கண்ணதாசனுக்கு பிறகு கவிஞர்கள்...? | ஆயுத பூஜை சிறப்பு பட்டிமன்றம் | Ayudha Pooja | Jaya TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025
  • #AyudhaPooja #Pattimandram #JayaTV_Pattimandram
    கண்ணதாசனுக்கு பிறகு கவிஞர்கள்...? | ஆயுத பூஜை சிறப்பு பட்டிமன்றம் | Ayudha Pooja | Jaya TV
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    Nalai Namadhe :
    Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
    En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
    Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
    Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
    Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
    Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
    Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
    Weekend Shows :
    Kollywood Studio - • Kollywood Studio
    Action Super Star - • Action Super Star
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Program Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - www.youtube.co...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
    Serials :
    Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
    SubramaniyaPuram - • Subramaniyapuram
    Old Programs :
    Unnai Arinthal : • Unnai Arindhaal
    Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...

ความคิดเห็น •

  • @vieyrasiah7658
    @vieyrasiah7658 ปีที่แล้ว +1

    தம்பி உங்களுடைய தகவல்கள் அனைத்தும் நண்றாக உள்ளது.
    நான் இலங்கைத் தமிழன் ( வன்னி )

  • @veeraraj9445
    @veeraraj9445 3 ปีที่แล้ว +21

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
    கவியரசர் கண்ணதாசன்

    • @sarvasreesathyanandhanaath7940
      @sarvasreesathyanandhanaath7940 3 ปีที่แล้ว +1

      நான் எனும் ஆணவம் எமக்கு இல்லை.
      அது செத்ததனால் யாம் அமரனில்லை.
      எங்கும் தங்கும்
      இறைவன் நம்முள்
      இருப்பதனால் நாம்
      இறை வடிவம்.
      நான் நீ என்பது
      அறிவீனம் - நாம்
      தெரிந்து உணர்தலே
      அறிவுவாகும் !
      பே .... ரறிவாகும் !!

    • @veeraraj9445
      @veeraraj9445 3 ปีที่แล้ว +1

      @@sarvasreesathyanandhanaath7940 பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம் புரியாத பல பேர்க்கு இது நாகரீகம் முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம் முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

    • @sarvasreesathyanandhanaath7940
      @sarvasreesathyanandhanaath7940 3 ปีที่แล้ว +1

      @@veeraraj9445
      புது நாகரீக மோகத்திலே - பலர்
      வாழ்க்கை இழந்தார் - இவர் போலே !
      கட்குடி காமம் பொன் பொருள் ஆசை
      பாவத் தீயில் வெந்து அழிந்தாரே !
      பூமியில் என்னதான் கொண்டு வந்தார் ?
      போகையில் என்னதான் கொண்டு சென்றார் ?
      முன்னோர்கள் வகுத்த அறவழி மறந்து
      புதுவழி புகுந்து நரகு சென்றாரே !
      முறையாக வாழந்து மடிந்த பின்னாலும்
      புண்ணிய சீலர்கள் முக்தி பெற்றாரே !
      முத்தையா புஷ்டியார் செட்டியார் ஆகி
      யாதவ கண்ணனின் தாசனும் ஆனார் !
      வெண்ணெய் திருடன் கோபியர் லோலன்
      அவனுக்கு தாசன் எனும் புகழ் கொண்டார் !

    • @veeraraj9445
      @veeraraj9445 3 ปีที่แล้ว +1

      @@sarvasreesathyanandhanaath7940 வாழ்க்கை என்பது யாதெனக் கேட்டேன் வாழ்ந்து பாரென இறைவன் பணித்தான் அன்பெனப்படுவது யாதெனக் கேட்டேன் அளித்துப் பாரென இறைவன் பணித்தான்
      மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் மணந்து பாரென இறைவன் பணித்தான்
      வறுமை என்பது யாதெனக் கேட்டேன் வாடிப் பாரென இறைவன் பணித்தான்
      அனுபவித்து கற்பது வாழ்க்கை என்றால் ஆண்டவனே நீ எதற்கு என்றேன் அதற்கு அவன் அந்த அனுபவமே நான்தான் என்றான்

