சூப்பர் திட்டம்||1950 முதல் 1974 வரை|| 2.22 கோடி வில்லங்கச் சான்று ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றம்||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • #செம்ம #குட்நியூஸ் ‪@CommonManRTI‬
    Instagram..
    .. followes..
    👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
    / www.instagram.commonma...
    Twitter
    .. followes..
    👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
    Mu...
    Facebook page
    .. followes..
    👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
    www.facebook.c...
    telegram group link join me
    👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
    t.me/joinchat/...
    டெலிகிராம் குழு லிங்க் வேலை செய்யவில்லை என்றால் (பேனா புரட்சி தலைமைக்குழு) என்ற தேடலின் மூலம் இணைந்து கொள்ளுங்கள்..
    ________________________
    🥦இயற்கை உலகம்🥦
    இந்த சேனலை ஏன் உருவாக்கினோம்? இதில் என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்ற முழு விளக்கம்.. என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவமும் இது..
    👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
    / filp0iq6epdf
    subscribe friends this channel
    👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
    / @lyarkaiulagam
    இந்த உலகத்திற்கு நல்லவைகளை எடுத்துச் சொல்ல ஆசை...
    எனது குடும்பம் உருவாக்கியுள்ள புதியதொரு
    🥦Iyarkai Ulagam🥦
    என்கின்ற TH-cam channel...
    இதில் இயற்கையை மறந்து வாழும் மனிதர்களுக்கும்... மருத்துவ குறிப்புகளும்.. பாரம்பரிய சமையல் குறிப்புகளும்.. மற்றும் குழந்தைகளுக்கான பதிவுகளும்..இந்த சமூகத்திற்கு என்னவெல்லாம் தேவையோ அத்தனையும் பதிவேற்றம் செய்ய இந்த வலையொளி துவங்கப்பட்டு இருக்கிறது.. நிச்சயம் உங்களுடைய ஆதரவு வேண்டும்...
    ____________________________
    மனிதனாய் பிறந்ததே நன்மை செய்யத்தான்"
    சுயநலத்திலும் கொஞ்சம் பொதுநலம் செய்வோமே...
    இந்த சேனலில் மூலம் மக்களின் அறியாமை நீக்கும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்படும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயன்பாடுகள் சந்தேகங்கள் பற்றியும் வீடியோக்கள் வெளியிடப்படும்.

ความคิดเห็น • 70

  • @elangovand7909
    @elangovand7909 10 วันที่ผ่านมา +1

    பயனுள்ள தகவல். நன்றி

  • @KGN292_BOSS
    @KGN292_BOSS 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார்...1975 முன் பதிவு செய்த கூட்டுபட்டாவில் உள்ள பத்திர நகல் பெறுவது எப்படி விளக்கம் வழங்க முடியுமா?

  • @mariswaranm7078
    @mariswaranm7078 2 ปีที่แล้ว +6

    சமூக பணிகளில்💯♥️தன்னை முழுமையாக அர்பணித்துக்கொண்ட அண்ணன் முருகேசன் அவர்களுக்கு அன்பு வணக்கம் ✨இது எப்பொழுதிலிருந்து நடை♥️💯முறைக்கு வருகிறது..அண்ணன் அவர்களே..

    • @CommonManRTI
      @CommonManRTI  2 ปีที่แล้ว +2

      வந்து விடும் சீக்கிரம்

    • @kavitha3623
      @kavitha3623 2 ปีที่แล้ว +4

      @@CommonManRTI Anna innum Varavillai,

    • @svfilms8052
      @svfilms8052 9 หลายเดือนก่อน

      தற்போது வந்துவிட்டதா அண்ணா

  • @hariprasathg8123
    @hariprasathg8123 11 หลายเดือนก่อน +1

    நில பதிவு செய்ய "தடையின்மைச்சான்று"பெற யாரை அணுக வேண்டும் அதற்கான ஆவணங்கள் என்னென்ன? Online ல் விண்ணப்பம் செய்ய முடியுமா?

  • @Fancy-j8t
    @Fancy-j8t ปีที่แล้ว +1

    Thank u so much sir 🙏

  • @mramkumar8821
    @mramkumar8821 2 ปีที่แล้ว +5

    எனது பட்டா வில்லங்கம் 1950 இல் யார் பெயரில் இருந்து வந்தது என்று எப்படி தெரிந்து கொள்வது ஐயா

  • @muthuvel6005
    @muthuvel6005 2 ปีที่แล้ว +4

    சிறப்பான தகவல் , தகவலுக்கு நன்றி அண்ணா

  • @yogannatarajan4610
    @yogannatarajan4610 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி அண்ணா.

