கர்த்தர் உன் பட்டயமாய் இருக்கிறார் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || June 7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►TH-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #june7 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

ความคิดเห็น • 2.5K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  3 หลายเดือนก่อน +200

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaTirunelveli-qx1lo
      @RajaTirunelveli-qx1lo 3 หลายเดือนก่อน +7

      கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்🙇‍♂️

    • @jtamilarasi578
      @jtamilarasi578 3 หลายเดือนก่อน +3

      Thank you JESUS

    • @jtamilarasi578
      @jtamilarasi578 3 หลายเดือนก่อน +3

      Thank you JESUS

    • @sanjaya6630
      @sanjaya6630 3 หลายเดือนก่อน +4

      மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை வெட்கபட கூடாதுப்பா கீழ் படிந்து நடக்க கிருபை உங்கள் பாதுகாப்பு தாங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள்🙏🙏

    • @shankarlekha7260
      @shankarlekha7260 3 หลายเดือนก่อน +2

      Thagapaney intru Nangal exam yaluthaporom thagapan Asirvatgam mulumaiyaga Kidaikattum 🌅💯⛪🙌🏼🕯️ yangalukku upayam seiyum ketayam matrum pattayamai erukkum yangal devanukku kodana kodi Nantrigal Amen🌅💯⛪🙌🏼🕯️

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 3 หลายเดือนก่อน +3

    எங்கள் கேடகமாகிய கர்த்தாவே, உமக்கு கோடி ஸ்தோத்திரம்..🙏🙏🙏

  • @Ruth-z3v
    @Ruth-z3v 3 หลายเดือนก่อน +12

    எனக்கு சகாயம் செய்யும் கேடயமாக இருந்து என்னை பாதுகாக்கும் தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏ஆமென்🙏🙏🙏

  • @stellajanetstella945
    @stellajanetstella945 3 หลายเดือนก่อน +8

    இயேசப்பா நீங்க எங்க ளுக்கு பட்டயமும் கேடயமுமாக இருக்கிறபடியால் நன்றி இயேசப்பா

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus6612 3 หลายเดือนก่อน +1

    ஆண்டவரே நீர் என்‌ கேடகமும் பட்டயமுமாக இருங்கள் ‌இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @SureshSuresh-jx9np
    @SureshSuresh-jx9np 3 หลายเดือนก่อน +1

    இயேசப்பாநான்ஒருகாரியத்திற்காகஜெபம்பன்னினேன்ஆனால்இன்னும்பதில்கிடைக்கல. ஆனாலும்சோர்ந்துபோகாமல்ஜெபம்பன்னுவேன். கர்த்தர் செய்வார். ஆமேன்❤❤❤❤❤

  • @monishaj9563
    @monishaj9563 3 หลายเดือนก่อน +13

    இயேசப்பா என் வட்டி கடனை மாற்றி தாங்க என் கணவன் கையின் பிரயாசத்தை ஆசிர்வதிங்க

  • @selvarajselvarajss7441
    @selvarajselvarajss7441 3 หลายเดือนก่อน +5

    அப்பா எங்களை பிசாசு கிட்ட இருந்து பாதுகாப்பு பண்ணுங்கப்பா ப்ளஸ் 🙏🏻🙏🏻✝️🤲🏻🤲🏻🤲🏻

  • @MerlinMervin
    @MerlinMervin 3 หลายเดือนก่อน +16

    இயேசு அப்பா இது வரை நடத்தின தேவனுக்கு என் அப்பாவுக்கு நன்றி முழு மனதுடன் நன்றிகளையும் துதிகளையும் செலுத்துகிறேன் ஆமென்

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 3 หลายเดือนก่อน +2

    கத்தர் எனக்கு கேடகம்
    கத்தர் எனக்கு பட்டயம்
    ஆமென் ஆமென் அல்லேலுயா

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh 3 หลายเดือนก่อน +2

    கர்த்தாவே... நீர் எங்களுக்கு சகாயம் செய்யும் கேடகமும், மகிமை பொறிந்திய பட்டாயமாய் இருந்து எங்களை பாதுகாக்கிற உம்முடைய அன்பிற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. உபாகமம் 33:29.

  • @pastor-lucas
    @pastor-lucas 3 หลายเดือนก่อน +6

    கர்த்தர் என் பட்டையமாய் இருப்பதால் பிசாசை வெட்டி வீழ்த்துவேன் ஆமென் ஆமென் ✝️🙏

  • @attubranu5252
    @attubranu5252 3 หลายเดือนก่อน +9

    இயேசப்பா intha தேசத்தில் உள்ள ஒவ்வொரு மக்களையும் ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா.

