மாப்பிள்ளை சம்பா கஞ்சி | Mappillai Samba Rice Kanji Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 106

  • @prabhasarathy6676
    @prabhasarathy6676 ปีที่แล้ว +2

    Just today found your youtube channel...maami first class. Ponnukku thangaikku share odane panniyacchu...English captions kooda irukku...Thanks

  • @rajaiyappan9841
    @rajaiyappan9841 ปีที่แล้ว +2

    சூப்பர் நல்லா இருக்கு

  • @hemanththangavel3361
    @hemanththangavel3361 2 ปีที่แล้ว +1

    I tried akka came out well.super we all liked it.

  • @leelavathyn9016
    @leelavathyn9016 3 ปีที่แล้ว +1

    Madam l liked this kanji which is very easy I shall try it zThank you madam

  • @ramakrishnannatarajan8593
    @ramakrishnannatarajan8593 2 ปีที่แล้ว

    Good morning mam
    This is Nalini Natarajan
    Am watching yr.all videos.
    Yr.instructions are very clear and make me to try at once.
    Very happy to listen.
    Expecting more recipies from you.
    VAAZHGA VALAMUDAN

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா பாரம்பரிய சமையலுக்கு

  • @paridharshan7923
    @paridharshan7923 ปีที่แล้ว +1

    Nice

  • @9donz
    @9donz 3 ปีที่แล้ว +2

    Excellent taste!

    • @gopalakrishnans2003
      @gopalakrishnans2003 2 ปีที่แล้ว

      This is a wonder medicine Aishwarya . No questions asked

  • @sowmya759
    @sowmya759 3 ปีที่แล้ว +3

    I tried it அம்மா. Came out well. நன்றி

  • @pappalsubbu3904
    @pappalsubbu3904 2 ปีที่แล้ว

    சூப்பர் மேடம்

  • @kalpanas9806
    @kalpanas9806 3 ปีที่แล้ว +2

    Mami sema came delicious I fone today lovely ❤️❤️❤️

  • @sivageetha791
    @sivageetha791 2 ปีที่แล้ว +2

    Arumiyana Kanji Hotel Arogya

  • @justrelax6123
    @justrelax6123 3 ปีที่แล้ว +1

    Super!!

  • @unknownboy2779
    @unknownboy2779 3 ปีที่แล้ว +1

    Nanna eruku maami

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 4 ปีที่แล้ว +2

    Super mom

  • @anbalaganr2529
    @anbalaganr2529 หลายเดือนก่อน

    இந்த கஞ்சியை தினமும் இரவு சாப்பிடலாமா

  • @backyaraj.annavi8208
    @backyaraj.annavi8208 4 ปีที่แล้ว +2

    Nice madam this 1st time seeing ur channel I like ur voice ur voice is clear nice recipe and healthy thanks for uploading this vedio mam 😊😊🌺🌺👍🏼👍🏼

    • @loganathana4271
      @loganathana4271 4 ปีที่แล้ว +1

      எங்களிடம் இயற்கை முறையில் விளைந்த சிறுதானியங்கள் மற்றும் அரிசிகள் கிடைக்கும்
      (வரகு அரிசி - 68₹
      சாமை அரிசி . -78₹
      குதிரைவாலி அரிசி -68₹
      திணை அரிசி -68₹
      நாட்டுக் கம்பு - 60₹
      கேழ்வரகு - 35₹ இவைகளை பெற விரும்புவோர் ஐந்து கிலோவிற்கு மேல் எடுக்க வேண்டும்)
      (வெள்ளை கொள்ளு - 52
      ,கருப்பு கொள்ளு - 60
      வெள்ளை சோளம் 55
      சிவப்பு சோளம் . - 60 -இவைகள் ஒரு கிலோவாக வாங்கலாம்)
      கோதுமை (panjab) - 40
      சம்பா கோதுமை - 85
      (கைக்குத்தல் பொண்ணி- 60
      சிகப்பு அரிசி - 60
      கருப்பு கவுனி - 130
      மாப்பிள்ளை சம்பா அரிசி - 70
      ,காட்டுயானம் அரிசி - 75
      கருங்குருவை அரிசி - 75
      பூங்கார் அரிசி - 75
      குருவிக்கார் அரிசி - 80
      குள்ளக்கார் அரிசி -. 75
      சீரக சம்பா அரிசி -100இவைகளைப் பெற விரும்புவோர் குறைந்தது 5 கிலோவிற்கு மேல் பெற வேண்டும்)
      (பச்சைப்பயிறு -100
      கருப்பு உளுந்து -100
      சிகப்பு அவல் -55
      பனங்கற்கண்டு - 350 நாட்டுச்சக்கரை 65
      ஆளி விதை - 110
      சூரியகாந்தி விதை - 75 100
      இவைகள் ஒரு கிலோ முதல் பெறலாம்)
      குறைந்தபட்சம் 25 கிலோவிற்கு மேல் வாங்குபவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்
      அனைத்து ஊர்களுக்கும் பார்சல் அனுப்பப்படும் பார்சல் கட்டணம் தங்களுடையது
      தேவைக்கு வாட்ஸ்அப் தொடர்பு
      9380225365