    • @ramsup9741
      @ramsup9741 3 ปีที่แล้ว

      000000

  • @JayaKumar-ti7ym
    @JayaKumar-ti7ym ปีที่แล้ว +1

    கண்ணதாசன் கடவுள் அவர் தொடாத துறை இல்லை. இன்றைய கவிஞர்களால் எல்லா துறைகளிலும் புகுந்து ஆரயமுடியாது, கவிதை தர இயலாது இருப்பினும் இனிமையான கவிதைகள் அவ்வப்போது வந்துகொண்டு தான் இருக்கிறது, கண்ணதாசணின் ஆசியால்.
    இன்றைய கவிஞர்களுக்கு கண்ணதாசனின் அருள் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.

  • @selvachandranrithk4653
    @selvachandranrithk4653 3 ปีที่แล้ว +7

    அழகு அருமை வாழ்த்துகள் மகிழ்ச்சி அய்யா

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 4 ปีที่แล้ว +16

    பிறைசூடன் அவர்கள் கண்ணதாசனை குருவாக ஏற்றுக் கொண்டவர் தான். பிறைசூடன் அவர்கள் தன்னையும் சேர்த்து தான் விமர்சனம் என்ற நிதர்சனத்தை தனது பார்வையில் ஏற்றுக் கொள்கிறார்.

  • @saravanaart1570
    @saravanaart1570 3 ปีที่แล้ว +6

    அய்யா தங்கள் தீர்ப்பு அருமை

  • @selvapathydasaratharam668
    @selvapathydasaratharam668 3 ปีที่แล้ว +10

    அருமை அருமை அருமை ஐயா !
    உங்கள் தீர்ப்புக்கு எதிர் சொல் சொல்ல எந்த தமிழனுக்கும் துணிவு வராது.இனி பிறக்கும் தமிழனும் மிஞ்ச முடியாது.அவ்வளவு ஆழமாக கவிஞர் ஆளுமை செலுத்தியுள்ளார்.மேலும் வளரட்டும் அவர் புகழ்.

  • @jbphotography5850
    @jbphotography5850 4 ปีที่แล้ว +8

    வாழ்க கவிஞர் புகழ்

  • @mthirumalayan7433
    @mthirumalayan7433 3 ปีที่แล้ว +9

    காலமாற்றங்களேற்ப எத்தனையோ கவிஞ்சர்களும் உள்ளார்கள்!!ஆனாலும் கவிஞர் கண்ணதாசன் தெய்வமாகதாக

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 ปีที่แล้ว +3

    நன்று.

  • @rajendransundram719
    @rajendransundram719 3 ปีที่แล้ว +4

    அருமை முடிவு சூப்பர்.

  • @rikky0078
    @rikky0078 3 ปีที่แล้ว +14

    உலகிலேயே ஒரு சிவாஜி.
    ஒரு இளையராஜா
    ஒரு கண்ணதாசன்
    அவ்வளவுதான்

    • @vijayanambiraghavan3406
      @vijayanambiraghavan3406 3 ปีที่แล้ว +6

      மெல்லிசை மன்னர்களுக்கு பிறகே இளையராஜா

    • @muthuswamysanthanam2681
      @muthuswamysanthanam2681 3 ปีที่แล้ว +2

      No one can compare with MSV TKR and KVM

    • @பொதனலட்சுமி
      @பொதனலட்சுமி 3 ปีที่แล้ว +1

      ஹ வு. ஒரு பஹி கம்
      .ந் உன்ன். க்ிமேடிஸ் ய இன். கேஸ்த் ன்

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 3 ปีที่แล้ว

      M.s.v/T.k.r/ தங்களுடைய வழியாக இருந்தவர்கள் என்று இளையராசா, என்றே

  • @skpmani8508
    @skpmani8508 3 ปีที่แล้ว +11

    ஒரு கவிஞரை வேறொரு சமகால கவிஞர் புகழ்வதுதான் அந்தக் கவிஞருக்கு கிடைத்த உண்மையான பெருமை