  • @rachelarul8681
    @rachelarul8681 3 หลายเดือนก่อน +6

    ஆமென்🙏ஆமென்இயேசப்பா 🙏
    எங்களுக்கும்எங்கள்பிள்ளைகளுக்கும்
    சகாயம் செய்யும் கேடகமும்🙏நீரே🙏
    மகிமைபொருந்திய🙏பட்டயமு ம்🙏நீரே🙏
    இயேசப்பா🙏ஸ்தோத்திரம்🙏

  • @sridhark4451
    @sridhark4451 3 หลายเดือนก่อน +1

    கர்த்தாவே உமக்கு உத்தமமாய் நடக்க கிருபை தாங்கப்பா .
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @chithra4790
    @chithra4790 3 หลายเดือนก่อน +2

    என் பிள்ளைகள் இருவருக்கும் கேடயமும் பட்டமுமாய் இருக்கிர‌தேவனூக்கு நன்றி

  • @jasmins.jasmin2062
    @jasmins.jasmin2062 3 หลายเดือนก่อน +6

    இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதிங்க என் கணவர் மற்றும் பிள்ளைகளைகளுக்கு எனக்கு நல்ல உடல் சுகத்தை தாங்க இயேசப்பா என் கடன் பிரச்சினை மாற்றி தாங்க இயேசப்பா நன்றி

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน +6

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்த்ர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @KirthikKirthik-yi1io
    @KirthikKirthik-yi1io 3 หลายเดือนก่อน +12

    இயேசப்பா இம்மட்டும் நடத்தி வந்த கிருபைக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் ஆமென்

  • @ssangeetha8033
    @ssangeetha8033 3 หลายเดือนก่อน +1

    தேவன் எங்கள் பட்டயம் கேடயம் துணை இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊

  • @anithak8415
    @anithak8415 3 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி அப்பா ❤❤❤❤❤எங்கள் போக்கிலும் வீரத்திலும் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் அப்பா ❤❤❤❤❤

  • @k.babyjessirane1432
    @k.babyjessirane1432 3 หลายเดือนก่อน +23

    இயேசுவே என் மகனுக்கு குழந்தை பாக்கியம் தாங்கப்பா. உம்மையேநம்பியிருக்கிறேன்.

  • @Saya-s9k
    @Saya-s9k 3 หลายเดือนก่อน +4

    ஆமென் ஆமென்

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 3 หลายเดือนก่อน +83

    இயேசப்பா எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா எனக்கு ஆறுதல் தாங்கப்பா

    • @jeyashanthi6315
      @jeyashanthi6315 3 หลายเดือนก่อน +2

      Don't worry ma. You confess the today's word with hope. Really HE will comfort you. You will receive the peace of mind.

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 3 หลายเดือนก่อน +3

      Karthar aasirvathipar

    • @kmlrttwingle3957
      @kmlrttwingle3957 3 หลายเดือนก่อน

      ஆண்டவர் மனசஞ்சலத்தை நீக்கி சந்தோஷத்தை தருவார்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน +1

      கர்த்த்ர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

    • @comelittlechildrens2814
      @comelittlechildrens2814 3 หลายเดือนก่อน

      இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு உங்கள் குடும்பத்திற்கு சமாதானம் உண்டாவதாக

  • @elilarasy3355
    @elilarasy3355 3 หลายเดือนก่อน +1

    ஆண்டவரே எங்கள் குடும்பத்தின் பட்டயமும் கேடயமுமாய் இருந்து எங்களை யாரும் சேதப்படுத்தாமல் பாதுகாத்து வழிநடத்தி மகிழப் பண்ணுவார். இயேசுவின் மூலம் பிதாவே ஆமென் ஆமென் அல்லேலூயா.

  • @jagatheeswarijagatheeswari8858
    @jagatheeswarijagatheeswari8858 3 หลายเดือนก่อน +1

    ஆமென் இயேசு நன்றி அப் பா விடுதலை தந்ததற்காக ஸ்தோத்திரம்

  • @selvajothi8653
    @selvajothi8653 3 หลายเดือนก่อน +24

    ஆண்டவரே என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok 3 หลายเดือนก่อน

    இயேசப்பா சாரதாவிற்க்கு பரிபூரண சுகம் கொடுத்தற்க்காய் ஸ்தோத்திரம் ஆமென்

  • @kavischannel1992
    @kavischannel1992 3 หลายเดือนก่อน +1

    ஆண்டவரே என் வேண்டுதலுக்கு செவி சாய்த்தருளும் அப்பா 🙏🙏இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏

