இவர் இந்தியன் படத்தில வேலை செய்தவர் தான்..இந்தியன் 2ல வாய்ப்பு குடுக்காததாலதான்.இப்படி புலம்புகிள றார்..வழக்கும் போட்டார்..இவரைக் கேட்காம வர்மக்கலை உபயகப்ழடுத்தக்கூடாதோ..இவர் யார்..இந்தியன் படம் இல்லன்னா இவரை எவன்னே எவனுக்கும் தெரியாது...
அறுமை ஐயா அதி தீவிர சிவசக்தி கலை தொலைவில் உள்ளவர்கள் களை பிரபஞ்ச ஆற்றல் மற்றும் மனித உடலில் உள்ள அனைத்து வகையான சக்தி களையும் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தி செய்யும் அற்புதம் நோக்கு வர்மம்... பல அற்புதம் அதிசயம் அடங்கியது.. நன்றி
நான் தெக்கன் களரி பயிற்சி பெற்றவன் எனது அனுபவத்தில் குதிரை மாதிரி ஓடும் வர்மம்,ஆண்னை பெண்னாக மாற்றும் வர்மம்,பாட்டு பாடும் வர்மம் என்று ஒன்று வர்மக்கலையில் கிடையவே கிடையாது.இந்த பட காட்சிகள் வர்மக்கலையை அசிங்கபடுத்தியது போல உள்ளது.
நான் இவரிடம் வர்மக்கல கிளாஸ் ku2003 ல போயிருக்கேன், நல்ல ஆசான்... But எடுத்த உடனே எதுவும் வர்மம் சொல்ல மாட்டார், உடம்பு ல கடுமையான பயிற்சி மட்டுமே.. நான் 3month போயிருக்கேன் ❤👍👍👍
after hearing him, there was no proper research done on Varmakalai by Shankar and Kamal which is quite shocking.. for their calibare this should have been properly studied before making movie.. in this age you cannot fool audience with your film making techique... this is good lesson for who thinks always right..
Apo padatha produce pana yar varuva neenga vareengala 😅 padam nalla ilanu sonnalum 150 kodi theatre collection aairuku pre business eh minimum 150 kodi irukum OTT SATELLITE AUDIO rights nu elame pre business aaiduchu peria velaiku epudi parthalum producer ku laabam thaan athuku reason Kamal 😊
வணக்கம் ஆசானே, பணிந்து வணங்குகிறேன், அந்த கலைத்துறையில் விசுவாசம் நன்றி அதிகம் எதிர்பார்க்க இயலாது ஆசானே. நீங்கள் குன்றில் எரியும் விளக்கு உங்களுக்கு பிராபல்யம் இவர்கள் தர வேண்டிய அவசியம் இல்லை.
Non of the Manuscript talk about Varma or Marma Defence Mudra.. It has been devised and introduced to the public and to the world thru Actor Kamala Hasan in the Movie Hindustani 1(Indian 1) by Aasan Thiru R Rajendran Madurai Despite this Today in the Hindustani 2 movie (Indian 2) why they forget him and ignore him....
ஸ்சுகூலுக்கு போய் படித்து நல்ல நிலை வர போடும் நேர காலத்தைவிட அதிகம் நேர காலம் கலை அது இதுன்னு போட்டு என்ன பெரிதாக ஈட்டிருக்க முடியும்.... ரிஸ்க்கும் அதிகம்... முழு நேரம் இதை தொடர்வது சிறந்த முடிவாக இருக்காது.... பகுதி நேரமாக தொடர்ந்தால் சரியானது ஒரு வேளை 😊
எல்லா சினிமாக்காரர்களும் அப்படியல்ல...ஷங்கர் சார் கூட அப்படி இருக்க வாய்ப்பில்லை. கேரளாவைச் சேர்ந்த வர்மக்கலை நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டு பயன்படுத்தியதால்,இம்முறை மதிப்புமிகு தமிழ் வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் அவர்களை அணுகாமல் இருந்திருக்கலாம். இந்தியன் 2ஆம் பகுதியிலும் அவர் பெயரை நன்றி என குறிப்பிட்டிருக்கலாம்... முறையாக ஆராய்ச்சி செய்யாமல் படம் எடுக்கக்கூடியவரல்ல ஷங்கர்,அப்படியிருந்தால் முதல் பார்ட்டில் ஆசானை அணுகியிருக்கமாட்டார். குதிரைப் போல ஓடுவது,பாடுவது மிகையாகவே தெரிகிறது,இம்முறை வழி காட்டிய கேரளா ஆசான் சாத்தியகூறு இருப்பதாக மிகையாக கூறியிருக்கலாம். நோக்குவர்மம் 7கிலோ மீட்டர் பாதிப்பு என ஆசான் கூறுவது கூட சற்று மிகையாகவே தோன்றுகிறது.இவரும் மீடியா முன்பு மறுபடியும் செய்து காட்ட வேண்டும். எனினும் நம் மூதாதைய கலையை காக்கும் ஐயாவை போற்றத்தான் வேண்டும்.வாழ்க...
