மட்டக்களப்பு கடற்கரையில் மர்ம குழாய்கள்!! பனைமரங்களில் இராணுவ அறிவிப்புக்கள் - நடப்பது என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #ibctamilnews #jaffnanews​ #srilankanews #ibctamilnewslive #ibctamilnewstoday #ibctamilnewstrending
    #srilankatamilnews #srilankatamilnewstoday #ibctamilnews #srilankanewstamil #srilankanewstamiltoday #srilankanewslive #srilankanewstoday #srilankatamillatestnews #srilankatodaynews #jaffnanewstoday #batticaloanews #kilinochchinews #mullaitivunews #இலங்கை #இலங்கைசெய்திகள் #ஸ்ரீலங்கா #ஸ்ரீலங்காசெய்திகள் #யாழ்ப்பாணம் #யாழ்ப்பாணசெய்திகள்
    Stay connected with us:
    Subscribe us : goo.gl/T4LvFu
    TH-cam : / ibctamilnews
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...
    Website : www.ibctamil.com/

ความคิดเห็น • 65

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    இதனை தடுத்து நிருத்த வேண்டும் இல்லாவிடின் கடலே விஷமாகும்

  • @melroymariyaseelan5152
    @melroymariyaseelan5152 2 ปีที่แล้ว +11

    அதிகம் பகிர வேண்டிய தகவல் பார்க்கின்றஅவர்கள் அதிகம் பகிருங்கள்

  • @elankovananshana2210
    @elankovananshana2210 2 ปีที่แล้ว +18

    மக்கள் போராட்டத்துக்கு தயாராகவேண்டும்

    • @thebyteboss1456
      @thebyteboss1456 2 ปีที่แล้ว +1

      போராடி சாக வேண்டும் அதுதானே உங்களுக்கு வேண்டும்.
      ஆமாம்,அண்ணனும் அண்ணன் குடும்பமும் வெளிநாட்டில் நலமா?
      வாழ்க்கை எப்படி சொகுசாக இருக்கிறதோ?!!!

    • @elankovananshana2210
      @elankovananshana2210 2 ปีที่แล้ว

      @@thebyteboss1456 மன்டி இட்டு வாழ்வதைவிட போராடி சாவது மேல்

    • @elankovananshana2210
      @elankovananshana2210 2 ปีที่แล้ว

      @@thebyteboss1456 எந்த அண்ணனை பற்றி சொல்கிறீர்கள்

    • @prasanna8990
      @prasanna8990 2 ปีที่แล้ว

      @@elankovananshana2210 நீங்கள் சீமான் கட்சியா??

    • @elamtoday
      @elamtoday 2 ปีที่แล้ว

      @@thebyteboss1456 எவன்டா நீ😡

  • @paskaranpaskaran686
    @paskaranpaskaran686 2 หลายเดือนก่อน +3

    நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் தூண்டுங்கள் முயற்சி திருவினையாகும் பிளையானின் வேலையும் ஒன்றோ

  • @kirishanthanthevarasa7843
    @kirishanthanthevarasa7843 2 ปีที่แล้ว +5

    நிச்சயமாக போராட்டத்திற்கு தயாராக வேண்டும்

  • @kailasseelan7568
    @kailasseelan7568 2 หลายเดือนก่อน +2

    இந்த நாசகாரவேலையை செய்பவர்கள் கடவுளால் தண்டிக்கப்படுவார்கள் .இடம் தெரியாமல் போவார்கள். இது நிச்சயம் !

  • @ramalingamponnaiah4832
    @ramalingamponnaiah4832 2 ปีที่แล้ว +9

    கருப்பு சட்டை ஆட்கள் கண்ணை மூடிக்கிட்டு இருக்கிறார்களா. இது apivruththiyaa. பிள்ளையான் என்ன sollappoohiraai.

  • @paskaranpaskaran686
    @paskaranpaskaran686 2 ปีที่แล้ว +2

    எங்கள் வயிறு பற்றி எரிகிறது எதிர் காலத்தில் எம் இனத்தின் நிலை என்ன???? அரசியல் வாதிகளே விலைபோகாதீர்கள் சம்பந்தப்பட்டவர்கள் உடனே நடவடிக்கை எடுக்கவும்

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 2 ปีที่แล้ว +6

    முக்கியமாக மட்டக்களப்பு மாவட்ட அரசு ஆதரவு தமிழ் நா.ம.உ.என்ன பதில் தருவார்கள்?

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 ปีที่แล้ว +3

    இதனை தடுத்து நிருத்த வேண்டும் இல்லாவிடின் கடலே விஷமாகும்

  • @R4J4N
    @R4J4N 2 ปีที่แล้ว +1

    கிழக்கிலே தேர்வுசெய்யப்பட்டு அரசாங்கத்துடன் ஒற்றுப்போன கள்ளர் கூட்டம் எங்கே? ஏன் அவர்களிடம் கேள்வி கேட்கப்படவில்லை.

