புடலங்காய் பொரியல் இப்படி செய்துதான் பாருங்களேன் || simple & tasty poriyal|| Mom & kids tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2023
  • Hi family and friends
    Welcome to Mom & kids tamil 🤝 !!
    Hope you all like this video.if you like this video please subscribe if you are new to the channel.My heartly thanks for thoes who are subscribed my channel and thanks 🙏 in advance for your future subscribtions.
    சொந்தம் தொடர subscribe பண்ணுங்க 🤝!! Enjoy the little things !!
    புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளன. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகிய ஊட்டச்சத்துக்களும் மிகக் குறைந்த கலோரியும் கொண்ட காய் என்றால் அது புடலங்காய் தான்.
    இந்த புடலங்காயை சாம்பார், கூட்டு, பொரியல் என சமைத்தும் சாப்பிடலாம். உள்ளே உள்ள விதைகளை நீக்கிவிட்டு ஜூஸாகவும் செய்து குடிக்கலாம்.

ความคิดเห็น •