EPS தலைமையை ஏற்பாரா OPS?- Subburathinam | Oneindia Arasiyal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Aadi Sale @The Chennai Silks - www.thechennai...
    #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
    ~PR.45~ED.65~HT.74~CA.76~##~
    For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
    அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
    To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
    To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
    To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
    To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
    To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

ความคิดเห็น • 28

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc หลายเดือนก่อน +10

    தென் மாவட்டங்களில் அதிமுக 0000 தான்.

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc หลายเดือนก่อน +5

    திமுகவின் வெற்றிக்கு அதிமுக. டீலிங்??

  • @netsravi3722
    @netsravi3722 หลายเดือนก่อน +2

    அம்மா இருந்த வரையில் அஇஅதிமுக அனைத்து சமூகத்தவர்க்கான கட்சியாக இருந்தது. அம்மாவின் இறப்பிற்க்கு ஒரு கட்சிக்குள் அடைப்பது தான் கட்சி பின்னடைவிற்கு காரணமே

  • @balamurugans2560
    @balamurugans2560 หลายเดือนก่อน +4

    2026 OPS Good Leader ADMK 🎉🎉❤❤

  • @vishnuvimal9241
    @vishnuvimal9241 หลายเดือนก่อน

    ❤❤🎉🎉🎉🎉🎉

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 หลายเดือนก่อน

    கட்சியை காப்பாற்றவேண்டுமானால் மூன்று அணிகளும் இணையவேண்டும். முதல்வர் யாரென்று 2026 இல் மக்களை தீர்மானிப்பார்கள்..

  • @vishnuvimal9241
    @vishnuvimal9241 หลายเดือนก่อน +1

    Ops❤

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது உண்மை என்றால் அவரை குறிப்பிட்ட சமுதாயம் மட்டுமே ஏற்கவில்லை ஆனால் இவரது தலைவரை மற்ற எல்லா சமுதாயமுமே ஏற்கவில்லை😂

  • @jagadeesanjaga5043
    @jagadeesanjaga5043 หลายเดือนก่อน +2

    ஓபிஎஸ் இந்த வழக்கறிஞரை மாற்றினாலே அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெறலாம்

  • @நம்பிக்கை
    @நம்பிக்கை หลายเดือนก่อน +5

    அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்

  • @vishnuvimal9241
    @vishnuvimal9241 หลายเดือนก่อน

    TTv❤❤

  • @LarkLance
    @LarkLance หลายเดือนก่อน

    Politicians saying that 10.5 is reason for loss, I would like them to explain why it is wrong, because no one does this , so then have guts to say in public domain that they don’t deserve that reservation. Everyone throws hate on that community for no reason. And please do they have guts to say after census and they are in considerable number then will all of the politicians take back their statement saying it is the reason.

  • @selvaraajansa7712
    @selvaraajansa7712 หลายเดือนก่อน

    முக்குலத்தோர் 😢மட்டும் தமிழகமல்ல. 75‌%0 other communities. Enough caste politics .. Consolidation of other communities will happen. All CM s belong to minority communities only. This is the pulse of TN . Other communities will never accept any leader who belong to south

  • @ilayarajailayarajaalagarsa5730
    @ilayarajailayarajaalagarsa5730 หลายเดือนก่อน

    Yenda. Ungala mattum. Ella. Saathiyum. Yethukkanumada. Thoooo ..

  • @PerumalPerumal-ny5wo
    @PerumalPerumal-ny5wo หลายเดือนก่อน

    உங்க அம்மா காளியம்மா திண்டுக்கல் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வெற்றி பெற முடிந்ததா

  • @user-mh5tu6fk5i
    @user-mh5tu6fk5i หลายเดือนก่อน +2

    கூமுட்டை சுப்புரத்தினம்..
    அதிமுக போட்டியிடாத நிலையில் திமுக 2000 முதல் 20000 வரை செலவு செய்திருக்கிறது என்று சொல்கிறார்கள்...
    அதிமுக கொடுத்திருக்கக் கூடிய பணமும் இல்லை; அதிமுக போட்டியும் இல்லை... எவன்‌ஜெயித்தால என்ன ? பணம் வசூலைப் பார்ப்போம் என்று‌82% போல் ஆகியுள்ளது.... எடப்பாடி கட்சி புறக்கணிப்பதாக அறிவித்தார் தவிர அதிமுக தொணடர்களும் ஆதரவாளர்களும் வாக்களிப்பதைப் பறக்கணிக்கச் சொல்ல வில்லை... சொன்னால்ஸ்து சட்டப்படி தவறாகி விடும் !
    கூமுட்டை நீயும் ஓபிஎஸ் உம் தினகரனும் பிரச்சாரம்‌செய்தும் கூட...‌ பாமக பெரிதாக என்ன சாதித்து விட்டது...‌தேர்தலுக்குப் பிறகு‌பாமக புலம்புவதைத் தான் ஈரோடுகிழக்கில் அடிபட்ட. எடப்பாடி தேர்தலுக்கு முன்னமே சொன்னார்....
    பாராளுமன்றத் தேர்தலின் போது தனது வலிமையை 65000 ஓட்டுகள்‌பெற்று‌வெறும்‌ 6000 வாக்கு வித்தியாசம தான் என்பதை நிரூபித்த பிறகு என்ன மயிருக்கு போட்டியிட்டு மானங்கெட்ட வேண்டும் ?