I respect his talent but he expressed his disappointment which they did not give any remuneration this time... Now a days many you tubes and opportunities to research this and team consulted with some other master...any how... INDIAN 2 disappointed the audience
mY GOD morE than 3 minutes highlights... DONE MAKE BORING VDOS AND SPOILIER HIGHLIGHTS...ITS OLD TREND NOW... TRY TO KEEP THE HIGHTLIGHT IN 30 SECONDS... 👍👍
தலைவரே உமக்கு இந்தியன் 2ல வாய்ப்பு குடுக்கல..அதனால இப்படி கழுவி ஊத்துறீரு..இந்தக்கலை உமக்கு சொந்தமானதல்ல..எதுக்காக வழக்கு போட்டீரு...நீரு யாரு ஓய். .உம்மைவிட என்மாமனார் நோக்கு வர்மத்திலேயே வீழ்த்தியிருக்கார்...அந்த வர்மம் எனக்கும் தெரியும்...இந்தியன் 2 ல வாய்ப்பு குடுக்காத காரணத்தால தப்பாக சொல்ல வேண்டாம்..உங்களைவிட பல வித்வான்கள்..சொல்லியிருக்காங்க..குதிரை மாதிரி ஓடுறது பெண்மாதிரி ஆகிறது..எல்லாம் உண்மைதான்னு..உருட்டாம போவும் ஓய்
Asan u forgot ur Asan it's hurting don't u realised r remember ur Thagapan Sami Warrior War God Murugan Hey kumudam pass my message to him YENAAAAA HAAAAA
நீங்களே சொல்றிங்க புத்தகத்தில் உள்ளதா எல்லாரும் பண்ண முடியாது அப்படினு அப்போ புத்தகத்தில் இருக்கிறது தானே சினிமா நடை முறைக்கு அப்பாற்பட்டது புத்தகத்தில் உள்ளது சினிமாவில் வருவதால் என்ன குறை
இது கதை பூக் இல்ல ப்ரோ கதை என்று சொன்னால் நீங்க எப்படி வேண்டும் என்றாலும் வைத்து படம் எடுக்கலாம் இது ஒரு கலாச்சாரத்தை தப்பாக நினைக்க வைக்கும் கற்பனையாக இதை செய்து நமது மக்களுக்கே இதில் நம்பிகை இல்லாமல் செய்யும் விதம் அமைய கூடாது. இதை தடுப்பதே மிக முக்கியம் அவர்களின் இஷ்டத்துக்கு வர்மதை வைத்து விளையாட கூடாது என்பதே கருத்து
நீ என்னடா கற்றுக்கொடுப்பது உன்னுடைய மனைவிக்கு நல்லதாகக் கற்றுக் கொடு நான் வருகிறேன் அவளுக்காக ..... தலைவன் கமலுக்காக அவர் நடிப்புக்காக எவனும் ஈடாகது(Indiyan2) சிறந்த படம்
டேய் உன்னோட உடம்பில் தமிழ் ரத்தம் ஓடுத டா சினிமா காரன் பின்னாடி போய் உன்னோட அறிவு இல்ல. உண்மை என்னனு தெரிஞ்சுக்கு டா வெண்ண தில் இருந்த மதுரைக்கு வா உண்மை உன் உனக்கு புர்ரீயும் தம்பி
