கலங்கி கொண்டு இருக்கிறீர்களா ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || June 8

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2024

ความคิดเห็น • 2.7K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  5 หลายเดือนก่อน +218

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @samualkumarraji5316
      @samualkumarraji5316 5 หลายเดือนก่อน +6

      Plz pray for my marriage Samuel Kumar Rajeshwari Pray for Amma pray me Appu

    • @jtamilarasi578
      @jtamilarasi578 5 หลายเดือนก่อน +3

      Thank you JESUS

    • @vanitham1225
      @vanitham1225 5 หลายเดือนก่อน +2

      Please pray for my marriage 🙏🙏🙏🙏🙏🙏

    • @malarchelvi8630
      @malarchelvi8630 5 หลายเดือนก่อน

      Nan kalangi poga maten neenga en kudavae irukinga Appa 😊

    • @Lsuthalsls
      @Lsuthalsls 5 หลายเดือนก่อน

      Amen.....thank you jesus❤

  • @PakeesWaran
    @PakeesWaran 5 หลายเดือนก่อน +9

    ஆமென் ஆமென் அப்பா❤❤❤❤ ஜேசுவே ஆமென்❤❤❤ அப்பா ஹல்லேலூயா ❤❤❤❤❤

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 5 หลายเดือนก่อน +10

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @anithaanitha-fn9rh
    @anithaanitha-fn9rh 5 หลายเดือนก่อน +6

    இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 5 หลายเดือนก่อน +2

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @SureshSuresh-jx9np
    @SureshSuresh-jx9np 5 หลายเดือนก่อน +1

    இயேசப்பாஉம்மால்உருவாக்கப்பட்ட அத்தனஜனங்களும்இரட்சிக்கப்படனும்.

  • @suriyaprakash2264
    @suriyaprakash2264 5 หลายเดือนก่อน +8

    இயேசப்பா ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @sarithak3951
    @sarithak3951 5 หลายเดือนก่อน +6

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏

  • @johnjohna4778
    @johnjohna4778 5 หลายเดือนก่อน +7

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @BalaSasi-be4em
    @BalaSasi-be4em 5 หลายเดือนก่อน +1

    பென் பிள்ளைகள் பாதுகாப்புடன் வளரனும் ஆண்டவரே அதற்கு ஆண் பிள்ளைகள் ஓழுக்கத்தோடு வளரனும் ஆண்டவரே ஆசிர்வதியும்

  • @sridhark4451
    @sridhark4451 5 หลายเดือนก่อน +1

    கர்த்தாவே உமக்கு சாட்சியாக வாழ கிருபை தாங்கப்பா.
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @Augustina10697
    @Augustina10697 5 หลายเดือนก่อน +8

    ♥️ Appa 🙏 kodiyana ♥️ kodi 🙏 Nandri ♥️ Rajaa 🙏 I ♥️ love 🙏 u ♥️ lott 🙏 Jesus ♥️ appa 🙏 Amen ♥️ Appa ♥️🙏

  • @Saya-s9k
    @Saya-s9k 5 หลายเดือนก่อน +5

    ஆமென் ஆமென்

  • @logeshg9226
    @logeshg9226 5 หลายเดือนก่อน +14

    தாவீதின் குமாரனே என்னை பாயத்தியிருந்து விடுதலைக் தங்கங்கப்பா

  • @om1949
    @om1949 5 หลายเดือนก่อน +33

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 5 หลายเดือนก่อน +21

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @Lsuthalsls
    @Lsuthalsls 5 หลายเดือนก่อน +7

    ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமம் மட்டும் மகிமைப்படுவதாக........ஆமென் ❤❤❤

    • @UshaDevi-pv2ui
      @UshaDevi-pv2ui 5 หลายเดือนก่อน

      அப்பாஎன்மகன்குரூப்4எழதபோகிறான்வேலைதேர்வில்வெற்றிபெறவேண்டும்அப்பாதிருமணம்நடக்கவேண்டும்வயதும்கடகீகின்றதுஆசீர்வதியும்தகப்பனே❤❤❤

