வாழ்வை மாற்றும் விபாசனா தியானம் | ஆனா பானா சதி | Manifest

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 72

  • @venkatdamodarannaidu5114
    @venkatdamodarannaidu5114 3 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு ஐயா

  • @tsmkv3809
    @tsmkv3809 5 ปีที่แล้ว +6

    நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் சகோ நன்றி நன்றி

  • @sankarsrini2123
    @sankarsrini2123 5 ปีที่แล้ว +5

    ரொம்ப நன்றி அருமை யான தகவல் boss

  • @rahinikumar3807
    @rahinikumar3807 5 ปีที่แล้ว +3

    Great sir .vaazhga valamudan

  • @shivbaba8188
    @shivbaba8188 5 ปีที่แล้ว +9

    நமது உடலில் உயிர் இருக்கா? இல்லையா? இந்த கேள்விக்கு விடை தெரிந்தால் கடவுள் இருக்காரா இல்லையா என்பது உங்களுக்கு புரியும் நம் உடலுக்கு தந்தை இருப்பது பொன்று நம் உயிருக்கும் தந்தை இருக்கின்றார் அவரைத்தான் கடவுள் என்று சொல்கின்றோம் அவர் பரந்தாமம் அல்லது பரலோகத்தில் இருக்கின்றார் சிறிய நற்சத்திரபுள்ளி போன்று ஜோதி சொரூபமானவர் அத்மா அல்லது உயிர்களின் தந்தை ஒரு தந்தையைத்தான் அல்லா, சிவன், பரமபிதா என்று அழைக்கின்றார்கள் நம் உயிரும் சிறிய நற்ச்சத்திர புள்ளி போன்று மூளைக்கு பக்கத்தில் இருக்கின்றது

  • @kalavathi5241
    @kalavathi5241 5 ปีที่แล้ว +10

    ஆன்மீக அன்பர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய அவசியமான காணொளிப் பதிவு.

  • @harikrishnan.m947
    @harikrishnan.m947 ปีที่แล้ว

    பகவத் கீதை படித்து உணர்ந்து பார்த்தல் தெரியும் கடவுள் இருக்காரா இல்லயானு 😌 பகவத் கீதை முழுவதும் விழிப்புணர்வு நிலையையே நோக்கமாக கொண்டுள்ளது அதையே தான் இவரும் சொல்லுகிறார்😊

  • @தமிழ்சகாசைமன்
    @தமிழ்சகாசைமன் 4 ปีที่แล้ว +1

    நன்றி 💐

  • @ramakrishnanshanmugam1086
    @ramakrishnanshanmugam1086 5 ปีที่แล้ว +2

    சிறப்பு ஐயா. நன்றி.

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว

    Nandri vanakkam🙏

  • @piriyangarajkumar825
    @piriyangarajkumar825 5 ปีที่แล้ว +6

    Great message ayya 👍👍😊

  • @selvarama7077
    @selvarama7077 7 หลายเดือนก่อน

    Vazhga valamudan

  • @habeebrahman525
    @habeebrahman525 4 ปีที่แล้ว +2

    Super.....

  • @sasirekha4269
    @sasirekha4269 4 ปีที่แล้ว +1

    MIGAVUM ARUMAI ANNA,NANDRIGAL.....

  • @indrani.a2262
    @indrani.a2262 5 ปีที่แล้ว +1

    அருமை

  • @rajendranmn5889
    @rajendranmn5889 5 ปีที่แล้ว +2

    Good message Tq so much sir

  • @jamumasterthalapathi6629
    @jamumasterthalapathi6629 4 ปีที่แล้ว +1

    கடவுள் கண்டிப்பாக இருக்கிறார். நம் உடலின் ஒவ்வொரு உறுப்பும் நினைத்து பாருங்கள் எது எதற்கு என்று. ஆனால் ஒன்று நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் ஒரே மாதிரி செயல்படுவார் கடைசியில் அவரே நிற்னயிப்பார்.நாம் பிறந்தது ஏதாவது சாதிக்க வேண்டும் மூலைய நன்கு உபயோகப் படுத்த வேண்டும். அதற்காக கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று ஆராய்ச்சி செய்தால் ஏமாற்றமே மிஞ்சும்

