மன உறுதி ஜோசியத்தை வெல்லுமா? How Does One Overcome Astrological Predictions | Sadhguru Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2014
  • மனிதனாகப் பிறந்துள்ள நாம், யாரோ ஒருவர் கணித்துக் கூறியபடிதான் இருக்கப் போகிறோம் என்றால், இந்த மனிதப் பிறப்பிற்கு அப்புறம் என்ன மதிப்பு இருக்கப் போகிறது?! நமது நோக்கத்திற்கு எதிர்மறையாக ஜோசியர் எதையோ சொல்லிவிட்டால், உடனே நொறுங்கிப் போய்விடுபவர்கள் இங்கே பலர் உண்டு. அப்படிப்பட்டவர்கள், திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு.கே.பாக்யராஜ் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களோடு உரையாடும் இந்த வீடியோ பதிவை பார்த்தால், நமக்கு எதிரான ஜோசியத்தை பொய்யாக்கும் சூட்சுமத்தை அறியலாம்!
    Click here to Subscribe for Sadhguru's latest Tamil videos
    / anandaalai
    Find latest updates, photos & information on Isha Tamil Website
    isha.co/tamil
    Like us on Sadhguru Tamil Facebook page
    / sadhgurutamil
    Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
    / ishatamil

ความคิดเห็น • 99

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 ปีที่แล้ว +28

    ஜாதகம் என்பது கண்கட்டு வேலை என நிருபிக்கப்பட வேண்டும் என நினைக்கும் பலரில் நானும் ஒருவன்...

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en ปีที่แล้ว

      உண்மை தான் தம்பி

    • @user-xz6vj1qh6x
      @user-xz6vj1qh6x 4 หลายเดือนก่อน

      It'true ,.antha Kalam la light illa ,veliya vanthu vanatha than pathu irrupanga,so natchathira kuttam planet nagar tha pattutu than irrupanga

  • @vv2262
    @vv2262 3 ปีที่แล้ว +54

    Yes true ji.....one astrologer told you will fail in m.eng...but I never gave up ,I believed my god ayyanar and started learning m.eng and I got the university rank ..

    • @naveenmuthiahraja4598
      @naveenmuthiahraja4598 3 ปีที่แล้ว +2

      Sister real but u didn't consult real astrologer doshas are imbalance in energy body this energy body connected to navagrahas if u hardwork shanidev will appreciate astrology is real but today astrologers are fake some true astrologers there

    • @RajaRaja-mf8de
      @RajaRaja-mf8de 2 ปีที่แล้ว +2

      @@naveenmuthiahraja4598 do u know genuine astrologer...

    • @cineworld1583
      @cineworld1583 ปีที่แล้ว +1

      Great

  • @thangaraj19629
    @thangaraj19629 5 ปีที่แล้ว +81

    தலை எழுத்து என்பது உண்மை தான் என்றாலும் அதையும் மாற்றி எழுதும் அதிகாரம் இறைவனுக்கு உண்டு...

    • @TheGrinningGorilla
      @TheGrinningGorilla 4 ปีที่แล้ว +7

      நிச்சயமாக.

    • @obulikrishnan665
      @obulikrishnan665 3 ปีที่แล้ว +2

      No eraivan

    • @nandhagopalm5151
      @nandhagopalm5151 3 ปีที่แล้ว +4

      உண்மை அண்ணா கடவுள் அனைவரையும் காப்பார்

    • @gowrisankarsambasivam6213
      @gowrisankarsambasivam6213 2 ปีที่แล้ว +3

      அந்த இறைவனின் அம்சம் தானே நாம். ஏகன் அநேகன் அவன்தானே. முயற்சி செய்வோம் ..

    • @subramanimk3596
      @subramanimk3596 ปีที่แล้ว +3

      Very true.
      Provided you should lead life of honesty, truthfulness.
      Should have strong faith in God

  • @Madhra2k24
    @Madhra2k24 5 ปีที่แล้ว +14

    Astrology is an occult science...u can use it for guidance...Create ur own life and still be ready for the uncertainties...face it as challenges! 😇

  • @arputhanrajan4177
    @arputhanrajan4177 5 ปีที่แล้ว +11

    sadhguru is a talent man. but self use man. He is a 40% general knowledge and balance self use safety knowledge man. thanks.