சார் நீங்க தேவையில்லாம பொறாமை படுறீங்க. உஙகளுக்கு தான் பேமண்ட்டு இந்தியன் 1(1996) லயே குடுத்தாச்சி. உங்ககிட்ட கத்துக்கிட்ட கலையை அவர் தொடர்ந்து வெவ்வேறு வகையில், காலங்களில் பயன்படுத்தி கொள்ளலாம்.... அதற்கு உங்கள் அனுமதி தேவை இல்லை. நீங்கள் கற்றுக்கொண்ட சகல வர்ம வித்தைகளும் அகத்தியர் அருளியது தானே..!!! அகத்தியர் என்ன உங்கள பத்தி குறை கூறிகிட்டா இருக்காரு. இல்லையே. உங்க கருத்துபடி எடுத்து கொண்டால், அகத்தியரும் உங்களை பற்றி கேள்விகள் பல கேட்கணும், ஆனால் அவர் அப்படி செய்யமாட்டார். ஏனெனில் அகத்தியர் நிரம்பிய குடம்.!!! தயவுசெய்து பொறாமை வேண்டாம். உங்களுக்கு ஈடான அல்லது உங்களையே மிஞ்சிய வர்ம கலை ஆசான்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள். (உதாரணமாக: கேரளாவின் பிரகாசன் குருக்கள்)
இலவச வர்மக்கலை முகாம் அன்னதானம் நடத்தி கடந்த 54 வருடங்களாக இந்த கலைக்கு தன்னை அர்ப்பணித்த கொண்டிருக்கும் ஆசான் உயர்திரு ரா ராஜேந்திரன் ஐயா
@@RemiFdo-bz1mqethu yenna kelvi .pjp mari Arjun sombath
@@shinchanben10thuglifeeditz18 illa enga oorula orutharu hindu god
Kandipa valipada seiyanum
Sonaru . Appo than varumam
Solli tharuven sonaga.
@@shinchanben10thuglifeeditz18 inga hindu God worship panna
Mattum than varuma kalai
Solli tharuven sonaga enga oorula
Christian varuma kalai Padikalama
உங்களுடைய பயிற்சி சேவையை பாராட்டாதவர்கள் மனம் இல்லாதவர்கள்.❤
பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கியுள்ள மஞ்சா வர்மக்கலை நோக்கு வர்மம் மெய்தீண்டாகலை தலைமை ஆசான் இராஜேந்திரன் ஆசானுக்கு நன்றிகள்
உண்மை.கலையை கேலிக் கூத்தாக்கி தற்காப்பு கலையை அழிக்க வேண்டாம்.
அதிகம் பேருக்கு கற்றுக்கொடுங்கள்
Spr👍🏻👍🏻
ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களிலும் வரலாற்றை திரித்து அடையாளங்களை அழிப்பதும் தமிழர் மாண்பினை கெடுப்பதும் இதே சினிமா தான்.
உண்மை நண்பரே
100% correct
Arumai ayya.. Naanum madurai thaan... Ithu vaadipatti la thaane iruku jaya tv interview la paathen arumai👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
இவர இந்தியன் 2 படத்துல பயன் படுத்திற்காலம்.... மிஸ் பன்னிட்டாங்க 😢 ஐய்யா உங்கள.... 🙏
இந்தியன் 2 படமே எடுத்துறக்க கூடாது
😂@@venkateshr8526
😂@@venkateshr8526
எதுக்கு இந்தியன் 2 ல லஞ்சம் வாங்குற மாதிரி நடிச்சவங்கள சாகுறதக்க
இவர் இந்தியன் படத்தில வேலை செய்தவர் தான்..இந்தியன் 2ல வாய்ப்பு குடுக்காததாலதான்.இப்படி புலம்புகிள
றார்..வழக்கும் போட்டார்..இவரைக் கேட்காம வர்மக்கலை உபயகப்ழடுத்தக்கூடாதோ..இவர் யார்..இந்தியன் படம் இல்லன்னா இவரை எவன்னே எவனுக்கும் தெரியாது...