  • @kalpagamgs6234
    @kalpagamgs6234 ปีที่แล้ว +1

    கண்ணதாசன் பாடல்கள் மரபு சார்ந்து இருக்கும். . இன்றைய பாடலாசிரியர்கள் அதைக் கவிர்த்து ஜனரஞ்சகமாக எழுதுகிறார்கள்... பல கவிஞர்கள் பாடல் நன்றாகவே இருக்கிறது. . ஆனால் இசை அமைப்பாளர்களின் இசையில் வரும் போது போது அதனுடைய நிறம் கொஞ்சம் மாறி வருகிறது. என்பதை மறுக்க முடியாது. ..

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 2 ปีที่แล้ว +5

    கண்ணதாசனுக்குப்பிறகு
    வென்று நிற்க யாராலும்
    முடியாது!

  • @saravananramasamy253
    @saravananramasamy253 4 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்

  • @roshanraj1037
    @roshanraj1037 4 ปีที่แล้ว +4

    SEMMA SEMMA

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 3 ปีที่แล้ว +5

    மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு பிறகு கவியரசர் கண்ணதாசன் மட்டுமே.

  • @shanmugams9043
    @shanmugams9043 4 ปีที่แล้ว +3

    Excellent Priya

  • @vasanthamoorthimoorthy6399
    @vasanthamoorthimoorthy6399 3 ปีที่แล้ว

    அருமை அருமை அய்யா

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 2 ปีที่แล้ว +9

    கவிஞர் பிறைசூடன் அவர்கள் மட்டும் சாதாரண கவிஞரா என்ன!

  • @ilamparithi97
    @ilamparithi97 4 ปีที่แล้ว +12

    கவிஞர் பிறைசூடன் பெரிய உள்ளம் கொண்ட பெரிய கவிஞன்

  • @Thulasivanam-Tamil2024
    @Thulasivanam-Tamil2024 ปีที่แล้ว

    கவிதைக் கடவுள் கண்ணதாசன்🙏🙏🙏

  • @musicaddict8998
    @musicaddict8998 4 ปีที่แล้ว +4

    உண்மையான தீர்ப்பு

  • @selvaganapathisubbarayan7291
    @selvaganapathisubbarayan7291 4 ปีที่แล้ว +4

    நல்ல தீர்ப்பு..

  • @mohaideenmohaideen6935
    @mohaideenmohaideen6935 3 ปีที่แล้ว +1

    Theruvaalar peraisudan Sri best pich my dear friend wel come

  • @krishnanm2100
    @krishnanm2100 3 ปีที่แล้ว +6

    பிறைசூடன் தலைமை பட்டிமன்றம் பேச்சு அருமை கிருஷ்ணன்

  • @mastardon7617
    @mastardon7617 3 ปีที่แล้ว +1

    SUPER i YA

  • @SivaKumar-ef4pf
    @SivaKumar-ef4pf 3 ปีที่แล้ว +1

    Super

  • @thanjaieesan291
    @thanjaieesan291 ปีที่แล้ว

    அந்த ஆத்தா சொல்வதுபோல பூவை புஸ்பம், புஷ்பம், புய்ப்பம் ன்னு சொன்னதால்தான் தமிழ் இன்று தரையில் விழுந்த மீனாக தவிக்கிறது. பூவை மலரென்று மற்றொரு தமிழ் சொல்லால் சொல்ல பயிலுங்கள் பேச்சாளரே. கண்ணதாசனின் பெரும்பாலான பாடல்களை இசையோடு இல்லாமலும் ரசிக்க முடியமே. இன்றைய திரைப்பாடலாசிரியர்களின் பாடல்களை அப்படி முடியுமா? தமில் என்று பேசாமல்தமிழ் என அழகாக பேச முயற்சி செய்க. வாழ்த்துகள்