  • @dhyanavedham1954
    @dhyanavedham1954 4 ปีที่แล้ว +11

    எத நம்பறமோ அதுவே நடந்துடுது..உள்ள இருக்கும் கடவுள் நல்லது செய்வான்னு உறுதியாக நம்பி எது நடந்தபோதும் அவனோட தொடர்பை விடாமல் இருந்தால் எல்லாம் ஒரு நாள் வெற்றி. அடையும்..அடுத்த நிமிடம் தெரியாமல் இருக்கத்தானே இறைவன் அதை மறைத்தான்..இறைவனுக்கு பிடிக்காததை நாம் ஏன் ஜோசியம் பார்த்தாவது தெரிந்துக்கொள்ள வேண்டும்..எதை தெரியப்படுத்ணுமோ அதை அவனே தெரியப்படுத்துவான் என்ற முழுமையான சரணடைதல் வேண்டும்..நன்றி

  • @jansihebsibai9899
    @jansihebsibai9899 4 ปีที่แล้ว +41

    அதில் என்ன சந்தேகம். மனஉறுதி இருந்தால் எதையும் சாதிக்கலாம். ஆனால் கடவுளின் அனுக்கிரகம் வேண்டும். ஜோசியத்தை நம்பவில்லை என்றாலும், கடவுளை நூறு சதவீதம் நம்பினால் , மனஉறுதியும் கிடைக்கும், நம்மீது நம்பிக்கையும் வரும். எப்போது நம்மை நாம் நம்பத் தொடங்குகிறோமோ..அப்போதே ஜோசியம் பொய்த்துவிடும்.

  • @hariprasanth2761
    @hariprasanth2761 3 ปีที่แล้ว +6

    Sir, even the astrology said the right thing. He said, you're in dark which means you need to express yourself in the light. He wants you to be in the right spot ( In Kodambakkam those days)🙏

  • @mssrinivasan9153
    @mssrinivasan9153 2 ปีที่แล้ว +1

    Your effort will give you fruits.

  • @vasanthvj7589
    @vasanthvj7589 4 ปีที่แล้ว +2

    It's possible.. Ill experience that Suitation

  • @user-cj9cq7cq1b
    @user-cj9cq7cq1b 2 ปีที่แล้ว +4

    இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்பதை நான் அறிந்துவிட்டேன் இதை அறிந்து கொள்ள எனக்கு பல வருடங்கள் ஆயிற்று எனக்கு இந்த ஞனத்தை வழங்கிய இறைவனுக்கு நன்றி🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @yogasuriyadhanasekaran2831
    @yogasuriyadhanasekaran2831 3 ปีที่แล้ว +2

    Sir 💯💯💯 true

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 ปีที่แล้ว +11

    சார் மயிர் கருப்பா இருக்கும் வரை பேன் கருப்பா இருக்கும் மயிர் வெள்ளையாக மாரும் போது பேனும் வெள்ளையாக மாரும் யார் எதை உறுதி எடுத்து கொள்கிறார்களோ அதுவாகவே ஆகிவிடுவதுதான் மன உறுதி வேலை

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 5 ปีที่แล้ว +11

    மனசும் உடம்பும் தூரம் ,தூரம்.
    ஓட்ட நெனைக்குது ஆகல.
    மனசு சொல்லும் நல்லதை எல்லாம்
    மாய ஒடம்பு கேக்கல .
    கவிஞர் வைரமுத்து அருமையாக சொல்லியிருக்கார் அண்ணாச்சி.

