ரோஜா செடியில் பூக்கள் அதிகம் பூக்க இதை ஒரு ஸ்பூன் போடுங்க | Chennaiyil Ooty Rose garden tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 1.4K

  • @poongathaipalanisamy3338
    @poongathaipalanisamy3338 3 ปีที่แล้ว +35

    உங்க சேனல் பார்த்து எனக்கும் செடி வைக்க வேண்டும் என ஆசை வந்தது. பத்து தொட்டி வைத்து விட்டேன். நன்றி. புதிய சேனலுக்கு வாழ்த்துக்கள்.

    • @chennaiyilooty5248
      @chennaiyilooty5248  3 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் சகோதரி மிக்க தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோதரி

    • @senthilkumarakshaya4540
      @senthilkumarakshaya4540 3 ปีที่แล้ว

      @@chennaiyilooty5248 hi anty ukka number enakku anty number

    • @umamuthusamy1814
      @umamuthusamy1814 3 ปีที่แล้ว

      Me too

    • @nsanthoshkumarnsanthoshkum704
      @nsanthoshkumarnsanthoshkum704 3 ปีที่แล้ว

      நான் உங்கள் டிப்ஸ் தான் follow panuran anaku cocopet vanum

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 3 ปีที่แล้ว

    Roses plants paarthu naan mayangi vitten arumaiaga irukiradhu thanks.

  • @MultiMahalakshmi
    @MultiMahalakshmi 3 ปีที่แล้ว +4

    Vunga garden la ellaa rose flowers yum pakka romba cute ah irukku madam.

  • @thyagaraj8148
    @thyagaraj8148 3 ปีที่แล้ว +1

    Unga tips spr aah wrk aguthu ka tq so much

  • @jasnaalpy7733
    @jasnaalpy7733 3 ปีที่แล้ว +5

    Sister,Eppadi ilaigal matrum pookal cut pannividuvathu.. Cut panniyathum karugiduthu..thulirkamatengithu .. Reply pannunga pls

  • @jeevandranveeraiyan5289
    @jeevandranveeraiyan5289 3 ปีที่แล้ว +1

    Ungaloda ella vediovum pakkuren ella tipsum nalla reselt kodukkuthu

  • @nasreena2967
    @nasreena2967 3 ปีที่แล้ว +4

    You are a motivation to so many. After watching your videos, it will be surprising if they dont start gardening as their hobby orit becomes a passion. Thank you for sharing all these hints..

  • @aain8763
    @aain8763 3 ปีที่แล้ว

    உங்கங் Channel paarthu thaan rose chedi tips complete guidance kidaichathu.....rose caring romba romba kastam ...but u do it superbly...congrates சகோதரி,,,வாழ்த்துக்கள்

  • @meenakshichinnappan2547
    @meenakshichinnappan2547 3 ปีที่แล้ว +4

    You are an inspiration for me from the beginning, since I started terrace gardening from 5months I am following all your tips, one by one I have collected nearly 22 rose varieties,

  • @malar_seenu
    @malar_seenu 4 หลายเดือนก่อน

    Arumaiyana Roses.Thank You

  • @beyou2001
    @beyou2001 3 ปีที่แล้ว +8

    நீங்கள் ரோஜாக்களின் ராணி 🌹👸 ... புதிய சேனல் செய்ததற்கு வாழ்த்துகள் ...
    ரோஸ் கார்டன் அருமை ...
    😊😍🤗... நீங்கள் என்னைப் போன்ற பல இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம் ... உலகத்தை பசுமையாக்கும் உங்கள் பணி தொடரட்டும் 😍😍😍 🏝️🗺️🏞️

    • @chennaiyilooty5248
      @chennaiyilooty5248  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி உங்கள் ஆசிர்வாதத்துடன் நிச்சயம் தொடரும்

  • @meenamahalingam3267
    @meenamahalingam3267 3 ปีที่แล้ว

    Unga channel pathuthan na rose plant valaka start pannirkan unga garden nice

  • @tchandra7808
    @tchandra7808 3 ปีที่แล้ว +4

    Congratulations for your new channel and new garden. Wishing you to grow more with these lovely plant’s.

