கனவுத் தோட்டம்- இந்த வாரம்- காய்கறி செடிகளின் வளர்ச்சி, பழமரக் கன்றுகள், கொட்டாரப்பந்தல் விவரங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 956

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 4 ปีที่แล้ว +139

    உங்களை மீடியாக்கள் ஏன் இன்னும் கண்டுபிடிக்கலன்னு தெரியலை...எத்தனை பேருக்கு நீங்க உந்து சக்தி ...💪💪💪👍

    • @amutha7299
      @amutha7299 4 ปีที่แล้ว +3

      Correct ah sonniga sissy

    • @ramyasreenivasan7276
      @ramyasreenivasan7276 4 ปีที่แล้ว +3

      Vikadan prasuram 2015 veetu thottam Madi thottam. In this edition see Anna's interview. his original name Mr. Sivaraj

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 4 ปีที่แล้ว +2

      @@ramyasreenivasan7276 தகவலுக்கு நன்றி.🙏🙏🙏 விகடனில் தரமான சங்கதிகளை மட்டும்ந்தான் ஒளிபரப்புவார்கள்...பசுமை விகடனில் வந்ததா?

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 4 ปีที่แล้ว +2

      எனக்கான ஆதங்கம் தேவையில்லாத பல விஷமங்களை பண பரபரப்புக்காக படம் செய்யும் கையடக்க மீடியாக்கள் ..இப்படியானவர்களை ஊக்கப் படுத்தினால் நல்லது...நிறைய தோட்டம் சம்பந்தமான சேனல்கள் உள்ளது.அவைகள்...நம்மை ஈர்த்து , சப்ஸ்க்ரைப் பண்ற வேலைகளை கச்சிதமாக செய்கின்றன..மனம் நோகாம இதை செஞ்சீங்கன்னா ..செடியெல்லாம் செழிப்பாய்டும்...பூச்சியே வராதுன்னு சொல்வதை ஏற்க முடிய வில்வை...சிவா சார்..அவர் அனுபவங்களை பாடமாக்குவது..நமக்கு சிறப்பு...👏👏👏அதுவும் காண்கின்ற ஒவ்வோருவரின் மனதிலும் கனவுத் தோட்ட விதையை ஊன்றியுள்ளார்...அதையும் அனுபவமாக பகிர்வது மிகச் சிறப்பு...அவரின் பார்வையாளனாக நான் பெருமைப் படுகிறேன்...கனவுத் தோட்டமே நல்ல பெயர்...பலரின் கனவுகளை நினைவாக்க வல்ல பெயர்...🙌🙌🙌...

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +53

      மீடியா பற்றி யோசிக்க வேண்டாம் என்று தான் நான் நினைக்கிறேன். நாமே மீடியா தான். நம்ம சேனல் மூலமா இவ்வளவு நண்பர்கள் வீடியோ பார்க்கிறாங்க. நான் இவ்வளவுக்கும் 'அதை தெளிச்சா விளைச்சல் பிச்சிட்டு வந்திரும்' என்று தூண்டி இழுக்கிற வீடியோ எல்லாம் கொடுப்பதில்லை. இருந்தாலும் இந்த அனுபவ பகிர்வுக்கும் இத்தனை ஆயிரம் நண்பர்கள் உடனே பார்த்து கமெண்ட்-டும் கொடுக்கிறாங்களே. அதுவே என்னோட பெரிய வெற்றி. இதில் சிலராவது ஒரு ஓரமாய் அவர்கள் மனசில் இருக்கும் தோட்டம் கனவுகளை மெதுவாய் மீட்டெடுத்தாலே சந்தோஷம் தான். அதுவே போதும்.

  • @kalaichelvishanmugham3375
    @kalaichelvishanmugham3375 4 ปีที่แล้ว +58

    நான் தோட்டம் எல்லாம் போடவில்லை.ஏதோ கொஞ்சம் செடிதான் இருக்கு. உங்க வீடியோ எல்லாவற்றையும் பார்ப்பேன். தோட்டம் பற்றி நீங்க பேசறத கேட்டா ஒரு சந்தோஷம். 😊😊. அப்புறம் மேக் நல்லா இருக்கியாடா💕

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +3

      நன்றி. இந்த அளவுக்கு என்னுடைய வீடியோக்களை விரும்பி பார்க்கும் நண்பர்களை பார்க்க ரொம்ப சந்தோஷம்.

    • @kkeyans
      @kkeyans 4 ปีที่แล้ว

      ​@@ThottamSiva Confident Bro......

