Singer Meenakshi Ilayaraja Superb Speech in Folk Marley records launch Press Meet | Anthony Daasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 202

  • @v4gaming77
    @v4gaming77 2 ปีที่แล้ว +71

    செய் நன்றி மறவாத இந்த சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @jansirani4601
    @jansirani4601 ปีที่แล้ว +13

    எளிமையாக பேசி இருக்கீங்க. பார்க்க அழகாக இருக்கீங்க. தெளிவான குரல்.அழகும்மா.வாழ்த்துகள்.

  • @vijayamohan8173
    @vijayamohan8173 ปีที่แล้ว +19

    அட அடடா அருமையான குரல் வளம்.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Usharani-gb7er
    @Usharani-gb7er 2 ปีที่แล้ว +79

    வாழ்த்துக்கள் மீனா, உனது பேச்சில் அவர்கள் மேல் நீ வைத்து இருக்கும் அன்பும், பாசமும் நிரம்பி இருக்கிறது. உனது திறமையை உலகுக்கு காட்டிய உன்னதமான தம்பதியர்கள். உனது வழி நானும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நன்றி 🙏🙏🙏🙏

  • @சத்யாமுத்து
    @சத்யாமுத்து 2 ปีที่แล้ว +24

    என் நிலை சென்றாலும் தன்னிலை மறவாத நற்குனம் கொண்டு, பேச்சினாலும் உம் இசை வரியினாலும் என்னை மெய்சிலிர்க்க வைத்த என் அன்பு உடன் பிறப்பே., நீ மேலும் வளர்ந்து பல சிறப்புகளையும் பட்டங்களையும் எல்லையில்ல அன்பையும் பெற ஆண்டவனை பிரார்த்திக்றேன்., வாழ்த்துக்கள் அக்கா..,

  • @rizamt
    @rizamt 2 ปีที่แล้ว +13

    அண்ணன் அந்தோனி அவர்கள் மீது மதிப்பும் பாசமும் மென்மேலும் கூடுகிறது.. மேலும் சகோதரி மீனா அவர்கள் ஒரு மிகப் பெரிய பாடகராக வளருவார் வாழ்த்துக்கள்

  • @senthilkumars1683
    @senthilkumars1683 9 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் மென்மேலும் வளர வேண்டும்

  • @b.shanmugasundaramb.s.sund5860
    @b.shanmugasundaramb.s.sund5860 2 ปีที่แล้ว +39

    நிலை உயரும்போது, இதே போல் இருக்கணும்னு வாழ்த்துகிறேன்

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 2 ปีที่แล้ว +16

    👏👏👏👌👌👌வாழ்த்துக்கள் மா..வாழ்க வளமுடன் 🌷

  • @akshayaseelan1309
    @akshayaseelan1309 ปีที่แล้ว +10

    வாழ்த்துகள் மீனா 🌺🙏🌺🙏🌺

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 ปีที่แล้ว +22

    பணியுமாம் பெருமை என்றும் சிறுமை அணியுமாம் தன்னை வியந்து

  • @ramasamyc557
    @ramasamyc557 2 ปีที่แล้ว +13

    அக்கா சூப்பரான குரல் வளம் உங்கள் குரல்வளம் மேலும் மேலும் வளர்ந்து நாட்டிற்கு சிறப்பாக பாட்டு தருமாறு

  • @mathiazhagan1747
    @mathiazhagan1747 ปีที่แล้ว +9

    நல்ல குரல் வளம் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளர்க சகோதரி

  • @nabiraj317
    @nabiraj317 2 ปีที่แล้ว +45

    அருமை உங்கள் குரல்வளம் மதிப்பு பெற கடவுள் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 11 หลายเดือนก่อน +2

    மென்மேலும் வளர்க. வாழ்த்துகள்.

  • @babuglory8143
    @babuglory8143 2 ปีที่แล้ว +8

    Wonderful Sister God bless you sister👭👭👭

  • @Shiva68
    @Shiva68 ปีที่แล้ว +1

    Arumai Arumai ungaloda kural sagothari..vaalthukal

  • @LalithaLalitha-m6n
    @LalithaLalitha-m6n 4 หลายเดือนก่อน +7

    என்ன குரல் அக்கா உங்களுக்கு❤❤❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥💥💥💥🥰🥰🥰🥰 சூப்பர் அக்கா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ❤❤

  • @amulmuthu6548
    @amulmuthu6548 2 ปีที่แล้ว +7

    🙏🙏👍👍👌👌👌வாழ்த்துக்கள் அக்கா...

  • @Velaelango
    @Velaelango 2 ปีที่แล้ว +12

    என் சகோதரி அம்மா....வெள்ளந்தி மனசு வெற்றியாய் விழையும்.

