ரிஷபம் - இந்த கோவிலுக்கு சென்றால் கோடீஸ்வரனாவது உறுதி|பிரம்ம ரகசியம் | Aanmeega Thagavalgal in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 144

  • @snetsstudio1981
    @snetsstudio1981 11 หลายเดือนก่อน +17

    முற்றிலும் உண்மை. என் வாழ்வில் நடந்தது. எங்கிருந்தோ ஒற்றை கிளி ஒன்று என் வீட்டிற்கு வந்தது. அதை கூண்டுக்குள் போட்டு வளர்த்தேன். அதற்கு துணையாக மேலும் இரண்டு கிளிகளை வாங்கி விட்டேன். அதிலிருந்து தொடர்ந்து என் வாழ்வில் பல துயரங்களை அடைந்தேன். பின் என் மனதிற்கு பறவைகளை வளர்க்க ஆரம்பித்த பிறகுதான் இப்படியெல்லாம் நடக்கிறதென்று என் மனதிற்கு படவே கிளிகளை கூண்டை விட்டு திறந்து விட்டேன் கூண்டையும் ஆற்றில் வீசி விட்டேன். அதன் பின் எந்த கெடுதலும் நடக்க வில்லை

  • @VanmeegaNathan-vh2pk
    @VanmeegaNathan-vh2pk 10 หลายเดือนก่อน +76

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. நான் ரிஷபம் ராசி. பார்ப்பதற்கு ரொம்ப அசிங்கமாகத் தான் இருப்பேன். எனது மனசு வெள்ளை. நான் பொது இடங்களில் என்னைஅழகாக காட்ட நினைத்து பல தடவைகள் அசிங்கப் பட்டுள்ளேன்

    • @YourfoodwithAadhiya
      @YourfoodwithAadhiya 9 หลายเดือนก่อน +17

      Ahhhh no no rhisapa rasi karanga romba azgha irupanga.❤❤

    • @RajRaj-mi8ld
      @RajRaj-mi8ld 9 หลายเดือนก่อน +13

      சகோதரி நீங்கள் சொல்வது மிகவும் தவறு எப்போதும் நாம் அழகு என்று நினைத்து கொண்டு வாழ கற்றுகொள்ள வேண்டும் அழகு இல்லை என்று ஏங்காதே நம் ராசி பிறருக்கு நன்மை பயக்கும் வகையில் இருக்கும் இதில் பாதி அழகு வந்து விடும்

    • @ramarajant9646
      @ramarajant9646 8 หลายเดือนก่อน

      😘1

    • @nithyanithya4205
      @nithyanithya4205 7 หลายเดือนก่อน

      Lp😊

    • @JeganathanP-fz6mz
      @JeganathanP-fz6mz หลายเดือนก่อน

      😊😊

  • @anandhavallianandhavalli4283
    @anandhavallianandhavalli4283 หลายเดือนก่อน +6

    நீங்க சொன்னது போல எல்லாம் உண்மை தான் அவங்க அவங்க சுயநலத்துக்காக மட்டும் தான் என்னை பயன் படுத்திகிராங்க கடைசில வாயாடி கெட்டவ nnu சொல்லிட்டு போயிடுறாங்க மனசு முழுக்க வலிக்குது நான் எல்லாருக்குமே நல்லது தான் செஞ்சுறுக்க

  • @dinakaransekar30
    @dinakaransekar30 5 หลายเดือนก่อน +10

    அம்மா நான் ரிஷபம் ராசி,தான்
    ரொம்ப கஷ்டப் பட்டு இருக்க.எனக்கு நிரந்தரமான வேலை கிடைக்க வேண்டும்.நானும் நல்ல இருக்கணும்.இந்த உலகம் முழுவதும் நல்லா இருக்க வேண்டும்🙏🙏🙏

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 หลายเดือนก่อน

      Road la vaazhum vayasaanavargaluku saapaadu vaanghi kodunga avanga aasirvaatham ungaluku nalla velai vaaipai kodukum🙏🙏🙏

  • @sakthivel-be6gg
    @sakthivel-be6gg 9 หลายเดือนก่อน +7

    நன்றி❤❤❤❤❤

  • @AkashAkash-e6d
    @AkashAkash-e6d 9 หลายเดือนก่อน +14

    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ
    ஓம் தூர்க்க தேவி நமஹ

    • @gnanaskandan4118
      @gnanaskandan4118 4 หลายเดือนก่อน

      தப்பு தப்பா போடாதீர்கள். ஓம் துர்கா தேவ்யை நமஹ. என்பதே சரி.