  • @user-ed6ml9cz4r
    @user-ed6ml9cz4r 4 ปีที่แล้ว +33

    கனவுத் தோட்டம் செழிப்பாக வளரும், அதில் சந்தேகமே இல்லை,
    தங்களின் தமிழ் மிகவும் அருமை

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @vanithaarun5211
    @vanithaarun5211 4 ปีที่แล้ว +2

    சிவா அண்ணனுக்கு வணக்கம்!
    என் ஊர் புதுச்சேரி நான் ஐந்து ஆண்டு காலமாக மாடித்தோட்டம் அமைத்து பாராமறித்து வந்தேன் தற்போது அண்ணனை போல் தங்கையும் ஒரு கனவு தோட்டம் வாங்கி உள்ளேன் சிறிய இடம்தான் உங்களை போல் தோட்டம் அமைக்க முற்பட்டுள்ளேன் தற்போது கீரைகள், வெண்டை, பரங்கிகாய், புடலை, பீர்கன், சுரைக்காய் ,கொத்தவரை , சின்ன வெங்காயம் , வாழை ஆகியை போட்டுள்ளேன் நீங்கள் பகிந்த அனுபவம்தான் எனக்கு கிடைத்தது என் கன்வர் எனக்கு உறுதுணையாக உள்ளார் என் ஏற்றத்திர்க்கும் நீங்களும் வழிகாட்டி நன்றி அண்ணா!!!

  • @barathibarani256
    @barathibarani256 4 ปีที่แล้ว +43

    அண்ணா உங்கள் கனவு தோட்டம் பார்கிறபோது எங்களுக்கு எல்லாம் விவசாயம் மேல் ஆவல் பெருகுகிறது

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +6

      ரொம்ப சந்தோஷம். மெதுவாக நண்பர்கள் எல்லோருமே முடிந்த அளவுக்கு தோட்டம் என்று ஒரு விஷயத்தை ஆரம்பித்தால் சந்தோஷம் தான்.

  • @kalaisgarden6512
    @kalaisgarden6512 4 ปีที่แล้ว +39

    என் கனவுத் தோட்டத்தில் செய்ய வேண்டியதை உங்களிடம் கற்றுக்கொள்கிறேன் நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      நன்றி. உங்கள் தோட்டமும் இப்போது ரெடி ஆகிட்டா?

    • @kalaisgarden6512
      @kalaisgarden6512 4 ปีที่แล้ว

      @@ThottamSiva உங்கள் வீடியோவை ஒன்று விடாமல் பார்த்து தான் மாடி தோட்டம் போட்டேன் அண்ணா,எங்களுக்கு கொஞ்சம் இடம் இருக்கு அதை தோட்டம் ஆக்க வேண்டும்

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 4 ปีที่แล้ว +34

    ஒரு விவசாயின் வேதனையை நன்றாக பிரதிபலித்தீர்கள் .
    இயற்கை என்றும் கைவிடாது என்பது தெளிவு!
    Happy Gardening!

  • @iamranjithram26
    @iamranjithram26 4 ปีที่แล้ว +39

    10:40 இன்னும் கொஞ்சம் நேரம் உங்கள் தோட்டத்தை காண முடியாதா என்று கவலை கொள்கிறேன்... மிகவும் அழகாக கண்களுக்கு பசுமையாக இருந்தது அண்ணா நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +6

      சந்தோஷம். இன்னமும் பசுமையாக்கி பூக்கள் நிறைய பூத்து வண்ணமயம் ஆக்கிடலாம் :)

  • @syed_m_s
    @syed_m_s 4 ปีที่แล้ว +53

    கனவுதோட்டம் என்கிற பெயரையே வைங்க அண்ணா plzz..😇

  • @chitraradhakrishn446
    @chitraradhakrishn446 4 ปีที่แล้ว

    எனக்கு மனசு சங்கடத்தில் இருக்கும் போது உங்க வீடியோவை பார்ப்பேன் உங்கள் மாடித்தோட்டம் செடிகளை பார்க்கும் பொழுது ஒரு ஆனந்தம் மகிழ்ச்சி. எங்கள் வீட்டுத் தோட்டம் போல தோன்றும். உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி உங்கள் கனவு தோட்டத்திற்கு எந்த கெடுதலும் வராது . உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும்

  • @mgr3566
    @mgr3566 4 ปีที่แล้ว +21

    கடவுள் உங்களை படைத்தார். நீங்களோ அந்த கடவுளையே படைத்து விட்டீர்கள்! நீங்கள் வாழ்வதுதான் வாழ்க்கை!

  • @sivajir4582
    @sivajir4582 4 ปีที่แล้ว

    வணக்கம் சார், முதல்ல என்னோட 4 1/2 செண்ட் இடத்தில் இருந்த தோட்டத்தை இயற்கை விவசாயம் முறையில் பராமரிக்க தான் உங்கள் வீடியோகளை பார்க்க ஆரம்பித்தேன். தோட்டம் இப்போது நல்ல மாற்றம். உங்கள் கனவுத்தோட்டம் வெற்றிக்கு பிறகு எனக்கும் கனவுத்தோட்ட கனவு வர ஆரம்பித்தது விட்டது. நன்றி

  • @bharathielumalai1137
    @bharathielumalai1137 4 ปีที่แล้ว +32

    பூமி தாய் நம்பியவர்களை கை விடுவதில்லை.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      உண்மை தான்.

