🛣️ Madurai western Outer ring road project 🔥Madurai New ORR Bypass | Alampatti Chekkanur Vadipatti
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- Madurai western Outer ring road project 🔥Madurai New Bypass Road | Alampatti - Vadipatti
#madurairoads
#maduraiouterringroad
#madurairingroad
#outerringroad
#maduraiprojects
#maduraibypassroad
மிகவும் தேவையான ஒன்று.
எய்ம்ஸ் மருத்துவமனை மனை வரவிருப்பதால் இந்த திட்டம் மிகவும் முக்கியமான ஒன்று
Excellent update brother 🎉🎉 keep it up your social work… god bless you
Thanks a ton
என்னத்த. கிழிச்சாங்க
கப்பலூர்- பாண்டிகோவில் ரோடு கேவலம்
அருப்புக்கோட்டை பிரிவு
சிந்தாமனி பிரிவு
விரகனூர் பிரிவு மேம்பாலம் கண்டிப்பா தேவை
முதல்ல. தேசிய நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க
We love this project to develop tourism and madurai smart city sir
நான்கு முக்கிய சாலை சந்திக்கும் இடமான செக்காணூரணி வழியாக கூடுதலாக பைபாஸ் வருவது மிகவும் அவசியம்❤
இந்த சாலை வாடிப்பட்டி முதல் சிட்டம்பட்டி
சிட்டம்பட்டி முதல் திருப்பூவனம்
திருப்பூவனம் முதல் எலியார்பத்தி
எலியார்பத்தி முதல் ஆலம் பட்டி
ஆலம் பட்டி முதல் செக்காணூரனி. வாடிப்பட்டி வரை இந்த சாலை அமையும் என்று கடந்த ஆண்டு நாளிதழில் வந்தது அதற்கு முன்பாக 2018 ம் ஆண்டும் இந்த தகவல் வெளியானது சாலை விரிவாக்கம் தேவை அதை விளைநிலங்கள் நீர்நிலைகளில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அமைத்தால் நன்றாக இருக்கும் பார்ப்போம் எப்போது வரும் என்று
Good one 👍
சார் சார் மதுரையில வில்லாபுரம் பாருங்க அங்கதான் டிராபிக் அதிகமா இருக்கு பாலம் அங்கதான் அமைக்கணும்
நிச்சயம் சீக்கிரமாக வந்தால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பல திசைகளிலிருந்தும் வருவதற்கு முன்னேற்பாடாக அமையும்.
Super bro 👏👏👏👍 சிவகங்கை டூ மேலூர் நான்கு வழி சாலை அப்டேட்ஸ் வீடியோ போடுங்கள் ஃபுரோ
Nice coverage.
Thanks for watching
ஏர் போர்ட் விரிவாக்கம் அப்டேட் போடுங்கள்.
Mm super❤
Thank you so much 😀
Shift Administrative capital out of Chennai to Madhurai
மேலூர் to சிவகங்கை சாலையில் நான்கு வழி சாலை வருமா
Have any update madurai airport runway expansion
Western ring road land aquisition panitaangala ?
நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில்
மேம்பாலம் போக்குவரத்து நெரிசல் குறையும்
அதாவது சிக்னல் விழுகும்
Road mattum potuduu athaiyam vasula pannurenga tamil nadu la ulla eyaraikai valangala azhuchidu road podunga super ithala vaera makkal veara santhoshm. Tamilnadu la road mattum than iruku matha padi oru mairum ila.
சாரே கொஞ்சம் சத்தம் அதிகமாக பேசலாம்ல.
Manisilayo
இருக்கிற சாலையை ஒழுங்காக ஆக்கிரமிப்பு இல்லாமல் நடு சுவர் என்ற பெயரில் சாலையை சுருக்காமல் சாலை போட்டவுடன் தோண்டாமல் நல்ல படியாக பராமரித்தாலே போக்குவரத்து பிரச்சனை தீரும்.
Entha company intha work ah pannuthu Bro
Voice konjam kammi pannu bro...nee pesura voice lighta kekuthu
Good one bro👍
Thanks ✌️
ஊர் பெயர்களை சரியாக உச்சரிக்கச்சொல்லுங்கள். செக்காணூரணி யை சிறிதாக்கவேண்டாம்@@Tnrounds
Very soon western ghats will be missing if more road then we will not have mountains
Tirunelveli ring road update bro
அள்ளி விடாதீங்க சார்....
No sound. நல்லா சாப்பிடுங்க.
Ok bro
விரைவில் செய்யவேண்டும்
NH744 update request from Hyderabad
Recent update th-cam.com/video/faDLjWofL10/w-d-xo.html
@@Tnrounds நன்றி
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாநகராட்சி நகரம் சில நகராட்சிகள் பகுதியில் கூட முழு வட்ட சாலை வந்துவிட்டது திருச்சியில் முதலில் ஆரம்பித்து வருமா வராதா
Still break heart madurai did not develop
கூடவே நாலு டோல்கேட் வரும்.ரோட்டை வைத்து கொள்ளை அடிப்பான்கள்,
This is only old project only delayed
கண்
All projects just a informations, no progress yet for central Govt…
நீங்கள் சொல்வது புரியவில்லை சத்தமாக பேசவும்
Ok bro
Madurai Mattuthavani Bustand Vellaripatti (near chittampatti) pakkam move aguramathiri news vanthathu bro, myself searched but not getting proper details.😅😂