அறுமை ஐயா அதி தீவிர சிவசக்தி கலை தொலைவில் உள்ளவர்கள் களை பிரபஞ்ச ஆற்றல் மற்றும் மனித உடலில் உள்ள அனைத்து வகையான சக்தி களையும் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தி செய்யும் அற்புதம் நோக்கு வர்மம்... பல அற்புதம் அதிசயம் அடங்கியது.. நன்றி
நன்றி கெட்டவன் : சரியான தலைப்பு
kalnakky payathanaaa
ராஜேந்திர வர்மன் 👌👍🙏
Iyya unga traning centre chennaila irugga irunthal attres pls
அந்த தொகுப்பாளர் நல்ல முறையில் உடை அணிந்து போயிருக்கலாம் ..
.குளிக்காமா ..பார்க்க ரொம்ப அசிங்கமா உடல்மொழி...அவர் அமர்ந்திருக்கும் வீதம் ..மமிக மோசம்
Exactly 😂😂😂
Sari pa vidunga, next interview la oru girl anchor ah maathidalam 😂
ஆமா
The Tamil film industry has gone to shame,Varma Kalai is sacred do not abuse it's a slur to an Ancient Art.🙏🙏🙏🌹🌹
நான் தெக்கன் களரி பயிற்சி பெற்றவன் எனது அனுபவத்தில் குதிரை மாதிரி ஓடும் வர்மம்,ஆண்னை பெண்னாக மாற்றும் வர்மம்,பாட்டு பாடும் வர்மம் என்று ஒன்று வர்மக்கலையில் கிடையவே கிடையாது.இந்த பட காட்சிகள் வர்மக்கலையை அசிங்கபடுத்தியது போல உள்ளது.
நான் இவரிடம் வர்மக்கல கிளாஸ் ku2003 ல போயிருக்கேன், நல்ல ஆசான்... But எடுத்த உடனே எதுவும் வர்மம் சொல்ல மாட்டார், உடம்பு ல கடுமையான பயிற்சி மட்டுமே.. நான் 3month போயிருக்கேன் ❤👍👍👍
Address and contact number
solunga bro
Entha uru bro
Skip to 3.42
மஞ்சா குருவே சரணம்
இவர் பேசியதில் ஒரு ஆங்கில வார்த்தையிம் இல்லை சிறப்பு தலைவர் இத மாதிரி பேசுங்கடா
Practical demo ithellam enna language
Poisolla alave ilaya
Use of Indian-2 .
We came to know about real legend. Respects
Use of Indian & indian 2 many Indians & foreigners knows Varma kalai credit goes to only Shankar 😢
@@cinemacraze5000 More people know about varma kalai in Indian first part itself! 2nd part was complete commercial garbage.
@@cinemacraze5000 He should have given credits then
Hat's off to Aasaan
உங்கள் நோக்கு வர்மம் உண்மையாக இருந்தால் இந்திய ராணுவம் உங்களை பயன்படுத்திக்க வேண்டும் உங்களை
Manja Varmakkalai 💥
after hearing him, there was no proper research done on Varmakalai by Shankar and Kamal which is quite shocking.. for their calibare this should have been properly studied before making movie.. in this age you cannot fool audience with your film making techique... this is good lesson for who thinks always right..
கமலுக்கு பதில் இவரை சங்கர் யூஸ் பண்ணி இருக்கலாம் மேக்கப் செலவாவது குறைந்து இருக்கும்
Apo padatha produce pana yar varuva neenga vareengala 😅 padam nalla ilanu sonnalum 150 kodi theatre collection aairuku pre business eh minimum 150 kodi irukum OTT SATELLITE AUDIO rights nu elame pre business aaiduchu peria velaiku epudi parthalum producer ku laabam thaan athuku reason Kamal 😊
@@cinemacraze5000 150 cr jupiter la collection aacha ? 😂 cringe kamal acting ku இவர hero va potrukelam 😂
@@cinemacraze5000 dei torch light uh kanni.. 😂😂
காற்றின் அலையில் தான் நாம் கை தொலைபேசியில் பேசிக்கொண்டு உள்ளோம் இவர் சொல்வதும் யோசிக்கக் கூடியதுதான்
வணக்கம் ஆசானே, பணிந்து வணங்குகிறேன், அந்த கலைத்துறையில் விசுவாசம் நன்றி அதிகம் எதிர்பார்க்க இயலாது ஆசானே. நீங்கள் குன்றில் எரியும் விளக்கு உங்களுக்கு பிராபல்யம் இவர்கள் தர வேண்டிய அவசியம் இல்லை.