  • @vanithasuresh1419
    @vanithasuresh1419 4 ปีที่แล้ว +1

    உங்கள் மாடிதோட்டத்தை பார்த்து தான் நானும் வைத்துள்ளேன்.இப்போது உங்கள் கனவு தோட்டத்தை பார்த்து நானும் இடம் வாங்களாம் என்றிறுக்கிறேன்.மகிழ்ச்சி 😀👌

  • @ambpi482
    @ambpi482 4 ปีที่แล้ว +12

    கேட்பதற்கு மிக இனிமையாக உள்ளது

  • @anbarasumuthusamy9859
    @anbarasumuthusamy9859 4 ปีที่แล้ว

    தங்கள் பதிவு அனைத்தும் மிகவும் எளிய முறையில் புரியும்படி உள்ளது மேலும் ஒவ்வொரு விஷயங்களை மற்றொரு வகையில் மேற்கோள் காட்டி விளக்கமளிக்கும் விதம் ஒரு தேர்ந்த பேராசிரியரைப்போல் தெளிவாக புரியவைக்கும் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி அண்ணா

  • @user-bc9tq5ig8z
    @user-bc9tq5ig8z 4 ปีที่แล้ว +4

    மூன்று பக்கமும் உள்ள வேலி ஓரங்கள் முழுவதும் தென்னை மரங்கள் வைக்கலாம். முன்பக்கத்தில் அழகு பூச்செடிகள் வளர்க்கலாம். கேட்டைதிறந்து உள்ளே போகும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

    • @srani7253
      @srani7253 4 ปีที่แล้ว

      Natural garden sir I need some information would you please share your contact number or you can 9150677422 Vazgha Vallamudhan ayya

    • @user-bc9tq5ig8z
      @user-bc9tq5ig8z 4 ปีที่แล้ว

      @@srani7253 நானே கால் பண்றேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      நிறைய வகை மரங்களி வைக்கணும். தென்னை முழுக்க வைத்தால் இடம் போதாது. அதனால் கொஞ்சமாக தென்னை வைக்கலாம் என்று இருக்கிறேன். பூக்கள் கண்டிப்பா நிறைய வைக்கணும்.

  • @susilasenthilkumar759
    @susilasenthilkumar759 4 ปีที่แล้ว +1

    நான் தோட்டம் போடல ஆனா நானும் ஒரு தோட்டம் போடனும் உங்க பேச்சி தான் என்னோட தோட்டம் கனவுக்கு உறம் நன்றி அண்ணா

  • @focustruthoflife631
    @focustruthoflife631 4 ปีที่แล้ว +7

    Nenga oru excellent inspiration anna. Ungaluku oru award kudutha romba nalla irukum. God bless you. Inspiration 👏👏👏👏👍👍💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Nantri.
      Naan avlo periya aal ellaam illeenga.. Just elloraiyum pola thaan. :)

    • @syed_m_s
      @syed_m_s 4 ปีที่แล้ว

      @@ThottamSiva no, nenga oru maarubatta manithan💝

    • @focustruthoflife631
      @focustruthoflife631 4 ปีที่แล้ว

      Enga veetlayum naalu nalla vegetables vilaiya vechu sapdarom apadina athula unga pangum iruku anna. Enna mathire ethanaiyo families irukanga. Atha pakarappa oru chinna pasumaikana puratchi nu itha sollalam.

  • @mathanprasath_krishnasamy
    @mathanprasath_krishnasamy 4 ปีที่แล้ว

    உங்கள் தோட்டத்தின் செடிகளின் வளர்ச்சியின் மகிழ்ச்சியில் மகிழ்வதில் நானும் ஒருவன். என்றும் இயற்கை துணை நிற்கும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @sankartamizh7431
    @sankartamizh7431 4 ปีที่แล้ว +4

    Super anna ,அண்ணா எனக்குதா நான் ஆரம்பிச்ச தோட்டம் ஊத்திக்கிச்சி அனா ஒரு சில செடி உனக்கு நாங்க இருக்கோம்ன்னு சொல்ற மாதிரி நல்லா வந்திருக்கு. அதுல நான் பாவக்கா,சுண்டக்கா, சில பூ வகை நான் அருவடை செய்தேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      நன்றி,
      நீங்க சரியா வரலை என்பது உங்கள் வீட்டுத்தோட்டத்தை சொல்றீங்களா? இன்னும் சீசன் இருக்கே.. மறுபடி ஆரம்பிங்க

    • @syed_m_s
      @syed_m_s 4 ปีที่แล้ว

      @@ThottamSiva இதுதான் அண்ணா நீங்க😍😍vera level inspiration💖💖💖

    • @sankartamizh7431
      @sankartamizh7431 4 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா, ஆம் நான் ஆரம்பிச்ச தோட்டத்தை பத்திதா சொன்னேன். கண்டிப்பா
      மறுபடியும் இந்த சீசன ஆரம்பிக்க போற. Thank you

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அருமை சிவாண்ணா‌ கனவு தோட்டத்தை பார்த்ததும் என்னமோ என்னுடைய தோட்டம் பார்த்த மாதிரி ஒரு மகிழ்ச்சி அண்ணா கனவு தோட்டம் என்றே பெயர் வைத்து விடுங்கள் மேக் பையன் சூப்பரா இருக்கான் 🌱🌿🍃☘🍀🌵🌴🌳🌲🌾