  • @lovenature2698
    @lovenature2698 4 ปีที่แล้ว +1

    Thank you so much for your help

  • @abinayalakshmi1651
    @abinayalakshmi1651 7 หลายเดือนก่อน

    Wow

  • @ahamedibu
    @ahamedibu ปีที่แล้ว

    Idhe epo kudijnum kalai Or malai

  • @anitka702
    @anitka702 4 ปีที่แล้ว

    💗💗💗 அருமை 💗💗💗

  • @lakshmilatha8778
    @lakshmilatha8778 3 ปีที่แล้ว +1

    அம்மா... வணக்கம் 🙏🙏🙏🙏🙏 video அருமை.... And.. Mappillai samba rice..... Varuthu podi பன்னி use pannalaam?....... Sollunga அம்மா....
    .

  • @VersatileNathan
    @VersatileNathan 4 ปีที่แล้ว +2

    Arumai ma

  • @charubhuv
    @charubhuv 4 ปีที่แล้ว +2

    Nice recipe.. But the video links in description is not working

  • @geethagita6022
    @geethagita6022 3 ปีที่แล้ว +2

    Pregnancy ku try panravanga sapidalama amma

  • @mohamedfathima4517
    @mohamedfathima4517 3 ปีที่แล้ว +1

    Amma pregnancy ku try pandravaga sapdalama

  • @indiraroyakottah9908
    @indiraroyakottah9908 4 ปีที่แล้ว +1

    Madam pls replay Tomato kuzhambu

  • @ganesh_official4550
    @ganesh_official4550 3 ปีที่แล้ว +1

    Mava aracha mixie heat la rice oda benefits poidum

    • @natureexplorer2.024
      @natureexplorer2.024 3 ปีที่แล้ว

      Ethavathu ularatha odi poiru

    • @BJ-vd7fk
      @BJ-vd7fk ปีที่แล้ว

      அப்போ பச்சயாவே சாப்பிடு

  • @manushimenon2615
    @manushimenon2615 4 ปีที่แล้ว

    கறுங்குறுவை கஞ்சி செய்வது பற்றி ஒரு video போடுங்கள்.

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  4 ปีที่แล้ว +1

      இந்த அரிசி கேட்டிருக்கிறேன் கிடைத்த பின் கட்டாயம் செய்கிறேன்

  • @priyadharshinimoorthy2926
    @priyadharshinimoorthy2926 4 ปีที่แล้ว +3

    Can I give this to my 1 year old baby

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  4 ปีที่แล้ว +2

      Little quantity one time a day or alternate day then gradually increase ma

  • @rajaiyappan9841
    @rajaiyappan9841 ปีที่แล้ว

    நன்றி

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 4 ปีที่แล้ว +6

    sweet version of this kanchi we call aadi kool. rice flour, roasted urid dhal flour, sacharai vellam . coconut milk, cardamom and pinch of blackpepper

  • @chithrasivachithrasiva7188
    @chithrasivachithrasiva7188 2 ปีที่แล้ว +1

    Amma wait koraiyuma

  • @ravichandranb2555
    @ravichandranb2555 4 ปีที่แล้ว +2

    Karuppu kavuni rice tha same mappillai samba rice reply me

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  4 ปีที่แล้ว +1

      Karuppi kavuni is different from mappillai samba rice

    • @rahmathoufirahmathoufi3803
      @rahmathoufirahmathoufi3803 4 ปีที่แล้ว

      Mappilai samba and karupu kawanu rice rendayum one serthu saptalama madam.