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
WORST ANCHORING - SEE HIS BODY LANGUAGE. KUMUDAM, PLEASE WARN HIM OR SACK HIM.
Non of the Manuscript talk about Varma or Marma Defence Mudra..
It has been devised and introduced to the public and to the world thru Actor Kamala Hasan in the Movie Hindustani 1(Indian 1) by Aasan Thiru R Rajendran Madurai
Despite this Today in the Hindustani 2 movie (Indian 2) why they forget him and ignore him....
Sanskirt people are vraindrad clowns, they stole everything from tamils. That is why manuscript only shows slavery
Sirappugal aasan .
3:42
Pen kulanthai kalukku kaththu kudunga 😢 ❤ pathugappu avangalukku than mukkiyam aangalai vida
Diamonds brightness man varmakalai r rajendren
தமிழ் சினிமா இலக்கியம் கலை பண்பாடு எல்லாவற்றையும் மிகைப்படுத்தி கொண்டு தான் இருக்கின்றது. 😡 இசைஞானி என்ற பெயர் புகழும் கூட பிடிக்காதவர்கள் உண்டு. 🔥
Deiii 1996 la indian thaatha ku 70 years na,ipo 2024 la avaruku 98 years thaana da aaguthu enanga anchor sir 110 vayasu nu soldreenga...😮
And bro in Indian 1 Senapathy born in 1918 then his 2024 age is 106
🔥
You are great sir
🙏🏻🙏🏻🙏🏻
India cinima win. Sagalakala vallavan😮.Kamalsir. Only
Good one sir.
Kamal influenced Sankar and spoiled the movie. Luckily didn’t watch on theater - Thanks pitated copy
Varma kalai support
Kadaval ayya avara Pathi indha cinema enna thiruam valum sidher ayya avarkal
Super
அசன் தொடர்பு எண்ணை பகிரவும்?
Na avara meet pannanum
ஏன் நீங்கள் நமது இந்திய ராணுவத்திற்கு இந்த கலையை கற்றுக் கொடுக்கக் கூடாது
நீ போய் முதல இந்தியா இராணுவத்துல சேரு அவர் அங்க வந்து உனக்கு கத்து தருவாறு
Great person❤
😑Anchor behaviour worst!😐
ஸ்சுகூலுக்கு போய் படித்து நல்ல நிலை வர போடும் நேர காலத்தைவிட அதிகம் நேர காலம் கலை அது இதுன்னு போட்டு என்ன பெரிதாக ஈட்டிருக்க முடியும்.... ரிஸ்க்கும் அதிகம்... முழு நேரம் இதை தொடர்வது சிறந்த முடிவாக இருக்காது.... பகுதி நேரமாக தொடர்ந்தால் சரியானது ஒரு வேளை 😊
யோவ்,நீ தொகுப்பாளாரா, அவர் தொகுப்பாளாரானு தெரியல, கால நீட்டாம உட்காருய்யா, அவர மாதிரி😡
2024 -1918 (Senapathy birth date shown in Indian 1) = 106
எல்லா சினிமாக்காரர்களும் அப்படியல்ல...ஷங்கர் சார் கூட அப்படி இருக்க வாய்ப்பில்லை.
கேரளாவைச் சேர்ந்த வர்மக்கலை நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டு பயன்படுத்தியதால்,இம்முறை மதிப்புமிகு தமிழ் வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் அவர்களை அணுகாமல் இருந்திருக்கலாம்.
