Guna Movie Rerelease | மீண்டும் ரிலீஸாகும் குணா! | இப்படித்தான் உருவானது கதை! | Rasi Azhagappan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 59

  • @annuravkarthi
    @annuravkarthi หลายเดือนก่อน +18

    அருமையாக கூறினீர்கள் அழகப்பன் சார் ❤❤❤ஆக சிறந்த படம் 🎉🎉🎉🎉😊😊கமல்ஹாசன் 🎉❤🎉❤❤❤

  • @balamurugang5646
    @balamurugang5646 หลายเดือนก่อน +10

    1991 தீபாவளியன்று மதுரை அபிராமி திரையரங்கில் நானும் எனது தாய்மாமாவும் இந்த திரைப்படத்தை பார்த்தோம் மறக்க முடியாத ஒரு திரைக்காவியம்

  • @sivashanmugam88
    @sivashanmugam88 หลายเดือนก่อน +9

    நன்றி.. மிக மிக சிறந்த மனிதர்க்கு.. ரசிகர் என்ற பெரும் பெருமை எனக்கு நன்றி சார்.. மகிழ்ச்சி ❤❤❤❤

  • @sivashanmugam88
    @sivashanmugam88 หลายเดือนก่อน +8

    படம் மிக மிக சிறப்பாக உள்ளது கோவை பிராட்வே சினிமாஸ் சென்று பார்த்தேன் மிக மிக மகிழ்ச்சி ❤❤❤The King of universell HIRO.. love you sir ❤❤❤

  • @navamanis605
    @navamanis605 หลายเดือนก่อน +22

    அரசியல்ல நல்ல மனிதருக்கு இடமில்லை.என்பது வருத்தமளிக்கிறது

    • @dhayadhayanithi-s9d
      @dhayadhayanithi-s9d หลายเดือนก่อน

      அரசியல் நமக்கு வேண்டாம் pro

  • @roginibalu274
    @roginibalu274 หลายเดือนก่อน +31

    தினமும் கமல் சார் பற்றி வீடியோ போடுங்கள் சார்

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz หลายเดือนก่อน +4

    புதிய முயர்சி, பரிச்சார்ந்த முயற்சி.
    மீண்டும் ரிலீஸ் நல்ல யோசனை. வெற்றி அடையும்.

  • @dhayadhayanithi-s9d
    @dhayadhayanithi-s9d หลายเดือนก่อน +6

    நடிப்பு மட்டும் போதும் நமக்கு அரசியல் வேண்டாம் தலைவரே

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 หลายเดือนก่อน +8

    ❤❤❤❤❤❤சபாஷ் ராசி அழகப்பன் வாங்க நவம்பர் 29 ந்தேதி ரீ ரிலீஸ் குணா குணா குணா குணா குணா குணா💪💪💪💪💪💪 கமல் கமல் கமல் கமல் கமல் கமல்💪💪💪💪💪💪 33 வருடங்கள் பிறகு ரிலீஸ் காலம்🔴🔴🔴🔴🔴🔴 கடந்து பேசப்படும் கமல்ஹாசன் 200 ஆண்டுகள் ஆனாலும் வாழ்வான் கவிஞர் வாலி சொன்ன வார்த்தை உண்மைதான்💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤உயிரே உறவே தமிழே💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sangeethasangeetha3383
    @sangeethasangeetha3383 หลายเดือนก่อน +12

    Vathiyar superstar thalaivar ulaganayagan kamalhasan in india and world ❤

    • @RameshKumar-jq1ye
      @RameshKumar-jq1ye หลายเดือนก่อน

      Only kamalahassan sir acting king.

  • @Mahandran-j9x
    @Mahandran-j9x หลายเดือนก่อน +4

    Kamalsir,padangkal varaladru kaviyam1❤❤❤❤❤

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz หลายเดือนก่อน +4

    அன்பே சிவம்

  • @mohansundaram2798
    @mohansundaram2798 หลายเดือนก่อน +3

    பாலகுமாரன் வசனம்.......பங்களிப்பு முக்கியம்...