  • @nandabajaj4946
    @nandabajaj4946 3 ปีที่แล้ว

    Barnyard millet recipe show

  • @kajalakshmi9907
    @kajalakshmi9907 4 ปีที่แล้ว +1

    Mam maapillai samba rice and raagi mix pannalama

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  4 ปีที่แล้ว +2

      நோ மா மாப்பிளை samba நிறைய நேரம் எடுக்கும் whereas கேழ்வரகு குறைந்த நேரம் எடுக்கும்

  • @prabhumohan2000
    @prabhumohan2000 3 ปีที่แล้ว

    சூப்பர் மாமி

  • @unvelinglaw4491
    @unvelinglaw4491 3 ปีที่แล้ว +2

    2 spoon tha eduthu irukinga micham store pani use panikalama ?

  • @nandabajaj4946
    @nandabajaj4946 3 ปีที่แล้ว

    Can I give to aged people

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  3 ปีที่แล้ว

      It takes a bit long to digest so best to choose an alternate

  • @priyakathirs.kathiravan6156
    @priyakathirs.kathiravan6156 4 ปีที่แล้ว +1

    Amma, inta kanji feeding mothers sapudlama? My baby is 2 months old?? Pls reply ma.

  • @arvindravikumar3384
    @arvindravikumar3384 4 ปีที่แล้ว +1

    Shall we give this to 8 months baby. In small amount of .

  • @TheNanaveen
    @TheNanaveen 4 ปีที่แล้ว +1

    Evlo neram aagum mam , ready aaga.

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  4 ปีที่แล้ว +1

      Mappillai samba cook aga time agum adhanala low flame la cook panunga.. 15 mins.. video pathu apdiye panunga

  • @mhemamh1404
    @mhemamh1404 2 ปีที่แล้ว

    Neinga 2 spoon rice la than kanji panierukingal

  • @swapnasekar1246
    @swapnasekar1246 4 ปีที่แล้ว +1

    Mam adikadi arachi seiya kastama erukum so antha rice ooravechu nizhalil ularthi powder panni thevsipadumpothu thaneeril kothijavaithu kanji seithu sapidalama pls reply en kids kum kudukalama 😋😊

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  4 ปีที่แล้ว

      Kandippa apdiyum pannalam ma. Kids oda age enna ma ?

  • @ashokakoch798
    @ashokakoch798 4 ปีที่แล้ว +2

    Mam itha sapita body heat aguma

  • @silentkiler8742
    @silentkiler8742 4 ปีที่แล้ว

    Amma naa gym ku poitu irundhen apolam daily egg sapten ippo idhu sapidalama dhinamum?? Workout mudindadum sapidalama??

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  4 ปีที่แล้ว

      Egg protein food pa but indha rice apdi ila.. general ah diet la idha eduthukonga

  • @mohamedeleyas3894
    @mohamedeleyas3894 5 วันที่ผ่านมา

    நரம்பு தளர்ச்சி யடுக்கலமா அம்மா

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  2 วันที่ผ่านมา

      Yes ma

    • @mohamedeleyas3894
      @mohamedeleyas3894 2 วันที่ผ่านมา

      @KaruveppilaiSamayal எத்தனை நாள் எடுக்கலாம்

  • @kanyakumariengineer.sudhak183
    @kanyakumariengineer.sudhak183 3 ปีที่แล้ว +1

    அது சரி, சமைக்கும் போது எல்லாம் வெந்துருசி னு நம்ம நம்பனும், நம்பிக்கை இல்லாட்டி வேகாது.😉😁

  • @julievasantham71
    @julievasantham71 4 ปีที่แล้ว

    Can i give to my kids 1.5 yrs and 4. 5 yrs

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  4 ปีที่แล้ว

      First give 4.5 kid note his eating and digestion after that u gave little bit to little kid then gradually increase the quantity

    • @julievasantham71
      @julievasantham71 4 ปีที่แล้ว

      @@KaruveppilaiSamayal ok thanku

  • @kalpanas9806
    @kalpanas9806 3 ปีที่แล้ว

    Done

  • @loveforfood4591
    @loveforfood4591 4 ปีที่แล้ว

    Fever irukuravanga sapdalama mam?

