யோக அனுபவம் | my spiritual experience in tamil by master yogis raja |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มี.ค. 2020
  • YOGIS MEDITATION AND SPIRITUAL HEALING RESEARCH CENTER
    Keep in touch with YMC and enrich your self with spirituality...
    Course Details:
    🔅Vasi Yogam
    🔅Vipasana
    🔅Thasamutchu Payeirchi
    🔅Basic Meditation
    🔅Advance Meditation
    🔅Chakra Yogam
    🔅Samathy Yogam
    🔅Healing Basic
    🔅Healing Advance
    🔅Jeni Ball
    🔅Science of Breathing
    🔅Kayakalpam
    Online and one to one (Special Classes) Classes are also available...
    For Class Registration: +91 9489813300
    For Spiritual Guidance, Healing and Books: +91 9489814400
    Terms and conditions apply...
    Office Hours : 9.00 AM - 5.00 PM
    யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
    ----------------------------------------------------------------
    சக்கரா யோகம் பயிற்சி வகுப்பு
    யோகிஸ் தியான மையம் வழங்கும் ராஜயோக கலைகளில் உயரிய கலையான
    "சக்கரா யோகம் "
    ♦சக்கரங்களின் வரலாறு
    ♦சக்கரங்களின் சரியான அமைவிடம்
    ♦சக்கரங்களின் நிறங்கள்
    ♦சக்கரங்களின் அளவு
    ♦சக்கரங்களின் அழுத்தம்
    ♦சக்கரங்களின் தூய்மை
    ♦சக்கரங்களின் பயன்கள்
    ♦சக்கரங்களை எப்படி தூண்டுவது?
    ♦சக்கரங்களை எப்படி இயக்குவது?
    ♦சக்கரங்களை எப்படி பிரபஞ்ச சக்தியோடு இணைப்பது?
    ♦சக்கரங்களுக்கு எப்படி சக்தி ஊட்டுவது?
    போன்ற சிறப்புமிகு விளக்கம் மற்றும் நடைமுறை பயிற்சிகளுடன்
    ஒரு நாள் சிறப்பு "சக்கரா யோகம்"
    Date : 16 - 06 - 2024
    Time : 10 AM - 4 PM
    Place: புதுவைத் தமிழ்ச்சங்கம், தமிழ்ச் சங்கவீதி, வெங்கட்டா நகர், புதுச்சேரி
    முன்பதிவு அவசியம்
    முதல் 60 நபர்களுக்கு மட்டுமே அனுமதி!!!
    நன்கொடை பயிற்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்
    Click the Link for registration
    forms.gle/d78KNVSs1DDZddhj9
    Registration Method:
    Fill registration form using the above link and attach screenshot of transaction details..
    மேலும் தகவல் பெற
    தொடர்புகொள்ளவும்
    For Class Registration:
    +91 9489813300
    For Spiritual Guidance, Healing & Books:
    +91 9489814400
    Donation is Non-Refundable
    Terms and conditions apply..
    Working Time 9.00 AM - 5.00 PM
    யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் மற்றும்
    சேலம் ட்ரெக்கர்ஸ் கிளப் இணைந்து நடத்தும்
    --------------------------------------------------------
    சித்தர்களின் இலவச வாசியோகக் கலை
    தமிழ் சித்தர் பெருமக்களின்
    அரிய உயரிய யோகக் கலை 'வாசி யோகம்'
    நீண்ட இடைவெளிக்கு பிறகு...
    உங்களுக்காக!!!
    உடல்-மனம்-சக்தியை திடப்படுத்தி வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்து முக்தி கனியை இனிதாக்கும் கலை....
    புதிய நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்...
    யோகிஸ் ராஜா ஐயா அவர்களின்
    நேரடி வழிகாட்டுதலுடன்....
    நேரடி பயிற்சிகள்...
    பயிற்சியில்...
    ✨ வாழ்வின் நோக்கம்
    ✨ நான் யார்? - விளக்கம்
    ✨வாசியின் வரலாறு
    ✨வாசியோகம் பயின்ற ஞானிகள் / சித்தர்கள் யார்?
    ✨வாசியின் அறிவியல் செயல்பாடு
    ✨வாசியின் செய்முறை
    ✨வாசியின் பயன்கள்
    ✨வாசியின் சட்டதிட்டங்கள்
    ✨வாசியின் இறுதிநிலை
    போன்ற பல்வேறு செய்திகளையும் பயிற்சிகளையும் 10,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கி வாசி யோகத்தில் ஞானம் பெற்ற யோகிஸ் தியான மைய நிறுவுனர் யோகிஸ் ராஜா அவர்களால் நடத்தப்பட உள்ளது...
    யாவும் அறிந்து
    யாவற்றையும் நடத்தும் தற்பரத்தை உணரும் யோகம்....
    உடற்துன்பம்
    மனத்துக்கம்
    நீங்கி பரவெளியோடு
    ஒன்றும் நல்வாய்ப்பு
    Date : 30 - 06 - 2024
    Day : Sunday
    Time : 10.00 AM to 01.00 PM
    Place: TVN கல்யாண மண்டபம்
    58/3, காந்தி ரோடு,
    சூர்யா சுகல்யா மருத்துவமனை அருகில், ஹஸ்தம்பட்டி
    சேலம் - 636007
    பயிற்சி நன்கொடை:
    தங்களது நற்காட்சியும் நற்சிந்தனையும்
    முன்பதிவு அவசியம்!!!
    இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி முக்தி எனும் கனியை அடைய அன்புடன் அழைக்கிறோம்...
    Click the Link for Registration:
    forms.gle/DRmJaC63qozEYRix7
    மேலும் தகவல் பெற
    தொடர்புகொள்ளவும்
    For Class Registration:
    +91 9489813300
    For Spiritual Guidance, Healing &Books:
    +91 9489814400
    Terms and conditions apply…
    Working Time 9.00 AM - 5.00 PM