    • @pradeepchandranc3977
      @pradeepchandranc3977 5 ปีที่แล้ว

      udal,porul,aavi
      idhil_udalum, porulaum maayai yenbathai purindhu thelindhavan thann aavi solvathai udal kekum idhu iyarkaiyin sattam,pramanjathin sattam

  • @sudhapugal9572
    @sudhapugal9572 3 ปีที่แล้ว +2

    I am inspired by Ur speech

  • @hasanh2974
    @hasanh2974 4 ปีที่แล้ว +1

    Time eppudi calculate panranganu first paarunga day(naal) enbathu bhoomi thanai thaane sutri kondu irukirathu. Month(maatham) enbathu nila(moon) vin vudaiya size athavathu days pirai koncham konchamai sinnathula irunthu periyathu varai calculate panranga
    Year enbathu bhoomi sooriyanai sutri kondu 1 time vanthal athu 1 year manithargalal bhoomiyil ulla nerathai eppudi kanakida mudiyum think pannunga.

  • @sandhiyasandy6527
    @sandhiyasandy6527 4 หลายเดือนก่อน

    True 💯

  • @vinogane1384
    @vinogane1384 4 ปีที่แล้ว

    Arumaiyana pathil

  • @naveenmuthiahraja4598
    @naveenmuthiahraja4598 3 ปีที่แล้ว +1

    Satguruji chakras and planets connected ji we must consult good astrologer astrology Is true written by rishi parampara by parasarasar rishi horscope and karma all interconnected nafis connected to planets

  • @NaveenKumar-nu2bu
    @NaveenKumar-nu2bu 4 ปีที่แล้ว +1

    Awesome answer

  • @chennaiboy8465
    @chennaiboy8465 5 ปีที่แล้ว +5

    Josiyakarar puts forth so far earned karmas and their value
    It’s not certain to happen. Based on your free will you can let it go that way or change it

  • @rameshmedia4824
    @rameshmedia4824 3 ปีที่แล้ว

    Yes thariyam venum #rameshtamilmedia

  • @naturelover2721
    @naturelover2721 3 ปีที่แล้ว +4

    பின்பக்க இசை தொந்தரவு

  • @ambikaonew8176
    @ambikaonew8176 3 ปีที่แล้ว

    Minimise the volume of music a little bit. It is too loud

  • @SathishBabu18
    @SathishBabu18 5 ปีที่แล้ว +3

    Manadai kattupadutha mudiyamal povadhe giragangalin balam... Manathai kattupadutha ninaipathe aanmigam...
    Planet dha major rule namma body la play pannudhu... Marukka mudiyatha unmai....

  • @pragathicarounanidy244
    @pragathicarounanidy244 6 ปีที่แล้ว +6

    trueee

  • @sundarvn6882
    @sundarvn6882 4 ปีที่แล้ว +2

    Nala jothidar amaivathe nammudaiya seyalapattin padithan amaium

  • @manomano403
    @manomano403 5 ปีที่แล้ว +1

    Thesiyam josiyame..n
    alla s-vaarasyam..sat
    hkuru tharisaname™

  • @pragathicarounanidy244
    @pragathicarounanidy244 6 ปีที่แล้ว +4

    exactly

  • @ganeshprabuganesh7655
    @ganeshprabuganesh7655 5 ปีที่แล้ว +10

    கேள்விக்கான தெளிவான பதில் இல்லை!!

  • @ChandruChandru-wf6df
    @ChandruChandru-wf6df ปีที่แล้ว

    mudiyum sir jothidathil enga adithya guruji solluvaru sir

  • @vimalsachi
    @vimalsachi 3 ปีที่แล้ว +2

    Any way im not an astrologer but still i do beleive in astrology its true

  • @jayalakshmig8927
    @jayalakshmig8927 4 ปีที่แล้ว +1

    Sonna palikuma nambinal nadakuma coimbathurla peai eruku I (eval ).

  • @mssrinivasan9153
    @mssrinivasan9153 2 ปีที่แล้ว

    Science is god. God is science.

  • @trtamilnadu89
    @trtamilnadu89 2 ปีที่แล้ว +1

    🔯🌺🕉️

  • @asiasiya6241
    @asiasiya6241 7 ปีที่แล้ว +6

    supar

  • @rajeshvarma8416
    @rajeshvarma8416 5 ปีที่แล้ว

    Anugarhikkename👃

  • @karthickdevaraj8467
    @karthickdevaraj8467 4 ปีที่แล้ว

    Illatha onnu kuda eppadi potti poda mudiyum.

