New Spark plug change just 10 days only ngk plug in pulsar 125 my bike having staring trouble in my bike now only identify my NGK is same name printed duplicate Spark plug. Thanks anna
Anna Thank you Anna naa puthu plug pottu engine maati carburetor tune pannina maximum power varave varathu Carburetor clean pannina last few months sa correct ta vandhathu illa ellam sariya irukkum But plug la NGK than use panninen optimum performance varave illa ippa neenga solli check pannina naa niterra than vaangi use panni irukken Vandiya raise pannina rpm meter la 10 kku pogumbothu vittu vittu raise agum 12 varaikkum pogave pogathu inimethan pathu vaanganum Anna Thank you anna rombave useful tip anna
Splendor க்கு இரண்டு முறை டூப்ளிகேட் NGK வாங்கி ஏமாற்றமே இந்த பிரச்சினை வேண்டாம் என்று ஹோண்டா ஸ்பார்க் பிளக் விலை 100/- வாங்கிய பிறகு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை
Anna naa new bike edutha pulsar N 150 bike 50 km speed mela poona engine la tik tik nu sound varuthu ena panrathu showroom 2 vatti eduthutu poita problem solve aagala 😢
Iridium spark plug 70000km ku apparom change pannikalam.. normal spark plug 5 to 10k than bro and evalo cold time nalum single start la start ahgum bike iridium spark plug la .. millage 2 to 4 km increase ahgurathu theirum , fuel nalla burn ahgi exhaust pogurathu nenga feel pannuvinga athunala pick-up konjam increase ahgum.. Na ennoda R15s ku 700 spend panni original iridium spark poturuken .. ithu mudi starting problem vanthathu illa .. one time investment than bro nenga 💯 kandippa try pannalam best result and worth product than 😊
நண்பா வணக்கம் நீங்கள் மீண்டும் யூடியூப் சேனல் வந்தமைக்கு நன்றி Honda shine 2012 மாடல்வாகனம் சடோன் பிக்கப் இல்லை இதை மெக்கானிக்கிடம் சொன்னேன் செகண்ட் கியர் செல்லும்பொழுது வாகனம் உட்கார்ந்து உட்கார்ந்து செல்கிறது அதற்கு மெக்கானிக்கல் மார்க்கெட்டில் புதிதாக கார்ப்பரேட் வந்துள்ளது அதை மாற்றினால் இந்த கம்ப்ளைன்ட் இருக்காது என்று சொன்னார் இதை மாற்றலாமா நண்பா சொல்லுங்கள்.
என்னடா நம் நாடு மானங்கெட்ட நாடு எல்லாமே டூப்ளிகேட் நல்ல பொருள் எல்லாம் எக்ஸ்போர்ட் ஆகி விடுகிறது ஏ கிரேடு எல்லாம் அவர்கள் சாப்பிடுகிறார்கள் நாம் சொத்தையும் சொல்லையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் பைக் ஸ்பேர் பார்ட்ஸ் இதில் கூட டூப்ளிகேட்டா நான் மட்டும் இதை கண்டுபிடித்தால் கடைக்காரன் கன்னம் பழுத்து விடும் 🎉🎉🎉🎉🎉🎉
பயனுள்ள தகவல் இதே போல் Bosch Spark plug இல் டூப்ளிகேட் மற்றும் ஒரிஜினல் எப்படி கண்டுபிடிப்பது என்று பதிவு போட்டால் பயனுள்ளதாக இருக்கும்
உண்மையாகவே பயனுள்ள பதிவு Bro
இது ஒரு பயனுள்ள தகவல் நன்றி சகோ
மக்களுக்கு விழிப்பு உணா்வை
ஏற்படுத்தியதற்க்கு நன்றி
விழித்து கொள் நுகா்வோா்
பாதுகாப் பே !
New Spark plug change just 10 days only ngk plug in pulsar 125 my bike having staring trouble in my bike now only identify my NGK is same name printed duplicate Spark plug. Thanks anna
Thanks for sharing
Anna
Thank you Anna naa puthu plug pottu engine maati carburetor tune pannina maximum power varave varathu
Carburetor clean pannina last few months sa correct ta vandhathu illa ellam sariya irukkum
But plug la NGK than use panninen optimum performance varave illa ippa neenga solli check pannina naa niterra than vaangi use panni irukken
Vandiya raise pannina rpm meter la 10 kku pogumbothu vittu vittu raise agum 12 varaikkum pogave pogathu inimethan pathu vaanganum Anna
Thank you anna rombave useful tip anna
பயனுள்ள தகவல் மிக்க நன்றி
விழிப்புணர்வுக்கு நன்றி...