  • @kungumamani8109
    @kungumamani8109 3 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா நிறைய மகிழ்ச்சி அடைந்தேன்

  • @NandhiniNandhini-z6q
    @NandhiniNandhini-z6q 6 หลายเดือนก่อน +1

    உண்மை 💯

  • @sofiaarun-b8o
    @sofiaarun-b8o ปีที่แล้ว +6

    Informative. Thank you mam.

  • @SaravananSaravanan-ro3js
    @SaravananSaravanan-ro3js 17 วันที่ผ่านมา

    Unmai

  • @venugopalarumugam3927
    @venugopalarumugam3927 4 หลายเดือนก่อน +3

    Arumai Sagothari🐂🕉️🇮🇳

  • @vickysvignesh4959
    @vickysvignesh4959 ปีที่แล้ว +7

    💯💯💯💯 உண்மைகள் ‌ மிக்க நன்றிகள் மேடம்

  • @SelviS-c1k
    @SelviS-c1k 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் சகோதரி நிங்கள் கூறியது அனைத்தும் உன்மை

  • @srajeevpai
    @srajeevpai ปีที่แล้ว +8

    Very true saying madam 👌🙏

  • @l.saravananl.saravanan8695
    @l.saravananl.saravanan8695 8 หลายเดือนก่อน +2

    நன்றியம்மா! ❤❤

  • @ArivenkatesanRDME
    @ArivenkatesanRDME ปีที่แล้ว +7

    நன்றி நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவாய

  • @tharanish185
    @tharanish185 4 หลายเดือนก่อน +2

    அனைத்தும் உண்மை100%

  • @ramathilagam2272
    @ramathilagam2272 7 หลายเดือนก่อน +1

    Thank y for your good words

  • @vijayabharath-u6n
    @vijayabharath-u6n 14 วันที่ผ่านมา

    💯 unmai

  • @BirdkingVasanth
    @BirdkingVasanth 7 หลายเดือนก่อน +2

    கண்டிப்பா என் மனத்தில் மட்டும் வாழ்க்கைல நடக்கிற தே அப்படியே சொல்லி இருக்கிங்க ❤

  • @gayathridevi5262
    @gayathridevi5262 6 หลายเดือนก่อน +1

    Super ma

  • @kapaa1768
    @kapaa1768 ปีที่แล้ว +30

    7:21 Title: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், கஞ்சனூரில் அமைந்துள்ள அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்.

  • @aswini6466
    @aswini6466 5 หลายเดือนก่อน +3

    Unmai Amma 🙏🙏

  • @rajalakshmi-qn7vz
    @rajalakshmi-qn7vz 6 หลายเดือนก่อน +1

    Thanks

  • @gopiv608
    @gopiv608 หลายเดือนก่อน

    ஆமாம் பிரம்ம ரகசியம் ....

  • @sbabu4632
    @sbabu4632 7 หลายเดือนก่อน +1

    உண்மை

  • @DeviDevi-fd7wp
    @DeviDevi-fd7wp ปีที่แล้ว +11

    100% true

  • @kumarvadivel7799
    @kumarvadivel7799 7 หลายเดือนก่อน +1

    True 💯

  • @rajeswaris9897
    @rajeswaris9897 2 หลายเดือนก่อน

    Unmai 👍👍👍

  • @valarmathiv1388
    @valarmathiv1388 ปีที่แล้ว +14

    உண்மை உண்மை எனக்கு அதன் மாதிரிதான் நடந்து இருக்கிறது நன்றி அம்மா நற்பவி

  • @SenthilB-c9g
    @SenthilB-c9g 5 หลายเดือนก่อน +1

    Thank you mam

  • @UmaMaheswari-bp5ze
    @UmaMaheswari-bp5ze 7 หลายเดือนก่อน +1

    💯💯💯

  • @p.s.vishwajith7218
    @p.s.vishwajith7218 5 หลายเดือนก่อน +1

    Thankyou mam❤

  • @varatharaj8528
    @varatharaj8528 10 หลายเดือนก่อน +3

    100% உண்மை

  • @vijayalakshmi-o3d
    @vijayalakshmi-o3d 2 หลายเดือนก่อน +1

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @MohanMohan-j2c
    @MohanMohan-j2c 6 หลายเดือนก่อน +1

    100/100 promise my sister ok thanks

  • @siraghushoppy6485
    @siraghushoppy6485 7 หลายเดือนก่อน +1

    💯💯💯🙏

  • @Krishna-tp9on
    @Krishna-tp9on 5 หลายเดือนก่อน +1

    True..