  • @vidhyasree7111
    @vidhyasree7111 4 ปีที่แล้ว +4

    ஹாய் அண்ணா... எப்படி இருக்கீங்க... மேக் எப்டி இருக்கான்..... அவன இந்த வீடியோவில் பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு.... உங்க டிப்ஸ் படி நாங்க எங்க வீட்டு மாடில கொஞ்சம் செடி வெச்சோம் அண்ணா... சூப்பரா வந்துட்டு இருக்கு.. ரொம்ப நன்றி அண்ணா.. எங்க வீட்டுலயும் வீரு அப்டின்னு ஒரு நாட்டு நாய் வளர்த்துறோம் அண்ணா .. அவனும் நம்ம மேக் மாதிரி தா இருப்பான்... இவனுக்கு 3 வயசு ஆச்சு.... வீரு பேர்ல தா நாங்க ஒரு யூடியூப் சேனல் ஸ்டார்ட் பண்ணிருக்கோம்...... சேனல் பேரு VEERA.... அவனுக்கு இந்த மாதம் பர்த்டே அண்ணா... மேக் பர்த்டே வீடியோ பாத்து வீருக்கும் பர்த்டே கொண்டாடி. வீடியோ போடலாம்னு ஆசை அண்ணா... நீங்க கண்டிப்பா பாருங்க... நன்றி அண்ணா...

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 4 ปีที่แล้ว

    எனக்கு நேரம் இல்லாததால் என்னால் நிறைய வீடியோவிற்கு comments போடமுடியவில்லை. மண்ணிக்கவும். எல்லா வீடியோவும் கண்டிப்பாக பார்த்துவிடுவேன். உங்கள் குரல் எனக்கு நிறைய positive energyஐ தருகிறது. உங்கள் பணி தொடர்ந்து கொண்டே இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.மேக்கை கேட்டதாகச் சொல்லவும். உங்கள் மனைவிக்கு என் வணக்கங்கள். அபிக்கு என் வாழ்த்துக்கள்.🙏🙏🙏

  • @pragatheeseswaran7023
    @pragatheeseswaran7023 4 ปีที่แล้ว +6

    அண்ணா, தமிழில் தகவல் அருமை.
    இதை மேம்படுத்தலாம்.
    Update- இற்றை
    Tractor- ஏருந்து
    Growbag- வளர்ப்பை
    Water- நீர்
    Cold water- தண்ணீர்
    Season- பருவம்
    Pink- இளஞ்சிவப்பு
    பக்கம்- side; அருகே- near
    Description- விவரம்
    Link- இணைப்பு
    Like- விரும்பு
    Subscribe- குழுசேர்
    Subscriber- குழுவர்
    Share- பகிர்

  • @nityaganesh
    @nityaganesh 4 ปีที่แล้ว +2

    தங்களது வர்ணனை மிக மிக அருமை! அது போல் உங்களது முயற்சி, மற்றும் தோட்டம் போட வேண்டும் என்ற உத்வேகம் பாராட்டாமல் இருக்க முடியாது👏👏👍👍
    உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @nithyaelayaraja3117
    @nithyaelayaraja3117 4 ปีที่แล้ว +8

    Good morning Anna,
    Ur the inspiration for many people.Keep updating ur kannavu thottam videos..
    Regards
    Nithya

  • @freefolk1986
    @freefolk1986 4 ปีที่แล้ว +1

    சொல்லமுடியாத மகிழ்ச்சி. உண்மையில் நீர் ஆசீர்வதிகப்பட்டவர்.

  • @vimalraj6325
    @vimalraj6325 4 ปีที่แล้ว +3

    கனவு தோட்டம் பெயரே நன்றாக உள்ளது அண்ணா...

  • @yousufali9664
    @yousufali9664 4 ปีที่แล้ว

    எல்லாரும் தான் வீடியோ போடுராங்க அண்ணா ஆனால் உங்க வீடியோ பார்க்குரதில் எனக்கு அவ்வளவு இஷ்டம் ரொம்ப அருமையா எங்களுக்கு கத்துகொடுக்குரிங்க உங்க அனுபவமும் நீங்க எடுத்து சொல்லும் விதமும் ரொம்ப அருமை அண்ணா உங்ககிட்ட என்னோட சின்ன மாடிதோட்டம் பற்றி நிறைய சந்தேகம் கேட்கனும் ஆசை இருக்கு உங்க கனவு தோட்டம் எப்பவும் செளிப்பா வரனும்