Splendor க்கு இரண்டு முறை டூப்ளிகேட் NGK வாங்கி ஏமாற்றமே இந்த பிரச்சினை வேண்டாம் என்று ஹோண்டா ஸ்பார்க் பிளக் விலை 100/- வாங்கிய பிறகு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை
ஹோண்டா வோட எந்த வண்டி மாடல் ஸ்பார்க் பிளக் bro சொல்லுங்க.
Super Anna very nice info 🎉🎉🎉
தங்கள் தகவல் சிறப்பானது வாழ்த்துக்கள் அண்ணா
கோவில்பட்டி டூவீலர் மெக்கானிக் அசோசியேஷன்
நன்றி
Middle class makkaluku unga videos migavum payan alikkum, idhu pondra vizhipunarvu videos podunga, romba thanks ❤
அனைவரும் டூப்ளிகேட் ஆட்டோ பார்ட்ஸ் விற்கும் கடையை கமெண்டில் தெரிவித்தால் ஏமாறாமல் இருக்க உதவும்
கடைக்காரங்க பார்வைல ஒரிஜினல் வித்தாலும் அங்க கம்மி இங்க கம்மி விலைனு சொல்லி நியாயமா வியாபாரம் பண்ண விட மாட்டாங்க. தொழிலை தக்க வச்சுக்க டூப்ளிக்கெட் விக்க வேண்டியதா இருக்கு.
Very useful message bro
Thank you
Thanks அண்ணா
Spr அருமையான விளக்கம்
Very nice and important information anna! Thank you..
Useful information anna superb 👌
anna super information anna never thought of this
பயனுள்ள தகவல் நன்றிங்க
Congràts Gopi anna super tips
Superb information bro. Thanks
தகவலுக்கு நன்றி
சூப்பர் தல 👍
Good information brother thank you 💐
Thank you anna 🙏🏻
Super explanation
Anna ennoda rs200 bike uh 3000-3500 rpm la adaikuthu enna problem ah irukku anna sollunga
நல்ல தகவல் நன்றி
Setu kadai karan oda mind voice ( vecha paaru aapu enaku ) 😂😂
super bro very useful video 👍
சூப்பர் வாழ்த்துக்கள்
Hi bro super information ❤
Congrats brother
Super Anna ok na correct vagura
Thanks anna
👌👌well bro💐💐💐🥰🥰🥰
நன்றிங்க கோபி❤👌👍🙏
Important message.
Thanks bro pls said your opinion of roots spark plugs
Nice awareness bro...
VAGANAVIYALதமிழ், amazing
Super anna
Thanks bro🙏
Super bro...🎉
Hello sir are you good person
Anna yamaha v3 fzs abs sensor repair panna mudiyuma anna new sensor 15k soldranga
Replace tha pannanum bro
Anna naa new bike edutha pulsar N 150 bike 50 km speed mela poona engine la tik tik nu sound varuthu ena panrathu showroom 2 vatti eduthutu poita problem solve aagala 😢
All bike la varuthu
Unga bike mechanic shop address sollunga na.plz
Super video bro
motul engine oil duplicate iruku atha konjam check panni solunga
Super
Honda unicorn 160 ku NGK spark plug no ?ethu nu sollunga bro❤
Good info
Bro unicorn bs 4 best sparkplug sollunga...
Ngk best
OG NGK iridium spark plug enga vanguninga bro?
Hi anna how are you now, I think you are fine now ❤ big fan from chittoor ❤
Hi bro
நண்றி நண்பா
hi Anna👍🏾
First ❤
Super bro
Anna rombal nala wring video potunga anna nu kettu irukka anna unga kitta potunga anna konjum
Bro spark plug 150 pulsar ku evalavu km la change pananum
🥳🔥
Super....
Super super
Bro super
👍🏻👍🏻👍🏻
எந்த ஊர் சார் நீங்கள்..