  • @a.nelangovan9620
    @a.nelangovan9620 4 หลายเดือนก่อน +1

    Yes

  • @Rajagopalk-p4u
    @Rajagopalk-p4u 9 หลายเดือนก่อน +1

    உண்மையான கருத்து பின்பற்றி வருகின்றேன்

  • @venkateshm284
    @venkateshm284 6 หลายเดือนก่อน +1

    Super maeesge 🙏

  • @DineshKumar-fj1rq
    @DineshKumar-fj1rq 5 หลายเดือนก่อน +1

    True

  • @MahalakshmiMahalakshmi-x4t
    @MahalakshmiMahalakshmi-x4t 8 หลายเดือนก่อน +1

    Yes yes yes yes yes ❤❤

  • @VimalaGovindasamy-p5k
    @VimalaGovindasamy-p5k 9 หลายเดือนก่อน +2

    🙏👍ma

  • @vishalg9702
    @vishalg9702 9 หลายเดือนก่อน +1

    Correct 100%

  • @nandhiniammasi8873
    @nandhiniammasi8873 5 หลายเดือนก่อน +10

    மனசுல நிம்மதியே இல்ல மனக்குழப்பங்கள் இருக்குது நான் எந்த கோயிலுக்கு போனா அந்த குழப்பம் தீரும் சொல்லுங்க நான் அதைஅப்படி யே செய்யறேன்

    • @Sara.Padippagam
      @Sara.Padippagam 5 หลายเดือนก่อน +2

      vara varam Vellikilamai arukil irukkum Amman kovilukku sellungal. Valakkamaaka vaithu kollungal. Sevai alla velli andru rahu kalathil durgai ammanuku vilaketri varungal.

    • @dharamasigamania3614
      @dharamasigamania3614 หลายเดือนก่อน

      Same feeling sister

  • @kamalkannan121
    @kamalkannan121 7 หลายเดือนก่อน +2

    உண்மை தான். 🎉🎉❤❤❤

  • @prasannaprasanna6481
    @prasannaprasanna6481 8 หลายเดือนก่อน +1

    Very good Amma nallathe nadakkattum supre amma

  • @VishnuMurugan-py9cf
    @VishnuMurugan-py9cf 3 หลายเดือนก่อน +1

    Health nalla akuma sir?

  • @இராவனபேரரசு
    @இராவனபேரரசு 11 หลายเดือนก่อน +2

    🙏🙏உண்மைதான் 🙏🙏🙏

  • @AjayKumar-hk7ug
    @AjayKumar-hk7ug ปีที่แล้ว +2

    Super akka 🙏👍🌺🌼🏵️💮🌸🙏👍

  • @nirmalak432
    @nirmalak432 9 หลายเดือนก่อน +1

    Tanks

  • @ravimathi7431
    @ravimathi7431 9 หลายเดือนก่อน +1

    It's true ❤

  • @karthiyanikarthiyani8842
    @karthiyanikarthiyani8842 ปีที่แล้ว +5

    Yes it's ttue

  • @thirumozhideepa7028
    @thirumozhideepa7028 10 หลายเดือนก่อน +2

    👌👌

  • @rest_in-peace59.
    @rest_in-peace59. หลายเดือนก่อน

    அம்மா நானும் என் கணவரும் ரிஷப ராசி என் வீட்டில் ரொம்ப கஷ்டமா இருக்கு அதற்கு ஒரு வழி சொல்லுங்க அம்மா

  • @sarojinir346
    @sarojinir346 10 หลายเดือนก่อน +2

    100/% correct predictions mam thank you.... Enakku dog valakkanumnu aasai irukku sukkra pagavaan arul purivaaraa...😊

    • @sarojinir346
      @sarojinir346 10 หลายเดือนก่อน

      Dog valakkalama koodatha ?

