இந்த நாடே அண்ணாமலை பெயர உச்சரிக்குது | உடைக்கும் Karu Nagarajan | Annamalai | Anna University Issue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 75

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 18 วันที่ผ่านมา +32

    அண்ணாமலை வாழ்க நாளைய முதல்வர ❤❤❤❤❤❤❤

  • @TheKumsai71
    @TheKumsai71 18 วันที่ผ่านมา +21

    அண்ணாமலை செய்தது 100% சரி.
    ஒரு தலைவர் என்பது மக்களுக்காக என்பதை நிரூபித்து காட்டியது ஒரு உண்மை தலைவர் இலக்கணம்

    • @hman384
      @hman384 18 วันที่ผ่านมา

      Those condam BJP Annamalai IPS WHIPLASH protest. For. those mada muttal, watch his press meet a day before that protest. He express anger against state police reject all application from all opposition party for organise demonstration without reasonable fact. Opposition party have to apply High Court order against police decision and it waste of money & time. If opposition still continue demonstration, state police under CM Muka Shalin Karunanithi use his state full police force to arrested all participants and Lock-Up all of them in any hall which don't have any toilet, restroom, bathroom and water purposely to scare all participants. After Annamalai WHIPLASH PROTEST, the issues about the incident happened in Anna University got nation full media coverage all over India. Million tamilan worldwide are watching how dirty Tamil Nadu government management under DMK government.

  • @pandianpandian2411
    @pandianpandian2411 17 วันที่ผ่านมา +9

    வாழ்த்துக்கள் அண்ணாமலை சார் 🎉🎉🎉🎉 தங்களின் அதிரடி அரசியல் ஆட்டம் தொடரட்டும்

  • @lalithkumar4873
    @lalithkumar4873 17 วันที่ผ่านมา +7

    Karu Nagaraj Sir Thanks Sir 👍🙏🇮🇳❤️💐

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 17 วันที่ผ่านมา +10

    Our next Tamil Nadu CM Annamalai ji vazhga 💪 vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @BABYBABY-bk7mo
    @BABYBABY-bk7mo 18 วันที่ผ่านมา +19

    அண்ணாமலை ஜி next CM vazga valamudan

  • @dhanalakshmir9937
    @dhanalakshmir9937 18 วันที่ผ่านมา +17

    God bless annamalai

  • @ramachanderr1374
    @ramachanderr1374 17 วันที่ผ่านมา +5

    தமிழகத்தில் பாஜக சிறந்த எதிர்க்கட்சி, அண்ணாமலை தமிழகத்தின் அடுத்த முதல்வர்.

  • @balankulangara
    @balankulangara 18 วันที่ผ่านมา +12

    வாழ்க அண்ணாமலை

  • @suseelan1100
    @suseelan1100 18 วันที่ผ่านมา +19

    இதுக்கு ராஜினாமா பண்ணனும் ஸ்டாலின்.

  • @Hariki7899
    @Hariki7899 17 วันที่ผ่านมา +9

    Whatever happens
    Whoever comes
    My family vote is for annamalai🚩🚩

  • @SundarammurthyReddy
    @SundarammurthyReddy 17 วันที่ผ่านมา +6

    Very good coverage of the current events

  • @Kothandan-kn1je
    @Kothandan-kn1je 18 วันที่ผ่านมา +10

    Good sir

  • @Inlook-h2m
    @Inlook-h2m 17 วันที่ผ่านมา +2

    Mr. Karu Nagarajan, one of Mr. Annamalai's most loyal lieutenants, genuine and caring. You can see him with Annamalai like an older brother, protecting him, warding off crowds trying to trample
    Annamalai, making sure that he is safe. Annamalai is lucky to have someone like Mr. Nagarajan as hiis friend and co-leader. May their partnership thrive.
    As for the Hindus in Tamilnadu, it is beyond belief that the Tamil people can fall prey to DMK's corrupt leaders or to shallow actors who want to climb to power using their fan base,
    rather than see the value of a true leader like Annamalai who is capable, intelligent and meticulously honest.
    Happy to see Mr. Nagarajan speak out regarding Annamalai and the Anna University issue. TN BJP leaders need to speak out more and defend and spread BJP policies and
    accomplishments more aggressively in Tamilnadu and work in tandem with TN BJP president, if they want to succeed in Tamilnadu.