  • @manishamanivel7560
    @manishamanivel7560 3 ปีที่แล้ว +1

    Akka unga tips ellam super akka ungala paatha inspiringaa iruku Ennaku rose valaka Romba pudikum ana tips theriyaathu ipo unga channel paathathum happy aa irunthuchu tnx.Akka Ennaku cocobit venum plz send Panna mudiyumaa .......reply pannunga akka

  • @vethiraj7067
    @vethiraj7067 3 ปีที่แล้ว +4

    Super sis i am following your tips. I can see more differences. Thank you

  • @divyalaavanya710
    @divyalaavanya710 3 ปีที่แล้ว

    Unga video paathathuku apram naanum rose plant vechu iruka
    Neenga tips ellam follow pannitu iruka 1st sothapuchu ippo correct pannitu iruka unga videos paathu thank you sis

  • @geethasubbu
    @geethasubbu 3 ปีที่แล้ว +4

    My hearty congratulations to you for opening a new channel. I just love your garden. Some times I feel so jealous also. I sincerely follow all your tips. It really works. Thank you sooooo much.

  • @jayachitrajagannathan5546
    @jayachitrajagannathan5546 3 ปีที่แล้ว

    அருமையான டிப்ஸ் அழகான பூக்கள் லிக்வுடுஅருமை
    நன்றி வாழ்கவலமுடன்

  • @27462547
    @27462547 3 ปีที่แล้ว +4

    Hi,
    Nice to see your new garden. I find you taking more effort. I wish you success for ever.

    • @pirithiviraj9211
      @pirithiviraj9211 3 ปีที่แล้ว

      நல்ல விளக்கம் நன்றி

  • @jahirjasmine5528
    @jahirjasmine5528 3 ปีที่แล้ว

    அருமையான டிப்ஸ் மேடம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு

  • @devir4705
    @devir4705 3 ปีที่แล้ว +3

    Hearty congratulations for new channel sister.

  • @aswinaswin7656
    @aswinaswin7656 3 ปีที่แล้ว

    அக்கா, உங்க தோட்டம் மிக அருமை. you tube la நான் அதிகம் பார்ப்பது உங்க சேனல் மட்டும்தான். உங்க வாய்ஸ் , நீங்க தெளிவாக பேசுறவிதம் எனக்கு ரெம்ப புடிச்சிருக்கு. பூக்கள் அவ்வளவு அழகு. தூக்கம் வராத நேரங்களில் உங்கள் தோட்டத்தை பார்த்தால் மனசுக்கு ரெம்ப இதமாக இருக்கு தேங்ஸ் அக்கா.

  • @rnithya6289
    @rnithya6289 3 ปีที่แล้ว +4

    Mam congratulations...Enaku oru seven days rose plant anupi vidunga mam
    I will give you address

  • @r.shobanarajkumar5209
    @r.shobanarajkumar5209 3 ปีที่แล้ว

    Suuuuuuuper arumaiyana tips

  • @AntonyNavis-c8k
    @AntonyNavis-c8k 3 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் சகோதரி 👌👌

  • @ponceelia1327
    @ponceelia1327 3 ปีที่แล้ว +1

    Super flowers glowing colors

  • @colourfulmedia6070
    @colourfulmedia6070 3 ปีที่แล้ว +8

    Wow waiting for this

    • @chennaiyilooty5248
      @chennaiyilooty5248  3 ปีที่แล้ว +2

      Hope you like it! Thank you so much 😊 share with your friends too dear

  • @nishabanu4610
    @nishabanu4610 3 ปีที่แล้ว

    Super sis ungalai parthu thaan nanum rose chedi vaikka aasa patten athaiyum vachuten but unga alavu illa ippo thaan first step yeduthu irukken just 1% but ithuvey yenaku rompa happy thanks sis😍

  • @selvarajocha9681
    @selvarajocha9681 3 ปีที่แล้ว +5

    Super akka

    • @chennaiyilooty5248
      @chennaiyilooty5248  3 ปีที่แล้ว

      Thank you so much dear share with your friends too dear

  • @littleheart8595
    @littleheart8595 3 ปีที่แล้ว +2

    I am 13 years old l follow all your video 😊😊

  • @janani.s6288
    @janani.s6288 3 ปีที่แล้ว +9

    Congrats sis. Nanum neraya rose plants vangi vachruken sis and also following ur tips sis