  • @easwaramoorthyrayyapan3129
    @easwaramoorthyrayyapan3129 2 ปีที่แล้ว

    Wonderful,great tribute to our INCOMPARABLE POET KANNADASAN

  • @mariappana668
    @mariappana668 3 ปีที่แล้ว +6

    கண்ணதாசனின் கவிதைகள் தமிழ் மொழியின் சொல் வளம் அனைத்தும் பயன்படுத்தி காதல், தத்துவம், சமுகம், ஆன்மீகம், போன்ற வகைகளை பயன்படுத்தி எழுதி விட்டார் ஆகவே இனி......

  • @raamaraju2375
    @raamaraju2375 3 ปีที่แล้ว +3

    Vali vali vali

  • @splviswanathanspeeches2596
    @splviswanathanspeeches2596 4 ปีที่แล้ว +6

    சாத்தம்மை ஆச்சி அவர்களே பொலிந்த தமிழ் மன்றமே .பொழிந்த அல்ல .தமிழின் உயிரோட்டமே அதன் உச்சரிப்புத்தான் .

  • @raaghadevathai2105
    @raaghadevathai2105 4 ปีที่แล้ว +7

    உன்னை நீயே தாழ்த்தி பேசி தமிழ் அன்னை வளர்த்ததாக கூறும் மனிதனே.... நீ உன்னை ஈன்ற அன்னையை தாழ்த்தி விட்டாய்.... இதைக்கேட்டால் அவர் மனம் என்ன பாடுபடும்.... 🌺 கண்ணதாசனையே வென்ற கவிஞர்கள் உண்டு.... அவர் திரையுலகில் பாடல் எழுதியதால் பிரபலமானார்.... எத்தனை கவி உள்ளங்கள் வாய்ப்பு கிடைக்காமல் தன் நாட்டுக்கும் வீட்டுக்கும் உழைத்து கொண்டு இருக்கின்றன தெரியுமா? ஏன் தினமும் அடுப்பறையில் உழலும் பெண்களின் மனதில் கூட ஆயிரம் கவிதைகள், பாடல்கள், இலக்கியங்கள், இலக்கணங்கள் இருக்கின்றன தெரியுமா? 🕸️இந்த உலகம் இப்படித்தான் ___ வாய்ப்பு கிடைத்தால் - ஒருவனை தூக்கி உச்சத்தில் வைக்கும்.... இல்லையேல் தலைகீழாக குப்புற தள்ளும்.... 👍 நாட்டுக்கு நல்லது செய்யுங்கள் நண்பர்களே.... 👍 🌺 🌺 இராக தேவதை 🌺 🌺 டியர் ஃப்ரெண்ட்ஸ் வணக்கம் 🙏🏼 நான் ஒரு ஆதரவற்றோர் இல்லம் அமைத்து ஆதரவற்றோரை காத்திட நினைக்கிறேன்.... யூடியூப் சேனல் மூலம் வருவாய் வந்தால் உதவியாக இருக்கும்.... எனவே எமது சேனலை சஃப்கிரைப் செய்து சப்போர்ட் தாருங்கள்.... உங்களின் இந்த சின்ன உதவி ஆதரவற்றோர்களை வாழ வைக்கும்.... நன்றி 🦋💞பிரேமி 💞மயிலாடுதுறை 🦋

    • @KanakampalJayaprakash
      @KanakampalJayaprakash 4 ปีที่แล้ว

      L
      IDK

    • @KanakampalJayaprakash
      @KanakampalJayaprakash 4 ปีที่แล้ว

      M"

    • @sarvasreesathyanandhanaath7940
      @sarvasreesathyanandhanaath7940 3 ปีที่แล้ว +1

      Well said.
      தலைப்போ கவிஞர்கள் பற்றி.
      பேசியது எல்லாமே திரைப்படப் பாடலாசிரிர்களை பற்றி மட்டுமே.
      அதர்ம தீர்ப்பு.
      தமிழையும் அழிக்கும்
      தமிழ் நாட்டையும் அழிக்கும்.