ความคิดเห็น • 82

  • @YOGISRAJA
    @YOGISRAJA  ปีที่แล้ว +1

    *யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்*
    *******************************************
    *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும்
    *🧘‍♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘‍♀️*
    தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு,
    ♦️தியானம் என்றால் என்ன?..
    ♦️தியானத்தின் பலன்கள் என்ன?..
    ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?..
    ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?..
    போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்....
    *குறிப்பு*
    பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்...
    *Date :* *05 - 02 - 2023*
    *Time : 10 AM - 3 PM*
    *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore*
    *முன்பதிவு அவசியம்*
    *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
    *Bank Details*
    *Bank: ICICI Bank Ltd*
    *Ac No: 617301007706*
    *Ac Name: Yogis Trust*
    *IFSC Code: ICIC0006173*
    *Branch: Ravanasamudram*
    *District: Tenkasi*
    *Click the Link for registration*
    forms.gle/d78KNVSs1DDZddhj9
    *Registration Method:*
    *Fill registration form using the above link and attach screenshot of transaction details..*
    மேலும் தகவல் பெற
    தொடர்பு கொள்ளவும்
    *For Class Registration*:
    +91 9489813300
    *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:*
    +91 9489814400
    Terms and conditions apply...
    (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
    *Office Working Time 9.00 AM - 5.00 PM*

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 4 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா🙏🙏 தெளிவான விளக்கம்.... நன்றி குரு நாதரே... 🙏🙏💐💐🌺🌹🌷🥀

  • @user-ez5iu2py6f
    @user-ez5iu2py6f 4 ปีที่แล้ว +3

    அருமை அய்யா, விளக்கவுரை! மிக்க நன்றி🙏

  • @r.k.jeyprakash3800
    @r.k.jeyprakash3800 4 ปีที่แล้ว +1

    Fantastic....True..Enjoyable..Thank u....

  • @targetssc6557
    @targetssc6557 4 ปีที่แล้ว +3

    ஐயா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை இதை நான் மனமார ஏற்றுக் கொள்கிறேன் உங்களை பாராட்டுகிறேன்

  • @sharmilabalakrishnan7907
    @sharmilabalakrishnan7907 4 ปีที่แล้ว

    Sir Fantastic explanation about who am I and happiness,

  • @mohanalakshmi710
    @mohanalakshmi710 4 ปีที่แล้ว +1

    Guruji ....I respect u attended yr class also 🙏bless me Mohanalakshmi

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 4 ปีที่แล้ว

    உள்ளபடியே அருமையான விளக்க கானொலி. நன்றி

  • @varmadr.ganeshcoimbatore2311
    @varmadr.ganeshcoimbatore2311 4 ปีที่แล้ว

    அருமை ஐயா வணக்கம்.சிறப்பு

  • @jayaprakashmar300
    @jayaprakashmar300 4 ปีที่แล้ว +1

    Best video and explanation in my life🧐

  • @sarusaru7899
    @sarusaru7899 4 ปีที่แล้ว +2

    Super sir no words to say I get solution to me

  • @thanush12345
    @thanush12345 4 ปีที่แล้ว

    Very good example...