  • @ArunArunkumarArunkumar-e8l
    @ArunArunkumarArunkumar-e8l 5 หลายเดือนก่อน +8

    அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்

  • @lincy1flower171
    @lincy1flower171 5 หลายเดือนก่อน +4

    Thank you Jesus Nandri yesappa 🙏🙏🙏🙏

  • @maryhilda5765
    @maryhilda5765 5 หลายเดือนก่อน +2

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் நீங்க என்கூட இருக்கும்போது கலக்கம் இல்லை அப்பா உன்னை காக்கும்படிக்கு உன்னோடு இருக்கிறேன் என்று வாக்கு கொடுத்து வழிநடத்துவதற்கு நன்றி அப்பா ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @arunag4375
    @arunag4375 5 หลายเดือนก่อน +1

    இயேசுவின் இரத்தம் ஜெயம் 🎉🎉🎉

  • @NCHITRA-y1u
    @NCHITRA-y1u 5 หลายเดือนก่อน +15

    இயேசப்பா எங்கள் வாழ்க்கை இருளை வெளிச்சமாக மாற்றுங்கள் ஆமென்

  • @kanialbert3836
    @kanialbert3836 5 หลายเดือนก่อน +6

    என் மருமகள் அக்கினோ தேவபயத்தோட இருக்கவும் இரட்சிக்கபடவும் தயவு செய்து ஜெபித்து கொள்ளுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmiselvraj4871
    @vijayalakshmiselvraj4871 5 หลายเดือนก่อน +6

    இயேசுவே என் பிள்ளைங்க ஆனந்த் வசந்த் குடிப்பழக்கத்திற்கு ஒரு விடுதலை கொடுங்க

  • @om1949
    @om1949 5 หลายเดือนก่อน +1

    எல்லாருக்கும் மதுபான பாவம் விலக வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @shirlysam2931
    @shirlysam2931 5 หลายเดือนก่อน +6

    Magaluku nalla sugam kidaika vaenum yaesuappa.

  • @indirasaraswathi1039
    @indirasaraswathi1039 5 หลายเดือนก่อน +5

    அப்பா கற்பத்தின் கனிய காப்பாற்றி ஒருவரும் சேத படுத்தாமல் காத்து கொடுங்க தேவனே....... கர்த்தாவே

  • @SureshSuresh-x8i7o
    @SureshSuresh-x8i7o 5 หลายเดือนก่อน +1

    ஏசுவே என் கடன் சூழ்நிலைகளே மாத்துங்க யேசப்பா, கடன் இல்லாத வாழகேய் குடுங்க யேசப்பா இயேசுவின் நமதுநாள் ஆமென் ஆமென் ஆமென் 🙏

  • @samuvelvel2109
    @samuvelvel2109 5 หลายเดือนก่อน +10

    ஆண்டவரே என்ன பாதுகாத்து வழிநடத்துங்க என் கூடவே இருக்கு ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் 🙏🙏🙏அப்பா

  • @nithyapriya8206
    @nithyapriya8206 5 หลายเดือนก่อน +5

    Yesuva en kudumpam rechika patanum nanga. Kudumpama. Alaiyathuku pokanum ninga. Kiripa katunga 🙏🙏🙏🙏

  • @TamilSelvi-bh2qy
    @TamilSelvi-bh2qy 5 หลายเดือนก่อน +1

    இயேசப்பா என் பிள்ளைகளுக்கு நல்ல ஞானத்தை தாங்கப்பா 🙏🏻🙏🏻🙏🏻

  • @jd777yt2
    @jd777yt2 5 หลายเดือนก่อน

    இயேசப்பா என் மனவேதனையை போக்குங்கப்பா. என் மகனைக் குறித்த கவலைகளை போக்குங்க ஆண்டவரே. ஆமென்.

  • @attubranu5252
    @attubranu5252 5 หลายเดือนก่อน +4

    இயேசப்பா அப்பா, அம்மா, மாமா, மாமி உடல் ஆரோக்கியத்தை தாரும் அப்பா.

  • @sureshachu2580
    @sureshachu2580 5 หลายเดือนก่อน +6

    இயேசப்பா நோய் நொடி இல்லாமல் ஆசீர்வாத வாழ்க்கையை எங்களுக்கு தாரும் அப்பா ஆமென் 😊😊😊

  • @ThangamaniAbitha
    @ThangamaniAbitha 5 หลายเดือนก่อน +15

    ஆண்டவரே எனக்கு காய்சல் என் பெலவீனங்களில் இருந்து என்னை பெலப்படுத்தும் அப்பா

  • @Karthikeyan-iv9lg
    @Karthikeyan-iv9lg 5 หลายเดือนก่อน +1

    Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to our LORD JESUS CHRIST
    AMEN and AMEN HALLELUJAH
    AMEN and AMEN HALLELUJAH
    AMEN and AMEN HALLELUJAH........