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op 2 ปีที่แล้ว +5

    Thank you Mr.Amal and Mr.Chandirakantan

  • @mathimathi9989
    @mathimathi9989 หลายเดือนก่อน

    இறைவனே ஏன் எங்கலை தமிழ் இனத்திலே பிறக்க வைத்தீர் தமிழ் தாயகத்தை
    மீட்டெடுக்க வேண்டுமென்று
    உயிறை விதையாகவும்
    சரீரத்தை உறமாக்கிய தமிழ்
    இத்தின் வீரர்கள் மத்தியில்
    போர்வையில் திரிகிற துரோகிகலைக்களையெடுக்கால் பயிர் நல்லாவராது
    தம்பி மண்ணுக்காக போராடிய
    இவர்கள் மட்டக்களப்பு மண்ணை யார் கடத்தி விப்பதற்கு சண்டை பிடிக்காணுகள் மண்ணை
    க்கடத்துவது தாய்யைக்
    கடத்துவதற்குச் சமன் மண்
    இல்லையென்றால் இனம்
    வாழமுடியாது அதே போன்றுதான் இனத்தின்
    வரலாற்றையும் அழித்தால்
    இனம் ஒன்ரு இருக்கவில்லை
    என்றால் பேர் இனத்தை பரவலாக்குவதே இவ்வாரு
    நீடிக்குமானால் இனத்தின் வலங்கள் நிலங்கள் பரிக்கப்படுகிறது இனமே
    தூங்கவேண்டாம் விழித்துக்கொள்ளுங்கள்
    இனதுரோகிகள் பதவியும்
    அதிகாரத்தோடு இருக்கும்
    துரோகியான களைகளை
    களையெடுக்கும்வறை
    இனத்தை அழித்துவிட்டு
    வெளிநாடு சென்றுவிடுவார்கள்
    நாம் தமிழ் இனத்தால் ஒன்று
    இனையவேன்டும் போராடவேண்டும் பங்களாதேசம் நாமும் ஒரே சுவாசம் உனர்வு கணவு ஏக்கம்
    தாகம்அத்தனையும் போராட்டத்தில் காண்பிக்க வேன்டும் ஒரு உயிரினம்
    உயிர்வால போராடும்போது
    நீபோராடாமல் இருப்பது
    மதியீனமும் கோலைத்தனமும்மாயிருக்கு
    என்பதை அறிவாந்த என்
    உயிரான தமிழ் சமுகம்
    ஒன்ரு படுங்க போராடுவோம்
    உண்னாமலும் இருக்கவேண்டும்
    தம்பி நல்ல தேடல்
    தொழில் என்று செய்யாமலும்
    உணர்வோடும் செயல் படுங்கள் போராடினால்தான்
    எல்லாம் உருதிப்படும் இவர்கள் தரகர்கள்
    நீங்கள் தரகர்களை நியமித்திருக்கிறீர்கள்
    கொல்லைக்காரர்களையும்
    நியமித்திக்கிறீர்கள்
    தம்பிக்கு நன்றி நல்லதேடல்
    நீங்கள்தான் தமிழ் இனத்தின்
    வேர்கள் மரந்து போய்விட வேண்டாம் நீங்களும் எழும்புத்துண்டுக்கு விலைபோக வேண்டாம்
    நன்றி

  • @umavijay2751
    @umavijay2751 2 ปีที่แล้ว +2

    மக்கள் போராட்டம் நடத்தைவேண்டும். M P மார் என்ன கிழி க்கிறார்கள்.

  • @sureshgunaratnam7133
    @sureshgunaratnam7133 2 ปีที่แล้ว +3

    இனியாவதுநம் தேசத்தின் தலைவர் யார் என்று உணர்ந்துகொள்ளுவார்கள்

    • @sureshgunaratnam7133
      @sureshgunaratnam7133 2 ปีที่แล้ว +1

      நம் தலைவரை காட்டிக்கொடுத்தமர்ம கும்பல் இருக்கும் வரைமர்ம குழாய்கள் வரத்தான்செய்யும்

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 3 หลายเดือนก่อน

    நிச்சயம்‌சதியாதான்‌இருக்கும் ,இந்திய ஆளும் வர்க்கமே ‌இந்த நாசகார வேலையை செய்யும்.

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 หลายเดือนก่อน

    இதன் காரணமாக கடல் வாழ் உயிரிணங்களுக்கு ஆபத்து ஏற்படாதா?

  • @kanthanjeya5063
    @kanthanjeya5063 2 ปีที่แล้ว +5

    அங்கு அரசுக்கு வால்பிடிக்கும் அரசியல்வாதிகள் என்ன செய்கின்றார்கள்? இவர்களுக்கு வாக்களித்தவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

  • @ropiropinsan3911
    @ropiropinsan3911 2 ปีที่แล้ว +3

    வித்துப்போட்டான் வாத்தி தமிழன்ட சோலி முடிஞ்சி🤬🤬🤬

    • @prasanna8990
      @prasanna8990 2 ปีที่แล้ว

      யாரு வித்தது??