இந்தியன் 2ஆம் பகுதியிலும் அவர் பெயரை நன்றி என குறிப்பிட்டிருக்கலாம்...
முறையாக ஆராய்ச்சி செய்யாமல் படம் எடுக்கக்கூடியவரல்ல ஷங்கர்,அப்படியிருந்தால் முதல் பார்ட்டில் ஆசானை அணுகியிருக்கமாட்டார்.
குதிரைப் போல ஓடுவது,பாடுவது மிகையாகவே தெரிகிறது,இம்முறை வழி காட்டிய கேரளா ஆசான் சாத்தியகூறு இருப்பதாக மிகையாக கூறியிருக்கலாம்.
நோக்குவர்மம் 7கிலோ மீட்டர் பாதிப்பு என ஆசான் கூறுவது கூட சற்று மிகையாகவே தோன்றுகிறது.இவரும் மீடியா முன்பு மறுபடியும் செய்து காட்ட வேண்டும்.
எனினும் நம் மூதாதைய கலையை காக்கும் ஐயாவை போற்றத்தான் வேண்டும்.வாழ்க...
It is true what the master is saying. The movie was too much of a comedy. Unprofessional and embarrassing the Indian Marshal Arts
I respect his talent but he expressed his disappointment which they did not give any remuneration this time... Now a days many you tubes and opportunities to research this and team consulted with some other master...any how... INDIAN 2 disappointed the audience
He looks better and genuine than kamal for that role
மிகைப்படுத்தி சொல்கிறார்கள்
ஐயா உங்கள் தொலைபேசி எண்கிடைக்குமா
Aaasan rajenderan
Manja varmakalai
Hms colony
Janaki nagar madurai
its just cinema, padatha padama paarunga makkale padathula vararthu ellathayum nija vaazkaila pannamududiyuma nu research pannaatheenga,
Bro 98 year age
Agathiyar sidthar karur sidthar blessings
Real hero varmakalai r rajendren astro soundar
this fictional , indian 2 not documentary film
எதிரி நாட்டு விமானத்திலிருக்கும் விமானியை அடித்து நிலைகுலைய செய்ய முடடியுமா ?
சட்டை பட்டன் போடறா
for mic bro..
Zeetv athu...TH-cam la irruku
Intha aasanuku entha ooru
4:00
mY GOD morE than 3 minutes highlights... DONE MAKE BORING VDOS AND SPOILIER HIGHLIGHTS...ITS OLD TREND NOW... TRY TO KEEP THE HIGHTLIGHT IN 30 SECONDS... 👍👍
already data rate hiked people should reject the videos start with unwanted preview will happen soon
தலைவரே உமக்கு இந்தியன் 2ல வாய்ப்பு குடுக்கல..அதனால இப்படி கழுவி ஊத்துறீரு..இந்தக்கலை உமக்கு சொந்தமானதல்ல..எதுக்காக வழக்கு போட்டீரு...நீரு யாரு ஓய். .உம்மைவிட என்மாமனார் நோக்கு வர்மத்திலேயே வீழ்த்தியிருக்கார்...அந்த வர்மம் எனக்கும் தெரியும்...இந்தியன் 2 ல வாய்ப்பு குடுக்காத காரணத்தால தப்பாக சொல்ல வேண்டாம்..உங்களைவிட பல வித்வான்கள்..சொல்லியிருக்காங்க..குதிரை மாதிரி ஓடுறது பெண்மாதிரி ஆகிறது..எல்லாம் உண்மைதான்னு..உருட்டாம போவும் ஓய்
Asan u forgot ur Asan it's hurting don't u realised r remember ur Thagapan Sami Warrior War God Murugan Hey kumudam pass my message to him YENAAAAA HAAAAA
பாதி சீனா ல கத்துருப்பாரு இந்தியன் தாத்தா...
Yaaru dong lee kathu kuduthara😂😂😂..
@@RajaRaja_05 yarukku theriyum.. ellam Shankar mayam..
