ரயில் சத்தம் கேட்குமா? | கிருஷ்ணகிரி மக்கள் ஏக்கம்! | Krishnagiri Train |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 29

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 2 ปีที่แล้ว +26

    ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன் எனது மாவட்டத்தில் ரயில் பயனம் துவங்கிட

  • @alexvani1006
    @alexvani1006 ปีที่แล้ว +5

    எங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரயில் நிலையம் அமைக்க மிகவும் ஆர்வத்துடன் பொது மக்கள் எதிர் பார்க்கிறார்கள். 🚊🚊🚊🚊🚃🚃

  • @mr.lakshu
    @mr.lakshu 2 ปีที่แล้ว +7

    எங்கள் மாவட்டத்தில் இரயில் நிலையம் விரைவில் reopen pannunga plz..

  • @emmanuelchiristuraju3518
    @emmanuelchiristuraju3518 10 หลายเดือนก่อน

    Part -2
    தற்காயமாக ஆங்கிலேய காலத்தில் தேலம்- பெங்களூர் எஸ்வந்த் பூர் மீட்டர் கேத பாதை புழக்கத்தில் இருந்தது. 1954 இல் பிராட் கேஜ் மாற்றும் போது பெங்களூர் பைப்பன அல்லியில் பெங்களூர் மெஜஸ்டிக் வரை தெல்ல 600 மீட்டர் அளவில் இறப்பு பாதை அமைக்கப்பட்டு அது இன்று புழக்கத்தில் இருந்தன. அதே பைப்பன பள்ளி பகுதியில் மாற்று பகுதியில் நாலூர்-குப்பம்- ஜோலார் வரை இரண்டை வலி ரயில் பாதைகள் புழக்கத்தில் செல்கின்றன. பைப்பன பல்லி யில் எப்படி பெஜெய்டிக்க்கு 600 மீட்டர் அளவில் அதற்கு ஆப்பொதிட் பகுதியில் இணைப்பு பாதை உருவாக்கினால் ஆனக்கல்- ஹிலிகை- எலக்ட்ரானிக் பகுதி- ஒதூர்வரை ரயில்கள் இயக்கலாம். இந்த 600 மீட்டர் இணைப்பு பாதைக்கு ரயில் வடக்கு வெறும் 10 லட்சம் மட்டும் தேவர் படுகிறது. அதே சமயத்தில் பைப்பன கல்வியில் இருந்து அடுத்த ரயில் ஸ்டேதன் வரை இருக்கும் மயில் நிலங்களில் ஆக்க ரிக்கும் நிலையை அகற்றி மக்கள் பயன் பாட்டிற்கு மாற்றலாம்

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha 7 หลายเดือนก่อน

    காங்கிரஸ் MP செல்வகுமார் அவர்கள் ஜோலார்பேட்டை திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஓசூர் வழியாக பெங்களூரு டிராபிக் ஜாம் குறையும்- இரண்டு மாவட்ட மக்கள் காங்கிரஸ் MP செல்வகுமார் அவர்களை என்றும் மறக்க மாட்டார்கள் - வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள் -