  • @gyansurya7637
    @gyansurya7637 5 ปีที่แล้ว +4

    இந்த உடல் பஞ்ச பூதங்களால் ஆனது

  • @ganesanm7868
    @ganesanm7868 5 ปีที่แล้ว

    மிக அருமை நன்றி

  • @sriram1424
    @sriram1424 3 ปีที่แล้ว

    கடவுள் என்ற நிலையை உணர்வால் புரிந்து கொள்வதே அரிது.
    அனுபவத்தால் அறிவது என்பது அதைவிடவும் சற்று கடுமையானது.
    அடைவதற்கான இலக்கு குறித்து மேற்கொண்டு அவரவர் தீர்மானத்துக்கே விட்டு விடலாம்.

  • @aishujeeva6895
    @aishujeeva6895 4 ปีที่แล้ว +1

    Guru ve .... Bayangaram

  • @mathivanants935
    @mathivanants935 3 ปีที่แล้ว +1

    Super. Sir

  • @worldrecord7935
    @worldrecord7935 5 ปีที่แล้ว +5

    miha alaha sonninga valga valamudan

  • @shiva60kumaran51
    @shiva60kumaran51 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா...

  • @sangeethakalirajan1913
    @sangeethakalirajan1913 5 ปีที่แล้ว +3

    Thank you sir

  • @thirumalayvel458
    @thirumalayvel458 4 ปีที่แล้ว +1

    Budha jeeva samathi adanjara

  • @jawaharbabu123
    @jawaharbabu123 5 ปีที่แล้ว

    Arumai..arumai ji

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 5 ปีที่แล้ว +1

    அருமை ஐயா வணக்கம்

  • @panduranganeg5264
    @panduranganeg5264 5 ปีที่แล้ว +2

    பகலில் நால்வகை நிலைகளையும் கவனிக்கலாம்.தூங்கியபின்
    மூச்சை கவனிக்க முடியுமா?

    • @uktigerblue
      @uktigerblue 5 ปีที่แล้ว

      முடியாது, தேவையில்லாததும் கூட. தூங்கும் போது விழிப்புணர்வு அவசியமில்லை, அப்படி நீங்கள் விழுப்புணர்வோடு இருந்தால் அது தூக்கம் இல்லை.. தூக்கம் என்பது அனைத்து புலன்களையும் அணைத்து விடுவது..

  • @kumard109
    @kumard109 5 ปีที่แล้ว +1

    4bothngal illai 5pancha bothangalal anadu inda udal gavinipada pathi solldra neenga gavanikkama pasackoodadhu gavanama pasungal

    • @ObservationWithThar
      @ObservationWithThar 5 ปีที่แล้ว

      Panjam endrale 5 thaan aana kayanupasanavil 4 boodhangal thaa gavanika mudiyum, vipasana vin thathuvathai arindhukondal idhu vilangum. Air, water, earth, fire idhu nadakum namma body la feel panna mudiyum gavinaika mudiyum idhu physical bodyaaka iruku, vin, space element vera category la varum. Physical body, pranic body mattum 5 kosa thathuvathai arindhaal ivar solaradhu ennanu teriyum.

  • @marimuthuk3000
    @marimuthuk3000 5 ปีที่แล้ว +1

    Super iyya

  • @Diyas_happy_life
    @Diyas_happy_life 4 ปีที่แล้ว

    Thank you so much 🙏🙏🙏

  • @thnith
    @thnith 4 ปีที่แล้ว

    புத்த மதத்திற்கும் சைவம் மதத்திற்கும் உள்ள வித்தியாசம்

  • @Chummairu123
    @Chummairu123 3 ปีที่แล้ว

    Guruve saranam!