  • @om1949
    @om1949 5 หลายเดือนก่อน +1

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @diso5170
    @diso5170 5 หลายเดือนก่อน +7

    ஆம் ஆமென் ஆண்டவர் உயிர்த்து விட்டார் அல்லேலுயாஅவரேஅனைத்தையும்மே உண்டாக்கினவர் நமக்கு என்னென்ன தேவைப்படும் என்று நம்மை மனிதனை உண்டாக்கும் முன் படைத்துவிட்டுதானே நம்மை படைத்தார் அதனால் நாம் ஜெபித்தோம்இயேசுவின்இரத்த்தை தெளித்து ஜெபித்து இருக்கிறோம் சாத்தான் எங்கும் ஆட்சி செய்ய முடியாது ஆண்டவர் பொறுத்திருந்து செய்வார் . வந்தவரே இரட்சிக்கபடஜெபிப்போம்அவரும்பரலோகம் பார்க்கட்டும் மே நானும் அப்படி தான் ஜெபித்தேன் இன்றைய இறைவாத்தையைஅண்ணன்வாய்மூலம் தந்த என் அப்பா வுக்குதோஸ்த்திரம் நன்றிகள் ஆம் ஆமென்❤

  • @MeenatchiAb
    @MeenatchiAb 5 หลายเดือนก่อน +5

    🙏 ஏசப்பா எங்கள் இருதயம் கலங்காதிருப்போம் அப்படியே விசுவாசீக்கிரம் ஆமென் அப்பா இசுவே நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏

  • @solomonsolomon2344
    @solomonsolomon2344 5 หลายเดือนก่อน +5

    Appa engalai pathugathu valinadathum intru nadakkum velai ningal than valinadathi asirvathikkanum yesappa amen

  • @BehulaHarini
    @BehulaHarini 5 หลายเดือนก่อน +1

    தகப்பனே காலேஜ் போற மாணவ மாணவிகளுக்கு உமக்கு சித்தமான காலேஜ் கிடைக்க உதவிஅருளும் அப்பா✨

  • @samuelraja2063
    @samuelraja2063 5 หลายเดือนก่อน +39

    இயேசப்பா திருமணம் நடக்காமல் இருக்கின்றவர்களுக்கு சீக்கீரம்‌ திருமண பாக்கியத்தை கொடுத்து ஆசீர்வதியுங்கள்....

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 5 หลายเดือนก่อน +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @ArjunP-fj1jo
      @ArjunP-fj1jo 5 หลายเดือนก่อน +1

      Amen 🙏

    • @JayaGracy-e1l
      @JayaGracy-e1l 5 หลายเดือนก่อน +1

      Amen 🙏

    • @ushaushasundaram4289
      @ushaushasundaram4289 5 หลายเดือนก่อน +1

      Amen

  • @jenifer2160
    @jenifer2160 5 หลายเดือนก่อน +6

    தகப்பனே என் எல்லாமுமாய் நீர் இருக்க நான் இனி எதை குறித்தும் கலங்கமாட்டேன் உங்களை மீறி என்னை எதுவும் தொட முடியாதுப்பா 🤍🙏

  • @jesslinjeeva3752
    @jesslinjeeva3752 5 หลายเดือนก่อน +8

    என் தோழி யின் பேரன் பேச ஜெபம் செய்ய வேண்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt 5 หลายเดือนก่อน +14

    தகப்பனே நீர் எப்போதும் என்னுடனே கூட இருப்பதால் நான் கலக்கம் அடைவது இல்லை உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @childrenslifehacks3566
    @childrenslifehacks3566 5 หลายเดือนก่อน

    இயேசு என்னோடு இருக்கிறார் இயேசுவுக்கு ஸ்தோத்திரம்

  • @ChuttyJiyaTv-vj1dx
    @ChuttyJiyaTv-vj1dx 5 หลายเดือนก่อน +2

    நாளை தினத்தில் எழுதும் Group 4 Exam நன்கு எழுதி பணி கிடைக்க உதவும் அப்பா...என்னோடு இருக்கும் உம் கிருபைக்கு ஸ்தோத்திரம் அப்பா.... நன்றி அப்பா....