  • @manimekala1538
    @manimekala1538 2 ปีที่แล้ว +6

    அருமை அருமை அருமை சகோதரி உன் பாட்டை இப்பதான் நான் கேட்கிறோமா ரொம்ப சூப்பரா இருக்கு மேலும் மேலும் வளர்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @muthamizhvazhavan4225
    @muthamizhvazhavan4225 ปีที่แล้ว +5

    அருமை சகோதரி வாழ்த்துகள்

  • @நிலாஜெசி
    @நிலாஜெசி ปีที่แล้ว +1

    மரியே வாழ்க அன்பு சகோதரி மகிழ்வோம் பகிற்வோம் வாழ்த்துக்கள்

  • @rukmanidurairaj1865
    @rukmanidurairaj1865 2 ปีที่แล้ว +27

    வாழ்த்துக்கள் சகோதரி 😍😍

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 ปีที่แล้ว +3

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்🎉

  • @s.schannel9807
    @s.schannel9807 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் ஆயிரம் அக்கா 💐

  • @gunab7931
    @gunab7931 4 หลายเดือนก่อน +1

    மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மா

  • @manikammanikam7311
    @manikammanikam7311 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 ปีที่แล้ว +2

    Valthukkal Madam Super Arumai

  • @savithri8318
    @savithri8318 2 ปีที่แล้ว +2

    Super meenakshi vazhthukkal 👍

  • @conv2381
    @conv2381 2 ปีที่แล้ว +17

    அருமை. வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்.

  • @josephranjani4114
    @josephranjani4114 2 ปีที่แล้ว +10

    ஜெயிசிடு கண்ணே ❤️❤️❤️👌🙏

  • @tamilselvan1731
    @tamilselvan1731 ปีที่แล้ว +2

    Very nice vazhthukkal mom

  • @sivaprasakam280
    @sivaprasakam280 2 ปีที่แล้ว +4

    மேன் மேலும் வளர்ச்சியடைய வேண்டும்

    • @sekharkg5821
      @sekharkg5821 ปีที่แล้ว

      Very goog voice Sister

  • @amudhadevarajan4817
    @amudhadevarajan4817 2 ปีที่แล้ว +22

    அருமை மீனாட்சி.நான் அமுதாக்கா(ஆபீஸ்)இசைக்கல்லூரி.மிக பெருமையாக உள்ளது.அதே பணிவு அதே மரியாதை.வாழ்க வளர்க.

    • @MariMari-un9hi
      @MariMari-un9hi 2 ปีที่แล้ว

      Mam epdi erukrenka

    • @CORPORATEKOMALI
      @CORPORATEKOMALI 2 ปีที่แล้ว

      Hi, ivanga naatupurapaatu solli kudukurangala ? Indha akka contact details kedaikkuma ?

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 2 ปีที่แล้ว

      Om namah shivaya namah Om

  • @princeprince1099
    @princeprince1099 2 ปีที่แล้ว +4

    சகோதரி அருமை அருமை

  • @raamshankar4121
    @raamshankar4121 2 ปีที่แล้ว +6

    சிறப்பு தமிழ் பெண்ணே

  • @jacquesshirack6899
    @jacquesshirack6899 2 ปีที่แล้ว +4

    Super mam....

  • @ajayabharathy8783
    @ajayabharathy8783 4 หลายเดือนก่อน

    Your voice is very sweet and beautiful ❤️❤️❤️❤️

  • @thirusivasivaa
    @thirusivasivaa ปีที่แล้ว +2

    எனக்குபாடவாயபுகொடுங்கலேன்வசதிவாய்புஇல்லையாராவதுஉதவிசெய்தால்நல்லது .பிரண்டுகுரல்நல்லாஇரக்குது

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 3 หลายเดือนก่อน

    அன்பான வாழ்த்துக்கள்💐💐💐

  • @pownraj9678
    @pownraj9678 ปีที่แล้ว +3

    Congratulations sister

  • @albertwilson8614
    @albertwilson8614 ปีที่แล้ว +3

    வளர வாழ்த்துவோம்

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 8 หลายเดือนก่อน +2

    தஞ்சை மண்ணின் மைந்தன் சகோதரர் அந்தோணி 👍

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel8973 2 ปีที่แล้ว +24

    அந்தோணி தாஸ் அவர்களின் குடும்பத்தை போற்றுகிறோம்

  • @kathiresans8988
    @kathiresans8988 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்
    வாழ்க
    வளர்க

  • @muruganraju1162
    @muruganraju1162 ปีที่แล้ว +2

    Wow congratulations to all

  • @vellairoja6670
    @vellairoja6670 2 ปีที่แล้ว +5

    குரல் அருமை

  • @pechimamm6510
    @pechimamm6510 2 ปีที่แล้ว +9

    நல்லா குரல் 💐💐💐

  • @chinnaiahnatesan5703
    @chinnaiahnatesan5703 ปีที่แล้ว +8

    இயற்கை இந்தியாவின் வாழ்த்துக்கள்!!!

