Kovilpatti ayyappan balaji(2)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 38

  • @amulmech72
    @amulmech72 3 ปีที่แล้ว +25

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
    விண்ணும் மண்ணும் கிடுகிடுங்க வந்து வரம் நமக்கு அருள சிங்கார பீடம் விட்டு ஜெகம் அருள ஓடி வரார் நாங்கள் ஐயப்பன் நாமம் சொல்ல நீங்கள் சரண கோஷம் செய்ய -2
    பகவான் எப்படி வருகிறார் தெரியுமா?
    கச்சை நல்ல வருஞ்சிகட்டி கருங்கச்சை மேலேயும் கட்டி-2 கொஞ்ச நிற பொண்ணநிறமா துளசி மணி கினுகினுங்க-2 மஞ்ச நிற பொண்ணாம் அது மணிகண்டனின் பெயராம்-2
    ஐயப்பன் நாமம் சொல்ல நீங்க சரணம் கோஷம் செய்ய-2
    நம்ப பூஜைக்கு ஐயப்பன் எப்படி வரார் தெரியுமா?
    அகன்ற நல்ல மார்பிலே துளசி மணி கினுகினுங்க -2
    சத்திய சுபரூபணையும் துளசி மணி மார்பனையும் ஆதியிலே வரனும் அது பளபளவென்று ஜொலிக்க ஆதியிலே வரனும் அது பளபளவென்று ஜொலிக்க
    ஐயப்பன் நாமம் சொல்ல சரணம் கோஷம் செய்ய-2
    மை மந்திரம் மாந்திரீகம் அஞ்சனமாக எடுத்துட்டு நம்ம ஐயப்பன் சிரிச்சுட்டே பஜனைக்கு எப்படி வரார் தெரியுமா?
    அஞ்சன மையெடுத்து சிரித்த நல்ல முகத்தினிலே-2
    சந்தனத்தால் கோலமிட்டு குங்குமத்தால் கோபுரமிட்டு ஐயப்பமார பாரு அந்த அழகர் எல்லாம் பாரு-2
    ஐயப்பன் நாமம் சொல்ல சரணம் கோஷம் செய்ய-2
    ஐயப்பன் பஜனைக்கு கிளம்பிட்டாளே முகத்திலே அப்படி ஒரு சந்தோஷம் மகிழ்ச்சி புகழ் பக்தி நம்ம ஐயப்பசாமிய பாக்கையில
    பகவானுடைய கைகளுக்கு அங்கும் இங்கும் வில்லும் வளைத்து கையில் ஏந்தி -பிள்ளையில்லா காரனுக்கு துணை நின்று வரம் அருள-2
    தேகம் எல்லாம் முடிந்து ஐயப்பன் திருநீறு பூசி -2
    ஐயப்பன் நாமம் சொல்ல சரணம் கோஷம் செய்ய-2
    வருசவருச மாலை போடுறோம் நல்ல நல்ல நண்பர்கள் ஐயப்ப மார்கள் பழககூடிய பாக்கியத்தை நமக்கு அந்த ஐயப்பன் தருகிறார்
    காலம் எல்லாம் உனை நினைத்து மகிழ்வுடனே மாலையிட்டு பச்சை நிறம் போல் பரிசளித்ததாக வாழ்ந்து-2 இருமுடிய ஏந்தி நாங்கள் ஒரு மனதார வாரோம்-2
    ஐயப்பன் நாமம் சொல்ல சரணம் கோஷம் செய்ய-2
    ஐயப்பன் படையைஅமர்த்தி எப்படி வரார் தெரியுமா ?
    வைரவரரும் முன்னே வர பாமரனும் பின்னே வர -2
    பூதங்களும் பூத கணங்களும் சுற்றி வர மணிகண்டணார் வாரார் நமக்கு வரம் அருள போரார்-2
    ஐயப்பன் நாமம் சொல்ல சரணம் கோஷம் செய்ய-2
    ஏ! நம்ம பதினெட்டாம் படி காவல் காரன் கருப்பனும் முன்னே வர பாமரனும் பின்னே வர -2 ஐயப்பனாரார் வாரார் நமக்கு வந்து வரம் அருள போரார்-2
    ஐயப்பன் நாமம் சொல்ல சரணம் கோஷம் செய்ய-2
    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏