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 หลายเดือนก่อน

    பிள்ளையான் 😂😂நாம் போற்றும் ஏக தலைவன் 😂😂😂

  • @muhammadmahroof2827
    @muhammadmahroof2827 2 ปีที่แล้ว

    50 koadi 50 kodi vaankik kondu thamilar nilap parapai thaarai vaarthuk kodutta pillayanayum viyalenthiranayum vidduviddu poaraattathitku aayattham ethatku ?

  • @babuganesh4230
    @babuganesh4230 4 หลายเดือนก่อน

    இங்கும் மிக பாரிய எதிர்ப்பு இடம் பெறவேண்டும்

  • @kpiulaketharam6054
    @kpiulaketharam6054 2 ปีที่แล้ว +1

    அப்ப மீனவர்கள் நிலை என்ன.

  • @SureshKumar-z5v2c
    @SureshKumar-z5v2c หลายเดือนก่อน

    Maybe this is the project from punnankuda Eravur .
    This project is they are constructing in a hurry.

  • @manickarasathuraisamy1109
    @manickarasathuraisamy1109 2 ปีที่แล้ว +3

    எங்கே எங்கள் சாணாக்கியன்
    சுமந்திரன்
    சம்பத்
    மா வை
    வாய் அடைத்துட்டுதா ?

    • @R4J4N
      @R4J4N 2 ปีที่แล้ว +2

      உன்னுடைய கேடுகெட்ட தன்மை வெளிப்படுகிறது.
      நீயும் உன்னுடைய கூட்டாளிகளும் தெரிவுசெய்த அரசியல் வாதிகள் என்ன செய்கிறார்கள்?
      ஏன் எதற்கும் எப்பொழுதும் சாணக்யனும் சுமந்திரனும் கேள்விகேட்கப்படுகிறார்கள்.
      கிழக்கிலே உங்களால் தேர்வு செய்யப்பட்டு அரசாங்கத்துடன் ஒற்றுப்போன கள்ளர் கூட்டம் எங்கே? ஏன் அவர்களிடம் கேள்வி கேட்கப்படவில்லை.

  • @arunachalam9441
    @arunachalam9441 2 ปีที่แล้ว +1

    Arambathileye thadukka vendum

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 2 ปีที่แล้ว

    Unanswered questions eventually would be told as singhalese ancient landmark forgotten history

  • @Vasu-ky2sq
    @Vasu-ky2sq 4 หลายเดือนก่อน

    சௌந்தரராசன்பக்திப்பாடல்கள்

  • @manickarasathuraisamy1109
    @manickarasathuraisamy1109 2 ปีที่แล้ว

    தொழில்சாலை ஆரம்பித்து விட்டது போல் காட்டுகிறீர்கள்.
    பிள்ளையானின் படத்தை நிழல் படமாக காட்டுகிறீர்கள்.
    உண்மையை சொன்னவர் பிள்ளையானா?

  • @mavadivembusaba9595
    @mavadivembusaba9595 2 ปีที่แล้ว

    Kiruppusadakaranukkumsampantam

  • @KannanKannan-on2zk
    @KannanKannan-on2zk 2 หลายเดือนก่อน

    Eagkal makkal pavam

  • @SureshKumar-z5v2c
    @SureshKumar-z5v2c หลายเดือนก่อน

    There target in this project is 9 months.

  • @kamal1961
    @kamal1961 2 ปีที่แล้ว +4

    மிகவும் துயரமான செய்தி.

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 2 ปีที่แล้ว

    Inform to international environment care center

  • @tamiluthyan6077
    @tamiluthyan6077 2 ปีที่แล้ว +2

    😭😭👍

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 2 ปีที่แล้ว

    Who is responsible as usual no answer

  • @mohanlanka7889
    @mohanlanka7889 2 ปีที่แล้ว +2

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @prabhashiva2665
    @prabhashiva2665 2 ปีที่แล้ว +1

    😢😢😢🙏🙏🙏

  • @sinduranvasantha
    @sinduranvasantha ปีที่แล้ว

    😱

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 2 ปีที่แล้ว

    China lanka Thane..

  • @MacTavish_MLBB
    @MacTavish_MLBB 2 ปีที่แล้ว +2

    🤣🤣🤣

  • @harshavardhanj2970
    @harshavardhanj2970 2 ปีที่แล้ว +1

    *குழாய்

    • @nirajdavid100
      @nirajdavid100 2 ปีที่แล้ว

      Thanks Brother. corrected

    • @nagesselva834
      @nagesselva834 2 ปีที่แล้ว

      @@nirajdavid100 இதெல்லாம். தமிழருடைய. உதவியோடுதானே. நடக்குது. பிறகு. என்ன நீங்ஙக். கூவிறீர்கள்.

  • @sjsajee5628
    @sjsajee5628 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்