  • @rubyYT333
    @rubyYT333 18 วันที่ผ่านมา +5

    this is the topic/issue that the whole india is talking. because of annamalai ji's protest. annamalai ji is really a true leader

  • @Akash-gd2op
    @Akash-gd2op 18 วันที่ผ่านมา +9

    வழக்குகள் இருந்தால் தான் தி முக வில் இருக்க தகுதி.
    அதிகமாக இருந்தால் போதும் மாண்பு மிகு அமைச்சர்.😊

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 17 วันที่ผ่านมา +2

    அண்ணாமலை செய்ததைப் போல் அரசியல்வாதிகள் எப்போதும் செய்ய முடியாததால் தான் அதை சிலர் கேலி பேசுகிறார்கள்.

  • @venkataramanbalakrishnan7448
    @venkataramanbalakrishnan7448 18 วันที่ผ่านมา +7

    இந்துக்களாகிய நாங்கள் மிகவும் ஆபத்தில் இருக்கிறோம். கடந்த 57 ஆண்டுகளாக பணத்தைக் கொள்ளையடித்த திராவிட ஆட்சியைப் பார்த்தோம். இப்போது கிறிஸ்டியன் விஜய் நுழைந்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் 50% கருப்பு பணத்தை எடுத்தார். 2021ல் அவரது வீட்டில் இருந்து ஏராளமான பணம் ED மீட்கப்பட்டது. திராவிட கிறிஸ்தவர் விஜய் வந்தால் எங்கள் கோவில் நிலமும் பணமும் குறிவைக்கப்படும். வங்கதேசத்தில் இந்துக் கொலைகளுக்காகவும் திமுகவின் பிற அட்டூழியங்களுக்காகவும் அவர் குரல் கொடுக்கவில்லை. விசிகே குர்மா இந்துக்களுக்கு எதிரானது. WAQF எங்கள் கோவில் நிலத்தையும் உங்கள் நிலத்தையும் எடுத்துக் கொள்ளும். இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவுக்கு வாக்களியுங்கள்

  • @ramaninagarajan3518
    @ramaninagarajan3518 18 วันที่ผ่านมา +13

    பார்த்துக்கொண்டே இருங்கள். விரைவில் ஞானசேகரனும் ஒரு அமைச்சர் ஆகிவிடுவார், அணில் பாலாஜி போல. (அந்த ஒரிஜினல் சாரை காட்டிக்கொடுக்கக் கூடாது என்பதற்க்காக)
    சாரைத் தேடிச்செல்கிறது தமிழகம்; பாட்டியைத் துரத்துகிறது அரசு

    • @gopalakrishnand97
      @gopalakrishnand97 18 วันที่ผ่านมา

      😂

    • @srk8360
      @srk8360 18 วันที่ผ่านมา

      Exactly 😡🔥🔥🔥🔥🔥🔥

    • @thylambalvishwanath8216
      @thylambalvishwanath8216 18 วันที่ผ่านมา

      Sir, it is really a joke, but still what you say is 💯 correct

  • @rajamanicam1301
    @rajamanicam1301 17 วันที่ผ่านมา +4

    சார் அது போராட்டம் அல்ல, அனைவரும் புரிந்துகொள்ளணும், அவரது ஆண்மை, இயலாமையின் வெளிப்பாடு, என்னுள் அனைத்து புரிதல் இருந்தும் ஒன்றும் செய்ய யிலவில்லையே என்ற குமுறளின் வெளிப்பாடு,
    யாரையும் யிர்கவோ, பெருமைக்கோ அல்ல.

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 18 วันที่ผ่านมา +10

    அனைத்து கிருஸ்தவ நண்பர்களுக்கும் கிருஸ்தவ புத்தாண்டு வாழ்த்துக்கள் 👍🏻

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 17 วันที่ผ่านมา +2

      பிரிட்டிஷ் வப்பாட்டி பயலுகளுக்கக ஆங்கில புத்தாண்டு துக்கம் அனுசரிக்கவும்

    • @SunderarajanVelayutham
      @SunderarajanVelayutham 17 วันที่ผ่านมา +1

      @Sankarsubbu-jw8bl நண்பா பாரத் மாதா கி ஜெய் 🕉️🕉️🕉️🕉️ நீங்களும் கிருஸ்தவ புத்தாண்டு என்று சொல்லி புரிய வையுங்கள் 👍🏻 நன்றி ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் 🇮🇳

  • @somanathiyer2122
    @somanathiyer2122 17 วันที่ผ่านมา +1

    Super

  • @suriyam1954
    @suriyam1954 17 วันที่ผ่านมา +1

    MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU ❤🎉😊😊😊

  • @tiru54
    @tiru54 18 วันที่ผ่านมา +2

    We continue to talk about Mr. Annamalai's great protest. The greatness of this can be realized if we consider the feelings of Mr. annamalai's wife and immediate family. An emotional action that would be engraved in the history of India