  • @susheelam8390
    @susheelam8390 3 ปีที่แล้ว

    Really superb. Some people in the rose organisation use costly products n they weigh the products like dap n mustard cake in grams and apply. But yours is out of the world, because you use just the kitchen waste n vermicompost and grow beautiful roses. God will smile and bless your garden

  • @kamithangam2342
    @kamithangam2342 3 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள்.❤️🎉👍

  • @kasthurir2979
    @kasthurir2979 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் very useful tips உங்கள் தோட்டத்தை பார்த்து நான் எங்க வீட்டில் ரோஜ செடி வைத்து இருக்கிரேன்

  • @vasanthamshahul
    @vasanthamshahul 3 ปีที่แล้ว +5

    Congrats 👌👌👌

  • @vinothini8954
    @vinothini8954 3 ปีที่แล้ว

    Unga channel ah 2weeks munnaditha Patha... Enakum chedi vekanumnu aasai... Kudiya seekiram vekapora akka.... Thank u akka😍😍😍

  • @sharanraj7429
    @sharanraj7429 3 ปีที่แล้ว +11

    Hi madam super channel I will wishes to you this new channel
    I want the plant or gift please

    • @chennaiyilooty5248
      @chennaiyilooty5248  3 ปีที่แล้ว +3

      sure dear Thank you so much 😊 share with your friends too dear

    • @sumathigiri3598
      @sumathigiri3598 3 ปีที่แล้ว

      I am also a fan of your rose plantsi e only panneer rose is surviving rest died during my illness happy to see blooms in your garden.

  • @kurinjinatarajan6819
    @kurinjinatarajan6819 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @drsudhar356
    @drsudhar356 3 ปีที่แล้ว +6

    What magic madem.ifwe keep plant not even oneleaf comes.

    • @sujithrasuji2223
      @sujithrasuji2223 3 ปีที่แล้ว

      Super akka....UNGA garden tips ellam super.....

    • @chennaiyilooty5248
      @chennaiyilooty5248  3 ปีที่แล้ว

      varum pa tips proper ah follow pannuga Thank you so much dear share with your friends too dear

    • @chennaiyilooty5248
      @chennaiyilooty5248  3 ปีที่แล้ว

      Thank you so much dear share with your friends too dear

    • @sahayamario2001
      @sahayamario2001 3 ปีที่แล้ว +2

      பெயருக்கு ஏற்றமாதிரி தோட்டம் ரொம்ப அழகா இருக்கு. என் கண்ணே பட்டுவிடும் போல் இருக்கு. சுத்தி போடுங்க 😍. சப்ஸ்கிரைப் பண்ணி விட்டேன். ஒவ்வொரு டிப்ஸ்ஸூம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எனக்கு டபுள் கலர் ரோஸ் செடி அனுப்பி தாங்க சகோதரி.

    • @chithrachithra6692
      @chithrachithra6692 3 ปีที่แล้ว

      Nice Akka really good unmaiyave ooty than unga garden ennaku double colour rose plant roomba pidikkum Akka ungalodu pink colour rose plant ennaku roomba pidichirukku

  • @graceneeta2607
    @graceneeta2607 3 ปีที่แล้ว +1

    Unga tips ellam useful ah eruku. Thank you sis

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว

    Hi
    நல்ல பயனுள்ள தகவல்களையும் பதிவையும் கொடுத்தது ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்தியது போல இருந்தது நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @reshika6176
    @reshika6176 3 ปีที่แล้ว +1

    Akka nice tips

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 3 ปีที่แล้ว

    உங்க ரோஜா செடிகளை பார்க்கும் அப்படியே அள்ளி கொள்ளலாம் என்று இருக்கிறது அத்தனை அழகு
    நம்ம புது சேனலுக்கு வாழ்த்துக்கள்💐💐
    💕ரோஜாவின் ராணிக்கும் அன்பு வாழ்த்துக்கள்💕 மேலும் மேலும் வளர வேண்டும் 👌👌❤️உங்கள் தூய்மையான அன்பிற்கு அனைத்தும் நல்லதே நடக்கும்❤️ நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏👸

