உயிர் நோக்கு - Saiva Siddhantham Class 8 - சைவ சித்தாந்தம் - Ilangai Jeyaraj - இலங்கை ஜெயராஜ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024

ความคิดเห็น • 21

  • @nrhm-pilotproject7481
    @nrhm-pilotproject7481 4 ปีที่แล้ว +2

    அருமையான அறிவியல்பூர்வமான, உளவியல் ரீதியான விளக்கம் நன்றி அய்யா தாங்கள்தான் என்னுடைய குரு நான் ஒரு உளவியல் கல்வி கற்ற பட்டதாரி நான் உளவியலில் படித்த அணைத்து விஷயங்களும் முன்பே சைவசித்தாந்தத்தில் சொல்லிருப்பது மிக்க பெருமையாக இருக்கிறது . அய்யாவின் தமிழ் சேவைக்கு அவரின் பாதம் தொட்டு வணங்குவதில் பெருமை அடைகிறேன்.

  • @karuppasamy2817
    @karuppasamy2817 4 ปีที่แล้ว +3

    " உ "
    ஐயா, வணக்கம் 🙏🌹
    இறைவனைப் பெறும் ஞான உணர்வினை தங்களின் அருளுடலினூடாக இறைவன் என்னைப்போன்ற கீழ் பிறவிக்கும் தந்து என்னை உய்ய வழி செய்ய வேன்டுகிறேன்.
    திருச்சிற்றம்பலம் 🙏🌹

  • @durgadossraja6377
    @durgadossraja6377 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @ananth3436
    @ananth3436 4 ปีที่แล้ว +1

    சிவாயநம.......சிவாயநம..........

  • @saraswathisrinivasan4544
    @saraswathisrinivasan4544 ปีที่แล้ว

    ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏

  • @arumugampappusamy4634
    @arumugampappusamy4634 4 ปีที่แล้ว +2

    கலி யுகத்தில் ஒரு ஞாயிறு உதயம் கண்டு தொழுது வாழ்வோம்

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil 4 ปีที่แล้ว +2

    It is a Pure Gift that we are living in the times of this Great Guru! Thank you so much for the wonderful work!

    • @nrhm-pilotproject7481
      @nrhm-pilotproject7481 4 ปีที่แล้ว +1

      Thanks for your valuable comments ,

    • @Tholkaappiyam
      @Tholkaappiyam 2 ปีที่แล้ว

      Dear Dr.Jitendra, pleasant surprise to see your comments here and realise your interests in ancient thamizh philosophies. I am your subscriber and I had always felt your point of views very honest 🙂

  • @senthilkumarg6343
    @senthilkumarg6343 4 ปีที่แล้ว +1

    Ayya kodi nandrigal

  • @subaramaniponnusamy1807
    @subaramaniponnusamy1807 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🎉

  • @ravir5670
    @ravir5670 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kuganvethanayam7198
    @kuganvethanayam7198 3 ปีที่แล้ว +1

    Divergent , convergent evolution

  • @user-ii9tq9gv7x
    @user-ii9tq9gv7x 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @user-bl9jh2yo4m
    @user-bl9jh2yo4m 4 ปีที่แล้ว +1

    Om Sivaaya Namaha

  • @MUTHURAMANGURUSWAMY
    @MUTHURAMANGURUSWAMY 4 ปีที่แล้ว +1

    good evening sir. many thanks 🙏🙏🙏🙏🙏

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏😍🤩👌🍊💐💖⭐️

  • @vellaichamy3257
    @vellaichamy3257 4 ปีที่แล้ว +2

    ஐயா,பணிவான வணக்கம்.
    ஆணவம் என்றால் அறியாமையா?
    தங்களின் விளக்கத்தினை வேண்டுகிறேன்.நன்றி...ஐயா.

  • @vellaichamy3257
    @vellaichamy3257 4 ปีที่แล้ว +2

    ஐயா,பணிவான வணக்கம்.
    மாயா தத்துவத்தை ஒடுக்கமுறைமையில் விளக்கும்போது, ஆகாய தத்துவமமே மூலம் எனவும் விளக்கம் அளித்தீர்கள்...நன்றி. ஆனால்,ஆகாய தத்துவத்திற்கும் நுண்ணியதாகவும்,ஒடுக்கமாகவும்,மேலும் 31 தத்துதுவங்கள் உள்ளது என கூறினீர்கள்.அந்த 31 தத்துவங்கள் குறித்து விளக்க பணிவுடன் வேண்டுகிறேன்....நன்றி,ஐயா.

    • @abiramisree9922
      @abiramisree9922 4 ปีที่แล้ว +1

      The book used here is good.
      Harikrishnan madurai

  • @venkatesanm2541
    @venkatesanm2541 4 ปีที่แล้ว +1

    ஐயா, இந்த புத்தகம் எங்கே கிடைக்கும் ?