Super anna na remba nallaa kettathu remba thanks anna நன்னாரி வேர் பொடி குளிக்கும் நீரில் போட்டு குளித்தால் நல்லது. உடலுக்கும் நல்லது சருமத்திற்கும் நல்லது.சருமத்தில் இருக்கும் சூட்டு கொப்புலம், சன் அலர்ஜி கருமை ஆங்காங்கே படர்ந்திருக்கும் அவை சரியாகும். நன்னாரி சர்பத் செய்து குடித்தால் மூட்டு வழி சரியாகும். முகம் பொலிவு தரும், சரும பிரட்ச்சனைகள் எது இருந்தாலும் அனைத்தும் சரியாகும். சிறுநீரக பிரட்ச்சனை எது இருந்தாலும் சரியாகும். Blood purifier குருதி இரத்தத்தில் யூமுநிட்டி இருந்தா அது சரியாகும். உடலில் உள்ள உஷ்ணத்தை தணிக்கும். உடம்பை உரமாக்க கூடியது நன்னாரி வேர் ஒற்றை தலைவலி, செரிமானப் பிரட்ச்சனை, நாள்பட்ட பித்த நோய், வாத நோய் இதற்கு நன்னாரி ஜுஸ் குடிக்கலாம் நன்னாரி வேர் பொடியை வெண்ணெயுடன் கலந்து சாப்பிட்டால் வென்குட்டம் வெள்ளையாக இருப்பது சரியாகும். ஆரம்பத்திலேயே சாப்பிட வேண்டும் ஆங்கங்கங்கே இருக்கும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் ஆரம்பத்தில் இருக்கும் வென்குஸ்ட்டம் தடுக்கப்படும்.நன்னாரி வேர் பொடி தேனுடன் கலந்து சாப்பிட்டால் காமாலை மஞ்சள் காமாலை நோய் சரியாகும் தீவிரம் படிப்படியாக குறையும். மூலிகையின் ஆய்வில் சொல்லப்பட்டது. 1/2 ஸ்பூன் நன்னாரி வேர் பொடி, 1/4 ஸ்பூன் சீரகம், நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்தால் சிறுநீரக பிரட்சனை சரியாகும் நீரழிவு நோய் இருப்பவர்கள் சிறுநீர் கழித்த பிறகு மறுபடியும் வர்ரமாதிரி ஒரு உணர்வு ஏற்படும். அதை நீரழிவு என்று சொல்வதுண்டு அல்லது நீர் கடுப்பு என்று கூட சொல்லலாம் சிறுநீரக பிரச்சனை ஏதுவாக இருந்தாலும் அது சரியாகும்.
Aval Vada : th-cam.com/video/Z3Um1qdKYdw/w-d-xo.html
Hii sir today I'm try this sarbath very cool and sweet tnqqq ❤️
Super anna na remba nallaa kettathu remba thanks anna நன்னாரி வேர் பொடி குளிக்கும் நீரில் போட்டு குளித்தால் நல்லது. உடலுக்கும் நல்லது சருமத்திற்கும் நல்லது.சருமத்தில் இருக்கும் சூட்டு கொப்புலம், சன் அலர்ஜி கருமை ஆங்காங்கே படர்ந்திருக்கும் அவை சரியாகும்.
நன்னாரி சர்பத் செய்து குடித்தால் மூட்டு வழி சரியாகும். முகம் பொலிவு தரும், சரும பிரட்ச்சனைகள் எது இருந்தாலும் அனைத்தும் சரியாகும்.
சிறுநீரக பிரட்ச்சனை எது இருந்தாலும் சரியாகும். Blood purifier குருதி இரத்தத்தில் யூமுநிட்டி இருந்தா அது சரியாகும். உடலில் உள்ள உஷ்ணத்தை தணிக்கும். உடம்பை உரமாக்க கூடியது நன்னாரி வேர் ஒற்றை தலைவலி, செரிமானப் பிரட்ச்சனை, நாள்பட்ட பித்த நோய், வாத நோய் இதற்கு நன்னாரி ஜுஸ் குடிக்கலாம்
நன்னாரி வேர் பொடியை வெண்ணெயுடன் கலந்து சாப்பிட்டால் வென்குட்டம் வெள்ளையாக இருப்பது சரியாகும். ஆரம்பத்திலேயே சாப்பிட வேண்டும் ஆங்கங்கங்கே இருக்கும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் ஆரம்பத்தில் இருக்கும் வென்குஸ்ட்டம் தடுக்கப்படும்.நன்னாரி வேர் பொடி தேனுடன் கலந்து சாப்பிட்டால் காமாலை மஞ்சள் காமாலை நோய் சரியாகும் தீவிரம் படிப்படியாக குறையும்.