  • @bindhumohanan3017
    @bindhumohanan3017 5 หลายเดือนก่อน +4

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 5 หลายเดือนก่อน +7

    Karthave sthothiram hallelujah🙏🌹🙏 Aandavare ennai Asirvathinga yesappa🙏 Thakappanae Ummakku kodana kodi NANDRI yesappa🙏 Thakappanae ennakku Arputhum seyunga yesappa🙏 Hallelujah hallelujah🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 5 หลายเดือนก่อน +18

    இயேசு கிறிஸ்துவே எங்களை கலங்காமல் பாதுகாக்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @kvicky1184
    @kvicky1184 5 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen Amen Amen Amen Hallelujah Amen Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐😭😭😭😭😭😭

  • @vinojeyam2743
    @vinojeyam2743 5 หลายเดือนก่อน +2

    இயேசப்பா எனக்கு திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகின்றது எனக்கு கர்ப்பத்தின் கனியை தாங்கப்பா

  • @suganyak2532
    @suganyak2532 5 หลายเดือนก่อน +19

    ❤உம் கிருபைக்காகவும்,தயவிற்காகவும் 🙏நன்றி ஸ்தோத்திரம் இயேசப்பா🙏

  • @AshaPriya-dj1dp
    @AshaPriya-dj1dp 5 หลายเดือนก่อน +4

    யேசப்பா என் கணவர் ரம்மி விளையாடக்கூடாது கடவுளே

  • @delhidivya2881
    @delhidivya2881 5 หลายเดือนก่อน +7

    இயேசு கிறித்துவின் நாமத்தினால் லைசன்ஸ் விஷயத்திலும் லோன் விஷயத்திலும் மிகப்பெரிய அதிசயம் செய்ங்க அப்பா ஆமென் ஆமென்

  • @PulinDavid
    @PulinDavid 5 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 5 หลายเดือนก่อน +1

    அப்பா மதி கேன்சர் முற்றிலும் குணமாக வேண்டி கிருபை செய் அப்பா மகன் வேதனையில் இருந்து விடுதலை தாங்க அப்பா மகன் கூட இருந்து நடத்தும் அப்பா அதிசயம் பண்ணுங்க அப்பா ஆமென் அல்லேலூயா

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 5 หลายเดือนก่อน +6

    இயேசப்பா நான் ஒரு ஏழை என் தேவைகளை சந்தியூங்க அப்பா முடியல மனித தயவு கிடைக்க உதவி செய்யும் பிதாவே ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🇱🇰🇱🇰

  • @KaviKalvi-gb6yt
    @KaviKalvi-gb6yt 5 หลายเดือนก่อน +9

    இயேசு வேண்டும் நான் வெளியுர் வீட்டுவேலைக்கு சென்னைக்கு போகிறேன் ஒரு நல்ல வேலைகிடைக்க கிருபை செய்யும் இயேசுவேஜெபம் பன்னுங்க ப்ளிஸ் என்னுடைய இரண்டு பிள்ளைகள் வீட்டில் விட்டுவிட்டு வபோகிகிறேன் நீங்கள் எங்களுக்கு பிறையர் பன்னுங்க ப்ளிஸ்❤❤❤

    • @SuloRajasekar1967
      @SuloRajasekar1967 5 หลายเดือนก่อน +2

      Yesappaa இவர்கள் ஜெபம் கேளுங்க அப்பா 🙏🙏🙏🙏

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 5 หลายเดือนก่อน +1

    Amen Hallelujah Amen Appa Soththiram Raja

  • @balamuruganmettur803
    @balamuruganmettur803 5 หลายเดือนก่อน +1

    🛐☦️✝️ ஆமென் ✝️☦️🛐

  • @selvajothi8653
    @selvajothi8653 5 หลายเดือนก่อน +19

    ஆண்டவரே என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 5 หลายเดือนก่อน +10

    ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் கடன் பிரச்சினை இருந்து விடுதலை வீடு கட்ட தடையாக இருக்கும் அனைத்து தடைகளையும் நீக்கி போடுங்கப்பா வாகனத்தை ரெடி பண்ணி தாங்கப்பா பண தேவைகளை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ✝️

  • @om1949
    @om1949 5 หลายเดือนก่อน +1

    எல்லாரும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn 5 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் ஆமென்✝️✝️✝️