  • @sithambaramshivamkarunaira6468
    @sithambaramshivamkarunaira6468 5 ปีที่แล้ว +7

    ஐயா ஒரு கேள்வி : 🙏நாம் நம்மை இயக்குகிறோமா அல்லது தாமாக இயங்குகிறோமா 🙏

    • @karthickeyanb7017
      @karthickeyanb7017 5 ปีที่แล้ว

      இயக்கம் அவன்
      அதை உணர நான் யார் என்பதன் மூலம் அறிய முடிகிறது

    • @sithambaramshivamkarunaira6468
      @sithambaramshivamkarunaira6468 5 ปีที่แล้ว +3

      @@karthickeyanb7017 அவன் இன்றி அனுவும் அசையாது என்ற போது அவனை பற்றி பேசும் நேரம் எப்படி வீனாகும் ஐயா.

    • @moulimouli6459
      @moulimouli6459 5 ปีที่แล้ว

      Energy for moving neither be created nor be destroyed.
      Science fact.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 5 ปีที่แล้ว

      நாம் தான் எம்மை இயக்குகின்றோம்
      கனவைத் தவிர
      தாமாக எம் கண்ணுக்கு முன்னால் எதுவும் வந்து நிற்பதில்லை

  • @arvijayan
    @arvijayan 3 ปีที่แล้ว +1

    🙏

  • @SanthoshKumar-nt9fe
    @SanthoshKumar-nt9fe 5 ปีที่แล้ว +1

    When is yoga class in Coimbatore

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 ปีที่แล้ว

    Uyireh paramatmaa

  • @manushimenon2615
    @manushimenon2615 5 ปีที่แล้ว +4

    தலைவா வாங்க

  • @mathimathi-bt8fp
    @mathimathi-bt8fp 4 ปีที่แล้ว

    வள்ளலார் சொன்ன மரணமிலா பெருவாழ்வு பொய்யா?

  • @AkrishnaMoorthy-cv4es
    @AkrishnaMoorthy-cv4es 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Truthmatters777
    @Truthmatters777 5 ปีที่แล้ว +1

    God/creator is real

    • @logasundarhere111
      @logasundarhere111 5 ปีที่แล้ว

      Ignore that don't explain try to understand god

  • @gyansurya7637
    @gyansurya7637 5 ปีที่แล้ว

    அந்த பாடல் பட்டினத்தார் பாடியது

  • @sundarraju8989
    @sundarraju8989 5 ปีที่แล้ว +5

    Zen master

  • @subramaniana6911
    @subramaniana6911 5 ปีที่แล้ว +2

    Super sir message I am subramanian ur student pls unga number sir

  • @dsujatha5228
    @dsujatha5228 5 ปีที่แล้ว +6

    இதைத் தான் சார் என் மனசு பேசிட்டு இருக்கு....இப்ப நீ சமைக்கிற...
    உன் கை கத்தி எடுக்குது...
    வெங்காயம் வெட்டப்போற ...இப்படி எல்லாத்தையும் சொல்லிட்டே இருக்கு...தனியாவே இருக்குறதால லூசு மாதிரி. எனக்குள்ளேயே பேசிக்கறனூ தோனுது

    • @MANIK-zi4hs
      @MANIK-zi4hs 5 ปีที่แล้ว

      மனதிற்குள் பேசுங்கள் தவறில்லை.

  • @rajabe9901
    @rajabe9901 5 ปีที่แล้ว

    Amanda I Budas elder brother

  • @கிறிஸ்டியன்சேனல்
    @கிறிஸ்டியன்சேனல் 5 ปีที่แล้ว +2

    Criation not posible with out creater.example bike,car,mobile every human products ok.then how human coud not belive god? .Meaning why not posible human creater?.
    so genius called that creatar name was god.
    Ok dont tell agian no god...
    Tankyou..

  • @sadhguru4139
    @sadhguru4139 5 ปีที่แล้ว +3

    Poda loosu

  • @கிறிஸ்டியன்சேனல்
    @கிறிஸ்டியன்சேனல் 5 ปีที่แล้ว +2

    Poda madaiah...

  • @palanibarathi4285
    @palanibarathi4285 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏💕

  • @thiruppathi4019
    @thiruppathi4019 4 ปีที่แล้ว

    அருமை

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 5 ปีที่แล้ว

    அருமை ஐயா வணக்கம்