  • @Gowri.Chezhi
    @Gowri.Chezhi 4 ปีที่แล้ว +11

    பார்க்கவே அழகாக இருக்கு அண்ணா

  • @rpremalatha1808
    @rpremalatha1808 4 ปีที่แล้ว +1

    தோட்டத்தில் களைச் செடிகளுக்கு நடுவே இயற்கையாக் கிடைக்கும் பண்ணைக் கீரை, தொய்யக்கீரை, குப்பைக்கீரை, சாரணக்கீரை, வேலக்கீரை போன்ற காட்டுக் கீரை வகைகளைப் பறித்து பலகீரை மசியல், பொரியல் சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள். வேற லெவல்ல இருக்கும். வேலக்கீரை போன்றவை மூலிகை வகையைச் சேர்ந்தது. வாசனை ஒரு மாதிரியாக இருந்தாலும் வயிற்று சம்பந்தமான கோளாறுகளை எல்லாம் போக்கும். மழை பெய்த ஒரு வாரத்திற்குள் பூக்க ஆரம்பிக்கும் முன் பறிக்கும் காட்டுக் கீரைகள் மிகவும் சுவையுள்ளதாக இருக்கும். Try பண்ணுங்க Bro.

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 4 ปีที่แล้ว +6

    அருமை ஐயா! பார்க்கவே மிக அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்!

  • @sunilkumargupta6198
    @sunilkumargupta6198 4 ปีที่แล้ว

    உங்க கனவு தோட்டத்தை பார்க்கும் போது எங்களுக்கும் தோட்டம் அமைக்க ஆசை வருகிறது எல்லாம் நீங்க நினைத்தது போல் நன்றாக வளரும் வாழ்த்துக்கள் சகோ

  • @nalininandhu5543
    @nalininandhu5543 4 ปีที่แล้ว +3

    Rmba exited ah iruku Anna 😇 tqsm

  • @ezhils3243
    @ezhils3243 4 ปีที่แล้ว

    அண்ணா நீங்க பேசுரத கேக்கும் போதே மனசுக்கு சந்தோஷமா இருக்கு.. உங்க தோட்டம் நல்ல விளைய வாழ்த்துக்கள்..

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @balan6963
    @balan6963 4 ปีที่แล้ว +4

    Great Mr Siva. U r an inspiration.

  • @lntd715
    @lntd715 4 ปีที่แล้ว +2

    And I have harvested tomato,brinjal,ladyfinger and fenugreek today, my garden is coming good uncle.

  • @user-qq6bs9be6n
    @user-qq6bs9be6n 4 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா.
    மிளகாய்ச் செடி தக்காளி செடிக்கு களை பிடிங்கி விடுவதை விட மண்ணை கிளறி விட்டு ( கொத்தி விட்டு ) ஒரு நாள் காய விட்டு தண்ணீர் விட்டால் சிறப்பாக வளரும்

  • @a.dharanitex580
    @a.dharanitex580 4 ปีที่แล้ว

    தோட்டத்தைப் பற்றிய உங்கள் தமிழ் வர்ணனை மிக அழகு

  • @Srini_Interest_Hobbies
    @Srini_Interest_Hobbies 4 ปีที่แล้ว +4

    Siva anna, its wonderful start after many struggle, I m really inspired. Great job. Happy to see your next videos soon. I hope hereafter it would be not in grow bag or terrace graden, mostly with this land garden. We miss terrace garden updates and tips. Please post videos of terrace garden also.. because I just started terrace garden only after watching your videos. Thanks Anna.:-) :-) regards, Srini M

  • @தமிழ்தாய்வாழ்த்து

    நான் கூட ஒரு வினாடி திணறிட்டேன் நீங்க, "கனவு தோட்டத்தில் இயற்கை என்னை கை குலுக்கி வரவேற்றதான்னா இல்லைன்னுதான்னு சொல்லனும்"ன்னு சொன்னதும்
    அப்புறம் தோள்மேலயே கை போட்டு வா மக்கா கடைசியில் சேர வேண்டிய இடத்தில் வந்து சேர்ந்திட்டே நான் இருக்கிறேன் பார்த்துகிறேன் அப்படின்னு சொல்ற மாதிரி இருக்குன்னு" சொன்ன பிறகுதான் சந்தோஷமாக இருந்தது. 👍👍

  • @gvddeepak
    @gvddeepak 4 ปีที่แล้ว +32

    தக்காளி செடிக்கு குச்சி நட்டு கட்டிவிடுங்கள் அண்ணா, தக்காளி சேதாரம் இல்லாமல் கிடைக்கும்👍

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +3

      ஆமாம். இந்த வாரம் செய்யனும்.

  • @subavel7
    @subavel7 4 ปีที่แล้ว +1

    Arumai sagotharaa muyarchi thiruvinaiyakkum vaazga valamudan

  • @GaneshksThe
    @GaneshksThe 4 ปีที่แล้ว +4

    For ur hardwork everything goes smoothly sir.

  • @jessica_jessie
    @jessica_jessie 4 ปีที่แล้ว

    பார்க்கும்போது எனக்கும் பயங்கர ஆர்வமா இருக்கு சார்..... கடவுள் உங்களை ஆசிர்வதிப்பீராக.