  • @rajamanik310
    @rajamanik310 5 หลายเดือนก่อน +8

    ஸ்தோத்திரம் ஆண்டவரே எங்களோடகூட இருந்து. கலக்கம். அடையாதபடி. செய்ங்க. ஆண்டவரே
    ஆமென் அல்லேலூயா
    🙏🙏🙏🙏🎅🏼✝

  • @raginijemini4880
    @raginijemini4880 5 หลายเดือนก่อน +45

    என் தேவனே நான் உன்னைவிட்டு விலகுவது மில்லை உன்னைக் கைவிடுவது மில்லை என்று சொல்லிய என் ராஜா உம்முடைய வார்த்தைகளின் படி என்னுடன் எப்போதும் இருந்து வழிநடத்துங்கள் ராஜா ஆமென் ஆமென் 🙏🏻🌹

  • @attubranu5252
    @attubranu5252 5 หลายเดือนก่อน +5

    இயேசப்பா எனது கணவர் குடிப்பழக்கம் மாறவும், குடும்பத்தில் சமாதானம் வரவும், கடன் பிரச்சினைகள் மாறவும், நல்ல வேலை கிடைக்கவும் கிருபை செய்ங்க அப்பா.

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 5 หลายเดือนก่อน +1

    Amen Hallelujah Amen Appa Soththiram 3

  • @simsonrajamoni6747
    @simsonrajamoni6747 5 หลายเดือนก่อน +2

    PRAISE THE LORD AMEN APPA JESUS THANKS JESUS MESSING APPA JESUS HALLELUJAH JESUS 🙏

  • @Venni489
    @Venni489 5 หลายเดือนก่อน +4

    என் பெயர் வெண்ணிலா ஜோசப் எங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டி ஜெபம் செய்யுங்க

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj 5 หลายเดือนก่อน +18

    என் தேவனே நீங்க என் குடும்பத்தில் இருக்கும் போது எங்களுக்கு கலக்கம் வராது அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @tamiliman1374
    @tamiliman1374 5 หลายเดือนก่อน +9

    கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் அப்பா ப்ரைசி பாப்பா வுக்கு வியாதியில் இருந்து விடுதலை தாங்காப்பா 🥺 பிள்ளை க்கு உதவி செய்யும். 🙏 ஆமேன் 🙏

  • @vinojeyam2743
    @vinojeyam2743 5 หลายเดือนก่อน +1

    இயேசப்பா நாளைக்கு Tnspc exam எழுத போகிற எல்லாரும் நல்லா எழுத உதவி செய்யுங்க இயேசப்பா

  • @om1949
    @om1949 5 หลายเดือนก่อน +4

    என் பெயர் விஜி எனக்கு திருமணம் ஆகி 13 வருஷம் ஆயிடுச்சு இப்போது இயேசப்பா கர்ப்பத்தின் கனி ஆசிர்வதித்தார் உமக்கு நன்றி ராஜா ஆமென் அல்லேலூயா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 5 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @henrynadar7699
    @henrynadar7699 5 หลายเดือนก่อน +5

    Thank you Jesus for this new Day

  • @selvajothi8653
    @selvajothi8653 5 หลายเดือนก่อน +30

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @jayapaulgospel2703
    @jayapaulgospel2703 5 หลายเดือนก่อน +34

    இயேசப்பா இன்று என் பிரயாணங்களையும் வருமானங்களையும் ஆசிர்வதியுங்க

  • @poojaram-wx7mz
    @poojaram-wx7mz 5 หลายเดือนก่อน +6

    அப்பா பிள்ளைகள் சுகத்தோடு இருக்க வேண்டும் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யும் அப்பா சமாதானம் தாங்க அப்பா

  • @ShaniyoFdo
    @ShaniyoFdo 5 หลายเดือนก่อน +25

    ஆண்டவரே இன்று நான் எழுதப் போகும் தேர்வை ஆசிர்வதியும். தேர்வு தொடங்கி முடியும் வரை நீர் என்னோடு இரும் ஆண்டவரே. எனது நம்பிக்கையெல்லாம்உமது பேரில் வைக்கிறேன்.

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 5 หลายเดือนก่อน +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @Smithinila
    @Smithinila 5 หลายเดือนก่อน +8

    இயேசப்பா எனக்கு வயிறு வலிக்கு blood test Scan panna hospital poiruka இயேசப்பா எந்தப்பிரச்சனையும் இருக்க கூடாது நீங்கதான் எனக்கு உதவி செய்யணும் இயேசப்பா 😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @rajkavi1334
    @rajkavi1334 5 หลายเดือนก่อน +26

    கர்த்தாவே என் கணவரின் கால்வலியும் மனவலியும் நீங்கி நல்வழி பெற உதவுங்கள்...... ஆமேன்....