Cringe kamal acting ku இவர hero ah potrukelam
Asan these tactics only for good Warrior's My Warrior's don't do it that's it
Sir number ketaikum ha
Damege chair 🪑
எனக்கு தெரிந்து கிப்னாட்டிசம் தான் நோக்குவர்ம அடிப்படை
அப்பா நீ செய்ய வேண்டியதுதானே
Shankar kiruku koodhiyan mela case podanum 😅😅
Cinimakaran zero
நீங்களே சொல்றிங்க புத்தகத்தில் உள்ளதா எல்லாரும் பண்ண முடியாது அப்படினு அப்போ புத்தகத்தில் இருக்கிறது தானே சினிமா நடை முறைக்கு அப்பாற்பட்டது புத்தகத்தில் உள்ளது சினிமாவில் வருவதால் என்ன குறை
மஞ்சா வர்மக்கலை
காயத்திரி அவர்கலே
உண்மை அரிந்ததும் மறைப்பது சினிமாகரனின் குணம்
தன்னைவிட யாரும் அறிவாளி இல்லை என்று நீனைப்பவன் கமலஹாசன்.
இது கதை பூக் இல்ல ப்ரோ கதை என்று சொன்னால் நீங்க எப்படி வேண்டும் என்றாலும் வைத்து படம் எடுக்கலாம் இது ஒரு கலாச்சாரத்தை தப்பாக நினைக்க வைக்கும் கற்பனையாக இதை செய்து நமது மக்களுக்கே இதில் நம்பிகை இல்லாமல் செய்யும் விதம் அமைய கூடாது. இதை தடுப்பதே மிக முக்கியம் அவர்களின் இஷ்டத்துக்கு வர்மதை வைத்து விளையாட கூடாது என்பதே கருத்து
@@sundarapandianpandian2897
அண்ணா நன்றி ❤️❤️❤️
Reviww edukka vabdha edathula dharma adi aa😅
Nonsense talai!! Why do this man!?
Indian 2 vanthu varam me kalai avamanam paturukan! Antha padam pake kutatu! Muttal seyal
Indian 1 they used him and paid. Every movie they can't give priority to him.
Sir number iruntha share panunga bro
Sorry how to CHASE
Ide screenplay nalla irundu...padam odi irunda... Elam true dan nu Uruta iritirparu ivaru😂😂😂
பெண்டவர்களின் தீராத அடிமைகள் எப்படி எல்லாம் சோம்பு தூக்குகிரிர்கள்.
கமலும் சங்கரும் குரு துரோகிகள்
What's the point?
😂😂
😂😂😂😂😂 sari evidence kattunga
மதுரைகு வா தம்பி
😅😅😅😅 goyyalea
70 +28=98.2024now
2024 -1918 (Senapathy birth date shown in Indian 1) = 106
பொய்யான மனிதா
மதுரை ல போய் கேட்டு பாத்துட்டு வந்து பேசு அறிவாளி மனிதா
இந்தியன் படம் 100 நாள் வெற்றி விழாவில் இவருக்கு மேடையில் ஷங்கர் விருது தருவார்.
அவர் கிட்ட போய் சொல்லு மணியை கலக்கிருவாரு..
உன்னோட பென்டவர் எப்படி பட்டவர்
கமலும் சங்கரும் குரு துரோகிகள்
மதுரைக்கு வங்க வர்மக்கலைய பற்றி தெருச்சுக்கலம்
நன்றி செஞ்சத ஏன் யா சொல்லிகாட்றீங்க
எங்கள் தலைவனுக்கு நீ கத்துக் கொடுத்தாய் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது
ஏன்டா அந்த மலகசன் enna😜மயிறு தெரியும் 😁அந்த நாதாரி பெண்கள முத்தம் குடுக்க மட்டும் தெரியும் 😁
நீ என்னடா கற்றுக்கொடுப்பது
உன்னுடைய மனைவிக்கு நல்லதாகக் கற்றுக் கொடு
நான் வருகிறேன் அவளுக்காக .....