  • @rajikumar1898
    @rajikumar1898 4 ปีที่แล้ว +4

    200 rs தென்னை கன்றை கொடுத்தீர்களே நல்ல மனம் அண்ணா உங்களளுக்கு நல்லதே நடக்கும்..... 💐💐💐

    • @Travelwiththennarasu
      @Travelwiththennarasu 4 ปีที่แล้ว +1

      Kasu vangitu than koduthurupaaru😂. Summa vaa varuthu. Vettula molacha summa tharalam but etha appadi summa tharuvaaru

    • @rajikumar1898
      @rajikumar1898 4 ปีที่แล้ว

      @@Travelwiththennarasu no he is a gentleman, i think he won't do like that bcz he is spending more money for birds and plants so this is not big amount for him.... God bless this pure soul (thottam siva) 😊bro

  • @DDEERTHITHAA
    @DDEERTHITHAA 4 ปีที่แล้ว

    Super anna, unga vedio parkkarappayellaam pudhiya sakthi kidaikkudhu, thankyou anna

  • @essaki100
    @essaki100 4 ปีที่แล้ว +6

    அண்ணா நாட்டு தென்னை கன்று 200 ரூபாய் என்றால் விலை அதிகம் தான்......நாட்டு தென்னை கன்று தேர்வு செய்தது நன்று

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      அப்படியா. நான் விலை விசாரிக்கவில்லை. நல்ல தரமான நாட்டு கன்றாக இருந்தாலே சந்தோஷம். தான்.

    • @omsanthiomshakthi9793
      @omsanthiomshakthi9793 4 ปีที่แล้ว

      @@ThottamSiva cross Kanra Vida nattu kanru vilai kami
      Neenga romba piriyama ketta rate adhigan

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 ปีที่แล้ว

    இறைவன் நல்ல மனசிற்கும் உங்களுக்கு என்றுமே துணையிருப்பான்

  • @vanasaa90
    @vanasaa90 4 ปีที่แล้ว +3

    Very nice 👌

  • @muthulakshminatarajan7496
    @muthulakshminatarajan7496 4 ปีที่แล้ว

    உண்மையாகவே சிவா உங்கள் கணவு தோட்டம் அழகு வாழ்த்துகள் 👍💪☔💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @nanmudchannel3085
    @nanmudchannel3085 4 ปีที่แล้ว +10

    Mack eppadi erukkan

  • @9092288324
    @9092288324 4 ปีที่แล้ว

    உங்கள் குரல் வளம் மிக மிக இனிமை....

  • @Sar_vesh
    @Sar_vesh 4 ปีที่แล้ว +8

    MAC kanavu Thottam 😁

  • @ambigatharani8837
    @ambigatharani8837 4 ปีที่แล้ว

    Nanum ungalai polathan romba asaya veetlaye kutti thottam paaniruka..future la kandippa ennoda kanavu thottamum uruvagum.unga videos pathale ellarukum thonum anna namma ellarum iyarkai ya evalo miss pannitu irukom nu..

  • @nithamumkarpom6046
    @nithamumkarpom6046 4 ปีที่แล้ว +8

    எதுக்கு 24 dislike னு தான் எனக்கு புரியவில்லை

    • @ameenameenameen2096
      @ameenameenameen2096 4 ปีที่แล้ว +3

      அவனுங்க எல்லாம் அம்பானி புள்ளிங்கோ.

    • @shanmugham6878
      @shanmugham6878 4 ปีที่แล้ว

      I don't know the mentality of these people who dislike the video.
      God only knows.

    • @syed_m_s
      @syed_m_s 4 ปีที่แล้ว +1

      வேறென்ன,பொறாமையின் உச்சக்கட்டம்தான்

    • @sadagopanr3112
      @sadagopanr3112 4 ปีที่แล้ว

      Pls ignore bro

  • @ZaffarSadiq
    @ZaffarSadiq 4 ปีที่แล้ว

    செடியின் வளர்ச்சியை கண்டதும் நானே விளைவித்தது போல அப்படி ஒரு ஆனந்தப்பட்டு வாழ்க வளமுடன் விரைவில் நானும் தொடங்குவேன்
    As soon as I saw the growth of the plant, I will soon start with the sort of happiness I have done

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      ரொம்ப சந்தோஷம். உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நீங்களும் விரைவில் உங்கள் தோட்டத்தை ஆரம்பிக்க வாழ்த்துக்கள்

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 4 ปีที่แล้ว

    கலக்குறீங்க புது கணவு தோட்டத்தில் .கணவு மெய்ப்பட வாழ்த்துக்கள்

  • @lakshmig352
    @lakshmig352 4 ปีที่แล้ว

    உங்கள் குரல்,உங்கள் பேச்சு,உங்கள் தோட்டம் எல்லாமே அழகு,அற்புதம், அட்டகாசம்.வாழ்க வளர்க உங்கள் பணி

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @kalairajesh5948
    @kalairajesh5948 4 ปีที่แล้ว

    கனவு தோட்டம் ... நல்ல பெயர்... உங்கள் தோட்டத்தைச் பார்க்கும் போது மிகவும் ஆசையாக மற்றும் மகிழ்ச்சி யாகவும் இருக்கிறது... வாழ்த்துக்கள் அண்ணா...