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 5 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @SJ_SJ_06_12
    @SJ_SJ_06_12 5 หลายเดือนก่อน +1

    Amen amen Appa ஐயா இது வரை கற்பனையாக tv தான் பார்த்து இருக்கிறேன் ஐயா இன்று அவர் வந்தது உயர்த்தொழுந்தது நடந்த இடத்தில் எங்களுக்கு நேரடியாக காண்பித்தது நன்றி ஐயா இன்னும் நீங்கள் ஆண்டவர் இருந்த அதிசயங்கள் இயேசுவை பற்றி தெரியாத மக்களுக்கு தெறியவோன்டும் அவர் தான் உண்மையான கடவுள் என்று எல்லாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி ஆமொன் ✝️✝️✝️❤️🙏🙏🙏🙏

  • @babym5137
    @babym5137 5 หลายเดือนก่อน +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் பிரௌண்லின் நாளை டி என் பி எஸ் சி எக்ஸ்சாம எழுத போகிறான் நன்றாக எழுத உதவி செய்யுங்கள் ஆமேன் அல்லேலூயா🙏💕

  • @rajvandhana1818
    @rajvandhana1818 5 หลายเดือนก่อน +43

    இயேசுவே எங்க அம்மாவுக்கு அற்புத சுகத்தை தாரும் அப்பா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 எழுந்து நடக்க சக்தியை தாரும் அப்பா இரகம் செய்யும் இயேசுவே 😢😢😢😢😢😢அப்பா நீக தான் அப்பா என் நம்பிக்கை..,.....

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 5 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert 5 หลายเดือนก่อน +7

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, எனக்குள் இருக்கின்ற கலக்கம், பயம் பலவீனம் இவை என்னுடைய அவிவிசுவாசத்தினால் வருகிறது தேவனே நீர் என்னை இவற்றிலிருந்து விடுவித்து உமது அன்பை உனரசெய்வீராக, இருளின் கட்டுகளிலிருந்து என்னையும் என் குடும்பத்தாரையும் விடுவித்து வழிநடத்தும் பிதாவே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

    • @shanthirajan8113
      @shanthirajan8113 5 หลายเดือนก่อน

      Yesappa en appa oru heart patient avaruku nala sugam kodunga yesappa umai maathram nambi irukirom jesue appa

    • @shanthirajan8113
      @shanthirajan8113 5 หลายเดือนก่อน

      Amen appa amen appa praise the lord

  • @verlinsushi9652
    @verlinsushi9652 5 หลายเดือนก่อน +18

    இயேசு அப்பா எனக்காக செபம் பண்ணுங்க எனக்கு தொண்டையில் ஒரு கழலை அதில் இருந்து விடுதலை தாருங்கள் இயேசு அப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 5 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @PristaSubhin
    @PristaSubhin 5 หลายเดือนก่อน +1

    ஆண்டவரே என் அம்மாவையும் என் கணவரை கண்ணின் மணி போல காத்து உடல் ஆரோக்கியம் கொடுத்து வழி நடத்தும் அப்பா என் கணவரின் வேலை அரசு வேலையாக ஆசிர்வதிங்க அப்பா

  • @angelantony5281
    @angelantony5281 5 หลายเดือนก่อน +2

    Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your Holy Hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen Hallelujah❤❤

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 5 หลายเดือนก่อน +127

    உங்கள் இருதயம் கலங்காமல் இருப்பதாக கர்த்தரிடத்தில் விசுவாசமாயிரு என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️🙏🙏❤️❤️

  • @ritamurugan6210
    @ritamurugan6210 5 หลายเดือนก่อน +41

    இயேசு அப்பா என் பெலவீனங்கல் மாறனும் என் கணவர் இரட்சிக்கபட வேண்டும் என் பெண் பிள்ளைகள் இந்த தேசத்தின் ஆசிர்வாதமாய்இருக்கனும்‌ஆமென்ஆமென் ஆமென் அல்லேலூயா ❤❤❤