  • @stephenkala1537
    @stephenkala1537 3 หลายเดือนก่อน +11

    நீர் எங்களுக்கு கேடகமும் மகிமை பொருந்திய பட்டியமாக இருப்பதற்கு ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து ஆமென்

  • @ritamurugan6210
    @ritamurugan6210 3 หลายเดือนก่อน +31

    இயேசு அப்பா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க செய்யும் என் பெலவீனங்கல்எல்லாம் மறனும் என் கணவர் இரட்சிக்கபட வேண்டும் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤

    • @selvajothi8653
      @selvajothi8653 3 หลายเดือนก่อน

      ஆமென் அல்லேலூயா

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 3 หลายเดือนก่อน +1

    கர்த்தர் என் பட்டயம் என் கேடகம் ஆமென்🙏🙏🙏

  • @missumissu8714
    @missumissu8714 3 หลายเดือนก่อน

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 3 หลายเดือนก่อน +13

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏 கர்த்தர் மிக பெரியவர் உம்மை இன்றி இந்த உலகத்தில் ஒன்றும் இல்லை ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajvandhana1818
    @rajvandhana1818 3 หลายเดือนก่อน +378

    இயேசுவே எங்க அம்மாவுக்கு Sunday afternoon 2 மணி போல பக்கவாதம் வந்தது அப்பா எங்ககிட்ட பணம் இல்லை அப்பா gvrment ஹாஸ்பிடல் சேர்த்தோம் ஆன அங்க ஒன்னு ம் கவனிக்கவில்லை நா எங்க அம்மாவ வீட்டுக்கு குப்டுண்ணு வந்திடும் அப்பா நீங்க எங்க அம்மா கை மற்றும் கால்களில் காணப்படும் பலவீனம் நீங்கும் இயேசுவே எங்களுக்கு இறங்கும் அப்பா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @jeyashanthi6315
      @jeyashanthi6315 3 หลายเดือนก่อน +21

      Continually pray with hope. Our heavenly Father Jesus Christ will heal Amma.

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 3 หลายเดือนก่อน +12

      Karthar aasirvathipar

    • @vimalaking9282
      @vimalaking9282 3 หลายเดือนก่อน +10

      God will heal 🙏 pray to god

    • @murgeshgautham270
      @murgeshgautham270 3 หลายเดือนก่อน

      Sis go to palamaner in chittoor you will be cured for one time you cost 2000 Rupees you have to go three times believe in Jesus

    • @leelishobitha1888
      @leelishobitha1888 3 หลายเดือนก่อน +5

      Surely Jesus heal your mother

  • @Koilmani-ju8nx
    @Koilmani-ju8nx 3 หลายเดือนก่อน +33

    இயேசப்பா என்னை வாழவையுங்கப்பா உடைந்துபோய் இருக்கிறேன்😢🙏🙏

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 3 หลายเดือนก่อน

      Karthar aasirvathipar

    • @jeyashanthi6315
      @jeyashanthi6315 3 หลายเดือนก่อน

      Our heavenly Father Jesus Christ will give you a new life. Be with hope.

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்த்ர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 3 หลายเดือนก่อน

    Praise the lord.
    சகல மகிமையுள்ள எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான எங்களை தீமை உண்டாக்கும் சாத்தானிடமிருந்து கேடகமும், பட்டயமாயும் இருந்து பாதுகாக்கும் பிதாவே உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா

  • @vinithaxaviervinithaxavier5802
    @vinithaxaviervinithaxavier5802 3 หลายเดือนก่อน

    இயேசு அப்பா என் பெரியம்மா எழும்பி நடக்க கிருபை செய்யும் அப்பா ஆமேன் நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் 🙏🙏🙏

  • @SunithaSelvamony
    @SunithaSelvamony 3 หลายเดือนก่อน +4

    இயேசு அப்பா கடன் பிரச்சினை நிந்நும் கப்பறுக அப்பா அப்பா லாரிக்கு தினமும் Birkcs தொழில் தருக்க அப்பா ❤🙏🙏🙏

  • @LalithaRebecca
    @LalithaRebecca 3 หลายเดือนก่อน +6

    இயேசப்பா கடலில் இருந்து விடுதலை தாங்க ...என் மகள் காலேஜ்ல பீஸ் கட்ட பணத்தை சந்திங்கப்பா ...எல்லாரோட பெலவீனம் நீக்குங்கப்பா ..ஆமென்