  • @emmanuelchiristuraju3518
    @emmanuelchiristuraju3518 10 หลายเดือนก่อน

    ஒதூர்- தூலகிரி- அன்னொகோல்- கிருஷ்ணகிரி-பர்கூர்- திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை ரயில் வேயும் , கிருஷ்ணகிரி-ராய கோட்டை ஆகிய இரண்ட ரயில் பாதைகள் ஆங்கிலேய அரசில் தேவையான நிலங்களை ரயில் வேலைக்கு வாங்கி விட்டன. இதில் கிருஷ்ணகிரி நகரில் 3 ரயில் ஸ்டேதன்களுக்கு 175 ஏக்கர் நிலங்கள் பெரிய ஸ்டேதனுக்கும்
    50 ஏக்கர் நிலங்கள் தற்போதைய ரண்டன் பேட்டையில் ரயில் ஸ்டேதன் கட்ட பட்டு
    ஜாலான் பெட்டியில் இருந்து கிருஷ்ணகிரிக்கு புழக்கத்தில் 1950 முதல் 1936 ஆண்டுகள் வரை புழக்கத்தில் இருந்தன.
    ஜோவர் பேட்டையில் இருந்து நொரப்பூர்- சேலம் வரை வந்து இரு வலை பாதை ரயில் பாதைகள் மேற்கு மாவட்டத்திற்கும் கேலம் வரை 80 ரயில் ஒரு நாளில் பாதுகாக்கும் நிலையில் பயன் படுத்தலாம். 2023 நிலையில் இந்த படத்தில் 140 ரயில்கள் பாதுகாப்பு வரை வரம்பு மீரி பயன் பயன்படுத்தி வருகின்றன. இதை தவிர்க்க பெங்களூர்- பைப்பன கல்லி- ஹிலிகை-ஆனக்கல்- ஒதூர்- தர்மபரி-கேலம் வரை ஒன்றை நிலை மயில் பாதையை 40 இல் இருந்து இரட்டை வலி மாற்றி 80 ரயில் ஒரு நாளுக்கு நடக்கும் நிலையில் கிருஷ்ணகிரியில் 3 வது ரயில் ஸ்டேதனுக்கு தற்போது கிருஷ்ணகிரி-தேலம் வலியில் ஆவின் பால் இயங்கும் பகுதியின் பிற்பகுதியில் 100 ஏக்கர் நிலம் ஆங்கிலேய காலத்தில் வாங்க பட்டது. சோலார் பேட்டையில் இருந்து இரண்டாம் ரயில் பாதையாக மேற்கு மாவட்டம், கேரள வரை ரயில் போக்கு வரத்தை பாது காக்க பட்ட நிலையில் அமைக்கு கிருஷ்ணகிரி- ராய கோட்டை திட்டமும், திருஷ்னகிரி-நெரப்பூர் ரயில் பாதைகள் திட்ட மிட ஆங்கிலேய காலத்திலேயே திட்ட மிட்டன. இந்த திட்டத்திற்கும் இந்திய ரயில் வே திட்டம் முக்கியத்துவம் குடுக்க வேண்டும்.
    தற்காயமாக ஆங்கிலேய காலத்தில் தேலம்- பெங்களூர் எஸ்வந்த் பூர் மீட்டர் கேத பாதை புழக்கத்தில் இருந்தது. 1954 இல் பிராட் கேஜ் மாற்றும் போது பெங்களூர் பைப்பன அல்லியில் பெங்களூர் மெஜஸ்டிக் வரை தெல்ல 600 மீட்டர் அளவில் இறப்பு பாதை அமைக்கப்பட்டு அது இன்று புழக்கத்தில் இருந்தன. அதே பைப்பன பள்ளி பகுதியில் மாற்று பகுதியில் நாலூர்-குப்பம்- ஜோலார் வரை இரண்டை வலி ரயில் பாதைகள் புழக்கத்தில் செல்கின்றன. பைப்பன பல்லி யில் எப்படி பெஜெய்டிக்க்கு 600 மீட்டர் அளவில் அதற்கு ஆப்பொதிட் பகுதியில் இணைப்பு பாதை உருவாக்கினால் ஆனக்கல்- ஹிலிகை- எலக்ட்ரானிக் பகுதி- ஒதூர்வரை ரயில்கள் இயக்கலாம். இந்த 600 மீட்டர் இணைப்பு பாதைக்கு ரயில் வடக்கு வெறும் 10 லட்சம் மட்டும் தேவர் படுகிறது. அதே சமயத்தில் பைப்பன கல்வியில் இருந்து அடுத்த ரயில் ஸ்டேதன் வரை இருக்கும் மயில் நிலங்களில் ஆக்க ரிக்கும் நிலையை அகற்றி மக்கள் பயன் பாட்டிற்கு மாற்றலாம். 5:52