  • @hariprasathg8123
    @hariprasathg8123 11 หลายเดือนก่อน +1

    நில பதிவு செய்ய "தடையின்மைச்சான்று"பெற யாரை அணுக வேண்டும் அதற்கான ஆவணங்கள் என்னென்ன?

  • @vengatesanp3063
    @vengatesanp3063 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை

  • @vengatesanp3063
    @vengatesanp3063 2 ปีที่แล้ว +3

    வாழ்க பல்லாண்டு

  • @kavitha3623
    @kavitha3623 2 ปีที่แล้ว +11

    அண்ணா இன்னும் நடைமுறைக்கு வரவில்லை 🙇‍♀️

    • @Karthik-ut3vo
      @Karthik-ut3vo 8 หลายเดือนก่อน

      எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தெரியுங்களா?

  • @selvarasur2131
    @selvarasur2131 2 ปีที่แล้ว +7

    பதிவேற்றம் மார்ச் மாதம் 2023 க்குள் முடிந்துவிடுமா.

  • @mkstoonsofficial752
    @mkstoonsofficial752 2 ปีที่แล้ว +3

    Hlo bro na help line cl panni ketan avnga 1950 ec yellam manual ahh thn vanganum solluranga online la kedaikathu solitanga

  • @prakasamn7465
    @prakasamn7465 2 ปีที่แล้ว +4

    Udr ku munthaiya avanagal yeppoluthu online LA varum bro

  • @Sjvijay8
    @Sjvijay8 2 ปีที่แล้ว +7

    எல்லாம் பார்த்து என்ன பயன் இன்னும் அதிகாரிகள் எல்லோரும் மக்களுக்கு சேவை செய்ய எண்ணமில்லையே

  • @mohamedkani941
    @mohamedkani941 2 ปีที่แล้ว +3

    உங்க சேவை தொடரட்டும் அண்ணா

  • @mncreations111
    @mncreations111 ปีที่แล้ว +2

    Inda thittam nerveriullada anaithu maavatathin aavna mudivadaindada..

  • @tamizhtiger
    @tamizhtiger 2 ปีที่แล้ว +4

    எப்பொழுது முதல் நடைமுறைக்கு வரும்

  • @balasubramanian5325
    @balasubramanian5325 ปีที่แล้ว +1

    இன்று வரை வேலூர் மண்டலத்தில் நடைமுறையில் இல்லை 1975 முதல் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

  • @meiyarasuarasu1325
    @meiyarasuarasu1325 2 ปีที่แล้ว +3

    நத்தம் நிலம் பத்திரம் 1958 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட பத்திரம் உள்ளது. அதில் வேர் பாதி பாத்தியம் உண்டு. தற்போது அதை புது தட பாத்தியம் என்று சொல்லுகிறார்கள். எவ்வாறு எங்கள் தடத்தை நாங்கள் பெறுவது.

  • @yogannatarajan4610
    @yogannatarajan4610 2 ปีที่แล้ว +5

    பட்டா 1950 முதல் பார்க்க முடியுமா.

  • @kesavanganesan5436
    @kesavanganesan5436 2 ปีที่แล้ว +4

    வில்லங்க சான்றிதழ் பிழை இருந்ததால் என்ன செய்வது?

  • @prabaharanlicadviser3071
    @prabaharanlicadviser3071 ปีที่แล้ว +2

    அண்ணா, பரமத்தி சார்பதிவாளர் அலுவலகத்தில் 1975ல் இருந்து தான் வில்லங்க சான்று கிடைக்கிறது, any update please🙏 sollunga

  • @தர்மலிங்கநாட்டார்தயா

    சென்ற ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் இது. எப்பொழுது முதல் நடைமுறைக்கு வரும்???

  • @cmavdsathishkumar
    @cmavdsathishkumar 2 ปีที่แล้ว +3

    Ec from 1950 pakka mudiyum sir

  • @ilangok625
    @ilangok625 2 ปีที่แล้ว +3

    இறப்பு பதிவை வில்லங்கம் போல் 10 வருடங்கள் என்ற எண்ணிக்கையில் தேட முடியுமா

  • @7373948740
    @7373948740 ปีที่แล้ว +3

    பதிவேற்றம் பண்ணியாச்சா?....

  • @manikandan-qh7eg
    @manikandan-qh7eg 2 ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா.திருவாடனை தாலுகாவில் OSR மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளதா? SLR மட்டுமே உள்ளது என்று சொல்கிறார்கள்.தங்களின் அனுபவத்தில் சொல்லுங்கள் அண்ணா.நம் மாவட்டத்தில் OSR இல்லையா?