  • @suganyak2532
    @suganyak2532 5 หลายเดือนก่อน +28

    🙏🙏இயேசப்பா எழுத போர தேர்வில் உம்முடைய இரக்கமுள்ள கரம் கூட இருக்கட்டும் இயேசப்பா 🙏🙏

    • @kannanlove8585
      @kannanlove8585 5 หลายเดือนก่อน +1

      Prayer already heard to done. success confirm.❤

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 5 หลายเดือนก่อน

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @stalinbetsy1313
    @stalinbetsy1313 5 หลายเดือนก่อน +2

    My baby and bestie always happy ya irukanum Jesus Christ ✝️

  • @sureshraman3034
    @sureshraman3034 5 หลายเดือนก่อน +14

    இயேசப்பா உங்கள் இருதயம் கலங்காமல் இருப்பதாக தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்ற வாக்கு தந்ததற்காக கோடான கோடி நன்றி அப்பா என் பெரிய மகனுக்கு அடிக்கடி வரும் தலைவலியை குணப்படுத்துங்க அப்பா இனி வராமல் இருக்க கிருபை தாங்க அப்பா இரண்டாவது மகனுடைய பெலவீனங்களை மாற்றும் கணவரையும் ஆசீர்வதித்து பெலன் தாங்க அப்பா என்னுடைய வியாதியை குணப்படுத்தி வருவதற்காக நன்றி அப்பா எங்களோடு கூட இருந்து எங்களை பாதுகாத்து நடத்தி வருவதற்காக நன்றி அப்பா ஆமென்.

  • @ajij7191
    @ajij7191 5 หลายเดือนก่อน +82

    யேசப்பா நீங்க எங்களை பாதுகாத்து வந்த கிருபைகளுக்கு நன்றி. யேசப்பா எங்க தேவைகளை சந்திப்பதற்காய் நன்றி 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @MargaretAnthony-x4x
    @MargaretAnthony-x4x 5 หลายเดือนก่อน +4

    Praise the Lord😭 thank you Lord😭 hallelujah Amen😭 Amen😭 Amen😭 Amen appa❤❤❤❤❤

  • @saraSabetha
    @saraSabetha 5 หลายเดือนก่อน +8

    இயேசப்பா என கர்ப்பபையில் ஏற்படும் பிரச்சனையை மாற்றும் இனதால் அதிக உடல் மனசோர்வுடன் காணப்படுகிறேன். என் பிள்ளைகளுக்கு ஞானத்தை தாரும்.நாளை TNPCA தேர்வு எழுத போகிறாள் நல்ல ஞானத்தை தாருங்கப்பா🙏.என் கணவர் எங்களை விட்டு பிரிந்து வாழுகிறார் அவர் இருதயத்தை தொடும் எங்கள்மீது அன்பும் அக்கறையையும் காண்பிக்கவேண்டும். அவரைசந்தியும் தகப்பனே 🙏

    • @shiney-id4ou
      @shiney-id4ou 5 หลายเดือนก่อน +1

      Amen

    • @everythingvlogs683
      @everythingvlogs683 5 หลายเดือนก่อน

      Karthare nidhiya velachamai irupar.un thakkali natkal mudithu pogum

  • @sindhusindhu352
    @sindhusindhu352 5 หลายเดือนก่อน +1

    இயேசுப்பா நான் குரூப் 4 எக்ஸாம் எழுத எனக்கு உங்க கிருபை தகப்பா நா பாஸ் பண்ணனும் இத ஏர் இ யேசுப் பா நா goverment job கு கண்டிப்பா கிடைக்கணும் பா

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 5 หลายเดือนก่อน +4

    ஆமென் ஆமென் ஆமென்
    யேசப்பா
    உங்களைவிட்டு நாங்க எங்கே போவோம்.
    உம்மையே நம்பி விசுவாசித்து இருக்கிறோம்.
    நீங்க எங்களோடு இருந்து , ஆலோசனை தந்து வழிநடத்துங்கப்பா
    ஆமென்

  • @subbudurairaj5995
    @subbudurairaj5995 5 หลายเดือนก่อน +12

    இயேசப்பா நீங்க எங்களுடன் இருந்து பாதுகாத்து ஆசீர்வாதமாக நடத்துவதற்காகவே நன்றி ஆண்டவரே 🙏 நீங்க எங்களுடன் இருப்பதனால் நாங்கள் பயப்படாமல் கலங்காமலும் இருக்கின்றோம் அப்பா🙏.