  • @rajarani6535
    @rajarani6535 4 ปีที่แล้ว

    Thampi raja...super

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 ปีที่แล้ว

    Vazhga valamudan sir 🙏

  • @naliguru
    @naliguru 4 ปีที่แล้ว

    Amazing tips.

  • @shiva1580
    @shiva1580 4 ปีที่แล้ว

    Sir, all your videos are fantastic. I d’t know how to explain about you. Recently I started doing Kriya yoga classes. Before reading each kriya book, I am getting explained from your videos. What your saying is absolutely true. Siva suthram, Ana pana meditation.. only the name varies in kriya yoga. In other videos, I couldn’t write commends. My god or guru or cosmic energy is helping through your videos. Thanks. From USA. Keep doing it. Expecting more metaphysical videos regarding your experience and what struggles did you face in this spiritual journey??...

  • @Gog850
    @Gog850 ปีที่แล้ว

    அருமை.வாழ்த்துக்கள்

  • @ravip.a.ravichandran6358
    @ravip.a.ravichandran6358 4 ปีที่แล้ว +6

    அன்புடன் வரவேற்கிறேன் தாங்கள் கருத்துகளை அவர்ரவர் சொந்தக் கருத்துக்களையும்
    ஞானத்தையும் வரவேற்கிறேன் உலகில் நிறைய இன்றைய பேச்சாளர் ஞானிகள் எல்லோரும் அவர் சொன்னார் இவர்கள் சொன்னார்கள் திருக்குறள் திருமந்திரத்தில் உள்ள கருத்துக்களையும் சொல்வார்கள் தவிர அவரவர் சொந்த கறுத்து என்ன? ஞானம் என்ன? என்பதை சொல்வதுதில்லை

    • @aadhisivasidher7527
      @aadhisivasidher7527 4 ปีที่แล้ว +1

      Ravi P.A.Ravichandran.
      உண்மைதான்
      ஆசான் தன்மையில்
      குருவாக செயல்படுகிறான்
      மற்றவர் கருத்தை தவிர்த்து தன் அனுபவத்தை எடுத்துரைப்பவனே உண்மையான குரு
      கற்றதை கற்ப்பிப்பவன் ஆசானே
      இவனால் ஆசனத்தை மாற்றாமல் அமர்ந்தவனே
      கற்றதை கண்டுபிடித்தவன்போல் காட்டுவான் போலியான குரு

  • @anythingeverything7762
    @anythingeverything7762 หลายเดือนก่อน

    Sir thanks, I realised this reality from a Muslim sufi.

  • @umapathy318
    @umapathy318 4 ปีที่แล้ว

    Wow. Super.
    Umapathy, vallalar sabhai,chennai

  • @adhirvugal
    @adhirvugal 3 ปีที่แล้ว

    அருமை அய்யா

  • @vasuraja.m8248
    @vasuraja.m8248 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா...

  • @saikarthik6566
    @saikarthik6566 3 ปีที่แล้ว

    நன்றிகள் அய்யா

  • @syedabbas9901
    @syedabbas9901 4 ปีที่แล้ว +2

    This is true spirituality

  • @soundarrajan1155
    @soundarrajan1155 4 ปีที่แล้ว

    Excellent speech sir! Which meditation ls athma vicharam

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 4 ปีที่แล้ว

    Super.sir.

  • @PMCTamil
    @PMCTamil 4 ปีที่แล้ว +1

    Give Credits with our channel link of PMC Tamizh Channel in the starting of the description for reusing the video.. Please..

  • @yogesp-ec8ro
    @yogesp-ec8ro 10 หลายเดือนก่อน

    Super🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @mssundaram2689
    @mssundaram2689 4 ปีที่แล้ว

    மி௧ அருமையான பதிவு

  • @worldview5996
    @worldview5996 4 ปีที่แล้ว

    Super

  • @nkcreationstn
    @nkcreationstn 4 ปีที่แล้ว

    awesome

  • @user-bh1zx9ko2o
    @user-bh1zx9ko2o 4 ปีที่แล้ว

    Super my dad

  • @puvaneswaran2767
    @puvaneswaran2767 4 ปีที่แล้ว

    Nandri

  • @jayprisan
    @jayprisan 2 ปีที่แล้ว

    I salute you sir

  • @rathaa2082
    @rathaa2082 4 ปีที่แล้ว +7

    What a amazing explanation for happiness!