  • @kumaravel743
    @kumaravel743 2 ปีที่แล้ว +6

    Perambalur district layum train illa 🤧

  • @prithivikram8318
    @prithivikram8318 ปีที่แล้ว

    தேவையான ஒன்று 👏👏

  • @rameshappyan2994
    @rameshappyan2994 8 หลายเดือนก่อน +1

    Dharmapuri to Krishnagiri railway line🚂🚃🚃

  • @samuvelt
    @samuvelt 2 ปีที่แล้ว +7

    Kandipa train 🚂🚋🚃🚋🚃🚋🚃 varum

  • @LKG698
    @LKG698 ปีที่แล้ว

    Roya kottai valiya 28km podunga budget kaminga +south side pogalan

  • @kinggd3327
    @kinggd3327 ปีที่แล้ว

    Dharmapuri to மொரப்பூர் railways

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 2 ปีที่แล้ว +6

    டபள் லைன் வேண்டும்

  • @Sakthivel-qm9jp
    @Sakthivel-qm9jp ปีที่แล้ว

    ஏக்கத்துடன் (GCEB)STUDENT😪

  • @VASUDHAA96
    @VASUDHAA96 2 ปีที่แล้ว +1

    HOSUR KRISHNAGIRI TIRUVANNAMALAI PUDUCHERRY
    HOSUR BOMMASANDRA CHANNAPATNA RAIL LINK WILL PROVIDE LINK TO HarbourS
    THUTHUKODI- All Rail crossings to
    be eliminated.
    LIKE MADURAI PALANI COIMBATORE 220 KMS COVERED IN
    5 HRS+ WILL PROVE NO USE

  • @kasimkasim6649
    @kasimkasim6649 2 ปีที่แล้ว +1

    முதலில் தமிழக அரசு கட்டுபாட்டில் உள்ள SETC பேருந்தில் ஆன்லைனில் முன்பதிவு வசதி வாங்க மூன்று வருடங்களாக மனு கொடுத்து ஒரு நடவடிக்கையூம் இல்லை.இதில் ரயில் பாதை மதுரை AIMS போல தான்.

  • @gurukrishna9939
    @gurukrishna9939 2 ปีที่แล้ว

    ரயில் சத்தமும் கேட்காது மயிர் சத்தமும் கேட்காது

  • @ganeshc5972
    @ganeshc5972 2 ปีที่แล้ว

    Need train for useful coming generation

  • @adamsmithacademy5132
    @adamsmithacademy5132 2 ปีที่แล้ว +3

    அரசியல் கட்சியினர் நாடகம்

    • @bharathkumar4098
      @bharathkumar4098 2 ปีที่แล้ว +1

      Irukala bro yenna mp election vara poodhula Ootu vaanguradhuku kooda solli irukala

  • @mohammedshoaibmohammedshoa7544
    @mohammedshoaibmohammedshoa7544 2 ปีที่แล้ว

    S it's our aasai

  • @sivajiperiasamy2034
    @sivajiperiasamy2034 6 หลายเดือนก่อน

    Vote for congress immediately you will get rail

  • @qwerty.o8159
    @qwerty.o8159 2 ปีที่แล้ว

    Jolar pet - hosurukku pathilaka jolar pet- krihnakiri, kaveri pattinam , karimangalam, matlampatti , periampatti dharmapuriil inayum mathiri korikkal vaithal nichayam nirai verum ithanal krihnakiri makkal chenai bangaluru kanniyakumari varai sella ehu vaga irukkum tharpothu FLSkku than nithi otukkapattullathu ithan piraku poru lathara commitikku senru poru lathara commity anumathi alithal than thitathai ari vithu pudjettil nithi othukkapadum porulathara commity jolarpet-dharmapuri krihnagiri vazhi endral nichayam porulathara commity anumathi alikkum krihnakiri makkalin kanavum nirai verum.

  • @kasturirangan6635
    @kasturirangan6635 2 ปีที่แล้ว

    TV is repeat to repeat.

  • @maslj.
    @maslj. ปีที่แล้ว +1

    மீண்டும் வெள்ளைக்காரன் வந்து ரயில் பாதை அமைக்க வாய்ப்பு இல்லை காரணம் அங்கும் ஒரு இந்திய வம்சாவளி சங்கி ஆட்சியில் அமர்ந்து விட்டான்!