  • @rajamaniponniah9851
    @rajamaniponniah9851 10 หลายเดือนก่อน +1

    Super

  • @pratabasingam
    @pratabasingam 9 หลายเดือนก่อน +1

    100%trure.

  • @srigayatrishipping9210
    @srigayatrishipping9210 4 หลายเดือนก่อน +1

    எல்லாம் சரிதான். கடவுளுக்கே அர்ச்சனை என்கிற பெயரில் லஞ்சமாக ?

  • @sathiyavao5608
    @sathiyavao5608 ปีที่แล้ว +15

    அது தான் உண்மை

  • @Velumani-g4h
    @Velumani-g4h 9 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤

  • @muthupandis9326
    @muthupandis9326 10 หลายเดือนก่อน +1

    Correctha❤❤❤

  • @ravindiranbbm4569
    @ravindiranbbm4569 ปีที่แล้ว +10

    ஓம் வாராகி அம்மன் சிலை வேண்டும் அம்மா எனக்கு உடல் நிலை சரியில்லை அம்மா எனக்கு நல்லாக வேண்டும் அம்மா

    • @Kundumani94
      @Kundumani94 10 หลายเดือนก่อน +1

      Photo vachi kumbudungaa naladhe nadakum

    • @sksugashri6853
      @sksugashri6853 9 หลายเดือนก่อน +1

      Seekiramay poorana udal nalam peruveergal. Periya palayathamma thunai.

  • @Ravi-df1nd
    @Ravi-df1nd ปีที่แล้ว +2

    Supar ka

  • @KavithaBaskar-x1w
    @KavithaBaskar-x1w 9 หลายเดือนก่อน +1

  • @Obitolover56
    @Obitolover56 ปีที่แล้ว +8

    100% உண்மைதான்

  • @நம்மஊருகாரன்-ம4ஞ
    @நம்மஊருகாரன்-ம4ஞ ปีที่แล้ว +2

    100% உன்மை

    • @velumanit5250
      @velumanit5250 ปีที่แล้ว

      தேவைகள்இள்ளாதவார்தைகழை. இருக்காமல். இலுக்காமல்எதுதேவையோஅதைமட்டும். சொன்னால்போதும்

  • @SaravnaKumar-nh3jb
    @SaravnaKumar-nh3jb 5 หลายเดือนก่อน +1

    6😊

  • @ravikrishnaravigurukkal1684
    @ravikrishnaravigurukkal1684 5 หลายเดือนก่อน +1

    நானே ஐந்து வருடங்களுக்கு மேலாக என் வழக்கை மாண்புமிகு குற்றவியல் நீதிமன்றத்தில் வாதிட்டு வருகிறேன.

    • @eswaranb64
      @eswaranb64 หลายเดือนก่อน

      உங்கள் வழக்கு வரும் பொழுது ஒரு சூரிய காந்தி பூவை உங்களுடன் எடுத்து செல்லுங்கள் உங்கள் வழக்கு சீக்கிரம் முடிவுக்கு வரும் என் அனுபவத்தில் நடந்தது

  • @ravikrishnaravigurukkal1684
    @ravikrishnaravigurukkal1684 5 หลายเดือนก่อน +1

    ஆமாம்.எனக்கு பத்து வருடங்களுக்கு மேலாக பொய் வரதட்சணை வழக்கு நடந்து வருகிறது.முடிவே இருக்காதா?

    • @eswaranb64
      @eswaranb64 หลายเดือนก่อน

      உங்கள் வழக்கு வரும் பொழுது ஒரு சூரிய காந்தி பூவை உங்களுடன் எடுத்து செல்லுங்கள் உங்கள் வழக்கு சீக்கிரம் முடிவுக்கு வரும் இது என் அனுபவத்தில் நடந்தது