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 2 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் அக்கா தொடர்ந்து உங்கள் பாடல்கள் வரனும்

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 2 ปีที่แล้ว

      தொடர்ந்து இந்த அம்மா திரைப்படத்தில் பாடனும். அந்த படம் மாபெரும் வெற்றி பெறனும்.

  • @MrNeppolian
    @MrNeppolian 2 ปีที่แล้ว +14

    Super song 😍😍😍

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 2 ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @beinghuman5285
    @beinghuman5285 2 ปีที่แล้ว +24

    Good voice of this lady Illayaraja.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 ปีที่แล้ว +110

    இப்ப உள்ள பாட்டை எல்லாம் திரும்ப கேட்க பிடிக்கவே இல்லை.உங்க கிராமிய குரல்வளம் பந்தா இல்லா பேச்சு அருமை.மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 2 ปีที่แล้ว +2

      Om namah shivaya namah Om

    • @gunasekaranr1902
      @gunasekaranr1902 2 ปีที่แล้ว

      @@vasanthakokila4440 ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

    • @ravigalungappan2889
      @ravigalungappan2889 ปีที่แล้ว +2

      9ik9k

  • @kothandaramank7855
    @kothandaramank7855 2 ปีที่แล้ว +7

    அண்ணன் அந்தோணி தாஸ் அவர்களுக்குப் பாராட்டுக்கள், குடத்தில் இட்ட விளக்காக இருந்தவரை குன்றிலிட்ட விளக்காக ஏற்றிவைத்துள்ளார்கள்

    • @srajenthiran
      @srajenthiran 2 ปีที่แล้ว

      மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @srajenthiran
      @srajenthiran 2 ปีที่แล้ว

      நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @shamalasubramanian
    @shamalasubramanian 2 ปีที่แล้ว +3

    Vazhgha valamudan

  • @janakiramj04
    @janakiramj04 2 ปีที่แล้ว +4

    Congratulations sister for your future

  • @fshs1949
    @fshs1949 ปีที่แล้ว

    வாழ்க,வளர்க.❤❤❤

  • @gopid6260
    @gopid6260 ปีที่แล้ว +2

    Congratulations Brother

  • @jothibasu8839
    @jothibasu8839 9 หลายเดือนก่อน

    🎉🎉வாழ்த்துக்கள்

  • @tamilarasi7790
    @tamilarasi7790 2 ปีที่แล้ว +1

    Vaazhthukal ma

  • @ananthnachimuthu6498
    @ananthnachimuthu6498 2 ปีที่แล้ว +3

    Goof bless you.

  • @preman8175
    @preman8175 ปีที่แล้ว

    Salute Sir and Mam....speaks of your broadest mind...happy to hear....if only in every job all people are like you both..world will be Heaven

  • @punnuyamrajah1092
    @punnuyamrajah1092 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அக்கா

  • @rajamr8461
    @rajamr8461 2 ปีที่แล้ว +7

    Super 🎉 voice

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +6

    சூப்பர். பாலா பேசாமல் இருந்தது தான் ஆச்சரியம்

  • @rdgy1875
    @rdgy1875 2 ปีที่แล้ว +30

    என்னம்மா சகோதிரி பேசத் தெரியாது என்று சொல்லி விட்டு மிக உயர்ந்த கருத்துக்கள் பேசி விட்டாயே சகோதிரி . U.A.E.

  • @preman8175
    @preman8175 ปีที่แล้ว

    God Bless your family and generation Sir and Mam

  • @venugopaldhandapani81
    @venugopaldhandapani81 ปีที่แล้ว +1

    vazuthukal sagothari

  • @ronaalbert8852
    @ronaalbert8852 ปีที่แล้ว +2

    Super!

  • @soundarapandiyang7735
    @soundarapandiyang7735 2 ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் சகோதரி!
    உங்கள் பாடலில் கடைசி சில வரிகள் , வரலாற்று உண்மையை தெரிவித்தது மட்டுமின்றி போராட்டத்திற்கும் விதைகள் போட்டது சிறப்பாக அமைந்துள்ளது!