மூலிகையின் ஆய்வில் சொல்லப்பட்டது. 1/2 ஸ்பூன் நன்னாரி வேர் பொடி, 1/4 ஸ்பூன் சீரகம், நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்தால் சிறுநீரக பிரட்சனை சரியாகும் நீரழிவு நோய் இருப்பவர்கள் சிறுநீர் கழித்த பிறகு மறுபடியும் வர்ரமாதிரி ஒரு உணர்வு ஏற்படும். அதை நீரழிவு என்று சொல்வதுண்டு அல்லது நீர் கடுப்பு என்று கூட சொல்லலாம் சிறுநீரக பிரச்சனை ஏதுவாக இருந்தாலும் அது சரியாகும்.
இலங்கையிலுருந்து பார்க்கிறேன் அருமையாக உள்ளது காணொளி MY FAV SHARBATH!!
(FROM SRI LANKAN TH-camR (BABLO'S KITCHEN)
You are so Humble❤️ I'm newly married, If I want to cook somethings I always prefer to watch your videos first♥️
Super chef 👨🏽🍳 thank you 😊
Wowwww 😋😋😋 neenga seitha paal sarbath seithu kudithome. Ennaaaaa taste..😍😍😍😍😍😍😍😍😍 I love it. Ithaiyum seithu pakren. Pakavae semmmaya iruku 🤩🤩🤩🤩
Pls share nannari sharbath purchase link
Yes please tell
Anna any chutney recipes podunga.. dinner ku.. sapta chutneys ah ve dosa ku saptu boring 😌❣️😊
ரொம்ப நன்றி பிரதர்
Cool recepie, Thanks bro 👍👍
Brother nan juice shop vithulane messer mend solungal please
Super thankyou sir.
Nice recipe.chef intha summer ku vanilla ice cream senji kaminga chef
anna ugalude all recipes superb! especially I love the combo meals recipes.
Anna super ..I tried just now.. taste was awesome...lots of love from our family.. hi to ur family
Nandrigal guruvey, please teach how to make nannari sarpath syrup in home
Which is the best Nannari syrup guys??
Super anna neenga different panreange nice
1st comment 1st view so happy super
Mixie brand name chef
Superb sir.thank you sir
Plz upload panner dosai
Mushroom dosai
Malaysia porata
Do you have Sarnath and soft snacks for diabetic patients. If you have please post it atleast once in a week.
Rip actor vivek sir💔💔💔💔
💔💔 RIP Dear Sir!
Super bro 😋😋😋😋
Healthy drink sir thank you sir 🙏
வாழ்க வளமுடன் வாழ்வோம் சிறப்புடன்
Anna elaneer ilama seiyalama please reply 🤔
첫번째♥
영상 잘 보고 있어요👍
சூப்பர்சுவை
Nannari sharbath super chef.
VeryHealth
Super
Actor vivek sir is rip so sad and shock news 😔😪😭😱😓😩😞
💔 Rip Vivek Sir
Sir nenga ena blender use panringa for juice ?
💕super👌👌👌
Sir pls do pomegranate juce recipe
Sir how to prepare Nanaari syrup?
Awesome super anna
மகிழ்ச்சி 🙏🙏🙏🙏
Super sir
Hi anna super vlog
👍super sir
Very tasty sir
I want beetroot juice pls
super uncle
Sir nanari syrup how to prepare please upload recipe sir
Super G
tacco recipe poduga chef
Lunch menu podunga
Wow spr bro
Enga v2 la beetroot adhigama iruku so I want beetroot juice
Sir chicken bajji seidhu kaanbiyungal
Wwooww
3numbers of lemon..??? 😳
நன்னாரி சர்பத் செய்து காண்பிப்பீர்கள் என நினைத்து ஏமாந்து விட்டோம்.
நானும் நன்னாரி என நினைத்து ஏமார்ந்துவிட்டேன்
Super. Hiiii alll plssss support madurai mami samayal🙏
Sis Madurai Mami la niraya videos podunga
All are ingredients so cold
Sir actor vivek died
Super
Super sir