  • @user-zx7bw3ri3w
    @user-zx7bw3ri3w 3 ปีที่แล้ว

    நன்றி

  • @murugamuruganadham5018
    @murugamuruganadham5018 4 ปีที่แล้ว

    super anna

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 4 ปีที่แล้ว +2

    ஐயா, நான் யார்? என்று தெரிந்து விட்டால் ?அவரும் இறைவனும் ஒன்றாகுமா?அப்போ கண்டவர் விண் டிலர் ,விண்டவர் கண்டிலர் என்ற கூற்று பொய்யா? 30 ஆண்டுகள் தியானம் செய்து எதை கொண்டு எதை ?எப்படி செய்வது ?என்று இன்னும் தெளிவாக கூறி னால் நற்றாக இருக்கும் !!!👌👌👌👌👌

  • @diytamilview9381
    @diytamilview9381 4 ปีที่แล้ว +1

    SUPER ITS TRUE

  • @tamilvanan7833
    @tamilvanan7833 4 ปีที่แล้ว

    Good..what is the meaning of the last song you told "Arivadhu arindhu anjuvathu anji...." ??

  • @naliguru
    @naliguru 4 ปีที่แล้ว +1

    Kal thonri mann Thonra kallathil thontriya Tamil Molli. Proud to be a Tamilian. I am so lucky to be born in Tamil culture.

    • @BM-et3vb
      @BM-et3vb 2 หลายเดือนก่อน

      முட்டா பயலே....

  • @sultanofpulaubesar..1111
    @sultanofpulaubesar..1111 4 ปีที่แล้ว

    Excellent
    Thank you
    Vaalga vaiyagam Vaalga vaiyagam Vaalga valamudan.. Vaalga tamil

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 ปีที่แล้ว

    Meditation is lord siva way,lord siva adhiguru,first god....creater all living think,teach all spiritual knowledge,teach astra,sastra,teach how cultivate paddy,founder tamil& sanskrit.. all language.. teach... iswara gita to lord ram... about birth,died,rebirth.... ext..ext,lord siva teach..siva sutra (meditation technic to parvathy devi)... pathanjali...nice 👏👍👍👍

  • @kanthannam650
    @kanthannam650 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நல்லது

  • @karpagamsamy7831
    @karpagamsamy7831 4 ปีที่แล้ว

    Vanakkam iya. Meditate pannumpoluthu pin thalail pain varugirathu ethanal varugirathu Enna chiya venndum please let me know.nandri

  • @chitraraman6661
    @chitraraman6661 2 ปีที่แล้ว

    iya nanri

  • @shivashankari3357
    @shivashankari3357 4 ปีที่แล้ว

    Hello sir, While sitting for meditation, I will get back pain I am not able to sit for more then 15min what to do pls suggest me some thing

  • @sankarn7693
    @sankarn7693 4 ปีที่แล้ว

    present la anandam irukunam soniga adu pulan anandthama edu dunbam tharum what anandthama irukamu

  • @rajipvr
    @rajipvr 15 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @subramanirajkumar7325
    @subramanirajkumar7325 4 ปีที่แล้ว

    In Chennai or Chengalpattu do you have center.

  • @sharadamman2451
    @sharadamman2451 4 ปีที่แล้ว

    🙏🏻

  • @muthukumaran7762
    @muthukumaran7762 4 ปีที่แล้ว +1

    Good day master. I'm from Malaysia. How can I contact you master..

    • @YOGISRAJA
      @YOGISRAJA  4 ปีที่แล้ว +2

      contact 9489430797 sir

    • @yogeswarykaruppiah6599
      @yogeswarykaruppiah6599 4 ปีที่แล้ว +1

      @@YOGISRAJA
      Namaskar Sir
      I'm frm Malaysia. I'm new to follow your channel. Sir how can I get your guidance from tis Chanel.

  • @karthikmuthaliayar8500
    @karthikmuthaliayar8500 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @lalithaanand6641
    @lalithaanand6641 4 ปีที่แล้ว

    Sir சேலத்தில் வகுப்பு।எப்போது நடைபெறும் நன்றி

  • @Karthik22ng
    @Karthik22ng 4 ปีที่แล้ว +1

    Hi Sir
    From where can I get your books

    • @YOGISRAJA
      @YOGISRAJA  4 ปีที่แล้ว

      contact 9489430797 sir

  • @srinivasans1496
    @srinivasans1496 4 ปีที่แล้ว

    Sir vungal class entha ooril nadakkuthu nalla irukku sir

    • @YOGISRAJA
      @YOGISRAJA  4 ปีที่แล้ว

      contact 9489430797 sir

  • @kumarisethu6359
    @kumarisethu6359 4 ปีที่แล้ว +6

    மகிழ்ச்சி பற்றி தங்களின் விளக்கம் மிகவும் உண்மை

  • @rajendranr7327
    @rajendranr7327 4 ปีที่แล้ว

    Thank you..🙏

  • @sabasteanprabhuprabhu792
    @sabasteanprabhuprabhu792 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sankarsamuthiram2912
    @sankarsamuthiram2912 4 ปีที่แล้ว