    • @CommonManRTI
      @CommonManRTI  2 ปีที่แล้ว +3

      மதுரை மாவட்டத்தில் உள்ள நில அளவை அலுவலகத்தில் கேட்டுப்பார்க்க வேண்டும்

    • @manikandan-qh7eg
      @manikandan-qh7eg 2 ปีที่แล้ว +2

      கோவில்பட்டியில் கிடைக்கும் என்று சொல்கிறார்கள் அண்ணா

  • @marank.s2698
    @marank.s2698 2 ปีที่แล้ว +4

    Epo irunthu 1950 to 1974 vara EC naam online la pakkalam Sir

  • @vimalraj.r2383
    @vimalraj.r2383 ปีที่แล้ว +1

    🙏🌹👍S,Fans

  • @manickammanickam4964
    @manickammanickam4964 2 ปีที่แล้ว +3

    அண்ணா வணக்கம் உங்களை சந்திப்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் அண்ணா. எனது பெயர் மாணிக்கம் ஊர் சம்பை

    • @CommonManRTI
      @CommonManRTI  2 ปีที่แล้ว +1

      உங்களது எண் கொடுங்க

  • @s.rudraprakash
    @s.rudraprakash 2 ปีที่แล้ว +4

    Official notification pdf iruntha link description la podunga @CommonMan

    • @CommonManRTI
      @CommonManRTI  2 ปีที่แล้ว +2

      Ok

    • @appumaha3464
      @appumaha3464 ปีที่แล้ว

      @@CommonManRTI ஆன்லைன் வில்லங்கத்தில் 2008 க்கு முன்பு இல்லை..
      மேனுவல் ஈசி அப்ளை செய்தால் முந்தைய பதிவுகள் கிடைக்குமா??

  • @vkamarajungalnanban7508
    @vkamarajungalnanban7508 2 ปีที่แล้ว +2

    2000 ரூபாய் வரை புடிங்கிரானுங்க

  • @pandiant8583
    @pandiant8583 2 ปีที่แล้ว +3

    Bro fmb open ஆகமாட்டிங்குது

  • @siddiqueam1942
    @siddiqueam1942 2 ปีที่แล้ว +4

    அண்ணா செய்துடாங்களா இல்லை செய்ய போறங்களா

    • @prabakaranraju5618
      @prabakaranraju5618 2 ปีที่แล้ว +3

      செய்ய போகிறீர்கள்

    • @CommonManRTI
      @CommonManRTI  2 ปีที่แล้ว +3

      அரசாணை வெளியிடப்பட்டது

    • @siddiqueam1942
      @siddiqueam1942 2 ปีที่แล้ว +3

      @@CommonManRTI நன்றி

    • @siddiqueam1942
      @siddiqueam1942 2 ปีที่แล้ว +3

      @@prabakaranraju5618 நன்றி

    • @dineshsivam7757
      @dineshsivam7757 ปีที่แล้ว +1

      இது நடைமுறைக்கு வந்துவிட்டதா அண்ணா இப்போது

  • @murugesanpalanisamy9512
    @murugesanpalanisamy9512 2 ปีที่แล้ว +3

    வரவேற்கத்தக்கது

  • @guhanchella6031
    @guhanchella6031 2 ปีที่แล้ว +4

    இது ipo etukalama ayya

    • @CommonManRTI
      @CommonManRTI  2 ปีที่แล้ว +9

      இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இது நடைமுறைக்கு வரும்

    • @guhanchella6031
      @guhanchella6031 2 ปีที่แล้ว +3

      @@CommonManRTI நன்றி

    • @masila75
      @masila75 2 ปีที่แล้ว +3

      @@CommonManRTI நன்றி

    • @ArunKumar-jw8fp
      @ArunKumar-jw8fp ปีที่แล้ว +2

      @@CommonManRTI innum varalai Anna,

  • @lawstudent9838
    @lawstudent9838 ปีที่แล้ว

    This is fake news nanba

  • @vijaysakthi2650
    @vijaysakthi2650 9 หลายเดือนก่อน

    தவறான பதிவு செய்யாதீர்கள்

    • @CommonManRTI
      @CommonManRTI  9 หลายเดือนก่อน +1

      எது தவறு

  • @vkamarajungalnanban7508
    @vkamarajungalnanban7508 ปีที่แล้ว +1

    எப்பதான் வரும் இந்த 1950 இசி

  • @pachamuthummuthu4606
    @pachamuthummuthu4606 2 ปีที่แล้ว +2

    Anna unga number venum

  • @marimuthu-mt8pi
    @marimuthu-mt8pi ปีที่แล้ว +1

    Sir cell phone number kudunga sir pealis sir