தலைவன் கமலுக்காக
அவர் நடிப்புக்காக
எவனும் ஈடாகது(Indiyan2)
சிறந்த படம்
உன்னோட குடும்பத்துக்கே என்னோட வீட்டு நாய் வரும். விலக்கு புடி டா வெண்ண வெட்டி
பேக் அயுடிய வச்சு என்னவேனாலும் பேசலம் நினைக்கத உங்க வீட்டுலையும் அம்மா அக்கா தங்கச்சி இருப்பங்கா அத தெருச்சுக்ககோ
@@தமிழ்-ற5த
நண்பா இப்பதான் என்னோட கம்மெண்ட டெலிட் பண்ணுன இந்த பிராடு பயன்
😂😂😂
அப்போ ஒம்போண்டாட்டிக்கு நான் போட்டு காட்றேண்டா, அவளை அழைச்சிட்டு வாடா கம்முனாட்டி
வாழ்க வளர்க.. ❤️❤️❤️
என்யா உனக்கு காண்டு 😢
28 years aayum நீ என்ன kizhicha?
இந்த movies மட்டும் தான் உனக்கு ஒரே அடையாளம்
வேற எந்த ஒரு movie la unna koopitanga???
டேய் உன்னோட உடம்பில் தமிழ் ரத்தம் ஓடுத டா
சினிமா காரன் பின்னாடி போய் உன்னோட அறிவு இல்ல.
உண்மை என்னனு தெரிஞ்சுக்கு டா வெண்ண
தில் இருந்த மதுரைக்கு வா உண்மை உன்
உனக்கு புர்ரீயும் தம்பி
தழிழனேட அடடையளம்
@@rajkumar2k12என்னாங்கடா உங்க கூத்து, தமிழ் ரத்தம், இங்கிலீஷ் ரத்தம், பிரெஞ்சு ரத்தம்னு காமெடி செஞ்சிகிட்டு😂
@@Smile-x5n
டேய் பைதியும்
Unna intha video pakka sonagalla poi Vera vela irutha paru
Komali
யாரா நீ மெண்டல்
Yar Komali enna solla varinga
மஞ்சா வர்மக் கலை
சார் நீங்க தேவையில்லாம பொறாமை படுறீங்க.
உஙகளுக்கு தான் பேமண்ட்டு இந்தியன் 1(1996) லயே குடுத்தாச்சி.
உங்ககிட்ட கத்துக்கிட்ட கலையை அவர் தொடர்ந்து வெவ்வேறு வகையில், காலங்களில் பயன்படுத்தி கொள்ளலாம்.... அதற்கு உங்கள் அனுமதி தேவை இல்லை.
நீங்கள் கற்றுக்கொண்ட சகல வர்ம வித்தைகளும் அகத்தியர் அருளியது தானே..!!!
அகத்தியர் என்ன உங்கள பத்தி குறை கூறிகிட்டா இருக்காரு. இல்லையே.
உங்க கருத்துபடி எடுத்து கொண்டால், அகத்தியரும் உங்களை பற்றி கேள்விகள் பல கேட்கணும், ஆனால் அவர் அப்படி செய்யமாட்டார். ஏனெனில் அகத்தியர் நிரம்பிய குடம்.!!!
தயவுசெய்து பொறாமை வேண்டாம்.
உங்களுக்கு ஈடான அல்லது உங்களையே மிஞ்சிய வர்ம கலை ஆசான்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள். (உதாரணமாக: கேரளாவின் பிரகாசன் குருக்கள்)
சார் பிரகாசம் குருகல் நோக்குவார்மத்தில் தேர்ச்சி பெறவில்லை
சார் அவர் யார்மேலும் பொறாமை படவில்லை
அட்
அதற்கு அவசியமும் இல்லை.
சார் அப்படி என்ன பிரகாசம் குருகல் கத்துகிட்டரூ
வர்மம் இந்தாளு கண்டுபிடுச்ச மாதிரி பேசிகிட்டு இருக்கான்.
@@sumangalisadha7653
டேய் மெண்டல் மண்டையா
உனக்கு வர்மம் பத்தி என்ன தெரியும்.
இது தமிழரின் அடையாளம்.
உண்மை தெரியாம பேசாத
Fake ads for chennai silk , Grt
இந்தப் படத்தை ஓட்டறதுக்கு என்னென்ன விளம்பர எல்லாம் பண்றீங்க பாருங்கடா