  • @rms2361
    @rms2361 2 ปีที่แล้ว +9

    ஜோதிடத்தை காரணம் காட்டி காதலை பிரிக்கிறார்களே இதைப்பற்றி உங்கள் கருத்து??
    இந்துக்களுக்கு மட்டுமே ஜாதகம் சொந்தமா மற்ற மதத்தினர் பார்ப்பது இல்லை மனதிற்கு பிடித்த வாழ்க்கையை அமைத்து கொள்கின்றனர் ஆனால் இந்து மதத்தில் ஜாதகத்தினாலும் பெண் கிடைக்காமல் 40வயது முதிர்கண்ணன்கள் கூட இருக்கத்தான் செய்கிறார்கள்

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en ปีที่แล้ว

      எங்கள் பக்கத்து ஊருல ஜாதகம் பாப்பவர் ஒருவர் இருந்தார் அவர் சொல்லும் போது நான் நம்ப வில்லை அவர் சொன்ன நல்லதும் என்னக்கு நடந்திருக்கு கெட்டதும் நடந்திருக்கு சரியாக கனித்து சொல்ல கூடியவர் அவர் இப்போது வயதாகி இறந்து விட்டார்

  • @zeninside27
    @zeninside27 2 ปีที่แล้ว

    4

  • @gansri2000
    @gansri2000 5 ปีที่แล้ว +17

    ஜோசியர் சொன்னது சரி தான் என்று தோன்றுகிறது. இருட்டில் நடிப்பது என்பது வீட்டிலோ அல்லது கற்பனையிலோ. வெளிச்சத்தில் என்பது ஸ்டூடியோவாக இருக்கலாம் அல்லவா?

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 5 ปีที่แล้ว +1

      Right view.......ilathaai...ulathaai
      Yet bhava....tat bhavati....
      Its u......make hell or heaven

  • @NagarajanRV
    @NagarajanRV 5 ปีที่แล้ว +6

    I kindly request to avoid the background music...

  • @karthikm5179
    @karthikm5179 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 ปีที่แล้ว

    உண்மையை உணர்ந்து உரைத்தவனின் தவறை உணர வேண்டும்.

  • @avmurugesh1358
    @avmurugesh1358 4 ปีที่แล้ว

    ####exactly

  • @senthilmurugesan3250
    @senthilmurugesan3250 4 ปีที่แล้ว +5

    Dont know about astrologers, but astrology is true, you can read Autobiography of a yogi, there is a chapter dedicated to astrology by yogananda paramahansa, if you believe that by freewill you can live your own life then sorry to say that you havent experienced god and you dont know even the basics of nature

  • @jayalakshmig8927
    @jayalakshmig8927 4 ปีที่แล้ว

    MGR in murpiravi edhu ÷MGR in marupiravi edhu.

  • @ajaysrinivasroyal
    @ajaysrinivasroyal 3 ปีที่แล้ว

    can somebody tell me the other person's name?

    • @ranjanir
      @ranjanir 3 ปีที่แล้ว

      Actor director bakiya raj

  • @vengatrajv3103
    @vengatrajv3103 4 ปีที่แล้ว +2

    Padhanchali munivar uruvakiadhu jodhidam. Astrology is true. Jaggi solvathil clarity illai.jodhidar poi ahalam but jodhidam poi agadhu. Rama avartharam Jenmathil guru irukkum podhu vanavasam ponar. Valmeegi vida jaggi periya yogi ah? Jaggi petchai ketkka vaippadhe planet dhan

    • @kalandarmohammed4690
      @kalandarmohammed4690 4 ปีที่แล้ว

      Ayya unghal puridal megavum kammi..adhai adegha padithikolunghal..