    • @skkandaswamy
      @skkandaswamy 3 ปีที่แล้ว

      நன்றி மிக்கே நன்றி

    • @pethuvelraj2935
      @pethuvelraj2935 3 ปีที่แล้ว

      Thank u

    • @ThavamaniDevi
      @ThavamaniDevi 3 ปีที่แล้ว

      🙏

    • @manikandanaaiyya5797
      @manikandanaaiyya5797 3 ปีที่แล้ว

      Sami saranam. Ayyappa

    • @allimuthuac3235
      @allimuthuac3235 3 ปีที่แล้ว

      மிகவும் அருமைங்க 🙏 சுவாமி சரணம் 🙏

  • @m.manikandan3633
    @m.manikandan3633 3 ปีที่แล้ว +1

    1:1:2022அன்று விடியோவை பார்த்து ஜயப்பன் விட்டுக்கு வந்துட்டாரு சாமியே சரணம் ஐயப்பா

  • @bosspandian7693
    @bosspandian7693 ปีที่แล้ว

    தர்மர் குருசாமி வாழ்க

  • @venugopal-cj2fg
    @venugopal-cj2fg 2 ปีที่แล้ว

    Ayya neengalum ungal kuralukum nan adimai

  • @Sivaguru-kd3vm
    @Sivaguru-kd3vm 3 ปีที่แล้ว +1

    Swami saranam......
    Sami intha padal varigal anupunga sami..... Romba alaga padi irukinga sami

  • @sabarisiva10
    @sabarisiva10 5 ปีที่แล้ว +13

    இந்த பாடல் வரிகள் அனுப்புங்கள் சாமி

  • @radhakrishnans4029
    @radhakrishnans4029 3 ปีที่แล้ว

    சாமியே சரணம் ஐயப்பா

  • @vrsevents4465
    @vrsevents4465 3 ปีที่แล้ว

    Padal varigal anupugal swami

  • @ramrajj4455
    @ramrajj4455 4 ปีที่แล้ว

    Super Rama Raj Kovil Patti

  • @lakshmanan9587
    @lakshmanan9587 5 ปีที่แล้ว +1

    Nice keep doing

  • @muthupantiyan9178
    @muthupantiyan9178 4 ปีที่แล้ว +1

    Smiy Saranam Ayyappa

  • @anandhpandi601
    @anandhpandi601 5 ปีที่แล้ว +7

    பக்திபாடகர் முத்துப்பாண்டிச்சாமி பந்தளராஜன் பஜனைக்குழு கோவில்பட்டி

    • @thirusharma1815
      @thirusharma1815 2 ปีที่แล้ว

      உங்கள் பஜனை குழுவினர் அனைத்து பாடல்கள் நா‌ங்க‌ள் அடிமைகள் சாமி உங்க பூஜையில் நாங்கள் கண்டிபாக பார்க்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிபாக வருகிறாராம் சாமி உங்க videos irudha kuduga sami

  • @ganesan.e4733
    @ganesan.e4733 3 ปีที่แล้ว +6

    இந்த சாமிகளின் பாடலைக் கேட்டு ஐயப்பன் வராமலா இருப்பாரு?
    ஆடி வருவாரு.... புலி மேல் ஏறி வருவாரு.
    சாமி சரணம்

  • @editorrightganesh466
    @editorrightganesh466 5 ปีที่แล้ว +1

    Super song

  • @bramman93
    @bramman93 3 ปีที่แล้ว +1

    சாமி பாடல் வரிகள் வேண்டும் சாமி உதவுங்கள் சாமி

  • @sudhakars9547
    @sudhakars9547 3 ปีที่แล้ว

    Starting la irundhu send pannunga swamy

  • @awadeappanlingathar4742
    @awadeappanlingathar4742 4 ปีที่แล้ว +1

    Swami inda bajanai Lyrics anpungey please Swamiye Saranam Ayyappa Mumbai

  • @nellaimani6776
    @nellaimani6776 3 ปีที่แล้ว +1

    swami intha pattu lyrics konjam kidaikuma

  • @karthikl4316
    @karthikl4316 4 ปีที่แล้ว

    Padal Varigal anupunga

  • @muthusutha9617
    @muthusutha9617 4 ปีที่แล้ว

    Sumaiya saranam ayyppa
    Ayyppanen avtharm muthupanten Annan gurop Kovilpatti.

  • @kamalkk2469
    @kamalkk2469 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️😁😘😘❤️😍 super super

  • @sivakumars9101
    @sivakumars9101 3 ปีที่แล้ว

    Lyrics plzz

  • @ashokkumarashok8222
    @ashokkumarashok8222 5 ปีที่แล้ว +1

    Intha padal varigal anupuka sami