனி.
    கவாஸ்கர் எனாற கிரிக்கெட் பிளேயர் 60 ஓவர் (360பால்கள்) கொண்ட ஒரு போட்டியில் முதலில் இருந்து கடைசிவரை நின்று விளையாடி 1 ரன் கூட எடுக்காமல் வெளியே வந்த போது ஈடன் கார்டன் ரசிகர்களால் முட்டையால் அடிபட்டவர்தான் கவாஸ்கர். MCC என்று சொல்லக்கூடிய Maharashtra Cricket council ஆதரவுடனும்(சொந்த மாநிலம்) அரசியல் செல்வாக்கால் நீண்டகாலம் விளையாட்டில் இருந்தார்.
    அடுத்து சச்சின் டெண்டுல்கர். இவர்வக்கெட் கீப்பரோ, பௌலரோ கேப்டனோ இல்லை, வெறும் பேட்ஸ்மேன் மட்டுமே. அதிலும் பெரும்பாலும் டக்அவுட் தான். அதையும்மீறி ரன் 10(அ)40 எடுத்தால் 30(அ)80 பால் ஐ தின்று விடுவார். டீம்க்காக விளையாடாமல் தன்னுடைய ஸகோர்க்காக விளையாடுவார். இவர் 100 ரன் எடுத்துவிட்டால் டீம் கண்டிபாக தோற்று விடும். ஏனெனில் 190 பால் தீர்த்துவிடுவார். Strike Rate 40%. ஆனால் 28 வருடம் Govt job போல கிரிக்கெட்டில் இருந்துள்ளார் என்றால் MCC,அரசியல், மற்றும் விளம்பரம் மட்டுமே. Boost is the secret of my.energy என்ற விளம்பரம்(18 வருடம்) மூலம் பலகோடி வருமானம் 100 ரன் எடுத்தால் பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தி. டக்அவுட் எனாறால் NO செய்தி. கிரிக்கெட் ஜாம்பாவான் ச்சின் என்று திரும்ப திரும்ப சொல்லி நமது மூளையை Brain wash செய்துள்ளார்கள். கிரிக்கெட் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் அவருடைய data வை பார்த்தால் நன்கு தெரியும்.தற்போது அவர் மகனையும் கிரிக்கெட்டில் நுழைத்துவிட்டார்.
    CSKஎன்றால் தோனி , தலபோல வருமா
    கேப்டன் கூல்
    என்று விளம்பரத்தால் மட்டுமே விளையாடிக் கொணடிருக்கிறார்.2022 IPL ல் 10வது (Last) இடம். 2023 IPLல் 12 போட்டியில் 96 ரன்(Avg 8ரன்)SR 115 எல்லா டீம் கேப்டனும் முதலில் இறங்கி கடைசி வரை போராடுவார்கள். ஆனால் இவர் எல்லோரையும் ஆடவிட்டு போட்டி ஜெயித்த பிறகு கடைசி 2அல்லது 3 பால் மட்டும் விளையாடுவார்.அதுவும் வாச்சான் போச்சான் விளையாட்டு.இவர் விளையாடும் போட்டியில் 100, 125,150 ரன் எடுத்து போட்டியை ஜெயித்தவங்க பேர் எல்லாம் வராது, கடைசியில் வந்து 4 அல்லது 5.ரன் இவர் பேர் தான் பெரிய விளம்பரமா வரும்.இந்தியாவில் அரசியல், காசு, விளம்பரம் மட்டும்தான், திறமைக்கு மதிப்பு இல்ல. திறமை இருந்தும் செல்வாக்கு இல்லாமல் இங்கு பல பேர் (கபில் தேவ், வீரேந்திர சேவக், கங்குலி ....... ) காணாமல் போய் உள்ளனர்.எதையும் உடனே நம்பாதீர்கள்.
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.

    • @sukisivam5522
      @sukisivam5522 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது வேறு ஒரு கோணம். அதுவும் ஒரு வகையில் சரி தான் 😊

  • @elumalaia1843
    @elumalaia1843 ปีที่แล้ว

    ஐயா,
    தாங்கள் ஒரு திருக்குறளுக்கு கதை சொன்னது போன்று இருந்தது.
    இருள் சேர் இருவினையும்
    முரண்பாடு: புகழ் தற்காலிகம்; மனிதன் தற்காலிகம். ஆனால் நம்மை ஒப்பிடும்போது பூமி நிரந்தரம்.
    ஞாலத்திற்கும், காலத்திற்கும் தொடர்பு அழியாப் புகழ் என்று காலம் கடந்தும் நிற்பது.

  • @vjv87viscomm
    @vjv87viscomm ปีที่แล้ว

    அருமையான பேச்சு சார்... நன்றி சார்...

  • @ravikrishnan7984
    @ravikrishnan7984 ปีที่แล้ว

    Sir daily upload your video. Please

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu ปีที่แล้ว +1

    100 சதவீதம் உண்ம 12:23 😊

  • @rajamanikamv4942
    @rajamanikamv4942 ปีที่แล้ว

    😂😂 Super master Thankyou.

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 ปีที่แล้ว

    Nice

  • @Viveckan
    @Viveckan ปีที่แล้ว

    அய்யா, ஒரு வரின் திறமையும் குறையுமா? முன்பு நான் நிறைய கதை எழுதுவேன். யாரும் ரசிக்கவில்லை என்றாலும் நான் ரசித்தேன். ஆனால் திருமணம் ஆன பின்பு என்னால் கதை எழுத முடியவில்லை. எனது மனைவியும் என் கதைகளை மிகவும் இரசித்து, மேலும் கதை எழுதுமாறு கேட்கிறாள் ஆனால், நான் தர்போது எவ்வளவு நேரம் சிந்தித்தாலும் ஒன்றும் வரவில்லை. ஆக, காலத்தின் கட்டாயத்தால் ஒருவரின் திறமையும் குறையுமோ என்றே தோன்றுகிறது.

  • @SafathN
    @SafathN ปีที่แล้ว +1

    திறமை என்பது வேறு; அங்கீகாரம் என்பது வேறு என்பது சரிதானா ? திறமைக்குத் தானே அங்கீகாரம் ?

    • @shabeeransarbasha1435
      @shabeeransarbasha1435 ปีที่แล้ว +1

      திறமை இருக்கிற எவ்வளவு பேர் அங்கீகரிக்கப்படாமலேயே போய் இருக்கிறார்களே சகோ..!!!

    • @shabeeransarbasha1435
      @shabeeransarbasha1435 ปีที่แล้ว

      இன்னைக்கு புகழின் உச்சியில் இருக்கும் பல பேரை விட பலமடங்கு திறமை இருக்கிற பல பேர் வாய்ப்பு கிடைக்காமல் போய் வெளிச்சத்திற்கு வராமலே போய் இருக்கிறார்களே....

  • @marudhumaniganesh7597
    @marudhumaniganesh7597 ปีที่แล้ว +1

    உங்களது வார்த்தைகளைக் கேட்டு நான் கொஞ்சம் தெளிவடைந்து இருந்தேன் ஆனால் இப்பொழுது இன்னும் கொஞ்சம் தெளிவு அடைந்து உள்ளேன்

  • @MoorthiMoorthi-hf4qy
    @MoorthiMoorthi-hf4qy ปีที่แล้ว

    இதே போல் சம்பவம் தியாகராஜாபாகவதர் நடந்தாதக எம் ஜி ஆர் கூறியதுண்டு