சேட்டன் கடையில் விலை குறைவாக இருக்கும் யன நினைக்கும் ஆட்களுக்கு இது
Bro 200cc sigment le oru nalla vandi sajation sollunga bro
NS 200
Ns 200 best
Wot about rs200 @@vaganaviyaltamil
@@kovaimechanicworkshop5793 tq bro
@@vaganaviyaltamil tq bro
Anna Fz v2 chinna sprocket shaft full ah thenju pochu anna... Engine full work pannanum vandi kondu varalama anna... I'm from S.P Kovil
8825625118 whatsapp
Normal Spark plug vs iridium Spark plug sollunga bro
Iridium Spark plugs ku normal Spark plugs ku enna different nu konjam explain panuka bro
Iridium spark plug 70000km ku apparom change pannikalam.. normal spark plug 5 to 10k than bro and evalo cold time nalum single start la start ahgum bike iridium spark plug la .. millage 2 to 4 km increase ahgurathu theirum , fuel nalla burn ahgi exhaust pogurathu nenga feel pannuvinga athunala pick-up konjam increase ahgum.. Na ennoda R15s ku 700 spend panni original iridium spark poturuken .. ithu mudi starting problem vanthathu illa .. one time investment than bro nenga 💯 kandippa try pannalam best result and worth product than 😊
Iridium spark plug is for performance. Normal is for daily usage. If fixing Iridium, always get colder plug. Or engine will be damaged.
@@weslynixon3118 cell no
Ambi mari duplicate parts vitha case podunga ..
❤❤❤❤
Nanba unga shop yenga eruku ????
Chengalpattu
❤💥
SUPER GOPI
Dharma super
Anna ngk spark evlo price varum spare kadila
Hi anna❤
Hi bro
Bro shop enga iruku nanum Chennai tha service edathu varlama??
Chengalpattu
Where?
How to find original Bosch R6 and Fake Bosch R6 spark plug?
❤️🥰👍👍👌
நண்பா வணக்கம் நீங்கள் மீண்டும் யூடியூப் சேனல் வந்தமைக்கு நன்றி Honda shine 2012 மாடல்வாகனம் சடோன் பிக்கப் இல்லை இதை மெக்கானிக்கிடம் சொன்னேன் செகண்ட் கியர் செல்லும்பொழுது வாகனம் உட்கார்ந்து உட்கார்ந்து செல்கிறது அதற்கு மெக்கானிக்கல் மார்க்கெட்டில் புதிதாக கார்ப்பரேட் வந்துள்ளது அதை மாற்றினால் இந்த கம்ப்ளைன்ட் இருக்காது என்று சொன்னார் இதை மாற்றலாமா நண்பா சொல்லுங்கள்.
வாங்கி மாற்றலாம்
அண்ணா நீங்க எந்த ஊர்
செங்கல்பட்டு
Na ngk spark plug average always champion spark plug best😊
Plug fake but recently NGK name is changed to Niterra bro....
Hero clutch plate duplicate varuthu anna Nan hero sms number vaithu kandupudichan.
என்னடா நம் நாடு மானங்கெட்ட நாடு எல்லாமே டூப்ளிகேட் நல்ல பொருள் எல்லாம் எக்ஸ்போர்ட் ஆகி விடுகிறது ஏ கிரேடு எல்லாம் அவர்கள் சாப்பிடுகிறார்கள் நாம் சொத்தையும் சொல்லையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் பைக் ஸ்பேர் பார்ட்ஸ் இதில் கூட டூப்ளிகேட்டா நான் மட்டும் இதை கண்டுபிடித்தால் கடைக்காரன் கன்னம் பழுத்து விடும் 🎉🎉🎉🎉🎉🎉
Bike Manufacturer spares use panna maximum duplicate vara chance illa😢
Shop Address pls
Once again a nice video from you❤❤... Thank you... How yo contact you bro... Caontact no....
8825625118 whatsapp
Pulsar 150 ku champion dhaan poduranga edhu nalla irukkum
அண்ணா service centre la 400 சொல்றாங்க அண்ணா
Osram bulb duplicate varuthu.cdi coil local brand varuthu.
Ok bro
Bosch plug layum ethey maathiri varuthu
Duplicate NGK plug damaged thread of my bike cylinder head
Ngk spark plug name changed bro search in google but name colour u are saying is true
Romba naal aaley kanom