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  4 ปีที่แล้ว

      சாப்பிடலாம் கொஞ்சம் தண்ணியா சாப்பிடணும்

  • @kalpanabalasubramaniyan900
    @kalpanabalasubramaniyan900 3 ปีที่แล้ว

    Amma naa 5 months pregnancy irukuran entha mappili sampa aduthugalama amma

  • @narayana12333
    @narayana12333 2 ปีที่แล้ว +2

    🙏 you socked half tumbler rice
    But used only 2spoon
    Of socked rice
    What about the rest
    Of socked rice
    Or can we sock only
    2spoon.of rice only

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  2 ปีที่แล้ว +1

      Use can use the rest of rice to make kanji again

    • @narayana12333
      @narayana12333 ปีที่แล้ว

      @@KaruveppilaiSamayal 🙏nice of you

  • @amruthasreep5367
    @amruthasreep5367 4 ปีที่แล้ว +1

    Hi Madam.. Nenga sonna pola dan panen but suthama sariyave varala.. 15 mins sim la without whistle ku fulla pongirchu veliya steam oda. Again one whistle ku try panom whistle varacha ullaruka thaniyum veliya pongirchu.. Enga mistake madam?

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  4 ปีที่แล้ว +1

      பொடி செய்த அரிசியை இரண்டு ஸ்பூன் இருக்கு நீங்க எவ்வளவு தண்ணி பயன்படுத்தி நீங்களும் அதை விட கொஞ்சம் கம்மியா பயன்படுத்தி பாருங்க அப்ப கரெக்ட்டா வரும் சிம்மில் வைத்து நன்கு வேக வைத்த உடன் பிறகு அந்த அரிசி மூழ்கி கொஞ்சம் மேல தண்ணி இருக்கிற மாதிரி வைத்து ஒரு விசில் விட்டு எடுத்து பார்க்கவும்

  • @venkattittokraji8710
    @venkattittokraji8710 3 ปีที่แล้ว +1

    night la kudikalama

  • @muralitharan9555
    @muralitharan9555 4 ปีที่แล้ว

    வணக்கம் மேடம் குக்கர் இல்லாமல் பாத்திரத்தில் சமைப்பது பற்றி ஒரு வீடியோ உதவியாக இருக்கும்

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  4 ปีที่แล้ว

      அம்மா ஏற்கனவே ஒரு வீடியோ போட்டு இருக்கேன் பாத்திரத்தில் சாதம் வடிப்பது எப்படி

    • @muralitharan9555
      @muralitharan9555 4 ปีที่แล้ว

      @@KaruveppilaiSamayal நன்றி அம்மா நான் தேடிப்பார்க்கிறேன்

  • @shantielangovan3802
    @shantielangovan3802 4 ปีที่แล้ว

    மீதி அரிசியை என்ன செய்வது.... இரண்டு ஸ்பூன் பொடியில் எத்தனை டம்ளர் கஞ்சி வரும்

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  4 ปีที่แล้ว

      ஒரு ஆளுக்கு ஒரு சின்ன கரண்டி வீதம் ஊர போடவும் அந்த அளவு 2 2 பேருக்கு போதும்

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  4 ปีที่แล้ว +1

      2 person not 22

  • @manushimenon2615
    @manushimenon2615 4 ปีที่แล้ว +2

    அம்மா உங்க Contact no தேவை

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  4 ปีที่แล้ว +1

      இது எங்கள் whatsapp group இதில் இனைந்து கொள்ளுங்கள் மா chat.whatsapp.com/BmlPFNpnkKG6DzYqe2R2Dg

  • @manushimenon2615
    @manushimenon2615 4 ปีที่แล้ว +1

    Mam இது 1KG எவ்வளவு?

  • @mohammedsaleem678
    @mohammedsaleem678 2 ปีที่แล้ว +1

    நன்னா வருமா
    பாப்பாத்தியா

  • @prabumalar670
    @prabumalar670 4 ปีที่แล้ว

    இந்த கஞ்சி எப்பொழுது குடிக்கலாம்.இதனால் உடல் எடை குறையுமா.

    • @KaruveppilaiSamayal
      @KaruveppilaiSamayal  4 ปีที่แล้ว

      காலையில் குடிக்கலாம்.. உடம்புக்கு மிக நல்லது.. அதிக பசி எடுப்பதை தவிர்க்கும் அதனால் உடல் எடை குறைக்க உதவும்

  • @AnandAkila-u6c
    @AnandAkila-u6c 10 หลายเดือนก่อน +1

    Nice