  • @PristaSubhin
    @PristaSubhin 3 หลายเดือนก่อน +2

    ஆண்டவரே என் அம்மாவையும் என் கணவரை கண்ணின் மணி போல காத்து உடல் ஆரோக்கியம் கொடுத்து வழி நடத்தும் அப்பா என் கணவரின் வேலை அரசு வேலையாக ஆசிர்வதிங்க அப்பா

  • @JosephineDaniel-w4v
    @JosephineDaniel-w4v 3 หลายเดือนก่อน

    இயேசப்பா கடன் பிரச்சனையிலிருந்து எங்களையும் எல்லா குடும்பத்தையும் மீட்டுக் கொள்ளுங்க இயேசப்பா 🤲🏻🙏🏻

  • @MicalJanci
    @MicalJanci 3 หลายเดือนก่อน +18

    கர்த்தர் எனக்கு பெலனாகும் கேடயமும் பட்டயமாய்இருக்கிறார் தேவன்கே ஸ்தோத்திரம்

  • @kadharhussain8544
    @kadharhussain8544 3 หลายเดือนก่อน +4

    கர்த்தர் எனக்கும் எங்களுக்கும் கேடகமாக பட்டயமாக இருக்கிறீர் ஆகையால் ஒன்றும் எங்களை சேதப்படுத்த மாட்டாது இயேசு கிறிஸ்துவின் அன்பு நாமத்தில் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🥰❤️👍🙏✝️🌹

  • @advgomathi6701
    @advgomathi6701 3 หลายเดือนก่อน +9

    கடன் பிரச்சினை யிலிருந்து விடுதலை கொடுங்க அப்பா please

    • @KajenthiniSasitharan-uj6yu
      @KajenthiniSasitharan-uj6yu 3 หลายเดือนก่อน

      கடன்பிரச்சினயைிலிருந்துவிடுதலை

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 3 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் தாமே முன்வந்து எங்களை ஆசீர்வதிர்பீராக ஆமென்...✝️✝️✝️

  • @Moodout-worstlife
    @Moodout-worstlife 3 หลายเดือนก่อน +8

    இயேசப்பா வரும் ஞாயிறு எனக்கு தேர்வு அதில் வெற்றி பெற்று வேலை கிடைக்க வரம் தாரும் ஆண்டவரே....
    இயேசுவின் நமதிலே ஜெபிகிரென் பிதாவே...
    ஆமென்...

  • @subbudurairaj5995
    @subbudurairaj5995 3 หลายเดือนก่อน +7

    இயேசப்பா பிள்ளைகள் வேலை பார்க்கும் இடங்களில் பாதுகாத்து ஆசீர்வாதமாக நடத்தியருளும் ஆண்டவரே 🙏 நன்றி இயேசப்பா 🙏.

  • @jayanthivenkatesan2575
    @jayanthivenkatesan2575 3 หลายเดือนก่อน +8

    ❤❤❤ இயேசு அப்பா உலக மக்கள் அனைவரையும் நீங்கள் பட்டயமுமாகவும் கேடகமாகவும் இருந்து பாதுகாத்து வழி நடத்தும் என் மகள் அம்ரிதாவை உங்கள் கரத்தில் ஒப்பு கொடுத்து விட்டேன் அவளை பாதுகாத்து வழிநடத்தும் நல்ல வாழ்க்கையை தாரும் என் மகன் ஆதித்யா குடும்பத்தை ஆசிர்வதியும் எனக்கு ஏற்ற வேலையை தாரும் அப்பா ஆமேன் அல்லேலுயா❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Yashika5775
    @Yashika5775 3 หลายเดือนก่อน +1

    Amen Appa Yah எனக்கு சகாயம் செய்யும் கேடகமும் மகிமை பொருந்திய பட்டயம் ஆக இருக்கிறார் என்று வாக்கு கொடுத்த என் yahshua messiah umaku kodi kodi sthothiram Praise the yahshua messiah halleluyah Appa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert 3 หลายเดือนก่อน

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, நீங்க எனக்கு சகாயம் செய்யும் கேடகமும் மகிமைபொருந்திய பட்டயமுமாய் இருக்கின்றீர் அதற்காக உமக்கு ஸ்தோத்திரம் என் பாவ எண்ணங் என்னை உம்மிடம் இருந்து பிரித்து விடாதபடி நீரே எனக்கு துணையாய் இருந்து இரடச்சீபீராக, குடும்பத்தினர் அனைவரையும் வியாதின் பாதிப்பிலிருந்து மீட்டருளும் பிதாவே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @jayapaulgospel2703
    @jayapaulgospel2703 3 หลายเดือนก่อน +70