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 หลายเดือนก่อน +3

    Andavar nammavar ulaga nayagan padmasree kamalhassan vazha 🙏🙏🙏🙏🙏🔥

  • @kadirvel5839
    @kadirvel5839 หลายเดือนก่อน +5

    One of my favourite films of mine

  • @NagaLakshmi-vs4zf
    @NagaLakshmi-vs4zf หลายเดือนก่อน +12

    1991ல் release ஆன போது இவ்வளவு பிரபலம் ஆக வில்லை. 1008 குறை சொன்னார்கள். இதெல்லாம் படமா என்றார்கள் . ஆனால் இப்போ கொண்டாடுகிறார்கள். இதில் என புரிகிறது கமல் அவர்கள் சித்தனை 30 வருடங்கள் முன்னோக்கி இருந்திருக்கிறது.

    • @kamarajaniyyappan3450
      @kamarajaniyyappan3450 หลายเดือนก่อน

      Appoluthum famous guna vs thalapathy ella idamum cut out vaithargal. Naanga guna mnu print poddu green shirt fam boys gal use panninom

    • @kamarajaniyyappan3450
      @kamarajaniyyappan3450 หลายเดือนก่อน

      Nagercoil and nellai il 75 days run agiyathu

  • @subramanimani4616
    @subramanimani4616 หลายเดือนก่อน +11

    குணா வித்யாசமான சாமி படம் 🙏 நன்றாக கவனித்தால் 💕

    • @jayatamilreview2023
      @jayatamilreview2023 หลายเดือนก่อน

      Correct

    • @jayatamilreview2023
      @jayatamilreview2023 หลายเดือนก่อน

      அபிராமி பட்டர் மனநிலை தான் குணாவின் மனநிலை

  • @rajukamal2468
    @rajukamal2468 หลายเดือนก่อน +1

    Masss kamal ❤

  • @thirumugran2521
    @thirumugran2521 หลายเดือนก่อน +10

    வணக்கம் ராசி அழகப்பன் சார் தலைவர் பிறந்த நாள் அன்று உங்களுடன் கை கொடுத்து புகைப்படம் எடுத்தேனே சார் அவர் தான் நான் திருமுருகன் மதுரவாயல் எப்படி இருக்கீங்க வரும் ஞாயிறு அன்று 3.45 மணி ஷோ வடபழனி பலாஸோ திரையரங்கில் குணா படத்தை காண உள்ளேன்

  • @Mahandran-j9x
    @Mahandran-j9x หลายเดือนก่อน +2

    Moondrampirai,plse,release❤❤❤

  • @sasisasidaran949
    @sasisasidaran949 หลายเดือนก่อน +2

    Super sir highly technical musical excellent narration how to create shoots 🎉🎉🎉

  • @ravikumar-xg4kd
    @ravikumar-xg4kd หลายเดือนก่อน +1

    Great Sir. Thanks for your in depth information on AANDAVARS GUNAA. Kindly share some more unknown news about our Ulaganayagan in the coming days. ❤❤❤❤❤❤👌👌👌👌🙏🙏🙏

  • @shrt6046
    @shrt6046 หลายเดือนก่อน +5

    Supersir

  • @aswingayathri4165
    @aswingayathri4165 หลายเดือนก่อน +1

    இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் அன்றைய படம் குணா

  • @vavananba8159
    @vavananba8159 หลายเดือนก่อน +1

    Vera level movie 💯 Great kamal sir 👏 👍 👌

  • @parthibanthiban7758
    @parthibanthiban7758 หลายเดือนก่อน +2

    I'm from Malaysia,pls talk about our ulaganayagan.. I'm waiting every day ❤ thanks Sir

  • @ravindran4996
    @ravindran4996 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉 ❤❤❤ kamal ❤❤❤🎉🎉🎉

  • @parthibanthiban7758
    @parthibanthiban7758 หลายเดือนก่อน +3

    God of indian cinema 🎉❤

  • @josenub08
    @josenub08 หลายเดือนก่อน

    awesome wow

  • @kannanjeeva8392
    @kannanjeeva8392 หลายเดือนก่อน

    ❤️❤️❤️ Andavaaaaaaa your is great

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 หลายเดือนก่อน +2

    நடிகர்திலகத்தின் கலை உலக வாரிசு கமல்

  • @kkannankkannan4651
    @kkannankkannan4651 หลายเดือนก่อน +2

    Im always AANDAVAR DR KAMAL SIR

  • @kodandapanig6565
    @kodandapanig6565 หลายเดือนก่อน +3

    Kamal always great andavar andavar than

  • @vmjtv9249
    @vmjtv9249 หลายเดือนก่อน +4

    கண்மணி அன்போட...

