'ஒரு பிச்சைக்காரனை வச்சு மிரட்டுறாங்க..' இதெல்லாம் ஒரு பொழப்பா ? ' - Journalist Umapathy Interview
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.ย. 2023
- 'ஒரு பிச்சைக்காரனை வச்சு மிரட்டுறாங்க..' இதெல்லாம் ஒரு பொழப்பா ? ' - Journalist Umapathy Interview
#udhayanidhistalin #sanatan #amitshah #modi #pmmodi #mkstalin #stalin #sanatandharma #udhayanidhi #bjp #dmk #sanatandharm #aagayamtamil #aagayamcinemas #aagayamvoice
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI - บันเทิง
Thank you umapati sir
அண்ணன் உதயநிதி அவர்களுக்கு நன்றி அப்படியே மது மற்றும் ஊழலை ஒழிக்க குரல் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்...
Umapathy sir arumaiyana pathivu super 👌👌👌👍👍👍
அவன் ஒரு தண்டசாமியார். கதைக்கு உதவாதவன்.
Godspech
But Udhaya mess the story.....wat happen to neet exams? He change everything in 3 weeks. Brilliant
Unku matum enna sunlight pogalama iruku daily poitu poitundhna varudhu adhu mari dhn problem oru problem vandhuchina next aduka aduka vandhutuketa dhn irukum 😂😂😂ennda un niyam
Good speech
Super
Well explained Umapathi sir
எதார்த்தமான உரையாடல் 👏 Christy - பிரமாதம் 👌💐
வடக்கே பல ஊர்களில் சுப்ரமணியமணிய சுவாமிக்கு கோவில் உள்ளது
Supparamanya is not Murugan.
Murugan was syncretically absorbed into vefic hinduism.
ஓ அதனால் தான் செ.பா மேல கை வச்சஉடன் கோவம் வந்துச்சா😊😊😊😊
Nallaa sompuadikkiraoomapatti
11:11 😂😂😂
Umapathy anna ❤❤❤
Ponga da, they are uniting the majortity to win the election, your strategy uniting the minority, think about the winning situation, not even single person supports his comment, bjp using udaynidhi words to their agenda
Pitchakara shamiyar ellam tamilanai ethum panna mudiyathu
Brahmins survival business.. Sanadhana dharma...
Chi Dmk family survival business u people may be their benamies
சரி அப்படிதான் இருக்கட்டும், DMK வின் வாழ்வாதாரம் திருட்டுதானே, அதை அழிக்க வேண்டாமா?
Kanya samyar ellam namma tamilanai ethum solla mudiyathu.
Tamilan valga
இன்னும் ஒரு அணில் பாலாஜி ஆகி விடுவாங்க 😜😜😜😜😜😄😄😄
முதலில் ஊழலை ஒழிப்பேன் என்று போராடுவேன் என்று
சொல்லலாமே ஊழல் செய்பவனே எப்படி சொல்ல முடியும்
திமுக. மட்டுமா. ஊழல் செய்கிறது
அதிமுக. பஜக. அத்தனை. பேருமே. ஊழல் பெருச்சாளிகள் தான்
❤Always great umabathi sir❤
உப்புமாமதி நல்லா பேசுங்க.. போதாது.. எவ்வளவுக்கு எவ்வளவு பேசுகிறர்களே அவ்வளவும் பாஜக அறுவடை செய்வார்கள். நன்றி வணக்கம்
உமாபதி sir hindu kovil உண்டியல் ha stop பண்ணிடலாம். Konjam sollunga. Antha minister எதற்கு
Antha minister தூக்கீட்டா kovil நகைகள் பூசாரி thookitu poiruvan athuku idea solra
இனிப் வாரிசு பேசுவாங்க
Modi yum tea kadaikkararu. Sudalai solluvaana?
Oh tea business or barber business all are equal.
சனாதனம் என்றால் என்ன தெரிந்துகொள்ள ஒருவனுக்கு புத்தி வேண்டும்.