  • @gopinath6894
    @gopinath6894 3 ปีที่แล้ว

    உங்களது செயலுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல சாதனைகள் படைக்கவும் வாழ்த்துக்கள். உங்கள் Channel-ஐ பார்த்து பார்த்து எங்கள் வீட்டில் அழகான மாடித்தோட்டம் அமைத்துள்ளோம். மிக்க மிக்க நன்றி.

  • @adhrugadevi6334
    @adhrugadevi6334 3 ปีที่แล้ว

    Nanaglumm pakkuroom madam unga channel la englukh help full haa iruku

  • @thirumuruganchannel5510
    @thirumuruganchannel5510 3 ปีที่แล้ว +1

    உங்கள் தோட்டத்தில் இருக்கும் அனைத்து செடிகளை பார்க்க எனக்கும் செடிகளை வைக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது

  • @sangeethas7990
    @sangeethas7990 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் உங்களின் garden tip எனக்கு மிகவும் உதவியாக உள்ளது நன்றி

  • @bakiyalakshmi5842
    @bakiyalakshmi5842 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு மிக்க

  • @florencekumar7891
    @florencekumar7891 3 ปีที่แล้ว

    எவ்வளவு அழகான பூக்கள், மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

  • @jothilakshmi3278
    @jothilakshmi3278 3 ปีที่แล้ว

    நானும் ரோஜா செடிகள் வாங்கி வச்சிருக்கேன் உங்கள் ஆலோசனை உதவிபாக இருக்கிறது

  • @abiramiabirami0921
    @abiramiabirami0921 3 ปีที่แล้ว

    Super sister rombha azhaga erukku semma

  • @swethak8791
    @swethak8791 3 ปีที่แล้ว

    Akka na oru 10yrs ku melayea rose vangi vaipen varathu aprom 1 yrs ah rose plant vangurathea vituten ethuvumea varalanu intha August ku mela dhan unga channel ah pathen therunba aasa vanthu unga tips ah konjam konjam follow panni 5 rose plants pot la vachen ka growth iruku ka neenga land la vachathum pathu nxt oru 5 rose plant vangi nanum land la vachuten ka nxt 5 rose vangi land la vaikalam nu irukan ka unga tips dhan ka rmba usefull ah iruku thank you akka 😍😘 na ungala follow panni maduraiuill oru ooty ya aaki ungaluku kamikuren ka 😇

  • @raseenathhaala2761
    @raseenathhaala2761 3 ปีที่แล้ว

    Indha video potaduku romba thanks ka

  • @hajabanu3187
    @hajabanu3187 3 ปีที่แล้ว

    Thanks nalla tips

  • @shakeelabanu6609
    @shakeelabanu6609 3 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா

  • @mabelrani8255
    @mabelrani8255 3 ปีที่แล้ว

    Super sister.unka channel enagu romba usefullaga erugu

  • @malarvrd3198
    @malarvrd3198 3 ปีที่แล้ว

    Tq akka very useful tips ka unga rose thottam nalla iruku ka 🥰🥰🥰🥰🥰

  • @kalpanamegha0653
    @kalpanamegha0653 3 ปีที่แล้ว

    Akka na unga tips follow up panni ennoda rose sedi la rose neriya pukkuthu tq so much 😊👍👍

  • @parvathysubbiah4206
    @parvathysubbiah4206 3 ปีที่แล้ว

    Vaazhthukkal ippothaan neram kidaiththathu once again vaazhthukkal

  • @bhuvaneswari3770
    @bhuvaneswari3770 ปีที่แล้ว

    உங்களைப் பார்த்து நானும் தரையில் ரோஜா செடி வைத்து வளர்க்கிறேன்👌👌👌

  • @chithrachithra6692
    @chithrachithra6692 3 ปีที่แล้ว

    Ennaku unga pink colour rose plant roomba pidichirukku Akka very nice

  • @manianraj1146
    @manianraj1146 3 ปีที่แล้ว

    Vaazhuthukkal sister parka romba......azhaka iruku

  • @sasiyarasiapunu6297
    @sasiyarasiapunu6297 3 ปีที่แล้ว

    Na ennoda plantsku ungaloda tipstha akka follow panra thqqqq.