  • @MrPradekumar
    @MrPradekumar หลายเดือนก่อน +1

    Yes , just now watched Andavar's gunaa at kamala cinemas

  • @crazyanyone1530
    @crazyanyone1530 หลายเดือนก่อน +3

    super

  • @sanjaipublication3898
    @sanjaipublication3898 หลายเดือนก่อน +3

    தமிழ்நாட்டுல எந்தெந்த மாவட்டத்தில எந்தெந்த திரையரங்கத்துல வெளிட்டுஇருக்காங்க தெரியுமா

  • @manojn.j6552
    @manojn.j6552 หลายเดือนก่อน +4

    Super cult movie,,, Yena sir, ippadi panitanga,,nalla date பார்த்து re-release பண்ணியிருகலம்,,, பெரிய அளவிலான Add இல்லாம 😢😢

  • @alagurajas9834
    @alagurajas9834 หลายเดือนก่อน +1

    கமல் கடவுள் சாமி

  • @josenub08
    @josenub08 หลายเดือนก่อน

    IR should have been mentioned

  • @vmjtv9249
    @vmjtv9249 หลายเดือนก่อน +7

    குருவிகளிடம் பாசம்

  • @maxtvtenkasi9044
    @maxtvtenkasi9044 หลายเดือนก่อน +1

    Thalapthi Rajini movie waiting Rerelece 12.12.2024

  • @prads1000
    @prads1000 หลายเดือนก่อน +2

    Tie me up Tie me down movie is about a Porn Star actress kidnapped by a fan whom she already had a one night stand previously..
    The only common aspect between that and Guna is the theme of Stockholm Syndrome..
    It's absurd that every effort of Kamal Haasan Sir is unfairly discredited..
    This movie is a masterpiece with a brilliant performance by Kamal haasan ..

  • @venkatesanjayaram6118
    @venkatesanjayaram6118 หลายเดือนก่อน

    Sir please talk about the picturisation, first song,abirabi abirabi camera work

  • @Sundaravadivelu-y6z
    @Sundaravadivelu-y6z หลายเดือนก่อน +1

    இளையராஜா பற்றி கூறவில்லையே சார்

  • @mohansundaram2798
    @mohansundaram2798 หลายเดือนก่อน

    கலைஞானம் அவர்களை திருப்தி படுத்தினால்தான் கமலுக்கு முதல் சாப விமோசனம் ....மூத்தோர் வாயில் விழாதீர்...
    இரண்டாவது சாப விமோசனம் ...அப்புறமா ......

  • @ssk2910
    @ssk2910 หลายเดือนก่อน +1

    🙌

  • @dotecc9442
    @dotecc9442 หลายเดือนก่อน +3

    Copied from James hardly chase novel. Very poor and sluggish screen play.

  • @thiruvalluvarseenu5484
    @thiruvalluvarseenu5484 หลายเดือนก่อน

    குணா ஒரு ஹிந்தி பட remake, அதற்கு இவள்ளவு பில்டப் தேவையா?

  • @MohanRaj-r7k7g
    @MohanRaj-r7k7g หลายเดือนก่อน

    ஏனில்லை? நாளை நமதே திரைப்படம்! எம். ஜி.ஆர் இரட்டையராக நடித்திருப்பார், அதில் மூத்தவர் பாத்திரம் படு கருப்பாக இருக்கும்.

  • @vijayraja8633
    @vijayraja8633 หลายเดือนก่อน +2

    Guna boring movie at that time and now also

  • @kajamoideen4613
    @kajamoideen4613 หลายเดือนก่อน

    Thelivana urai.