  • @pitchaivaidhiyanathan7938
    @pitchaivaidhiyanathan7938 ปีที่แล้ว +2

    Duper. Super. Paler

  • @Mahalakshmi-lv9jo
    @Mahalakshmi-lv9jo 6 หลายเดือนก่อน +1

    Neenga solvadhu Anaithum unmai Sister

  • @ThilakJanaki
    @ThilakJanaki 10 หลายเดือนก่อน +1

    உண்மை தான்
    நம்புகிறேன்

  • @vellivelli5037
    @vellivelli5037 ปีที่แล้ว +1

    OK...SUPER

  • @Muthuvignesh-h8t
    @Muthuvignesh-h8t 10 หลายเดือนก่อน +1

    Ok

  • @pramesh0063
    @pramesh0063 7 หลายเดือนก่อน +1

    veettil love birds irukku enna seiyalam

  • @Vk88548
    @Vk88548 10 หลายเดือนก่อน +2

    எனக்கு ரிஷபம் பாதகாதிபதி என்ன செய்யலாம்

  • @aswini6466
    @aswini6466 5 หลายเดือนก่อน +1

    By Aswini

  • @styleofshiny7159
    @styleofshiny7159 8 หลายเดือนก่อน +2

    என்னை பற்றி அப்படியே சொல்லி இருக்கிறார்கள்

  • @DhanapalReddy-i3m
    @DhanapalReddy-i3m 2 วันที่ผ่านมา

    Narpavi

  • @VijayKumar-ht4sp
    @VijayKumar-ht4sp ปีที่แล้ว +1

    100%

  • @shankar3807
    @shankar3807 ปีที่แล้ว +1

    Super super

  • @elavarasanramamoorthi2002
    @elavarasanramamoorthi2002 ปีที่แล้ว +5

    கஞ்சனூர் சுக்கிர பகவான்

  • @anandhiarivuselvan9051
    @anandhiarivuselvan9051 10 หลายเดือนก่อน +4

    Life la kastam pattutean. Uyiri mattum Michi eruku

    • @vigneshvicky768
      @vigneshvicky768 8 หลายเดือนก่อน +2

      True

    • @parvathivn7714
      @parvathivn7714 7 หลายเดือนก่อน +1

      Same அந்த உயிர் கூட ஏன் இருக்கு என்று சில சமயம் தோன்றுகிறது உழைப்பு ஏற்ற மரியாதையும் ஊதியம் இல்லை வீட்லே யும் இல்லை

  • @unnikrishnankrishnapillai7865
    @unnikrishnankrishnapillai7865 9 หลายเดือนก่อน +2

    60percent ok

  • @VenkateshVenkatesh-wx3ut
    @VenkateshVenkatesh-wx3ut ปีที่แล้ว +3

    CV pvtcompany ttkpvt hosur cvenkatesan rishdbam

  • @VarunVarun-yb8tu
    @VarunVarun-yb8tu 7 หลายเดือนก่อน +1

    Ss

  • @vetrivetrivel3221
    @vetrivetrivel3221 ปีที่แล้ว +3

    நாய் கட்டிவைத்து வளர்த்தலாமா

  • @VenkatVenkat-ke3em
    @VenkatVenkat-ke3em ปีที่แล้ว +2

    100💯💯👍🙏

  • @PkarthikPkarthik-w2e
    @PkarthikPkarthik-w2e 9 หลายเดือนก่อน +2

    My name pkarthik nimathy illyai rispham rasi

  • @RadhaSrinithish
    @RadhaSrinithish 6 หลายเดือนก่อน +1

    Dog valakka kudatha.

  • @GPachiyappan
    @GPachiyappan 7 หลายเดือนก่อน +1

    Uunmai

  • @nithyavelan
    @nithyavelan หลายเดือนก่อน

    Klnaan

  • @k.official3847
    @k.official3847 ปีที่แล้ว +4

    Hi amma midhunam rasikku sollungal amma

    • @krishnasamys8915
      @krishnasamys8915 ปีที่แล้ว

      Hhyyýývbb

    • @SudhiM-eb8bm
      @SudhiM-eb8bm ปีที่แล้ว

      , போன கோடிஸ்வரன் இல்லன நீங்க தருரனும்

  • @Anu-so7ch
    @Anu-so7ch ปีที่แล้ว +2

    Ethai ellam padaitha Jesus than arul thara mudium

  • @rest_in-peace59.
    @rest_in-peace59. หลายเดือนก่อน +1

    😂

  • @arulm3276
    @arulm3276 ปีที่แล้ว +6

    Entha sami kumbiduvathu

  • @karthikadevi9642
    @karthikadevi9642 9 หลายเดือนก่อน +4

    நன்றி அம்மா

  • @vanishanmugam2828
    @vanishanmugam2828 9 หลายเดือนก่อน +1

    நன்றி