I support uday
சாமியார் sc,bc ,ஆக இருப்பார் போல உள்ளது அவர் இயக்கப்படுவது தெளிவாகத்தெரிகிறது.சாமி உங்களை உற்றுப்பாருங்கள்
வணக்கம் உமாபதி அண்ணே!
ஒரே கல்லில் இரண்டு மாங்கய் அடிக்க திட்டமிட்ட பிஜேபி. ஆனால் அடித்த கல்லே திரும்ப அவர்களை தாக்கியது அதிர்ச்சி. அதானி ஊழல், மணிபூர், CAG அறிக்கை இவைகளை திசை திருப்பவே உதயநீதி
There is no different between BjP and DMK , both swapping people money. DMK alliance with BJP in the past , they will do again in future.
Hann sonnagala untaa😂😂😂yarra neggaa DMk corruption pannudhu dhn nan illa nu maruukala but adhukunu bjp echa kuda lam compare pandra pathiya adha compare pandrapa namba tharvidan evalovo paravailaa👍
Best comments continue Umapathy please 😂😂😂😂🤣🤣🤣🤣💥
What does He know about Sanatana Dharma
Pls tell us what is sanata dharma?
.
ஆண்ட பரம்பரை அனுபவிக்க , கொள்ளையடிக்க அப்பாவி மக்களை நசுக்க. ஏற்படுத்தப்பட்ட ஒரு. குப்பை
@@tajtawas3661 way of life
@@MugundhanGway of life of Brahmins to keep sudhras under control 😂😂😂. Muzhusa sollungo mama.
@@sharmilathesis3164 Hello nun sister.. I'm not brahmin BTW ;)
ஊழல், மணிப்பூரை மறந்து விட்டோம்
தமிழ்நாட்டில்அந்தசாமியார்மீதுவழக்குதெடரவேண்டும்
அண்ணன் திருமாவளவன் டெலி பேசுகிறார்....அவரை ஏண் இவர்கள் திவீரமா டார்கெட் செய்ய வில்லை....திமுக ஆட்சியில் உள்ளதால்....இது ஒரு பொழப்பு...
மாண்புமிகு திரு மோடி அவர்களே இந்த நிலைக்கு வரவே சனாதனத்தை அடக்கி வைத்ததே காரணம்
உதய்ணா மாஸ்
So disgusting
உண்மையிலே.அந்த.ஆள்.சாமியாரா.தட்டோந்தும்.பிச்சைகாரன்மாதிரிதான்தெறியுது
1st view 1st comment waiting for your interview anna
DMK aaalaa?
Adei nirthuda
Kalkeya udhanethuku un pondadiyaya padaka vayu
Sagikkale
Po da
Setha paamba adikkuradha vittuttu, corruption ku kural kudutha nalla arasiyal. In Tamil nadu I never heard of Sanathana Dharma word itself. Go to a village and ask anyone about it. They will not even understand what you are saying. Alcohol and Corruption dhaan major issues. Adha pakka viruppam illama unnecessary drama pandraanga.
அடேய், அவன் தன் மீது வந்த neet விமர்சனம் மடை மாற்றி சனாதனம் பற்றி பேசி திசை திருப்பிட்டான் டா... அது தெரியாம இவனுங்க வேற 😏
அமித்ஷா அதுக்கு கூவுறாரு
Umapathi uruttukal
sana tana dharma will be there for 1000 years after stalin is eradicated
Just wait for few months will see which is getting eradicated
Sanathanam. Will DIE. Natural. Death' soon
😂😂😂 mutta papan
உதய். சூப்பர்
புலிக்கு. பிறந்தது. பூனையாகுமா???
கேப்மாரி நீ நல்லா உருட்டு😂
Ivana Muthalla Cap Kazhatittu Interview Thara Sollu !
@@adikesavanadikesavan9523unakku yen yeriuthu , why burning 🔥 under
Nava thuvaramum. Eriyuthaa😂😂😂
@@adikesavanadikesavan9523 kudimi than pudikumo 😅? Supreme kudimi community 😂