    • @prabavathinatesan5897
      @prabavathinatesan5897 3 ปีที่แล้ว +1

      @@sarvasreesathyanandhanaath7940 thalaippai padikkavillai polum

    • @sarvasreesathyanandhanaath7940
      @sarvasreesathyanandhanaath7940 3 ปีที่แล้ว +1

      @@prabavathinatesan5897
      தலைப்பு கண்ணதாசனுக்குப் பிறகு -
      *"கவிஞர்கள்"* என்று தானே உள்ளது. திரைப்படப் *"பாடலாசிரியரகள்"* என்று இல்லை அல்லவா !

  • @mariajeyarani9258
    @mariajeyarani9258 9 หลายเดือนก่อน

    ஐயா கவியரசர்கண்ணதாசனுக்கு பிறகு கவிஞர் வைரமுத்து அவர்களும் நல்ல கவிஞர்தான்

  • @sinnatamu4043
    @sinnatamu4043 ปีที่แล้ว

    They are good speakers...but it is very unfortunate they do not seem to focus on the question raised.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 ปีที่แล้ว +1

    சாத்தம்மை பிரியா வின் அருமையான பேச்சு.

  • @meyyappanpgbkkdi6906
    @meyyappanpgbkkdi6906 3 ปีที่แล้ว

    Muthukumar is another bast Knnadasan

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 ปีที่แล้ว

    கண்ணதாசனுக்கு முன்பிருந்த கவிஞர்கள் வென்று நின்றார்கள்.

  • @kanikaraj4129
    @kanikaraj4129 3 ปีที่แล้ว +16

    அக்கால பாடல் தேன் சுவை, இக்கால பாடல் சக்கரைபாகு.

  • @thailanatarajan1949
    @thailanatarajan1949 4 ปีที่แล้ว +7

    கருத்துக்கள் கைவசம் இல்லாமையால் பாட்டுப்பாடி சமாளிக்கிரார்கள் அனுபவம் படித்தது குறைவு இதுதான் காரணம்

  • @ஹரிகோட்சே
    @ஹரிகோட்சே 2 ปีที่แล้ว +1

    வந்து நின்றார்கள் கிடையாது வந்து சென்றார்கள் வந்து நின்றது வாலி அவர்கள் மட்டும்தான் ஜெயஹிந்த்

  • @meyyappanpgbkkdi6906
    @meyyappanpgbkkdi6906 3 ปีที่แล้ว

    kannadasanis ever grate

  • @Good-po6pm
    @Good-po6pm 3 ปีที่แล้ว +2

    BECAUSE THOSE DAY THE GREAT SINGER "TMS" WAS IN THE WORLD

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 3 ปีที่แล้ว +3

    Kannadasan is great. But Vaali, Vairamuthu and pulamaipithan gave tough fight in thoughts and words. Pattukottai is a greater lyricist but died early.

    • @shaun_raja
      @shaun_raja 2 ปีที่แล้ว +1

      BS. How is Pattukottai a greater lyricist? How many songs did he write? How many genres did he cover? Would he have written thousands were he blessed with the longevity of, say, Vaali? Definitely. But he didn’t and there ends the discussion.
      Even when he was alive, he didn’t write a single lullaby. He wrote good love songs but where he really excelled and pipped Kannadasan was in songs that conveyed social messages. That is hardly surprising since PK was a communist by ideology and KD was a confused soul who shuttled between DMK and Congress. Overall, though, KD has exploited way more genres and delivered in every one of them. How many “andhadhis” has PK written? KD wrote 2 in one movie. What about play of words using “kaai”, “than”, “then”, “enbenl, “may”, etc? What about simplifying Sanga kaala Tamizh using words that common people can understand? PK *may* have done all this had he lived longer. But based on his available body of work, he did not and so he was no greater than KD. This is a very common comment made by self proclaimed geniuses who may have heard perhaps a handful of songs of PK and listened to speeches of KD haters and keep parroting that PK was better. When you question them why they categorically state so, they are unable to provide any compelling evidence or clear answers. This is nothing but a new fashion, to belittle KD and show themselves as “cool”.
      Note, I never categorically state that KD is the “greater” lyricist. Based on available body of work, I merely state that while PK is the best in one category; KD has excelled in many others. Just because PK died early, it doesn’t make him the “greater” lyricist.