    இயேசப்பா என் காலுக்கு பரிபூரண சுகத்தை தாங்க இன்று என் வருமானத்தையும் ஆசிர்வதித்து என்னைப் பாதுகாத்து வழிநடத்தும் இசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน +1

      கர்த்த்ர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @selvajothi8653
    @selvajothi8653 3 หลายเดือนก่อน +12

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @ammuarun3135
    @ammuarun3135 3 หลายเดือนก่อน +1

    இயேசப்பா இன்று என் அண்ணனின் பிறந்தநாள். இன்று வரை வழி நடத்துகின்ற தேவனுக்கு ஸ்தோத்திரம் அப்பா. எங்க அண்ணா எல்லா வளமும் பெற்று வெற்றி பெற வேண்டும் அப்பா. இன்று முதல் கடன் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டுமாய் ஜெபிக்கிறேன் அப்பா. என் அண்ணனை ஆசிர்வதமாய் வழி நடத்துகின்ற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா. அருண் ஜெபம் செய்யுங்கள் அப்பா

  • @MNeela-k7e
    @MNeela-k7e 3 หลายเดือนก่อน

    இயேசப்பா இந்த மூன்று‌பேரிடம் இருந்து காப்பாற்றுங்க டாடி என்னை வெட்கப்படும் தாமதிக்க டாடி ப்ளீஸ் அப்பா ப்ளீஸ்

  • @kalaivani4521
    @kalaivani4521 3 หลายเดือนก่อน +11

    இயேசப்பா லாவண்யா கர்ப்பத்தின் கனி இன்றைக்கு நீர் கொடுத்து அதிசயத்தை காண பண்ண போற கிருபைக்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென்❤

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 3 หลายเดือนก่อน +23

    இயேசப்பா நீங்க எங்க கேடகமும் பட்டயமுமாய் இருப்பதால் ஸ்தோத்திரம்🙏 சத்துருவாகிய பிசாசு கொண்டு வரும் எல்லா ஆபத்துக்கும் தீமைக்கும் விலக்கி நீங்க எங்களுக்கு பட்டயமும் கேடகமுமாய் இருந்து பாதுகாத்து வரும் கிருபைக்கு நன்றி சொல்லி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pathmaperera6332
    @pathmaperera6332 3 หลายเดือนก่อน

    இயேசுராஜாவே நீர் எனக்கு பட்டயமும் கேடகமுமாய் இருக்கிறபடியால் சாத்தான் என்னை ஒன்றும் சேதப்படுத்த முடியாது.ஸ்த்தோத்திரம் அப்பா ஸ்த்தோத்திரம் நன்றி. தகப்பனே மகனின் தேவைகளெல்லாம் சந்தியுங்கப்பா. நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @senthilvelavan3508
    @senthilvelavan3508 3 หลายเดือนก่อน

    ஆமேன் அப்பா, என் சத்துருவே ரொம்ப சந்தோஷப்படாத, கர்த்தர் என் கேடகமும், எனக்கு மகா பெரிய பெலனுமாய் இருக்கிறார்

  • @RajaKumar-xf6gf
    @RajaKumar-xf6gf 3 หลายเดือนก่อน +7

    இயேசுவே என் கணவருக்கு சுகத்தை தாங்க அப்பா ஆமேன் சாத்தான் நுகத்தடி இருந்து விடுதலை பெற்று தாங்க அப்பா ஆமேன் ஆமேன்

  • @henrynadar7699
    @henrynadar7699 3 หลายเดือนก่อน +4

    Thank you Jesus for this new Day

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 3 หลายเดือนก่อน +71

    கர்த்தாவே என்றென்றும் எனக்கு கேடகமும், பட்டயமுமாக இருந்து பாதுகாப்பதற்கு கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா. ❤ ஆமென். ❤

  • @Iamtheghostoftheuchiha101
    @Iamtheghostoftheuchiha101 3 หลายเดือนก่อน

    கர்த்தாவே என் கணவரின் கால்வலியும் மனவலியும் நீங்கி நல்வழி பெற உதவுங்கள்.....