  • @suseelan1100
    @suseelan1100 18 วันที่ผ่านมา +3

    கட்சி ரூல் தப்பு பண்ணினவனை தள்ளி நீக்கனும்.அதான்.ஸ்டாலின் உதயநிதி தப்பு பண்ணினா கட்சி நீக்குவீங்களா இல்லையா.அல்லது மொத்தபேரும் வேறு கட்சிக்குப் போறது தான் நியாயம்.😂

  • @ravikrish8175
    @ravikrish8175 17 วันที่ผ่านมา +1

    ஐயா கரு நாகராஜன் அவர்களின் நேர்காணல் மிகவும் நேர்த்தியான மற்றும் முதிர்ச்சியான ஒன்று. இவரைப் போன்றவர்களின் வழிகாட்டல் அண்ணாமலைக்கு மேலும் வழு சேர்க்கும்..
    மலைடா.. அண்ணாமலை..

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 18 วันที่ผ่านมา +2

    Karunagarajan sir. Annamalai Sathyagraha porattam pannaville chavukkadi vratham than panninar. Annamalai is great. Avarudaya chavukkadi tamilnadu highcourt case eduthu vidu v idunnu action eduthanga

  • @kannan0519
    @kannan0519 17 วันที่ผ่านมา +1

    👍

  • @ravikumarravi2342
    @ravikumarravi2342 17 วันที่ผ่านมา +1

    எனக்கு இந்த விடயத்தில் அண்ணாமலை செய்ததில் எந்தவிதத்திலும் உடன்பாடு இல்லை

  • @suseelan1100
    @suseelan1100 18 วันที่ผ่านมา +4

    இளஞர்அணியில் மெம்பரை விசாரித்து சேர்க்க துப்பு இல்லை ஸ்டாலின்க்கு.அவரோடு போட்டோ வேற.

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam 16 วันที่ผ่านมา

    🙌🙌🙌🙌🙏

  • @sheelanarayanan696
    @sheelanarayanan696 18 วันที่ผ่านมา +2

    ஸ்டாலினே ஒரு ஞானசேகரன் தானே

  • @sunderrajan.ksunrise2292
    @sunderrajan.ksunrise2292 17 วันที่ผ่านมา +1

    அவரவர் கருத்துக்களை பதிவிடுவதிலேயே முதன்மை படுத்துகிறீர்கள் தயவு செய்து உங்களுடைய குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் பொதுமக்களிடமும் பெண்களின் (மகள்களின்) பாதுகாப்பு குறித்து எடுத்து பரப்புரை செய்தால் தமிழ் நாட்டிற்கும் வருங்கால சந்ததியினற்கும் குறிப்பாக நம் பெண் பிள்ளைகளுக்கும் நம்பிக்கையும் தைரியமும் வர செய்திகளை பதிவு செய்தால் வரவேற்பு கிடைக்கும் ஜெய் ஹிந்த்....

  • @karthism1320
    @karthism1320 17 วันที่ผ่านมา +1

    அந்த சார் உதயநிதி யாக இருக்க கூடும்????????????????????????????????

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 18 วันที่ผ่านมา

    Ennavo Sir, nyayam kidaikkumaa-- sandeham daan! Jai Hind!

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 18 วันที่ผ่านมา

    After Modi Ji Amit Ji rest Karyakartas Annamalai in Tamizhaam 24/7 365 days worked in Grounds connected well across all levels.

  • @aswathanarayana2414
    @aswathanarayana2414 17 วันที่ผ่านมา

    Sir disauled govt makeut president rule in my 60 yrs ex. I am not seen such govt.

  • @Akash-gd2op
    @Akash-gd2op 18 วันที่ผ่านมา

    Whiplash on the back of Lord Shiva Sundareshvara.😮

  • @malleshwarlingaiah6960
    @malleshwarlingaiah6960 17 วันที่ผ่านมา

    Andha ayokiyanaiku kaalil pottulla kattu nambumpadiyaga illai.! Will some one clarify this.

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 18 วันที่ผ่านมา

    Vilakku pidi hcha Manipur manthi Inga antha vilakka konda

  • @elangovanelangovan705
    @elangovanelangovan705 17 วันที่ผ่านมา

    கனிமொழி மணிப்பூரில் போராட்டம்

  • @Victor-c7h
    @Victor-c7h 18 วันที่ผ่านมา

    176 2G KAIMOLISTANI condemned anamalay ammersha support KAIMOLISTANI tasmac boss sheam on you ammersha