  • @pradeepchandranc3977
    @pradeepchandranc3977 5 ปีที่แล้ว +2

    udal,porul,aavi
    idhil_udalum, porulaum maayai yenbathai purindhu thelindhavan thann aavi solvathai udal kekum idhu iyarkaiyin sattam,pramanjathin sattam aagum

    • @ArvinthVikas
      @ArvinthVikas 4 ปีที่แล้ว

      Without body we don't realize the soul

  • @kondappanr.palanisami96
    @kondappanr.palanisami96 3 ปีที่แล้ว +2

    தொண்ணூறு விழுக்காடு யாருக்கு ஜோதிடம் தெரியாது ஜோதிடர்க்கு ஜோதிடம் சரியாக தெரியாது ஆகையால் ஜோதிடம் பொய் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே அதை நம்ப முடியும் ஏற்றுக்கொள்ள முடியும் சரியாக ஜோதிடம் தெரிந்தவர்கள் அந்த நிமிடம் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை கணிக்க முடியும் ஜோதிடத்தை விஞ்ஞானபூர்வமாக பலவேறு நிரூபித்துள்ளார்கள் கேபி கிருஷ்ணமூர்த்தி அவர் பற்றி முடிந்தால் படித்துப் பாருங்கள்

  • @manomano403
    @manomano403 4 ปีที่แล้ว

    2.09

  • @rkaruppaiah2275
    @rkaruppaiah2275 11 หลายเดือนก่อน

    Enoda name rajarajan,athu vera name rajathi raja,raja sekaran.

  • @ar.elangovan568
    @ar.elangovan568 4 ปีที่แล้ว +6

    சில நேரங்களில் சோதிடம் பலிக்குது...... என் அனுபவத்தில்

    • @94srikanth
      @94srikanth 4 ปีที่แล้ว +1

      Only at times. This is why it is not correct to depend on it for everything. Be spiritual, accept whatever is happening to you with a steady mind. Then everything will be fine. Only when we try to think and see future, it'll affect your mind. Josiyam can be true. But it is not needed for us. That's it.

    • @manikandansubramaniyan9424
      @manikandansubramaniyan9424 3 ปีที่แล้ว +2

      That is called coincidence.

  • @manivelan2307
    @manivelan2307 4 ปีที่แล้ว +6

    ஜோதிடம் உண்மை

    • @natraj1514
      @natraj1514 2 ปีที่แล้ว

      Jothidam unmaiyana poi

  • @Madhra2k24
    @Madhra2k24 5 ปีที่แล้ว +4

    Be unpredictable 😆

  • @r.s.gnanasekar716
    @r.s.gnanasekar716 5 ปีที่แล้ว +9

    அடுத்த பத்து நிமிடத்தில் என்ன நடக்கும் என்பதை சொல்ல முடியும் என்பது உண்மை.

  • @meenunp7440
    @meenunp7440 4 ปีที่แล้ว +1

    😄😄😄😄😄😄

  • @gobi3783
    @gobi3783 5 ปีที่แล้ว +6

    Astrology is one of the greatest art by humankind. If your are not able to understand just leave it , there are lots of science you couldn't understand that doesn't mean that science is not true, so isn't ,? Stop pretending ok.

    • @chinivas80
      @chinivas80 5 ปีที่แล้ว

      Please send good astrologer

    • @selvabharathi1761
      @selvabharathi1761 5 ปีที่แล้ว

      So astrology ......is it true?

    • @indianmilitary
      @indianmilitary 5 ปีที่แล้ว +6

      @@selvabharathi1761 Astrology is based on astronomy or planets. Astrology is nothing but prediction of a person's pre-programmed karma (based on karma of past lives). There is also something called free will for all humans. Animals don't have free will. It is the reason why karma does not touch non human species
      Law of karma is very clear. If your pre-programmed karma does not favor something, then you cannot achieve it just by using your free will. Ramana Maharishis, despite being in an ego less state all his life, he died due to cancer. So, even if people are able to connect with athma or divine or shiva within themselves, they have to go through their pre-programmed karma. (I've a slight disagreement with sadhguru here)

    • @pramodh17
      @pramodh17 5 ปีที่แล้ว

      Predictive astrology is nothing but bullshit, astrology might be true.

    • @vigneshbegins2402
      @vigneshbegins2402 4 ปีที่แล้ว

      Awesome answer stop pretending j would definitely use it in my life.