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 3 หลายเดือนก่อน

    AMEN hallelujah இயேசு அப்பா எனக்கு கேடகமாகவும் பட்டயமாகவும் நீர் இருக்கிறீர் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா 🌺🌺🌺🌺🌺🥀🌹🛐

  • @lourduramesh1840
    @lourduramesh1840 3 หลายเดือนก่อน +8

    கர்த்தரே கேடகமும் பட்டயமுமாக இருந்து எங்களையும் எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் பாதுகாத்து வழிநடத்துகிற உமது மேலான கிருபைக்காய் கோடான கோடி ஸ்தோத்திரம் ராஜா.இனிவரும் காலத்தில் எங்களைப் பாதுகாப்பாய் வழிநடத்தப் போகின்றிரே ஸ்தோத்திரம் ராஜா.அல்லேலூயா.அன்றன்றைக்கான தேவைகளை நீங்க சந்தியுங்க அப்பா.கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தந்து,நிரந்தரமான வேலையைத் தாருங்க தகப்பனே.நன்றி அப்பா,ஆமென்

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 3 หลายเดือนก่อน +49

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 3 หลายเดือนก่อน +1

      Karthar aasirvathipar

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 3 หลายเดือนก่อน

      கர்த்த்ர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @sureshraman3034
    @sureshraman3034 3 หลายเดือนก่อน +4

    இயேசப்பா நீர் எங்களுக்கு சகாயஞ்செய்யும் கேடகமும் மகிமை பொருந்திய பட்டயமுமாய் இருப்பதற்காக கோடான கோடி நன்றி அப்பா நீர் எங்களுக்கு செய்த நன்மைகளுக்காய் நன்றி அப்பா என் பிள்ளைகளையும் கணவரையும் ஆசீர்வதித்து போக்கிலும் வரத்திலும் கூட இருங்க அப்பா என் வியாதியை குணப்படுத்தி வருவதற்காக நன்றி அப்பா எங்கள் பெலவீனங்களை மாற்றி வீட்டில் சமாதானத்தை தாரும் பிள்ளைகளும் கணவரும் இரட்சிக்கப்பட கிருபை தாங்க அப்பா ஆமென்.

  • @josearon8361
    @josearon8361 3 หลายเดือนก่อน

    Amen Amen Amen Jesus. Neengathan engaluku pattayam, kedakamai irunthu engalai pathukathukollunka yesappa. Amen Yesappa. Nandri yesappa. Love you yesappa.

  • @RobertJijin
    @RobertJijin 3 หลายเดือนก่อน +7

    சுமார் இரண்டு அரை மாதமாக Home Loan Cash கிடைக்க தடையாகவே இருந்தது. நேற்று நடந்த வாக்கு தத்த நிகழ்ச்சியில் Messege செய்து இருந்தேன். தடை பட்டு இருந்த cash நேற்று கிடைத்தது.இயேசுவுக்கே நன்றிகள்.🙏இதற்காக ஜெபித்த அனைவருக்கும் நன்றிகள்.🙏இந்த Cash தேவை இல்லாத செலவுகள் வராத படி இருக்கிற கடன்களை அடைக்க நல்ல ஜானத்தை தாங்க Jesus. Emi ஒழுங்காக ஒவ்வொரு மாதமும் அடைக்கவும் இந்த கடனும் அதி சீக்கிரத்தில் எல்லா cash மொத்தம் கட்டி மாறவும் உதவி செய்யுங்க. JESUS. 🙏

  • @maryhilda5765
    @maryhilda5765 3 หลายเดือนก่อน +17

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். உம்மை என் அடைக்கலமாக வைத்திருக்கிறேன் என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் பாதுகாத்து கேடயமாகவும் பட்டயமாகவும் இருப்பதற்கு நன்றி அப்பா ஆமென் Amen❤🎉🎉🎉❤

    • @SteffisharoffaM
      @SteffisharoffaM 3 หลายเดือนก่อน

      அப்பா என் கணவர் இரட்சிக்கபடா

  • @babym5137
    @babym5137 3 หลายเดือนก่อน

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் கேடயமாக இருக்கிற படியால் நாம் அசைக்க படுவதில்லை ஆமேன் அல்லேலூயா🙏💕

  • @attubranu5252
    @attubranu5252 3 หลายเดือนก่อน

    இயேசப்பா அப்பா, அம்மா, மாமா, மாமி உடல் ஆரோக்கியத்தை தாரும் அப்பா.

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj 3 หลายเดือนก่อน +31

    என்தேவனே என் குடும்பத்திற்கு பட்டையமும் கேடகமுமாய் இருக்கிறார் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @selvajothi8653
    @selvajothi8653 3 หลายเดือนก่อน +14

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் எல்லா subject la um pass ஆக வேண்டும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @jenireena1690
      @jenireena1690 3 หลายเดือนก่อน

      Thank you Jesus appa

  • @susanbright6990
    @susanbright6990 3 หลายเดือนก่อน

    இயேசுவே நீர் எங்களுக்கு பட்டையமாகவும் கேடகமாகவும் இருப்பதால் உமக்கு ஸ்தோத்திரம்.