  • @sreekalavijayan631
    @sreekalavijayan631 3 ปีที่แล้ว

    Supet garden Mam eniku rose bhayangara ishttam ungna tips follow cheyanam thanks malayalam theriyuma thanks

  • @honeymuthiah1279
    @honeymuthiah1279 3 ปีที่แล้ว

    Super chedi anuppikodukkum padalam thodangunga mam ennkalukku prayojanamagum vivasayam chezhikkum.

  • @seemalucas8089
    @seemalucas8089 3 ปีที่แล้ว

    சென்னையில் ஊட்டி தலைப்பே மிகவும் சிறப்பு...👍💐கொடி ரோஸ் மற்றும் fairy rose vedio போடுங்க pl

  • @aswinaswin7656
    @aswinaswin7656 3 ปีที่แล้ว

    கொத்துகொததாக பூக்கள் ... அழகாக இருக்கு அக்கா.

  • @m.s.anishabanum.saayishaba7948
    @m.s.anishabanum.saayishaba7948 3 ปีที่แล้ว

    Rembavea santhosam akka new channel arambichache payanulla tips solli irukenga naan kandipa follow panuren akka thank you so much akka

  • @valarmathijayaraman4984
    @valarmathijayaraman4984 3 ปีที่แล้ว

    Akka Rose's tips very helpful and samayal tips nice and thanks

  • @timonpumba1410
    @timonpumba1410 3 ปีที่แล้ว +1

    intha tea vadikatna thanni ethana naal varaikum kedaama irukum akka

  • @sudharani8212
    @sudharani8212 3 ปีที่แล้ว

    செம்மையாஇருக்குமேடம்

  • @prabhaj9290
    @prabhaj9290 3 ปีที่แล้ว +1

    Thank you very much sister. Very nice tip

  • @gayathrikarpagam9904
    @gayathrikarpagam9904 3 ปีที่แล้ว

    Hi akka vunga garden la ellaaa rose flowers yum pakka 😍 romba................ Super ah irrukku akka & nee ga sonna tips Ellaa rommba............. usefulla erugu tq akka

  • @cookingwithsaras5694
    @cookingwithsaras5694 3 ปีที่แล้ว

    அருமையான tips

  • @khathijanasser3651
    @khathijanasser3651 3 ปีที่แล้ว +1

    Supper valthukkal ennakku oru panneer pink rose chedi venum

  • @sindhuwilton8606
    @sindhuwilton8606 3 ปีที่แล้ว

    Hi Akka we can use this one in rainy season... Please let me know

  • @lathifaabdullah1575
    @lathifaabdullah1575 3 ปีที่แล้ว

    Hi Hru chennail oru Ooty really appreciate
    Neengal sollum ovvonrum super Tips
    Vazka valamutan yenrenrm 👌👍🤔

  • @mithraharini163
    @mithraharini163 3 ปีที่แล้ว

    Mam...rainy season la intha maadhiri tea powder and fertiliser podalaama...

  • @ashikacollections4263
    @ashikacollections4263 3 ปีที่แล้ว

    Super akka neraya colorla vachirukinga nega sonniganu sm nursary ponen ka supera irunthichi
    Palgani suvarla vachiruke chinna chedi enthana inchi potla vaikam

  • @premas4286
    @premas4286 3 ปีที่แล้ว

    Akka tea extract solutiona kaikari sedila varra elai surutaluku noiku use pannalam

  • @dinesh-srivarahi8710
    @dinesh-srivarahi8710 3 ปีที่แล้ว

    Mam very nice and I want only one thing I want coconut beats you can give please I was not getting for me

  • @kavithaveluchamy7158
    @kavithaveluchamy7158 3 ปีที่แล้ว

    Sema super a irundhuchu......roses ellam avlo alagu. white powder mari edho potenga , adhu enna nu sollavae illa...... solungu