  • @sivanpaarai5836
    @sivanpaarai5836 2 ปีที่แล้ว +1

    Supera paaduringa akka

  • @KameshPapa
    @KameshPapa 6 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @vidhyuth14
    @vidhyuth14 2 ปีที่แล้ว +1

    Excellent meenakshi ennaku migavu perumaiya irukku vazhaga vallamudan snegitheye ninum mellongi vallara vaendum enndru nan kadavulai vendikolkiren 3 annudukal nan unnydan isai kaluriyil payathirukiren endru ennaku mikavu magizhchiya irukiren

  • @kalalaiyarasirkalalaiyaras1375
    @kalalaiyarasirkalalaiyaras1375 9 หลายเดือนก่อน

    என் அருமை அழுகுநாதன் தம்பி பாலா நீடோடி வாழ வேண்டும்மென்று
    அந்த ஆண்டவரை பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் பாலா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radham279
    @radham279 2 ปีที่แล้ว +1

    Thank you for the information DR.

  • @nirmalkumar5545
    @nirmalkumar5545 ปีที่แล้ว +1

    Congratulations

  • @RK82888
    @RK82888 6 หลายเดือนก่อน

    அரண்மனை திரைப்படத்திலும் உங்களது ஜோஜோ பாடல் மிகவும் அருமை

  • @nareshsubramani7340
    @nareshsubramani7340 2 ปีที่แล้ว +1

    Super Akka 😀💐💐💐

  • @parthavocals4077
    @parthavocals4077 2 ปีที่แล้ว +5

    Akka andha line romba thaakama irukum romba sirappa irukum neengadhaana paadirukinga super ka

  • @rishikav4549
    @rishikav4549 2 ปีที่แล้ว +2

    God bless.....

  • @anithashree6666
    @anithashree6666 2 ปีที่แล้ว +13

    அருமை வாழ்த்துக்கள்

  • @kalyanasundaramkalyanasund6162
    @kalyanasundaramkalyanasund6162 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 17 วันที่ผ่านมา

    விரிவுரையாளர் என்று சொல்கிறீர்கள்.பொது வெளியில் பேச தைரியத்தையும் இல்லை என்கிறீர்கள். எவ்வளவு திறமை இருந்தாலும் தைரியத்தையும் இல்லாவிட்டால் நம் திறமை வெளியில் தெரியாது‌.வராது.தன்னம்பிக்கையும் தைரியமும்தான் நம்மை உயர்த்தும்.இவ்வளவு இனிமையான குரல் வெளியில் வராம இருந்திருக்கே

  • @shanthisethu8183
    @shanthisethu8183 ปีที่แล้ว +1

    🎉🎉

  • @paulpeter6611
    @paulpeter6611 ปีที่แล้ว

    Antony Dasani super 👌

  • @arokiasamythomas2303
    @arokiasamythomas2303 2 ปีที่แล้ว +3

    Super chill voice

  • @tamuwinkavidhaigal
    @tamuwinkavidhaigal 7 หลายเดือนก่อน

    Came here after Jo jo song Aranmanai 4❤❤❤❤❤

  • @maniyalaganhomoeo3433
    @maniyalaganhomoeo3433 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @manoharanmanohar7771
    @manoharanmanohar7771 2 ปีที่แล้ว +6

    உனதுவார்த்தையில்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭எனதுமணசு
    👍👍👍👍👍👍👍👍👍அழுகிறதுவாழ்கமகளே❤️நீடூழிவாழ்க

  • @k.murugesan9930
    @k.murugesan9930 2 ปีที่แล้ว

    வாழ்க வளர்க. உங்களது. காலை.

  • @r.bavithra4487
    @r.bavithra4487 2 ปีที่แล้ว +3

    She is much better than Raja Lakshmi senthil.. Raja Lakshmi is a proudy and forgot her past.. encourage deserved ones

  • @ponkodiganesan5671
    @ponkodiganesan5671 2 ปีที่แล้ว

    Akka padinade ketten romba nalla erruku . namum nalla paduven enge vandu ungalai pakkaradu plz sollunga vazhailaile edachum sadikkanum ennaku asai pattunna ennaku romba pidikum.

  • @Ambika-hi3po
    @Ambika-hi3po 7 หลายเดือนก่อน

    Akka super akka

  • @Karatevelan
    @Karatevelan ปีที่แล้ว +1

    💐💐💐

  • @ramasamyk9432
    @ramasamyk9432 ปีที่แล้ว +2

    Excellent

  • @nandumandai
    @nandumandai ปีที่แล้ว

    Paadum varum and vithiyasamaanaa thottram plse

  • @josephranjani4114
    @josephranjani4114 2 ปีที่แล้ว +3

    ❤️❤️❤️🌹🙏🙏🙏🙏👌👌👌