  • @johnrichard6249
    @johnrichard6249 3 หลายเดือนก่อน

    கர்த்தாவே என் குடுப்பத்திற்கும் கேடயமும் பட்டடையமும்மாய் இருக்கிறதற்கு ஸ்தோத்திரம்

  • @TamilSelvi-bd3xi
    @TamilSelvi-bd3xi 3 หลายเดือนก่อน +1

    Amen🙏🙏 Amen🙏🙏 neere en kedayam, engaluku thunayayirundhu engalai ashirvadhiyum. Neere en pattayam🛐🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏🙏

  • @MohanAllwyn
    @MohanAllwyn 3 หลายเดือนก่อน

    இயேசப்பா என கால முட்டி வலியை குணப்படுத்திசுகம் தாங்க நன்றி இயேசப்பா

  • @clariclara6390
    @clariclara6390 3 หลายเดือนก่อน

    Amen appa hallelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa Nandri Nandri Nandri Nandri thagappane dhevanuke magimai undavadhaga

  • @vishalchandran43
    @vishalchandran43 3 หลายเดือนก่อน

    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா Amen Hallelujah 💯👑💖🕊

  • @sutharahdah5199
    @sutharahdah5199 3 หลายเดือนก่อน

    ஆண்டவரே என் குழந்தைகளுக்கு பள்ளி செல்ல உதவுங்கள், அனைவருக்கும் உதவுங்கள் ஆமென்

  • @ezhilemmanuel1057
    @ezhilemmanuel1057 3 หลายเดือนก่อน

    கர்த்தர் எனக்கு கேடகமாகவும், கர்த்தர் எனக்கு பட்டயமாகவும் இருப்பதால் சாத்தானுக்கு பயப்படேன்

  • @JanetIrudayaraj
    @JanetIrudayaraj 3 หลายเดือนก่อน +2

    Amen amen nandri appa🙏🙏🙏🙏

  • @SumathiSenthilkumar-v5g
    @SumathiSenthilkumar-v5g 3 หลายเดือนก่อน

    இயேசப்பா எனக்கு உடல் நலம் சரியாகி விட்டது என் ஜெபத்தை கேட்டு சுகம் தந்தீரே கோடி கோடி நன்றி இயேசப்பா🙏💕🙏💕

  • @Venni489
    @Venni489 3 หลายเดือนก่อน +2

    எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் வேண்டி ஜெபம் செய்யுங்கள் ஸ்தோத்திரம் அப்பா

  • @kalyanikalyani4488
    @kalyanikalyani4488 3 หลายเดือนก่อน

    இயேசுவே என் மகனுக்கு நல்ல வாழ்க்கையை தாரும்

  • @Ramadevi12345
    @Ramadevi12345 3 หลายเดือนก่อน

    இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் அவர்களை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் என் இரண்டாவது மகளுக்கு குழந்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா மே 22 என் இரண்டாவது மகளுக்கு குழந்தை தண்ணீர் அளவு குறைவாக இருக்கு என்று டாக்டர் உடனடியாக ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணுங்க என்று சொல்லி விட்டார்கள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா அவளுக்கு குழந்தை சுகப்பிரசவம் ஆக வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் அவளுக்கு குழந்தை சுகப்பிரசவம் நல்ல படியாக நடந்தது இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் பெரிய மகள் அமிர்தா தேவி 14 வருடங்கள் குழந்தை இல்லை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளுக்கும் குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அவளுக்கும் குழந்தை இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் தருவேன் இன்று தருவேன் என்று சொல்லி இருக்கிறீர்கள் இயேசு அப்பா அமிர்தா தேவிக்கும் குழந்தை தந்து இரட்டிப்பு சந்தோஷம் எங்களுக்கு தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் அனுப்ப கூடாது இயேசு அப்பா அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா அவன் நீங்கள் தந்த பொக்கிஷம் எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை உடனடியாக விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா பிலிஸ் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனை இந்த தீங்கில் இருந்து உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனுக்கு உணரவையுங்கள் இயேசு அப்பா அவள் அக்கா என்பதை உடனடியாக உணரவையுங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவனுக்கு ஒரு நல்ல பெண் கிடைக்க உதவ வேண்டும் இயேசு அப்பா அவன் மனதை மாற்றி அவனை கல்யாணம் செய்ய சம்மதிக்க வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து
    உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா அவர்களுக்கு வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா அவர்கள் நோய் நொடி இன்றி நல்ல படியாக வாழவைக்க வேண்டும் இயேசு அவர்களை உங்கள் இரத்தத்தால் கழுவி சுத்தம் செய்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 3 หลายเดือนก่อน