    MIGa miga nandri iya

  • @shivashankari3357
    @shivashankari3357 4 ปีที่แล้ว

    Sir I am a married women I like to meditate but, I am not able to attend any classes for this .family back round is like that, can I sit at home meditate myself. I want to learn about myself but no opportunity, middle class women what to do, pls suggest me some thing to achieve my both and life

  • @pushpaprasad1572
    @pushpaprasad1572 4 ปีที่แล้ว +3

    The moment you separate Tamil from the other parts of the country shows that you have a long way to go in spirituality. Good luck.

    • @dinothkumar7456
      @dinothkumar7456 2 ปีที่แล้ว

      good observation... are u enlightened? Did u wish pls share ur spiritual experience.

  • @MrWelcomeplease
    @MrWelcomeplease 3 ปีที่แล้ว +1

    Yes TN is a spiritual land. It was damaged by Dravidian parties

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 4 ปีที่แล้ว

    What happens when man dies. ( No one can stop death). There is a Creator who created everything by His word . He is not limited to space, time or matter. He is Sovereign and man is a created being and is not God. The Universe, we live in, the Sun, moon, and Stars and all the planets move in their path they were made to go . The earth with all the beautiful things - all kinds of Trees, animals, Birds, creatures, and sea and all the living creatures and plants with such beautiful colours and fragrances, all in different shapes sizes etc. Show forth the great intelligence of the Creator God who designed everything and given life to them. Man is given the breath of the Almighty to worship Him and enjoy life . He was created holy , innocent without sin . But man dis obeyed God's command not to eat the forbidden fruit of the tree in the garden of Eden .The Bible ( Genesis Chapters 1,2,3.) Man became a sinner. He lost God's likeness, image (Character) and lost God's fellowship. God who is both love and holy prepared a way to redeem man from sin . JESUS is The Living Word who became man to redeem him from sin and restore him to God. Jesus means Saviour. Man should know that the way to life eternal is through Christ. Man on his own can never achieve salvation from sinfulness. The Bible says, The ♥ of man is deceitful and desperately wicked. That's why we see such evil deeds are done by man . Yoga cannot make a man whole. It may help to some extent but cannot cure his sinful nature. Man needs God's grace through Christ. He is the atoning sacrifice for all . He took man's sin and was punished to save man . Whoever believes Christ has Salvation from sin and receives eternal life. I found it and so I say it that all may find the truth and be blessed.

    • @moorthimoorthi1016
      @moorthimoorthi1016 4 ปีที่แล้ว +1

      That's up to u...but we are going in the right way and in the true way...

    • @ITengg792
      @ITengg792 4 ปีที่แล้ว

      U cant see the god unless diving inside of u. Jesus may be prophet.

    • @ITengg792
      @ITengg792 4 ปีที่แล้ว

      Jesus is not the creator.

    • @ITengg792
      @ITengg792 4 ปีที่แล้ว

      @@aathmagnani213 th-cam.com/video/agjXH2f7YZs/w-d-xo.html

    • @ITengg792
      @ITengg792 4 ปีที่แล้ว

      @@aathmagnani213 itha ellam neenga pathingala

  • @YOGISRAJA
    @YOGISRAJA  ปีที่แล้ว

    *யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்*
    *******************************************
    *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும்
    *🧘‍♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘‍♀️*
    தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு,
    ♦️தியானம் என்றால் என்ன?..
    ♦️தியானத்தின் பலன்கள் என்ன?..
    ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?..
    ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?..
    போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்....
    *குறிப்பு*
    பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்...
    *Date :* *05 - 02 - 2023*
    *Time : 10 AM - 3 PM*
    *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore*
    *முன்பதிவு அவசியம்*
    *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
    *Bank Details*
    *Bank: ICICI Bank Ltd*
    *Ac No: 617301007706*
    *Ac Name: Yogis Trust*
    *IFSC Code: ICIC0006173*
    *Branch: Ravanasamudram*
    *District: Tenkasi*
    *Click the Link for registration*
    forms.gle/d78KNVSs1DDZddhj9
    *Registration Method:*
    *Fill registration form using the above link and attach screenshot of transaction details..*
    மேலும் தகவல் பெற
    தொடர்பு கொள்ளவும்
    *For Class Registration*:
    +91 9489813300
    *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:*
    +91 9489814400
    Terms and conditions apply...
    (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
    *Office Working Time 9.00 AM - 5.00 PM*