  • @anandharajanand9512
    @anandharajanand9512 3 ปีที่แล้ว +4

    கண்ணதாசன் ஒரு பெருங்கவிஞன் தான்!
    இல்லையென்று நான் சொல்லவில்லை.ஆனால் அவர் ஒருவர் மட்டுமே என்று சொல்வது மடத்தனம்.
    அவருடைய சமகால சினிமா காலத்தில் வாலி என்ற பெருங்கவிஞன் அவருக்கு இணையாக, கவிப்புலமையோடு எதிரில் இருந்தார் என்று யாரும் மறந்துவிடக்கூடாது.
    இங்கு பேசியவர்கள் அனைவரும் மேம்போக்காக, அரைகுறையாய் பேசுகின்றனர். சொல்லப்போனால் கண்ணதாசனைவிட வாலியே பெருங்கவிஞனாவான்.

  • @selvarajparthasarathy9415
    @selvarajparthasarathy9415 4 ปีที่แล้ว +2

    இதில் என்ன அய்யம் வந்தனர் வென்றனர் பலர். யாரென்றறிந்தாயோ? யாரெனமென்றறியாய்? கண்ணதாசனா?கிண்ணதாசனா?பாரதியும் பாரதிதாசனும்கலந்திட்டக் கலவை மட்டுமா? ஒட்டுமொத்தக் கவியாளர்களின் படைப்புகளை எடுத்தாண்டு புகழ்பெற்றவர்.

  • @nbvellore
    @nbvellore 2 ปีที่แล้ว

    PREJUDICE AND JEALOUS about other late kainjar

  • @sasikumarm6761
    @sasikumarm6761 2 ปีที่แล้ว

    1960.💯💯

  • @tamilselvigunasekaran1091
    @tamilselvigunasekaran1091 4 ปีที่แล้ว +3

    தூர் வாரிய அந்த தூயவனை காலம் வாரி காலனிடம் கொடுத்த கொடுமையை என்னென்பேன்! முத்துக்குமார்!நீதமிழ்கவிதைக்கு என்றும் குறையாத சொத்து ஆனாய்!

  • @esackimuthuv6459
    @esackimuthuv6459 ปีที่แล้ว

    Vali ethir kadai virithavar than analum.... Viyapara thanthiram...muluthum Kannadasanukke sontham

  • @gurusamy5853
    @gurusamy5853 3 ปีที่แล้ว

    KannAthasan. Kalyana sundaram avarkal. Kalatthel. Sekarama. Serappukku. Perekkalam. Serattherkku. Kereadam. Serappu. Anda. Magudattherkku. 9manekalai..alaku. Padaitthavarkal. Antha. Kalatthel.

  • @santhurusankar2121
    @santhurusankar2121 4 ปีที่แล้ว +3

    இக்கால கவிஞர்களும் கவிஞர்கள் தான் ஆனால் கண்ணதாசன் மையப்புல்லி

  • @swaminathank2727
    @swaminathank2727 3 ปีที่แล้ว +2

    Those days story's and situations required tough answers. Kannadasan filled it eloquantly. Vali only stood. Nowadays directors lack music and lyrical taste. That is the reason for this drought.