  • @madhukanna8002
    @madhukanna8002 3 ปีที่แล้ว

    புதிய சேனல் துவங்கியதற்கு வாழ்த்துக்கள் உங்கள் சென்னையில் ஊட்டி பூந்தோட்டமாக மாற வாழ்த்துக்கள்

  • @jeyarajs6167
    @jeyarajs6167 3 ปีที่แล้ว +1

    Congrats mam😊 unga videos ellame enakku romba pidichurukku mam. Chennaiyil ootty fans 💐💐💐💐

  • @Ammachioutfits
    @Ammachioutfits 3 ปีที่แล้ว

    Kan kolla kaatchi ma....yenakkum sedigal valarppadhil migundha aarvam undu...ungal muyarchiku nalla palan kidaikkum....plants laam yenga vaanguneenga?

  • @mnithya8994
    @mnithya8994 3 ปีที่แล้ว

    அன்பு தங்கச்சி...மிகவும் அருமை. வாழ்த்துகள். நான் 10 ரோஜா செடிகள் வைத்துள்ளேன். ஆனால் நோய் தாக்குதல், வளர்ச்சி இன்மை,மொட்டுக்கள் கருகுவது,வேர் அழுகல் இப்படி பல பிரச்சினைகள் உள்ளது. சரி செய்ய டிப்ஸ் தரவும்.

  • @jeevithakarthik9775
    @jeevithakarthik9775 3 ปีที่แล้ว

    Puthiya channel ku valthukall.... TH-cam laea 1 off the my fav channel mam.... Today's Saniyal tha.... Inum new warity of chediii vainga.....all the best....

  • @ramyadevi2791
    @ramyadevi2791 3 ปีที่แล้ว

    super sister chennaiyil ooty.epdi ivlo rose pookuthu ungaluku matum sema

  • @rekadevi2807
    @rekadevi2807 3 ปีที่แล้ว

    Nice tips from you sissy .. Nandrigal pala

  • @SunilKumar-nv5by
    @SunilKumar-nv5by 3 ปีที่แล้ว

    I like your rose plant very much
    Your garden is so ossum super

  • @saganasagana8925
    @saganasagana8925 3 ปีที่แล้ว

    Akka unga Madi thottathula geniya and aster plant eappadi soil mix panniganu solluga ka plz

  • @aameera.d6348
    @aameera.d6348 3 ปีที่แล้ว

    Nega tha mam enaku inspiration ungaloda rmba tips enaku benefits kudukuthu thank you

  • @SanthoshSanthosh-gy8ef
    @SanthoshSanthosh-gy8ef 3 ปีที่แล้ว +1

    Semmaya erukkinga akka very nice

  • @ravindarsingsai4413
    @ravindarsingsai4413 3 ปีที่แล้ว +1

    Really very nice 👌 growth All plans seeing before and now very great growing all plants super excellent 👍 nice video mam

  • @nivethasuresh4168
    @nivethasuresh4168 3 ปีที่แล้ว

    ungal pathivu arumai

  • @nabeelhashim4876
    @nabeelhashim4876 3 ปีที่แล้ว

    Vaalthukkal akka ,romba superra irukku...ungala Mathiri roja chidy vaalakanumdu romba naal kanavu akka.... Yanakku. yennala mudiyala, unga nikumpothu romba perumiyam sathosamavum irukku....❤️🌹 🌹🌹🌹🌹🌹🌹🌹💖

  • @karthikayanid3522
    @karthikayanid3522 3 ปีที่แล้ว

    Akka sema happya iruku vazhtthukal akka

  • @CSASHWING
    @CSASHWING 3 ปีที่แล้ว

    Congratulations sis, new channel ku, nan yenga vitu chedila onnu kavanuchen neraya puthu thulir vanthuruku, pakave nalla iruku, yellame ungalathan sister, thanku

  • @paranjothig5978
    @paranjothig5978 3 ปีที่แล้ว

    Romba Romba Nanri Akka.

  • @padmavijaydevanand931
    @padmavijaydevanand931 3 ปีที่แล้ว +1

    Very healthy and good plants.and the soil is fertile.and where do u get the plants.