  • @hr-placementcell2712
    @hr-placementcell2712 4 ปีที่แล้ว +1

    Sir, ,....Unkalai ......vittu veru yarai namathu iyarkai support panna poguthu....Valga...Valamudan....Thottam Siva=Human Being....

  • @anithagnanaraj3947
    @anithagnanaraj3947 4 ปีที่แล้ว

    First time i understood about thakai poondu and sanapai

  • @padmabr2596
    @padmabr2596 4 ปีที่แล้ว

    Ungal kanau thottam super Siva sir parthukitte irukkalam Pola irukku ungalai parthu nanum thottathil chila chedigal vaithu paramarithu kondu irukkiren thank you very much

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Nantri
      Ungal kutti thottamum sirappai vara vazhththukkal.

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 4 ปีที่แล้ว

    உங்கள் உள்ளார்ந்த பேச்சில் நாங்களும் கலந்து கொண்டோம்
    கனவு தோட்டம் மேலும் செழிக்க எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
    உங்களோடு இயற்கையும் இணைய வேண்டுகிறோம்

  • @hariharanp3812
    @hariharanp3812 4 ปีที่แล้ว

    கனவுத் தோட்டம் என்ற பெயர் மற்றவர்களுக்கும் ஒரு உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள்.

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 4 ปีที่แล้ว

    இன்று கனவு தோட்டம் நிஜ தோட்டமாக மாறி உள்ளது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வாழ்த்துகள் சிவா அண்ணா.. 🤝👍😃

  • @semataste6242
    @semataste6242 4 ปีที่แล้ว

    Vaazhthukkal sir.... Unga thotatha paakkum pothum mind nalla irukku.... Neenga pesurathu ketta ennoda mind voice mathiri irukku... Super sir....

  • @lntd715
    @lntd715 4 ปีที่แล้ว +1

    Thanks for advise

  • @prasannapycl9155
    @prasannapycl9155 4 ปีที่แล้ว

    Superb anna. Unga kanavu thottam superb. Praise the Lord

  • @sumathymoses4411
    @sumathymoses4411 4 ปีที่แล้ว +2

    கனவு தோட்டம் ரொம்ப நல்லா இருக்கிறது👏👏👍
    Mac பார்த்தது ரொம்ப சந்தோஷம்.

  • @manikandanlogu5046
    @manikandanlogu5046 4 ปีที่แล้ว +1

    இயற்கையை நேசிப்பவர்களை இயற்கை என்றும் கை விடாது. வாழ்த்துகள்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

  • @ManojKumar-ep6tb
    @ManojKumar-ep6tb 4 ปีที่แล้ว

    ரொம்ப சந்தோஷம் அண்ணா..... கனவு தோட்டம் நானே ஆரம்பித்து விட்டது போல ஒரு நிறைவு..... வளர்க....,🙏🙏🙏🙏🙏🙏

  • @sintija8616
    @sintija8616 4 ปีที่แล้ว

    கனவுத்தோட்டம் என்ற பெயர் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன் அண்ணா. உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை.

  • @chitraradhakrishn446
    @chitraradhakrishn446 4 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகளைப் பார்த்து என் நண்பர்களிடம் செடிகளை பற்றி விவரம் கூறும் பொழுது அவர்கள் WBC, மீன் அமிலம், 3ஜி கரைசல், இதைப் பற்றி சொன்னாள் என்னை விவசாயி ஆகி விட்டாயா என்று ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். மிக்க நன்றி

  • @gayathribalaji5178
    @gayathribalaji5178 3 ปีที่แล้ว +1

    Unga video paarthu I'm motivated so ippo will start with tomato first.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Great. My wishes to you

  • @ramyagopinathwilsonfreddy4715
    @ramyagopinathwilsonfreddy4715 4 ปีที่แล้ว

    ரொம்ப சந்தோசமா இருக்கு.... அண்ணா

  • @buvanakolamkitchen9051
    @buvanakolamkitchen9051 4 ปีที่แล้ว +1

    Voga thottamum arumai voga warthaigalum arumai nandri Anna 🙏

  • @mythilimadhavaraj6591
    @mythilimadhavaraj6591 4 ปีที่แล้ว

    unga kanavu thotam ah paaka ennakum romba sandhoshama iruku sir😇 all the best !

  • @SelviSelvi-xh5kd
    @SelviSelvi-xh5kd 4 ปีที่แล้ว

    உங்கள் கனவுத் தோட்டத்தில் நாங்களும் மகிழ்கிறோம்

  • @manibalan89
    @manibalan89 4 ปีที่แล้ว

    Super... Sir... Parkavey asaiya iruku... Naanum ithai pondru kanavu thottam vaika than aasai... Ennangal niraivera vaazthukal sir 👍😀

  • @mahendrankanishka8659
    @mahendrankanishka8659 4 ปีที่แล้ว

    சூப்பர் அருமையான பதிவு.நன்றி

  • @vijayalakshmir6625
    @vijayalakshmir6625 4 ปีที่แล้ว

    அருமை தம்பி உங்களின் உரையே அருமை,,,

  • @nishenthinirameshkumar69
    @nishenthinirameshkumar69 4 ปีที่แล้ว

    அண்ணா நீங்களும் விவசாயிதான்.நாங்கள் இயற்கையை கைவிட்டாலும் இயற்கை எங்களை கைவிடாது அண்ணா.வாழ்த்துக்கள் அண்ணா.