  • @gallapettisingaram5792
    @gallapettisingaram5792 3 ปีที่แล้ว

    Below average, this topic could have discussed very interesting with excellent song references from Kannadasan, Vairamuthu, Na. Muthukumar, Pa.Vijay, Vaali (Yes, I said Vaali) etc. but this debate was a disasters.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 ปีที่แล้ว

    Ungalthirpuarummyayya

  • @ilankovan596
    @ilankovan596 3 ปีที่แล้ว +1

    தமிழ் பாடல்களை எல்லோருக்கும் புரியும் படி முதன் முதலாக எழுதியவர் சுப்பிரமணிய பாரதியார். திரைப்பட த்திற்காக ரூம் போட்டு கதை கேட்டு இசைக்காக எழுதாமல் மனிதத்துக்காக எழுதியவன்

  • @singaivendan369
    @singaivendan369 3 ปีที่แล้ว

    இங்கு நாம் கேட்பது என்னவோ சபரி மாலா சத்தம் ஆனால் பேசுவதோ...சாத்தம்மை பிரியா. நம்ம வடிவேல் பாணியில் சொல்ல போனால் ஏதோ ஒரு குருப்பாதான் கெளம்பிருக்காங்கலா...நடக்கட்டும் நடக்கட்டும்.

  • @balabalan5704
    @balabalan5704 2 ปีที่แล้ว +1

    வந்து‌ சென்றார்கள்

  • @lakshmanans3291
    @lakshmanans3291 3 ปีที่แล้ว +3

    வாய்ப்பும்
    விளம்பரமும்
    இருந்ததால்
    கண்ணதாசன் பேசப்படுகிறார்.
    கவிஞர். கா.மு. ஷெரிப்
    கு.மா. பா
    போன்றவர்களெல்லாம் இல்லையா??????

    • @vijayanambiraghavan3406
      @vijayanambiraghavan3406 3 ปีที่แล้ว

      கண்ணதாசன் மீண்டும் பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்

    • @maharishig6534
      @maharishig6534 3 ปีที่แล้ว

      In,

  • @vasansvg139
    @vasansvg139 3 ปีที่แล้ว +1

    ஆயுத பூஜை இந்திய மண் முழுக்க கொண்டாடுகிறார்கள்; பண்டிகை வெவ்வேறு பெயர்களில்.... உண்டு

  • @saravananramasamy253
    @saravananramasamy253 4 ปีที่แล้ว +5

    தலைப்பு பெரிது. துணிச்சல்

  • @meenavenkitachalam8382
    @meenavenkitachalam8382 4 ปีที่แล้ว

    And

  • @nbvellore
    @nbvellore 2 ปีที่แล้ว

    may be hard to get a chance to write some of them created 1500000 not even one to praise it shows jealousy or caste may
    defferent or no chance to write.

  • @thulasimaniyan1581
    @thulasimaniyan1581 3 ปีที่แล้ว

    0

  • @ramadoss4319
    @ramadoss4319 3 ปีที่แล้ว

    🙄

  • @lalithas9051
    @lalithas9051 4 ปีที่แล้ว

    Ccee

  • @jafarsadik7514
    @jafarsadik7514 4 ปีที่แล้ว

    Thayavu seithu paadamal pesungalen...kekka sahikkala

  • @gopalakrishnanlakshmanan7668
    @gopalakrishnanlakshmanan7668 ปีที่แล้ว

    Oor iruvar thavirthu matravargal thindru kondruvittu sendrargal

  • @narayanaswamycl7177
    @narayanaswamycl7177 4 ปีที่แล้ว +1

    HN hu

  • @shreenavin1712
    @shreenavin1712 3 ปีที่แล้ว

    Ithu patti mandram alla paatu mandram

  • @nbvellore
    @nbvellore 3 ปีที่แล้ว

    poor poet piri soodan no cance in movies for his job so he do the pattimanram inspite, poor piri sudan no chance in movies.

    • @ravichandra3173
      @ravichandra3173 2 ปีที่แล้ว

      He is such a person who don't beg and adjust for egoistic music directors for convenience. Piraysudan quality poe
      t

  • @rajuk2202
    @rajuk2202 8 หลายเดือนก่อน

    அருமை அய்யா