Nanjil Sampath pattimandram | கவியரசு கண்ணதாசன் வெற்றிக்கு காரணம் | Iriz Vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • Click here to subscribe us @ bit.ly/IrizVision
    Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    Click here to also watch :
    Comedy Pattimanram : • comedy pattimandram
    Motivational Speech : • motivational speech
    Health Tips : • Health Tips
    Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 33

  • @krishnasubramaniam51
    @krishnasubramaniam51 ปีที่แล้ว +7

    கண்ணதாசன் பற்றிய பட்டிமன்றம் மிகவும் சிறப்பாக இருந்தது

  • @sadakathullahn.p4596
    @sadakathullahn.p4596 ปีที่แล้ว +5

    சரஸ்வதி அவர்களின் சாரீர ரீங்கார இசைத்தமிழின் சந்தமும் சப்தமும் இசைத் தொலித்த அவரின் பேச்சின் ஒலி யோசையும் எம் செவிக்கினிய விருந்தாயிருந்தது!!

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e ปีที่แล้ว +6

    All speec very good - Great Kandasan poet

  • @mullairadha5868
    @mullairadha5868 ปีที่แล้ว +5

    உலக கவிஞர்களில் ஒருவன் அல்ல கண்ணதாசன் உலக காவிய தாயின் தவப் புதல்வன் அவன் புகழ் பாட காலம் போதாது. முல்லை ராதா

  • @sumosuman3627
    @sumosuman3627 ปีที่แล้ว +2

    அந்த மகாகவிஞனுக்கு வாழ்த்துக்களௌ

  • @kanniyammala2358
    @kanniyammala2358 ปีที่แล้ว +1

    அனைவரும் அருமையாக பேசினர். அற்புதம்.

    • @farsoonsafith6035
      @farsoonsafith6035 ปีที่แล้ว

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @farsoonsafith6035
      @farsoonsafith6035 ปีที่แล้ว

      😊

    • @farsoonsafith6035
      @farsoonsafith6035 ปีที่แล้ว

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @farsoonsafith6035
      @farsoonsafith6035 ปีที่แล้ว

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 8 หลายเดือนก่อน

    Thank god
    Dear
    Amma & ayya
    ⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

  • @mullairadha5868
    @mullairadha5868 ปีที่แล้ว +4

    காதல் கடமை பாசம் நேசம்
    குடும்பம் பெண்மை அன்பு
    ஆசை தத்துவம் அனுபவம்
    அனைத்தையும் பாடலாக
    வடித்து தந்தவன் கவியரசு
    கண்ணதாசன் அவன் ஒரு
    உலக கவிஞன். முல்லை ராதா

  • @130919411
    @130919411 ปีที่แล้ว +4

    பாடல் என்றால் பட்டிமன்றத்தில் பாடித்தான் ஆகவேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை. தயவுசெய்து பட்டிமன்ற ரசிகர்களை காப்பாற்றுங்கள்!

  • @goldenart1454
    @goldenart1454 ปีที่แล้ว +10

    உறவை சொல்லி அழைப்பதாலே உரிமையுள்ளவன் விடுவானா?

  • @dhandapaniarumugam8573
    @dhandapaniarumugam8573 ปีที่แล้ว +1

    மிகவும்சிறப்பு

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +1

    Kaviarasar above Geets and Bhairan Ayya

  • @mullairadha5868
    @mullairadha5868 ปีที่แล้ว +3

    மாமனிதன் ஜவஹர்லால் நேரு
    அவர்களின் சமதர்ம சமத்துவத்தை தன் பாடல்கள்
    மூலம் வெளிப்படுத்தியவர்.
    கண்ணதாசன் ஒரு காவியம்.

  • @nadaimuraiunmaikal3915
    @nadaimuraiunmaikal3915 ปีที่แล้ว +1

    பாடுபவர் குரல் நாராசம்

  • @ramprabu6527
    @ramprabu6527 ปีที่แล้ว

    😅😊🎉

  • @janaradhantr9471
    @janaradhantr9471 ปีที่แล้ว +1

    🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏👍👍👍

  • @GuruGurugowtham
    @GuruGurugowtham ปีที่แล้ว

    Xw

  • @alfonseborgiamary2257
    @alfonseborgiamary2257 ปีที่แล้ว +1

    Ucharipu not proper for first speaker. Thanks.

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.7474 4 หลายเดือนก่อน

    ள் மற்றும் ல் மாறிவிட்டன

  • @mullairadha5868
    @mullairadha5868 ปีที่แล้ว +1

    காதலை பாடா தவன் கவிஞன் இல்லை. காதலிக்க தெரியாதவன் மனிதன்
    இல்லை. காதலை அதிகம்
    பாடிய வன் கண்ணதாசன்
    தவிர வேறு எவனும் இல்லை
    முல்லை ராதா

  • @sadakathullahn.p4596
    @sadakathullahn.p4596 ปีที่แล้ว +3

    எம்மா மலர்விழியே! வைரமுத்து தப்பாக அக் கவிதை வரியை எழுதவில்லை! கவிதைகள் யாவுமே உவமைகள் நிறைந்தவைதானேம்மா?? உன் பெயரே மலர் விழிதானே!!?,உன் விழிகள் என்ன மலர் மாதிரியா
    இருக்கின்றன!??நினைத்துப்"பார்" கேட்டுப்பார் சொல்லிப்பார் ரசித்துப்பார் அடித்துப் பார் உரசிப்பார் என வரும் சொற்களில் அப்"பார்வை" கள் அனைத்துக்கும் உயிரியல் (real)கண் உண்டா !
    அறிக! அது ஐம்புலனில் ஒன்றான 'தொடுபுலன்': குளிர்ச்சி! கபோதியான காதலனின் மனக்குளிர்ச்சி! அதனை புலனறிவுக்கண் கொண்டு பார்க்கிறான் - மழைத்துளியின் குளிர்ச்சியில் காதலியின் குளிர்முகத்தைக் காண்கிறான்!

    • @RajaRaja-hq4jj
      @RajaRaja-hq4jj ปีที่แล้ว

      கண்ணனின் தாசனா
      இல்லை தமிழுக்கு அண்ணன் தாசனா?
      தமிழுக்கு நல்லதாசன்