😍மூன்று 🥰நாட்களில் 🤩 செய்த 💕 கருப்பசாமி😍 சிலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 40

  • @piramatchisiva7233
    @piramatchisiva7233 2 ปีที่แล้ว +3

    உங்க சிலை வேலைபாடுகள் அனைத்தும் உங்களை போலவே ரொம்ப அழகாய் இருக்கிறது. வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்

    • @ungalsirpy
      @ungalsirpy  2 ปีที่แล้ว +2

      நன்றி அண்ணா

  • @SenthilKumar-ub9rc
    @SenthilKumar-ub9rc 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ப்ரோ எல்லாம் தெளிவா அருமையா சொல்றீங்க கத்துக்கிறவங்களுக்கு ஈசியா இருக்கும்

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 2 ปีที่แล้ว +1

    Super bro indha karupasamy silai video kagadhan brother wait pannitu irunden Super bro arumai indha karupasamy silai painting video podungha brother

  • @Zico3112
    @Zico3112 2 ปีที่แล้ว +1

    Arumaiyana sirpam... vazhtukkal

  • @mr.bharath8540
    @mr.bharath8540 2 ปีที่แล้ว +2

    சிலைக்கு உள்ள வைக்கர கம்பி என்ன கம்பி வைக்கனும்

    • @mr.bharath8540
      @mr.bharath8540 2 ปีที่แล้ว +1

      அண்ணா உங்க video வுக்கு நான் காத்திருக்கிறேன்

  • @ManoDilip
    @ManoDilip ปีที่แล้ว

    Price yavlo agum bro 3 feet

  • @vinothv8222
    @vinothv8222 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை அண்ணா மேல் மேலும் வளர எங்களின் வாழ்த்துக்கள் அண்ணா ,,, எனக்கு இந்த வேலை ரொம்பவும் பிடிக்கும் நானும் இந்த வேலைக்கு வரலாமா அண்ணா pls

    • @vinothv8222
      @vinothv8222 2 ปีที่แล้ว +1

      உங்கள் address

  • @anandhpandi601
    @anandhpandi601 ปีที่แล้ว +1

    அண்ணா பேச்சியம்மன் சிலை செய்ய வேண்டும் தங்கள் தொலைபேசி நம்பர் வேண்டும்

  • @rjvideos2910
    @rjvideos2910 2 ปีที่แล้ว +1

    ithe hght size silai vaila evola amnt agum bro..evola varusam keeral vilama irukum

  • @Sathish_blog
    @Sathish_blog 2 ปีที่แล้ว +1

    அம்மா சிலை செய்யனும் உங்களை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் அண்ணா 🙏🙏🙏சொல்லுங்கள் தயவு செய்து😫🙏🙏

  • @rajendranrajendran3293
    @rajendranrajendran3293 2 ปีที่แล้ว +1

    சுடலை மாடசாமி சிலை செய்வது எப்படி
    அது செய்ய எத்தனை நாட்கள் ஆகும்

  • @vinothv8222
    @vinothv8222 2 ปีที่แล้ว +2

    உங்கள் name bro

    • @ungalsirpy
      @ungalsirpy  2 ปีที่แล้ว +1

      Vengatasan 9750242671

  • @c.Kalaivanan
    @c.Kalaivanan ปีที่แล้ว

    Silai Seiya evalo aakum

  • @piramatchisiva7233
    @piramatchisiva7233 2 ปีที่แล้ว +2

    5.30 அடி சிலைக்கு முகம் எத்தனை அடி உயரம் வரும்ன்னு சொல்லுங்க வயிறு இடுப்பு கால் அளவு சொல்லுங்க அண்ணா

    • @ungalsirpy
      @ungalsirpy  2 ปีที่แล้ว +2

      5.30 .மூக்கால் அடி. கிரிடம். மீதியை எட்டு பாகமாக எடுத்துக்கொல்லவும்
      அதில் ஒரு பாகம் மூகம்

    • @piramatchisiva7233
      @piramatchisiva7233 2 ปีที่แล้ว +1

      @@ungalsirpy நன்றி அண்ணா 🙏🙏🙏 விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்.🙌

  • @AjayKrish_official
    @AjayKrish_official 2 ปีที่แล้ว +1

    Address send pannnunga bro

  • @senthil.senthil4399
    @senthil.senthil4399 ปีที่แล้ว

    Anna unga cell neamparaye veanum.ithu pol silai veanum

  • @sathyavinosathya3427
    @sathyavinosathya3427 ปีที่แล้ว +1

    முகம் போடுவதையும் கை ஓட்டுவதையும் காண்பிக்கவே இல்லையே நா வரறும் சிற்பி தயவு செய்து கண்பிங்கள்

  • @sathiyaraj6995
    @sathiyaraj6995 2 ปีที่แล้ว +1

    pon nampar please

  • @sadhasivamausadhasivamau
    @sadhasivamausadhasivamau ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @nagaiahelangamani5590
    @nagaiahelangamani5590 ปีที่แล้ว

    🎉😅😢😊😮❤

  • @sellappan____6071
    @sellappan____6071 2 ปีที่แล้ว +1

    🤝

    • @ungalsirpy
      @ungalsirpy  2 ปีที่แล้ว

      நன்றி நண்பா

  • @SaravananSaravanan-pj4db
    @SaravananSaravanan-pj4db 2 ปีที่แล้ว +1

    நான் உங்கள் அடிமை

  • @Babupk-jy2xt
    @Babupk-jy2xt 10 หลายเดือนก่อน +1

    പുരുഷൻമാരുടെ ആരകെട്ടായിരിക്കണം പുരുഷശില പണിയുമ്പോൾ

  • @ஸ்ரீ.அதர்வணபத்ரகாளிஅம்மன்துணை

    உங்கள் வாட்ஸ் ஆப் நம்பர் அனுப்புங்கள் ஐயா