    ஸ்தோத்திரம் இயேசப்பா என் குறைவுகளை நிறைவாக்குங்க, என் சூழ்நிலையிகலை நிறைவேற்றி நன்மைகளை காணச் செய்யும், அப்பா எனக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை தாருங்கள், பெற்றுக்கொண்டோம் விசுவாசிக்கிறேன் நன்றி ஆமென்.

  • @respect.793
    @respect.793 3 หลายเดือนก่อน

    எனக்கு கால்வலியிருந்து பூரண சுகம் தாருங்கள் இயேசப்பா ஆ மென்

  • @SujithaR-n1y
    @SujithaR-n1y 3 หลายเดือนก่อน

    அப்பா என்னை பாதுகாத்து வழி நடத்தும் ... நீரே என் கேடயமும் பட்டயமுமாக இருக்கிறீர்... ✝️🛐

  • @reetasekar451
    @reetasekar451 3 หลายเดือนก่อน

    Appa neer en pattayamai irukirapadiyal ennai onrum sethapaduthathu Aamen thank you Jesus sthothiram 🙏🙏🙏🙏❤️♥️♥️🙏

  • @selvimary
    @selvimary หลายเดือนก่อน

    இயேசப்பா நான் நிறந்தர பணிக்காய் செய்யும் முயற்சியை ஆசிர்வதிக்க ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றேன் ஆமென் அல்லேலூயா

  • @shameelahussain6298
    @shameelahussain6298 3 หลายเดือนก่อน

    Yesappa en kanavar mulumaiyaga unmai patri Ariya melum kudumbamaga unmai Aarthika nengale uthavi seinga yesappa,kadan perchanaila irunthu viduthalai Pera uthavi seinga yesappa 🙏🙇

  • @sara.......420
    @sara.......420 3 หลายเดือนก่อน

    அப்பா ... என் கூடவே இருந்து தைரியத்தை தந்து வழி நடத்துங்க இயேசப்பா🙏

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg 3 หลายเดือนก่อน

    ஆமென் ஆமென் ஏசப்பா நன்றி அப்பா 🫂✝️🙇‍♀️♥️♥️♥️🙏🙏🙏

  • @KoteeEswari
    @KoteeEswari 3 หลายเดือนก่อน

    Amen Devanukey mahimai undavadhaga Thudhi gana mahimai umakey seluthugirom Appa Appa neer indrum Veda vasansthin moolam yenodu pesinadharkaga umaku kodana Kodi sthothirangal Appa nasn yepodhum umaku piriyamana mahalaga irukanum Appa yenaku karthar sanchita kedagamum mahimai porundhiya patayamumai irukindreer Appa sathaney ne yennai sedha padutha mudiyadhu yesu kristhuvin namathil sathaney unnai yedhir kondu unnai veezhthukindren yenendral Devangiya karthar en patayamun kedagamumai irukindrar yesu kristhuvin namathil unnai merkolugindren Amen Amen Hallelujah Amen🙏🙌

  • @vigneshappu9901
    @vigneshappu9901 3 หลายเดือนก่อน +1

    ❤🎉Jesus Christ loves you Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri super Amen I love you Jesus Christ I parise you only daddy dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days with be added to your Life Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri super My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma Appa Amen super Nandri Yesuappa Nandri Chellappa super I Thank you only daddy dad Amen Amma Appa Amen I Thank you from the Bottom of my heart Daddy Dad amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen super Amen 🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @durailavanya6619
    @durailavanya6619 3 หลายเดือนก่อน

    ஏசப்பா அத்தைக்கு முட்டிவலி குணமாக ஒரு அற்புதம் செய்யும் பா
    ஆமென்

  • @DavidBilla-ch1qe
    @DavidBilla-ch1qe 3 หลายเดือนก่อน

    Appa en paavagalai mannium iyya... En thangaikku oru kuzhanthai varam thaarum Appa... Amen 🙏🙏🙏

  • @SriDevi-sw9gi
    @SriDevi-sw9gi 3 หลายเดือนก่อน

    Appa nandri thagappane neenga ennoda kedayum pattayum kottayumaai irukureer appa umaku kodana Kodi nandri stthotiraum gana magimai thagappane amen love you daddy 🙏❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