  • @datchayanigopika7675
    @datchayanigopika7675 4 ปีที่แล้ว

    உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நன்றாகத் தான் விளையும் (நடக்கும் )

  • @dreamboatdesigners5644
    @dreamboatdesigners5644 4 ปีที่แล้ว

    உங்களின் குரலுக்காகவே நான் மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்.....அறிவும் வளர்கிறது....

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோஷம்.நன்றி :)

  • @rajalakshmivenkatesh8431
    @rajalakshmivenkatesh8431 4 ปีที่แล้ว

    வாழ்த்துகள் அண்ணா. இயற்௧ையை நேசித்தால் அனைத்தும் நம் வசமே.

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 4 ปีที่แล้ว

    மனமிருந்தால் மார்க்கமம உண்டுனு நிரூபிச்சுட்டீங்க சிவா சார்.... வாழ்த்துக்கள்

  • @meenakshi5860
    @meenakshi5860 4 ปีที่แล้ว +1

    Anna Super kanavu original aidichu 👍👍👍👏👏👏👏👏👊👊👊👊

  • @sundaribaskersundari695
    @sundaribaskersundari695 4 ปีที่แล้ว

    அண்ணா இந்த மாதிரி கணவு தோட்டம் சூப்பர்

  • @asmathfathimah
    @asmathfathimah 4 ปีที่แล้ว

    ஒவ்வொரு வார்த்தையும் மனதின் ஆழத்தில் இருந்து பேசுகிறீர்கள்...
    உங்களை போலவே...
    உங்கள் அன்பிற்கும், அனுபவத்திற்கும் ஏங்கி நிற்கும் பயிர்கள்...
    மாஷா அல்லாஹ் ❤❤❤
    "கவலை வேண்டாம்...
    இனி வரும் சொந்தங்களை, வரவேற்று, அரவணைக்க நான் இருக்கிறோம்" என்று ஆவலுடன் காத்திருக்கிறது,
    கனவை நிஜமாக்கும் தோட்டம்🌴🌳🌾🎍
    ஒரு ஆசை, சிறு இடத்தில் சூரியகாந்தி🌻🌻🌻🌻 பயிரிட முடியுமா? பயனுடன் சேர்ந்த கண்ணைக் கவரும் அழகு...😍💓
    தோட்டத்தில் வைத்து கற்பனை செய்தே பார்த்துவிட்டேன்.... 🤩🤩

  • @queensworldtamil1375
    @queensworldtamil1375 4 ปีที่แล้ว

    பூமி தாயின் மடியில் புத்தம் புது குழந்தைகள் போல் செடிகள் சிரிக்கறது பார்க்க அழகா இருக்கு அண்ணா...
    தோட்டம் செழிக்க வாழ்த்துக்கள்...
    மேக் செல்லம் எப்படி இருக்கான்...

  • @anandanr7141
    @anandanr7141 4 ปีที่แล้ว

    Unga maadi thottam kananvu thottam irendum romba arumaiya kannukku kulumaiya irukku unga thottam parthu parthu enakkumum maadi thottam Panna asaiya irukku

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Romba santhosam. Nantri.
      Neengalum gardening start pannalame

    • @anandanr7141
      @anandanr7141 4 ปีที่แล้ว

      @@ThottamSivathanks thambi chinnatha start panni irukken unga vedios Ellam partha piragu

  • @meenakshibalu7931
    @meenakshibalu7931 4 ปีที่แล้ว

    Super Siva valthugal.roma nandraka ullathu

  • @nandakumarfitness
    @nandakumarfitness 4 ปีที่แล้ว +1

    Thanks for this கனவு தோட்டம் with us

  • @gdhivagar7565
    @gdhivagar7565 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா உங்கள் கனவு தோட்டத்தை பார்க்க மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கனவு தோட்டம். என்று பெயர் வைக்க வும்

  • @veluannamalai8009
    @veluannamalai8009 4 ปีที่แล้ว

    நீங்க தொட்டது துலங்கும் சிவா, நினைத்து நடக்க இறைவன் அருள் புரியட்டும்.

  • @KUMBAKONAMRAJAPUSHPAKITCHEN
    @KUMBAKONAMRAJAPUSHPAKITCHEN 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு.. உங்கள் பேச்சு மிக அருமை😊...

  • @mosesjebakumar6019
    @mosesjebakumar6019 3 ปีที่แล้ว

    கனவு தோட்டம் என்பதே நல்ல பெயர் தான் அண்ணா..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நன்றி. அதே பெயரில் தான் தொடர்கிறேன்.

  • @Artspeaketh
    @Artspeaketh 4 ปีที่แล้ว +2

    I enjoy watching the updates of your thottam. You are a huge inspiration.